வணக்கம் மோகன் அண்ணா, உங்களை நான் நேரில் பார்த்ததில்லை , அதேசமயம் என்னிடம் காரும் இல்லை. ஆனால் பிர்லாஸ் பார்வை சேனலை பார்ப்பேன், இருவரின் உரையாடல் அருமை....
Tirupur Mohan sir...u knowledge and practicality...is just amazing...A man with a lot of experience in automobile 🚘 field....Thank you Birla sir for this video...we gained a lot of new input from his experience..Thank you...both.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மோகன் அண்ணா வாழ்வியல் காருடன் பின்னி பிணைந்து ள்ளது அருமையாக சொல்லிவிட்டார் யார் மனதையும் புண் படுத்தாமல் கார் நமது உயிர் போன்றது எவ்வளவு ரசனை அண்ணனுக்கு 👍👍👍💐
I have a Glanza and a Maruti 800 AC. Let me tell you about the cost of some spares (OEM) for Maruti 800! Radiator Fan: 2700/- Front and rear bumpers: 2700/- Tyres (set of 2): around 6500/- Radio Antenna: 300/- Weather stripes for all four doors: 800/- Side mirror: 250/- I have rounded the figures! Now tell me why anyone's first car SHOULD NOT be one from MARUTI.
ரொம்ப அருமையா சொன்னாங்க திரு மோகன் அண்ணா அவர்கள் நன்றி அவர் சேனல் ரொம்ப நாளா பத்துக்குட்டு இருக்கேன் அருமை வாழ்த்துக்கள் தோழர் உங்களுக்கும் பெரிய நன்றி
மிக அழகாகவும் பொறுமையாகவும் பேசினார் வாழ்த்துக்கள் நன்றி ஒரு லட்சம் ஓடிய இஞ்சினை மறுபடியும் புதியதாக மாற்ற எவ்வளவு ஆகும் என்று நீங்கள் கேட்கவே இல்லை அடுத்த வீடியோவில் கேளுங்கள் வாழ்த்துக்கள் நன்றி
மாருதிக்கு அடுத்து சிறந்த இந்திய கார் நிறுவனம் என்றால் அது டாடா தான், மாருதி கார்களை போலவே டாடாவிற்கும் பராமரிப்பு செலவு குறைவு தான், நம்பிக்கையானதும் கூட.
அருமை அண்ணா என் மனதில் உள்ள அனைத்து கேள்விகளையும் நீங்கள் கேட்டு விட்டீர்கள் அதற்கு நல்ல பதிலும் கிடைத்துவிட்டது உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
Enakum neraya doubts irundhadhu ......mohan Annan sonnadhuku aparam .....All clear....... Yaravathu second hand vangura idea irundhadhu na indha comment pathutu video full ah paru ga......
also ask to see the docs first visit itself. if he doesnt produce them, dont even talk further. i made lot of mistakes when buying used car advrtised on olx. blindly believed the seller when i asked for existing probs - he just said wiper broke. then when inspecting the car , tail lamps not working and engine light came on - that i didnt notice when i started the car and was concentrating on engine sound! also when i asked to see docs, he said - its all avlbl etc. after i paid the money ,then that fellow didnt have spare key and rc card . so another 3 month delay in xfering the vehicle by him giving affidavit, police complaint etc. all coz i stupidly trusted that mans word and due to covid weekend lockdowns, couldnt take my mechanic to inspect. lost abt 50-60k in repairs etc. costly lesson
செகனண்ட் இல் ஒரு வண்டி வாங்கும் பொழுது Re நம்பர் என்பதை புரோக்கர்(வண்டி விற்பவர்) நம்மிடம் சொல்லவில்லை என்றால் அதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது RC புக்கில் என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது.
வணக்கம் சார் பிரம்மாவின் ஆழமான பார்வை தான் இப்பதிவு நல்ல கேள்விகள் அதற்கு தனது அனுபவமுள்ள மான் மோகன் சாரின் பதில்கள் பலருக்கும் பயனுடையதாக இருக்கும் தங்கள் இருவருக்கும் நன்றி.ஒரு கேள்வி ஆட்டோ கியர் காரில் மைலேஜ் குறையுமா எவ்வளவு சதவீதம்....(பிர்லாவின் ஆ.பார்வை...)
Want to sell my first generation ford Figo (Diesel) and buy a new petrol car. My requirements - Petrol engine; Monthly Highway driving; 4 persons max Budget - 10 Lakhs Please suggest me a new car.
Go for TATA Altroz or Punch which are very strong and safe cars and good mileage and low maintenance cost. Since 2000 onwards, maruti built quality is very low and uses Very thin metal sheets whereas TATA doesn't compromise. You will know the difference when you open and close the doors and bonnet of the cars...
வணக்கம் மோகன் அண்ணா, உங்களை நான் நேரில் பார்த்ததில்லை , அதேசமயம் என்னிடம் காரும் இல்லை. ஆனால் பிர்லாஸ் பார்வை சேனலை பார்ப்பேன், இருவரின் உரையாடல் அருமை....
Tirupur Mohan sir...u knowledge and practicality...is just amazing...A man with a lot of experience in automobile 🚘 field....Thank you Birla sir for this video...we gained a lot of new input from his experience..Thank you...both.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆழமான கேள்வி.அழகான யதார்த்தமான பதில்.உண்மை யான பார்வை 🙏🎉👍❤️.real fact சொல்லி விட்டார்.புதிய வண்டி best 👍🙏
மோகன் அண்ணா வாழ்வியல் காருடன் பின்னி பிணைந்து ள்ளது அருமையாக சொல்லிவிட்டார் யார் மனதையும் புண் படுத்தாமல் கார் நமது உயிர் போன்றது எவ்வளவு ரசனை அண்ணனுக்கு 👍👍👍💐
Tirupur mohan sir, hidden gem in auto industry.
Super Brothers naan ambassador old vandi diesel vachirukken, unga suggestion nalla irukku, may pray for Allah
Car enbathu oru porul alle athu oru unarvu uyir endru sonnare TMF athu oru sathyamane vaarthai hats off both of u guys
I have a Maruti Zen 2004 model still it's performance is awesome.
Don Mohan sir sonna sariya tha eirukkum. Thank u so much sir. Birlas parvai is good channel. I am Raja from namakkal..
மிக நல்ல விழிப்புணர்வு பதிவு. நன்றி 🙏.
I have a Glanza and a Maruti 800 AC. Let me tell you about the cost of some spares (OEM) for Maruti 800!
Radiator Fan: 2700/-
Front and rear bumpers: 2700/-
Tyres (set of 2): around 6500/-
Radio Antenna: 300/-
Weather stripes for all four doors: 800/-
Side mirror: 250/-
I have rounded the figures! Now tell me why anyone's first car SHOULD NOT be one from MARUTI.
Be us of the build quality Maruti is offering
Coz it's a death machine
Many things need replacement
Service record is not sufficient to asses health of car
ரொம்ப அருமையா சொன்னாங்க திரு மோகன் அண்ணா அவர்கள் நன்றி அவர் சேனல் ரொம்ப நாளா பத்துக்குட்டு இருக்கேன் அருமை வாழ்த்துக்கள் தோழர் உங்களுக்கும் பெரிய நன்றி
மிக அழகாகவும் பொறுமையாகவும் பேசினார் வாழ்த்துக்கள் நன்றி ஒரு லட்சம் ஓடிய இஞ்சினை மறுபடியும் புதியதாக மாற்ற எவ்வளவு ஆகும் என்று நீங்கள் கேட்கவே இல்லை அடுத்த வீடியோவில் கேளுங்கள் வாழ்த்துக்கள் நன்றி
This guy has vast knowledge about cars.. Kudos mohan sir
Genuine replies by Mohan anna.. it was very useful
சால சிறந்த பதிவு மனமார்ந்த நன்றிகள்
Such a transparent discussion. Kudos to both Don Bro and Birla Bro
Mohan anna semma. Very honest answer to buy new car even though he deals with used ones.
ஆயிரம் பேர் இன்று cars reviews செய்தாலும் அனுபவம் வாய்ந்த ஆசான்(TMF) க்கு ஈடாக யாரும் இருக்க முடியாது🙏🙏🙏
Ppplplp
Plllllp
Lllllllp
Lll
Ll
மாருதிக்கு அடுத்து சிறந்த இந்திய கார் நிறுவனம் என்றால் அது டாடா தான், மாருதி கார்களை போலவே டாடாவிற்கும் பராமரிப்பு செலவு குறைவு தான், நம்பிக்கையானதும் கூட.
Yes bro
How about their Service? Why nobody is commenting on that?
Nooo yaru sona ???
Maruthi ku apram hyundai tha best ❤ tata Mahindra la to waste 😅😅😅
TMF vs Birla's Parvai best combination
All the best for you wonderful effort👍👍👍🎉🎉🎉
தெளிவான விளக்கம் நன்றி
Feels good to buy a new car,with the current hiked prices for used cars.. fuelling little extra amount.woth offers,discounts,warranty it looks good
Nice interaction....very useful information for new car buyers
I'm proud to be a suzuki Esteem owner.!!!
Birla and TMF 👌 ., super anna
சூப்பர் அன்னா முக்கியமான தகவல்
நல்ல பயனுள்ள பதிவு மிக்க நன்றி.மோகன் சார் ரொம்ப நன்றி 🙏🙏🙏
TMF.sir useful information thanks BIRLAS PARVAI Sir
அருமை அண்ணா என் மனதில் உள்ள அனைத்து கேள்விகளையும் நீங்கள் கேட்டு விட்டீர்கள் அதற்கு நல்ல பதிலும் கிடைத்துவிட்டது உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
இந்த வீடியோவை மட்டும் நம்பி சென்றால் மொட்டை தான் கவனம் தேவை
கண்டிப்பா ஐயா நானும் ஒரு ஓட்டுனர் தான் நீங்க சொன்னது அனைத்தும் 100% உண்மை இந்த மாதிரி வீடியோ போடுங்க செகண்ட் ஹாண்ட் வண்டி வாங்குவதற்கு உதவும்
மிக அருமையான பதிப்பு.Realy மோகன் sir LEGEND.
குமரன்
விருதுநகர்.
Old car assesment is never 100 % sure..its 50:50..
This is called experience pesudhu
Tirupur Mohan anna semma 👌🏻👌🏻
Bro sollunga ckt la padichingala?
Super Discussion from both Anna, Great Job
சார்....உங்க கேள்வியிலேயே கடைசியாக கேட்டீங்களே ஒரு கேள்வி பத்து லட்சம் வைத்துக்கொண்டு.....
As usual a very thoughtful content. Great work and just a reminder I’m still waiting for your video on reregistering car from other states in TN
Birla kindly upload this content soon. We're waiting.
Yes. There are many miss understanding in this process. Pls make a video to help us.
@@haripopstar good advice .Mr mohan sir thank you
you are doing great bro.. awsome job congrats.. both of you
really superrr honest review thanks birla & mohan anna..
Enakum neraya doubts irundhadhu ......mohan Annan sonnadhuku aparam .....All clear....... Yaravathu second hand vangura idea irundhadhu na indha comment pathutu video full ah paru ga......
Super 👌👌👌 Master.
Experienced Man Mr. TMF.
Thank you🙏🙏🙏 Birla 🤓🤓🤓 Master.
Guys one suggestion. Maximum avoid used car. It's worth to invest in our car.
Informative interview with informative person #TMF. Super Brother ☺️👍
Most needed video, thank you
அருமையான பதிவு. Birla parvai குரல் அருமை.
very valuable information, T an q Both of u.
Very informative thanks to birlas parvai
Birla sir... Previous na keta kelvi ya ketutinga about your new car upgrade... Super... Correct time to ask and think about it
Very very informative video brother. Everyone much know these information before buying used car.
also ask to see the docs first visit itself. if he doesnt produce them, dont even talk further. i made lot of mistakes when buying used car advrtised on olx. blindly believed the seller when i asked for existing probs - he just said wiper broke. then when inspecting the car , tail lamps not working and engine light came on - that i didnt notice when i started the car and was concentrating on engine sound! also when i asked to see docs, he said - its all avlbl etc. after i paid the money ,then that fellow didnt have spare key and rc card . so another 3 month delay in xfering the vehicle by him giving affidavit, police complaint etc. all coz i stupidly trusted that mans word and due to covid weekend lockdowns, couldnt take my mechanic to inspect. lost abt 50-60k in repairs etc. costly lesson
அருமை அருமை அருமை நண்பர்களே. நிறைய தெரிந்து கொண்டேன் நன்றி...
Very Useful information, Thanks a lot...🙏
Very Transparent video Sir
ராஜா கைய வச்சா அது ராங்கா பூடுமாடா.மோகன்னா தான் ராஜா.சூப்பர்.TMF.
Mohan sir...
Neenga pesumpodu romba sweat agudu.... So handkerchief use panunga sir.... Konjam relax ah irukum... Ipadiku anbu ullangal....
Hyundai la enga service vittalum ..Hyundai care la register agidum odometer irrukka km oda ....
Good info bro.recently saw Rajesh innovation channel same topic was discussed. There as well many important points were discussed
Mohan sir explain superb sir
All in one Questions and Answers , Thank you so much both of you Sir
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே
Sir,
Very good information video Thanks
Good. Useful information to every one.
Thanks for the video bro. will repainting reduces the car resale value ?
Genuine review.... Thanks to both Anna.
Superb video giving lot's of information in a short span of time. Thank you 😊
Very useful information.Both. are super.
Thank you very much for this informations
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 Emi இல் வாங்களாம்னு யோசித்து கொண்டிருப்போர் சார்பாக வாழ்த்துக்கள்
Oru nala infotainment suggest panunga bro?
பயனுள்ள விஷயம்
Very informative video
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
Don Anna. Left Kaal Katti Viral la Adi Pattu Iruku. Yenna Aachu. Paathu Jaakirathai ya Irunga
Your videos are super bro, thanks
Superb..All valid questions
Excellent ... Thanks for this very informative conversation ... 👍🤝
Hi Sir, Volkswagen Polo Second's la buy Pannalama
செகனண்ட் இல் ஒரு வண்டி வாங்கும் பொழுது Re நம்பர் என்பதை புரோக்கர்(வண்டி விற்பவர்) நம்மிடம் சொல்லவில்லை என்றால் அதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது RC புக்கில் என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது.
Thank you sir for clarified all my doubts
Informative. Thanks for the video..
Thank you !
Informative and Voice is very low for this video
Good question good answer
Good interview 👍
Thanks for this video weri useful
Anna Android system for i10 podunga
Tirupur Mohan Anna what he says about used cars is absolutely true but today video sound quality very low 😒😭
@@lionheart650 watch again and listen the audio u feel it other out side sounds is disturbing
Realy Genuine Interview..
Sir Toyota qualis eppadi vangarathu konjam sollunga please
Color changing doubt super birla sir
வணக்கம் சார் பிரம்மாவின் ஆழமான பார்வை தான் இப்பதிவு நல்ல கேள்விகள் அதற்கு தனது அனுபவமுள்ள மான் மோகன் சாரின் பதில்கள் பலருக்கும் பயனுடையதாக இருக்கும் தங்கள் இருவருக்கும் நன்றி.ஒரு கேள்வி ஆட்டோ கியர் காரில் மைலேஜ் குறையுமா எவ்வளவு சதவீதம்....(பிர்லாவின் ஆ.பார்வை...)
I have sold my to a local dealer two months back but still now he had not done the name transfer. Could you please share the tips what to do now?
RTO office poitu apply panunga
Splendid mohan
Bro Long travel panunum podhu dog ah epadi Car ah handle panradhu, Some tips irundha solunga pls
Want to sell my first generation ford Figo (Diesel) and buy a new petrol car.
My requirements - Petrol engine; Monthly Highway driving; 4 persons max
Budget - 10 Lakhs
Please suggest me a new car.
Go for TATA Altroz or Punch which are very strong and safe cars and good mileage and low maintenance cost. Since 2000 onwards, maruti built quality is very low and uses Very thin metal sheets whereas TATA doesn't compromise. You will know the difference when you open and close the doors and bonnet of the cars...
நல் விளக்கம்
அற்புதம், Keep it up
அற்புதமான பதில்
Maruthi Suzuki zen lxi... petrol Mpfi 2004 model...papers ellam current la iruku... Ipo ena rate pogum...pls reply...
Yes ..as he said....car is a feel...
Both are super...