Car வாங்கும் போது இதை கட்டாயம் கவனிங்க : Tirupur Mohan Interview About 2nd Hand Cars
Вставка
- Опубліковано 5 лют 2025
- #newsglitz #tirupurmohan #2ndhandcars
Tirupur Mohan recent days very popular on UA-cam. He was posting videos about Car Reviews & How modify car interiors & exteriors with good quality of services. Actually Raj Mohan talks was very funny so most of subscribers are like his videos.
------------------------------------------------------------------------------------------------------
Call to +917502443434
What’s app +917502443434
website smileytrips.com
Android play.google.co...
iOS apps.apple.com...
------------------------------------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...
என்னா மனுஷன்யா ....😊உங்கள மாறி ஆளுங்க இருக்கானால தான் நாட்ல கொஞ்சமாவது மழை பெய்யுது❤
கார் வாங்க காசு இல்லை.
உங்கள் TMF சேனலில் நீங்கள் ஓட்டும் எல்லா வித கார்கள் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறேன்.
சீக்கிரமா நீங்களும் ஒரு கார் ஓனர் ஆவிங்க bro... ❤
Kandippa nambikkai veykavum
Same feeling
Same feeling anne
செகன்ட் கார் மோகத்தில் உள்ளவர்களுக்கு அண்ணன் மோகன் அவர்களின் அறிவுரை அருமை அருமை அருமை நன்றி
திருப்பூர் அண்ணா வீடியோ பாக்கலைன்னா தூக்கமே வரலைன்னா...அவ்வளவு எதார்த்தம். நன்றி அண்ணா...நான் இருக்குற சைக்கிளே போதும்ன்னு ஒரு முடிவுக்கு வந்திட்டேன்.
அப்ப சைக்கிள் வாங்கலாமா செகண்ட்சில்
ஆண்ணா பழைய கார்வங்கும்வாடிக்கையாளாகளுக்கு நல்ல நல்ல ஆலோசனைகளை வாரிவாரி வழங்கினிர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஆண்ணா வாழ்த்துக்கள்
உங்கள் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது பொல்லாத உலகம் விழிப்புணர்வு தேவை நன்றி நண்பரே வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வணக்கம்
தரமான வீடியோ... மோகன் அண்ணா மக்கள் மேல நல்ல அக்கறையோட பேசுனீங்க நன்றி அண்ணா ரொம்ப பயனுள்ள வீடியோ... நான் used car வாங்கணும் னு நினச்சேன்... இனி கண்டிப்பா வாங்க மாட்டேன்
உங்கள் உண்மையான பேச்சு எங்களுக்கு அருமையான ஆலோசனை நாட்டின் மீது நாட்டு மக்களின் மீது உங்களின் அக்கறை வரவேற்கிறோம் நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Intha kalathil ippadi oru alu irukirar endral aacharima iruko mohan anna valthugal god bless you and your family thank you anna
அருமையான விளக்கம்.கார் (second hand )வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.நன்றி
Sir...
உங்க போன் நெம்பர் (Whatsup) தயவுசெய்து தாருங்கள் .. உங்களின் ஆலோசனை Super ஆக உள்ளது...
தங்களின் யோசனையை ஏற்று தங்களது சார்ஜ் எதுவோ அதனை நீங்க ஏற்றுக்கொள்ளணும்.
நல்ல வேல உங்க வீடியோ பாத்துட்டேன் இல்லனா நானும் ஏமாந்துருப்பேன் உங்க அக்கறைக்கு நன்றி... 🙏
அண்ணன் மொத்த பேர்க்கும் ஆப்பு🤣🤣🤣 அருமை அண்ணா
Nalla information kuduthurikiga Brother 2nd car vankuravanga kandipa parka veandiya video ithu..... 💯
இது போன்ற ஒரு பெரிய சம்பவம் எனக்கு S T R ல் திருப்பூர் நடந்து
Enna sambavam sollunga
Sollunga brother
ஏமாந்ததை தெளிவா சொல்லுங்க தம்பி
STR அவர்களுமா இப்படி ஏமாற்றுகிறார்கள்
@@டைகர் consulting na apdi thaan bro
எதார்த்தமான உண்மையை சொன்னீங்க அண்ணா ❤❤👌......
அழகான... அன்பான.தங்களின் அறிவுரை... மக்களின் அறியாமையை...போக்கி... நல்வழி படுத்தும்... மிக்க நன்றி.. பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... சார்...
what is your opinion on buying a ford pigo 2015 model 9000km served
அருமையான விழிப்புணர்வு காணொளி.
என் நண்பனுக்கு 2011 வேகன் ஆர் மெக்கானிக் அழைத்து சென்று வாங்க சொன்னேன் ஆனால் கேட்கவில்லை. இப்போ டிரைவ் ஷாப்ட், சஸ்பென்ஷன் என்று நிறைய வேலை,2 மாதமாக வீட்டில் நிற்கிறது இதில் மாதம் 10 ரூபாய் due வேறு.
நீங்கள் சொல்வது உண்மை தான் மதுரை ரொம்ப மோசம்
தெளிவான விளக்கம். அருமையான காணொளி.
நன்றிகள் அண்ணா ... நிறைய வழிகள் சொன்னீர்கள்
அருமையான பதிவு மிக்க நன்றி. திருப்பூர் மோகன் அண்ணனுக்கு மிக்க மிக்க நன்றி.
Good true interview from Mohan
அருமையான பேச்சு உண்மை அண்ணா ❤❤
அண்ணா நீங்க சொல்லுறது உண்மை நூற்றுக்கு நூறு உண்மை அண்ணா இந்த கார் தொழிலே ரொம்ப பேரு ஏமாத்துறாங்க
திருப்பூர் STR கார்ஸ் அவர்களுக்கு சமர்ப்பணம்
Car பற்றி தெரியாதவர்கள் கூட கற்றுக்கொள்ளலாம் உங்கள் வீடியோவை பார்த்தால்
Correct sir. Theni hanumanthanpatti surya cars utharanam.
என்னை விழிப்புணர்வு பெற வைத்து விட்டீர்கள்
After seeing second hand car shorts..coming here is enlightenment 🙏
Meter is not important. Engine condition and Registration year are very important.
Anna I am car consultant neenga sollamathiri unmayaa solli vangi kotuthalum commission thara people yosigiralgal Padmanabhan uthukuli Tiruppur old City auto consultant enquiry person ❤🎉❤🎉 valthukkal Anna
அருமையான விளக்கம்
தலைவர் தன்மையா பேசுரார்
மிக அருமையான பதிவு மோகன் அண்ணா
அருமையான எதார்த்தமான விளக்கம் மிகவும் நன்றி.
Summary : Don't buy Aalam cars, if your buying less used cars check if meter is tampered, buy models after 2015 , also don't ever buy second hand tyres.
டீலர் மினிமம் 50000 to 750000 மார்ஜின் வச்சுத்தான் விக்கிறாங்க 99%டீலர்ஸ் இப்படித்தான் உங்களை போல ஓரு சிலர்தான் நல்லவர்களாக உள்ளனர் சார், நல்ல பதிவு நன்றி 🙏
இவர் நல்லவருன்னு நீங்க எதை வச்சி சொல்றீங்க...?
Correct
Thanks Anna New car Base model always Best
நீங்க சொன்னது நூதுக்கு நூறு கரெக்ட் நான் ஒரு ஜென் எஸ்டிலோ 90000 amount வாங்கி வண்டிக்கு 80000 செலவு பண்ணி வருத்த பட்டது தான் மிச்சம்
என் சகோதரன் மூன்று வருடங்களுக்கு முன்பு நெல்லை நெய்னார் குளம் பகுதியில் ஒரு கடையில் சேஸ் பழுதானதை மறைத்தது தெரியாமல் கார் வாங்கி ஏமாற்றப்பட்டான்
🤣🤣🤣
Be careful brother
Thanks explain panndhuku konja oru idea kedachthu
அருமையான பதிவு👏👏👏
Good video TMF 👌🏻
Str la nanum kasta pattu konjam cash sernthu vachi car vangalanu irunthen comments ellam Str carsa pathi negative comments so very feel niraya per Str la car vangunavungale comments la negative comments pottu irukanga always people's unmaya sonnathuku thanks brothers evlo pera kaapathi irukenga brothers 🙏🙏
Sir second hand car vanga poringala?
@@kalyansundaram5867 yes bro nalla showroom iruntha athoda name sollunga wortha irukkanum bro nanga trichy bro
Sir enkita car iruku going to sell try panrengla?
@@kalyansundaram5867 enna car sir yentha ooru nenga unga own cara sir enna model konjam details sollunga
My own car sir.I m from tirunelveli.
Sir romba theliva sonning thank you so much sir ❤❤❤❤
What a clarity speech.sir... good sir
புது car எமத்தும் showroom. மஹிந்திரா car வாங்கி 3 மாதத்தில் ac complaint.but warranty covered.same new car taken another car bolero radiator complaint.
Only in tamil nadu the used cars are costly , compared with other states
அருமை அருமை மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா
உங்களை போல நல்லவர்கள் பழக்கம வேண்டும்
Very useful information thanks sir
அற்புதமான விளக்கம் sir 👍
கார் வாங்குவது
மோகன் அண்ணா
கூட்டி போகவும்....
செக்பண்னி பார்த்து
கொடுப்பார்.
True..என்னையும் ஏர்போர்ட் வரச்சொன்னான்
Rompa Azhaga sonninga sir 🎉❤
Thank you TMF❤️
Very Using Videos.thanks Bro.
உண்மைதான்
Superab Anna
Good to see you here ❤️❤️❤️
எப்பவுமே TMF அண்ணா சிறப்பான மனிதர்தா❤....வாழ்த்துக்கள் மோகன் அண்ணா❤
Nice explanation sir....well said....ga thank u bro..❤❤
Thanks for your information! Sir.👍
மிக அருமையான பதிவு அண்ணா ❤🎉
ஓடோமீட்டர் அட்ஜஸ் பண்ணி வெச்சிருப்பாங்க
5வருசத்தில் காரில் என்னென்ன மாத்த வேண்டி வரும்/சர்வீஸ் பண்ணவேண்டி வரும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்
Nanri anna nalla thagaval
Maruti TRUE value bought 800, One year no warranty not available. So don't Maruti TRUE value over price and service very worst 😕 😠😡
Yaru sona atha la onum eila etha na olaratha
@@Tamilmachinesaringa officer
Super information anna....👍👍👍🤝🤝🤝🙏🙏
Sir neenga sollra damage etc venam naan othukuran ennoda first car esteem emathitaanga.. but full panam kattama inga yaarum car kudkarathu illa . 2nd olx ellam waste in car
Sir i have ford ikon 2007 model its in very good condition also receltnly i have done service. but the FC lpased on Oct 2022, and have some dents on my cars which i have to do repaint to renivew new FC. Kindly help me is it worth still in 2023, Pls advice me on this. from bangalore
also i have to sepend around 35k for FC and repainting denting.
வணக்கம் TMF ❤
Super Anna nalla sonniga anna
Unmai ah sollave oru nalla manasu venum❤..
Nan nissan sunny last year spinny la vangunan car super aha iruku
Yes
Spinny is reliable
Super explain thank you anna
❤❤❤❤
அருமை அருமை!!!!
Tata Hexa car vantha inform panuga bro please
நிங்கள் சொன்னது உண்மைதான் திருப்பூர் உதாரணம் STR Car
Str la ninga vangi ethachu acha bro?
Tangamman cars
Uutg try
Yaarum vaangathinka STR la
Ambutur Amman cars
Anna Spinny car vangalama... Idea sollunga
சூப்பர் அண்ணா
Puthu vandi thaa best ❤
Oru interview edukkureengale, workshop la ya poi edupeenga🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️thaa backround noise athigam, ithu koodava naanga sollanum🤦🏻♂️
Jk cars thirupur la Tata Manza vanguna vandi edutu vanthu one week than odichi dinamo poituchi engine poituchi 2lak vanguna ellama irumbu kadai vanditha vachi irukan please paruthurai road jk car thirupur matum povthinga
Tata car apdi tha erukum
இந்த உலகில் உண்மையைச் சொன்னால் அண்ணனுக்கு நன்றி
Trending business of second hand cars
Thanks for your valuable information sir 🙏❤
Tirupur king😊
Super anna good information
மக்களே உஷார் Please don't buy sun car bazaar நாகர்கோவில்....
நான் நஷ்டம் அடைந்தவன்.....இங்கு உள்ள வாகனங்கள் கிலோ மீட்டர் சுற்றப்பட்டு இருக்கிறது... கவனம் தேவை நல்ல மெக்கானிக் அவசியம்...
.என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள்...
நீங்க சொல்வது சரியான விஷயம் ஆனால் நீங்கள் வாங்கும் கார்கள் எந்த பதிவில் இருக்குது என்று நன்றாக பாருங்கள் உங்க ஊரில் உங்க மாவட்டத்தில் உள்ள நம்பரில் அந்த கார் பதிவேட்டில் இருந்தால் தாராளமாக வாங்குங்கள் வெளியூரில் வெளி மாநிலங்களில் இருந்தால் அந்த பதிவேட்டில் உள்ள காரை வாங்காதீர்கள் அது உங்களை மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளாகிவிடும்
Supper ப்ரோ
Thanks. Payanulla. Video
அண்ணா 2015மாடல் altto மாருதி 2024 தற்போதைய மதிப்பு என்ன
Rompa Nanringa 🙏💐🎉🎉
1. Speedo meter tapping
2. Major accident vehicle / suspension and tyre alignment issues
3. Less maintance vehicle ( not serviced )
4. Flood car
5. Cheapest car _ low budget car problems safety is priority
do not buy for low cost..
6. Try to buy know friends and relatives circle.
7.try to buy from actual owner / don't buy unknown
8. do not buy unknown name RC book and seller , they cheat like buy from someone with token advance 2lacks / they will sell to us 5 lacks ..actual vechile sale 10 lacks
9.Don't buy Elam vehicle , part may be removed from the vehicle, must investigate the vehicle condition before buy.
10.Mostly impact lower middle class/ middle class people.
11.try to buy new car if you have 5lacks , entry level vehicle with the loan of 2 lacks.
Can we buy used high end cars like audi, bmw,,,
என் வண்டி 2006 மாடல் Swift str Car ac 4 door power windo 4 new tyres poineer audio set 145000 than odiruku str car la ketta 1,30,000 ketaru anna vandi sell pannuna thu 2,40,000 ku vediyo poduranga yenna oru yemathu Vela
அண்ணா எந்த கார் எப்படி பார்த்து வாங்கணும் குறைந்த விலையில்
வண்டி பழக வாங்க வேண்டும்
தாங்கள் ஒரு கார் வங்கி தரலாமா நன்றிகள் பல
🙏🏻Thank you sooo much ga Anna🙏🏻
இவ்வளவு சந்தேகப்பட்டா வாழ்க்கையே சூனியம்தானய்யா.
என்னவொரு அருமையான விளக்கம் நன்றி