இத செஞ்சா உங்க car பள பள-னு இருக்கும் ! | Car Cleaning Tips | Motor Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 177

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 Рік тому +67

    வாழ்த்துக்கள் சார் கார்களை அதிகமாக நேசிப்பவர்கள் தினமும் அதை சுத்தப்படுத்தி தான் எடுப்பார்கள் அதற்கு ஒரு நேரத்தை ஒதுக்கி சுத்தப்படுத்தி எடுக்கிறார் அவரை பாராட்டி தான் ஆக வேண்டும்

  • @vasanthbenjamin
    @vasanthbenjamin 8 місяців тому +19

    I clean my car twice every week. But don't have to clean like this. For best results do the following steps :
    - Wash car with decent jet wash
    - As 1:4 ratio apply soap oil with water and mix them both until they become bubbles and soapy liquid
    - With a good sponge, clean the entire car in straight line method (not circular motion)
    - Wash the car until entire soap is gone
    - Leave the car for 5min for water to drip
    - In that time clean / dust the floor mats and other inside parts
    - After 10mins, take a microfibre cloth and do the drop and pull method slowly pulling the cloth on moisture
    - The car will dry in 5 mins
    (Make sure the cloths and materials are clean for next session).

  • @saravanang6083
    @saravanang6083 7 місяців тому +6

    சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பார்த்தவர்களுக்கு தெரியும். அந்த படத்தில் நடிகை லட்சுமி கணவர் ரகுவரனுக்கு ஏராளமான சுய உபயோக பொருட்களை வாங்கி வைத்திருப்பார்.
    அது போல இந்த காரின் உரிமையாளர் காரை சுத்தமாக வைத்துக் கொள்ள பல பொருட்களை உபயோகிக்கிறார்.. காரை போலவே இவரது மனமும் வெண்மையாக இருக்கும். வாழ்த்துகள் 💐💐

  • @mahendranmayathevar9038
    @mahendranmayathevar9038 Рік тому +33

    The owner has a lot of patience
    Hats off

  • @ettuinthu
    @ettuinthu Рік тому +47

    This gentleman Mr Raja, car owner is really a great caretaker and from this reflects his character.... Keep it up

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq Рік тому +6

    THIS CAR OWNER IS VERYMOST CAR LOVER.... HE CARES HIS CAR LIKE HIS FAMILIY .. VERY GOOD BROTHER..

  • @nsiva6495
    @nsiva6495 Рік тому +12

    நன்றி நண்பரே தெரியாத சில விஷயங்களை உங்கள் மூலமாக கற்றுக்கொண்டேன்

  • @meenakshia.aaditya6334
    @meenakshia.aaditya6334 Рік тому +17

    We spend minimum 1 hr driving our vehicle everyday, why not take good care of it!
    Fantastic tips to keep ones car clean and tidy Mr. Raja. Thank you.

  • @mani19831983
    @mani19831983 21 день тому

    tyre la irukkra kal edukkura kuchi... reminded of mootta poochi kollura machine.... this guy is inspiring...

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper 7 місяців тому +3

    வானம் பார்த்த வண்டியாக... மழைக்கும் சர்வீஸ் அப்போ மட்டும் கழுவும் என் வண்டியை கழுவனும்னு இந்த வீடியோ பார்த்ததும் எண்ணம் வந்தது

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 9 місяців тому +4

    பயனுள்ள பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @MuthuKumar-hx4to
    @MuthuKumar-hx4to Рік тому +12

    Hats off to Raja sir. Only car & bike lovers can understand this. superb sir🙏🙏🙏

  • @thesteeringwheel6282
    @thesteeringwheel6282 Рік тому +32

    The Real Enthusiast Person 🎉❤😊

  • @Burningcarrybag
    @Burningcarrybag Рік тому +16

    நம்ம ஊரில் தான் road சுத்தமில்லை foreign road சுத்தமாக இரு‌ப்பதா‌ல் கார் சுத்தத்தை பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள்.

    • @mohanprabu369
      @mohanprabu369 Рік тому +1

      Apdilam illa .. Ella ooralayum thoosi vandhu car thodaikanum

  • @madn333
    @madn333 Рік тому +3

    I m also compulsory daily cleaner of my Dzire car (Laxmee..!)..❤
    Living in my car most often in travel..
    Love my car.!❤🎉

  • @kpk83
    @kpk83 Рік тому +15

    We work together in 2008 at Chennai. He use to maintain his Honda unicorn well same how he keep his car now.

  • @NithinSuresh530
    @NithinSuresh530 Рік тому +12

    Even the same with me I am having 2 cars and one scooter daily I spend 1hr in morning for cleaning till now I am maintaining it as new ones

    • @ponnusplantparadise4758
      @ponnusplantparadise4758 Рік тому +1

      This gentleman has to be incharge of service after sales section of any posh car co.

    • @ponnusplantparadise4758
      @ponnusplantparadise4758 Рік тому +1

      Now I doubt if he is having a automobile spare parts shop.doing promotion.

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Рік тому +22

    நான் ஒரே ஒரு ஈரிழை துண்டு மட்டுமே வைத்துள்ளேன் ஆனால் வண்டி சுத்தமாக வைத்திருப்பேன்

  • @vijayakumar3465
    @vijayakumar3465 Рік тому +9

    People who teases me about my car care has to see this Konjam overthan
    But it shows the love & affection towards a car

  • @mailsathish8
    @mailsathish8 Рік тому +7

    👏🙌 Well-done Raja, I use to clean my car 🚗 often , whenever I drive my car ,I feel it new & love to have it FOREVER, Mainly you don't get bored & thoughts for Another new vehicle

  • @purushothamankannan4825
    @purushothamankannan4825 Рік тому +12

    நான் கடந்த 5 வருடமாக இதுபோல் தான் வைத்துள்ளேன்

  • @PremKumar-bp7ej
    @PremKumar-bp7ej 6 місяців тому +2

    I am sure he will take care of his family very well. we can see from his car as example

  • @benzcarlos-q2c
    @benzcarlos-q2c Рік тому +7

    ஒரு professional கார் கிளீனர் கூட இவ்ளோ பொருள் வைத்துருப்பாரா என சந்தேகமா தான் இருக்கு ..

  • @premsankaran
    @premsankaran Рік тому +9

    Nice n Thank you Mr.Raja. This shows how much he loves his car. Good Inspiration to all

  • @udhayakumar.sudhayakumar1755
    @udhayakumar.sudhayakumar1755 Рік тому +3

    வாழ்த்துக்கள் சார் மிகவும் சந்தேகமாக இருக்கிறது.நன்றி

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 10 місяців тому +2

    Car inflator not available in this cleaning material and tyre punctur kits.Then one battery light.

  • @itsforsab7
    @itsforsab7 10 днів тому

    Great info. Would be good to hear his opinion about ceramic or graphene coatings

  • @mvvassy
    @mvvassy Рік тому +1

    Yes. Raja is a Gentleman. Good Inspiration. thanks Raja. Thanks Motor Vikatan.

  • @nandakumar6261
    @nandakumar6261 Рік тому +5

    Appreciation for both Anchor and Mr. Raja..

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 Рік тому +2

    நம் உடல் சுத்தத்திற்கு குளிக்கிறோம் சலவை செய்த துணிகள் அணிகிறோம் சாப்பிடும்முன் தட்டை கழுவுகிறோம்.. அப்புறம் நம்மை நினைத்த இடத்திற்கு பாதுகாப்பாக சுமந்து செல்லும் காரை நாமே கழுவினால் என்ன தப்பு? நம் காரை அழகாக வைத்துக் கொள்ளும் மனோபாவம் நமக்குள் வந்து விட்டால் டிரைவிங் நளினமானதாகி விடும் கிளீனிங் செய்யும்போது ஒவ்வொறு பார்ட்டாக கவனிப்பதால் வண்டியில் ஏதேனும் பழுதுகள் இருந்தால் கண்ணில் பட்டு விடும்...

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar Рік тому +2

    Super sir . Even I clean my car every day with re 1 clinic plus shampoo . 5 packets for suv and 4 packets for kwid. I am just watching this video to clean my car front glass . Because of poor visibility. I am using 3 m kits.

    • @NithinSuresh530
      @NithinSuresh530 Рік тому +3

      Don't use clinic plus as it contains chemicals and it may affect the car paint, use car shampoo like 3m, turtle wax, shinx pro for washing the paint of your will be long lasting and it will maintain the shine

    • @ramamirthalingam2529
      @ramamirthalingam2529 11 місяців тому

      Apo hair ku

    • @SriSurya-pv9fq
      @SriSurya-pv9fq 3 місяці тому

      😅🥲​@@ramamirthalingam2529

  • @muralim2588
    @muralim2588 Рік тому +4

    Car duster use panunga seekaram paint scratch and swril marks varum

  • @reoneladam3044
    @reoneladam3044 Місяць тому

    He actually deserves a better car. ❤

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 Рік тому +3

    Nice video. You can put an video on how to use the products like foam wash, water wash, shampoo wash

  • @DerricClement.c
    @DerricClement.c 8 місяців тому

    Nanmathurum than eppadi endru erunthan ennveddu pakathillu ullavarughal Anna Orr loss endruellum sonathu unddu buckettoilet mathurru Nan vakarathuella athukku suptuttu 2 litre Battelle 2 errukkum ennudaya Carla we both match in this way ❤❤

  • @venishraja4888
    @venishraja4888 Рік тому +12

    Interviewer should have a passion for cars
    He seemed to be making fun of him.

  • @tilakareswaran576
    @tilakareswaran576 Рік тому +173

    யாருக்கெல்லாம் இந்த வீடியோ பார்த்த உடனே கார துடைக்கணும்னு தோணுது 😅

    • @justinprabhu3258
      @justinprabhu3258 Рік тому +3

      Thonuthu...... But time spend panna mudiyala.

    • @tilakareswaran576
      @tilakareswaran576 Рік тому

      @@justinprabhu3258 Athum unmai than bro

    • @urimai_kural
      @urimai_kural Рік тому +6

      ​@@justinprabhu3258time illama inga enna sir panringa😂😂

    • @sathish.chlm007
      @sathish.chlm007 6 місяців тому +1

      thonuthu.. but car than illa..

    • @Laxmijo-d4e
      @Laxmijo-d4e 2 місяці тому

      Na eppa than clean pannitu vandhen

  • @shivashankar6218
    @shivashankar6218 2 місяці тому +1

    Thanks for good information sir 🙏🏾🙏🏾🙏🏾

  • @rajkrishnaceo5445
    @rajkrishnaceo5445 Рік тому +1

    MSGA - Boot Organiser to keep all the car care product

  • @kumuthavalliponniah1610
    @kumuthavalliponniah1610 Рік тому

    You both talk together at the same time you didn’t show the things clearly to viewers zoom and show better thanks for your explanation

  • @beenamanick25
    @beenamanick25 Рік тому +1

    Too much car foam wash kills paint and wax . Windshield wash should be carefully done and there are water repellent wash available. Tyre inflator is a must for highway travel in boot . Wd 40 for windshield rubber cleaning is excellent.
    Wax polish is better to once in professional work shop after all scratches are aggravated . Engine bay clean too during service .

  • @dinesh002100
    @dinesh002100 Рік тому +2

    That shine x pro all in one polish not avalible where to buy sir

  • @MrBharathwaj
    @MrBharathwaj Рік тому +3

    Thanks for the wonderful video Mr Raja and Motor Vikatan Team

  • @sathishvignesh6778
    @sathishvignesh6778 Рік тому +3

    product link podunga

  • @PalaniR-s5w
    @PalaniR-s5w 2 місяці тому +1

    Welcome to the great kirigalan show. 😂😂
    Pothivacha malliga mottu. 🚗

  • @sreetube
    @sreetube Рік тому +6

    Super show, Mr Raja you are an inspiration ❤

  • @hari-zp7oh
    @hari-zp7oh Рік тому +2

    Valthukkal sir, Valga valamudan

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 9 місяців тому +1

    Welcome Motor Vikatan

  • @AccountsSynergistix
    @AccountsSynergistix 7 місяців тому

    I am also using the same to keep the car clean and neat

  • @johnshyamjj
    @johnshyamjj Рік тому +6

    Satyama ennala mudiyathu pa !!!

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 Рік тому +4

    கார் கழுவ உபயோகிக்கும் தண்ணீரின் தன்மை மிக முக்கியமான விஷயம்.
    இதேமாதிரி உங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்ளுங்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 5 місяців тому +1

    ❤ Nice very useful information ❤

  • @chandirasekard6735
    @chandirasekard6735 Рік тому +3

    Sir , TNSTC & SETC need you Management skill ( like - Transport minister ) ...it may useful for our society .

    • @madn333
      @madn333 Рік тому

      😂😂😂😂😂😂 அதுலாம் நடக்கவே நடக்காது..😢😮😅

  • @fahimahamed4617
    @fahimahamed4617 6 місяців тому

    What intotec system he installed in his car bro can u share the details pls

  • @sureshsiva5895
    @sureshsiva5895 11 місяців тому +12

    1) கண்ணாடி மட்டும் துடைக்க ஒரு துணி
    அது ஏற்கனவே வீட்ல யூஸ் பண்ண பழைய ஜென்ஸ் பனியன்
    2) ஈரமாய் இருக்கிற இன்னொரு துணி
    3)டோர் சைடு எல்லாம் துடைக்க ஒரு
    காட்டன்துணி பழைய நைட்டி
    1 முதல்ல காஞ்ச துணியில் தூசி தட்டனும்
    2 அப்புறம் ஈரத்துணியில் எல்லா பக்கமும்
    லேசா அழுக்க வழிச்சி எடுக்கணும்ஒரு பக்கெட் தண்ணில
    2
    இரண்டாவது பாக்கெட் தண்ணிய மேல வேகமா அடிக்கணும்
    3
    அப்புறம் எங்கெல்லாம் அழுக்கு இருக்கோ அங்க மட்டும் தண்ணி தொட்டு தொடைக்கணும்
    4.கண்டிப்பா மூணு பக்கெட் தண்ணி போதும்
    5
    அப்புறம் காஞ்சி போன துணியில நல்லா அழுத்தி துடைச்சா போதும்...
    15 வருஷமா இப்படித்தான் துடைக்கிறேன்எல்லா முதலாளியும் பாராட்டுவாங்க...
    வண்டி துடைக்க ஒன்ற மணி நேரம்கண்டிப்பா செலவு பண்ணனும்அப்பதான் அழுக்கு சுத்தமா கண்ணுக்கு தெரியும்...
    ரெண்டு நாளைக்கு ஒரு தடவை இப்படிதுடைச்சாவே வண்டி பளபளக்கும்...

  • @BalamuruganR-r5u
    @BalamuruganR-r5u Рік тому +4

    Thanks for the tips Raja

  • @sharuhasans9417
    @sharuhasans9417 Рік тому

    I need to know the alloy and tyre names. Even i own a amaze i wanted to change it also the infotainment update. Please provide these information. It would be helpful.
    Thulasi bro please help me

  • @johanlion8488
    @johanlion8488 11 місяців тому +1

    என் காரில் பெயிண்ட் கரை துளி துளியாக ஒட்டி இருக்கிறது. இதை எப்படி அகற்றுவது?

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 Рік тому +2

    Car driving ,cleaning is an art ,,clean inside the car is more important than outside some body may sensitive for dust ( allergy)..useful interesting ,tips,,keep it up vikatan,,

  • @deenadhayalan3397
    @deenadhayalan3397 Рік тому

    Bro, please avaru eppo car clean pannuvaro apa poi oru video eduthu poduga bro.... PLease

  • @hhammedd
    @hhammedd Рік тому +2

    2 days ah Chennai la rain 🌧️🌧️ ah???

  • @thozhoorsreedevi6189
    @thozhoorsreedevi6189 Рік тому +3

    Super video Raja
    God bless

  • @luxgm6654
    @luxgm6654 9 місяців тому

    வாழ்த்துக்கள் ராஜா

  • @hidhayathullameeramohideen4559

    Thank you sir, very good and very useful video.

  • @rajkrishnaceo5445
    @rajkrishnaceo5445 Рік тому

    MSGA - EcStar Lubricant & EcStar Cleaner - MSGP - Rust Smash Rs 100 - 100ml

  • @sudheerkumar6469
    @sudheerkumar6469 Рік тому +2

    Good practice dear Raja.Good care of your car.

    • @sudheerkumar6469
      @sudheerkumar6469 Рік тому

      Useful information.
      Self help is the best instead of depending on worker.

  • @arulganesh1388
    @arulganesh1388 Рік тому +2

    Maintenance ke selavu adhigam pola

  • @kaalakarikalan8804
    @kaalakarikalan8804 5 місяців тому

    White car maintenance easy black is tough

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 Рік тому +1

    Vacuum cleaner எந்த பிராண்டு

  • @stdeva57
    @stdeva57 8 місяців тому +1

    I need these things bro can you help

  • @monym3437
    @monym3437 Рік тому

    Arumaiyana pathivu super

  • @abbasnawabi1
    @abbasnawabi1 Рік тому +3

    சூப்பர் சூப்பரோSuper👌👌👌

  • @rameshn8927
    @rameshn8927 10 місяців тому +1

    ❤nice explanation

  • @vigneshpasupathy9932
    @vigneshpasupathy9932 Рік тому +2

    Ur really passionate ... Great😊

  • @stungenboy
    @stungenboy 5 місяців тому

    Athu car dikki ah ila alavuthin kogaya eduka eduka vanthutu iruku

  • @luckyd.p3217
    @luckyd.p3217 9 місяців тому

    Evaru car cleaning solala ssales pandraga doiiii car water wash la nala cleaning panni vaechu irutha nala irukum athuku explanation vera ennamoooo

  • @devarajraj9977
    @devarajraj9977 Рік тому +3

    Super sir.keep it up sir..

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Рік тому +1

    Super sir. Highly inspired.

  • @sureshkunnil
    @sureshkunnil Рік тому

    Vasakar kal kidayathu thampi its neyarkal.

  • @mani19831983
    @mani19831983 21 день тому

    this guy can post a video on "car cleaning asmr"

  • @thanigaivelk3766
    @thanigaivelk3766 Рік тому +3

    Car is new one only one and half years old.

  • @JalesdeenRemingtonJS
    @JalesdeenRemingtonJS Рік тому

    Punto car explain pannunga

  • @sureshivan3724
    @sureshivan3724 Рік тому +2

    Ivaru car otuvara illa clean matum dha panuvara.......ivaru katu elamae use pana 1 day aidum

  • @whosethedentist4735
    @whosethedentist4735 Рік тому +3

    Vechurukarathu Honda amaze ithu ivalo thevaiya 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 pannalam tha thappila but athukunu oru limit iruku

    • @kiranv3672
      @kiranv3672 Рік тому

      சார் என்ன கார் வெச்சு இருக்கீங்க

    • @whosethedentist4735
      @whosethedentist4735 Рік тому

      @@kiranv3672 I have polo gt and bmw 340i what colour is ur bugatti 😂😂

    • @madn333
      @madn333 Рік тому

      சகோ., நீங்க எட்டு கால்ல நடந்து போகும் போது... (??)
      கொஞ்சம் சிந்தியுங்களேன்..🌹🍁🍂
      எந்த சூழலிலும் கொஞ்சம் மாண்புடன் நடந்து கொள்வது நமது தமிழ் பண்பு அல்லவா.??🌺🌺🌿
      மன்னிக்கவும்.. 🙏

    • @chellammals3058
      @chellammals3058 Рік тому

      கார் இருந்தால்தானே

  • @NAGARAJANEME
    @NAGARAJANEME 8 місяців тому +1

    Great Ya !

  • @focusmaya251
    @focusmaya251 Рік тому +1

    Superb Raja😊

  • @rajanrajan6595
    @rajanrajan6595 Рік тому +1

    Super Raja

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 Рік тому +1

    இவை அனைத்தும் தேவையற்ற வை என்பது என் பணிவான கருத்து.

    • @gummiruvengummi
      @gummiruvengummi 11 місяців тому

      அப்படியா.. செரி டா லவடா...

  • @mathankumar2156
    @mathankumar2156 Рік тому +2

    Shine Pro promotion ah

  • @karthikpichai3651
    @karthikpichai3651 11 місяців тому

    ஒரு கார எப்புடி அழுக்கா வெசுகணுமா என்ன கூப்டுங்க..😊

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI Рік тому +1

    raja excellent job boss

  • @RameshRamesh-yx6bw
    @RameshRamesh-yx6bw 7 місяців тому +1

    அருமைசாா்

  • @premkumar-iz2ph
    @premkumar-iz2ph Рік тому +3

    Awesome 👌 bro

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe Рік тому +3

    Thanks 👍

  • @sekarsubbarayan4168
    @sekarsubbarayan4168 Рік тому +3

    Super car, super man

  • @MelbinMelbin-gx8wh
    @MelbinMelbin-gx8wh 6 місяців тому +2

    Super

  • @soundaramg9559
    @soundaramg9559 Рік тому +4

    ரூபாய் 5000 திற்கு இவ்வளவு பொருட்கள் வாங்கி நாமே சுத்தம் செய்வதற்கு பதிலாக சர்வீஸ் சென்டரில் காரை கொடுத்துவிடலாம்

    • @NithinSuresh530
      @NithinSuresh530 Рік тому +6

      Adhukku neengal car vangamaleyae irukkalam, oru car vangi maintain panna theriyadhavanga edhukku car vanganam

  • @ManiMani-jq3rd
    @ManiMani-jq3rd Рік тому +1

    Excellent & Interesting

  • @AccountsSynergistix
    @AccountsSynergistix 7 місяців тому

    I am using still better products for my two cars

  • @alwaysgame5606
    @alwaysgame5606 Рік тому

    அருமையான பதிவு