Weight loss: உடம்பைக் குறைக்க Best Diet இதுதான் | இத குடிச்சே 12 கிலோ குறைச்சாங்களா? | Positivitea

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Рік тому +197

    Dt.Akalya Adithya
    Clinical dietician /nutritionist
    Instagram :caloriefixbyakalya
    Contact:9600062856

  • @rsukumar6060
    @rsukumar6060 8 місяців тому +40

    உடல் குறைப்பில் நிறைய சந்தேகங்கள் இருந்தது அது இப்போது தீர்ந்தது நன்றி சகோதரிக்கும் நெறியாளர் சகோதரனுக்கும் இதை பதிவு செய்த சேனல் ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் நன்றிகள் தொடரட்டும் உங்கள் பணி

  • @MurthiDharmarajMD
    @MurthiDharmarajMD 11 місяців тому +63

    பலருக்கும் பயனுள்ள பதிவுங்க. நன்றிங்க..
    பணம் பிடுங்கும் பல மருத்துவமனைகள் ,
    எடை குறைப்பு மையங்கள் மத்தியி்ல் அனைவருக்கும் புரியும் வகையி்ல் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் பொருட்கள் கொண்டு ஓர் விழிப்புணர்வு , பயன்படும் நிகழ்ச்சியாக தந்தமை அருமை.. அருமைங்க..
    தேனீர் இடைவேளை வாழ்க வளர்க இன்றும் , என்றும்...🙏🙏👏👏👏👍👍

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv Рік тому +227

    வயதில் சிறியவர் என்றாலும் டாக்டர் தெளிவாக பேசினார். அருமையான நிகழ்ச்சி அளித்தமைக்கு நன்றி 🎉

    • @Raja_offic
      @Raja_offic Рік тому +2

      Athu doctor illa nutritionist

    • @AKILAN4221
      @AKILAN4221 Рік тому +4

      ​@@Raja_officnutrician illa it's nutritionist😂😂😂😅😅😅

    • @Raja_offic
      @Raja_offic Рік тому +2

      @@AKILAN4221 athana potrukka

    • @0xcoffee427
      @0xcoffee427 Рік тому +3

      @@AKILAN4221 avangale konjam over weight dhan gummu nu irukkanga 😆

    • @AKILAN4221
      @AKILAN4221 Рік тому

      @@Raja_offic nalla padi kannu

  • @mahalingamastrology6805
    @mahalingamastrology6805 8 місяців тому +544

    நான் காலையில் 6 மணிக்கு1 டம்ளர் வரகாபி 7மனிக்கு பழையசோறு 10 க்கு ஒரு போண்டா (அ)வடை மதியம் ரேசன்அரிசி (அ) கம்மஞ் சோறு ஏதோஒருகுழம்பு 3க்குவரகாபி( அ) டீ 6 மணிக்கு ஒரு கட்...... 8 மனிக்கு ரேசன்அரிசி சாப்பாடு ரசமோ பருப்போ ஏதோஒன்னு எனக்கு வயது 67 இன்னும் கலவை கலக்குவது விவசாயகூலி வேலை செய்கிறேன் நல்லா ஆரோக்கியமாக இருக்கிறேன்

    • @princye745
      @princye745 8 місяців тому +9

      🎉super 👌

    • @universeinme205
      @universeinme205 8 місяців тому +6

      Nalla sappidanu, nalla velai senji verve sindanu.. Gim ku panammichham agum.. Veetu velekku aal vekka koodadu..washing Mechine payan padutta koodadu.. Tanni kudattile pidichi padiyeri varanu.. Panamu michho.. Arogyam ilavasam❤

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 7 місяців тому +1

      Migavum nandri ungaludaya thagavaluku 🙏🙏🙏😊😊😊

    • @manikandanv7936
      @manikandanv7936 7 місяців тому +2

      Athu unga Kalam ippo resan Arisiya yarum sapturathu illa appo resan Arisiye avlo nalla irukkum ippo appadi ya

    • @allinallvibes9196
      @allinallvibes9196 6 місяців тому +4

      Velai senjaaa nalla irukalamm

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Рік тому +52

    கேட்க நல்ல தான் இருக்கு ஆனா ரெகுலரா செய்ய தான் முடியல 🙏🙏🙏🙏

  • @ramanathreya4371
    @ramanathreya4371 8 місяців тому +13

    Please comment about the intake of (1) HORSE GRAM, (2) GARLIC cultivated in hills (malai poodu) and (3) a liquid drink of Honey+Ginger+one number of lemon+pure water... in order to reduce the over body weight.

  • @vidyavinodh5685
    @vidyavinodh5685 Рік тому +11

    Pottu kadai smell pudikadhu chutney la kooda kammi ya dan sethupen but iduku mela daily kaipidi pottukadala sapdalam nu iruken thank u ur video

  • @pcarivazhahanarivazhahan2653
    @pcarivazhahanarivazhahan2653 Рік тому +1384

    என் அன்புக்குரிய தமிழ் மக்களே நான் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுரக்காய் உப்பு போடாமல் அவித்து சாப்பிடுகிறேன்.உடல் எடை வேகமாக குறைகிறது.எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.சுவையாகவும் இருக்கும்.

    • @p.srimaanvishnupriyan1538
      @p.srimaanvishnupriyan1538 Рік тому +110

      பகிர்ந்தமைக்கு நன்றி.எவ்வளவு நாள் எடுக்கனும் தோழி. ஏன் உப்பு போடாமல். பதில் தாருங்கள்

    • @Bhuvan13566
      @Bhuvan13566 Рік тому

      ​@@p.srimaanvishnupriyan1538u can add salt to ,after 3 month I have losed 4 kgs..

    • @vallimanicam3888
      @vallimanicam3888 Рік тому +11

      Please sister solluinga

    • @Bhuvan13566
      @Bhuvan13566 Рік тому

      ​@@vallimanicam3888what you want

    • @jeevikuttymom3050
      @jeevikuttymom3050 Рік тому +19

      Weekly evlo weight koraium sister

  • @lidharsang.k9076
    @lidharsang.k9076 9 місяців тому +13

    Gut health knowledge pathi super ah sollirukenga indha knowledge dhan kandipa people therunjukanum

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 6 місяців тому +16

    தேனீர் இடைவெளிக்கு மிக்க நன்றி. ரொம்ப அருமையான, மிகவும் முக்கியமான பதிவு தந்தமைக்கு நன்றி ப்ரோ & சிஸ்டர்.

  • @devadassdeva5953
    @devadassdeva5953 Рік тому +23

    பொட்டு கடலை+வெல்லம்=எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @arunpandi2183
    @arunpandi2183 Рік тому +143

    I live in singapore. Singaporeans, especially chinese will complete their breakfast at 8AM, lunch at 12:30 PM and most importantly dinner at 6 PM - 6:30PM.
    Their physique is insane
    and you won't even guess their age.. they look much younger with lean physique.
    They walk.. walk walk walk.. be it going to market, bust stop, train station.. everywhere walking only. These are the good things we can include in our life style as well.
    Their diet will be more balanced one with veggies, meat, eggs, fruits along with little rice / noodle.
    Surprisingly they don't care about oil fried foods, they have oil fried food equal to steam cooked food.
    They take soupy noodle mostly once a day.
    Most of their body posture is straight whereas we mostly with bended back.
    They sit straight while working, walk/run/excercise regularly. Most importantly they go for physical activities regularly with family members & kids.

    • @apaapa1954
      @apaapa1954 Рік тому +7

      This is the reason why I like Singapore life

    • @shiney362
      @shiney362 Рік тому +3

      👌🏻👌🏻👌🏻❤❤❤

    • @sruthikalyani123
      @sruthikalyani123 Рік тому +1

      Thank you for your advice n sharing

    • @manasaramesh4781
      @manasaramesh4781 Рік тому

      Eating dinner so early means when do they sleep.. Won't they get hungry in between

    • @Unicornbeauty1234
      @Unicornbeauty1234 Рік тому +2

      Very true and I live in china and really impressed with their healthy lifestyle ❤

  • @mohamedaslam542
    @mohamedaslam542 Рік тому +20

    cinna vayasula pottu kadailai chakarai mix panni evening snacks sapduven, my fev

  • @itsmee-v-b
    @itsmee-v-b Рік тому +23

    மிக மிக மிக தேவையான உபயோகமான பதிவு🙏👏

  • @manjulamariappan3017
    @manjulamariappan3017 Рік тому +4

    camomelin-Camomile சாமந்தி பூ

  • @mohammedabdulmajeed5060
    @mohammedabdulmajeed5060 11 місяців тому +13

    நீங்க சொல்றது எல்லாம் சரி! தமிழ் வார்த்தைகள் முழுவதும் இருந்தால் புரிவதற்கு இலகுவாக இருக்கும்.

  • @sudhalakshmi9137
    @sudhalakshmi9137 Рік тому +9

    🌻சாமந்தி பூவை ஆங்கிலத்தில் chamomile என்று அழைப்பார்கள் 🌻சாமந்திபூ தேநீர் ☕

  • @dineshkumar_kuppusamy
    @dineshkumar_kuppusamy 8 місяців тому +7

    Nice conversation and useful information.. Thank you mam and special thanks to you bro😊

  • @nizamhm1944
    @nizamhm1944 Рік тому +28

    கல்வியால் பெறப்படும் அறிவு வேறு, அறிவுக்கு மேலான, இறைவனால் தரப்படும் 'ஞானம்' வேறு

  • @balapravin63
    @balapravin63 Рік тому +16

    @4.48 Normal waist is not 75cm for men, it is 94cm. Dont give wrong info, atleast show a prompt if it is told by mistake.

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 11 місяців тому +15

    மக்களுக்கு பயனுள்ள தகவல் கொடுத்ததற்கு இருவருக்கும் மிக்க நன்றி 🙏

  • @kamalakumarasamy5253
    @kamalakumarasamy5253 11 місяців тому +9

    எனது daughter 93 kg. தொப்பை நிறைய உண்டு. என்னவெல்லாம் செய்கிறா. உடம்பு கூடுதேயல்லாமல் குறையுதில்லை.

    • @user-gd1wg
      @user-gd1wg 8 днів тому

      Liquid diet try Pana solungamma, Ella sapadum thanniya sapdanum..soup, tea/coffee, juice,kanji,milk apdi epome liquid a sapdanum...one month ke 8-10 kg korayum
      Pasiya Iruka thevayilla.pasika pasika liquid kudichukite iruklam

  • @arunrajaeee
    @arunrajaeee Рік тому +64

    Thanks for your information.
    5 days menu list , kudutha inam useful ah irukum. For weight loss

  • @pccfriends5663
    @pccfriends5663 Рік тому +46

    Food control is must👍🏻👍🏻👍🏻

  • @hajiratabassum9728
    @hajiratabassum9728 Рік тому +53

    Ladies ku harmonal issues irunda ,weight ups and downs irukum .

  • @onethingisnecessary6635
    @onethingisnecessary6635 11 місяців тому +11

    இளமையை அள்ளி தரும் சீமை சாமந்தி- chamomile flowers

  • @paramasivamveeravagu2735
    @paramasivamveeravagu2735 6 місяців тому +3

    அக்கா அருமையான செய்திகளை எமக்கு தந்தமைக்கு மிகப்பெரிய நன்றி.

  • @JK-ut6pp
    @JK-ut6pp Рік тому +3

    chamomile in Tamil : சீமை சாமந்தி பூ

  • @charurajasekar5793
    @charurajasekar5793 Рік тому +13

    Bro neenga podura video super bro.....ellamea extraordinary ah iruku bro... Unga team ku vazhthukal.... but atha shorts ah pota nalla irukom.... Bcz blood sugar ah pathi pesunangala....so antha topic varaikum wait pannama athu oru shots ah iruntha innum super ah irukom bro.... Mudinja podunga just ennoida ventukol

  • @ramesharavind3108
    @ramesharavind3108 Місяць тому +1

    Daily nadanga odunga maida sweet junk food avoid pannunga fruits keera vegetables edunga proper diet edunga pasiku mattum sapdunga rusiku sapdatheenga. Night before sleep 3 hours munnadi sapdunga, mutton kolupu sapdatheenga, all limit , first 9 to 10 kellam thoongunga podhum

  • @silambuarasan4350
    @silambuarasan4350 Рік тому +29

    வணக்கம் தோழா , என் கருத்திற்கு தயவுசெய்து பதிலளிக்கவும். இந்த நேர்காணலில் நடுத்தர மக்களுக்கான உணவு கட்டுப்பாடு பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். ஆனால் இதை அடித்தட்டு சமூக மக்கள் பார்ப்பார்கள், மேலும் அவர்களின் பிரதான உணவு சோறு மட்டுமே. எங்களுக்கு பயன்படும் விதத்தில் சில வினாக்களை முன்னிறுத்துங்கள். மேலும் நாங்கள் விவசாய தொழிலாளர்கள், நாங்களும் அதிக உடல் எடையால் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. "ழ" கரத்தை சரியாக உச்சரியுங்கள். நன்றி

    • @jayachakravarthy8626
      @jayachakravarthy8626 2 місяці тому +1

      தின்னுரத குறைச்சி நல்லா வேலை செய்தால் போதும்

  • @sarmilathanse6304
    @sarmilathanse6304 Рік тому +26

    நான் 72 ல இருந்தேன்... 6 மாசம் தான் velaiku போனேன்... இப்போ என் weight 60... என் பெயரா கூட பாண்டா நு தான் save panni vachi irukunga pakki ga.....but diet system sonnathuku நன்றி sister

    • @mahimamahi4200
      @mahimamahi4200 6 місяців тому

      😂😂😂

    • @selinaaselinaa6868
      @selinaaselinaa6868 2 місяці тому +2

      1:22 1:22 1:22 1:22 1:22 1:22

    • @lpgokulgovindan2845
      @lpgokulgovindan2845 Місяць тому

      😂😅​@@selinaaselinaa6868

    • @kamalammary8759
      @kamalammary8759 Місяць тому +2

      Super nga nan 5 years ah poren but weight loss agala ...😂😂😂😂😂😂

    • @Manumyth
      @Manumyth 7 днів тому

      ​@@kamalammary8759😂😂 camomile tea kudinga

  • @varshini_krishna
    @varshini_krishna 10 місяців тому +12

    Instead of having the ghee directly, make sure to melt the ghee before drinking.You can use double boiler method to melt it

    • @A.J.U.
      @A.J.U. 9 місяців тому

      I have been consuming ghee without melting for past few months. How is melted ghee different from having it directly? Is there any advantages having melted ghee? Is it necessary to melt it?

  • @geethamukund4582
    @geethamukund4582 5 місяців тому +8

    Full of content, no vetti pechu. Super 👏🏻👏🏻

  • @maheshwarimahesh393
    @maheshwarimahesh393 Рік тому +4

    Really very usefull vedio ....thank you brother romba naal என்னோட wait loss panna enna pandrathunu theriyama kashtapatten... Neraya method try panna.. but ethilayum satisfied aagala indha vedio enaku romba usefull iruku

  • @Seetharamancreations
    @Seetharamancreations 11 місяців тому +2

    எனக்கு பொட்டுக்கடலை ரொம்ப பிடிக்கும் பொட்டுக்கடலை தேங்காய் சக்கரை மூணும் கலந்து நான் சாப்பிடுவேன் ரொம்ப சூப்பரா

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Рік тому +7

    எந்த நோய்க்கும் ஆயுர்வேத மருத்துவம் மிகச்சிறந்த தீர்வாக உள்ளது மிகத்தெளிவாக சிக்கனமாக பதட்டம் இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்கள் உதவிசெய்கிறார்கள் நோய்தீர

  • @Kamalisurthi
    @Kamalisurthi 2 місяці тому +1

    Thank you intha video kandipa romba use full ah irukum nenga sonna neraiya vishiyam enaku therinjithu romba thanks mam and thank you for this show 👍

  • @SamshathNaseer
    @SamshathNaseer Рік тому +4

    Super anna. ... En paiyanuku 3 vayasu aaguthu. Nalla active va supera irukan. Aana wait romba kammiya irukan. Ena sapda kudukanum epadi sapda kudukanum nu theliva sollung

  • @miketyson9301
    @miketyson9301 Рік тому +16

    Really helpful video for all... thanks Theneer Idaivelai team....
    Special Note: Camomile is the national flower of Russia. Maattran movie song la indha lyrics varum

  • @Razzakhaslan
    @Razzakhaslan Рік тому +11

    Best channel in UA-cam history.. only one super one..

  • @SongsOfHeaven77
    @SongsOfHeaven77 Рік тому +4

    Chamomile or camomile in tamil is சீமைச் சாமந்தி

  • @littlejan52
    @littlejan52 11 місяців тому +23

    Thank you dear Mam. It was really good interview. Very useful . Thanks a lot for your meaningful message.

  • @pccfriends5663
    @pccfriends5663 Рік тому +132

    Well said mam. 👏🏼👏🏼👏🏼now i am completed 130kg to 103 kg 6 month duration.❤

  • @NithyanandhanM
    @NithyanandhanM Рік тому +3

    அப்படியே , Chamomile Tea product link send பண்ணுங்க

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 місяці тому +1

    Green tea அதி காலை வெறும் வயிற்றில் குடிக்காமல் பின் காலை 11 மணி அளவில் குடிப்பது நல்லது

  • @karolinarun1332
    @karolinarun1332 Рік тому +7

    Pottukadalai my fav😊

  • @1080KD
    @1080KD Рік тому +4

    Nan ipa than saparen intha video pathukite .. time 10.45 pm..

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому +3

      பசித்தவுடன் சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் 😊

  • @Hari1822
    @Hari1822 Рік тому +5

    Time : 3:59.. 80 cm for women waist circumference is correct, but You said 75cm for men waist circumference which is WRONG !! . Men can have up to 100cm. More than 100cm waist circumference in men is considered obese.

    • @Caloriefixbyakalya
      @Caloriefixbyakalya Рік тому +1

      Yes it was by mistake and also I have rightly said when I have mentioned in the points . Kindly check

  • @jayabalrajkumar1470
    @jayabalrajkumar1470 11 місяців тому +8

    Carrots 🥕 juice & beet root juice can I take for reducing weight ?

  • @sowthap6591
    @sowthap6591 Рік тому +46

    After C-section belly fat reduce panrathu pathi video podunga bro

  • @user-uj6nx6be3h
    @user-uj6nx6be3h Рік тому +20

    உடல் வளர்த்தேன் உயர் வலர்தெனே🏃🧡😊

  • @rajeswarir4621
    @rajeswarir4621 Рік тому +40

    Super explanation. Thank you doctor and anchor.
    Got confidence😊

  • @AVino-yb2qv
    @AVino-yb2qv 11 місяців тому +2

    Chamomile - சீமை சாமந்தி பூ Village side la neraya irukum good for health kutty ah irukum

  • @vijig3456
    @vijig3456 Рік тому +8

    It's really very useful to weight loss persons Thanks a lot Theneer idaivelai

  • @josephinedelphina1173
    @josephinedelphina1173 7 місяців тому

    பிரதர் ரொம்ப தேங்க்ஸ் 🙏👍எனகும் ரொம்ப புடிக்கும்

  • @Videomaker8318
    @Videomaker8318 Рік тому +13

    Doctor akka alaga irukkanga😅😅 iam a nature lover so i like the creation of nature ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉😊😊😊😊😊

  • @sathishkumar-ds7ju
    @sathishkumar-ds7ju 5 місяців тому +1

    Over length important points shorts podunga video pakkala

  • @anuradhaanu406
    @anuradhaanu406 5 місяців тому +3

    அருமையான விளக்கம் நன்றி தேநீர் இடைவேளை..... 🙏🙏🙏🙏🙏

  • @Doandlearnbetterwithyoshi
    @Doandlearnbetterwithyoshi 11 місяців тому +4

    TOP NOTCH interview thanks

  • @premalathasubramanian4753
    @premalathasubramanian4753 Рік тому +36

    Thank u so much Dr. Akalya for indepth explanations.

  • @navarajn4131
    @navarajn4131 Рік тому +2

    Camamile பூவின் வாசமது உன் இதழ்களின் விழிம்பினில் கண்டேனே

  • @selvams460
    @selvams460 Рік тому +6

    அம்மா தாங்கள் தமிழில் நேர்காணல் கொடுக்கும் போதுசாதாரண மக்கள் அனைவரும் புரியும் படியாக பேசவும். தாங்கள் ஸ்டைலாக பேசுவதாக நினைத்துக் கொண்டு முக்கால்வாசி ஆங்கிலம் கலந்து பேசுவதால் பாதிக்கு மேல் நிறைய பேருக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் பேசுவதாக இருந்தால் முழுவதும் ஆங்கிலத்தல் மட்டுமே பேசி இன்டர்வியூ கொடுக்கவும்.
    இப்படிக்கு
    தேனீர் இடைவேளை நேயர்கள்...

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 4 місяці тому

    உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு மேம்😊👌👍❤

  • @avvaskitchen3269
    @avvaskitchen3269 Рік тому +9

    Bro Jewell shop la gold yepdi purchase panrathu nu detail ah oru video poduga bro seikuli, setharam, GST amount la additional ah vaguraga clear ah video poduga bro plzzzzzzzzzzzzzzzz

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 місяці тому

    அதிக weight ஐ walking cycling மூலம் குறைந்தால் உங்கள் bp அளவும் இயல்பு நிலையை நோக்கி பயணிக்கும் 🎉

  • @vijikalivijikali9090
    @vijikalivijikali9090 Рік тому +4

    Anna weightlam correct ah irukum but thoppai mattum perusa iruku adhukku ena pannanumnu sollunga anna

  • @saralmurugeshwari1591
    @saralmurugeshwari1591 Рік тому +1

    மிகவும் பயனுள்ள வீடியோக்கள் சூப்பர் சேனலுக்கு நன்றி மற்றும் நன்றி அண்ணா

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Рік тому +3

    thank you mam thanks theneer idaivelai teem

  • @hajara-p9z
    @hajara-p9z 9 місяців тому +2

    Pls send a video after c section weight loss journey

  • @jayachandran1357
    @jayachandran1357 Рік тому +7

    Very useful information

  • @ChakaravarthiChakra
    @ChakaravarthiChakra 11 місяців тому +4

    தெளிவான விளக்கம் thank you

  • @rajivlogs2727
    @rajivlogs2727 Рік тому +18

    Rice fulla avoid pannidanum , morning oru glass kollu thanni wait loss drinkka eduththukkanum , 45 minutes workout breakfastkku raagi kanji, rolled oats kanji , kondakadalai , vegetables salad ithula ethavathu onnu eduthukkam gapla pasicha fruits edukkalam banana mattum avoid pannidanum . Afternoon ricekku bathila chappathi , mushroom soup, vegetable soup edukkalam illana ethavathu vegetable poriyal senji sapdalam nightkku 2 boiled egg and 2 chappathi avlo than oil use panni ethavathu dish cook panna kandippa coconut oil use pannunga wait lossku romba nallathu.... ithellam follow panna automatic ahh wait loss aagum

    • @beenatu
      @beenatu Рік тому +3

      Nan intha mathiri than eaduthukkuven,evening 7clock dinner mudichuduven,2monthla 6.5 kg kammi panninen

    • @jayakumar1932
      @jayakumar1932 11 місяців тому

      Enga vtula rice mattumthan kidaikum...night mattum idli dhosa avalothan

    • @jayakumar1932
      @jayakumar1932 11 місяців тому

      Vera eathachum option irukkah weight loss panna

    • @rajivlogs2727
      @rajivlogs2727 11 місяців тому

      @@jayakumar1932 rice kammiya sapdunga , vegitables, fruits athigama eduththukonga thanni neraya kudinga sapta odaney padukkathinga

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 2 місяці тому

    ஐயா சூப்பரான தகவல் நல்ல தகவல் மக்களுக்கு தேவையான தகவல் ஐயா உங்களது கேள்வியும் அம்மாவுக்கு கூறிய பதிலும் சிறப்பாக உள்ளது

  • @precious97
    @precious97 Рік тому +4

    Early morning Ezhunthircha piragu ghee or cocnut oil kudikanum sonanglla ma'am Olive oil um kudiklamaa??

  • @my__creativity
    @my__creativity Рік тому +4

    Video rombha nallaa erukku friendly ah super sis and bro

  • @tamilamuthamm5911
    @tamilamuthamm5911 Рік тому +6

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

  • @mdmalik3179
    @mdmalik3179 Рік тому +2

    Super explanation mam...❤
    Pottukadalai sapdathavargalil nanu onru 😢

  • @Eternal_Radiance789
    @Eternal_Radiance789 11 місяців тому +3

    Superb info very good explanation

  • @manimegalai6148
    @manimegalai6148 10 місяців тому +1

    En husband pottukadalai...verkkadalai thinnikkite irupparu....he is strong ...nalla nadapparu....kaalvali body painnu wonnume kidaiyadhumma....rombave currecta solreenga ma ....rombha nandri..🎉🎉🎉🎉

  • @karthickpandiang
    @karthickpandiang Рік тому +5

    Discuss about Non profitable organization. Choose a person from NGO and discuss about fund raising for the organisation if possible. Because we are doing good cause, but we can't able to move to next level like influencers. So that we will get idea for fund raising for the good cause. Thanks

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 5 місяців тому

    I love GROUNDNUT- peanuts and POTTU KADALAI...
    Cheers from #pollachi #coimbatore

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 Рік тому +41

    Anchor ஐ பார்த்தால் சரியான எடை உள்ளவராக தெரிகிறார். dietician தான் கொஞ்சம் weight அதிகமாக தெரிகிறார்.

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in 5 місяців тому

    செவ்வந்தி அல்லது சாமந்தி என்று அழைக்கப்படும் பூதான் camomile. இந்தப் பூவைப் போட்டு டீ செய்து சாப்பிடலாம். அதுதான் camomile tea

  • @gianamahil8420
    @gianamahil8420 7 місяців тому +8

    Awesome information. Thank you 👍

  • @akashprofessional9382
    @akashprofessional9382 8 місяців тому

    Hi @theneeridaivelai
    Chamomile means marigold, Thanks!
    கெமோமில் என்றால் சீமை சாமந்தி, நன்றி!

  • @kiruthikakiruthika1159
    @kiruthikakiruthika1159 3 місяці тому +12

    Broo plss avanga pesa vidunga yevalo soluranga but neenga nadula pesi avanga adutha topic pottu atha sollama vituranga yen ipadi panuringa kaduppa irukkum😢

  • @rsseshanth5683
    @rsseshanth5683 Рік тому +2

    Avunga enna sonnanga yaarchum short aa sonneenga na nalla irukum😊😊 full vdo paaka mudila😅😅

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 Рік тому +3

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் ஐயா...

  • @amisthinaulaganathan5610
    @amisthinaulaganathan5610 7 місяців тому

    Yovvv anchoraeee that "apdiyaaaa !!!" 😅 vera level yaa 😂😂

  • @skinfo360view9
    @skinfo360view9 Рік тому +12

    Mam thyroid diets share panuka

  • @brighteyes12272
    @brighteyes12272 6 місяців тому

    Chamomile tea is actually a variety of a daisy flower. Some use chrysanthemum tea as well. However chamomile has a natural sweet scent so it doesn’t really need any sweetener. It also aids with a restful sleep.

  • @Mueenu
    @Mueenu Рік тому +17

    More videos for weight losss please 😮😮

  • @VijayMohandas
    @VijayMohandas Місяць тому

    பெண்கள் 85 cm & ஆண்கள் 75 cm குறைவாக இருக்கவேண்டும்.
    Base to Hip Ratio (BHR) பெண்கள் - 0.85 & ஆண்களுக்கு - 0.9 குறைவாக இருக்கவேண்டும்.
    👍🏼

  • @heera15
    @heera15 Рік тому +9

    Very very informative video. Samapoosanikkai juice will also help in weight loss, burning sensation and will keep you fit,along with this mam sonna madhiri time ku sapdanum,phone usage kammi pannanum ....

    • @bhavanik1550
      @bhavanik1550 7 місяців тому

      Sama poosanikkai na white poosanikkai ya , athu kooda enna pottu eppadi juice poduvathu nu sollunga

  • @saranvanan5138
    @saranvanan5138 10 місяців тому +1

    இங்லீஷ் பேசுறது சரிதான் ஆனால் எல்லா மக்களுக்கும் புரியும்படி உணவு பெயர்களை தமிழில் சொல்லுங்க... மேடம்

  • @divyasivakumarmiss2mrs_biz
    @divyasivakumarmiss2mrs_biz Рік тому +89

    Hi.... I followed what ma'am said.... I lost 25 kgs.... From 92 to 66. What ma'am is saying is proven. I have been following for 2 years now and maintain.

    • @leo_Kingdom
      @leo_Kingdom Рік тому +12

      Now I am at 94Kg. Want to reduce below 70 within 7 months. Is it possible ?

    • @mahibalan4340
      @mahibalan4340 Рік тому +1

      ​@@leo_Kingdomyes,it is possible

    • @Bhuvan13566
      @Bhuvan13566 Рік тому +2

      ​@@leo_Kingdomyes

    • @divyasivakumarmiss2mrs_biz
      @divyasivakumarmiss2mrs_biz Рік тому +3

      Yes possible.... But, you have to lose only 2 to 2.5 kgs a month....this is what I did

    • @kanmanithangarasu1
      @kanmanithangarasu1 Рік тому

      kindly let us know what you did
      @@divyasivakumarmiss2mrs_biz

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 10 місяців тому

    பொட்டுகடல + பூண்டு வேற லெவல்

  • @Fun_with_ashwanth_official
    @Fun_with_ashwanth_official 6 місяців тому +8

    பொட்டு கடலை தனியா சாப்பிட்டால் உடம்பெல்லாம் வாயு occupaid பண்ணிடுதே என்ன செய்வது?