Child health: "கொஞ்சம் உம்முன்னு இருந்தா இத செய்யுங்க" | Must Watch | Positivitea
Вставка
- Опубліковано 24 лис 2024
- Our New Positivitea Podcast channel link: @PositiviTEAPodcast
MIOT’s Awareness Talk on Mental Well Being in Children
Day & Date: Saturday, 19th October, 2024.
Time: 10.30 a m to 1 2 noon
Venue: Retreat Auditorium, MIOT International, Chennai.
For Registrations
Call: 78240 60118 or 98411 60194
Register online: www.miotintern...
*No entry fee, but prior registration is mandatory.
Note: We invite parents and teachers to attend this awareness talk on children’s behavioural and developmental challenges. To help maintain a focused atmosphere, we appreciate your understanding in attending the talk without your little ones.
In this video, we have associated with MIOT International’s Department of Mental Well-Being which is headed by Dr. Kurinjinathan, a renowned psychiatrist with over 25 years of experience in the field. He addresses about the mental well-being of children like Emotional & Behavioural Difficulties, Device Addiction, Learning Problems, ADHD, Autism and many more that parents and teachers need to know.
To know more and clarify your doubts, attend their Awareness Talk by MIOT’s Behavioural and Developmental Specialists.
Who Should Attend this Programme?
Parents of children who have behavioural problems,developmental issues or device addiction.
Teachers of students who lack discipline, experience learning problemsor have difficulty interacting with peers.
In this Episode of Positivitea, we speak to a psychiatrist about how to raise a child, how to educate a child, how to treat a child, mental helath of child, how to check mental helath of a child, how to raise a child with proper mental helath, how to handle a child, how to handle and maintain a child etc... ஒரு குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும், குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் என்ன, ஏன் குழந்தையின் வளர்ப்பில் இவ்வளவு அக்கறை காட்ட வேண்டும், குழந்தையை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் போன்ற தகவல்களை இந்த வீடியோ தெரிவிக்கிறது.
Hope this video helps you in a good positive way!
#positivitea #childhealth #childmentalhealth #childhealthcare
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
தேவையான நேரத்தில் இந்த பதிவு கிடைத்தது நன்றி இன்னும் வீடியோ போடுங்க
அண்ணா இந்த பதிவு எனக்கு ரொம்ப ரொம்ப பயன் உல்லதாக இருக்கும் ரொம்ப நன்றி👍👍
Very very useful msg இந்த காலத்தில் வளரும் குழந்தைகளை சரியாக வளர்க்க உதவும்
ரொம்ப நன்றி டாக்டர் நீங்க இப்படி பேசுனதுக்கு ரொம்ப உதவியா இருக்கு
மிக்க நன்றி நான் அதை வீடியோவாக எனக்கு தேவையான நேரத்தில் கிடைச்சது என் குழந்தையை நல்லா வளர்க்க எனக்கு உதவியா இருக்கு இனிமே நான் கொஞ்சம் கவனமா பாக்கிறேன் உங்களை ரொம்ப நன்றி அம்மா இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க நீங்க எல்லாருக்கும் பயனுள்ளதா இருக்கும் 🙏👏👏🤝👌🌻🙂
ரொம்ப பயனுள்ள வீடியோ நன்றி சகோதரரே❤
❤🎉 டாக்டர் நன்றி பேட்டி எடுத்த தம்பிக்கும் நன்றி 🎉❤
நாமே தான் குழந்தை க்குக் கண்ணாடி ஆசிரியர் சொன்னதும் உண்மை 🎉❤
1வயது பிள்ளை முதல் பிறந்த 4மாதப்பிள்ளை வரை போன் கொடுக்குகீறார் சில பேர் 😢😮😅
டிப்ரசன் அன்றாட வார்த்தை ஆகிவிட்டது 😢😮 இன்னும் நிறைய பேசலாம் 😢😮 இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️🎉 இறைவன் அருளால் நிம்மதியாக வாழ ஆரோக்கியமாக வாழ சந்தோஷமாக வாழ உதவிச் செய்ய வேண்டும் ❤️🎉🎉❤
மிகவும் அருமையான பதிவு பெற்றவர்களுக்கு மிகவும் முக்கியமான தகவல் நன்றி
நன்றிகள் நண்பா and மதிப்பிக்குரிய மருத்துவர் அய்யா
அருமை.வாழ்த்துக்கள் ...
Romba romba nanri nambikkaya irukku 😊
நன்றி உங்களுக்கு டாக்டர்... எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது... எனக்கு என் இரண்டு மகன்கள் அவர்களை என்னால் சரியான முறையில் கையெல்வது எப்படி என்பது தெரியவில்லை... இப்போ எனக்கு மிகவும் தெளிவு கிடைத்தது... நன்றி... 👌👌👌👌👌
குழந்தைகளின் வளர்ப்பைப் பற்றி மிக அற்புதமாக டாக்டர் தெளிவாக கூறியுள்ளார்❤
Very nice conversation. Much needed for all parents.
Highly Appreciated!
Anna, new mom here. Please update more parenting related videos.
Very useful message thankyou so much
அருமையான பதிவு நண்பரே ❤
நல்ல பதிவு சகோதரரே...
Miga nalla pathivu mikka nandri doctor 🙏🙏
அண்ணா சூப்பர் இப்போ எனக்கு தேவையான விஷயம்
Very useful message thank you sir
Bala ji more then the store, we are here to watch your voice over video.. pls continue.. this is very interesting
.Romba romba romba nala video..thank you so much i will avoid finding faults rather i will use positive words to him.. usually i appreciate for good things
Doctor Vida neenga than bro nalla explanation,, question kekkurathu nallaruku👍👍..
🥰tThanks anna ❤enakku romba usefull ah irunthuchu.... 👏👍
ஒன்பது வயதாகும் எனது பையன் படிப்பில் கவனம் இல்லாமல் கிராப்ட்டில் மட்டும் கவனமாக உள்ளான் இது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை நீங்கள் சொல்லுங்கள் டாக்டரிடம் கேளுங்கள்
Excellent. Thank you so much.❤
Eyes break interview sir... thank you for the beautiful video ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
En ponnu ku 2.9 years aagudhu. Ava appreciation ellam kettu vaanguva😂😂😂 building blocks ah proper ah set pannitu, amma vandhu paarunga, very good, samathu kutty nu sollunga nu solluva😅😅
👌 Anna thank you so much 👏👏👏Unga msg romba usefully ❤
Thank you bro 🙏 and thank you for your information 🙏 🙌
மிக்க............ நன்றி அண்ணே🙏👏🙏👏🙏👏 unga video ku...., . It will veryyy helpfull as a mom aaa
Supper anna intha mathiri video athigama pdunga
Yes arumai
Thank you bro and Doctor
எல்லா நேரத்திலும் மற்றவர்களின் நெகட்டிவாத்தான நினைக்கிறான் அதற்கு என்ன நான் செய்யணும்
🔥 அருமையான பதிவு 🔥
Nalla pathivu thambi
Super video thanks
பிரகதீஷ் ப்ரோ டாக்டர் பதிவு நல்ல இருக்கு அப்புறம் பயந்த குணமா இருக்கான் தெளிவு இல்லா ம இருக்கான் அது பற்றி கேளுங்க bro 19 ந் தேதி போனால் கேளுங்க. அப்புறம் டாக்டர் பேச வரப்ப ஒரு குழந்தை டாக்டர் பார்த்தேன் இடையில் பேசாதிங்க. டாக்டர் பேசி முடித்ததும் பேசுங்க. Bro
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊 km ....k.😊 .'.mm.kmmmmmmmmmmmmmm.m..m....m..m.m..mk...mm.m..m..m.kmk..m..mmm.k.mkmmmnm.m.m.kmjmm.mk.k..kjmmmmmmmmm.jm.mjmmmm.mmkmmm.jm8m8.km,.
😮😮😮ppppppppppp
Pls ketu soluga
En payan thanimai paduthurukan sir ena pandrathu
Thanks for these vedio please make another vedio for hiper active disorder brother
Thank you for your great information ! 🎉
Today's every child has yesterday's adult knowledge.
❤ video,well done 👍 im watching your vedios,🎉from srilanka
It's a humble request pls arrange online consultation with Doctor. It is helpful for those who are living in other states n abroad .
Very very eye opening msg . Thank you bro ❤
Very useful program tq bro😊
Parent’s activity will affect children.. like being angry, irritated mind etc..
Good one.
Thank-you so much brother ... this video is very useful ...
Last conclusion super 🎉🎉
மிகவும் அருமை
Good, Interview bro. Very useful thankyou Dr.sir.
Super super video nice
Thank you doctor, and brother 🎉
ரொம்ப நன்றி sir ❤❤❤❤❤❤❤❤❤❤
Very useful sir
Bible padinga nalla valaruvaanga(childrens)
Yes. God kita pray pannunga children's kaga
Super and very useful video😊
Bro na ennoda rendu kolanthaikkume phone edhu varaikum koduthadhum illa kodukkavum matten bro ..first baby age four,send baby age 9month ....usefull video bro....
Super bro
Super sir
Use full bro thank you
Useful information
ADHD child ku government side la irunthu free ah training kudutha nalla irukkum.
Thank you anna
Thanku bro
Romba thanks
very useful information. good positivity
Keep doing sir
Good information ❤
Useful tips
வீடடில் பெற்றோர் என்னென்ன செயல்கள், வேலைகள்,பேசிக்கொள்கிறார்களோ
(சினிமா சீரயல் ரீல் புத்தகம்படித்தல் சண்டை பரஸ்பரம்)இதற்கு
ஏற்ப குழந்தைகள்
உருவாகும்.
😊
@@bhakiyalakshmi8769😢😢
Super🙏
Thank you so much sir 🙏
This is a beneficial and necessary interview for the day. Sir, but you have given the wrong spelling of"boat." Please try to edit it.
Mobile use pannamal kulamthaigalai valarka mudiyum... Atharku petror mobile athigam use pannuvathai kuraika vendum... Na mobile use panren... Yen babies age 6... mobile ketka matanga
Doctor plz put camp in Nagercoil.
Thanks to both of u sir. Really very useful sir.
Thank you bro .......
Supper speech sir
Thank you doctor sir
Good 👍 keep rocking bro🎉
Very useful info❤ but my inlaws and parents to prove me wrong they teach opposite to my teaching in fun way and make him to do and talk differently in front of others and prove my parenting as bad and wrong
Thank you sir
Super frnd..❤
Very nice super
That is good video
Nandi sir
❤❤❤
You must approach occupational therapists , behavioural therapists
Neenga Chennai yel nadathum camp pola, Covaiyelum nadathungal sir
Kindly telecast the program as I'm out of Chennai so kindly support sir
Super🎉
Sir en child sollra pechai ketka maatera.விளையாட்டுத்தனமாக உள்ளாள்.மிகவும் வேதனையாக உள்ளது.அவளுக்கு 6.30 வயது ஆகுது.Mble erundal than saapidukiral
Questions are clearly framed. I have seen this as an echo of parents voice. 19th session ku online link kedaikuma ila youtube live la poda mudiuma..
Pragadheesh anna en son 13 yrs கிராமத்து வளர்ப்பு, பயம் suthama ila படிப்பு பிடிக்கவும் இல்லை eravum matengudhu but over inteligens and திரமையணவன் ipo எதிர்த்து pesaran epd அவன handle பண்றதுன்னு சொல்லுங்க please
My son 5year's old
Etheproblems thaan
20.00👏👏
Phone and tv kudukama en kulanthaigalai 7 yrs varai valarthu vitten innum atha eh thodargiren...
Nalla padikkanum but ni happy ha erukanum 😅
Miss thittanum ana thittakudathu 😅😅
Amma parthukuren
Nalla mark yedu 😅😅