மூட்டு வலிக்கு காரணமே இதுதான்: ஆதாரத்தோட விளக்கும் டாக்டர் | Positivitea

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2024
  • We speak with Prashanth Hospital doctor Dr. Arumugam. S MBBS, D.Ortho, M.S Ortho, M.Ch Orth, Fellow Joint Replacement Surgeon
    Orthopaedics
    Dr Arumugam
    Prashanth hospitals
    For appointments : 7358222325
    In this episode of Positivitea, We discuss with knee doctor about how to take care of our knees, how to take care of our legs, how to manage our work loads, how to get relief from knee pain, how to get rid of joint pain, knee pain relief, knee pain treatment, knee pain relief treatment, sitting positions, skipping etc...
    மூட்டு வலியைப் போக்குவது எப்படி, உட்காரும்போது எப்படி உட்கார வேண்டும், படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது நல்லதா, Skipping பண்ணுவது நல்லதா, எப்படியெல்லாம் நமது மூட்டை பாதுகாக்க வேண்டும், முட்டியைப் பாதுகாக்க உள்ள சிகிச்சைகள் என்னென்ன, கால்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்வோம்!
    Hope this video gives you the required awareness and treatment knowledge about how our knee problems are treated.
    Thank you for your kindness and support! #positivitea #theneeridaivelai #Orthodoctor
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Розваги

КОМЕНТАРІ • 406

  • @thendralgandhimani9260
    @thendralgandhimani9260 8 днів тому +7

    மருத்துவருக்கும் மற்றும் பேட்டி எடுத்த சகோதரருக்கும் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @gubangopi3766
    @gubangopi3766 Місяць тому +80

    இது சாதாரண பேட்டி அல்ல 38 நிமிட சிறப்பான தியானம் மிக்க நன்றி

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Місяць тому +84

    மிகத் திறமையான முறையில் கேள்வி கேட்டு , டாக்டரிடமிருந்து மிகத்தெளிவான பதிலைப் பெற வைத்த நெறியாளருக்கும் டாக்டருக்கும் வாழ்த்துக்கள்.

    • @smpitchai1947
      @smpitchai1947 Місяць тому +5

      Very good questions and Drs, Answers Thank you

    • @smpitchai1947
      @smpitchai1947 Місяць тому +2

      Good advice

    • @kundu74
      @kundu74 Місяць тому

      ​97⁷oh8i

  • @hariharanparamasivamhariha8542
    @hariharanparamasivamhariha8542 Місяць тому +22

    கேட்க்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளது இந்த பேட்டி. மக்களே பாராட்டோடு நிற்காமல் பயனுள்ள பயிற்சிகளை உடனே செய்ய ஆரம்பிங்க. டாக்டருக்கும், நெறியாளருக்கும் மிக்க நன்றி.

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 Місяць тому +76

    சார் இந்த டாக்டரின் பேட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சார் உங்களுக்கு

  • @chokks748
    @chokks748 22 дні тому +11

    மிகவும் தேவையான காணொளி. நிகழ்ச்சி தயாரிப்பு, கேள்விகள், கேட்ட பாங்கும் அருமை.
    என்னிடம் வராமலிருக்க வழிகளை கூறும் இவர் போன்ற மருத்துவர்களை காண்பது மிக அரிது. மிக்க நன்றி.

  • @gnanasekar8334
    @gnanasekar8334 Місяць тому +16

    அருமையான விளக்கம் அளித்துள்ளார் இவருக்கு நன்றி🙏💕

  • @rizanaariff7340
    @rizanaariff7340 Місяць тому +7

    Very useful information.Thanks a lot!

  • @varatharajanmunuswamy8499
    @varatharajanmunuswamy8499 Місяць тому +5

    Good understanding explanation. Thank you.

  • @skHibiscus
    @skHibiscus Місяць тому +12

    Very Sweet Doctor. Pray God to give you more energy to serve your mission.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 Місяць тому +6

    Very useful video. Dr.explains very well.
    Thank you sir.
    Thank you for Intervier.
    I am seeing innocence in Dr's answers.

  • @KarthigaiSelviAyyaswamy
    @KarthigaiSelviAyyaswamy Місяць тому +5

    மிகவும் பயனுள்ளகுறிப்புகளை
    சொன்னதற்கு நன்றி, மிகநன்றி.

  • @prasanthsanka
    @prasanthsanka Місяць тому +5

    Awesome Dr very frank and open discussion. Thanks a lot Dr.

  • @selvakumar1749
    @selvakumar1749 Місяць тому +8

    அருமையான விளக்கம் அருமையான தமிழில்.

  • @seenuvasanv478
    @seenuvasanv478 Місяць тому +3

    அருமையான பதிவு!! மருத்துவருக்கு சிறப்பு வணக்கங்கள்💐

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 Місяць тому +11

    🙏💐 பயன்மிகு செவ்வி…! சிறப்பான விளக்கங்கள் மருத்துவரே….👌😍

  • @RiniHS96100
    @RiniHS96100 Місяць тому +4

    Very genuine anchor with great questions. And elaborate answers. Thank you🙏

  • @shainadass8459
    @shainadass8459 Місяць тому +6

    Very useful massage thank you doctor 🎉

  • @dhevanathan1440
    @dhevanathan1440 Місяць тому +4

    Clear explanation for all kind of pain at their stage of it. Super. God bless you sir.

  • @p.kandaswami4008
    @p.kandaswami4008 Місяць тому +3

    Very useful information.
    Many Thanks to the Doctor and the Anchor

  • @santhathandapani5589
    @santhathandapani5589 Місяць тому +5

    Thank you very much doctor. Very useful interview. Thank you once again for your advice.

  • @revathivijayan8245
    @revathivijayan8245 Місяць тому +2

    Super and highly informative.thankyou doctor.god bless you

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 18 днів тому +2

    அருமையான பயனுள்ள நல்ல தகவலாக உள்ளது மிக அருமையான பதிவு.நன்றிங்க டாக்டர் 👏🏼👏🏼🙌 பேட்டி எடுத்த தம்பியும் அருமையாக பேட்டி எடுத்துள்ளார்.வாழ்த்துகள்🙌🙌

  • @supriyasri2007
    @supriyasri2007 Місяць тому +8

    Very useful interview and well explained in a simple manner.

  • @ramamurthy2788
    @ramamurthy2788 Місяць тому +9

    நல்ல பயனுள்ள வகையில் நேர்காணல். நன்கு புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளித்த மருத்துவர் அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி

    • @radhavennilakumar-wo1kl
      @radhavennilakumar-wo1kl 12 днів тому +1

      பயனுள்ள நிகழ்ச்சி. எதுவும் நாம் செய்யும் பயிற்சியில் தான் இருக்கிறது.

  • @kalaiselvi8745
    @kalaiselvi8745 15 днів тому +1

    மிக முக்கியமான காணொளி. மருத்துவருக்கும், தேனீர் இடைவேளைக்கும் மிகவும் நன்றி.

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 Місяць тому +3

    Thanks , very informative 🙏

  • @shanthie332
    @shanthie332 27 днів тому +2

    Very useful information and advice by Doctor. Thank you so much

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 Місяць тому +1

    Useful and an Awareness video.
    Informative. Thanks Dr

  • @SKStoriev
    @SKStoriev Місяць тому +5

    Super Anna
    Thanks for this wonderful information ☺️👍🙏😊ℹ️

  • @nagarajann7245
    @nagarajann7245 Місяць тому +2

    Very useful and informative.

  • @shanthinisrinivasan8924
    @shanthinisrinivasan8924 Місяць тому +4

    Good explanation and a useful one

  • @ramalakshmivelu2619
    @ramalakshmivelu2619 Місяць тому +8

    நல்ல செய்தி நன்றி டாக்டர்

  • @navamanir6495
    @navamanir6495 Місяць тому +4

    அருமையான பதிவு, எப்பொழுதும் போல. வாழ்த்துகள்

  • @tamilt4362
    @tamilt4362 Місяць тому +2

    Thank you doctor for your valuable treatment suggestions 🙏

  • @ushashrikant3602
    @ushashrikant3602 Місяць тому +3

    Really impressed with the doctors reply . Well explained

  • @thyagarajanvaidyanathan2315
    @thyagarajanvaidyanathan2315 Місяць тому +2

    Brilliant interview ! Quite informative. Thank you Doctor.❤

  • @MamiyarsAdupangara
    @MamiyarsAdupangara 23 дні тому +2

    மிக சிறப்பான முறையில் விளக்கி இருக்கின்றீர்கள்.
    நன்றிகள் பல 🙏🙏

  • @KrishanP-fk3rh
    @KrishanP-fk3rh Місяць тому +4

    Super.Thanks.Vaallthukall.

  • @user-lv3mj3ug7m
    @user-lv3mj3ug7m Місяць тому +2

    நல்ல பயனுள்ள வகையில் தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா

  • @narasimhanvasudevan4694
    @narasimhanvasudevan4694 19 днів тому +4

    சூப்பர் அட்வைஸ். பேட்டி எடுத்தவருக்கு பாராட்டுக்கள்

  • @harinisrinivasan4339
    @harinisrinivasan4339 29 днів тому +1

    Very good explanation.TQ dr

  • @roshneeseethapathy2274
    @roshneeseethapathy2274 12 днів тому +3

    Dr arumugam enakku periya god avar en redu legum surgery panna piragu dhaan naan nalla nadakkiren thank you sir

  • @rubinalatif2427
    @rubinalatif2427 Місяць тому +3

    Very informative message 👌👌

  • @parimalamthanigasalam6659
    @parimalamthanigasalam6659 10 днів тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்..மிக்க நன்றி நண்பரே

  • @k.amuthabalaji5110
    @k.amuthabalaji5110 28 днів тому +1

    Excellent interview,
    Thank you

  • @MeeraKarunakar-zu9sh
    @MeeraKarunakar-zu9sh 27 днів тому +3

    Excellent information
    Thank u so much doc
    God bless u with abundance
    Anchor was just superb

  • @swathilakshmi397
    @swathilakshmi397 Місяць тому +3

    Thanks for this very useful video

  • @lillyshanthi5846
    @lillyshanthi5846 Місяць тому +2

    Use full message thank you Dr

  • @ananthiravi6477
    @ananthiravi6477 Місяць тому +1

    Very useful tips Thank you 🙏

  • @mahajayavel1993
    @mahajayavel1993 Місяць тому +2

    Thank you sir good teaching

  • @ponnambalamthandapani1964
    @ponnambalamthandapani1964 Місяць тому +4

    மூட்டு வலி குறித்த விளக்கம் ௮௫மை .பாராட்டுக்கள்.

  • @user-zu4jc6pj4l
    @user-zu4jc6pj4l День тому

    மிகவும் தெளிவான அருமையான பதிவு கேள்விகள் கேட்டிருக்கும் தெளிவான பதில் சொன்ன டாக்டருக்கும் நன்றி

  • @meerakarunanithi4122
    @meerakarunanithi4122 Місяць тому +2

    Very good message thank u Dr

  • @vasanthipillai13
    @vasanthipillai13 Місяць тому +3

    Very informative doctor, that too, in a short time. Thank you so much doctor

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 Місяць тому +1

    Very nice interview....very informative... thank you Sir

  • @jayalakshmiparthasarathy943
    @jayalakshmiparthasarathy943 Місяць тому +1

    The anchor covered almost all doubts we all may have. The doctor explained very well without discouraging oil massage etc

  • @vumachandar1180
    @vumachandar1180 Місяць тому +1

    Excellent explanation Dr and Anchor question very nice

  • @sekarp723
    @sekarp723 8 днів тому +1

    Super super
    Romba romba nandri doctor.
    Very useful and crystal clear explanation 😃👌👌👌🙏🙏🙏

  • @shrivenkadakrishnanv.r.9693
    @shrivenkadakrishnanv.r.9693 Місяць тому +4

    Excellent advice

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Місяць тому +6

    சிறப்பான பேட்டி நல்ல தகவல்கள் நன்றி தம்பி 👍🏻

  • @rntcpgandhimathicbe8392
    @rntcpgandhimathicbe8392 Місяць тому +1

    Thank you so much doctor very useful massage

  • @venky1973
    @venky1973 Місяць тому +3

    Good anchor
    Good questions
    Great answers

  • @ranjiniravindran8990
    @ranjiniravindran8990 Місяць тому +10

    மிகமிக சிறப்பான அறிவாந்த
    விளக்கம் நன்றி டாக்டர்

  • @chandrasekaranc9131
    @chandrasekaranc9131 Місяць тому +3

    Super Interview . Excellence questioning. Well done . Many explanation very useful. He is the Best in all youtuber.

  • @vpvenks1569
    @vpvenks1569 Місяць тому +1

    👏 Well done to the interviewer for representing a large community with similar concerns. Recognizing the impact of exhaustion of the doctor and highlighting the importance of timely encouragement was great. The interview felt lively and engaging. Thanks to Dr for the detailed and informative explanation. Much appreciated! One of the best Interview.

  • @cpandiammal1646
    @cpandiammal1646 3 дні тому

    Thank you sir. Very nice and useful advice doctor .God bless both of them

  • @sampoornadominic5944
    @sampoornadominic5944 14 днів тому +2

    Very good advice Doctor. I really appreciate this program 🙏 🙌 ❤️. I have personally met you for my treatment. I am also from Mumbai.

  • @preethachandy5113
    @preethachandy5113 Місяць тому +2

    Excellent explanation

  • @DelightfulRacoon-je4mo
    @DelightfulRacoon-je4mo Місяць тому +7

    Very clear explanation doctor thank you very much. 🙏🙏🙏

  • @nksan4
    @nksan4 25 днів тому

    Super explanation for suffering PPL, God 🙏 bless

  • @geethavaradarajan6913
    @geethavaradarajan6913 Місяць тому +1

    I had knee surgery di.Arumugam teo years back. Now I am alright. Thanks to dr.

  • @jayanthir2012
    @jayanthir2012 Місяць тому +8

    Doctor interview was very useful and doctor is also very nice person

  • @parthasarathysathianathan3585
    @parthasarathysathianathan3585 29 днів тому +2

    After seeing this Vedio I am very happy to know what should not be done for the accute knee pain cases and also simple exercises to be followed. Thanks for the Doctor's polite reply for all questions raised.
    I pray GOD ALMIGHTY to shower his blessings for the long peaceful and healthy Life.👌👌🙏🙏

  • @user-mr3nq2vs3f
    @user-mr3nq2vs3f 22 дні тому

    நல்ல பயனுள்ள தகவல்கள்
    மிகவும் மகிழ்ச்சி நன்றி.

  • @thendralgandhimani9260
    @thendralgandhimani9260 8 днів тому +1

    வணக்கம் 🙏
    பயனுள்ள தகவல்கள்.
    இது போன்ற தகவல்களை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது

  • @vanajagiri2251
    @vanajagiri2251 Місяць тому +2

    Fine explanation

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 Місяць тому +1

    Thank you for the valid information and advice shared Very useful tips given. நெறியாளர் தனது பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளீர் நன்றி ஐய்யா.

  • @globaz007
    @globaz007 28 днів тому +3

    அருமையான பதிவு.., நடப்போம்‌...ஓடுவோம்... மகிழ்வோம்... வாழ்த்துக்கள்...

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 Місяць тому +16

    சார் இந்த டாக்டரிடம் குதிகால் வலி பற்றி பேட்டி எடுங்கள் சார்

  • @lakshmichander7421
    @lakshmichander7421 6 днів тому

    Very nice explanation

  • @bhagavathgita7432
    @bhagavathgita7432 18 днів тому

    Excellent doctor. Very humble and downtoearth

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 14 днів тому

    Thankyoudoctor so much veryclear explanations very humble and soft spoken like your attitude advice everything nice GodGod bless you and yourfamily always wishing you a bright stay heathly and peacefully

  • @sreeragam8225
    @sreeragam8225 4 дні тому

    Super. Thank you both

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 Місяць тому +2

    Miga useful msgs. Thank you Dr👍

  • @kanchanamuruganpkmco1636
    @kanchanamuruganpkmco1636 Місяць тому +3

    Thank you very useful message

  • @indradevi3494
    @indradevi3494 Місяць тому

    Tqvm
    May god bless you doctor.

  • @srinirama2708
    @srinirama2708 4 дні тому

    I like your video. I appreciate your information and advice.

  • @anuravi6717
    @anuravi6717 Місяць тому +2

    Very useful video

  • @rajitharkt5520
    @rajitharkt5520 Місяць тому +3

    Excellent detailed explanation.Thank yoú doctor.whére ís your clinic in Chennai?

  • @nurfarahainabdullah7855
    @nurfarahainabdullah7855 23 дні тому

    Thanks for the Very good information Doctor and the anchor extremely good 👍👍👍

  • @chenthamari3877
    @chenthamari3877 26 днів тому

    Thank you very much doctor your interview very useful message

  • @Ganapathi_GS
    @Ganapathi_GS Місяць тому +21

    அருமையான பொறுமையான தெளிவான விளக்கம்..... நன்றிகள் பல ❤

  • @nagappannaga5987
    @nagappannaga5987 Місяць тому +3

    நல்ல அறிவுரை
    நன்றிங்க.🎉

  • @spcodpi323
    @spcodpi323 Місяць тому +2

    Super explanation

  • @chisaharsh7533
    @chisaharsh7533 Місяць тому

    Good questions.good answers

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 18 днів тому

    Very very very useful interview, first time seeing this channel, good way of asking, good way of answering, thankyou both of you

  • @deepssuresh2470
    @deepssuresh2470 Місяць тому +2

    Very useful sir

  • @shanmugavadivuprakash1256
    @shanmugavadivuprakash1256 Місяць тому

    Nice interview!!very informative...

  • @shyamalaswaminathan441
    @shyamalaswaminathan441 Місяць тому +1

    Thank you. Crystal clear explanations of the Dr.
    Take another interview regarding Robotic knee replacement surgery please.