Chettinad thenkuzhal Murukku recipe by Revathy shanmugam

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • This video is about Chettinad thenkuzhal Murukku
    Ingredients:
    Raw rice - 2 cups
    Urad dhal - 1 cup
    Salt - to taste
    Ghee - as required

КОМЕНТАРІ • 398

  • @Priya-dz1wo
    @Priya-dz1wo 2 роки тому +18

    👍👍 தீபாவளி வந்தாலே இந்த வீடியோ பார்த்துட்டுதான் முறுக்கு சுடுவோம்.

  • @radhakpk9633
    @radhakpk9633 3 роки тому +1

    மாவு தயாரிப்பதில் இருந்து அதை வேஸ்ட் செய்யாமல் சுட்டு எடுப்பது வரை என் அம்மா அருகில் இருந்து சொல்லி தருவது போலவே இருந்தது. மிகவும் நன்றி அம்மா.😊🙏

  • @arunaramesh540
    @arunaramesh540 3 роки тому +1

    அம்மா,.நீங்க நல்ல.ஆசிரியர். எல்லார்க்கும் புரியும்படி சொல்லிருக்கீங்க. நன்றி

  • @rukmanisridhar5210
    @rukmanisridhar5210 3 роки тому +1

    அ௫மை அற்புதம்❤ அம்மாள் செட்டிநாடு மு௫க்கு 👍👍👍வித விதமாக எப்படி போடுவது கடைசி வரை நல்ல முறையில் அழகாக செய்து காண்பித்திருக்கிறாீர் நீங்கள் பாசமிகு தாய் நன்றி🙏💕 அட்வான்ஸ் ஹப்பீ தீபாவளி வாழ்த்துக்கள்🙏👍🎉🎊

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 роки тому

      மிக்க நன்றி மா.தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 3 роки тому

    அம்மா..நலமா.இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மாவுக்கு.
    அருமையாக இருக்கு தேன்குழல்.
    நீங்கள் சொல்லித்தரும் முறை
    குழந்தைகளுக்கு கை பிடித்து எழுத பழக்குவதுபோல அத்தனை அருமை..அழகு...நன்றிகள் அம்மா...

  • @sankarisuresh3269
    @sankarisuresh3269 3 роки тому

    வாழும் அன்னபூரணி நீங்கள்
    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மா. நீங்கள் சமைக்கும் அனைத்தும் அமிர்தம்.முருகன் அருளால் தொடரட்டும் உங்கள் வாழ்வில் வசந்தம்

  • @induv1677
    @induv1677 3 роки тому +5

    Hello madam, you are my inspiration in cooking, I tried this recipe n it came out very well. Thanks for sharing n teaching recipes in detail. Wish you good health n happiness

  • @vijayalakhmip8548
    @vijayalakhmip8548 3 роки тому

    வணக்கம் அம்மா அதிரசம் நீங்க சொன்ன அளவில் செய்தேன் மிக அருமையாக வந்துள்ளது நன்றி அம்மா ‌. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @ethoorukavithai
    @ethoorukavithai 3 роки тому +1

    உங்கள் பலகாரங்களால் தீபாவளி இப்பொழுதே களைகட்டுகிறது மா நன்றிகள்

  • @nithyapillai9903
    @nithyapillai9903 3 роки тому

    Amma நன்றி நான் ஏற்கனவே உங்களிடம் இந்த respi பத்தி கேட்டு
    இருக்கிறேன் இன்று தேன்குழல் செய்து காட்டியதற்க்கு மிகவும் நன்றி அம்மா
    r

  • @kalaiselvibalakrishnan30
    @kalaiselvibalakrishnan30 3 роки тому +14

    Super amma👍you r a queen of the kitchen👏👏all Diwali recipe was amazing,long live&stay blessed💐

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 роки тому +1

      Thank you so much dear

    • @devikasurendar5692
      @devikasurendar5692 3 роки тому

      @@revathyshanmugamumkavingar2024
      Superb.👌 Instead of raw rice shall we use boiled rice? What is the measurement? Boiled Rice should be soaked in water? Please reply mam

  • @jeevaravi9648
    @jeevaravi9648 3 роки тому

    Wish you happy Deepavali .நீங்கள் சொன்ன மாதிரியே மாவு அரைத்து முறுக்கு செய்து வைத்து விட்டேன். அருமையாக வந்தது. நன்றி அம்மா.

  • @gitasankruti5198
    @gitasankruti5198 3 роки тому +1

    ஒவ்வொரு ஈடு மாவு பிசையும் போதும் 3ஸ்பூன் எண்ணெய்,3ஸ்பூன் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் குழைத்து அதில் மாவு போட்டு பிசையவேண்டும். இப்படி தயாரித்து செய்தால் நல்ல மொறு மொறுப்பு கிடைக்கும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துகள். தேங்காய்,கடலை மாவு மைசூர்பாகு இன்று செய்துள்ளேன். சரியாக வந்துள்ளது. தீபாவளியன்று தான் சாப்பிட்டுப் பார்க்க முடியும் என்பதால் ருசியறியமுடியவில்லை. நன்றி madam.

    • @nibblesguzzles2888
      @nibblesguzzles2888 2 роки тому

      1eedu mavu endral ethanai cup varum??

    • @gitasankruti5198
      @gitasankruti5198 2 роки тому

      @@nibblesguzzles2888கொஞ்சம் கொஞ்சமாக மாவு பிசைந்து பிழிவோம் அல்லவா. சுமாராக இரண்டு முறை(அச்சு)பிழிவதற்கு மாவு பிசைந்தால் இரண்டு முறையும் மேற்சொன்ன முறையில் பிசைய வேண்டும். மொத்தமாக மாவு பிசையாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிசைய வேண்டும்.

    • @nibblesguzzles2888
      @nibblesguzzles2888 2 роки тому

      mikka nanri 🙏🙏🙏

    • @gitasankruti5198
      @gitasankruti5198 2 роки тому

      @@nibblesguzzles2888 👍👍

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 роки тому

    இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் பாரம்பரியமான தேன்குழல் செய்முறை மிகவும் அருமை மா

  • @amway5652
    @amway5652 3 роки тому +2

    Superb Aunty 👌 excellent explanation👍😊

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 роки тому

    Vanakkam mams
    Good afternoon.
    Mam, video pathutu, ulundhu varuthu(1:24 very useful point) ready senjuruken.
    Madhyanam arachu thenkuzhal pananum, romba thanks mam.
    Nalla colourla super mam.
    Niraya guidanceku romba nandri.
    Regards
    Meenakshi

  • @sathyap2677
    @sathyap2677 3 роки тому

    Super ma... One doubt... Maavu arachutu... Next tyms ku Store panni vaikkalaama... Fridge la store pannanuma

  • @me_kalai
    @me_kalai 3 роки тому

    Amma today this recipe nanga senjom same structure awsome aroma and test tq for wonderful recipe

  • @smitharamesh9032
    @smitharamesh9032 3 роки тому

    Seyaratha pathutta erukkalam mam..really clean and neat...nangaellam seyyumbothu athu oru periya velaya theriyum.. thank you mam. Wish you a happy and safe Diwali, for akka and kutti ( peran) too..

  • @jenopearled
    @jenopearled 3 роки тому

    Amma most awaited recipe..... Kandipa weekend senju paaka porom.... Thank you ma

  • @vasumurali115
    @vasumurali115 3 роки тому

    Iam also the same community really super amma but I put 1padi rice 1/4,(1/4 padiyil 1,/2 ulakku ) this is the measurement my family put so nice and tasty last week I prepared

  • @anujaarushrgaming4960
    @anujaarushrgaming4960 3 роки тому +1

    Hi mam we made your recipe,it is very taste and good smell .we like it very much. Thank you for the recipe

  • @banuziyaziya4651
    @banuziyaziya4651 3 роки тому +1

    Super Amma murukku vellaiya errukku different types le puzhiyurathu sonninga happy Diwali festival amma

  • @francisxavier5084
    @francisxavier5084 3 роки тому

    Today I have prepared then Kuzhal murukku as per your recipie. It has come out very tasty and crispy. Thanks Amma. ( I am completely new to cooking)

  • @rajamk7223
    @rajamk7223 3 роки тому +4

    Thank you mam for the mouth watering thenkuzhal recipe. I tried your adhirasam recipe, it came out very well. Than you once again. Happy Diwali mam

  • @susilat266
    @susilat266 2 роки тому

    நன்றி நான் செய்தேன் செமயா இருந்தது❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @akila2590
    @akila2590 2 роки тому +1

    I tried out this with your ratio mam, it's came well & thank you so much

  • @fathimafathima9349
    @fathimafathima9349 3 роки тому +7

    Amma u r samayal queen, stay blessed 100 years ma. Happy Diwali ma.

  • @amway5652
    @amway5652 3 роки тому +1

    Happy Deepavali Aunty😃😃😃😃😃😃😃😊😊😊😊😊😊😊😊😊😊😊🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🌸🙋🌸🍁🌼🙋🐝🍀🍁🐝🌺🐝🌼😆😆😆😆😆🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💥💣💥💣💥💣💥💣🌋🌋🌋🌋🎇🎆🎇🎆🎇🎇🎆🎇🎇🎇🎇🎆🎇🎆🎇🎆🎇🎊🎊🎊🎊🎊🎊🎆🎊🎇🎇🎆🎊🎉🎉🎉🎉💣💥💣💥💣💥💣🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @shilpakannanblr3400
    @shilpakannanblr3400 6 місяців тому

    Amma nengal seida muruku migavum nandraga uladhu

  • @archuzita5444
    @archuzita5444 3 роки тому +1

    Hi mam.... thank you so much for the recipe..... can we grind the same ratio at home in mixture jar.... only for 2 cups quantity.... will it come out well ?!

  • @krishsrgm5822
    @krishsrgm5822 2 роки тому

    மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
    நன்றி மா.

  • @sanket7612
    @sanket7612 3 роки тому +1

    Hi Mam, Happy Diwali. Today itself I had prepared this item it came out soo well. Actually today I had planned to prepare, but luckily same recipe of yours, then followed your instruction. I was already having rice n urud dal flour separately with roasted kept ready. Thanks for sharing. Very much happy. 🙏🙏🌹🌹

  • @devasenaj2616
    @devasenaj2616 3 роки тому

    Good morning amma very easily tell to us how to make murrukku thank u somuch amma .🙏

  • @sivanandhiniswaminathan8580
    @sivanandhiniswaminathan8580 3 роки тому +1

    Iniya Deepavali vazthukal amma. Thank you for these recipes

  • @govindaraja.d4735
    @govindaraja.d4735 3 роки тому +1

    Attagaasamaana receipe to see salivating the way you gave the demo was fantastic yet another dish for our happy diwali thankyou ma

  • @afrafathima8100
    @afrafathima8100 3 роки тому +1

    What water to use...I mean hot water or cold water ??

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 3 роки тому +4

    We are really gifted to have you on the UA-cam Mam. You have given so much tips for the thenkulal muruku. Thanks a lot Mam 🙏
    Advance diwali wishes Mam. Stay safe & blessed.

  • @jagdish4125
    @jagdish4125 2 роки тому +3

    Very well explained amma.very simple and looks very tasty and crispy it seems

  • @lathanandhas1494
    @lathanandhas1494 2 роки тому

    மேடம்..2kg ப.அரிசிக்கு 1kgஉளுந்து போடலாமா?
    தெரிவியுங்கள் மேடம்.
    உங்களின் செய்முறை விளக்கம் அருமை😊👌

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 роки тому +1

      Yes ma

    • @lathanandhas1494
      @lathanandhas1494 2 роки тому

      @@revathyshanmugamumkavingar2024
      தங்களின் உடனடியான பதிலால் மகிழ்ச்சி மேடம்.
      மிக்க நன்றி.
      கோயமுத்தூரிலிருந்து லதா😊

  • @padmaraj8482
    @padmaraj8482 2 роки тому +1

    Woww super ma....Well experienced.

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 2 роки тому

    Revathy Chatchi Murukku recipe Superrr , Happy Diwali

  • @sandhyaviky
    @sandhyaviky 3 роки тому

    Hello..thank Yu so much for sharing the recipe..I tried it yesterday and it came out so good..I liked yur small tips and tricks very much.. especially for making urad dhal powder,scraping the last part of dough out of achu..thanks again..initially I was hesitant if the rice to dhal ratio would work..bcoz in all other recipes the urad dhal quantity was very less..anyways I thought of making a small batch with yur recipe and it turned out so delicious .. like Yu said,the urad dhal smell is so good..I just want to keep eating it..

  • @renus7726
    @renus7726 3 роки тому

    Tq for the chettinadu version of thenkuzhal
    Your patient explanation of even how to handle the mixed maavu is simply awesome
    You are teaching like a mother who explains to her daughter
    Thanx a lot👏👏👏👏👏

  • @umaachandrasekaran2424
    @umaachandrasekaran2424 3 роки тому +1

    Good morning ma.I tried your traditinal mixture it came out well.Thank you so much ma.

  • @rajeswarishankaran2186
    @rajeswarishankaran2186 2 роки тому

    Super mam... parkave armai... chettinad special muruku.. my place.. muruku choppu different items.. pl mention ..small request

  • @OutdoorKitchenMatisKochkanal
    @OutdoorKitchenMatisKochkanal 3 роки тому

    Hello my dear friend. Your recipe is very good. ✅ That looks fabulous and very tasty. I like this video 👍, keep it up. Best regards, Mati :-)

  • @shanthit3920
    @shanthit3920 3 роки тому

    Namaskaram Mam super snacks I will try evening super parkumbodhe romba jammunu irukku Happy Diwali

    • @premalathasevaraju4837
      @premalathasevaraju4837 3 роки тому

      Jangiri ennai satiyil dhan ipadi pulliyamudiyuma kuli satiyil sariya vardha

  • @padmaja132
    @padmaja132 3 роки тому

    I watched in your earlier video with chitra Murali and finished making thenkuzhal today morning. I prepared coconut added Mysore pak too, came out very well. Made coconut burfi too. All your guidance. Thank you.

  • @mohanapriya7899
    @mohanapriya7899 3 роки тому

    Murukku arumai Amma.murukku pulium katai epdi select pani vankanum solunga

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 3 роки тому

    அம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
    முறுக்கு என்றதும் நினைவிற்கு வந்தது தங்களின் தந்தை கவியரசர் ஐயாவிற்கு பிடிக்கும் என்று சொன்ன "பச்சை முறுக்கு" தான்..🙂🙏
    சிறப்பான பண்டிகையாம் தீபாவளிக்கு
    சீர்கவிஞர் வீட்டினிலே சமையிலின்று
    செட்டிநாடு தேங்குழல் முறுக்கென்று
    செம்மைப் பதிவளித்தத் தவப்புதல்வி
    செந்தமிழும் நாப்பழக்கம் என்பதொடு
    சமையலதன் கைப்பதமும் தந்ததென்ன?
    ..🙂🙏

  • @padminisundarrajan7554
    @padminisundarrajan7554 3 роки тому

    Laddu senjen super ah vandadhu thank you very much

  • @SHAABHILU
    @SHAABHILU Рік тому

    Hi amma, i would like u to make pacha thenkuzhal someday. I loved it when i was a kid when my friend brought for snack to school.Please make it if possible.

  • @poornimab1631
    @poornimab1631 3 роки тому

    I used to put 3:1.but I try this measurement tq mam🙏🏻🙏🏻🙏🏻

  • @sathiyavathigopalan3407
    @sathiyavathigopalan3407 3 роки тому +2

    Super Madam. I will try this also . Heartiest Happy Diwali greetings to you and your family Madam

  • @sasikalaharan8512
    @sasikalaharan8512 3 роки тому

    Yesterday I made kadalai curry as per your recipe. It came out very well. Thank youma

  • @natyaaalaya4339
    @natyaaalaya4339 3 роки тому

    Vanakkam Amma. Thenkai paal uthttuvaanggelle intha recepikku

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 роки тому

    இடையில் வந்த சலங்கைஒலி யாராேடது...?

  • @TannmayaLeshyaa
    @TannmayaLeshyaa 3 роки тому +1

    Good morning Amma different style recipe useful tips thank you amma

  • @sivachitha680
    @sivachitha680 3 роки тому +2

    Can you also give measurement for store bought rice flour, that will be helpful. Thank you ma. Happy Deepavali!

  • @sharadharaj3468
    @sharadharaj3468 3 роки тому

    Childhood memories of Deepavali with this recipe...mouth watering one...thanks Ma...💐...can we add butter instead of ghee

  • @ramithak8112
    @ramithak8112 3 роки тому +1

    Amma I have followed the exact measurements and fried Ural Dal correctly and even grind some rice before grinding the muruku flour in mill...I cooled down and seived completely before preparing muruku..But I get very dark brown murukus if I take them out in golden brown it is undercooked...What could be the problem??? I didn't wash rice instead I cleaned them with wet towel as u said in this video...This is the only thing I'm concerned about. Can you help me? I have grinded about 1 kg of rice

    • @anithavaliyarakkanchath8179
      @anithavaliyarakkanchath8179 2 роки тому

      I too faced the same problem like you today. I too followed all the steps exactly as told in the video, but I too soft dark brown murukku and it wasn't crisp at all. What could be the problem.?

  • @satiyameenasatiyameena7761
    @satiyameenasatiyameena7761 Рік тому

    Mam neega sonnegala IR20 Rice pathi solluga mam....please

  • @yogeswari249
    @yogeswari249 2 роки тому

    Vnkm amma. I tried last night. Tasty n crispy but a bit harder only

  • @satyanarayanaravi9399
    @satyanarayanaravi9399 2 роки тому

    அம்மா 3 கப் தேங்குழல் மாவுக்கு எவ்வளவு spoon உப்பு போட வேண்டும்?

  • @kaaviyankathir636
    @kaaviyankathir636 2 роки тому

    Vannakkam Madam 🙏🏼🙏🏼 we don’t have rice mill here, can I use mixie for grinding?

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 роки тому

    ரேவதி சண்முகம் அம்மா
    வணக்கம். நாம் தேன் கலந்து முறுக்கு செய்வதில்லை. ஏன் தேன்
    குழல் முறுக்கு என்று பெயர்
    சொல்கிறீர்கள். சாதா முறுக்கு என்றோ, முள் முறுக்கு என்றோ சொல்லலாமே !
    தங்கள் பலகார பணி தொடர
    எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்க
    நலமுடன், வளமுடன்.
    Dr. RKN.

  • @KouluKoti
    @KouluKoti 3 роки тому

    My favourite murukku, Aunty, wishing you very happy and Prosperous Deepavali. Brintha, Finland

  • @sivaprakashkaliyamoorthy6568
    @sivaprakashkaliyamoorthy6568 3 роки тому

    Super amma....always rocking at ending super tips amma

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 роки тому

    Happy Diwali wishes to you all madam. All your sweet savouries super ah senju kamichadukku thanks madam.

  • @lakshmithiru3474
    @lakshmithiru3474 3 роки тому

    I prepared rice flour and urad dhal flour seperately.can I make murukku by mixing that as you told?

  • @sridevi-sw5vc
    @sridevi-sw5vc 2 роки тому

    அம்மா அரிசியைக் கலிகி காயப்பொடனுமா அல்லது கலுகாம காயப்பொடனுமா

  • @anithavaliyarakkanchath8179
    @anithavaliyarakkanchath8179 2 роки тому

    Madam,
    I followed all our instructions exactly. I even ground some extra rice in the flour mill before they put the murukku ingredients to powder. To say the truth I followed all your instructions verbatim but I got dark brown murukku and it was not crisp also.
    Please advise as to what could have gone wrong. I still have the some more of the murukku mavu, how can I set it right?

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 роки тому

      Sometimes due to the rice we use also turns brown oil should be hot while preparing.do no adjust the flame while frying.

  • @akashrajanandhini3001
    @akashrajanandhini3001 2 роки тому

    Varutha arisi maavula thenkulal panalama mam

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 роки тому

    Amma vanakkam vaalhavalmudan happy happy happy deebavalima thankyouma sooper senakma

  • @nirmalavenkatesan6958
    @nirmalavenkatesan6958 3 роки тому

    Can you use shop bought rice flour for murukku recipes? I live in UK and grinding rice in a machine is not possible. Can I use normal rice and grind at home in a mixie ?

  • @muthulakshmi-hx2yy
    @muthulakshmi-hx2yy 9 місяців тому

    Difference between muruku then kulal?

  • @francisxavier5084
    @francisxavier5084 3 роки тому

    Amma thanks. Pls tell if it is necessary to dry the rice in the sunlight?

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 11 місяців тому

    Very nice recipe amma thanks for sharing valgha valamudan

  • @aishwaryasaravanan8853
    @aishwaryasaravanan8853 3 роки тому

    Mam why we need to give rice for om podi before giving this flour in machine ? What about rice flour

  • @thenmozhi8808
    @thenmozhi8808 3 роки тому

    Thankyou mam.வெள்ளையாக வருவதற்கு என்ன செய்யணும். எனக்கு எப்பவும் சிவந்து போகின்றது.

  • @ragamalika12
    @ragamalika12 3 роки тому

    ரேவதிம்மா தேன்குழலுக்கும், முறுக்குக்கும் என்ன வித்தியாசம்

  • @meenakshig2238
    @meenakshig2238 3 роки тому

    Receipe super.thank. happy diwali madam. You are queen of kitchen. 😄😄👍👌👏

  • @priyavina9649
    @priyavina9649 3 роки тому +1

    Always wanted to learn this Amma .. great that I've learnt from you. belated Deepavali wishes Thaenkuzhal Achu enga kidaikkum..

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 3 роки тому

    Good morning mam next time I will try thank u 😊

  • @indumathyiyer3206
    @indumathyiyer3206 Рік тому

    What if we have ready made udid dal flour do we need to roast both

  • @kamalaselvan3464
    @kamalaselvan3464 3 роки тому

    Amma unga methodla nan panen yenudaya ponu supera irukunu sonanga indha achu yenga vanganum yenaku kidakala Amma

  • @paramasivamps9495
    @paramasivamps9495 3 роки тому

    அருமையான முறுக்கு அம்மா நீங்கள் செய்யும் விதமே அழகு தான் அம்மா

  • @saltyhouse8522
    @saltyhouse8522 2 роки тому

    I tried this,this diwali.taste superb. All my family members like it. But when I use mullu thenkulal acchi it is hard. But thenkulal acchi I used,so soft to eat. Why this difference.

  • @hemamalinisivasankar2316
    @hemamalinisivasankar2316 3 роки тому

    Super Amma amma today somas chithan male maavu namathu poochi how to prepared please tell me thank you amma

  • @seethalakshmi87
    @seethalakshmi87 3 роки тому

    Gudmorng mam. Super Murukku👌👌👌😀😀😀

  • @nsms1297
    @nsms1297 Рік тому

    அம்மா அரிசியைக் கழுவி காய வைத்து உபயோகப்படுத்தலாமா?
    Please reply

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Рік тому

      கழுவ வேண்டாம் மா.துடைத்து விட்டு அரைக்கவும்

  • @kamilajainulabdeen149
    @kamilajainulabdeen149 11 місяців тому

    Madam I followed all your criteria from home to mill then home
    But it is difficult to make the dough it is too sticky. And cannot remove the flour from fingers
    It is taking too long time to cook crispy
    Can you advice Mam ?
    If you take it as white murrukku it is very soft and not crispy why ?
    Please advice Mam

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  11 місяців тому +1

      Apply little oil and roll the dough use a spatula to remove from fingers.The oil should be hot.drop a small bit of a dough it should rise immediately to the surface.do not adjust the flame while frying.

    • @kamilajainulabdeen149
      @kamilajainulabdeen149 11 місяців тому

      okay Mam i will try

  • @bharathisivakumar3111
    @bharathisivakumar3111 Рік тому

    Mam where did you this type of muruku achu in Tamilnadu?

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 3 роки тому

    Mam please tell the exact amount of ghee and salt.Thankyou.

  • @josjos600
    @josjos600 3 роки тому

    Arisi veilil kaya vaikakutha. Nelalil eppadi kayum? Eeram irrukkum allava?

  • @rameshn4824
    @rameshn4824 3 роки тому

    happy diwali and thanks for showing such recipes which helped me a lot stay blessed

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 3 роки тому

    Good morning mam super inda murai idumadiri pandren arusuvai idu moru moru suvai andal blessings 🙋‍♀️💍👌😋🤗

  • @chitrahariharan455
    @chitrahariharan455 10 місяців тому

    How can we do if we do not have a machine

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 3 роки тому

    Akka deepavali vazthukal ka ungal family vazgha valamudan ka 🙏