சூப்பர். தீணா. இன்று உங்களால் பாட்டியம்மாவை உலக மக்கள் பார்க்க முடிந்தது வாழ்த்துக்கள் வாழ்க இன்னும் பல வருடங்கள் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டி வணங்கும் நான்
Sir. .today. My daughter did nandu cravy. செம்ம. டெஸ்ட் sir ur u tube only .and prawn தொக்கு also very. Very tasty. Naan avanka amma tan unka.kooda solli santhosappadukiran.
இந்தமாதிரி முறுக்கி முறுக்கி சுற்றி எண்ணெயில் பொறித்து எடுப்பதுதான் அசல் முறுக்கு. சுட்டு மண்பானையில் போட்டு வைத்தால் மாச கணக்குல கெடாது. பானை வாசனையும முறுக்கு வாசனையும் சேர்ந்து சுவையாக இருக்கும். அந்த அம்மாவுக்கும் சகோதரிக்கும் உங்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Apart from the preparation of murruku which was an excellent presentation, your suggestion that instead of wasting time,the youngsters can concentrate on doing something was really a golden advice. Thanks to Achi, and convey my heartfelt gratitude to elderly Amma for her rich experience plus thanks to you for locating and identifying the real Karma yogis of society. Happy diwali to you and all your supporting staff.
Really Appreciable sir.we r getting the recipe of various communities .you r great sir.I did some sweets and savaries for this Deepavali by seeing your videos .Thku
Hats off to elderly person Wow!! What a dedication. 👍👌Hearty congrats💐💐 What a craftsmanship? Like a machine her fingers doing perfect magical work🙏🙏💐💐👌👍
@@theindianvlog5990 Ellorum ellam seyya mudiyadhu ....soozhnilai ena onru irukku dhane....adhai yen kurai koora vendum. Mudindha podhu seingha nu azhaga sollalaame. Avangha dhan enakku aasaiya irukku nu solraangha illa
தீனா சார் எனக்கு மைக்ரோ ஓவன் வாங்கி யூஸ் பண்ண தெரியல எது வச்சாலும் கருகிப் போகிறது பேக்கிங் ஐட்டம் அதனால நீங்க மைக்ரோ அவன்ல பேக்கிங் ஐட்டம் கொஞ்சம் செஞ்சு காமிங்க
சூப்பர். தீணா. இன்று உங்களால் பாட்டியம்மாவை உலக மக்கள் பார்க்க முடிந்தது வாழ்த்துக்கள் வாழ்க இன்னும் பல வருடங்கள் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டி வணங்கும் நான்
பாடடியின் சிரிபபு அவ்வளவு அழகு.❤
Enaku romba pudikkum☺im pregnant now want this murukku🤤
பாட்டி நல்ல ஆரோக்யமாக இருக்க இறைவனை வேண்டிகொள்கிறேன்
இவரைப்பார்க்கும்போதுஆசையாஇருக்கு நாமும் சாதிக்கனும்ன்னு👍
Sir. .today. My daughter did nandu cravy. செம்ம. டெஸ்ட் sir ur u tube only .and prawn தொக்கு also very. Very tasty. Naan avanka amma tan unka.kooda solli santhosappadukiran.
இந்தமாதிரி முறுக்கி முறுக்கி சுற்றி எண்ணெயில் பொறித்து எடுப்பதுதான் அசல் முறுக்கு. சுட்டு மண்பானையில் போட்டு வைத்தால் மாச கணக்குல கெடாது. பானை வாசனையும முறுக்கு வாசனையும் சேர்ந்து சுவையாக இருக்கும். அந்த அம்மாவுக்கும் சகோதரிக்கும் உங்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பானையில் போட்டா நமத்து போகாதா
ஒருமாதம் கழித்து சாப்பிட்டிருக்கிறேன் நன்றாகதான் இருந்தது.
@@gangaacircuits8240 ok Good
Apart from the preparation of murruku which was an excellent presentation, your suggestion that instead of wasting time,the youngsters can concentrate on doing something was really a golden advice. Thanks to Achi, and convey my heartfelt gratitude to elderly Amma for her rich experience plus thanks to you for locating and identifying the real Karma yogis of society. Happy diwali to you and all your supporting staff.
Inda vayasula இவ்வளவு active aga irrukanga periya விஷயம் சூப்பர் பாட்டி
அம்மஈவஅம்மஈ தெரியாதுஎனக்ககல்வல
அம்மஈவஅம்மஈ தெரியாதுஎனக்ககல்வல
Super Paatti
Very correct Ivangala pathu youngsters kathukkanum Very impressive she is
Really Appreciable sir.we r getting the recipe of various communities .you r great sir.I did some sweets and savaries for this Deepavali by seeing your videos .Thku
Excellent gradma👍🏼👍🏼👍🏼. What a perfectionist 😮😱
பாட்டி சூப்பர். ஆச்சி அருமை அருமை. தீனா சார் சொல்ல வார்த்தை இல்லை. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
95 years Saraswati Patti is amazing. Murukku looks very nice.
Vanakkam Chef Deena ! Ganolikku Nanry. Paddy Ammavukku Vaalththu.
Hats off to elderly person
Wow!! What a dedication.
👍👌Hearty congrats💐💐
What a craftsmanship?
Like a machine her fingers doing perfect magical work🙏🙏💐💐👌👍
Thambi enghalauka gha ellaa uroda dish kathukarom nandri thambi andha pati andha ammaka gha ennum pala varudam aroghiyama errukanum vazgha valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌
Super madam. Patti you are very talented and good health. Namaste Great 👍 👌 👏 Thanks Dhana brother 🙏 👍 Murugu recipe is super 👌
Super deena Sir......sarasu samayal madam soon will come here also😂😂😂😂😂😂😂
Patti vayasula naam எல்லாம் eppadi irrupom ? Evalavu active hats of you Patti.
Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏
Super Patti nice muruku
My favourite, evvalavu saaptaalum, saaptutae irukkanum pola irukkum ❤❤❤ paatiammaa introvukku andha mudhal kanavae BGM superaa irundhuchu, kudos to the editor.
Very beautiful and skilful work this Paatti is doing
Namaskaram Grandma🎉🎉🎉.
Deena sir, your support💪💪. Arumi🎉🎉
Great service at this age
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent snack preparation.
Hats off Paatti. Cheers.
Very useful to me Thanks a lit
Hi, Deena brother,very very thanks.intha recipe romba nala ethirpartha receipe.anal ithula konjam pulungal arisi varuthu cherpargal.
Ni ni ni
,
வணக்கம் சார் எங்கஊருக்கு வந்திரருக்கும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன் சார் ரொம்ப ரொம்ப சந்தோஷம் சார்
Semma deena bro🎉🎉🎉🎉🎉🎉
Karur famous kai murukku and thatti vadai video podunga
EXCELLENT VEDIO DEENA BROTHER
Very nice
Superb video sir thanks for sharing.
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்
Arumai
Super Vazalgavathudan.
கைமுறுக்கு MY FEV
Excellent💯👍🎉😊
Hernia surgery has been done 2 months ago ...can I do these exercises
Hi sir.saraswathi Patti enga veetuku edhir veedudhan.nalla patti.nangalum
Sir don't want music, or give mild music, -Happy diwali-priya
Where to buy that plate ( muruku plate) can I get it through online
Super...super...
Nangalum hotel vachu enga ammave supera idly vadai Elam seivanga.nangalum karaikudi dhan .vanga sir
Thanks bro
Gobichettipalayam ku courier anupuvingla
Convey my sadar Charan sparsh
To _सरस्वती Amman_
எங்க ஊர் முட்டை மிட்டாய் ஸ்பெஷல்.. வீடியோ ட்ரை செய்ங்க தம்பி
Happy Deepavali to you and your family brother..
Good 👍😊
Cost mention pannunga mam
Happy Deepavalli Wishes sir
கண்திரப்ப means what sir ?
Super kai muruku senchu pardha kastamah iruku old style kai valikum valikadha madhuri panunga
❤ பாடிக் எதவது உதவி செயவேண்டும்
Evalo neram ura vaikanum ma?
Super super
Muthukaruppi aachi is very kind
How to order.i am in karnataka
price pls 1kg +shipping
No need for எள்..ஜீரகம் and பெருங்காயம்??
எனக்கு இந்த முறுக்கை பார்க்கும்போதெல்லாம் செய்யவேண்டும் என்ற ஆசை ஆனால் பொறுமை +நேரமும் இல்லை.(அனுசுயா,பிரான்ஸ்)
Ennam illai
@@theindianvlog5990 Ellorum ellam seyya mudiyadhu ....soozhnilai ena onru irukku dhane....adhai yen kurai koora vendum. Mudindha podhu seingha nu azhaga sollalaame. Avangha dhan enakku aasaiya irukku nu solraangha illa
Happy deepawali
Youandyourfamily
Super sir
Sir, don’t give salt to others in their hand, better live it to them to take.
We can keep our beliefs with ourselves, not to teach or advice others in a public forum.
பாட்டியை வணங்குகிறேன்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் 💐
தட்டு எங்கு கிடைக்கும்?
Enakku intha murukku vendum order kodutha anuppu vangala
Murukku mavila itha recipe seiyalama
These people who r selling murukku athirasam is very expensive.
26:20
செட்டிநாடு ல முறுக்கு மாவு அரைப்பதற்கென தனியாக machine வைத்திருப்பார்க்கலாம்.
Surprised to see this Patti active at this age . We are really waste in this generation
Pattiyai partthaudan ennakku suru suruppu jasthiyahevittathu ennakku 70 years no servent , ellamey Nan than seiyaren
Patti I love u
எள் அல்லது சீரகம்போடல
🎉
கைமுருக்கு சுத்தி பழக பயிற்சி தருவார்களா
Hai bro
Pattm