தனிகுடித்தனம் தான் போவேன் என அடம்பிடித்து எல்லாம் தொலைத்த தலைமுறை சார்பாக வருந்துகிறேன்.. எவ்வளவு நுணுக்கங்கள், எந்த AI technology யும் சொல்லித்தர வாய்ப்பில்லை.. வழி வழியாக வந்த பாரம்பரியம் தொடர்பருந்து நிர்கதியாய் நிற்கிறது.. தினா kitchen வழியாக அடுத்த தலைமுறைக்கு பதிவு செய்யப்படுவதில் மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்..
அம்மா இந்த வருடம் தீபாவளி க்கு இந்த முறையில் முறுக்கு செய்து பார்த்தேன் மிகவும் அருமை யான ருசி இந்த மாதிரி முறுக்கு இந்த வருடம் தான் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது என் சம்பந்தி வீட்டுக்கு கொடுத்து விட்டேன் மிகவும் அருமை என்றார்கள் ரெம்ப நன்றி அம்மா
உங்களோட வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் நாங்கள் என்ன கேட்க நினைக்கிறோமோ அதை நீங்கள் சரியாக கேட்டு எங்களுக்கு சொல்றீங்க அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சூப்பர் சார் நீங்க
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
Aunty, you could have given one Pachcha thenguzhal to Dheena sir to taste, you missed it. Chef, next time "if" you meet someone for Chettinad Thenguzhal recipe plz ask for Pachcha thenguzhal, it would be nice to eat. Texture would look like a "little rough" noodle / pasta but tastes different, thenguzhal is taken out once it is completely cooked but before turning crispy and served hot. Whenever my mother makes thenguzhal at home everyone at home will get one or two pieces of pachcha thenguzhal ❤ it is also given in chettinad marriages as an idai palagaaram (evening snack) along with a sweet and coffee / tea.
நல்ல விளக்கம் அறுத்து கோட்டாம நறுக்குன்னு நல்ல டிப்ஸ் ஆச்சி ஆச்சிதான் நகரத்தார் inathil🎉பிறக்காவிட்டாலும் அவர்கள் கூடவே வளர்ந்திருக்கிறேன் அவர்கள் பழக்க வழக்கம் மிகவும் அற்புதமாய் இறுக்கும் நன்றி ஆச்சி
Thanks for the wonderful explanation with so much patience. Thanks to Smt. Muthu Karuppi& chef. Deena . Thanks for searching &selecting well experienced people,Chef. Deena. god bless you &family.🙏🏼🙏🏼💐💐
Superb! Very nice preparation and presentation. 👌👍🙏 Sir, if you can start marketing the products required for preparation of the snacks, like the big sieve, wooden murrukku machine etc that would be great. I have not been able to get such a big sieve.
வணக்கம் ஐயா 🙏🏻.. முறுக்கு சொல்லிக் கொடுத்த அம்மாவுக்கு நன்றிகள் 🙏🏻.. மாவில் உப்பு மட்டும் தான் போடுகிறார்.. ஓமம், சீரகம், எள்ளு போடக் கூடாதா.. சற்று விளக்கவும்.. நன்றிகள் 🙏🏻
How should the rice be processed before it becomes 'maavu'? I think madam has ground the urad daal and the rice together. Have I got it right. I am somewhat short of hearing. I'm not sure l am hearing right. Sorry if I have asked for something that you have already explained. Please bear with me. Thank you, for this video .
எப்படி சார் எல்லாம் தெரிந்தாலும் எதுவுமே தெரியாத மாதிரி பேசுறீங்க. உங்களுடைய தன்னடக்கம் தான் உங்களை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. ❤❤
எல்லா நுணுக்கங்களையும் சொல்லி கொடுக்கும் சகோ தரிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
தீனா தம்பி நீங்கள் இடையில் விளக்கம் கொடுப்பது அருமை.வாழ்த்துக்கள்.நன்றி அம்மா.
அம்மா நீங்க செய்யுற முறுக்கை விட நீங்க சொல்ற செய்முறை பக்குவம் ஒவ்வொன்றும் அருமை அருமை.
❤️❤️❤️❤️❤️
தனிகுடித்தனம் தான் போவேன் என அடம்பிடித்து எல்லாம் தொலைத்த தலைமுறை சார்பாக வருந்துகிறேன்.. எவ்வளவு நுணுக்கங்கள், எந்த AI technology யும் சொல்லித்தர வாய்ப்பில்லை.. வழி வழியாக வந்த பாரம்பரியம் தொடர்பருந்து நிர்கதியாய் நிற்கிறது.. தினா kitchen வழியாக அடுத்த தலைமுறைக்கு பதிவு செய்யப்படுவதில் மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்..
உன்மை இது
Bbbbbbbb bbbbbb
Yes very true and sad.thanks sir for sharing such a trational recipie ❤
Moodu
Engu yarum ventumunu thani kututhanam povarthilai, en mamiyar en vitu avunga pen vitukku poitanga eppanan thaniya than iruken husband kuda life sila mukiyamana mutivum nangalethan yatukkurom.
அம்மா இந்த வருடம் தீபாவளி க்கு இந்த முறையில் முறுக்கு செய்து பார்த்தேன் மிகவும் அருமை யான ருசி இந்த மாதிரி முறுக்கு இந்த வருடம் தான் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது என் சம்பந்தி வீட்டுக்கு கொடுத்து விட்டேன் மிகவும் அருமை என்றார்கள் ரெம்ப நன்றி அம்மா
தீனா அவர்கள் ஒவொன்றையும் தேடிப்பிடித்து காணொளி வழங்குகிறார். அரிய செயல் .
வாழ்த்துக்கள்..
கேள்விகள் நேர்த்தி
நன்றி சகோ.
அம்மாவின் மகள் குடும்பமும் வாழ்க வளமுடன் 🎉
Super Sir செட்டிநாடு செட்டி நாடு தான் ஆச்சியின் அருமையான பதிவு விளக்கம் அருமையான டிப்ஸ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super thambi. Tholindhu pona parambharyam thirubavum thulirkiradhu yenral sandhosham Thane. Arumai thambi, yendha oru samayalum neengal sollum vidham appodhe sappida thorum. Vazhga valamudan.
namma ooru sothukkum and intha mathiri dishukkum evanum potti poda mudiyathu.....sema
indha murukku arisi oora vacchu kaaya vaikka vendama ,,, direct ah use panlaama,, could anyone tell
உங்களோட வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் நாங்கள் என்ன கேட்க நினைக்கிறோமோ அதை நீங்கள் சரியாக கேட்டு எங்களுக்கு சொல்றீங்க அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சூப்பர் சார் நீங்க
Arumaiyaana receipe. Achi arputhama sollithandanga... oru vishayam nyabaga panna nalla irukkum ena ninaikkiren. Murrukku kuzhaiye thanniyile pottu edutha piragu velipurathai thodaikka nyabaga panna nallathu. Anubhavam illathavangallukku uthavum Chef
மிகவும் நன்றாக உள்ளது நன்றி ங்க
எனக்கு இந்த முறுக்கு கிடைக்குமா ங்க
முகவரி தாருங்கள் அண்ணா 🙏
அருமையான விளக்கம் கேள்விகள் நேர்த்தி எப்போதம் தீனாவிடம்🎉🎉🎉🎉🎉🎉
அருமையான விளக்கம்
நன்றி cheff deena👌
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
Aunty, you could have given one Pachcha thenguzhal to Dheena sir to taste, you missed it. Chef, next time "if" you meet someone for Chettinad Thenguzhal recipe plz ask for Pachcha thenguzhal, it would be nice to eat. Texture would look like a "little rough" noodle / pasta but tastes different, thenguzhal is taken out once it is completely cooked but before turning crispy and served hot. Whenever my mother makes thenguzhal at home everyone at home will get one or two pieces of pachcha thenguzhal ❤ it is also given in chettinad marriages as an idai palagaaram (evening snack) along with a sweet and coffee / tea.
தீனா சார் பேசும் திறமை சுப்பர்🎉
நல்ல விளக்கம் அறுத்து கோட்டாம நறுக்குன்னு நல்ல டிப்ஸ் ஆச்சி ஆச்சிதான் நகரத்தார் inathil🎉பிறக்காவிட்டாலும் அவர்கள் கூடவே வளர்ந்திருக்கிறேன் அவர்கள் பழக்க வழக்கம் மிகவும் அற்புதமாய் இறுக்கும் நன்றி ஆச்சி
👌முறுக்கு அச்சு பார்க்கவே சூப்பரா இருக்கு
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
வணக்கம் அரிசி பதம் எப்படி என்று சொல்லவில்லை, ஊறவைத்து அரைக்க வேண்டுமா அல்லது காய வைத்து அரைக்க வேண்டுமா
Good question
Ans enga ,,,Deena reply panna mattaru you are right how to prepare the rice soaked or non soaked theriyala sollavum illa
95 வயது பாட்டி செஞ்ச முறுக்கு தா பாக்க நல்லா இருந்துச்சு. Same shape la.
OMG!!! Looks so TASTY!!!! Nandri Thank you for sharing this recipe. Best wishes to Chef Deena and his Guest Chef from Malaysia !!!!🎉🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
அரிசி ஊற வைக்க வேண்டுமா.? பாட்டி பார்த்தால் பாவமாக இருக்கிறது
Chettinad thengulal best ever taste in any type of murukku even nothing added in it except base of raw rice ulunthu and salt
Indeallevil mouroukou saiden supera 12:42 venduchi amma.nandri iruvarukum.❤
Hi chef
Ur doing great job.....all these videos are really useful ❤......
Thanks for providing with English subtitles n measurements in description box ……👌🙏🌺
Questions are posed patiently and the same way it is reciprocated. Tips are very useful. 🤩😍😍🤩
அன்றும் இன்றும் என்றும் chettinadu foods
அரிசி ஊற வைத்து பின் அதனை உளுந்து சேர் தந்து அரைக்க வேண்டுமா?
Yes can anyone tell the ans for the above question
No only dry rice
Yes only dried rice I am from karaikudi now at chennai
ரொம்ப நல்லா இருக்கு அரிசி ஊறவைத்து அரைக்க வேண்டுமா இல்லை அப்படியே அரைக்க வேண்டுமா தீனா நன்றி
கிளைந்து (கழுவி) நிழலில் காய வைக்கவும். சூரிய ஒளியில் காய வைக்கக் கூடாது
Ah, south indin, BEST FOOD FOR SUPER HEALTH, REJOICE THROUGH OUT THE YEARS 😮😮😮😮
Thanks for the wonderful explanation with so much patience. Thanks to Smt. Muthu Karuppi& chef. Deena . Thanks for searching &selecting well experienced people,Chef. Deena. god bless you &family.🙏🏼🙏🏼💐💐
😮
Rampanandreeke unka vidiyo paatthu rampasanthoshamaach naanum ithumaathri veettile murukku seinju vilkalaamendru aashpedaren athukkaake naan unkaluku phon koopdumpoth neenkal arivei tharumendru aashapedukirath unkaluku aandavanodeanughraham undaavattum ❤naan keralaavil Guruvaayuri irikkindra malayaali ..unkalode no naan yedutthu vechirikku 👍👍👍👍👍👍
❤ எப்போதும் தரம் காரைக்குடி பலகாரம். திருச்சியில் கிடைப்பது அரிது
Sir
I want to know after the complete preparation of murukku if it is hardened how tomake it crispy
Indha kattai enga kidaikkum nu kaelunga chef..Let us make things accessible.Mine was broken long back
அருமையான முறுக்கு சூப்பர் தீனா சார் சூப்பர் ஆச்சி ❤
Rice soak பண்ணனுமா
Thank you so much dheena anna wonderful explanations❤
Sir pls upload இட்லி அரிசியில் ஆச்சி செய்யும் ஓலை பக்கோடா.
Karaikudi murukku Arumai . Very useful tips . 👏👏😋
Crystal clear cut explanations 😮😮😮
தேன் குழல் மாவு ஒரு 2 kg தேவை என்றால் கிடைக்குமா? அதற்கு என்ன விலை ஒரு கிலோ விற்கு?. G-pay மூலம் பணம் அனுப்ப வேண்டிய முகவரி தெரிவிக்கவும்.
THANK YOU FOR YOUR EXCELLENT SNACKS RECIPE DEENA BROTHER
KARAIKUDI SPECIAL THENKUZHAL MURUKKU
In all places we don't get CR rice. Then which type of rice can we use?
Milagu samba rice
Maavu pacha arisi
வாய்க்கு ருசியா சமையல் மனதுக்கு மகிழ்ச்சி திருமணம் செய்து வைத்தது.
Very nice recipe thanks for sharing valgha valamudan
Sir ThenKuzhal murrukku Raw rice soak panni grind pannanuma or non soak rice please clear me the doubt sir
Dheena Sir my favourite murukku I will try thank you your voice very nice
அரிசி ஊற வைக்க வேண்டுமா
Very good recipe....she gives useful tips... thank you
Thank you Chef Deena for taking us to Mdm Aachi's hse of making special murukku, thank you for the special receipe. Warm greetings fm Malaysia. 👍🙏🏼
🤩👍GREAT FOOD TRADITIONS PASSED ON TO FUTURE GENERATIONS THROUGH CHEF DEENA'S KITCHEN💥💥💥💥💥👌🏻👌🏻👌🏻🥰🙏
Anna karaikudila managolam sweet nalla irukum an vedeo podungana
Wow the ultimate perfection of making muruku ❤
Very well explained
Should we need to soak the rice. If so how long to soak
Thank you madam for your excellent murukku preparation thank you very much Deena sir.
தீனா உங்களுக்கு முதலில் வாழ்த்துக்களும் நன்றிகளும்
Wow amma coconut 🥥 oil Muruku very healthy healthy snack
Superb! Very nice preparation and presentation. 👌👍🙏
Sir, if you can start marketing the products required for preparation of the snacks, like the big sieve, wooden murrukku machine etc that would be great. I have not been able to get such a big sieve.
Hy sir
Thank chef Deenஅருமையான recipe
என்ன வகை பச்சரிசி சகோ..அரிசி ஊறவைத்து ..காயவைக்க வேண்டாமா சகோ..
Good demonstration and explanation. Thank you madam.
❤❤❤❤நான் எப்போவும் பண்ணுவேன் வெண்ணெய் சேர்ப்போம்
Superb explanation and clear tips.
தீனா சார் அரிசியின் கழுவி எவ்வளவு நேரம் காய வைக்க வேண்டும்
தேங்காய் பால் முறுக்கு போடுங்கள் சார்
Superb sir , excellent and nice teaching mam thankyou for the wonderful recipe
Thank you for the very useful tips,I am trying your recipes are really tasty
Arumai chef Deena❤❤❤❤super Aachi❤❤❤❤Nanum cettinaduthan. kallal❤❤
வணக்கம் ஐயா 🙏🏻.. முறுக்கு சொல்லிக் கொடுத்த அம்மாவுக்கு நன்றிகள் 🙏🏻.. மாவில் உப்பு மட்டும் தான் போடுகிறார்.. ஓமம், சீரகம், எள்ளு போடக் கூடாதா.. சற்று விளக்கவும்.. நன்றிகள் 🙏🏻
Dheena sir what about rice should we wash nd dry it before grinding
Great job sir very informative 👍👏👍👏👏👏👏
இது வெறும் முறுக்கு இல்லை... செட்டிநாட்டின் கலாச்சாரம் பண்பாடு சின்னமாக மிளிர்கிறது,, அம்மாவுக்கு வணக்கங்கள்
Hi sir coconut oil la muruku potta ponguthu enna pandrathu? Plz sollunga
Sir ரேஷன் அரிசில் செய்யாலமா
Do we need to soak the rice and dry you didn't mention that
நன்றி தீனா 🙏
Deena Sir, neega Channel vedio Kannarund.Super
Other than CR rice what other rice can I use? I'm from Malaysia.tq
Assalamualaikum
Ma Sha Allah looks so delicious
Sir, can we Raw Rice without washed or dried in sunlight, as we bring from shop? Pls share
Amazing recipe!! Thank you so much
Deena sir is great
Jeerakam ,perungayam eduvum poda vendama
Very interesting and curious to do after hearing this receipie
Super mass explanation muruku recipe
Raw rice appadiye araikanmua illai soak seithu kaya vaikanuma
How should the rice be processed before it becomes 'maavu'? I think madam has ground the urad daal and the rice together. Have I got it right. I am somewhat short of hearing. I'm not sure l am hearing right. Sorry if I have asked for something that you have already explained. Please bear with me. Thank you, for this video .
Nice Dheena, keep rocking🎉😊
எங்க அம்மா இந்த முறுக்கு தான் செய்வாங்க
Rice washed are not what Is the rice pocedure before going to rice mill soaking how many hours then drying give that detail also sir
How many tips solirega thank you so much mam
தம்பி தீனா நன்றிப்பா.
Thank you chef Deen . Nice recipe 👌