நாங்கள் காய்ந்த மாவில் சுட்ட எண்ணெய் ஊற்றி தண்ணீர் ஊற்றி பிசைந்து செய்வோம். ஆனால் நீங்கள் ஈர மாவில் செய்கிறீர்கள். மாவும் இளகிய பதமான முறையில் செய்து உள்ளீர்கள்.
கடையில் வாங்குற மாவு காய்ந்த அரிசி மாவு. அதுல இந்த மாதிரி போட முடியாது. ஆனால் முறுக்கு மாவு தனியா விற்பாங்க. அதை வாங்கி அப்படியே போடலாம். உளுந்து மாவு கூட தேவையில்லை
ஈர அரிசி மாவுடன் வெயிட் சொல்ல முடியாது நாங்க ஒரு கிலோ அரிசி எடுத்து ஊறவைத்து அரைச்சு அதிலிருந்து நாலு கப் மாவு எடுத்து போட்டு இருக்கிறோம். இது போக மூணு கப்பு மாவு மீதம் இருந்தது
உளுந்து 50 கிராம்னு சொன்னீங்க. 4 கப் ஈரமாவின் எடை சரியாகச் சொல்லமுடியாதுதான். ஆனால் கப்பின் அளவு சொல்லுங்க சகோதரரே. 🙏🏻🙏🏻 இல்லை எனில் உளுந்துமாவின் அளவை கப்பில் சொல்லுங்க சகோ.
அருமையான மொறு மொறு முறுக்கு. இந்த தீபாவளிக்கு கட்டாயம் இந்த முறுக்கு செய்து விடுவேன். மிக்க நன்றி
super mam 💐💐💐💐
முறுக்கு வகை அனைத்துமே அருமைதான்.இன்றைக்கும் அப்படித்தான்.நன்று.வாழ்க வளர்க
@@geetharani9955 ஆமாம் சகோதரி. நன்றிகள்🎉🎊
Super annachi then kuuzal murruku very nice annachi entha diwali nenga Sona recipe than annachi thankyou so much ❤❤🙏🙏🙏🙏👍👍
@@LathaLatha-w7b super sister. Arumai
அண்ணா உங்க சமையல் vedio எல்லாம் super 😊
Nice sharing by step by step.. This is the special quality of this channel..
@@banumathinatarajan2207 yes thanks mam 💐
Manaparai muruku poduveengala.Supera irikkum annachi.I will prepare Padusha and murukku annachi
super ma. podurom ma. athoda correct method inum amayala. athanala than pending. ilana potrupom
Tenkulal nalla vanthathu
நீங்க எல்லா வகையான முருக்கும் போட சொல்லி தாங்க bro,நன்றி,சூப்பரா போடரீங்க நல்ல திறமை❤😊
thank you🙏❤
Mixiela mavu thirichikalama sir
சூப்பர் முறுக்கு பிரதர் நன்றி
Woww, Fantastic !
I want to eat it now 😮
Mouth watering ❤
Give me please 😢
parcel potruvom mam 💐💐
@@TeaKadaiKitchen007 💕💕
உங்கள் பதிவு எப்போதுமே அருமை நண்பர்
thank you so much mam 💐🎉🎉
Pottukadalai powder ok va
Xellent murukku. Thank you so much for your all videos
Thanks and welcome
இப்படி இளக்கமாக மாவு பிசைந்தால் முறுக்கு எண்ணெய் இழுக்காதா ?
எல்லா முறுக்குக்கும் தல சூப்பர் கை சுற்றல் அருமை 👌👌 தீபாவளிக்கு முறுக்கு ரெடி செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏
ok mam thanks🙏❤
Very nice murukku anna
thank you
Super anna.Muruku sooooper.
thank you
Super murukku. Fine.
yes thanks mam 💐🎉
அருமை தம்பி சூப்பர் ரெசிபி நன்றி வணக்கம்
thanks sako
Super Ryming words anna.
yes thank
அருமை அருமை அருமை சார்
@@eswarishekar50 thank you so much mam 💐🎉
Tq sir 😍❤️
Now I am going to do it....should we fry the maavu sir? Please reply
No need
Today very nice murukku ❤super👌 bro❤
yes thanks mam🎉💐
Muruku is good 👍 🎉
Oru doubt four cup arisi maavu ku cup measurement la ewlo ulunthu edukkanm solluga
¼ cup podunga
Sir, 👌👌👌👌
எனதுன்பிடித்தமான ரெசிபி தேன் முறுக்கு
@@nagarasan சூப்பர்
Oil kudikadha murruku, mixture epdi seiya nu oru video Anpunga
ok mam
Super murugu❤
thank you
முறுக்கு சூப்பர் ❤ அச்சு முறுக்கு சொல்லுங்க ஐயா பழ
thanks sis. சிஸ்டர் வணக்கம் அச்சு முறுக்கு போடறதுல நிறைய சிக்கல்கள் இருக்குது அத நாலஞ்சு தடவை நாங்க ட்ரை பண்ணி பாத்துட்டு எல்லாமே பெயிலியர் ஆயிடுச்சு அதனால அச்சு முறுக்கு போடுறதையே நிறுத்திட்டோம். sorry.
நன்றி ஐயா
நான் உங்களிடம் இரண்டு நாட்கள் முன் கேட்டு கொண்ட ரெசிபி.. மிக்க நன்றி
@@chennai6981 thanks brother❤❤
Arumai annay na try pannitu solrn😊👌👌
kandipa
Supper fine nice alimai thanks
@@kalyaninarasimhan6322 super mam thank you❤🙏
Muruku supero super
thank you
Thambi muruku superb. Kai muruku podunga bro.
thanks sister
👌👌
இந்த முறுக்கு நான் கடையில சாப்பிட்டு இருக்கேன் சின்ன பிள்ளைல
Annachi, pls upload idly rice murukku preparation.
ok
Arisi nalla kaya valka vendama
Pulungal arisi Ila in the alavula pottu muruku sudalama anna
pulungal arisi la murukku sariya varathu mam
Ulundu coker la boil panni arachi podalama udacha kadalai poda venama sollugga
@@SasiSasi-vx8mz avlo work vendam mam. Apdiye arachi podalam. Odacha kadalai vendam
Muruku sapidumpothu ulundu avitha taste varuthu😅
Super murruku ❤🎉
thank you❤
1 கிலோ அரிசிக்கு அளவு சொல்லுங்க
Thank you so much sir
Most welcome
சாப்பிட ஆரம்பிச்சா நிறுத்த விடாது இந்த "தல" முறுக்கு...
😆😆😆 சரியா சொன்னீங்க சார்
Arusii maavu.. cup measurement solunga brother
4 cup
1 cup measurement Ena anna
Thank you sir
@@pufunmedia1101 thanks brother❤
Anna I tried. Murukku was very tasty but little hard anna. For hlaf kg rice powder, i added 100 gms of urud. Can u tell me my mistake anna
mavu konjam tight ah iruntha murukku hard ah varum. once konjam potu mavu loose panni potu parunga
நாங்கள் காய்ந்த மாவில் சுட்ட எண்ணெய் ஊற்றி தண்ணீர் ஊற்றி பிசைந்து செய்வோம். ஆனால் நீங்கள் ஈர மாவில் செய்கிறீர்கள். மாவும் இளகிய பதமான முறையில் செய்து உள்ளீர்கள்.
ஸ்வீட் கடை மற்றும் லாலா கடைகளில் உள்ள இந்த முறுக்கு ஈர மாவு அரைச்ச உடனே போடுவாங்க.
அதே மாவை காய வைச்சு ம் போடலாம்
Makkan beda recipe pls
ok ok kandipa podurom
Rice flour evlo ulunthu flour evlo.rice meachine la araikanuma illa edikka sollanuma
@@AAROKIDOSSRAJAPPA rice machine la aracha 1 kg rice + 125 gm ulunthu potu arachu salichu use panunga sariya varum
Sir,kadaila வாங்குன பச்சரிசி மாவு யூஸ் பண்ணலாமா?
கடையில் வாங்குற மாவு காய்ந்த அரிசி மாவு. அதுல இந்த மாதிரி போட முடியாது. ஆனால் முறுக்கு மாவு தனியா விற்பாங்க. அதை வாங்கி அப்படியே போடலாம். உளுந்து மாவு கூட தேவையில்லை
Supper
thank you
முறுக்கு அருமை. மாவு தளர்த்தியா இருந்தால் எண்ணெய் குடிக்காதா bro.வாழ்க வளர்க,
kudikathu mam. nalla irukum
Butter pottu pesayalena vathaku vathkunu erukatha.mavu evolo thanniya pesayarenga
கண்டிப்பாக நல்ல மொறு மொறுப்பாக இருக்கும். அதே நேரத்தில் எண்ணெயும் குடிக்காது
1kg arisiku ulundhu 100 grm podalama bri
போட்டுக்கலாம் மேடம்
Mavu konjam watery ah irukae oil kudikkatha.
ila mam kudikathu
அருமை...இவ்வாறு மாவு இளக்கமா இருந்தால் எண்ணெய் குடிக்காமல் இருக்குமா
kudikathu mam
Yes in brahmin house they regularly do it for wedding seer patchanam. Great ji. Nice.
@@banumathinatarajan2207 super🥳🥳🔥
❤
thank you mam 💐🎉💐 mam pakave mudiyala nalla irukeengala????
🙏💐👌💐🙏
Very nice🎉
Thank you! Cheers!
Eera aricila muruku vedithuvidathula?ithai enga amma seaiumpothu thunila muruka kaiyala suthione hour kayaviduvaga. Piragu oil fry pannuvaga.athanala keatan.sorry thearichukathan...
hi mam. tea kadai la intha method la already potrukom so vedikathu payapadama podunga.
1 kg rice flour ku urad dal evolo grams!!?????
1 kg potta 150 gm podalam
@@TeaKadaiKitchen007 Thanks🙏
4 cup rice weight soiluinga
ஈர அரிசி மாவுடன் வெயிட் சொல்ல முடியாது நாங்க ஒரு கிலோ அரிசி எடுத்து ஊறவைத்து அரைச்சு அதிலிருந்து நாலு கப் மாவு எடுத்து போட்டு இருக்கிறோம். இது போக மூணு கப்பு மாவு மீதம் இருந்தது
1 kg rice ku ulunthu ?
@@youmakeiteasyindianrecipet4702 125 gm to 150 gm podunga
அளவு?
@@rajisudhakar7378 description la kuduthu irukom check panikonga
Anna achhumuruku solikuduga
hi bro achu murku romba critical ah irunthuchu. neraya time try panni failure ahiruchu. so atha podala. sorry bro.
Perungayayam vendaama
@@balasaraswathi1656 virupam iruntha serthukalam mam. Nalla irukum
🙏
thank you
வணக்கம் தோழர் தல முறுக்கு செய்து விட்டிர்கள் தளபதி முறுக்கு எப்பொழுது செய்விர்கள்😊😊
ஆஹா இந்த பஞ்சாயத்து வேறயா???? 😆😆😆😆
நனறி அண்ணா
ஏன் பெருங்காயம். போடவில்லை
potukalam mam nanga podala
5:46 5:48
வணக்கம் தம்பி 🙏 உண்மை தான் தம்பி இருந்தாலும் கை சுத்து முருக்குமுக்கியம் என்று நினைக்கிறார்கள் அதிரசமும் தான் நன்றி தம்பி 🥰
@@kamalapandiyan7534 சரி தான் மேடம். நன்றிகள்🎉🎊
Perungayam powder add seidha innum vasanai nalla varum ji..
@@banumathinatarajan2207 yes mam. Correct
ஈர அரிசியில் செய்தால் எண்ணெய் இழுக்காதா😮
ila mam ilukkathu
நன்றி ஐயா 🙏
கடுகடுப்பாக உள்ளது
😯
அம்மா வீட்டுல சாப்பிடதெல்லாம் கை முறுக்குதேன்!முறுக்குகார கமலா வந்து செஞ்சிட்டு போவார்!! இப்ப நினைச் சாலும் 🤤வாயில எச்சில் . ஊறது!! வாக்கப்பட்ட இடத்துல கை முறுக்கு கண்ணுல பாக்கவே யில்லை!! முறுக்கு எஸ்பர்ட் என் மாமியார் கை முறுக்கை மறக்க செஞ்சிட்டார் மலரும் நினைவு 🤣😂🤣🎉🎉🎉
@@MrsRajendran ம்ம்ம் அருமையான நினைவுகள். கை முறுக்கு உங்களுக்கு வருமா?? 🙄🙄🙄
@@TeaKadaiKitchen007எழுத்தும்போது கமெண்ட் போயிடுச்சு!!
கமலா கை முறுக்குனா எங்க ஊர் காரங்களுக்கு அப்புடி புடிக்கும் அந்த காலத்துலசெஞ்சிருக் கேன் இப்போஅச்சுதான்!! அதும் முடிலனா வாக்க பட்டுப் போனஊரு நிப்பட்டு(தட்டுவட)ஆபத்பாந்தவன்🤣!வருகடலைனா பொட்டுக் கடலை வருபருப்பு =??🙄
@@TeaKadaiKitchen007வரும் ஆனா வராது!!😂🤣🥱
@@MrsRajendran athu sari 😆😆😆
வடை மாவு பதத்திற்கு இ௫க்கே சார்
yes mam. sariya irukum
வாசனைக்கு பெருங்காயம் சேர்க்கலாமே
சேர்க்கலாம் மேடம்
முறுக்கு செய்தோம் .. ஆனால் கடிக்க முடியவில்லை. என்ன தவறு தெரியவில்லை
ஒரு கிலோ அரிசிக்கு எவ்வளவு உளுந்து போடணுங்க
150 gm
இவ்வளவு தண்ணீர் சேர்த்து செய்தால் முறுக்கு எண்ணெய் குடித்து விடா தா
kudikathu bro
உளுந்து 50 கிராம்னு சொன்னீங்க.
4 கப் ஈரமாவின் எடை சரியாகச் சொல்லமுடியாதுதான். ஆனால் கப்பின் அளவு சொல்லுங்க சகோதரரே. 🙏🏻🙏🏻 இல்லை எனில் உளுந்துமாவின் அளவை கப்பில் சொல்லுங்க சகோ.
உளுந்து மாவு ½ கப்
Diwali Hindi... தீபாவளி சொல்லவும்.
ok sure
Super
Thanks