புழுங்கல் அரிசியில் முறுக்கு இதுபோல செய்து பாருங்க/Easy to make Murukku- Revathy Shanmugam

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ •

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 Рік тому +3

    Goodmorning Mam.puzhungal arsi murukku superb. New recipe. Iwill try this method. Thank you so much for sharing.

  • @sakthishri1910
    @sakthishri1910 Рік тому +2

    I tried this same proportion Amma, murukku was too good & super soft 🙏🏻😇

  • @santhi3426
    @santhi3426 Рік тому +4

    அருமை! எளிமை! இந்த தீபாவளிக்கு இந்த மாதிரி முறுக்கு செய்து அசத்திடுவோம்! நன்றி மா!
    தீபாவளி வாழ்த்துக்கள்🙏🙌

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Рік тому

    WOW SUPERB SISTER REVATHY SHANMUGAMUM KAVINGAR VEETU SAMAYALUM THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER REVATHY SHANMUGAMUM KAVINGAR VEETU SAMAYALUM THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏

  • @shalu22
    @shalu22 Рік тому +2

    Excellent...my all time fav ...impressing Revathi amma's kitchen

  • @vallikumari3400
    @vallikumari3400 Рік тому +3

    Thank you Amma, nice snack recipe, will try for Deepavali

  • @SumaiyaS
    @SumaiyaS Рік тому +3

    Thanks Amma. We don't option of gridding in bulk here, but have wet grinder. So hope we can enjoy as well.

  • @anonymousgamer6735
    @anonymousgamer6735 Рік тому +1

    Simple way of making recepies during festive season is really helpful, Thank you Amma

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam Рік тому +3

    Vanakkam Amma, thanks for sharing this nice simple all in one recipe. Will definitely try for this Diwali 👍

  • @mypetsmygarden
    @mypetsmygarden Рік тому +6

    Your Murukku-making skills are truly impressive!It looks fantastic. I hope they turned out delicious. 😊👏🍪

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Рік тому +1

      Thanks so much! 😊ma

    • @jayasreeR-s3d
      @jayasreeR-s3d Рік тому

      ​@@revathyshanmugamumkavingar2024mam தேங்காய் எண்ணையில் பொறிக்கலாமா?

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Рік тому

    Aunbaana vanakkam Amma ungal samayal yellaam organic Paarambariya samayal vahaihal Amma Rusee yum Thani AMMA Ungal Channal penpatruvathil perumai paduheren Amma Thank God entha setrundi Alaathi suvai Amma ❤❤❤

  • @lalithabanuprakash9856
    @lalithabanuprakash9856 Рік тому +1

    🎉🎉nice and different murukku recipe amma. Tnx a lot for sharing. Sure will try.

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Рік тому +2

    WOW SPERB SISTER REVATHY SHANMUGAMUM KAVINGAR VEETTU SAMAYAL YOUR VIDEO VERY NICE VERY USEFUL VERALEVEL VALTHUKKAL KEEPITUP NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN OALY THSNKS KEEPITUP.VALTHUKKAL ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitravijayan4344
    @chitravijayan4344 Рік тому +1

    Super Amma I'll definitely try this for Diwali thanks for sharing ma🙏

  • @shenbagavalli-ym3bv
    @shenbagavalli-ym3bv Рік тому

    காலை வணக்கம் மா.nice

  • @MadhuMadhu-gq9di
    @MadhuMadhu-gq9di Рік тому

    அம்மா வணக்கம் புழுங்கலரிசி முறுக்கு மிகவும் அருமை நன்றி அம்மா

  • @tamilselvi6275
    @tamilselvi6275 Рік тому +1

    Super amma nanga cumin pathila omam add panuvom amma .

  • @Rajeswari-l8p
    @Rajeswari-l8p Рік тому

    Veryniceexplanationmadamthankyou

  • @user-xf7og1bb1x
    @user-xf7og1bb1x Рік тому

    My name is padmini was in madurai my house was opposite to your father's sisters daughter house I am your fan really your samayal all very good small tips are very useful to me thank you ma😊

  • @gowriswaminathan6191
    @gowriswaminathan6191 Рік тому

    Arumai அருமை 🎉🎉

  • @AnuradhaR-m8g
    @AnuradhaR-m8g Рік тому

    Super amma. Amma pottukadalai mavuku pathil ulundhu mavu serthu seiyalama? Alavu sollungal amma.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Рік тому

    Super murukku Revathy sister👍❤❤

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 Рік тому +1

    Super amma 👍

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 Рік тому

    Excellent aunty

  • @sailajakunduri7626
    @sailajakunduri7626 Рік тому

    Thank you for the nice recipe

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Рік тому +2

    வணக்கம் அம்மா 🙏 அருமை.இந்த முறுக்கு நீங்கள் ஜெயா டிவியில் செய்து காண்பித்துள்ளீர்கள்.நானும் இந்த முறுக்கு செய்து ள்ளேன் கரகரப்பாக இருக்கும்.நன்றி 👌👏👏❤️

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 Рік тому

    🎉 super super

  • @ramalakshmikarthikeyan7087
    @ramalakshmikarthikeyan7087 Рік тому +1

    Super ma❤

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Рік тому

    வாழ்கவளமுடன் அம்மா
    அருமையான யோசனை
    எளிமையாகசெய்யக்கூடியது
    தீபாவளிக்கு ஓரேஅசத்தல்தான்
    அம்மா இன்னும்எதாவதுஎளிமையாக
    செய்யக்கூடியதுசொல்லிக்கொடுங்க
    தீபாவளிக்குள்நன்றிநன்றிநன்றிவாழ்துகள்

  • @kumarisethu6359
    @kumarisethu6359 Рік тому

    வணக்கம் மேடம் புழுங்கல் அரிசி முறுக்கு பதிவு மிகவும் அருமை மா

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 Рік тому

    அருமை.

  • @msavitri9596
    @msavitri9596 Рік тому

    Can we grind in mixi

  • @vijayar9272
    @vijayar9272 3 місяці тому

    சூப்பர்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому

    Thanks for sharing from CANADA

  • @sundararajan7460
    @sundararajan7460 Рік тому

    Milagaiku badhil pepper podalama Amma

  • @geethalakshmi4779
    @geethalakshmi4779 Рік тому

    Amma if to add butter, how much to be added

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 Рік тому

    Mavu araikumpothe ithu pola araithu serkkalama madam

  • @padmaramnath6111
    @padmaramnath6111 Рік тому

    Hello,Madam
    Namaskaram
    Super muruku.
    Thankyou,Madam.
    One flourvwith varios Karam.😊

  • @mythilivenkatachalam2454
    @mythilivenkatachalam2454 Рік тому

    I always do it in boiled rice only.

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Рік тому

    Excellent but perungayam konjam add pannirukalam. Ellu serthadhala perungayam podala nu ninaikaren

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Рік тому +1

    Mouth watering

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 Рік тому

    அம்மா வணக்கம். நலமா. இந்த முறுக்கு அருமை...நீங்கள் செய்தது போலவே வருமா. தெரியலை..செய்து பார்க்கிறேன். மாவு அரைத்து செய்யும்போது எண்ணை இழுக்குமா...

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Рік тому

    vanakkam mams
    Good afternoon to both of you.
    PRAMADHA murukku mam, pramadham.
    presentation bowl azhagu.
    6:05 oh super useful tips mam.
    Romba azhaga irukinga mam indha azhau sareela, God Bless.
    Pranaams.
    Meenakshi

  • @MeeraK-j2s
    @MeeraK-j2s Рік тому

    👍vazhakkam pol super thaan. Yennudaya first bakshanam Deepavali ku idu thaan but with out garlic 😊. Chinna request thalapai konjam sorikikalamey yen thangamana thangaye😟🙏🙏

  • @piramanayagamchandra8242
    @piramanayagamchandra8242 Рік тому

    Mam thanks for your recipe.
    Pl. Tell us for 1kg pulungalarisi how much pottukadalai will be required??

  • @jagadambar9335
    @jagadambar9335 Рік тому

    Mam. Super. Recip

  • @msavitri9596
    @msavitri9596 Рік тому

    Mam, should we pour hot oil

  • @srimathy3925
    @srimathy3925 Рік тому

    Madam adirasam recipe step by step in tumbler measurements your video is there I tried so many times sometimes it becomes hard or crispy thank you

  • @umamaha158
    @umamaha158 Рік тому

    Sollumbothe sappidanumpola iruku man saithu parkiren nandri

  • @spmayil
    @spmayil Рік тому

    Thank you maam...was looking for this recipe. Butter na , how much to add and should we melt it and add?

  • @shaminamina6406
    @shaminamina6406 Рік тому

    Thank you so much aunty ❤

  • @rajsounds6652
    @rajsounds6652 Рік тому

    உங்க Kitchen அன்னபூரணி அம்மன் படம் மாட்டுங்க அம்மா....

  • @hasinabanu54
    @hasinabanu54 Рік тому

    Super. Poddukadalai roast செய்யவேண்டுமா?

  • @tamilselvip3332
    @tamilselvip3332 Рік тому

    Happy diwali ma

  • @nireshshnS
    @nireshshnS Рік тому

    Nice

  • @kavic1982
    @kavic1982 Рік тому

    Thank you very much Amma

  • @keerthykuttuva4254
    @keerthykuttuva4254 Рік тому

    Thank you so much amma

  • @suganthar511
    @suganthar511 Рік тому

    🎉🎉🎉

  • @selviarumugam2069
    @selviarumugam2069 Рік тому +1

    நான் ஈரோடு. எப்பொழுதும் புழுங்கலரிசி ஆட்டிதான் முறுக்கு சுடுவோம்

  • @suryaja3009
    @suryaja3009 Рік тому

    Konjam beginners friendly tips for frying muruku kudunga ma. How to control oil temperature throughout. Either it becomes soggy or too brownish

  • @dhanalakshmisoundarapandiy606

    காலேஜ்ல ப்ரொபஸர் வகுப்பு எடுக்கும்போது அவங்க லெக்ச்சர நல்லா கவனிச்சுக்கிட்டே நோட்ஸ் எடுத்து வச்சுப்போம்.
    திரும்பவும் படிக்கும்போது அந்த நோட்ஸ்ஸ ரெபர் பண்ணுவோம்.
    அதேபோலதான் ஆச்சி நீங்க டிஸ்க்ரிப்ஷன்ல தர சமயலுக்கான அளவுகளும். ஒங்க வீடியோ வகுப்மறைன்னா நீங்க தர அளவுகள் எங்களுக்கு நோட்ஸ் மாதிரி.
    நன்றி ஆச்சி ❤

  • @Waheedhabanu-mj3vm
    @Waheedhabanu-mj3vm Рік тому

    Really super amma I am a great fan of you

  • @mangaimuthuraj-ll4js
    @mangaimuthuraj-ll4js 2 місяці тому

    அம்மாஅரிசிக்குபொட்
    டுக்கடலைஅளவுசரியாசொல்லுங்க

  • @jayasreeR-s3d
    @jayasreeR-s3d Рік тому

    தேங்காய் எண்ணையில் பொரிக்கலாமா ??

  • @lakshmisrinivasan8439
    @lakshmisrinivasan8439 Рік тому

    Looks delicious. But Ma'am, with idli rice wet grinded, my experience is that it soaks up too much oil. Don't know where I go wrong.

  • @jayasreeR-s3d
    @jayasreeR-s3d Рік тому +2

    பூண்டு சேர்ப்பது எங்க வீட்டுல எல்லோரும் பிடிக்கும்..டிரை பண்றேன் மா..

  • @meerahari958
    @meerahari958 Рік тому +1

    Can you please tell me the amount of oil and butter in grams please? Also, is it necessary to keep the heat at low or medium while frying? Kindly clarify amma.

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran Рік тому

    Camera view is not clear mam . Nearby kaatunga.. cant see clearly

  • @AmmuAnandan-s2r
    @AmmuAnandan-s2r Рік тому

    கழுவி காய வைத்து அரைக்கலாமா

  • @gayathrik3421
    @gayathrik3421 Рік тому

    Garlic is compulsory for this?

  • @umabalaji3120
    @umabalaji3120 Рік тому +13

    இந்த புலுங்கலரிசி முறுக்கை நீங்கள் Jaya TV-ல் செய்துகாட்டும்போது பொட்டுக்கடலை fresh- ஆக இருக்க வேண்டும் எனக் கூறியது இன்றளவும் நினைவில் உள்ளது. நன்றி.

  • @parimaladevis5447
    @parimaladevis5447 11 місяців тому

    வணக்கம் சகி/ சகோதரி,உங்கள் சமையல் முறையும் அதை உணர்த்தும் விதமும் மிகவும் நேர்த்தி மற்றும் அழகு...நான் கடந்த 30 வருடங்களாக உங்கள் ரசிகை.வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நீங்கள் (chef Jacob, but he is no more)நடத்தும் சமையல் காட்சி மிகவும் அருமை. 85 வயதாகும் எனது அன்னையும் உங்கள் ரசிகை...ஓர் விளக்கம். .
    நான் முறுக்கு செய்தால் "கடுக்"என்று உள்ளது. ..மாவு கலவை சரியானது. ..நீங்கள் வைத்திருக்கும் வாணலி வெண்கலமா?இரும்பு வார்ப்படமா?எதில் செய்தால் மென்மையாக இருக்கும்...அந்த முறுக்கு குழல் எங்கு கிடைக்கும். வில்லைகள மாற்றி கொள்வீர்களா ?உங்கள் வாட்ஸ் அப் எண் கிடைக்குமா ?நேரம் இருப்பின் பதில் அளிக்கவும் .நன்றி அம்மா. ....

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  11 місяців тому

      நன்றி மா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  11 місяців тому

      எந்த உலோகமாக இருந்தாலும் கடாய் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
      எண்ணை காய்ச்சல் நன்றாக இருக்க வேண்டும்.
      சிறு துண்டு மாவை நீள் உருண்டையாக காயும் எண்ணெயில் போட்டால் உடனே மேலே எழும்பி வந்தால் சரியான அளவு காய்ச்சல்.
      முறுக்கு சுடும் பொழுது நெருப்பை கூட்டி குறைக்கக்கூடாது.

  • @kanthimathisankarasubraman6438

    அளவு என்ன என்று எனக்கு சரியாக புரியவில்லை . முக்கால் பங்கு என்பது பொட்டு கடலைக்கா . இல்லை அளந்த படிக்கா?
    தயவுசெய்து மீண்டும்
    சொல்லுங்களேன் . நன்றி.

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 Рік тому

    Red colour il irukku nan chilli avoid pannuven

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 Рік тому

    4 குட்டீஸ் ரேவதிமா முறுக்கை ருசி பார்க்க ரெடியாக காத்துட்டிருக்கு. முதல்ல முறுக்கை அவங்களுக்கு குடுங்க