வணக்கம் மாமி அருமையாக செய்திர்கள் மிக்கா நன்றிகள் மாமி புது விதமாக இருக்கிறது முறுக்குக்கு ஏலக்காய் போடலாம இதுவரை எங்கும் கேள்வி படதாது நானும் சிறிய அளவில் செய்து பார்க்கிறேன் மாமி 🎉உங்களுக்கு தெரிந்த சமையலை எங்களுக்கு செய்து காட்டவும் மாமி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக அருமையான , புதுமையான (எங்களுக்கு) முறுக்கு ரெசிபி.,..ஏலக்காயுடன் சேர்த்துச் செய்தது , பார்ப்பதற்கு அழகாக இருந்தது..... எங்களையும் செய்ய தூண்டுகிறது.... நன்றிகள் பல...😊🎉🎉
நாட்டின் முதல் முக்கிய உன்னத குடிமக்கள் விவசாயிகள்.இரண்டாவது உணவுப்பொருள் தயாரிப்பவர்கள். மூன்றாவது வியாபாரிகள். நான்காவது மருத்துவர்கள் பொறியாளர்கள்.❤❤❤❤❤❤❤❤❤
Superb new recipe maami..yelakkai uppodu serumannu ketrukka..kuruma, biriyani la yelakkaiyum uppum than irukkum illaiya ...maami unga mysore rasam seitgen .nalla manumum suvaiyumai irunthathu..Thanks for your recipe
Please correct me One glass urad daal One glass chana daal . Four glasses which rice . Salt . Butter how much. What are the black seeds . please reply. Thank you
🙏🏻Thangam mami , your mullu muruku measurements is different in chef Deena’s kitchen, you mentioned 2 cup rice, now you mentioned 4 cup rice , it’s confusing, please reply.
On our way to coimbatore from Thanjavur we visited your shop and bought Kai murukku,adhirasam,manoharam, mixture All are very tasty.Could not meet you Mami but spoke to you over phone
நமஸ்காரம், தாங்கள் அனுப்பும் அனைத்து நிகழ்ச்சிகளும் பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாகவும் செய்து பார்க்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது மிக்க நன்றி.எங்களுக்கு தீபாவளி மருந்து செய்வதைபற்றி விளக்கமாக தெரிவிக்கவேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
அரிசி பருப்பு சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து செய்தால் மிகவும் சிவந்து விடுகிறது. இவர் சொன்னதை வைத்து செய்தேன். ஒருவரும் தொடகூட இல்லை. அதனால் எப்பவும் செய்வது போல் பருப்பு தனியாக அரைத்து தான் இப்போது செய்கிறேன்
Mami enakku ungalla romba pidukum 30yearsaa adirsam try pannan varalla unga video parthu try pannan superaa iruthuchuingaa mami thanku mami pototo pal curry truchy style podungaa mami please
அனைவரும் புரிந்து கொள்ளும் அளவில் தெளிவாக செய்து காட்டிய தங்கம் மாமி அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றிங்க !!!
அம்மா விற்கு எனது நமஸ்காரம் முள்ளுமுறுக்கு அருமை அம்மா
முள்ளு முறுக்கு செய்முறை நேர்த்தியாக இருந்தது மாமி வாழ்த்துகள் பல, இன்னும் சிறப்பாக வளர...
😂
வயதாகிவிட்ட காலத்திலும் உங்கள் உழைப்பு அருமை
தீனா கிச்சனில் இதே முறையில் செய்து காட்டினார். மாவில் ஏலக்காய் போட்டு அரைத்து செய்து பார்த்தேன், Taste மிகவும் நன்றாக இருந்தது.
Elakai helps in digestion
வணக்கம் மாமி அருமையாக செய்திர்கள் மிக்கா நன்றிகள் மாமி புது விதமாக இருக்கிறது முறுக்குக்கு ஏலக்காய் போடலாம இதுவரை எங்கும் கேள்வி படதாது நானும் சிறிய அளவில் செய்து பார்க்கிறேன் மாமி 🎉உங்களுக்கு தெரிந்த சமையலை எங்களுக்கு செய்து காட்டவும் மாமி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை மாமி முள்ளு முருக்கு👍👌💕🙏🏼
மிக அருமையான , புதுமையான (எங்களுக்கு) முறுக்கு ரெசிபி.,..ஏலக்காயுடன் சேர்த்துச் செய்தது , பார்ப்பதற்கு அழகாக இருந்தது..... எங்களையும் செய்ய தூண்டுகிறது.... நன்றிகள் பல...😊🎉🎉
நன்றி அருமை இது மாதிரி நிறைய சொல்லி தரவும்
நமஸ்காரம் ரெசிபி ரொம்பவே அருமை
Sooper mullumurukku.pudumayaga irundadhu elakkai serthadhu.❤
தீனா கிச்சனில் இதே முறையில் செய்து காட்டினார். மாவில் ஏலக்காய் போட்டு அரைத்து செய்து பார்த்தேன், Taste மிகவும் நன்றாக இருந்தது.
Mami, tks for mullu murukku receipe. Can we use pottu kadalai instead of kadalai paruppu
மாமி முறுக்கு சூப்பர்.
செய்து பார்க்கிறோம்.
நன்றி! மகிழ்ச்சி!
🫕🫕🫕🫕🫕🫕🫕🫕
It is quite normal to add cardamom for flavour in mullu murukku preparation. Thank u mami for ur tasty receipe.
அம்மா, உங்கள் முறுக்கு வெகு ருசி. சூப்பர் முறுக்கு. வித்தியாசமான ரெசிபி.
Excellent maami. Ram mba super
நாட்டின் முதல் முக்கிய உன்னத குடிமக்கள் விவசாயிகள்.இரண்டாவது உணவுப்பொருள் தயாரிப்பவர்கள். மூன்றாவது வியாபாரிகள். நான்காவது மருத்துவர்கள் பொறியாளர்கள்.❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி.
Super மாமி. என்னொட அம்மா இப்படித்தான் ஏலம் வாசனையோடு பண்ணுவார். பிரமாதமா இருக்கும்.
Nice Mullu murukku looks awesome. Thank you mami.
மாமி உங்க பேருக்கு ஏற்றமாதிரி கை நிறைய தங்க வலையல். சூப்பர்
மாமி உங்க எல்லா சமையலும் ரொம்ப ரொம்ப அருமை மாமி. அளவுகள் discription box ல போட்டால் நல்லா இருக்கும் மாமி
Excellent useful episode 🎉 Thanks for sharing 🎉. Unga method nalla iruku
நமஸ்காரம் மாமி 🙏 அருமை 👌 நன்றி 👏🌹
🙏 your all recipes i watch thanks
That inner peace is reflected now
Superb new recipe maami..yelakkai uppodu serumannu ketrukka..kuruma, biriyani la yelakkaiyum uppum than irukkum illaiya ...maami unga mysore rasam seitgen .nalla manumum suvaiyumai irunthathu..Thanks for your recipe
Serum. Nandri.
No water when mix the flour amma?
Mami pacha arisiya or idli arisiya?
Thanks for sharing Amma
Excellent. Please post arisi upma receipie
Mavi pachai or sapadi arisiya.mami reply panunga ma
VERY USEFUL RECIPE MULLU MURUKKU
Please correct me
One glass urad daal
One glass chana daal .
Four glasses which rice .
Salt .
Butter how much.
What are the black seeds . please reply.
Thank you
Murukku elam ma😇
Mami elakai poduvadhu pudusa iruku. Sweetku dhan poduvom. Arisi kalaiya vendama
Vendam.
Supera irukku Mami
எங்க மாமியார் ipdi தான் பண்ணுவாங்க🎉🎉
Begornd மியூசிக். Super ❤❤❤❤❤❤❤❤
Super Mami 🎉🎉🎉🎉
Mami... 2 GLASS. RICE. KU. EVALAVU RICE POWDER VARUM.
THIRU..VAI..MOZYE.PASURAM
AZYVAR..GREAT.THAENTHA.
NAANELA..THEL🎉🎉
With this mavi can we do ribbon pakoda
Super tasty
சக்கரை போடவே இல்லை யே நீங்க எப்படி இனிப்பு இருக்கும்🤔பதில் சொல்லுவீங்களா மறந்து விட்யதா போடுவதற்கு
சுறு சுறுப்பு உங்கள் பெருமை.
Mullu murukku neenga sonna madhuri panninen . Romba nanna vandhadhu.
Please share your recepies with English subtitles we would like to make this but cannot understand.
Please share your recepies with English subtitles
Vanakkam mami.karthigai deepam Kara appam using small quantities kindly cook for us mami😊
Namaskaram mami. Very nice.
அம்மா இதே முறையில் ரேஷன் பச்சரிசியில் செய்யலாமா தயவுசெய்து கூறுங்கள் அம்மா
Mami good evening
Unga saree and blouse superb I love you so much
Excellent work
Ricerasachen?
Thank you Amma🙏
அருமை
Super amma
Thank you, mami.I like it.
Seedai vellam snd uppi seedai nalla vanthathu ma.
Super recipe
Amma neenga use pandra vadachatti enna metal ma
Indalium.
Nandri Mami ❤❤
Mami yelakkai yen podanum please??
Vasanaiku.
Super mami
Maami ungalukku MNG ya?
Ribbon pakoda senju kaameenga
மாமி. Mixie யில பொடிக்கலாமா
Same doubt
Super super Amma
Murukku sairathila oru
Santhegem .
Pls panni anakku sollunga.
Arisi ulunthu kadala paruppu poattu
Waruthu araichi murukku sairinga.
Arisi ulunthu kalawanuma
Happydy yeh warukkanum
Happady saiyanum solli sollunga
Mami pls
Arisiyai kalaidhu kaya vaithu seiyavendum.
Thankyou amma
Super Mami
முள்ளு முருக்கு // MY FEV RECIPE
Mami Namaskaram, uppu appan recipeku arisi , ulundu cup measurement sollungo pls🙏
Sariku sari. Pacharisi 1 pangu ulundu 1 pangu.
நன்றி மாமி
Mullu murrukku ku yen elakai ithu sweet dish
அந்த காலத்தில் ஏலக்காய் போடுவது வழக்கம்.
Super mami🎉
👌👌👌👌👌👌👌👌
Super
அருமை அம்மா.ஏலக்காய் சேர்க்காமல் காயப்பொடி.மிளகாய் பொடி சேர்த்து செய்யலாமா?
Nice
செய்யலாம்.
It used to be called manangkombu. Yelakkai is for sweets!
Nice
🙏🏻Thangam mami , your mullu muruku measurements is different in chef Deena’s kitchen, you mentioned 2 cup rice, now you mentioned 4 cup rice , it’s confusing, please reply.
It is 1kku 2 measurement.
Thank you for your response, I tried today , It turned out perfect Mullu muruku Mami
Vazgha valamudan Mami
Butter too much mami mesrment enna
1 1/2 kiloku 200 grams butter
🎉🎉🎉🎉🎉🎉
Uludu venama
On our way to coimbatore from Thanjavur we visited your shop and bought Kai murukku,adhirasam,manoharam, mixture
All are very tasty.Could not meet you Mami but spoke to you over phone
Where is your shop in Coimbatore
It is in Somarasampettai, Trichy 620 102.
Mami please post a video on udhiri pori (nel pori and aval pori) not uranadai for karthi deepam
Thanks mami
Ma i Karthigai por appa nel pori Kedi pori. Karasev podunga mami.Pl.reply.1 tumble200grms mesure ent podunga ma.Pl.Relply ma
Mami Arumaya solrel
Dhinam Mami edavadu poturkkalanu
Paathundirukken.
ஒரு ஆழாக்கு அளவு 1/4 Kg எடை இருக்குமா மாமி
200 gram
Thank you mami
Everything is fine better to use jeeragam not karupu ellu two time in oil it drinks oil no need
Is it raw rice or Ponni?
மாவு பச்சரிசி.
மாமி தீபாவளிக்குதேவையான பட்சணம் ஆர்டர் பண்ணினால் டோர் டெலிவரி செய்ய முடியுமா.அளவு விலை தெரிந்தால் எங்களுக்கு ஆர்டர் கொடுக்க வசதியாக இருக்கும்.மாமி
முடியும். தொடர்புக்கு 9443203742, 9944119826.
நமஸ்காரம், தாங்கள் அனுப்பும் அனைத்து நிகழ்ச்சிகளும் பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாகவும் செய்து பார்க்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது மிக்க நன்றி.எங்களுக்கு தீபாவளி மருந்து செய்வதைபற்றி விளக்கமாக தெரிவிக்கவேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
Butter . PODAMAL WHITE THENKUZHAL EPPADI. PANNANUM. RICE POWDER. AND. ULUNTHU POWDER. SERTHU.
Price tharuvenkala
Please contact 9443203742, 9944119826.
அரிசி பருப்பு சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து செய்தால் மிகவும் சிவந்து விடுகிறது. இவர் சொன்னதை வைத்து செய்தேன். ஒருவரும் தொடகூட இல்லை. அதனால் எப்பவும் செய்வது போல் பருப்பு தனியாக அரைத்து தான் இப்போது செய்கிறேன்
Venna illatti oil podalama evalu podanam heat oil podanuma
Vennai searthal nandraga irukum.
நன்றி வாழ்க வளமுடன்
தொடர்புகொள்ள போன் நம்பர் வேண்டும்
9443203742
வணக்கம் மாமி
பச்சரிசி ஈரமா இருக்கணுமா இல்லை வரட்டு அரிசியா
Varattu rice dan
This snack is known as muthusarai