இட்லி அரிசி முறுக்கு | Diwali Arisi Murukku Recipe in Tamil | CDK 1406 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2023
  • To Buy Powder Masala : Tmt. Manonmani
    9952809354
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #coimbatore #foodtour #arisimurukku
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 272

  • @sugunadevi5076
    @sugunadevi5076 8 місяців тому +33

    தம்பி, உங்கள மாதிரி வர முடியாது.
    எல்லா வீடியோவிலும் எவ்ளோ அக்கறையா அவங்க போடற அளவு
    எல்லாம் correct ஆக கேட்டு சொல்றது, உங்க சமையலிலும்
    நுணு க்கமா சொல்லி கொடுப்பதிலும் உங்களுக்கு நிகர் யாரும் இல்ல. உங்க பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @shanthigopalakrishnan7271
    @shanthigopalakrishnan7271 8 місяців тому +5

    வணக்கம்..... நான்
    முதல் முறையாக இதேபோல் முருக்கு சுட்டேன்.... சுவை அபாரமாக இருந்தது....மொறு மொறுப்பாகவும் நல்ல மணமாகவும் இளமஞ்சள் நிறத்தில் இருந்தது... வீட்டில் அனைவரிடமும் பாராட்டும் கிடைத்தது.... நன்றி சார்...

  • @papercityvlogs4325
    @papercityvlogs4325 8 місяців тому +10

    இப்படிதான் எங்க ஊர்ல செய்வாங்க. பொள்ளாச்சி/தாராபுரம். மைகோதி என்று சொல்வோம்😁. ஜல்லிகரண்டியை அரிகரண்டி என்று சொல்லுவோம். Very nice refresher course Thank you chef and akka

  • @santhiv1008
    @santhiv1008 8 місяців тому +14

    கொங்கு பாரம்பரிய சுவைகளை வளர்த்தெடுக்கும் அக்கா மற்றும் தீனா அண்ணா அவர்களுக்கு நன்றி யுடன் வாழ்த்துக்கள்

  • @premanathanv8568
    @premanathanv8568 8 місяців тому +26

    கொங்கு பாரம்பரிய உணவு வகைகள் சத்தான மற்றும் ருசியான உணவு வகைகள் நொருக்கு தீனி.. மனோன்மணி அக்கா அவர்களுக்கு நன்றி நன்றி 👌🤝👏❤

  • @meenaloganathan3640
    @meenaloganathan3640 8 місяців тому +8

    தீனா சார் வணக்கம் வாழ்க வளமுடன் உங்கள் சேனல் நான் நீண்ட நாட்கள் பார்த்து வருகிறேன் நிறைய பேரை சந்தித்து எங்களுக்கு நல்ல ரெசிப்பி தருகிறீர்கள் மிக்க நன்றி
    மணோன்மணிஅக்கா மை கோதி என்று சொல்வது தலை முடியை தலைக்கு குளித்த பின் அக் கம்பியை வைத்து தலைமுடி யை கோதி விடுவார்கள் அதனால் அதற்கு பெயர் மயிர் கோதி மருவி வழக்கத்தில் மை கோதி என்று பெயர் பெற்றது

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 8 місяців тому +107

    நான் நெல்லையில் இருந்து கோவைக்கு வேலைக்கு வந்த புதிதில் வட்டார வார்த்தை குழப்பத்தில் காமெடி சம்பவங்களும் நடந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் வார்த்தைகள் மாறுகிறது. பலகாரம் செய்தாலே பண்டிகை வந்த மாதிரிதான் அதனால் சகோதரி மனோன்மணி அவர்களுக்கும் தீனா அவர்களுக்கும் மற்றும் நேயர்கள் அனைவருக்கும் என் இனிய ADVANCE தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    • @user-he3gy8rc2g
      @user-he3gy8rc2g 8 місяців тому +6

      Sema dheena murukku tasty

    • @s.k.sundaram1990
      @s.k.sundaram1990 8 місяців тому +4

      Same to you 🎉

    • @sivauma2924
      @sivauma2924 8 місяців тому

      மைகோதி என்பது முடி (மயிர்)கோதி மறுவி வந்தது

    • @kavithak86
      @kavithak86 8 місяців тому +3

      Happy Diwali to all 🎉

    • @lavanya5104
      @lavanya5104 8 місяців тому +6

      நானும் கோவைதான் மைகொதி அர்த்தம் , மயிற்கோதி,என் மாமியார் 84 வயது , இப்பொழுதும் இந்த கம்பி கொஞ்சம் சின்னதாக இருக்கும் அதில் தான் தலைமுடி சிக்கு எடுப்பார் ,அதனால் இதன் பெயர் மயிற்கொதி நாளடைவில் மைக்கோதி என்றாகி விட்டது 👍

  • @sumathi.l7327
    @sumathi.l7327 8 місяців тому +18

    நாங்களும் கோவை தான். இதே முறையில் தான் முறுக்கு செய்வோம். தீபாவளி வாழ்த்துக்கள் தீனா சார்,மனோன்மணி அக்கா 🎉🎉❤❤

  • @rowarss781
    @rowarss781 8 місяців тому +11

    தீனா இருவரும் சேர்ந்து சுட்ட முறுக்கு அருமை மேடம் மை கோதி என்று கூறினார் அது மயிர் கோதி தலைக்கு குளித்தவுடன் முடியை அந்த கம்பியில் சிக்கு எடுப்பார்கள் நன்றி

    • @MumbleFacts-
      @MumbleFacts- 7 місяців тому +2

      அது எங்க ஊர் வழக்கு தாங்க

  • @valarmathi1150
    @valarmathi1150 8 місяців тому +15

    நாங்களும் இப்படி தான் செய்வோம் கொங்கு நாட்டு ஸ்பெஷல் from Erode

  • @kannanramakrishnan8689
    @kannanramakrishnan8689 8 місяців тому +4

    இட்லி அரிசி ஊற வைத்து, நீங்க சொன்ன மாதிரியே செய்தேன் அருமையா வந்தது மனோன்மணி அக்கா👌🏼👍🏼

  • @surabi114
    @surabi114 8 місяців тому +4

    Nowadays I am getting more and more credits in my cooking, it's all because of you Deena sir. Most of the recipes I tried in ur method and getting more credits ❤, All credits goes to u only sir❤❤😊

  • @user-ko7lq5mv4m
    @user-ko7lq5mv4m 5 місяців тому +1

    Wow super...
    சின்ன வயதில் எங்க அம்மா ஒரு அண்டா நிறைய சுட்டு வைத்து இருப்பாங்க.. school முடிந்து வந்ததும் காபி முறுக்கு ஓட்டைல உறுஞ்சி உறுஞ்சி குடிப்போம்😊...
    எங்க அம்மா வும் புழுங்கல் அரிசியில் தான் செய்வாங்க...
    Remembers those days...

  • @tamilselviramaraj6969
    @tamilselviramaraj6969 5 місяців тому +2

    நான் உங்களோடு பயணிக்க வேண்டும் என் திறமைகளையும் உங்கள் திறமைகளோடு❤

  • @sudhabhaskaran1536
    @sudhabhaskaran1536 8 місяців тому +12

    Did this recipe on today..Came out very well...Time consumption was only an hour..
    Oil absorption was also quit less..crispy, soft and wonderful flavour &aroma.... ❤❤

  • @shakila7518
    @shakila7518 8 місяців тому +3

    Wow🎉making Exiting 🎊 சுலபமாக முறுக்கு செய்ய🎉 கற்று கொடுத்தற்க்கு🎊 நன்றிDeena Sir🤩🎊
    Super Mano அக்கா for கொங்கு தமிழ்🎉

  • @tamilselvanbalamurugan335
    @tamilselvanbalamurugan335 8 місяців тому +8

    இந்த வீடியோ வின் முதல் லைக் என்னுடையது தீனதயாளன் அருமையான பதிவு இது

  • @thanusree6064
    @thanusree6064 6 місяців тому +1

    நானும் கோவைதான். இதே செய்முறையில் தான் செய்வோம் ஆனால் நான்கு அல்லது ஐந்து பல் பூண்டு சேர்த்து அரைப்போம். பூண்டு சேர்ந்தால் மணமும் சுவையும் நன்றாக இருக்கும்.

  • @poornik8430
    @poornik8430 20 днів тому

    Enga oor murruku .. paakave santhoshama irukku... Intha murruku seiyadha diwali illa..Thanks to dheena sir..

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி 2 місяці тому

    நிறைய இடங்களில் இட்லி அரிசி ஊரவச்சி அப்படியே இட்லி மாவு போல ஆட்டி அதற்கு தேவையான பொருட்கள் போட்டு முறுக்கு சுடுறாங்க அதுவும் மிக அழகா வருது
    என் அம்மா அவங்க அம்மா (என் பாட்டி)
    எல்லாமே பச்சரிசிய காயவச்சி அதற்கு போட வேண்டிய பொருட்கள் போட்டு
    (வெண்ணை நெய் வனஸ்பதி இப்படி எதுவுமே போட மாட்டாங்க)
    முறுக்கு சுடுவாங்க அதைத்தான் நானும் ஃபாலோ பண்றேன்
    போன டிசம்பர் கிறிஸ்துமஸ் க்கு செய்த முறுக்கு இரண்டு நாட்கள் முன்பாக த்தான் காலியானது (பதத்து போகல கிசிடு வாட வரல அன்னைக்கே சுட்டது போலவே இருந்து)
    அன்பு சகோதரி செய்வதும் மிகவும் அழகாக இருக்கு பார்க்க
    இட்லி அரிசியிலையும் மொறுமொறுப்பாக வருது
    (வாழ்த்துக்கள் அன்பு சகோதரிக்கு இயேசுவின் நாமத்தின் மூலமாக )

  • @kanchana3108
    @kanchana3108 8 місяців тому

    Anna , u r such a great , kind, ,down to earth person....avloo positivity unga video paakrapo...akka avloo porumyaa ..neat ah explain panninga ... Beginners kuda try panlaam ...tnqqq

  • @sarojaseralathan3015
    @sarojaseralathan3015 8 місяців тому +5

    ஏனங்க...அண்ணா...அக்கோவ் நம்பூட்டலேயும் நோம்பிக்கு இதே மார முறுக்கு தானுங்க...வாங்க எம்பட வூட்டுக்கும்....நல்லதுங்க...😊

  • @nirmalanagarajan6257
    @nirmalanagarajan6257 8 місяців тому +5

    எங்க அம்மா இதே போல் செய்வாங்க சூப்பர்

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 8 місяців тому +2

    Mega Arumaiyaga Solli Koduthamaikku Manimakalai Avarkalukkum mattrum Chef Deena Avarkalukkum Nandrigal 🙏🙏🙏🙏🙏🙏
    Definitely we will try this method murukku 👍 once again Thanks to giving such a good and delicious murukku for us.
    👌👍👏❤️😊🙏

  • @meenaloganathan3640
    @meenaloganathan3640 8 місяців тому +6

    ஒரு கிலோ இட்லி அரிசி க்கு375கிராம்பொட்டு கடலை கால் கப் உளுத்தம்பருப்பு வாசம் வரும் வரை வறுத்து அரைத்து இதனுடன் சேர்த்து செய்தால் முறுக்கு வாசனை யாகவும் நல்ல பொறு பொறு ப்பாக நன்றாக இருக்கும்

  • @princy23661
    @princy23661 8 місяців тому +9

    She is the best. I tried her recipes and they come out so well. Convey my humble thanks to her

  • @tamilselviramaraj6969
    @tamilselviramaraj6969 5 місяців тому +3

    அருமையான கோவை தமிழில் முறுக்கு அருமை ❤

  • @sachinb8170
    @sachinb8170 8 місяців тому +3

    I tried this muruku ...it came out well.. wow it was magic...Thank you Sister and Deena sir..From Bangalore.

  • @sasikalasathishkumar5885
    @sasikalasathishkumar5885 8 місяців тому +1

    Sooper murukku bro❤
    Andha vada kambi paer mayir koli alladhu mayir kodhi
    Pengal thalai kulitha pinbu kaya vaikkum podhu
    Mudiyai sikku edukka payan paduthum oru kambi

  • @sudhagururajan9345
    @sudhagururajan9345 8 місяців тому +1

    Thank you very much for the recipe.Akka gave superb tips and you also asked very important questions. Very very useful,love to try soon.❤❤❤

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud 25 днів тому

    Beautiful Kongu Tamil. When I first came to Coimbatore my Tamil was criticized and I stayed indoors for many months before I came out to speak Tamil with others.
    Super receipe. This is the way my mother did it. Tasty tasty very tasty.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 8 місяців тому +2

    சகோதரி மற்றும் தீனா சார் க்கு வணக்கம் இட்லி அரிசியில் முறுக்கு செய்வது இப்போதுதான் பார்க்கின்றோம் நல்லா பன்றாங்க சகோதரி க்கு நன்றி சார் உங்களுக்கும் நன்றி ❤🙏🏻

    • @pankajamn5298
      @pankajamn5298 8 місяців тому +2

      கோவை மாவட்டத்தில் அரிசி ஊற வைத்து முறுக்கு செய்வோம். அரிசி மாவு பயன்படுத்தி செய்வது பிடிக்காது.

  • @nagarajdn7385
    @nagarajdn7385 8 місяців тому +14

    Sir, really I respect for that women she teaches us nicely with lot of tips to learn. Good hunt by your team to bring to us.👍🏽🥰

  • @anithasaravanan5328
    @anithasaravanan5328 8 місяців тому +1

    Thank you Akka.nanga ipdi than murukku suduvom, nanum coimbatore than,maikothi nu sonna ellarum ennanu ketkuranga...mayirkothi than maikothi ya mariduchu...apdina, ladies hair sikku eduthu kothi vittu mudikaya veika itha use pannuvom.. coimbatore ladies ku lenghthy ah hair irukkum..atha than vada thiruppavum ,paniyaram thiruppavum use pandrom.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 8 місяців тому +1

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent snack preparation.

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 8 місяців тому +2

    Superji...just few days back got idli rice. Never thought of murukku on idli rice. Will try definitely. Thank you. 🙏 Cheers from Pune

  • @mallikamurugesan441
    @mallikamurugesan441 8 місяців тому

    Very beautiful throughly explanation, Lot of thanks dheenu sir feel like homely love you mam

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 8 місяців тому +2

    Chef dheena oorla ulunthu potuthan muruku seivanga intha muruku diffrenta irukumnu ninaikiten❤❤❤❤❤❤❤

  • @ad753
    @ad753 8 місяців тому +1

    Intha muraiyil murukku seithal sema taste aga irukum. 😋

  • @renubala22
    @renubala22 8 місяців тому +1

    Thank you Deena & Sister🙏🏼🙏🏼

  • @saridha.13
    @saridha.13 8 місяців тому +5

    உங்களுக்கும் தீபாவ‌ளி வாழ்த்துக்கள் மிக மிக முக்கியமான பதிவு🙏சூப்பராக இருக்கு முறுக்கு

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 6 місяців тому

    அக்கா smile தான் நான்
    ரசிப்பேன். சமையல் அருமை...

  • @TamilSelvi-rn6cy
    @TamilSelvi-rn6cy 8 місяців тому +2

    All beginners also can try this recipe.....superb anna tq for the video and your efforts

  • @selvaranijeeva4162
    @selvaranijeeva4162 8 місяців тому +1

    So nice akka. Thank you. Your
    Perfection super.

  • @deiva1906
    @deiva1906 8 місяців тому

    Eppidi luddu mari varuthu paruga...super love it ..,

  • @PrakashGopinath-th5hj
    @PrakashGopinath-th5hj 8 місяців тому

    I have tried and really it came out very well. All appreciated. Thanks to Deena sir. Please keep it up. Convey my thanks to that sister also.

  • @Sasiragavan
    @Sasiragavan 8 місяців тому +1

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 😊

  • @sundargeetha6276
    @sundargeetha6276 8 місяців тому +2

    அக்கா வரமிளகாய் ஊறவச்சு இட்லி அரிசி கூடவே ஆட்டினாள் மறுபடியும் அரச்சு படிக்க வேண்டியது இல்லை 🙏🏽👍👌

  • @myfav8221
    @myfav8221 8 місяців тому

    Akka superb unga recipe ellam romba spl with explanation

  • @Jayanthi1075
    @Jayanthi1075 8 місяців тому

    Murukku pakkum bodae arumaiyaga iruku innum sapta arumai

  • @kp-xs3gr
    @kp-xs3gr 8 місяців тому +1

    Chef Deena is very humble.

  • @shrirambhaskaran
    @shrirambhaskaran 6 місяців тому

    Instead of doing there own videos you're going directly to the person's place who makes best recipies. Great Work Keep it up 👍.

  • @vigneshreddy176
    @vigneshreddy176 8 місяців тому +3

    Happy Diwali to u mam and deenu sir she is explaining step by step today we will try in our house

  • @geethap3811
    @geethap3811 8 місяців тому +19

    Superb Deena sir. Your hunt for the right person for all your recipes deserves appreciation 🎉🎉🎉

  • @lakshmidevi169
    @lakshmidevi169 7 місяців тому

    மனோன்மணி அக்கா உங்க பேச்சே ஸ்நாக்ஸ் சாப்பிட்ட மாதிரி இருக்கு தீனா தம்பி சொல்லவே வேண்டாம்முறுக்கு சூப்பர் 🎉🎉🎉❤❤❤

  • @vijayalakshmivijayaviji6629
    @vijayalakshmivijayaviji6629 8 місяців тому +3

    நாங்களும் இப்படித்தா செய்வோம் மைகோதின்னா மயிர்+ கோதி, மயிர்னாமுடி முடிகோதி

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s 6 місяців тому

    எங்க ஊர் தமிழ் வேற லெவல் அக்கா அருமை💐💐💐💐

  • @malarvilirt9251
    @malarvilirt9251 8 місяців тому

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 8 місяців тому +1

    நான் இதுபோல் செய்தேன். நன்றாக வந்தது. 😊

  • @naveenanightingale7223
    @naveenanightingale7223 25 днів тому

    Thank you deena..i am going to try this today.

  • @prabhad4836
    @prabhad4836 8 місяців тому +3

    Hi bro I am also in coimbatore, intha recipe ku tha wait pannunen, thatavadai also famous for Diwali and Pongal, pls thatavadai recipe um podinga

  • @jayanthisanthosh9681
    @jayanthisanthosh9681 8 місяців тому

    God bless you Aaka
    Very well explained.

  • @jk97779
    @jk97779 5 місяців тому

    KONGU NADU traditional way of doing Muruku. Erode side we follow same process. During festival time I always enjoyed doing this recipe with my Mom.❤

  • @mythilisanthaseyan3012
    @mythilisanthaseyan3012 2 місяці тому

    Super bro you are suchgreat and traditional recipes. Tq so much.

  • @sindhukarthikeyan7824
    @sindhukarthikeyan7824 8 місяців тому +1

    Thank you sir and thank you so much akka. My grandmother and mother make Murukku on your method. Now I am also tried. Came out very well. ❤❤❤

  • @tamilselvisenthil9512
    @tamilselvisenthil9512 6 місяців тому

    Really very nice.. tried out nd came super taste nd crispy..TK u both

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 15 днів тому

    நான் கோவை நகரம்தா, முறுக்கு எல்லார் வீட்டிலும் இப்படித்தான் செய்வாங்க.

  • @GEETHAPRIYADHARSHINI
    @GEETHAPRIYADHARSHINI 8 місяців тому +3

    Advance Diwali wishes to Dhina sir and Manonmani sister.

  • @vidhya9579
    @vidhya9579 8 місяців тому +4

    You. Are always glowing ma, no words ma for your dedication we should only thank chef Dina for finding out you

  • @pugalsankar1995
    @pugalsankar1995 4 місяці тому +1

    அருமை அண்ணா !

  • @preethaammu7959
    @preethaammu7959 8 місяців тому +2

    நாங்கள் கோவை வந்து முப்பத்தைந்து வருடங்கள் ஆகிறது வந்தபோது துடியலூர் சந்தைக்கு போயிருக்கிறார் எவ்வேளு எவ்வேளு என்று பழவண்டிகார் குரல் கொடுத்தார் அது என்ன எவ்வேளு எந்தபழத்தை எவ்வேளு என்கிறார் அருகில் போனதும் எட்டு எடுத்துக்கோங்க என்று கூறி இருக்கிறார் ஏழு என்பதைதான்

  • @shanthirao3774
    @shanthirao3774 2 місяці тому

    Really grand and nice demonstration by the lady and very nice explanation
    Thonradhu . Salikkaradhu

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 7 місяців тому

    Arisi araikkum bhodu poondu pal serthu araithu murukku seidal soopera irukkum

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 8 місяців тому

    நானும் கோவைதான். இப்படித்தான் நானும் முறுக்கு செய்வேன், குறைந்த்து 25 நாட்கள் வைத்து சாப்பிடலாம்....

  • @koushiknj
    @koushiknj 7 місяців тому +2

    The reason behind the name "Mykodhi" is that this is used for drying the hair in some places like coimbatore... So in Tamil, hair has so many names... One of them is "Mayir" (don't think bad😅), so from Mayirkodhi, it has changed into Mykodhi...

    • @kumuthamvenu2386
      @kumuthamvenu2386 6 місяців тому

      Yes you are right. I thought of writing the same while watching.

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 8 місяців тому

    Super Thambi & sister 🎉🎉🎉🎉

  • @sudhab1645
    @sudhab1645 8 місяців тому +4

    இது போல் என் அம்மா செய்வாங்க சாப்பிடும் போது இட்லி அரிசி வாசமாக இருக்கும்

    • @tamilstudios1513
      @tamilstudios1513 8 місяців тому

      சுதா சமயல ஒரு கலக்கு கலக்குவீங்க போல 🙏

  • @nandhinisundar4817
    @nandhinisundar4817 8 місяців тому

    Lots of love to manonmani akka

  • @rajikrishnammal7262
    @rajikrishnammal7262 8 місяців тому

    Superb ..came out very well

  • @sureshdsureshd9317
    @sureshdsureshd9317 20 днів тому

    Kongu mandalam muruku super... Kovai, erode, karur, salem...

  • @sumathisampathkumar7158
    @sumathisampathkumar7158 8 місяців тому

    Arumai arumai....

  • @sundargeetha6276
    @sundargeetha6276 8 місяців тому

    மாவு தோண்டிரலாம்... மணோ அக்கா.. 👌👌👍😍

  • @user-mf3mx7zk8e
    @user-mf3mx7zk8e 7 місяців тому

    Murukkum akkavum super airike.🌹👌👌

  • @gajavasanth4088
    @gajavasanth4088 8 місяців тому +3

    Really superb Traditional Muruku. Thank you🙏

  • @hema4369
    @hema4369 8 місяців тому

    Thanks mam and dheena sir

  • @sarithasakthivel
    @sarithasakthivel 8 місяців тому +1

    Nice, superb murukku. மைகோதி, நோம்பி😂😂😂. கொங்கு தமிழ்❤😂💞👌

  • @UmaAkka_villagetocity
    @UmaAkka_villagetocity 5 місяців тому

    Nanum idly rice thaan use saiveyn 😊 idhey poolla style thaan ennoda periyamma solli koduthanga pa

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 8 місяців тому

    Kongu thamizh, Murukku, Akka super 👌👌👌👌👌

  • @leelavathysurenthran1128
    @leelavathysurenthran1128 3 місяці тому

    Arumaiyana kongu tamil n very nice recipe. She’s so sweet

  • @mahathi27
    @mahathi27 8 місяців тому

    Super method sir🙏👍

  • @sumathysrinivasan3803
    @sumathysrinivasan3803 8 місяців тому +1

    Super recipe 👌

  • @sudhasriram7014
    @sudhasriram7014 8 місяців тому

    இனிய வணக்கம் அண்ணா அருமை அருமை அருமை

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 8 місяців тому

    Arumai sir 👌👌👌👌

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 8 місяців тому

    Very nice recipe thanks for sharing

  • @manjusadukkala17
    @manjusadukkala17 8 місяців тому +3

    Manomani akka simply super,her way of speaking style super,nombi,maikothi.... New words happy to hear. Happy nombi akka and happy diwali chef.

    • @chandrusekar1080
      @chandrusekar1080 8 місяців тому

      It's a common word in kongu slangnga.... நோம்பி மைகோதி தொறப்பு பொறவுக்கு சட்டுவம் ஒந்திக்கோ அக்கட்டபோ இப்படி பல வார்த்தைகள் இருக்குதுங்கோ

  • @kalajoseph6422
    @kalajoseph6422 8 місяців тому +1

    Super.Thanks for sharing.That is Mayir Kodhi. It's an old slang

  • @user-nv5yf7vx1x
    @user-nv5yf7vx1x 20 днів тому

    Neegha cheyyaramatjiri than njan cheiven. Arisiattum pothu konjam perumkayam kariveppila mulaghu chethu arapen. Nalla manan kidaikum. Alavum 4cup arisiku 1cup pottukadala athuthan kanakku. Ulunthi varatha chethal athu very vidham murukku. Ethu mettupalayam,karamadai,coimbatore murukku spl.

  • @Kratos03s
    @Kratos03s 8 місяців тому

    Naga Saravanampatti..same method than use panarom extra curry leaves, asafoetida jeeragam use panuvom

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி 2 місяці тому

    ஒரு கிலோ பச்சரிசிக்கு
    100 கிராம் உளுந்து ஒரு கைப்பிடி எள்ளு ஒரு உள்ளங்கை அளவு சீரகம் ஓமம்
    ஒரு பிஞ் அளவு பெருங்காயம் தேவைக்கு உப்பு இவ்வளவுதான் அதன் பொருள்
    இந்த கணக்கு படி 6 கிலோ பச்சரிசி முறுக்கு சுடுட்டோம் இந்த கிறிஸ்துமஸ் க்கு
    முறுக்கு மொறுமொறுப்பாக எல்லாரும் மிகவும் நல்லா இருக்கு என்றே சொல்வார்கள்
    (பொட்டு கடலையோ கடலைப்பருப்போ போடுவதில்லை
    எந்த விதமான எண்ணெய் வகைகளும் சேர்பதில்லை)
    எங்கள் பாரம்பரிய முறுக்கு என்று கூட சொல்லலாம் (திருவாரூர் நான் பிறந்த ஊர் முறுக்கு ஹாஹாஹாஹா)

  • @NimmisKitchen66
    @NimmisKitchen66 3 місяці тому

    So nice to hear kongu style of Tamil and undoubtedly the murrukku is yummy 😋