🔴எதுக்காக NEW BUS STAND? கேள்விக்குறியான Koyambedu Auto ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் | Kilambakkam

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • எதுக்காக NEW BUS STAND? கேள்விக்குறியான Koyambedu Auto ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் | New Kilambakkam Bus Stand | Rednool Plus
    #koyambedu #kilambakkam #autodrivers #emotional #tngovt #rednoolplus
    #3012752

КОМЕНТАРІ • 567

  • @boraianelango486
    @boraianelango486 8 місяців тому +116

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆட்டக்காரர்களின் அடாவடி அனைத்து மக்களுக்கும் அறிந்ததே.

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 8 місяців тому +1

      Auto karukku KILI. Puduchiruchi

    • @rajtz5711
      @rajtz5711 8 місяців тому

      Yes very correct

  • @surendarg1117
    @surendarg1117 8 місяців тому +151

    பேருந்து நிலையம் என்பது பொது மக்கள் பயன்பாட்டிற்கே தவிர ஆட்டோகாரர்கள் பயன்பாட்டிற்கு அல்ல... 4km க்கு 250 ரூபாய் வாங்கும்போது தெர்லயா

    • @rajkumart2477
      @rajkumart2477 8 місяців тому +4

      It's true ga

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 8 місяців тому +1

      Super

    • @ABWMEDIA
      @ABWMEDIA 8 місяців тому +1

      Auto man is not ambani

    • @graghunath2106
      @graghunath2106 8 місяців тому

      Easy way to make paisa

    • @Ravi-eh2bi
      @Ravi-eh2bi 8 місяців тому +4

      Ada auto eduthave 2 km ah irunthalum 200 vanguranga , therinchavan ola nu book pannikuran 70 rps tha varuthu.

  • @ramachandrangraja3456
    @ramachandrangraja3456 8 місяців тому +118

    பத்து ரூபாய் க்கு போக வேண்டிய இடத்துக்கு மனசாட்சி இல்லாம ஐம்பது ரூபாய் கேக்குறிங்களே. அப்ப மக்களுக்கு எப்படி இருக்கும்

    • @maruthpandyan9716
      @maruthpandyan9716 8 місяців тому +9

      200 rubai kepanga

    • @lokeshsurya6914
      @lokeshsurya6914 8 місяців тому +2

      Inum athaikama kepanga

    • @thulasiramu-u9t
      @thulasiramu-u9t 8 місяців тому +3

      They are asking double the fare while rain come

    • @mariappan6905
      @mariappan6905 8 місяців тому +2

      நான் கடந்த ஒன்றாம் தேதி கோயம்பேடு முதல் எக்மோர் ரயில் நிலையத்திற்கு மெட்ரோ ல் பயணம் செய்தேன். வாழ்வில் முதல் முறையாக மெட்ரோ வில் பயணம் செய்தேன். மிகமிக அருமை. டிக்கெட் ரூபாய் 30 மட்டுமே. இருபது நிமிடத்திற்குள் கோயம்பேடு முதல் எக்மோர் சென்று விட்டேன். அரசு பஸ்சில் சென்றால் கூட இவ்வளவு சீக்கிரம் செல்வதற்கான வாய்ப்பு குறைவு. மெட்ரோ ரயில் மின்சார ரயில் ஐ கிளாம் பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்வதுபோல் அமைக்க வேண்டும்.

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 8 місяців тому +196

    ஆட்டோக்காரர்கள் வாழ்வாதாரத்திற்கும் புதிய பேருந்து நிலையத்திற்கும் என்ன தொடர்பு
    சென்னையைத் திணறடிக்காமல் கொஞ்சம் வெளியே அமைகின்ற பேருந்தால் சென்னைவாசிகளுக்கும் தென்மாவட்ட மக்களுக்கும் நல்லதுதான்.

    • @whitedevil2413
      @whitedevil2413 8 місяців тому +2

      Bro avlo thooram porathuku cash kattupidiyaganum athu aagathu athanala avanga vaalvathaaram paathikapaduthu

    • @alagarmalai509
      @alagarmalai509 8 місяців тому +3

      நோக்கம் அதுவல்ல மார்கெட்டை இழுழத்து மூடு எண்ணம்.

    • @ramboram4775
      @ramboram4775 8 місяців тому +2

      போங்கட சொம்புகலா

    • @Thani_oruvan89
      @Thani_oruvan89 8 місяців тому +2

      Sari ippo thiruvetriur mathiri areala irunthu nellai poganumna oruthan avan familya kuptutu bag luggagea eallam eduthukittu bus stand poganumna 3 mani neram travel panni poganum auto kupta kuda minimam 1000 rupees aagum atha vida kodumai cityla irunthu antha puthu busstand pogurathukulla trafficlayea life poidum purinjikkama pesathinga brother

    • @aruncse1965
      @aruncse1965 8 місяців тому

      3:18 ivanukkaaka Nungambakkam thil oru bus stand kattanum

  • @solicitor7793
    @solicitor7793 8 місяців тому +77

    Same feeling expressed by kotwalchavadi auto persons and vendors when koyambedu was started

    • @nagarajm5701
      @nagarajm5701 8 місяців тому +1

      Kotwalchavadi to koyambedu 10kms vera kilambakkam vera 35 kms from the city this will increase more traffic in the city and highway

  • @கடல்புறா-ற9ட
    @கடல்புறா-ற9ட 8 місяців тому +94

    உங்களுக்காக பேருந்து நிலையம் அல்ல நண்பர்களே...வெளி மாவட்ட மக்களுக்காக..

    • @rx100z
      @rx100z 8 місяців тому +1

      ஆம்

    • @KARUNAIVELT
      @KARUNAIVELT 8 місяців тому

      🎉🎉🎉🎉🎉

    • @sahithafrideen8743
      @sahithafrideen8743 8 місяців тому +1

      Koyambedu la irunthu 35km thooram kilambakkam

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 8 місяців тому

      Aamappa Aama

    • @Thani_oruvan89
      @Thani_oruvan89 8 місяців тому +1

      Sari ippo thiruvetriur mathiri areala irunthu nellai poganumna oruthan avan familya kuptutu bag luggagea eallam eduthukittu bus stand poganumna 3 mani neram travel panni poganum auto kupta kuda minimam 1000 rupees aagum atha vida kodumai cityla irunthu antha puthu busstand pogurathukulla trafficlayea life poidum purinjikkama pesathinga brother

  • @TokTikTamil
    @TokTikTamil 8 місяців тому +155

    மாற்றங்கள் வரும் போது சில கஷ்டங்கள் வரும்.. மாற்றம் ஒன்றே மாறாதது

    • @rx100z
      @rx100z 8 місяців тому +1

      உண்மை

    • @rameshkannan2500
      @rameshkannan2500 8 місяців тому +1

      Correct..

    • @nallathu574
      @nallathu574 8 місяців тому +2

      😂😂😂😂மாற்றம் ஒன்றே ....அப்போ அதிமுக ஆட்சி ல வந்த
      8....வழிசாலை...ஏன் எதிர்த்தீங்க ..

    • @shankarm4853
      @shankarm4853 8 місяців тому +2

      இது எப்படி இருக்குன்னா தனக்கு வந்தா ரத்தம் என்பது போலத்தான்

    • @nallathu574
      @nallathu574 8 місяців тому

      @@shankarm4853 super..

  • @nilaasorusamaiyal..8726
    @nilaasorusamaiyal..8726 8 місяців тому +31

    பயணிகளுக்கு இல்லாத கவலை ஆட்டோக்காரகளுக்கு ஏன்.....

  • @ragunatht7836
    @ragunatht7836 8 місяців тому +91

    பாரிஸ் மாற்றும் போது மக்கள் இப்படித்தான் பேசி இருப்பார்கள்

    • @rx100z
      @rx100z 8 місяців тому +1

      உண்மை

    • @ramkumark6523
      @ramkumark6523 8 місяців тому +1

      Correct 💯

    • @karthikeyansadasivam6107
      @karthikeyansadasivam6107 8 місяців тому

      True bro,but at least there used to be always business.now imagine people form ambatur and Avadi ladies travelling alone will find very difficult.

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 8 місяців тому

      true

    • @lokeshsurya6914
      @lokeshsurya6914 8 місяців тому +1

      Jst 9km parris to koyambedu

  • @balakrishnan-ii5lr
    @balakrishnan-ii5lr 8 місяців тому +14

    அரசாங்கம் கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் குறை சொல்ல முடியாது

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 8 місяців тому +20

    அது சரி. ஆட்டோ கட்டணம் கொள்ளையாக இருக்கிறதே.. அதற்கு என்ன பதில்?

  • @sureshadvocate3461
    @sureshadvocate3461 8 місяців тому +22

    ஆட்டோவையே ஒழிச்சிட்டா போதும்....
    சட்டம் ஒழுங்கு சரியாகும்.
    விபத்து நடக்காது
    சென்னையில் ஆட்டோ அக்கிரமம் ...
    ஒழிக்க வேண்டும்.

    • @whitedevil2413
      @whitedevil2413 8 місяців тому

      Nenga advocate thaana mudunja olinga sir..

  • @rish89
    @rish89 8 місяців тому +52

    Very great move. Big salute to Govt. Almost all autos which I hired from Koyambedu charged me very high rates which too with arrogance.

    • @thiru_asc1
      @thiru_asc1 8 місяців тому +3

      What is the connectivity to kilembakkam ? ,muttal dravadam kazhagam, nobody will travel to kilembakkam henceforth, only trains are the options

    • @kishored6488
      @kishored6488 8 місяців тому

      Dai muttal ...bus stand built panna start pannathu admk period la da...then their is lot of bus facilities r their @@thiru_asc1

    • @thulasiramu-u9t
      @thulasiramu-u9t 8 місяців тому +5

      Till the day auto drivers earned more money / extracting more money from people. Like that only people talking while transferring from Paryscorner busstand to CMBT.

    • @thiru_asc1
      @thiru_asc1 8 місяців тому +1

      What great move, foolish move ,after reaching at kilambakkam, people have to take their luggages and search for another bus to come to the city ,if not they have to hire auto again which will be very high due to distance,there is no suburban train or metro connectivity..foolish move by Dravidar kootam

  • @sangeesangee470
    @sangeesangee470 8 місяців тому +26

    போதும் போதும் நீங்க கொள்ளை அடிச்சது.😂😂 கொஞ்ச நாளைக்கு கிளாம்பாக்கம் ஆளுங்க கொள்ளை அடிக்கட்டும் போங்கடா 😂😂

  • @bhuvaneshnarayanasamy3153
    @bhuvaneshnarayanasamy3153 8 місяців тому +55

    ஒரு ஆட்டோ ஓட்டுனர் கூட மீட்டர் போடுவதே இல்லை

    • @rx100z
      @rx100z 8 місяців тому +2

      👍👍👍👍 ஆம்

    • @rameshkannan2500
      @rameshkannan2500 8 місяців тому

      Meter a eduthutanunga thirutu pasanga

  • @jawahar603
    @jawahar603 8 місяців тому +28

    மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுங்கடா

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 8 місяців тому +22

    Over ஆட்டம் வெறும் 2 km போறதுக்கு 100 ரு..... கேப்பாங்கா

    • @pristinesnow5574
      @pristinesnow5574 8 місяців тому

      இதுல மழ பேஞ்சா வர ரேட்டு. அயோக்கிய பயலுவ..

  • @veeraairconhomeappliancese1258
    @veeraairconhomeappliancese1258 8 місяців тому +64

    சென்னையில் ஆட்டோக்களை தடை செய்ய வேண்டும்...

    • @rx100z
      @rx100z 8 місяців тому +8

      ஒழுங்குப் படுத்த வேண்டும்

    • @rameshkannan2500
      @rameshkannan2500 8 місяців тому

      Paathi auto drivers fraud in chennai. Ban pannalum thappu illai...

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 8 місяців тому +8

      எத்தன பேர் அநியாயமா பணம் புடுங்கினாங்க ஆட்டோ டிரைவருங்க

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 8 місяців тому +2

      தடை செய்தால் அவர்கள் குடும்பத்தானே பாதிக்கப் படும். தயவு செய்து அப்படியெல்லாம் பதிவுகள் செய்யாதீர்கள். எல்லோரும் வாழ வேண்டும்.

    • @velp5168
      @velp5168 8 місяців тому

      வாய்ப்பில்லை ராஜா ஏன்னா பாதி ஆட்டோ போலீஸீக்கு சொந்தமானது .கவலைப்படாதீங்க கோயம்பாடு மார்க்கட்ட திருமழிசைக்கு மாற்ற சொன்னாங்க

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 8 місяців тому +9

    ஆட்டோ நண்பர்கள் அரசு நிர்ணயத்த கட்டணத்தை வாங்கினால் (1கி.மீட்டருக்கு ரூ.12.50)ஒலா உபர் ரேபிடோ வை இழுத்து மூடவைக்கலாம்.

  • @Hissan786
    @Hissan786 8 місяців тому +12

    திடீரென்று ஏற்பாடு செய்யவில்லை
    ஊரறிய செய்ததுதான்

  • @prabuchannels9542
    @prabuchannels9542 8 місяців тому +19

    தமிழ்நாட்டில் ஆட்டோகாரனுங்க பகல் கொள்ளை😂😂😂😂😂

  • @kathirvel135
    @kathirvel135 8 місяців тому +10

    மக்கள் நலனுக்காகவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது , இதனால் நிறைய நல்லது நடக்கும்

  • @dinesh_john
    @dinesh_john 8 місяців тому +16

    பேருந்து நிலையத்தை இழுத்து மூட சொல்லுறீங்களா.... எந்த ஆட்டோகாரனாவது மீட்டர்ல ஓடுற காசு வாங்குறாங்களா தமிழ்நாட்டுல... கேரளாவுல மீட்டருக்கு காசு.... இதுல என்ன நியாயம் வேண்டிகடக்கு....

  • @ravindraan
    @ravindraan 8 місяців тому +16

    இது வரை ஏமாற்றினீர்கள் . நீங்கள் செய்யாத அட்டூழியமா. இரவு நேரங்களில் எப்படி ஏமாற்றுனீர்கள்

  • @amarnathganesan6402
    @amarnathganesan6402 8 місяців тому +41

    Good decision by TN government

    • @thiru_asc1
      @thiru_asc1 8 місяців тому

      Bad decision by government, because there is no connectivity ,unless the bus stand is connected with metro or a seperate Flyover upto bus stand,this bus stand shifting is no use ,only more problems

    • @thiru_asc1
      @thiru_asc1 8 місяців тому

      No proper connectivity, those travelling from Mylapore or parrys it will be difficult as of now it not connected by metro trains or seperate Flyover only for bus

  • @laravijay7167
    @laravijay7167 8 місяців тому +15

    ஆயிரம் ஆட்டோ ஓட்டுநற்காக மூன்று லட்சம் மக்கள் Trafic ல அவதிப்படக்கூடாது TN Gowerment GooD Dicesion👍

  • @vboopathicse
    @vboopathicse 8 місяців тому +40

    உங்களுக்கு பாதிப்பு இருப்பது உண்மை தான்... ஆனால் கோயம்பேட்டில் மக்கள் எவ்வளவு போக்குவரத்து நெரிசலுக்கு ஆளானார்கள் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது..

    • @rx100z
      @rx100z 8 місяців тому +6

      இவனுக நடிப்பணுக.. என்னா கட்டணம் போட்டு கொள்ளை அடிச்சானிக

    • @rameshkannan2500
      @rameshkannan2500 8 місяців тому

      Ivanunga thirutu pasanga sir ..pakka frauds..

  • @dandocus160
    @dandocus160 8 місяців тому +20

    Everyone have to understand that development is necessary for society. From Parrys it was shifted to Koyambedu now has be shifted to Kilambakkam. Government should provide shuttle bus service from Koyambedu to Kilambakkam Busstand via ring road. Another suggestion is all those buses coming via sriperumbudur route can be stationed at Koyambedu as usual.

  • @selvarajuk2504
    @selvarajuk2504 8 місяців тому +13

    ஆட்டோ ஓட்டுநர் களுக்காக பயணிகளா? இல்லை பயணிகளுக்காக ஆட்டோக்களா?

  • @karthikm.k.v9587
    @karthikm.k.v9587 8 місяців тому +7

    Paris யை விட்டு மாற்றும் போது அந்த மக்கள் என்ன கருத்து சொன்னார்கள் ? அப்போ நீங்க என்ன கருத்து சொன்னீங்க? அதே தான் இப்போது... நீங்கள் நியாமான கட்டணத்தில் இயக்கும் போது எப்பொழுதும் மக்கள் உங்களை நோக்கி வருவார்கள்... வாழ்வாதாரம் முக்கியம் தான் ... அதே நேரம் விடிவாக்கமும் தேவை தான் அரசு உங்களுக்கு புதிய பேருந்து நிறுத்தத்தில் இடம் ஒதுக்கி தருவார்கள்

  • @vijayaragavanragavan3715
    @vijayaragavanragavan3715 8 місяців тому +14

    Appadiya auto 🛺 Karan elam eppo romba nallavagala mariduvaga passenger pathi 😢 kavala pada auto nu poie pesuna 400 kodu 500 kodu nu kekkum pothu passenger pathi theriyathu eppo nakku😅

    • @gokul-zx2kd
      @gokul-zx2kd 8 місяців тому +4

      Correctu share auto varakudanu solraku ivanga yaru, utta town bus, metro eduvum varakudatunu solvanga

  • @narayananmohan342
    @narayananmohan342 8 місяців тому +7

    அரசியல்வாதிகள் சம்பாரிக்க புதுப்புது கட்டுமானங்கள் வேண்டும். மக்களைப் பற்றிய கவலை இல்லை.

  • @vijayakumar5267
    @vijayakumar5267 8 місяців тому +7

    நீங்கள் என்ன தர்மத்திற்கா ஆட்டோ ஓட்டினீங்க. கண்டிப்பாக மக்கள் உங்கள் பக்கம் நிற்க மாட்டார்கள். இந்த ஊடாக நண்பர்கள் இதைப் போன்ற தவறான தகவல்களை பதிவிடும் முறையை நிறுத்தினால் நல்லது

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 8 місяців тому +55

    மக்களுக்கு தான் பேருந்து நிலையம். வணிகர்களுக்கு இல்ல.

  • @starsiva7541
    @starsiva7541 8 місяців тому +20

    புதிய பேருந்து நிலையம் அவசியமானது....🎉

  • @Bakiya-u9t
    @Bakiya-u9t 8 місяців тому +50

    Good decision by the government of tm in shifting the bus stand to kilambakkam area 🙏🙏🙏🙏👌👌👌

    • @yuvaraj6423
      @yuvaraj6423 8 місяців тому +9

      Kilambakkam la Irunthu city kulla varathukulla vidinchidum edhu good decision 😂

    • @vignesheswaran3798
      @vignesheswaran3798 8 місяців тому +2

      ​@@yuvaraj6423adhukku dha they are going to build local train station and extend metro

    • @dharshin1
      @dharshin1 8 місяців тому +1

      It takes minimum 10 years

    • @ABWMEDIA
      @ABWMEDIA 8 місяців тому +1

      Avadi, ambattur, pattabiram laugh 😅😂😂

    • @DSR32014
      @DSR32014 8 місяців тому

      Yes. Good decision

  • @muniappansurya5091
    @muniappansurya5091 8 місяців тому +8

    😁ரெண்டு வருசமா இதோ அதோ திறக்க போறோம்ன்னு சொல்லி இப்பவாவது திறந்தாங்களேன்னு பார்த்தா? இவனுங்க இப்படி புலம்புறாங்களே?

  • @kingdilip5368
    @kingdilip5368 8 місяців тому +9

    Most of the shops in CMBT and other mofusiil termiunus across tamilnadu charge more than the MRP. Adha solla maataanunga, bus standa shift pannuna valvadhaaram pochu nu solluvaanga.

  • @vijaykarthi2426
    @vijaykarthi2426 8 місяців тому +40

    நீங்கள் நியாயமான பணம் வாங்குங்கள் அப்புறம் பேசுங்கள்

  • @DAYTRADERHELPER
    @DAYTRADERHELPER 8 місяців тому +29

    சென்னைக்கு மிக அருகில் கிளாம்பாக்கத்தில்

    • @arunprasad-od9wx
      @arunprasad-od9wx 8 місяців тому +5

      I am from vandalur only good area

    • @mehuls2097
      @mehuls2097 8 місяців тому +2

      ​@@arunprasad-od9wxurappakkam railway station to kelambakkam bus stand walkable distancea

  • @gokulv6172
    @gokulv6172 8 місяців тому +18

    Private buses are extending distance. Govt buses reducing distance. Friday and Sunday pvt buses will be more costlier.

  • @sankarans11
    @sankarans11 8 місяців тому +5

    இவர்களுக்கு வாழ்வாதரமே போய்விட்டது எனும் போது, இவ்வளவு நாட்கள் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்க்க வேண்டும்.

  • @justinstoner219
    @justinstoner219 8 місяців тому +4

    நீங்க சொல்வது உண்மையானது, இதே கோயம்பேடு பஸ்டன்டு கட்டித்திறக்கும்போது கூட எல்லாருடைய கருத்து? இது எதற்கு எங்களுக்கு மிக மிக தூரமாக இருக்குமே என்றார்கள் ஆனா போக போக சரியாகிவிட்டது,அதுபோல தான் இதுவும் மக்களே நன்றிங்க ❤❤❤❤❤

  • @nallathu574
    @nallathu574 8 місяців тому +5

    இன்னும் கேட்ட்டா விழுப்புரத்தில் பஸ் ஸ் டெண்டு போட்டு அங்கிருந்து வர சொல்லுவம் 😂😂😂

  • @mahendran5747
    @mahendran5747 8 місяців тому +10

    30%பஸ்கள் இங்கே இருந்து இயக்க வேண்டும்

  • @secretsnothing3798
    @secretsnothing3798 8 місяців тому +6

    கோயம்பேடு டூ மொகப்பேர் கிழக்கு 350 ரூபாய் கேக்குறே.... மேன் காலையிலயே😂

  • @rammithra7341
    @rammithra7341 8 місяців тому +4

    கோயம்பேட்டின் கொள்ளை கும்பல் ஆட்டோ டிரைவர்கள்

  • @rexita.s706
    @rexita.s706 8 місяців тому +30

    எதசெஞ்சாலும் குறைசொல்லும் உலகம்

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 8 місяців тому +1

    பல ஆட்டோ ஓட்டுனர்கள் பணம் பரிப்பதை வேலையாக கொண்டுள்ளனர். வடபழனி to கோடம்பம்பாகம் செல்ல 1200 ரூபாய் வாங்கினான்

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 8 місяців тому +2

    இந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தை சில புனரமைப்பு வேலைகள் செய்து தலைமைச் செயலகமாக மாற்றி விடலாம்.

  • @Indian45618
    @Indian45618 8 місяців тому +19

    2 km -> auto rate 100 Rs, 100 Rs petrol -> 30 Km auto mileage, So for 100 Rs petrol they earn 1500 Rs. Let 500 Rs for their work, Investment 100 Rs --> profit: 1000 Rs, 10 times profit. If they charge 200 Rs for 2km, then its 20 times profit. Also not paying any income tax. Indiavin mudal oozhal vadigal autokararkal dhaan. Don't use indipendant autos, If needed use Ola or Uber autos. They charge reasonable price. Share auto makes more profit 20Rs per person for 2km. Ivargal paavam ah?

    • @flowerhornfishforbulksale57
      @flowerhornfishforbulksale57 8 місяців тому +1

      You don,t know economics.
      You drive auto you will be asking 150.

    • @Indian45618
      @Indian45618 8 місяців тому +1

      @@flowerhornfishforbulksale57 I will ask the correct amount if I drive. Can you explain why auto drivers charges more?

    • @Indian45618
      @Indian45618 8 місяців тому

      @@Filtered6 Thanks

    • @nandananda-wg6rn
      @nandananda-wg6rn 8 місяців тому

      Ola Uber ???. Many times, the will accept the ride but wouldn't move and will demand extra fare when we contact them. also will ask how much is the Uber fare and where to go, all type of questions and if ok only he will come or he will cancel or forces us to cancel with panelty. We have to rebook again with luck may get ride or not. Our time money and time will waste with pain. Merciless people.
      Auto extra fare issue and route issue only in Tamilnadu.

    • @Indian45618
      @Indian45618 8 місяців тому

      @@nandananda-wg6rn Remember they are also the auto drivers. Don't blame Ola Uber, its the fault of all auto drivers.

  • @IndianVoice1234
    @IndianVoice1234 8 місяців тому +4

    மக்கள் தொகை பெருகுது....அதற்க்கு ஏற்ற மாதிரி மாற்றம் வர தான் செய்யும்...நாம தான் அரசுக்கு ஆதரவு தரனும்....குறை சொல்லாமல் கால சூழ்நிலையை அனுசரித்து நாமும் மாறனும்...ஆரம்பத்தில் சிரமமாக தான் இருக்கும்...பின்பு சரியாகும்.

  • @SasiRekha-or9on
    @SasiRekha-or9on 8 місяців тому +5

    இவளோ நாள் சம்பாதிச்சிங்கள கிளாம்பாக்கம் மக்கள் சம்பாதிக்கட்டும் இப்போ

  • @dany_boy_2446
    @dany_boy_2446 8 місяців тому +1

    Its a good move to reduce traffic inside the city.. at same time railways and metro access has to be provided for better networking with city.. distance is a reason just to blame govt.. anyway the bus is going to cross kilambakkam.. its going to be same distance..

  • @jovialboy2020
    @jovialboy2020 8 місяців тому +4

    அப்போ பாரிஸ் கார்னர் இல் இருந்து இங்கே வந்தபோது அங்கே உள்ளவர்கள் நிலையை பற்றி கவலை பட்டீர்களா அல்லது நமக்கு வருவாய் கிடைக்குது என்று சந்தோஷ பட்டீங்களா?
    22 வருடம் சம்பாரிதீங்க...
    இப்போ காலம் மாறி காற்று அங்கே உள்ளவர்களுக்கு அடிக்கட்டும்...
    சென்னை நகர நெருக்கடிக்கு இதுபோல மற்ற இரு எல்லைகளிலும் சிறப்பான வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் அமைக்க படவேண்டும்....
    மக்களின் நலனுக்காக

  • @tamilan7299
    @tamilan7299 8 місяців тому +1

    அங்க உள்ள மக்களோட வாழ்வாதாரத்தையும் யோசித்து பேசுங்கள். அந்த பகுதி மக்களும் வாழாட்டுமே. பாரீஸ் மக்களோட வாழ்வாதாரத்தை விட்டு குடுத்துதான் நீங்கள் கோயம்பேடு மக்கள் அடைந்தீர்கள். இப்போது கீழாம்பாக்கம் மக்கள் அடையாட்டுமே.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 8 місяців тому +13

    ஓசியில் கொடுப்பதாக கூறு - 10 கி.மீ.
    ஓடியே வருவேன்

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 8 місяців тому +1

    கோயம்பத்தூர் பெங்களூர் சேலம் வேலூர் ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களுக்கு கோயம்பேட்டிலிருந்து பஸ்களை இயக்கலாம்.

  • @rathinavels1677
    @rathinavels1677 8 місяців тому +3

    2.34 வந்து ஏமாந்து போன ஆட்டோ காரர் உங்களுக்கெல்லாம் நல்லதுதானே...

  • @Nandaevolution
    @Nandaevolution 8 місяців тому +8

    Konja nenja attama potinga. 350 250 500 nu pesuvingle.
    Meter mela ena tharva
    Ola uber rate mela ena tharva
    Cash only
    Auto varathuuuu😝
    Now customer varadhu 😅

  • @kothandang1704
    @kothandang1704 8 місяців тому +4

    Evalo nal enjoy paningala, enime South chennai la erukaravanka samparikatum

  • @TravellerSK
    @TravellerSK 8 місяців тому +2

    2:46 அட.... அட.... என்னா ஒரு மெட்ராஸ் தமிழ்...🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️ ஆங்கிலம் கலப்பு இல்லாத அருமையான தமிழ்👌👌👌👌👌👌🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @5470am
    @5470am 8 місяців тому +1

    உங்க வருத்தம் புரிகிறது.... ஆனால் வேறு வழி இல்லை.... எவ்வளவு நெருக்கமா மாறி இருக்கிறது கோயம்பேடு... போக வர வழி இல்லை.... சென்னை க்கு உள்ளே மெயின் பஸ்ஸ்டாண்ட் தேவை இல்லை.... வெளியே இருப்பதுதான் நல்லது.....

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 8 місяців тому +37

    Good decision by the TN government ❤

    • @rameshkannan2500
      @rameshkannan2500 8 місяців тому +1

      Great decision ....

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 8 місяців тому

      @@srb875 Thanks to EPS for choosing “Udhayasooriyan” shaped bus stand design 🌅😊

  • @ArunR88
    @ArunR88 8 місяців тому +1

    Auto driver Annans .. Appo Parry's corner la irundhu Koyambedu ku bus stand vandhappo enna pannenga? Matram ondre maradhadhu.. Kavala padadheenga sagodhararagalae eppadiyum oru vazhvu kandippaga varum..

  • @prabhudevachennai5000
    @prabhudevachennai5000 8 місяців тому

    Rednool Plus Channel miga miga nandri indha video than ethirpathen. KoyamBedu la irundhu Kilambakkam poi bus era mudiyuma indha video arasin gavanathirkku sellum varai share seiyungal. Nandri Rednool Plus.

  • @CarFinderz
    @CarFinderz 8 місяців тому +3

    அரசாங்கம் நடத்துனா இவனுகளுக்கு ரெம்ம சவுரியமா பேயிடும். டைம் பார்த்து stike பன்னுவானுக, union வைப்பானுக , pension கேட்பானுக , Goverment bus deparment yenna latchanutha iruku.. Makkaluku moneh venum..

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 8 місяців тому +1

    இதே நிலை தான் கோயம்பேடு பேருந்து நிலையம் உருவான போது கிண்டியில் உருவானது.

  • @DSR32014
    @DSR32014 8 місяців тому +1

    Kilambakkam bus terminus a good move by government

  • @RakEsh-nw1ff
    @RakEsh-nw1ff 8 місяців тому +3

    Auto is very very Expensive at Chennai. They make use of our situation. Talk in uncomfortable language if we disagree with the price .

  • @Sarathi18
    @Sarathi18 8 місяців тому +2

    சரியான ஆப்பு..

  • @syedismailazeez8490
    @syedismailazeez8490 8 місяців тому

    Good Decision TN Government Super M.K.Stalin 🎉

  • @p.m.ramalingam3836
    @p.m.ramalingam3836 8 місяців тому +21

    ஏன்டா ஆட்டோ கார்கள் மக்களை எப்படி ஏமாற்றினார் கள்

    • @rameshkannan2500
      @rameshkannan2500 8 місяців тому +1

      One day la 4 pera cheat pannuvanunga most of chennai auto drivers..ipa aluvaranunga..

  • @DSR32014
    @DSR32014 8 місяців тому +1

    Really good decision by government. People who travel to long distance will feel better

  • @murugan9579
    @murugan9579 8 місяців тому +3

    இவனுக்கு கொள்ளை பெரிய கொள்ளை பெருங்களத்தூர் டு ஏர்போர்ட் வர இவர்கள் கேட்பது 400 ஆனா வில் பேருந்தில் வெறும் 20

  • @k.k8221
    @k.k8221 8 місяців тому +9

    சிட்டியில உங்களால தாண்டா பாதி ட்ராபிக் ஆகுது.....

  • @senthilgdirector
    @senthilgdirector 8 місяців тому +3

    கோயம்பேடு காய்கறி மார்கெட் ல காய்கறி வாங்கி பேருந்து ல அனுப்புவது எப்படி ? வடசென்னை முற்றிலுமாக நிராகரிக்க படும் நிலை

  • @mehuls2097
    @mehuls2097 8 місяців тому +5

    auto guys over rate vaanginingalle katharunge I'm so happy 😂😂😅

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 8 місяців тому

    பொது மக்கள் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும்தான்இதில் ஆட்டோக்கார்கள் ,வியாபாரிகளுக்காக அல்ல,

  • @kasimayan4427
    @kasimayan4427 8 місяців тому +7

    கோயம்பேடு ல மொபைல் சார்ஜர் பாயிண்ட்ட காட்டறவனுக்கு லைப் டைம் செட்டில்மென்ட் டா

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 8 місяців тому +1

    மாற்றம் வருனுன்னா கொஞ்சம் மாறிதாங்க‌ஆகனும்.ஊரு பெறுசுஆகுது ஜனத்த

  • @vivekananthangopalakrishna4841
    @vivekananthangopalakrishna4841 8 місяців тому +4

    Now Koyambedu bridge is useless , if they were in plan of shifting The bus stand they should not build the bride they have wasted the public money

  • @Dhanasekaran0704
    @Dhanasekaran0704 8 місяців тому +1

    Good decision by tamilnadu government

  • @sahayarajm8043
    @sahayarajm8043 8 місяців тому +1

    என்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தான் எல்லாவிதமான பஸ்களும் வரவேண்டுமா?
    மக்களின் கஷ்டம் தெரியாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது...

  • @aravindanm6484
    @aravindanm6484 8 місяців тому +2

    Ashok nagar la irundu saidapet subway ku 200 ahm km 2.5 km max..

  • @velmurugant207
    @velmurugant207 8 місяців тому +3

    ட்ராபிக் ஜாம் சரி செய்வதற்காக அரசு எடுத்த நடவடிக்கை, ஆட்டோ காரர் களை பாதித்து விட்டது. என்ன செய்வது மாற்றங்களை காலத்திற்கு ஏற்ப ஏற்று கொண்டுதான் ஆக வேண்டி உள்ளது.

    • @thulasiramu-u9t
      @thulasiramu-u9t 8 місяців тому

      CMBT kku change panna pothu, Auto drivers are extracting more money from people

  • @leninm6687
    @leninm6687 8 місяців тому +2

    Neenga passengera mariyathaiya pesuneengalada karma is a boomerang

  • @shanmugaperumal.m2171
    @shanmugaperumal.m2171 8 місяців тому +11

    From tondiarpettai to kilambakkam 51 kilometres
    Northchennai people going to affect most

    • @karagis75
      @karagis75 8 місяців тому +1

      Even long from central Chennai

    • @r9825
      @r9825 8 місяців тому

      ​@@karagis75metro vandha easy dhan innum 4 years kastam dhan

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 8 місяців тому +1

      மெட்ரோவில் ஆலந்தூர்/தாம்பரம் வரை சென்று பேருந்தில் ஏறிச்செல்ல வேண்டியது தான்.

    • @Indian45618
      @Indian45618 8 місяців тому

      Beach trian --> Urapakkam station, bus or auto to Kilambakkam bus stand.

    • @karagis75
      @karagis75 8 місяців тому

      @@Indian45618 it shows 23 min walk which 1.7 km walk from that urapakam

  • @ranandakumarambalam784
    @ranandakumarambalam784 8 місяців тому +14

    ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் குடும்பம் உள்ளது இதை கருத்தில் கொண்டு இவர்கள் வாழ்வாதாரத்திற்க்கு அரசு ஒரு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தித்தரவேண்டும் 😢😢

    • @PJMKumar
      @PJMKumar 8 місяців тому +9

      மீட்டருக்கு மேல் ஏன் கேட்கிறீர்கள். பேசிய தொகைக்கு மேல் இறங்கும் போது அடாவடி ஏன் ? இதனால் தான் ஓலா மற்றும் உபேர் வலி இல்லாமல் சம்பாதிக்கின்றனர். இவர்கள் உழைப்பு முதலாளிகளின் வருமானம். காரணம் இவர்களது அடாவடித்தனம்

    • @pristinesnow5574
      @pristinesnow5574 8 місяців тому +6

      யோக்கியன்கள் மாதிரி பேசுரானுங்க பாருங்க.

    • @lakshminarayananiyengar4369
      @lakshminarayananiyengar4369 8 місяців тому +4

      Don't support looters

    • @kcn620
      @kcn620 8 місяців тому +4

      These drivers talk most selfishly

    • @thulasiramu-u9t
      @thulasiramu-u9t 8 місяців тому

      why

  • @srinivasansujatha2757
    @srinivasansujatha2757 8 місяців тому

    எல்லோரும் பழம் மாதிரி பேசறாங்க ❤

  • @Muthamizhan-xp9ex
    @Muthamizhan-xp9ex 8 місяців тому +3

    இது போன்ற வீடியோக்களை போட வேண்டாம்! காலத்தின் மாற்றம் இது!

  • @tony2012pillai
    @tony2012pillai 8 місяців тому

    City is improving..people are increasing..so all this is needed..it's like a airport..superve plan..clean..neat..think of future..auto people has to manage somehow..

  • @prakaashj5485
    @prakaashj5485 8 місяців тому +1

    May be they could hv constructed a dedicated elevated road & take the buses from cmbt straight to land on madurovoyal - Tambaram bypass road & widen the roads at perungalathur to maraimalai nagar.

  • @jagadeeswaranb.c.a4846
    @jagadeeswaranb.c.a4846 8 місяців тому

    Cm sir come back koyembadu bus stand sir .sir enakaluku kasthama iruku

  • @vkytgaming9384
    @vkytgaming9384 8 місяців тому

    I was study in poonamale clg.I am from south district.koyammedu is near to poonamale .but killapakkam is 3 hours to poonamale . koyammedu is best .😢

  • @tamilan454
    @tamilan454 8 місяців тому +8

    இவனுங்க ஆட்டேடிரைவருங்களா ரௌடிங்களா...

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 8 місяців тому

    மக்கள் தொகை பெருசாகுது நெருக்கடி இது எல்லாம் ‌சரிசெய்ய ஒரு சின்ன மாற்றபம் தான் இது

  • @ZORBATRAVELS
    @ZORBATRAVELS 8 місяців тому +5

    I am happy that all auto drivers are crying big frauds of Chennai...

  • @anjukolangal4646
    @anjukolangal4646 8 місяців тому +1

    புலம்புவதை விட்டு விட்டு அடுத்தது பிழைக்கிற வழியை பாருங்க டிரைவர் அண்ணே எல்லாம் பழகிடும்

  • @graghunath2106
    @graghunath2106 8 місяців тому +1

    Chennai needs a region wise bus stand, such as North South East west,
    Pooling in all one place is new pain