🛵OLA'வின் உருட்டுகள்🤦‍♂️

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 2 тис.

  • @ksnataraj8
    @ksnataraj8 3 місяці тому +535

    Ola வின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியதற்க்கு நன்றி...

    • @preethamebikes510
      @preethamebikes510 3 місяці тому +5

      உங்கள் ஊரில் உள்ள டீலர்களை நம்புங்க சார்.

    • @mohanrajm1765
      @mohanrajm1765 3 місяці тому +2

      அனைத்து ஊர்களிலும் இதோநிலைதான்

  • @gouthamrajg9136
    @gouthamrajg9136 3 місяці тому +45

    சூப்பர் ப்ரோ நீங்க சொன்ன எல்லா ப்ராப்ளமும் அனுபவிச்சிட்டு தான் இருக்கேன். ஓலா பைக் வாங்கி யாரும் ஏமாறாதீங்க

  • @SakalakalaTv
    @SakalakalaTv 3 місяці тому +71

    Super bro very honest review 😂 Sakalakala tv / E wheeler

    • @arasan1258
      @arasan1258 3 місяці тому +3

      Yov military ninga enga inga😂😂😂

    • @saiinfra-i6x
      @saiinfra-i6x 3 місяці тому +1

      intha mathiri bold ah review poda mudiuma

  • @karthik1058
    @karthik1058 3 місяці тому +61

    Hello Techboss❤ நானும் ஒரு ஓலா யூசர் தான் 🛵 நானும் நீங்க சொன்ன எல்லா கம்ப்ளைன்ட்டும் எனக்கும் இருக்கு🚨நான் ஓலா வாங்கும் போது இந்த மாதிரி யூசர் ரிவ்யூ இந்த அளவுக்கு உண்மைய யாரும் சொல்லல📹உண்மையை இவ்வுலகிற்கு எடுத்துச் சொன்னதற்கு நன்றி 🫰👏🙏❤

    • @studio_film_india
      @studio_film_india 3 місяці тому +2

      Apo idu careless free bike ila care free bike😅😅😅

    • @sivanesalucard4594
      @sivanesalucard4594 3 місяці тому +1

      Ende charge sound😂

    • @saiinfra-i6x
      @saiinfra-i6x 3 місяці тому

      very first Excellent review from this channel.

  • @nachiappan1822
    @nachiappan1822 3 місяці тому +49

    நான் காரைக்குடியில் பிப்ரவரியில் வண்டி வாங்கினேன். ஆனால் என்னிடம் வண்டி இருந்ததை விட service centre la தான் அதிகமாக இருந்தது.. இன்னும் அங்க தான் இருக்கு... 😡😡😡

    • @Rose-ny5zd
      @Rose-ny5zd 2 місяці тому

      அய்யோ பாவம்

    • @ksk20591
      @ksk20591 21 день тому

      என் பிரச்சனை?😊

  • @awwesome9596
    @awwesome9596 3 місяці тому +101

    Same Experience here with Ola S1+ .... Please create a community and take necessary actions...

  • @ewheeler
    @ewheeler 3 місяці тому +247

    👉Super bro very honest review 😂 Sakalakala tv / E wheeler

  • @premkumar2232
    @premkumar2232 3 місяці тому +150

    Charging potum pothu sound than highlight 😅

    • @sath2004
      @sath2004 3 місяці тому

      ஓழ் போட்டால் சத்தம் வர தானே செய்யும்

    • @s.senthamilselvan8068
      @s.senthamilselvan8068 3 місяці тому +1

      😂😂😂😂😂

    • @kikilo-m2r
      @kikilo-m2r 3 місяці тому

      ​​@@TwistInEndsyaru Antha simp pundavamanta iruntha😂

    • @premkumar2232
      @premkumar2232 3 місяці тому

      @@s.senthamilselvan8068 😂

    • @siv_256
      @siv_256 3 місяці тому

      Yaarra neenga Sigma nu solitu pulithitu irupimgala avangala 😂​@@kikilo-m2r

  • @ramra4531
    @ramra4531 3 місяці тому +127

    நான் ஒலா buy பண்ணலாம் என்று நினைத்தேன் video post பண்ணுதது இக்கு thanks Bro.

  • @MrTamilmovievoiceover-io7vb
    @MrTamilmovievoiceover-io7vb 3 місяці тому +117

    2024 January ather வண்டி வாங்கின இதுவரைக்கும் ஒரு ஃபால்ட் கூட இல்லை 15,000 கிலோமீட்டர் ஓட்டியாச்சு ❤

    • @sambathviji293
      @sambathviji293 3 місяці тому +7

      April month buy pannen with 11000 kilometers with bit high battery consumption(OLA)

    • @harikishen4769
      @harikishen4769 3 місяці тому +10

      Happy to hear bro , I'm from ather showroom Dindigul

    • @idealsuresh9999
      @idealsuresh9999 3 місяці тому +2

      ola karan kitta evalaue pannamvangana sommbu

    • @sambathviji293
      @sambathviji293 3 місяці тому

      @@idealsuresh9999 modhala vandi vanganum aprom vandhu reply pannanum illana kundiya saathitu irukanum

    • @நடுநாட்டான்-ர3ண
      @நடுநாட்டான்-ர3ண 3 місяці тому +6

      அங்க வந்து பார்க்க முடியாதுன்னு உன் வாய்க்கு வந்ததெல்லாம் அடிச்சு விட்டுட்டு இருக்கிறியா....😂😂😂😂😂😂😂😂😂

  • @Sudalaimani-j7e
    @Sudalaimani-j7e 3 місяці тому +960

    Ola mind voice : Avoltha mudchivitinga..😂

    • @asenthilkumar7976
      @asenthilkumar7976 3 місяці тому +15

      @@Sudalaimani-j7e இந்த எதிர்க்கட்சியின் (ஏத்தர்) சதி

    • @dharmapuriwebtv
      @dharmapuriwebtv 3 місяці тому +6

      Bajaj Chetak super

    • @yogesh2288
      @yogesh2288 3 місяці тому +1

      Ne yepaa vanguna update yepa kututha Panamaa

    • @innumpearuveikkala705
      @innumpearuveikkala705 3 місяці тому +1

      ​@@asenthilkumar7976adhuvaa.. Adhu aduppa vida mosama eriyudhu😂

    • @binubelavandran5663
      @binubelavandran5663 3 місяці тому +1

      Vachu chenchachu

  • @kmanoharanmano681
    @kmanoharanmano681 3 місяці тому +14

    நீங்கள் சொல்வது உண்மை """ மட்டமான குவாலிட்டி சிரிப்புடன் உண்மை நிலையை சொன்னிர்கள் nandri❤❤❤!!!

  • @sakthisamuel1987
    @sakthisamuel1987 3 місяці тому +18

    உண்மையை உலகிற்கு சொன்ன உங்களுக்கு நன்றிகள் பல.

  • @JayaDevSKD
    @JayaDevSKD 3 місяці тому +136

    நல்ல வேளை இன்று உங்கள் வீடியோ பார்த்து விட்டேன்... நாளை முகுர்த்தநாள் OLA புக் பண்ணலாமுணு இருந்தேன்.. காப்பாத்திஉட்டீங்க போங்க🙏

  • @joeeditz001channel4
    @joeeditz001channel4 2 місяці тому +7

    'woah' sound collections(soothulaye soruguna moment) 😂🤣🤣
    2:57 3:46 4:18 4:40

  • @gameplay-jl5yd
    @gameplay-jl5yd 3 місяці тому +9

    Nalla vela nanum ola tha edukganum plan panney correct time video post potdathukku TQ❤

  • @mddymadhavan6251
    @mddymadhavan6251 3 місяці тому +20

    Ola mind voice: avalo thaan namala mudichu vidutinga ponga😢😢
    Tech boss rocked😈
    Ola shocked🙄

  • @harinaveenkumar
    @harinaveenkumar 3 місяці тому +7

    ஓலா ebike 🚴‍♂️⚡ மிகவும் சிறந்த தேர்வாகும்! சிலர் அதன் உண்மையான நேர செயல்திறன் விவரக்குறிப்பு 📄 கூறுவது போலல்லாததாக குறிப்பிடுகின்றனர், இது பெரும்பாலான e-bike ல் 🛵 பொதுவானது. அதே நேரத்தில், ஓலா இன்னும் சிறந்த அம்சங்களை வழங்குகிறது 🎯. நான் என் ஓலா மின்சார சைக்கிளை இப்போது 3 மாதங்களாக ⏳ ஓட்டி வருகிறேன், 10,000 கிலோமீட்டருக்கும் மேல் 🌍 பயணித்துள்ளேன், இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை 🚫🔧. என் அனுபவத்தின் அடிப்படையில், நான் அதை மிகவும் பரிந்துரைக்கிறேன்! 👍✨

    • @dewanmohamed9167
      @dewanmohamed9167 2 місяці тому

      3 maasathula 10k kms ah, athavathu per day ku 110 kms.. athoda full range eh avlo thaan, daily 2 times charge podreengalo athuvum 7-8 hours per day. Nambura mathiri illaye

    • @harinaveenkumar
      @harinaveenkumar 2 місяці тому +1

      Im working in coimbatore nga…
      Home is in Tiruppur…
      Morning scooty eduthutu office vandahley 72 KMS cover aagirum…
      Office kitta iruka frnd veetula charge potutu…
      Evening kelambuvan nga….
      Thirumba oru 72 Kms…
      So… Per day 144 Kms
      Per week around 750 nga
      Per month 3000 nga
      3 month ku 9000
      9000 is only for week days only office travel
      Weekend la appa drive pannuvaru
      Naa frnds kooda outing poradhu adhellam sethom na 10000 easy ah cross agirum nga 😅
      Ippa indha comment potrukka time naa 11700 complete pannirkan nga
      Nambikkai illai endraal tiruppur vaanga kaamikran
      Vandi super ah iruku
      Enaku neraiya kaadu micham
      😂😂😂

    • @harinaveenkumar
      @harinaveenkumar 2 місяці тому +2

      @@dewanmohamed9167
      Ennoda innoru bike vandhutu Jawa 42 nga
      Adhula avanunga kudukara service irukkehh
      Saami semma worst uh 😂
      Engine head la oil oluguthu da nu sonna
      Water wash pannitu seri panniyachunu solluvaanunga 😂😂

    • @dewanmohamed9167
      @dewanmohamed9167 2 місяці тому

      @@harinaveenkumar sema bro.. neenga enna model vachirukeenga S1 pro 4kw model ah? I don't use much bro, per month ku 500 km thaan use pannuven, Ola Roadster X March la edukalamnu iruken, unga opinion enna Ola trust pannalama illa kammi usage ku Petrol bike eh eduthutu poirava. I already have Activa and Car living in Bangalore and this is to replace my Activa usage which is 10 years old one now.

    • @harinaveenkumar
      @harinaveenkumar Місяць тому

      @@dewanmohamed9167
      Konja nalaiku wait panni pathutu elaroda comments uhm ketutu roadster vaangalam bro…
      Service and support depends on showroom to showroom bro
      Please dont take anything wrong bro😅
      Im not promoting anything bro 😅

  • @Cool_Rider25
    @Cool_Rider25 3 місяці тому +2

    Instant subscribe , yo intha maari yaarum tamil la video pannathu illa ji 's. Always seeing vadakans videos. This is so much informative. Thank you

  • @sbsolarsystem
    @sbsolarsystem 3 місяці тому +3

    இவ்வளவு தெளிவாக கூறுவதற்கு நன்றி.
    நீங்கள் எந்த எலக்ட்ரிக் பைக் வாங்கலாம் என்று சொல்லுங்க விருப்பமுள்ளவர்களுக்கு பயனாக இருக்கும்.

  • @navarajponniah8083
    @navarajponniah8083 3 місяці тому +32

    தங்களது எல்லா வீடியோ
    விலும்.உண்மை இருக்கும்
    Ola வண்டி பற்றி தெளிவாக
    சொல்லியதற்கு நன்றி
    இந்த வீடியோ பார்த்தும் வண்டியை
    வங்குபவர்களை.கடவுள்
    கூட காப்பாற்ற மாட்டார்

  • @1972balasaravanan
    @1972balasaravanan 3 місяці тому +4

    💯% உண்மையான தகவல்கள். நான் 2 வருடம் 4 மாதங்களாக பயன்படுத்தி வருகிறேன். நான் பயன்படுத்தும் Gen1 மாடலில் மோசமான Build quality, seat arrangement, பின்னால் உட்கார்ந்து வருபவர் காலை வைத்துக் கொள்ளவும், வண்டியைப் பிடித்துக் கொள்ள கைப்பிடி வசதியும் இல்லை. அவசர ஆத்திரத்திற்கு வண்டியை தூக்கி நகர்த்துவதற்கு எந்த பிடிமானமும் இல்லை. ஆனால் பேட்டரி பழுதானதால் புதிதாக இலவசமாக மாற்றிக் கொடுத்து விட்டார்கள். இதுவரை எந்தப் பழுதுக்கும் பணம் வாங்கவில்லை. ஆனால் 18000 கிமீ கடந்த பின்பு பழுதுபார்த்தலுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

  • @subbukannan8705
    @subbukannan8705 Місяць тому +1

    நானும் OLA bike book பண்ணலாம் என்று reviews பார்க்க வந்தேன். இதை பார்த்த பின் முடிவு மாறி விட்டது. Team ரொம்ப நன்றி.

  • @Indiaview03
    @Indiaview03 3 місяці тому +4

    நானும் வாங்கலாம்ன்னு பார்த்தேன்.
    நன்றிகள்
    க்ரேட் எஸ்கேப்
    ஸ்வீக்கியில் வண்டி ஓட்டி தினமும் 1500 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்
    பெட்ரோல் வண்டிக்கு குறைந்தது 200 ரூபாய் முதல் 300 வரை பெட்ரோலுக்கு போகுதே இதே நம்ப எலக்ட்ரிக் பைக் எடுத்தா காசு சேமிக்கலாம்ன்னு பார்த்தா
    OLA OLA OLAMMA வண்டியா இருக்கு .
    சரியான நேரத்துல வீடியோ போட்டு என்னோட உழைப்பை காப்பாத்திட்டுங்க.
    நல்லா இருப்பீங்க
    எல்லோரும்

  • @paramaguru8898
    @paramaguru8898 3 місяці тому +9

    My case almost two years using ola S1 pro still no issues. Daily 8 km driven no problem. ithu varaikum service centre entha pakkam irukku nu kuda theriyathu but software glitch irukku. enaku boot button open aana mathiri kaatum but open aairukathu so restart panninathan boot open pannamudiyum intha problem 3to4 days once kandipa vanthurum so every 3or4 days once restart panniye aaganum. athulayum koduma market la vegitable vangitu vanthu boot open pannina open aagathu restart pannanum. papa va school ku vida 9.15 ku boot open pannina open aagathu appo restart pannanum anga oru 3min delay aagum. some times touch work aagathu appo restart pannanum.

  • @Trending2Vlog
    @Trending2Vlog 3 місяці тому +21

    😢Ola CEO mind voice:-அவங்க என்னடா சொல்லிட்டு இருக்காங்க...
    🤭Ola Workers:-உங்கள தான் Boss மறைமுகமா...கிழி...கிழி😂😂😂 Finally ❤ TECH BOSS❤

  • @altoship
    @altoship 3 місяці тому +2

    Ola bike வாங்கலாம் னு பிளான் பண்ணேன்... உங்க வீடியோ பார்த்த பிறகு ola bike வாங்கும் எண்ணமே இல்லை.. நன்றி.... தப்பிச்சேன்

  • @sashtikamohanraj5492
    @sashtikamohanraj5492 2 місяці тому +2

    நான் 6000 கிலோ மீட்டருக்கு மேல் எஸ் ஒன் ப்ரோ ஓலா ஓட்டி விட்டேன் நன்றாகத்தான் இருக்கிறது எந்த பிரச்சினையும் இல்லை🎉

  • @PriyankaIhave
    @PriyankaIhave 3 місяці тому +141

    Ennaku இன்னுக்கு கலியாணம் nan stage la tech boss vedio pakkuran❤ 😂

    • @RameshKumar-qe9pu
      @RameshKumar-qe9pu 3 місяці тому +8

      Thalaivaaaa 😂🎉 happy marriage life

    • @Richard-mx4qr
      @Richard-mx4qr 3 місяці тому +3

      Happy married life bro

    • @dcaps296
      @dcaps296 3 місяці тому +18

      Unakulam en da kalyanam poi vera video paaru night useful uh irukum 🎉

    • @ahamedfayaz9325
      @ahamedfayaz9325 3 місяці тому +1

      ​@@dcaps296dark da dei 😂

    • @arivukavi8977
      @arivukavi8977 3 місяці тому

      😂😂 rocked ​@@dcaps296

  • @Santo-vo6fz
    @Santo-vo6fz 3 місяці тому +65

    Bro review ather scooter

  • @Johnson69115
    @Johnson69115 3 місяці тому +68

    பிரதர் நான் ஓலா வண்டி வாங்குவதற்கு டெஸ்ட் டிரைவ் பண்ணுவதற்காக புக் பண்ணி இருக்கிறேன்...
    இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் ஓலா பாக்கம் தலை வைக்கவே மாட்டேன்

  • @ramkumarbabu2085
    @ramkumarbabu2085 23 дні тому

    நிறை குறைகளை தெளிவாக ஒளிவு மறைவின்றி எடுத்துக் கூறினீர்கள். மிக்க நன்றி

  • @akvs5169
    @akvs5169 3 місяці тому +1

    0:14 😂😂😂👏🏻👏🏻👏🏻opening awesome 😂
    1:43 😂😂sirappana sambavam
    5:34 kakakapo😂😂
    @techbooindia
    9:41 vishal ji × shreya comedy 🤣 super star ottina scooty😂😂
    11:25 idha showcase la dha vikanum🎉😂
    14:36 sattai movie colling bells formula 😂😂😂 lock system
    17:55 boss always mass😂😂
    19:01 w,s wire.s useless 👌sync

  • @vijayk5267
    @vijayk5267 3 місяці тому +11

    (Kodigalil puralum Tech Boss)Ola வின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியதற்க்கு நன்றி

  • @kiruthickrk6071
    @kiruthickrk6071 3 місяці тому +8

    Nalaiku ola scooter delivery edukum en friend kannil padum varai intha video va trend pannunga 😂😂😂

  • @Tiruvannamalai_paiyan
    @Tiruvannamalai_paiyan 3 місяці тому +21

    Guys ATHER EV BIKE review podunga

  • @praveenck
    @praveenck 3 місяці тому +1

    💯 nan ola s1 pro 2nd gen vangi 4months achu athula 2months service center la than kedanthu irunthum ippo nalla irukka elavu😢

  • @idealsuresh9999
    @idealsuresh9999 3 місяці тому

    நல்ல வேளை இன்று உங்கள் வீடியோ பார்த்து விட்டேன்... நாளை முகுர்த்தநாள் OLA புக் பண்ணலாமுணு இருந்தேன்.. காப்பாத்திஉட்டீங்க போங்க👏👏👏👏👏

  • @Darlz.01
    @Darlz.01 2 місяці тому +5

    4:41 sound 😢

  • @Liersworld
    @Liersworld 3 місяці тому +57

    எதிர்காலத்திலும் எந்த ஒரு OLA பொருட்களையும் வாங்குவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்

    • @rams6495
      @rams6495 3 місяці тому +1

      Apo irantha kalathula vangitiua bro

  • @s.gopalakrishnansgk5983
    @s.gopalakrishnansgk5983 3 місяці тому

    மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ❤❤❤வாழ்த்துக்கள் நண்பா வீடியோ போட்டாதற்கு ❤❤❤

  • @chefnaresh
    @chefnaresh 3 місяці тому +1

    நான் கடந்த 8 மாதங்களாக ஏதர் ஸ்கூட்டரைப் பயன்படுத்துகிறேன், ஒரு பிரச்சினை கூட இல்லை... சூப்பர் பில்ட் தரம்... பெரும்பாலும் நாங்கள் மும்மடங்காக செல்கிறோம்... சந்தையில் சிறந்தது.. கொஞ்சம் விலை அதிகம் ஆனால் வாங்கத் தகுந்தது...

  • @jayenth.k
    @jayenth.k 3 місяці тому +3

    நான் வைத்திருந்த Ola இருசக்கர வாகனம் வாங்கி இரண்டு மாதமே ஆகிறது வாகனம் பழுதாகி நான்கு நாட்கள் நின்றிருந்த நிலையில் நள்ளிரவில் வாகனம் தீப்பற்றி எரிந்து எனது கடையை மற்றும் எனது வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது.இன்னும் அவர்கள் தரப்பில் எந்த பதிலும் சொல்லவில்லை...

    • @Self_Memes
      @Self_Memes 3 місяці тому

      Book a case in consumer court

  • @yugiyugi100
    @yugiyugi100 3 місяці тому +7

    ola gen 2.0 platform vandi nall illa bro but naa ola user thaan s1 use pandren 2 years ah my experience is good i can get range upto 100 to 110 for s1 i.e 3kw battery

  • @makingseba807
    @makingseba807 3 місяці тому +31

    நடுவழியில் நின்று இப்போதுதான் சீட்டை கழட்டி சரிசெய்து மாட்டிகிட்டு வாரேன்😅😅

  • @sureshr6506
    @sureshr6506 3 місяці тому +47

    Brother நானும் ola ஸ்கூட்டர் 2 வைத்திருக்கிறேன் ,30,000 கிலோமீட்டர் கடந்துவிட்டது, வண்டி நன்றாகத்தான் உள்ளது நீங்கள் சொல்லுவது போல் ஒன்றுமில்லை, ஆனால் வண்டியின் சர்வீஸ் சென்டர் வேலைகள் மிகவும் மோசம்

    • @idealsuresh9999
      @idealsuresh9999 3 місяці тому +4

      fake

    • @dhineshkumarm6822
      @dhineshkumarm6822 3 місяці тому +2

      எல்லா வண்டிகளும் இப்படி பிரச்சினை தான் இருக்கும்.. ஒலா service தான் மோசம்

    • @kingson517
      @kingson517 3 місяці тому +2

      Ola kasu kuduthana ungalku

    • @Pinkypugdog
      @Pinkypugdog 3 місяці тому

      Ennoda vandium yethum problem illa bro nallave oduthu

    • @esudhakar2208
      @esudhakar2208 3 місяці тому +3

      TVS XL 100 IS ALWAYS BEST

  • @eshwarams
    @eshwarams 2 місяці тому

    Today OLA shares down by 9.6% cos of that thimiru pudicha OLA CEO comments.
    Superb Tech Boss 🔥💯...indha company aa ellam innum vechu seiyanum.Recently oru comedian feedback sonnadhuku, OLA CEO - nee vandhu sari pannitha, unaku kaasu kudukaraen nu thenavatta pesaran...
    Users ku kudutha kaasuku product, service kudukka thuppu illa...idhula avanuku koluppu pechu....

  • @logesh.vlogesh.v2797
    @logesh.vlogesh.v2797 3 місяці тому +2

    Nan ola s1pro vangki sumar 3 varudam akirathu 75000kml is running successfully. No problem

  • @Ajith_0189
    @Ajith_0189 3 місяці тому +16

    00:15 oh water test ahhh 😂😂😂😂😂

  • @SuryaGokul-l9p
    @SuryaGokul-l9p 3 місяці тому +4

    என் வண்டி ampire magnus
    வாங்கி இரண்டு வருடங்கள் ஆகிறது still running
    45000 kms

  • @Karthipoorni-c5e
    @Karthipoorni-c5e 3 місяці тому +40

    Appadiyea ather review poduga bro

    • @knighterard
      @knighterard 3 місяці тому +7

      Ather is Good bro 10000 kms Completed

    • @Karthipoorni-c5e
      @Karthipoorni-c5e 3 місяці тому +1

      @@knighterard tq

    • @villagetrucker4365
      @villagetrucker4365 3 місяці тому +1

      Iam 17000 km completed 6mnth use

    • @uknown4769
      @uknown4769 3 місяці тому +1

      Issue la illa bro Ather review la. Not needed. I m using for 1 year and 7800kms.

  • @harishs2946
    @harishs2946 3 місяці тому +2

    I'm using revolt bike for 1 yr it was good among all EVs as of now in TN but it's range 100-110km

  • @anitha999-b
    @anitha999-b 2 місяці тому

    நா hero nyx வாங்கி 3 வருஷம் ஆகிவிட்டது நன்றாக ஓடுகிறது 40000 km ஒட்டி விட்டேன் ஆனால் break தான் konjam சரி இல்லை 35 40 speed ல போகும் ஆனால் இன்னும் ஓடி கொண்டு தான் இருக்கிறது இப்போது yamaha faciono book பண்ணி இருக்கேன்

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 3 місяці тому +4

    1:23 Tech boss Sudharshan reaction... .... என்னமா பொலக்குது 😂😂 ... ராஜேஷ் reaction.... டேய் ola என்னதயா கண்டுபிடிச்சி வெசிருகீங்க 😂😂

  • @ansabadusha
    @ansabadusha 3 місяці тому +11

    14:42 இதை வாங்காம இருந்தா மணிய save பனிருக்கலாம்😅🤣🤣

  • @jayakumar.c9318
    @jayakumar.c9318 3 місяці тому +5

    Bro next ather scooty video podunga

  • @makingseba807
    @makingseba807 3 місяці тому +18

    ஸ்கூட்டர் ஆப் பண்ணிட்டு வந்தாலே அந்த இரக்கதுல 3 கிலோ மீட்டர் வந்திருக்கும் இதுல ரீ ஜெனரேட்டிங் வேர

  • @kandhurishi6509
    @kandhurishi6509 3 місяці тому

    நன்றி tech boss நல்ல வேலை நான் திபாவளிக்கு வாங்கலாம்னு நினைச்சேன்......

  • @pragadeeshiyer1749
    @pragadeeshiyer1749 8 днів тому

    User review appaddenu sollittu motha ola vayum podhachutteengale nanba.. Semma

  • @lsaravanan1097
    @lsaravanan1097 3 місяці тому +8

    ப்ரோ திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒருவர் வண்டி வாங்கி கொளுத்தி விட்டார் அது யூடியூப் இல் கூட வந்தது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஒருவர் ஓலா வண்டியை வாங்கி கொளுத்தி யூடியூப் ல் பிரபலமாக இருந்தது நீங்கள் பார்த்திருப்பீர்கள்

  • @suvarneshramkumar.k5518
    @suvarneshramkumar.k5518 3 місяці тому +16

    ATHER podunga

  • @goodorbad-u5b
    @goodorbad-u5b 3 місяці тому +5

    Bro na ola s1 pro 20month use pandra 63000km ottita enaku nallatha iruku

    • @dewanmohamed9167
      @dewanmohamed9167 2 місяці тому

      Athu epdiji average ah 100 kms per day use panreenga... Appa max evlo per day otuveenga, evlo neram charge poduveenga.. nambura mathiriye illaye

  • @SrinivasanSrinivasan-ue1du
    @SrinivasanSrinivasan-ue1du 3 місяці тому

    Naa ampere zeal ex eduthu three and half years ayiduchu ippovum range paravala ... Break Sensors correct ah work aaguthu.. Naa Vellore la ampere Greaves showroom la 68000 Rs ku edutha ... 3 years, 20000 km warranty mudinchittu... 26000 km run panni irukka ippayum entha problem illama run pannittu irukka ... One time back wheel bearings change panna avlothan... 1 litre ku 50 km petrol bike run pandromnu vechukittomnaa 26000km÷50km= 520 litre fuel × 100 Rs= 52000Rs save pannirukka❤

  • @studio_film_india
    @studio_film_india 3 місяці тому +1

    Best UA-camr and honesty review bro 🤜 congratulations👏👏👏all the best👍💯

  • @pesknowledge9199
    @pesknowledge9199 Місяць тому +10

    Idha than aataya pottutu ponana

  • @seemashiva6292
    @seemashiva6292 Місяць тому +5

    Last organic video

  • @FUNTIME_THEE
    @FUNTIME_THEE Місяць тому +5

    TechSuperStar❌
    ThiruttuSuperStar✅

  • @sivaselvam1674
    @sivaselvam1674 3 місяці тому

    உண்மை தான் ஐயா
    நீங்கள் சொன்ன அனைத்து பிரச்சினைகள் நான் சந்தித்தேன்.... என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை

    • @sivaselvam1674
      @sivaselvam1674 3 місяці тому

      பல முறை கூறினேன்.... இது வரைக்கும் சரி செய்ய வில்லை

  • @suryamet
    @suryamet 2 місяці тому

    Super speech by one and all. Really you people should form a team to take many vehicles worst performances so that public will decide which is best vehicle. Very good job. Keep it up.

  • @AbisaiSherupin
    @AbisaiSherupin 3 місяці тому +6

    Charge panna kulla vara sound vera level anna😅

  • @jagacreative
    @jagacreative 3 місяці тому +6

    மனதே நிறைந்து விட்டது... நீண்ட நாட்களாக எனது வண்டியும் இப்படி தான் இருக்கிறது.. கடகட என சவுண்ட் வேறு ரொம்ப பாடாய் படுத்துகிறது ..

  • @aravindtamil007
    @aravindtamil007 Місяць тому +3

    Nalla velai nan vangalam nu ninaichitu irunthen😂😂😂😂

  • @paatukacheri7606
    @paatukacheri7606 2 місяці тому

    I m using Ola S1 pro for more than 1 year, so far no fault in my bike... Fantastic experience I felt

  • @subru91
    @subru91 3 місяці тому +1

    Thanks for providing an honest review on Ola electric. I think everyone just think once, before buying any bike / scooter from Ola electric.
    We have big OEMs like Honda, Yamaha, TVS, Bajaj, and Hero motors..But they haven't brought any promising electric bikes / scooters to Indian market. Why?!
    The reason is Indian road conditions, traffic, climatic conditions, handling of scooters, and maintenance are completely different and they are spending more money in R&D to figure out a right product for the above mentioned conditions.
    But Ola being a loss making company ( never seen a profitability in any of their business 😂) claiming to be a market leader...
    Please don't fall into this scam and lose your money..
    R&D needs time and better products will come. Once other companies arrive, OLA will vanish like anything. Note my words

  • @Itsmeirfan-freefire
    @Itsmeirfan-freefire 3 місяці тому +7

    Dayli video poddu ga

  • @mrladdu2136
    @mrladdu2136 3 місяці тому +15

    ப்ரோ எங்களோட ஓலா ஸ்கூட்டி இப்படித்தான் பண்ணுது பிரேக் புடிக்கல சார்ஜ் நிக்கல டிஸ்ப்ளே ஹேங் ஆகுது பிளாஸ்டிக் ஃபைபர் சவுண்ட் கேக்குது ப்ளூடூத் வொர்க் ஆகல ஆக அதனால😢 நானே வண்டி எரிக்கப் போறேன்

  • @packiaraj.n68
    @packiaraj.n68 3 місяці тому +5

    50 டு 60 ஸ்பீட்ல 100 டு 120 கிலோமீட்டர் ஓலா நல்ல ரேஞ்ச் மத்த எந்த வண்டி கிடையாது

  • @nanbangaming8151
    @nanbangaming8151 3 місяці тому +1

    அடிக்க ஆள் இல்லாமல் தான் இவ்வளவு வாழ்ந்திருக்க.... சூப்பர் தல...

  • @sujithdinesh5212
    @sujithdinesh5212 2 місяці тому

    I liked how you guys commented on Ola bike.. awesome.. nailed it

  • @arivusudar8970
    @arivusudar8970 3 місяці тому +5

    Ather review podunga bro...

  • @kiddycrush7894
    @kiddycrush7894 Місяць тому +11

    Ola vai ottu sendra techsuperstars 🤡

  • @mrbebin8971
    @mrbebin8971 3 місяці тому +4

    இதுவரைக்கும் எத்தனை கிலோமீட்டர் ஓட்டு இருக்கீங்க 🤔

  • @tparthipan5544
    @tparthipan5544 2 місяці тому

    Semma kalaai bro..When I try to unlock through app, the chances of unlocking is < 50%. It takes 40-90 seconds just to unlock my ola s1 pro.

  • @MichealHema
    @MichealHema 3 місяці тому +1

    Even I'm also having ola electric bike
    No mistake for my bike its your mindset guys 😊 yaeh i have some problem with my bike
    Within 10 days they have provided a good services my bike
    So don't unnecessary videos for about this👍

  • @jefroftin1088
    @jefroftin1088 3 місяці тому +14

    2:58 Enna sound uh 😂😂

  • @sathishtrichy2408
    @sathishtrichy2408 3 місяці тому +7

    3:46 charge poduradhuku ennaya sound adhu...

  • @parthibanpaneerselvam1541
    @parthibanpaneerselvam1541 3 місяці тому +17

    Ather super bro I am using ather gen 3....in puducherry

    • @awwesome9596
      @awwesome9596 3 місяці тому +1

      Here in Puducherry,, Ola experience: 1. Community is good 2. Service and Centers are very bad

    • @Trending2Vlog
      @Trending2Vlog 3 місяці тому

      Yes bro...im ather using in 13.months

  • @Ceaser_007
    @Ceaser_007 3 місяці тому +5

    Ola S1 X 4kwh
    Vangi one month la charger out.
    Service centre 20 km from home.
    Vandi kondu vanga apa tha complaint paaka mudiyum nu sonnanunga antha theyvudiya pasanga.
    Na charge illa vandi la, so eduthutu vara mudiyathu nu sonnen.
    Odaney oru used charger kuduthu potu eduthu vanga nu sonnanunga
    Nanum eduthu vanthu potu patha charge yerala, already yaro oru customer charger repair nu vanthu kuduthutu pona chargera en kitta kuduthu poda sollirukanunga antha pundainga.
    Aparam again poitu vera charger vangitu vanthen.
    Konjam yeruchi
    Vandi eduthutu ponen. Athukey afternoon agiruchi, but na mrng la irunthu ithukaga alanjitu iruken.
    Afternoon pona lunch hr nu 1.5 hrs late pannanunga
    Aparam vandi ya pathutu otp lam vangitu wait panna sonnanunga.
    3 hrs achi
    Aparam poi ktathuku, ungaluku order potachi apavey. Neenga poitu innum 3 hrs kalichi vanga nu sonnanunga.
    Semma tension achi.
    Aparam v2ku vanthutu en wrk lam mudichitu ponen innum varala nu sonnanunga antha theyvudiya pundainga.
    Aparam Sunday leave aparam monday yetho govt leave
    Aparam Tuesday enaku wrk iruntuchi
    And finally Wednesday tha poi vangitu vanthen antha Gokkala olinga kitta irunthu.
    Oru avasarathuku vandi eduka pona, charge yeravey illa. Summa va kuduthanunga, kasu kuduthu thana vangarom, apa athukana service kudukanum la.
    Antha arivu kuda illa antha pottayanungaluku.
    Ivanunga lam vandi ya ready panni atha sales vera panranunga.
    Vandi book pannathu salem 5 roads showroom la
    12 days kalichi delivery eduthathu salem kondalampatti showroom la.
    Number plate potathu salem dhadhagapatti showroom la.
    Ommala engala lam patha ungaluku lusu kuthi mathuri theriyutha da thevudiya pasangala.😡😡
    Ola Worst ra dei...!!!
    Refund kudutha vera petrol vandi kuda eduthuruven
    Ana kuduka matanunga

  • @theyaghu
    @theyaghu 3 місяці тому

    Regenerate ku test pannadhu romba nalla erundhadhu very good 👍🎉

  • @mhmdijan6224
    @mhmdijan6224 3 місяці тому +8

    OLA காரன் review க்கு காசு தரல போல அதான் இவ்ளோ அலப்பறை 😂😂

  • @rjrolex_officia999
    @rjrolex_officia999 3 місяці тому +54

    Naa ola battery department la tha work panna.. sathiyam soldra ola bike vaakura ellamay sariyaana lusuga😂😂😂plss yaaru ola bike vaakaathiga💯🤣

    • @clock_igod
      @clock_igod 3 місяці тому

      Only girls are buying 😂

    • @selvamyaro
      @selvamyaro 3 місяці тому +2

      அடப்பாவிகளா நான் வாங்கி ஓட்டிகிட்டு இருக்க.. என்னாகுமோ தெரியலையே

    • @veeramviky3363
      @veeramviky3363 3 місяці тому

      ​@@selvamyaro Bro enna agum nu kavala padatha adhukana result Peru layae iruku OLA -ola pogum

    • @vikramkumar6475
      @vikramkumar6475 3 місяці тому

      Pilot line la ya illa OCT la ya konjam name sollunga

    • @selvamyaro
      @selvamyaro 3 місяці тому

      @@veeramviky3363 அய்யய்யோ

  • @learnings-ln7qb
    @learnings-ln7qb 3 місяці тому +4

    75000 க்கு yakuza ந்னுஒரு இந்தியா கம்பனி எலக் ட் ரிக் வண்டி வாங்குனேன். service support, ride experience, milage எல்லாமே எனக்கு திருப்தி அளிக்கிறது. நல் வாய்ப்பாக இந்த 😮லாவை வாங்க வில்லை.

    • @y2RingtoneHQ
      @y2RingtoneHQ 3 місяці тому +1

      😂😂

    • @smriaz8712
      @smriaz8712 3 місяці тому +1

      Yakuza னா ஜப்பான் மொழியில கேங்ஸ்டர்ன்னு சொன்னாவோ

  • @J3TR4Y
    @J3TR4Y 3 місяці тому +1

    13:00 bro athu la oru settings iruku ulla low , medium, high tuu check pani parunga

  • @sriharimanikandan8689
    @sriharimanikandan8689 3 місяці тому +2

    Bro very true!!!
    I too experienced the same problems. I kept my ola bike in showroom for 45 days just after 2 days of delivery.
    I'm already fed up with continuous repairs. Is there anyway we can get justice by going to consumer court????

  • @RAMKRISHNA-g9v
    @RAMKRISHNA-g9v 3 місяці тому +8

    Useless 😂 18:58

  • @sreevaru1
    @sreevaru1 3 місяці тому +5

    இதை கொஞ்ச நாளைக்கு முன்னாடியே போட்டு இருந்தா நான் வாங்கி இருக்கவே மாட்டேனே! எனக்கு பதினெட்டாம் தேதி தான் டெலிவரி கொடுக்கப் போறாங்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியலையே

    • @dhamotharans1699
      @dhamotharans1699 3 місяці тому +2

      Bro don't worry I drive more than 20000 km no single issue at all don't blame blindly

    • @c.rubancharles7624
      @c.rubancharles7624 3 місяці тому +3

      Ola s1 my bike 41500 km running still no problem.

    • @mufasmohammedmydeen1012
      @mufasmohammedmydeen1012 3 місяці тому +2

      Full of issues - Worst bike …
      Not even worth 50k..

    • @harineelakandank4642
      @harineelakandank4642 3 місяці тому

      Bro bike spr bro neenga use Panratha poruthu

    • @seenivishnu1609
      @seenivishnu1609 2 місяці тому

      No problem thinamum restart panni edugha entha problem irukkathu

  • @badparrot5325
    @badparrot5325 3 місяці тому +10

    Ola: அவ்ளோதான் நம்மல முடிச்சிவிட்டிங்க போங்க 😅

  • @SKSivalogam
    @SKSivalogam 3 місяці тому

    Thanks for the info, we planned to place order for 7 ola scooters for our staff members in this month, you saved our money, we will check with Ather ... 👍👍

  • @Kodaarikumbal
    @Kodaarikumbal 3 місяці тому +1

    Vandi nalla dhan iruku for long distance traveller Dindigul la iruka ola showroom mechanic payan super ah work panni kudukuran
    Daily office ku up and down 50kms fz v2 ku 120 ku petrol poduven... But after ola no worries about petrol ... No need for oil change, no need for chain spray, chain cleaning...
    I use curse control in ola wich is extreme best hand free ya drive pannalam😂
    In my home we have 4 ola bikes...
    We brought 3 key model ola and 1 pro model ola

  • @gopalkrishnan4197
    @gopalkrishnan4197 Місяць тому +3

    Ungala maadhiri aalunga irundhaa...Ola train u... Ola aeroplane ellame varum...

    • @JILLA07
      @JILLA07 Місяць тому +2

      Full ah parunga ivanga enna pesirukkanganu🧠🤏