Kilambakkam Bus Stand | கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்: சிறப்பம்சங்கள் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 17

  • @electricalknowledge1752
    @electricalknowledge1752 10 місяців тому +5

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் இனி சென்னைக்குள் போக்குவரத்துக்கு நெரிசல் குறையும். ஆனால் சென்னை யில் இருந்து கிளாம்பக்கம் செல்ல அல்லது சென்னைக்கு வர பேருந்துகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாதா?🤔🤔🤔🤔

  • @rajendrans1604
    @rajendrans1604 10 місяців тому +3

    அது. சரி.கொஞ்சம்நாள்.கழித்து
    கோயம்பேடு.பஸ்.நிலையம்
    போல.அசுத்தமாக.ஆகாமல்
    பராமரித்தால்.நல்லது

    • @moorthit6964
      @moorthit6964 10 місяців тому

      Oru private companykku lease ku vittutanga 15 years 2.5 cr per year😅😅😅
      Hotel tea shop hospital all 110 shops toilet parking locking yeallathukkum avanga yevlo vena vasul pannikkalam😅😅😅 oru bus ku 25 rupa omni ku 150 rupa idha mattum govt fix pannirukanga

  • @senthilkumara.m8291
    @senthilkumara.m8291 10 місяців тому +1

    Super

  • @muthukrishnann1489
    @muthukrishnann1489 10 місяців тому

    நத்தம் land online patta எப்போது வெளி இடபடும் என் தாய் அவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை அவரது விருப்ப படி கொடுக்க விரும்புகிறார் அரசு காலம் தால்துகிறது CM da கேட்டு சொல்லுங்க pl

  • @gvbalajee
    @gvbalajee 10 місяців тому +3

    Tell about CORRUPTION s done in this project

  • @chandruchandru2472
    @chandruchandru2472 10 місяців тому +3

    அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த பேருந்து வசதிகளை திருடாமல் நன்றாக பராமரிக்க உத்தரவாதம் தரமுடியுமா...?????
    பொது மக்கள் வசதிகளை இன்று போல் என்றும் பராமரிக்க சரியான நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    • @moorthit6964
      @moorthit6964 10 місяців тому

      😂😂😂 unmaiya solluren 2.5 cr per15 years lease ku vittachi .. Avanga yeppadivena vasul pannalam govet ku 2.5 cr koduthhapodhum entry bus omni bus car bike shop rent toilet cost locker cost yellathayum vasul pannikalam totaly 110 shop .. But 110 kadai×20000 (appro)rent×12 month
      26400000 = 2.6 cr (approx) vanthuduchii..

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 10 місяців тому +1

    இந்த பகுதியில் காய்கறி மார்க்கெட் வருமா

  • @suryaprakash2303
    @suryaprakash2303 10 місяців тому +1

    No metro train connection.how people from poonamalle will come

  • @3608544738617
    @3608544738617 10 місяців тому +1

    ஊருக்கு வெளியில் இருந்தால் அதுக்கு என்ன நடந்தா போவாங்க , இங்க வெளியூரில் இருந்து வந்தா இங்க இருந்து திரும்ப ஊருக்குள்ள இன்னொரு பெருந்துல தான போகவேண்டும் இதுக்கு ஒரே பயணமாக போகலாமே ,,....... நெரியார் தன்னை புலவன் போல உணர்கிறார் பேசும் பொழுது 😂😂😂

  • @muruganmurugan590
    @muruganmurugan590 10 місяців тому +1

    பழைய பஸ்க்கு எதுக்கு மாலை

  • @SenthilKumar-xn3dp
    @SenthilKumar-xn3dp 10 місяців тому

    Aato.. S. S. S

  • @kganeshk7019
    @kganeshk7019 10 місяців тому +1

    ஐய்ய்யா இதெல்லாம் என்னய்யா சரிதானய்யா போதுமய்யா உங்கள் அளப்பறைகள் பந்தாக்கள் பில்டப்புகள் எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம்
    சென்னை யில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தானய்யா இந்த கீளாம்பாக்கம் போரூந்து முனையம் ஆகும்
    எப்படி போவது எப்படி வருவது எவ்வளவு செலவாகும் என்ன என்ன ஏற்ப்பாடு கள்
    இந்த தமிழக மக்கள்ளின் வசதிக்காக செய்து
    இருப்பதை பற்றி யெல்லாம் பேசுவதற்கு விமர்சனங்கள் செய்வதற்கு துப்பில்லை வக்கில்லை வகையில் லை திறமையில் லை தீரானியில்லை தைறியமில்லை என்னய்யா இந்த தமிழக மக்கள் பாவமய்யா இந்த தமிழக திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும்
    எதை பற்றியும் கொஞ்சம் கூட கவலை படாமல் இந்த தமிழக திமுக வின் ஆட்சி க்கு குலாமாகி கூஜாதூக்குவதே பிழைப்பாக செய்து கொண்டு துதி பாடுவது பாராட்டு பத்திரம் வாசிப்பது கேலி கூத்தாக இருக்கிறது காமேடியாக இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்