Koyambedu-க்கு மாற்று ஆகுமா கிளாம்பாக்கம்? மக்கள் என்ன சொல்கிறார்கள்? | Kilambakkam Bus Stand

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 89

  • @Minnambalam
    @Minnambalam  11 місяців тому +10

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்! ☝🏻

    • @lokeshmanickm3020
      @lokeshmanickm3020 11 місяців тому

      மீண்டும் மோடி அரசு மீண்டும் மீண்டும்

    • @lokeshmanickm3020
      @lokeshmanickm3020 11 місяців тому

      பாஜக டா மோடி டா

    • @lokeshmanickm3020
      @lokeshmanickm3020 11 місяців тому

      பாஜக ஆட்சி அமைக்க முடியும்

  • @ramiahsellan9092
    @ramiahsellan9092 11 місяців тому +37

    கோயம்பேடு பேருந்து நிலையமும் கலைஞர் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டதுதான்

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 11 місяців тому

      கோயம்பேடு கருணாநிதியால் கட்டி முடிக்கப்பட்டு ஜெயலலிதா திறந்தார் கிளாம் பாக்கம் ‌ஜெயலலிதா அரசால் முடிவு செய்து எடப்பாடி அடிக்கல் நாட்டி கட்டப்பட்டு ஸ்டாலின் தொடர்ந்து முடித்து. திறந்தார் முதலில் ஒவ்வொரு விஷயத்தையும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும்

    • @mariasheela3072
      @mariasheela3072 11 місяців тому +1

      Correct.jeya.avar.pera.vaithu.vittar

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 11 місяців тому

      @@skarr7985
      KALLA VOLLAN SIMEN thumbi nee!
      Jayalalithavukku Kazhuvivittu 20 kodi vangiyatharku SIMEN
      Veerappan thambi sonnan!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 11 місяців тому

      @@mariasheela3072
      Athu Konjam plumbing, electric works pending 2001.
      NARI JAYALALITHA open panna date kodukkamal izhuthadithu 2002 IL opennpanninaal
      Southasian games villagil VoRu
      Flat yemakku undu.
      Ponmudi minister
      SampathIAS
      CMDA TEAM. worked hard for BS.
      MGR SAMATHI yil poi
      Koyambedu BS AMAITHTHEN yenru puzhuginaal JAYA!

  • @anburani7016
    @anburani7016 11 місяців тому +17

    எல்லாம் சரிதான் தென்மாவட்ட மக்கள் கோயம்பேடு சுத்தி நிறைய இருப்பதால் கோயம்பேடுக்கும் கொஞ்சம் பஸ்கள் வந்து போகும்படி கேட்கிறோம்.

    • @janani978
      @janani978 11 місяців тому +1

      Yes very TRUE kilambakkam is totally outer area in Chennai..it will affect ppl ..thevailadha alachal

    • @gopalmaniraj
      @gopalmaniraj 11 місяців тому

      அதுக்கு தான் மாநகர பேருந்துகள் உள்ளது...

  • @msathishku
    @msathishku 11 місяців тому +3

    கோயம்பேடு பேருந்து நிலையத்தை அரசு மூடக்கூடாது, வடசென்னை மக்களுக்கு கோயம்பேடு, தென் சென்னை மக்களுக்கு கிளாம்பாக்கம்.

  • @AmmuAmmu-nd1qi
    @AmmuAmmu-nd1qi 11 місяців тому +1

    கோயம்பேட்டில் உள்ள கடைகள் அப்படியே இங்க மாற்றினால் நன்றாக இருக்கும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படாமல் இருக்கும் அதற்கு அரசாங்கம் ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும்

  • @hemavathyak7346
    @hemavathyak7346 11 місяців тому +1

    சிங்கமபுர்பஸ்டாண்டிபோல இறுந்தாபெண்டாட்டிகுட்டினுவந்துபடுத்துக்க

  • @rojachandran362
    @rojachandran362 11 місяців тому +4

    தென் மாவட்ட மக்கள் நாங்க தான் பாவம் டா சாமி.. 🙏🏻

  • @ArumugamArumugam-m4z
    @ArumugamArumugam-m4z 11 місяців тому +5

    வடசென்னை மக்களுக்கு மிக கஷ்டமா உள்ளது வடசென்னை யில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வர சுமார் 1.30மணி நேரம் ஆகும்.இதில் என்ன வசதி இருக்கு. வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 😮சரியான மாநகர் பேருந்து வசதி கிடையாது. அறைச்ச மாவே😢 அரைக்கறாங்க மாநகர பேருந்து நிர்வாகம் எந்த புதிய ரூட் இல்லை. பல வருடமாக பேருந்து வசதி கேட்டா விடுவது இல்லை. அதும் தென் சென்னை மக்களுக்கு மட்டும் தான் வசதியாக இருக்கும்.

  • @vmani7973
    @vmani7973 11 місяців тому +12

    Mass DMK Govt MKS Sir

  • @Arun29258
    @Arun29258 11 місяців тому +1

    Appo city ulla irukura nangalam saganum

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 11 місяців тому +8

    ஒரு கும்பல் புத பஸ்டான்ட் வேண்டாம் என்று ‌சொல்லுராங்க.ஒரு கும்பல் வேனும்மன சொல்லுராங்க இதுல யாரு பேச்சு கேட்குறது.
    கிளாம்பாக்கம் பஸ்டான்ட் வரபோகுதுன்ன 4ஆண்டுகளுக்கு முற்பே தெறியும்.அப்ப பஸ்டான்‌கட்டும் போதே கட்ட வேண்டாம் என்று மக்கள் சொல்லி இருக்கலாம் இல்ல.இப்ப போய் தேவை இல்லாம

  • @venkateshchittybabu5225
    @venkateshchittybabu5225 11 місяців тому +7

    Best bus stand , unnecessarily crowding buses in city will be avoided. People should have civic sense to maintain this place

    • @VijayKumar-ro2gg
      @VijayKumar-ro2gg 11 місяців тому +1

      If govt is going to build multi story appartments building, play stadium, commercial complex,
      It create more and more traffic conjunction. Foolish planning. No relief will result.
      Only bus passengers will suffer, more time to reach new terminal.
      More additional expense on to reach. Autu men will fleece the public carrying luggage. 😢😢

    • @subbiahsundarakrishnan6442
      @subbiahsundarakrishnan6442 11 місяців тому

      Who ever speaks are not from old chennai.

  • @kpad8050
    @kpad8050 11 місяців тому +2

    thiruvetrityour to kelambakam 60 km enga vaitherichal DMK vi saga adikum

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 11 місяців тому +1

    மீண்டும் மோடி அரசு நன்றி சொல்ல வேண்டும் ❤❤❤❤

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 11 місяців тому +18

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி 🌹🌹🌹

  • @DSR32014
    @DSR32014 11 місяців тому +1

    We are amazed to see Kilambakkam terminus. superb infras👌👌👌👌👌👌👌👌
    And it's good to reduce heavy traffic congestion. We are really happy about this Kilambakkam bus terminus. Best move from TN government

  • @surender7826
    @surender7826 11 місяців тому +3

    New busstand want to visit

  • @rahulg3082
    @rahulg3082 11 місяців тому +1

    Vera level bus stand super Tamil Nadu government

  • @Balakrishnan-si1nq
    @Balakrishnan-si1nq 11 місяців тому +1

    Thanks to edapadi palanisamy who initiated by

  • @MuthuMuthu-q5t
    @MuthuMuthu-q5t 11 місяців тому +3

    Super bus stand in Tamil Nadu, oncoming years knows benefits of this bus stand well done, but one thing all public strictly follow neatness❤

    • @mohammedashik7173
      @mohammedashik7173 11 місяців тому

      Chennai cityla irunthu kelambakkam poga ungopana taxi viduran

  • @Sathialma
    @Sathialma 11 місяців тому +6

    Dmk wins

  • @muralishiva1160
    @muralishiva1160 11 місяців тому +1

    Good but traffic jam over pls arrangement

  • @desinghrajan6432
    @desinghrajan6432 11 місяців тому +2

    NALLA NALLA EERUKKU

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 11 місяців тому +2

    மீண்டும் மோடி அரசு மீண்டும் மீண்டும் மோடி அரசு

  • @All_is_well1211
    @All_is_well1211 11 місяців тому +3

    Mtc bus opposite side entry and exit ku proper guide ila signal poitu u turn panrapo romba traffic agudhu

  • @cameraindian
    @cameraindian 11 місяців тому +1

    Best Camera...

  • @prakashsrinivasan9944
    @prakashsrinivasan9944 11 місяців тому +7

    திமுகவிற்கு கெட்ட பெயர் வராமல் இருக்க இந்த வீடியோ. இது போன்று வீடியோ போட்டால் ரூபாய் 10000

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy 11 місяців тому

    4:18 mk satlin cm sir saludu ❤❤❤

  • @mariasheela3072
    @mariasheela3072 11 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @bruceLee-84dhanveer
    @bruceLee-84dhanveer 11 місяців тому

    Nan trichy ariea koyampedu best

  • @GlobeTrekker-j6y
    @GlobeTrekker-j6y 11 місяців тому

    Great achievement by Mr Stalin, CM TamilNadu

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 11 місяців тому

    Koyambedu to kelambakkam free bus will be introduced soon

  • @vvijayanand5227
    @vvijayanand5227 11 місяців тому

    சுத்தமாக வைக்க வேண்டும்
    அசுத்தம் செய்தால் தண்டனையாக அபராதத் தொகை வசூலிக்க வேண்டும்

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs 11 місяців тому

    Edhu Singapore la Busstand ah 😂😂😂😂🤔🤔🤔🤔🤔

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy 11 місяців тому

    9:14 Dhervida model mk satlin sir

  • @Sangimalai90
    @Sangimalai90 11 місяців тому +14

    ஆயிரம் எதிர்மறை விமர்சனங்கள் இந்த அரசின் மீது வைக்கப்பட்டாலும்,
    எப்போதெல்லாம் திமுக ஆட்சிப் பொறுப்பு இருக்கு வருகிறதோ அப்போதெல்லாம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் சாதனைகளை, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற ஒருபோதும் மறந்ததில்லை 🤔🤔🙏🙏🙏

    • @mariasheela3072
      @mariasheela3072 11 місяців тому

      Thamil.nattil.ella.adayalamum.dmk..atchila.vandhadhuthan

    • @ramkr142
      @ramkr142 11 місяців тому

      யோவ் இந்த ப்ராஜெக்ட் admk பீரியட்ல பிளான் பண்ணி 90% முடுஞ்சது, கொரானால dmk பீரியட்ல ஓபன் பண்ணாங்க

  • @RiRafeek
    @RiRafeek 11 місяців тому +1

    BLUE SHIRT SIR சொன்ன குறைகளை நிவர்த்தி செய்தால் மக்களுக்கு குறிப்பாக (முதியவர்கள் குழந்தைகள்) நன்றாக இருக்கும்.

  • @muralishiva1160
    @muralishiva1160 11 місяців тому

    Traffic jam over

  • @ganeshchandru89
    @ganeshchandru89 11 місяців тому

    We need 3 isto 1 bus from Koyambedu

  • @sdleventsolution61
    @sdleventsolution61 11 місяців тому

    First all apdi thn erukum poga poga thyreyum

  • @chennaisurya
    @chennaisurya 11 місяців тому

    Thalaivan Singapore eh poi iruka Maatan 😂

  • @Arun29258
    @Arun29258 11 місяців тому

    Antha bus stand iruntalum traffic koraiyathu da arivu ketavangala

  • @moneymaker90s
    @moneymaker90s 11 місяців тому

    Sigapoor bus stand mathiri?....ni partha🤔

  • @surender7826
    @surender7826 11 місяців тому +1

    Tell this to savukku sankar

  • @SeenirajSeenu-ny8kp
    @SeenirajSeenu-ny8kp 11 місяців тому

    Singapore payirukkaya

  • @Samarun333
    @Samarun333 11 місяців тому

    Vadakkan ah ulla vidadhinga da beeda thuppa poran😂😂

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 11 місяців тому

    They should stop cattle and vegitable and cow and other stary animal .

  • @Arun29258
    @Arun29258 11 місяців тому

    Kasu kuduthu solla solirukanga pola

  • @msuriya2155
    @msuriya2155 11 місяців тому +2

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இழுத்து மூடிட்டு தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கினாலே போதும்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 11 місяців тому +1

    இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விரைவில் நரேந்திர மோதி மோதி மோதி ஒருவர் நம் ❤

  • @funnybroke9641
    @funnybroke9641 11 місяців тому

    அடுத்தவன் திட்டத்தை எல்லாம் தாண்டி திட்டம் கேட்டு மார்க்கெட்டு பயலுகளா

  • @ramadevims6058
    @ramadevims6058 11 місяців тому

    People will spoilt in two or three years.

  • @mariasheela3072
    @mariasheela3072 11 місяців тому

    Kurai.solradhe.pollappu.enna.senjalum

  • @100mksamy
    @100mksamy 11 місяців тому +4

    தொடங்கியது அதிமுக ஆட்சியில்
    அடுத்தவன் புள்ளக்கி இவனுங்க இன்சியலா????

    • @muralidharant6954
      @muralidharant6954 11 місяців тому

      சார் கோயம்பேடு

    • @Raavana26
      @Raavana26 11 місяців тому +1

      ஓசீல பொறந்தவன் தான் கொருணாந்தி

  • @ananthanj6552
    @ananthanj6552 11 місяців тому +1

    No proper planning, kaari thupparanga da..😂

  • @lokeshsurya6914
    @lokeshsurya6914 11 місяців тому

    Olu evalo kuduthanga ipdi Sola soli

  • @surendharvipvickysurendhar7413
    @surendharvipvickysurendhar7413 11 місяців тому

    Blue shirt trye

  • @ttrshankar
    @ttrshankar 11 місяців тому

    Dei elaaamea oosila na ennada..

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 11 місяців тому +2

    தமிழக மக்களின் முதல்வர் அண்ணாமலை ❤❤❤❤❤❤ தமிழக அரசு ஆட்சி அமைக்க முடியும் வெற்றி நிச்சயம் தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறும் பாஜக

    • @SMuthu-d2j
      @SMuthu-d2j 11 місяців тому

      நீ ராப்பிச்சை உறுதி

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 11 місяців тому +3

    Waste of time

    • @ttrshankar
      @ttrshankar 11 місяців тому

      Hahaha ketka kooda mudiyala.. Enna panrathu

  • @ஸ்கை
    @ஸ்கை 11 місяців тому

    தூஊஊஊ நீங்களும் உங்க பேட்டியும்

  • @instagamers5760
    @instagamers5760 11 місяців тому

    கோயம்பேடு பேருந்து நிலையம் கலைஞர் கட்டினார் ஜெயலலிதா அம்மையார் திறந்தார் MGR பெயர் சூட்டப்பட்டுள்ளது
    கிளாம்பாக பேருந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் கட்ட பட்டது ஸ்டாலின் திறந்தார்
    கலைஞர் பெயர் சூட்டப்பட்டுள்ளது
    கிளாம்பாக்

  • @RameshM-lu9ng
    @RameshM-lu9ng 11 місяців тому

    திருத்த பசங்க கட்டின பஸ் ஸ்டாண்டு.