இந்த நிலைமை எந்த பொண்ணுக்கும் வரக்கூடாது - Solvathellam Unmai - Full Ep 231 - Zee Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2018
  • Watch Full Episodes From Here: • Ithu Action Madam 😂! L...
    Follow the ZEE Tamil Channel on WhatsApp: WhatsApp.com/channel/0029Va4u...
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    மனதை உருக்கும் தருணம் - 27:00
    The Show was Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Nirmala Periyasamy, Sudha Chandran and Shakeela hosted a few episodes in Seasons 1 and 2. The show deals with genuine real-life stories of people. It portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to devise a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    Webisode Playlist: • Solvathellam Unmai S2 ...
    Best Scene Playlist: • Solvathellam Unmai S2 ...
    Connect with Zee Tamil on Social Media
    WhatsApp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter
    #ZeeTamil
  • Розваги

КОМЕНТАРІ • 8 тис.

  • @harishanandhinis.s280
    @harishanandhinis.s280 4 місяці тому +2304

    யார்ரெல்லாம் இந்த நிகழ்ச்சி 2024 ல பாக்குரிங்க

    • @chanlith
      @chanlith 4 місяці тому +15

      🙋‍♀️

    • @PkEdit-lyrics
      @PkEdit-lyrics 3 місяці тому +21

      Yes

    • @MansoorAli-lf1it
      @MansoorAli-lf1it 3 місяці тому +11

      Naan

    • @childrencornergee8487
      @childrencornergee8487 3 місяці тому +5

      Nan

    • @HiHi46442
      @HiHi46442 3 місяці тому +16

      ஏன் பார்க்கிறவங்களுக்கு ஏதும் அவார்டு கொடுக்க போறியா?

  • @user-yv5pe6gr1b
    @user-yv5pe6gr1b 3 місяці тому +218

    இவள்தான் பெண்... தலைவணங்குகிறேன்.. Salute 👸👏

  • @mugeshkanna3964
    @mugeshkanna3964 3 місяці тому +46

    Intha ponnu really gem 💎 nga gemnu nenaikkuravanga like pannunga

  • @brindhaa299
    @brindhaa299 3 місяці тому +215

    இந்த மாதிரி ஒரு நல்ல பொண்ண நான் பார்த்ததே இல்லை. இவன சும்மா விட கூடாது😢😢😢

  • @tfortamil8032
    @tfortamil8032 9 місяців тому +1326

    சுத்தமான தங்கம் இந்த பொண்ணு...

  • @thottithotti4380
    @thottithotti4380 10 місяців тому +3115

    யாரெல்லாம் இந்த பொண்ண பாவம் நினைக்கிறீங்க😢😢😢

    • @thangalakshmi
      @thangalakshmi 9 місяців тому +9

      nan

    • @justicem5657
      @justicem5657 9 місяців тому +5

      Nan

    • @mdsubhanshaikh3592
      @mdsubhanshaikh3592 8 місяців тому +24

      இந்த பொண்ணு பாவம் னு சொல்லுறது உரிமை நம்மளுக்கு யாருக்கு இல்லங்க அந்த சகோதரி என்ன சொல்லவந்தக னு தான் நாம புரிஞ்சிக்கணும் ங்க அதுக்கு நம்ம அனைவரோட ஆதாரவு சொல்வத்தேல்லாம் உண்மை மூலியம் அந்த சகோதரி க்கு கிடைக்க வழிவகுப்போம் அந்த அல்லாஹு வின் உதவியுடன் ஆமீன் 🤲

    • @nilukshanfernando8628
      @nilukshanfernando8628 8 місяців тому +1

      😢

    • @fathimarahma8670
      @fathimarahma8670 8 місяців тому +3

      Nanum than

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 3 місяці тому +50

    நீங்கள் உங்கள் மகன் ‌நல்லாஇருக்கனும்.கடவுள்துனைஇருப்பார்👍👍👍

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 3 місяці тому +134

    இறைவா இந்த பெண்ணுக்கு மன தைரியமும், உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் நல்ல திம்மதியான ஒரு வாழ்க்கையும் கொடுத்து அருள் புரி.

  • @bharathisankar9567
    @bharathisankar9567 5 років тому +1001

    உன்னை மாதிரி பெண்ணை திருமணம் செய்வதை விட, தன் வயிற்றில் மகளாய் பெற்றெடுப்பதே பெருமை....

  • @riyask3989
    @riyask3989 3 місяці тому +1036

    படிக்க தெரியாத ஆணிடம் கிடைக்க கூடாத புத்தகம் பெண்..!😢😢

  • @sakthinarayanan6767
    @sakthinarayanan6767 3 місяці тому +70

    She is pure soul 👑god bless you 🙏💗

  • @ChinnaChinna-do7zq
    @ChinnaChinna-do7zq 3 місяці тому +34

    லட்சுமி ராமகிருஷ்ணன் ரொம்ப நன்றி அக்கா

  • @jesus_bindi
    @jesus_bindi 4 роки тому +506

    கள்ளம் கபடமில்லாத வெள்ள மனசுமா உனக்கு. உண்மையாக அன்புக்கு ஏங்குபவர்களுக்கு அது கிடைப்பதே இல்லை அம்மா.. கடவுள் உனக்கு ஒரு நல்ல வழி காட்டுவாரம்மா.கலங்காதே....

    • @jayanaga5116
      @jayanaga5116 4 роки тому +6

      Ne sollum podhu enaku kannula thanniya varuthu ma...

    • @jesus_bindi
      @jesus_bindi 4 роки тому +2

      Jaya naga yaru akka

    • @premabaskaran9444
      @premabaskaran9444 22 дні тому

      Neevazhthu kattanumma thairiyamana peanut.un family nallaerkka nan kadavulai vaentigetanma

    • @ShahulHameed-tt8zp
      @ShahulHameed-tt8zp 2 дні тому

      😢 zJj. H.878​@@jesus_bindi⁷7669

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr 4 місяці тому +815

    மனதை தொட்ட பதிவு எனக்கு கண் கலங்கி விட்டது 🥺🥺💔💔

    • @mr.legend5790
      @mr.legend5790 3 місяці тому +1

      😢

    • @jasminejesuthasan7178
      @jasminejesuthasan7178 3 місяці тому

    • @jasminejesuthasan7178
      @jasminejesuthasan7178 3 місяці тому

    • @vijay5665
      @vijay5665 3 місяці тому

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @josephine2047
    @josephine2047 3 місяці тому +27

    So innocent , beautiful...
    God ...pls Bless her....n her family. AMEN.

  • @JohnPaul-ls3wf
    @JohnPaul-ls3wf 3 місяці тому +19

    இந்தப் பெண்ணிற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைத்து நண்பர்களும் தொடர்ந்து இந்த பாப்பாவுக்காக தொடர்ந்து பதிவிட்டு கொண்டே இருக்க வேண்டும் அவனை கண்டிக்கும் வரையில் அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் இந்த செய்தியை சென்றடைய வேண்டும் அம்மா நீ கவலைப்படாதே என்றைக்காக இருந்தாலும் அவனுக்குள்ள வலி வேதனையை கண்டிப்பா அவன் அனுபவிப்பான் உன் பாவத்தை அவன் எடுத்து கொட்டிகிட்டான் நீ நினைக்காத சரியாக கடைசில அவனுக்கு சோறு தண்ணி சாப்பிட முடியாத நிலைமையில் தான் அவன் தவித்து தவித்து இருப்பா சரி அம்மா நீ கவலைப்படாத கடவுள் கண்டிப்பா உன் பக்கம் சாட்சி சொல்லுவார் எதற்கு நீ அஞ்சத் தேவையில்லை உன்னுடைய குழந்தையே பத்திரமா வளர்த்து அதை நல்லா படிக்கவை மா‌ சரியா நீயும் பத்திரமா உடம்ப பாத்துக்கோங்க சரியா என்னைக்கு இருந்தாலும் நீதி கண்டிப்பா வெல்லும்

  • @user-ff2bq8nv9b
    @user-ff2bq8nv9b 5 років тому +1417

    இந்த மாதிரி பென் எந்த ஜென்மத்திலும் கிடைக்காது எந்த ஆனுக்கும்

    • @nijam2124
      @nijam2124 4 роки тому

      100

    • @SurendarKumar-7799
      @SurendarKumar-7799 4 роки тому +13

      Ennaku Oru Devathai Kedachi iruka, Ava Ennaku Devathai Mattum illa Ava than Ennaku Ellamey Avala Na Papa, Chellama solli Than Kuppuduven, I Love You So Much Da Chellama.....

    • @muralikrishnamachari4584
      @muralikrishnamachari4584 4 роки тому +1

      இந்த பொண்ணை பாவம்.என்று.சொல்லுகிறார்களே.இந்த சமூகத்தை purakkaninum..பெரியவர்கள் என்ன. எல்லாம் பிராடு பசங்க

    • @user-ru9mr8bu9y
      @user-ru9mr8bu9y 3 місяці тому +1

      En manaivi irukkera bro

    • @user-ru9mr8bu9y
      @user-ru9mr8bu9y 3 місяці тому +1

      God bless you sister

  • @maheswariamuthavanan5559
    @maheswariamuthavanan5559 4 роки тому +814

    என்னால control பண்ண முடியாத அளவுக்கு அழுதேன் ...சகோதரிக்கு நன்மையே நடக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @vinishroy403
    @vinishroy403 2 місяці тому +39

    எத்தனயோ பெண்களின் நிலைமை இப்பொழுதும் இப்படி இருக்கு....
    இயேசு மட்டும் தான் இவங்கலுக்கு துணையாக இருக்க முடியும்... நம்புங்க....

    • @chrishrish
      @chrishrish 20 днів тому

      appidya, appo amthawangluku ??

  • @MJRaja-tb1rw
    @MJRaja-tb1rw 3 місяці тому +35

    You are an angel. God bless you and your family.

  • @sanghavi7654
    @sanghavi7654 5 років тому +2564

    lakshmi mam like pandravanga oru like podunga paapom

    • @shaziyashaziya5091
      @shaziyashaziya5091 4 роки тому +17

      Epadi solliyea like vanguringla bro😎

    • @SathishkumarM-vh4vz
      @SathishkumarM-vh4vz 4 роки тому +20

      Intha ponu tha da singapan... Am I right?

    • @Ukmallu_vlogs24
      @Ukmallu_vlogs24 4 роки тому +4

      @@shaziyashaziya5091 semma rply ma

    • @sheikmydeen7175
      @sheikmydeen7175 4 роки тому +6

      அரிவு கெட்ட பயல. உங்க விட்டுல இப்படி ஒண்ணு நடந்தா லைக் கேப்பியாடா

    • @sudhakarsudhakar664
      @sudhakarsudhakar664 4 роки тому +1

      Pavam muslim ponnunga kashtama irukku nalla kaagalam namma andha madhila porakkalappaa
      Saamy.............

  • @Udayakumararmy
    @Udayakumararmy 4 роки тому +342

    I'm Army person I'm give great salut will support sister

  • @vijaratnamarunasalam4354
    @vijaratnamarunasalam4354 3 місяці тому +27

    அருமைக் குழந்தையே கலங்காதே உனக்கும் வாழ்வு வரும்

  • @arabimithararabimithar4227
    @arabimithararabimithar4227 3 місяці тому +7

    இந்த சகோதரியின் வாழ்கையில் .இவரின் கணவனின்.மனதில் மனமாற்றத்தை தந்து மறுபடியும் கணவரும் மனைவியும் இணைந்து வாள அல்லாஹ் அருள் புரிய துஆ செய்கின்றேன்.ஆமீன் சகோதரியே நீங்களும் தொழுது படைதவனிடம் துஆ செய்யுங்கள் கண்டிப்பாக அல்லாஹ் உங்களின் துஆவை ஏற்று தங்களுக்கு நல்லருள் புரிவானாக ஆமீன்

  • @ninjadaisysgaming4916
    @ninjadaisysgaming4916 5 років тому +466

    She is such a beautiful soul 😍

  • @beulahprasad4433
    @beulahprasad4433 3 місяці тому +512

    ஷப்னா நீ சுத்த தங்கம் என்னால் அழுகையை தாங்கி கொள்ள முடியவில்லை.கர்த்தர் உன்னையும் மகனையும் அம்மாவையும் தம்பியையும் ஆசீர்வதிப்பார்.நான் ஜெபிக்கிறேன் என் செல்லமே❤😥😥😥🙏🏻

  • @chanthira4811
    @chanthira4811 3 місяці тому +32

    படிக்க தெரியாத இந்த ஆணிடம் 😡😡
    கிடைக்க கூடாத புத்தகம் இந்த பெண் 🥺😥😭 23.2.2024 யாரெல்லாம் பாக்குறீங்க 🥺

  • @saicareerguidance9107
    @saicareerguidance9107 3 місяці тому +20

    படிக்க தெரியாத ஒரு முட்டாள் கிட்ட கிடைத்த அற்புத மான புத்தகம்.

  • @applerilwanofficial5312
    @applerilwanofficial5312 3 місяці тому +248

    hart toching 😒😑2024
    {சிறந்த தாய் சிறந்த மனைவி}❤

  • @jonsananaska4529
    @jonsananaska4529 9 місяців тому +715

    பொறுமை என்பதின் முழு வடிவம் ❤

  • @SrikanthGBCom
    @SrikanthGBCom 3 місяці тому +7

    முத்தலாக் தடை செய்யப்பட்டது நல்லது தான் என்று தெரிகிறது. மத்திய அரசுக்கு நன்றி. இந்த வீடியோவை பார்த்து கண்ணீர் தான் வருகிறது.

  • @sowmithanappan3892
    @sowmithanappan3892 2 місяці тому +6

    Purest soul i have ever seen🥺❤May god bless you with everything watever You wish da kanna❤🥺

  • @LovelyBackiya1998
    @LovelyBackiya1998 4 роки тому +4308

    ஒரு பெண்ணே பொறாமை படும் அளவிற்கு ஓர் நல்லா குணம்😘... Unlucky boy

    • @jayasree0603
      @jayasree0603 4 роки тому +78

      Correct ah sonninga ..

    • @dinesharthi3615
      @dinesharthi3615 4 роки тому +33

      oh jesus na mattum boh ha eiruintha uingala tha kalyanam pannirupen cha nee kuduthu vachirukkainum da avainga paum oru poney porama pattura alaukku nee romba mosamanavan

    • @abiddd1747
      @abiddd1747 4 роки тому +7

      @@dinesharthi3615 ... Nan think pannan

    • @grandhibhaskar7550
      @grandhibhaskar7550 4 роки тому +9

      Backiya selvi

    • @shivani7793
      @shivani7793 4 роки тому +9

      Correct bro

  • @devinbaby6576
    @devinbaby6576 4 роки тому +242

    அந்த நாயும் அவன்ட குடும்பமும் நாசமாத்தான் போகும்.
    கண்டிப்பாக உங்களுக்கு நல்ல life கிடைக்கும் அக்கா கடவுள் கூட இருப்பாராக

  • @mridulak3122
    @mridulak3122 Місяць тому +6

    This is the only episode of solvathelam unmai that I cried 😢

  • @user-eq8df5zh2y
    @user-eq8df5zh2y 3 місяці тому +5

    இனி நீ உன் வாழ்க்கையை வாழ்ந்து காட்டு respect for u

  • @samyanbu5339
    @samyanbu5339 5 років тому +627

    அக்கா நீங்களும் உங்க குழந்தையும் நல்லா இருக்கணும் நா சாய் பாபாவிடம் வேண்டுகிறேன் ஓம் சாய் பாபா

  • @NivasTalkies
    @NivasTalkies 5 місяців тому +174

    இந்த மாதிரி love pandra பொன்ன யாரும் miss panadhinga da..

  • @kalaivanis6652
    @kalaivanis6652 3 місяці тому +7

    பார்க்கும் போது மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு கதறி அழுது விட்டேன் இந்த துரோகியை அவன் இன்னொரு கல்யாணம் பண்ணவே விடகுடாதூ.

  • @pr.stephenkay7464
    @pr.stephenkay7464 3 місяці тому +2

    Respected esteemed Dear Madam, this is the 1st program, I'm seeing, that too, till the end. Your Service to the humanity and Women folk is undescribable. Firstly my Fervent and Earnest Prayers are for that Dear girl in such a tragedy and trauma. I trust firmly in Christ Jesus that He will Stand by her side always and also He will be with you always in this most Noblest Service. I being a Reverend, I assure my very Sincere and Solemn Prayers to you our Precious dear Madam. May the Father God in Heaven bless you and keep you and be with you in all your Endeavors, Amen. Prayerfully
    Affly In Him, Rev. Dr.V.Stephen Kay.

  • @balachandranr1706
    @balachandranr1706 5 років тому +391

    I can't control my tears (angel wife 😭😭😭😭)

    • @brokenangel6451
      @brokenangel6451 5 років тому +9

      Yep🙇he is an unlucky guy...cha😥

    • @balachandranr1706
      @balachandranr1706 5 років тому +4

      @@brokenangel6451 yes

    • @shekhpareeparee5652
      @shekhpareeparee5652 5 років тому +3

      Nanda anda ponnu IPO Ava kooda illa avanuku marriage aiduchi

    • @alaalavudeen.m9981
      @alaalavudeen.m9981 3 роки тому +1

      @@shekhpareeparee5652 ungaluķu yeppdi theriyum? Neenga avana paathigala? Pls sollunga bro

    • @user-pi8pu8fj8t
      @user-pi8pu8fj8t 3 роки тому +1

      @@shekhpareeparee5652 அவன நீங்க பாத்தீங்களா இப்ப அவன பத்தி ஏதாவது தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.

  • @anithap7909
    @anithap7909 4 роки тому +457

    உனக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அல்லா உன்னை காப்பாற்றுவார்

  • @hemeshwar7397
    @hemeshwar7397 3 місяці тому +2

    நல்ல பெற்றோரின் வளர்ப்பு... நல்ல பிள்ளையம்மா நீ... இறைவன் உனக்கு எல்லா நலன்களும் அளிப்பானாக... உனக்கு, தீங்கு நினைக்கும் எவனும், எவளும் ஆயிரம் ஆண்டுகள் கொடும் நரகத்தில் உழல்வார்கள்...

  • @GloryAbraham-pe5we
    @GloryAbraham-pe5we 3 місяці тому +7

    சபாஷ் 🎉
    நல்ல விழிப்புணர்வு மிக்க ஒரு நிகழ்ச்சி.உனக்காக உன்னோட குழந்தைக்காக உனக்கு ஆதரவும் அரவணைப்பும் உள்ள அம்மாவுக்காக இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.உன்னுடைய கஷ்டங்கள் எல்லாம் நீங்கட்டும்.தைரியமாக இரு மகளே.😋🤝.

  • @jeni-143
    @jeni-143 5 років тому +215

    She s an angel.. God will bless her abundantly.. Amazing soul ..

  • @nmmssekar2073
    @nmmssekar2073 4 роки тому +1434

    பெண் தேவதை, இப்படி ஒரு பெண் கிடைக்க ஆண் வர்கமே தவம் இருக்கலாம். Jesus அந்த பெண்ணின் வாழ்க்கை நல்ல பாதையில் அமைய உதவும்.

  • @KrishnaMurthy-jj9db
    @KrishnaMurthy-jj9db 3 місяці тому +4

    Heart touching don't worry my child God bless you 😘😘

  • @broskisupporter
    @broskisupporter 3 місяці тому

    I know someone who was in the same situation like her. Now she carries on her life with her son. You too can do it.Be brave.God bless.

  • @steris002
    @steris002 5 років тому +3243

    இந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா அப்படியே நெஞ்சுல வச்சு தாங்கணும் டா

  • @sance1309
    @sance1309 3 роки тому +451

    Entha ponnuku yaru saporte pannurega👍🏻👇❤️

  • @mohammedmubaris5938
    @mohammedmubaris5938 3 місяці тому +11

    Pure gold ❤

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz 3 місяці тому +4

    தங்கச்சி நீ நல்ல இருப்பாய் கர்த்தர் உன்னை ஆசிர்வாதிப்பார் 😢😢😢😢😢

  • @karthikeyans.j1296
    @karthikeyans.j1296 4 роки тому +631

    உன்னுடைய கதையை கேட்கும் போதே என் கண்ணில் நீர் வடி கிறது கண்ணு.

  • @charishma_2000
    @charishma_2000 5 років тому +216

    I couldn't control my tears. The smile on her face where telling about small happy things in hear haunted life kills me from inside. Paavam andha akka. 😭

  • @Thaslimaazin
    @Thaslimaazin 3 місяці тому +2

    நீங்கள் உங்கள் மகனை வளர்க்கும் விதத்தில் தான் தெரியும், உங்கள் கணவன் எவ்வளவு மோசமான தாயினால் வளர்க்கபட்ட மனிதனாக இருக்கிறார் என்று.....
    அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக ........🤲🏼🤲🏼

  • @veerasubakathirsuba5134
    @veerasubakathirsuba5134 3 місяці тому +4

    அவன் சாகக்கூடாது அவனுக்கும் அவன் அப்பனுக்கும் ஆண் உறுப்பு அழுக வேண்டும் ஒவ்வொரு நாளும் அவன் துன்பப்பட வேண்டும்

  • @hasanjahangir3231
    @hasanjahangir3231 8 місяців тому +445

    இரண்டாம் திருமணத்திற்கு அவனுக்கு தடை விதிக்க வேண்டும் குடும்பத்தோடு அவர்களை கைது செய்ய வேண்டும்.

    • @G11521
      @G11521 7 місяців тому +3

      Correct

    • @madhankumar5279
      @madhankumar5279 5 місяців тому +2

      Correct 💯

    • @user-qb3pp9lu5b
      @user-qb3pp9lu5b 5 місяців тому

      Kudumbathodu avargalai kolla vendum vaala thagudhi atravargal

    • @1006prem
      @1006prem 5 місяців тому +5

      ஜமாத் மீறி ஒரு மயிரும் புடுங்க முடியாது😢😢😢

    • @user-qb3pp9lu5b
      @user-qb3pp9lu5b 5 місяців тому

      Namma yedhuvu seyya thevai illa avan senja pavathukku avan naai madhiri rotula saavan avan saavu romba kevalama irukkum

  • @user-uc7vg1vd7o
    @user-uc7vg1vd7o 4 роки тому +320

    அழகிலும் சரி, குணத்திலும் சரி நீ ஒரு தேவதை மா... நீ இனிமேல் தான் ரொம்ப நல்லா இருப்பே... கவலைப்படாதே மா...

  • @user-jh1ce9jz3b
    @user-jh1ce9jz3b 3 місяці тому +3

    கண்ணீரை வர வைத்துவிட்டாய்...... விழிப்புணர்வு எற்படுத்திவிட்டாய்.....சிறந்த தாய்மை......ஊன்றுகோல் இருந்து ஊன்றி நடக்க தெரியாத முடவன்😢😢😢😢

  • @vennilavl3869
    @vennilavl3869 3 місяці тому +2

    I couldn't control my tears 😭 no words to say..very hard to hear her 😩 she is Angel ❤️

  • @KDyuvan4209
    @KDyuvan4209 6 місяців тому +306

    தங்கட்சி அழுவதா என்னை போல நிறைய அண்ணன்கள் இருக்கிறோம்

    • @Jackson_4321
      @Jackson_4321 4 місяці тому +3

      🥺🥺🥺🥺😭

    • @J.B.A.N
      @J.B.A.N 3 місяці тому +1

      😔

    • @Sheikhimrans......
      @Sheikhimrans...... 3 місяці тому +3

      கண்டிப்பாக நண்பா 😢😭

  • @ravim1107
    @ravim1107 5 місяців тому +294

    இந்த காணொலியை பார்த்து மனம் விம்மி புடைக்கிறது . இதைபார்த்து அழுகை வராமல் இருக்கவே முடியாது இறைவன் இந்த சகோதிக்கு நல்ல துணையை(இரண்டாவது )அன்னையை அடையாளம் காட்டிதரவேண்டுமாய் இந்த காணொலி பார்த்து வேதனை பட்ட நல்ல நெஞ்சங்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் 😢😢

    • @user-yt2wi6ef7x
      @user-yt2wi6ef7x 3 місяці тому +1

      Sopna kalangadhada karthar unnodu irukkar neryuum paiyanum un thambiyum ammaum nalla iruppinga thairiyama iruda naanga prayar pannikirom🙏👍😮

  • @yasmina2936
    @yasmina2936 3 місяці тому +2

    Iam not able to control of my tears. Because i. have two daughters. . yes my. husband died before 12years..shapna.dont.cry.be.brave.work hard and fight for ur. future and ur. son. a salaam valaikum

  • @user-gy9wo5bj6m
    @user-gy9wo5bj6m 2 дні тому +3

    Avanalam katti vachi petrol uthi koluthanum...😡 Psyco payala irukan..pavam epdi aluvuranga🥺.. Kadavule Antha paiyanuku nenga tha sariyana punishment kudukanum

  • @vinodsanjay4637
    @vinodsanjay4637 4 роки тому +447

    I respect this girl a lot
    She is a diamond, don't cry you are a diamond, no one can break you. 💎💎🧕🏻

  • @smilyboyanand9279
    @smilyboyanand9279 5 місяців тому +209

    நான் உண்மையில் கண்கலங்கிய பதிவு😢😢😢

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi5538 3 місяці тому +4

    இறைவன் உன்னை நல்ல குணத்திற்கு இறைவன் உன்னை உன்னை நல்லபடியாக வைப்பான் வைப்பான் வைப்பான் என்றும் துணை இருப்பான் இருப்பான் அவனுக்கு அவனுக்கு அவனுக்குஉன்னுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை

  • @gamingworld995
    @gamingworld995 3 місяці тому +2

    Hundred percent true madam as Muslim girl I support this....

  • @Ashokkumar-fl7bd
    @Ashokkumar-fl7bd 5 місяців тому +872

    லாரன்ஸ் அண்ணனைப் போல் நிறைய காமெடிகள் இருக்கும் என்று நினைத்து இந்த காணொளியை பார்த்தேன் என் இருதயம் நொறுங்கிவிட்டது 💔💔💔💔

  • @GOKULKRISHAN-sl5bi
    @GOKULKRISHAN-sl5bi 5 місяців тому +1007

    2024 pakkuruvunga like podunga 😔😔😔 😢😢 etha pakkum pothu yanakke azguga varuthu 😢😢😢😢😢😢🤧

  • @esakkiammalsubham2850
    @esakkiammalsubham2850 3 місяці тому +3

    The best message

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 3 місяці тому +5

    Very good heart the women .....

  • @HG58058
    @HG58058 3 місяці тому +143

    This girl is a Cinderella. Pure hearted whose only intention is to spread love and kindness. How she deserves better❤

  • @annamalai6967
    @annamalai6967 5 років тому +111

    எனக்கு என்ன செல்வது தெறியால பாப்பா
    ஆனால் நி நல்ல இருப்பமா
    ஆண்டவன் இருக்கிறீர்
    வாழ்க வளமுடன்

  • @radhashashwin2257
    @radhashashwin2257 3 місяці тому +8

    God bless you ne nalla irrupe sister

  • @lathas3595
    @lathas3595 3 місяці тому +6

    Hats off to Lakshmi madam.

  • @kumaransweety4436
    @kumaransweety4436 5 років тому +294

    கடவுளே இந்த சகோதிரிய காப்பாத்து 😭😭😭😭

  • @devz7466
    @devz7466 4 роки тому +136

    Alugaya control panna mudiyala😫😫.. great soul she is..😭

  • @vijaysamantha1099
    @vijaysamantha1099 3 місяці тому

    Really you're very great swapna God Bless you Don't Vary Maa God is With You

  • @revathimohan4481
    @revathimohan4481 3 місяці тому +1

    I Am not able to control my tears from the begining to end God bless you dear Dont worry 🙏

  • @vasukisemalai2269
    @vasukisemalai2269 4 роки тому +422

    நீ சொல்லு தங்கம் அந்த குடும்பத்த என்ன பன்னலாம் அண்ண நா இருக்கன்டா கவலை படாதடா தங்கம்

  • @ranjithark86
    @ranjithark86 5 років тому +129

    I read almost 1000 comments
    Every soul is crying for this beautiful woman..
    She doesn't deserve this..
    My opinion on muthalak has changed..
    I SUPPORT the kedi modi for implementing ban on muthalaq

    • @meenu337
      @meenu337 5 років тому +3

      Super modi ji

    • @peaces4013
      @peaces4013 4 роки тому +4

      V true brother.
      She is v gd soul beautiful smile.
      May Allah Bless Her.
      Mathina Shah.

    • @VinodKumar208
      @VinodKumar208 4 роки тому +2

      Exactly, I'm still scrolling through comments

  • @naturalsselva
    @naturalsselva 3 місяці тому +2

    Pure soul

  • @romanprasanth4496
    @romanprasanth4496 18 годин тому +1

    She is a god

  • @thamizha8094
    @thamizha8094 5 років тому +321

    அந்த பொண்ணு தெய்வம்டா.....😢😖
    அவன் என்னதான் கொடுமை பண்டுநாளும்...அவனை பத்தி பேசும்போது அந்த பொண்ணு அவ்ளோ சந்தோஷப்படுது...!
    THAT'S A TRUE LOVE.....😍
    இந்தமாதிரி ஒரு பொண்ணு கிடைக்குறது ரொம்ப கஷ்டம்.....!
    அப்டி ஒரு பொண்ணு கிடைச்சா கைல வச்சி தங்கனும்.....🙏
    இவன்லாம் மனுஷ ஜென்மமே இல்ல......😠😡

    • @ramakrishnanr6883
      @ramakrishnanr6883 5 років тому

      ஈஆர்பி,க

    • @andisaputra3330
      @andisaputra3330 4 роки тому

      True bro.avanga aruma teriyathavan .enakkum asa oru nalla ponnu kedaikanum.

    • @thamizha8094
      @thamizha8094 4 роки тому

      @@andisaputra3330 unga per enna vithiyasama irukku....😐😶

    • @PriyaPriya-xj6kk
      @PriyaPriya-xj6kk 4 роки тому +1

      Hari haran semma

  • @TechU-ls9sj
    @TechU-ls9sj 5 років тому +144

    I never seen such a innocent girl, see when she convey her happy moments with cute smile and her burden with cry. Because of she had a true love towards of him she tolerate everything. She should get a better partner soon.

  • @venkateshsandhya2305
    @venkateshsandhya2305 3 місяці тому +1

    Great Amma

  • @kalaikalai-uc9qb
    @kalaikalai-uc9qb 3 місяці тому +2

    Salute madam

  • @jeevajeeva1000
    @jeevajeeva1000 5 років тому +134

    இந்த சட்டத்தை தடை செய்ங்க இந்த அக்கா வாழ்க்கை மாதிரி யாரு வாழ்க்கையும் வின போவகூடாது இந்த சட்டத்தை தடை செய்யுங்க..👐👐😣😭😣👐👐

    • @shajahankd9923
      @shajahankd9923 4 роки тому

      Adhala nama nadu kadasi varikum nasama dha pogum evanum porada Mata evanum panna mata

  • @user-sp6un8nz7j
    @user-sp6un8nz7j 5 місяців тому +124

    பாவம் இந்த மாதிரி ஒரு கணவர் தேவையில்லை பிள்ளைகளுடன் சந்தோசமாக இறுக

  • @vinishroy403
    @vinishroy403 3 місяці тому +6

    இப்படி நிறைய பேர் இருக்காங்க..... இது வெளிய தெரியுது.... தெரியாத பெண்களின் கதை நிறைய இருக்கு.....

  • @user-wg1el4hi8w
    @user-wg1el4hi8w 3 місяці тому +4

    Paavam indha ponnu kadavul thaan thunai irukanum praise the lord

  • @bobsz197
    @bobsz197 4 роки тому +85

    இந்த தேவதை ஒரு வரம்..இன்ஷா அல்லாஹ் பாதுகாப்பு அளிப்பார்.. God bless

  • @mr.humanshater302
    @mr.humanshater302 5 років тому +1115

    சத்தியமா அழுதுட்டேன்😭😭😭

  • @lovelyprincess7748
    @lovelyprincess7748 3 місяці тому +5

    Zee tamil channel pls invangala marupadiyum interview edunga ippo ivanga epadi irrunga nu terinchikanum nu nanga viewers virumbugirom pls 🙏🙏🙏

  • @rajgopalshakthinagara1024
    @rajgopalshakthinagara1024 3 місяці тому +2

    Modi Great....❤ In this whole story i got to knw about this law implementation

  • @maheshwari3485
    @maheshwari3485 Рік тому +807

    எந்த ஒரு பெண்ணுக்கும் இப்படி நடக்க கூடாது மா பாவம் இந்த பொண்ணு 😞 நீயும் உன் குழந்தையும் 100 வருடம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் சகோதரி இறைவன் உங்களோடு இருப்பார் 🙏🙏🙏🙏

    • @StrictOfficer
      @StrictOfficer Рік тому +2

      Ne sareela supera irukka ❤️

    • @StrictOfficer
      @StrictOfficer 11 місяців тому +1

      @@lathamah1112 ne semmaya irukka super 😘 namma palagalama 😊

    • @StrictOfficer
      @StrictOfficer 11 місяців тому +1

      @@lathamah1112 Latha unna nerla patha unna kattipidichu unnoda udhattula kiss kuduppen 😘😘

    • @SuppayyaSundhari
      @SuppayyaSundhari 9 місяців тому +3

      அம்மா

    • @SuppayyaSundhari
      @SuppayyaSundhari 9 місяців тому +2

      👍❤️👌
      🙏🙏🙏💞

  • @user-ht7er2li7s
    @user-ht7er2li7s 4 роки тому +328

    இந்த மாதிரி மனைவி அமைவதே அரிது..இதை வச்சு வாழ முடியாதவன் ஒரு கழிசடை

  • @BlackQuinn-rq4pv
    @BlackQuinn-rq4pv 2 місяці тому +5

    அக்கா mass அல்லாஹ் உங்களுக்கு துணையா இருப்பார் அக்கா கவலை padathigga

  • @user-ht1dk8np7u
    @user-ht1dk8np7u 3 місяці тому +3

    You are great girl