வியாபாரிகள், பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன? Koyambedu Bus stand| Kilambakkam|NewBusTerminus

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 75

  • @rathinasamymithun828
    @rathinasamymithun828 11 місяців тому +17

    தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனின் பிரச்சனைக்கெல்லாம் அரசாங்கம் தலையிட முடியாது புது பேருந்து நிலையம் அமைத்தமை அரசாங்கத்துக்கு நன்றி

    • @Rastrakoodan
      @Rastrakoodan 11 місяців тому +2

      கரெக்ட்

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 11 місяців тому +16

    இத்தனை வருஷமா எத்தனை பயணிகளிடம் அதிகம் கட்டணம் வாங்கி சம்பாதித்து இருப்பீர்கள்

  • @peermohamed7812
    @peermohamed7812 11 місяців тому +16

    கோயம்பேடு பஸ் ஸ்டான்ட்
    வருமுன் என்ன செய்தீர் கள்? பிழைக்க ஆயிரம் வழி

  • @Rastrakoodan
    @Rastrakoodan 11 місяців тому +30

    கோயம்பேடு பக்கத்துல உள்ளவங்க இத்தனை வருசம் சம்பாதீச்சிங்க தான!
    வண்டலூர் தாம்பரம் பெருங்களத்தூர் பக்கம் உள்ளவங்க பொழைக்கட்டும்..
    போங்கயா..
    கொள்ளை அடிச்சிங்க தான!

  • @ArunArun-e9p
    @ArunArun-e9p 11 місяців тому +11

    தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாம் மாவட்டத்திலேயும் இதே மாதிரி 35 கிலோ மிட்டர் தள்ளி பேருந்து நிலையம் அமையுங்கடா அரசாங்கத்திற்கும் போக்குவரத்து துறைக்கும் நல்லா வருமானம் கிடைக்கும்

  • @selvannv1396
    @selvannv1396 11 місяців тому +6

    ₹10 பொருளை ₹15 க்கும், ₹20 பொருளை ₹30 க்கும் y விற்றவர்கள்

  • @devikevin1448
    @devikevin1448 11 місяців тому +6

    கடை என்னத்துக்கு கொடுக்கனும்
    இங்கு ஏரலில் வெள்ளத்தால் 10 கோடிவரை நட்டம் எங்களுக்கே ஒன்னும் கிடைக்கல இவங்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கனுமாம்
    போங்கடா இவ்வளவு சம்பாதிச்சீங்கல்ல
    போதும்

  • @SasiRekha-or9on
    @SasiRekha-or9on 11 місяців тому +3

    சென்னை மக்கள் சம்பாதிச்சிங்கள இவ்ளோ நாளா புறநகர் மக்கள் இப்போது சம்பாதிச்சுட்டு போகட்டுமே

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf 11 місяців тому +15

    We All Miss You Koyumbedu (CMBT ) 😢😢😢😢 Because Old is Gold 😢😢😢😢

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 11 місяців тому +5

    ஒரு கல் தோசை 40 ரூபாக்கு வித்து கொள்ள அடிச்சேங்களே.

    • @prabhakaran865
      @prabhakaran865 11 місяців тому +2

      Thosai 40 mattuma ulunthu vadai 25 tee 25 emathi vithanuka

    • @ravikumardurai8021
      @ravikumardurai8021 11 місяців тому

      @@prabhakaran865 ஆமாம்பா ஆமா

  • @harikapilargandhi9946
    @harikapilargandhi9946 11 місяців тому +6

    2040 த்துல மக்கள் தொகை அதிகரிக்கும் அதையும் யோசிக்கணும்

  • @kuwait023
    @kuwait023 11 місяців тому +5

    நல்லா கொள்ளை அடிச்சாங்க இத்தனை வருடங்கள்

    • @Rastrakoodan
      @Rastrakoodan 11 місяців тому

      கரெக்ட்

    • @NameIsNothin
      @NameIsNothin 11 місяців тому

      Sir shops controlled by govt Person benami in power. All bus stands, temple, hospitals,etc. Vehicle parking fee also.
      Prime location shops will cost more.
      Kuduthuthaan varaanga. So they also charge more.

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 11 місяців тому +1

    Koyambeduku Govinda Govinda Govinda 🤔🤔

  • @prahladnatchu
    @prahladnatchu 11 місяців тому +2

    சாபம் தான்

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 11 місяців тому +1

    Ganesh Kumar அவர்கள் கருத்து உண்மை, உண்மை, உண்மை.

  • @krishresidency5825
    @krishresidency5825 11 місяців тому +4

    பொங்கல் உங்களுக்கு மிக பெரிய அடியை கொடுக்க போகிறது திமுக.......உங்களுக்கு ஓட்டு போட்டு நான் மிகவும் வேதனை அடைகிறேன்

  • @achukavi7426
    @achukavi7426 11 місяців тому +7

    Of course it's wrong decision shifting koiambedu bus terminal to kilambakkam
    But if certain people may loose business at koiambedu and at the same time another group may survive at new kilambakkam bus terminal.
    TN govt should operate "FREE BUS SHUTTLE NON STOP SERVICE FROM KILAMBAKKAM TO KOIAMBEDU "with valid tickets .
    This will help to consumers

  • @ambigapathyg5541
    @ambigapathyg5541 11 місяців тому +2

    Saridi maami

  • @DevaRaj-qb8ix
    @DevaRaj-qb8ix 11 місяців тому +1

    Coimbedu bus stand is very good

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 11 місяців тому +1

    Shifting of bus termonal will not traffic issues, because CMBT is planned to be redevoloped into commercial, multistory apparments, sports stadium, shopping maal, etc etc..
    But people travelling to other towns will suffer to reach kilambakkam bus terminal, spend more time to reach, spend more for travel to reach kilambakjam.

  • @ambigapathyg5541
    @ambigapathyg5541 11 місяців тому +4

    Nalla emaattri thidindhu irundhargal ippa niyayama ottanum.

  • @abubakkarabum601
    @abubakkarabum601 11 місяців тому

    Super super

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 11 місяців тому +6

    22 yrs yevlo kolla 😅😅😅😅 inga irukra aminji karai ku 150 plus kekra aalunga u ppl deserve this 😅😅😅😅😅

  • @kannanm5050
    @kannanm5050 11 місяців тому +1

    மதுரவாயல் கோயம்பேடு மேம்பாலம் கட்டினால் பிரச்சினை தீர்வு ஏற்படும்

  • @ambigapathyg5541
    @ambigapathyg5541 11 місяців тому +2

    Unakku viyabharam pannadhukku than koyambedu open pannanumaa

  • @sridar
    @sridar 11 місяців тому +3

    ஸ்டாலின் தான் வந்திருக்காரு விடியல் தந்திருக்காரு. நேற்று கோயம்பேடு, இன்று கிளாம்பாக்கம், நாளை ??? பேருந்து நிலையம்

    • @Gana-ih6xo
      @Gana-ih6xo 11 місяців тому

      நாளைசெங்கல்பட்டுஅல்லதுவிழுப்பரம்போகதுதிறைமைஇல்லாத அரசாங்கம்

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 11 місяців тому +2

    முடிசஞ்சது முடிஞ்சிபோச்சி அடுத்து‌என்ன செய்றது என்று முடிவு செய்ங்ஙகப்பா.சும்மா ஏதாவது பேசி நேரத்த வீணாக்காதிங்க

  • @Chennai...
    @Chennai... 11 місяців тому

    Enjoy lulu mall, Enjoy lulu mall, Enjoy lulu mall, Enjoy lulu mall..

  • @himalaya113
    @himalaya113 11 місяців тому +1

    All shift to the new bus stand for new life

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் 11 місяців тому +1

    கமிசன் கிடைத்தால் போதும்.யார்
    நாசமா
    போன
    என்ன

  • @haridass5425
    @haridass5425 11 місяців тому

    OKOK

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 11 місяців тому

    விரைவில் மாறும்😅

  • @NameIsNothin
    @NameIsNothin 11 місяців тому +1

    Shop Owner "oru vazhi pannunmu solraar"...
    Ask Vikramraja son ...... " oru vazhi panidduvaar ". Vidiyal vandhuchaa chennai makkale....
    Kilambakkam votes vs Chennai makkal votes.... 2024 kaaminga DMK ku. Polambadhinga....

  • @rajendirang3232
    @rajendirang3232 11 місяців тому

    Evanuga,,kollai,, adichathu,pothum

  • @kumarraj6863
    @kumarraj6863 11 місяців тому +1

    அரசு செய்யது நல்லது என்று நான் இந்த ஆட்சியை வரவேற்பு உண்டு

  • @vinothchandran6613
    @vinothchandran6613 11 місяців тому +3

    Parris la erunthu koyambedu mathasola apium apdithan sonankala entha vaibarinka

  • @sampathr8938
    @sampathr8938 11 місяців тому +1

    Foolish Administration, Foolish Leaders and the Foolish Government. So the sufferers, General People.

  • @prasannasubbarao8270
    @prasannasubbarao8270 11 місяців тому +4

    Bus transport in Chennai started to detoreite from 1997
    Now this Government has hit the nail in the coffin

  • @GetafixDruid
    @GetafixDruid 11 місяців тому +1

    Govt. Kaasu kudu. Katchi: vote podu, kaasu tharen, Makkal: Kaasu kudu, Oc bus, pongal kaasu kudu. Mass pichai.

  • @hemavathyak7346
    @hemavathyak7346 11 місяців тому

    எவலவுநாள்ஆனாலும்
    கேவலபாக்காம்சிரமம்

  • @ambigapathyg5541
    @ambigapathyg5541 11 місяців тому +1

    Onnun theriyadha papa ellam mamiyum mamavum than dhina malathuk,u middik kindrsrhal.

  • @arunachalam9441
    @arunachalam9441 11 місяців тому +3

    தினமலர் தமிழ்நாட்டுக்கு கேடு...

  • @kameshr7924
    @kameshr7924 11 місяців тому

    Adei dhinamalar nii newspaper la urutuva idhula channel la urutavandhiya

  • @lavanyaanand9848
    @lavanyaanand9848 11 місяців тому

    Better nearest railway station poitu train la poidalam

  • @krishnaveni2640
    @krishnaveni2640 11 місяців тому

    உங்க பொளப்ப பாத்தா
    எங்க பொளப்பு நடக்காது.

  • @ambigapathyg5541
    @ambigapathyg5541 11 місяців тому +2

    30 rupees kuraithu irukkaanga

    • @Ilampuli8000
      @Ilampuli8000 11 місяців тому +1

      விழுப்புரத்தில் பஸ் ஸ்டாண்டு வைத்தால் இன்னும் 50 ரூபாய் குறையும் (தென் மாவட்டக்காரர்களுக்கு)
      திருச்சியில் பஸ் ஸ்டாண்டு வைத்தால் 250 குறையும்.
      வாழ்க பொது ஜனம்.
      வளர்க விடியல் புகழ் 🎉

  • @DevaRaj-qb8ix
    @DevaRaj-qb8ix 11 місяців тому

    Totally waste know what happened the coiambedu busstand should everybody is loss

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 11 місяців тому

    உண்மையாக ??
    அவ்ளோ கசடபட்டு கட்டிட்டு மூடிட்டு பொராங்களே
    என்ன தான் பிரச்சனை

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 11 місяців тому +3

    சென்னை மக்களே, மீண்டும் திமுக குடும்பத்திற்கு ஓட்டு போடுங்கள், உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

    • @madhusudhanan1437
      @madhusudhanan1437 11 місяців тому

      அம்மா கு ஓட்டு போடுங்க 😁😁😁

    • @JehronJefry-jz8nb
      @JehronJefry-jz8nb 11 місяців тому

      DMK aatchi nalla Than irukku...6000 kodutha DMK vaalga

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 11 місяців тому

      நாம் தமிழர் ❤️❤️❤️

  • @lulaputta
    @lulaputta 11 місяців тому

    Ivlo naala kollai adicha auto guys ku idhu nalla venum. Fair ah price sonna thalaila thooki vechu kondadalam, Ana aniyayama keta aala kooda madhikka matanga. Karma serves you well.

  • @ravikumar-ti5pt
    @ravikumar-ti5pt 11 місяців тому +1

    Mental sangi