கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் அவதிப்படும் பொதுமக்கள் | மூடப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 11 місяців тому +444

    90% பொதுமக்களின் மனதில் உள்ள கருத்துகள் மற்றும் கேள்விகள் தான் இது 👌👍👍👍🙏🏻🙏🏻 நன்றி நண்பரே

  • @GaneshKumar-zv4up
    @GaneshKumar-zv4up 11 місяців тому +92

    எங்களால் கேட்க முடியாத கேள்விகள். ஒரு நல்ல ஊடகதால் மட்டுமே கேட்க முடியும். உங்கள் பேட்சை நான் மதிக்கிறேன். சிறப்பாக பேசினீர்கள். கடைசியாக நீங்கள் சொன்ன காரணத்துக்காக மட்டுமே கிளம்பக்கம் பேருந்து நிலையம்.

    • @shanjivankkumaranm856
      @shanjivankkumaranm856 11 місяців тому +1

      Nanraga kettirgal

    • @shekarr61
      @shekarr61 11 місяців тому

      Well described.
      சதிகாரர்கள், ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள், பாவம், நம் அப்பாவி தமிழர்கள், ரெண்டாயிரம் வாங்கி தன் தலையிலேயே முள்ளை கட்டிக் கொள்கின்றனர்.

    • @manib5672
      @manib5672 11 місяців тому

      அருமை நண்பரே

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 11 місяців тому +306

    தமிழக மக்களுக்கு நன்றி சுடலைக்கு ஓட்டு போட்டதுக்கு நல்லா அனுபவிங்க 😔.

    • @தா.முஹம்மதுஉசேன்
      @தா.முஹம்மதுஉசேன் 11 місяців тому +2

      சரியான பதிலடி...

    • @trendingsaround2249
      @trendingsaround2249 11 місяців тому

      கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட கட்டுனதே வீணாப்போன அதிமுக தானே...

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 11 місяців тому +5

      இனியாவது திருந்துவர்களா இன்னும் திருந்த. மாட்டேன் என்பவர்கள் தயவு செய்து தொலைந்து போங்கள் இருக்கும் தமிழர்களை நிம்மதியாக வாழ்வார்கள்

    • @Music-gt8tc
      @Music-gt8tc 11 місяців тому +1

      எல்லாம் இருக்கட்டும் துரை முருகா குடும்ப அரசியல் என்று விமர்சனம் செய்து பல வீடியோக்கள் போட்டு உள்ளாய் நீயே உங்கள் தலைவர் இப்போது அவர் மனைவியை வைத்து என்ன செய்கிறார்

    • @madhanakumar6155
      @madhanakumar6155 11 місяців тому

      He is # 1 muff, his son looting publics money . These peoples are most dangerous persons.

  • @sureshthamba1601
    @sureshthamba1601 10 місяців тому +3

    தோழர் நீங்க சொன்னது போல எவனுடைய பணத்தில் கட்டிய பேருந்து நிலையம், ( என்னுடைய , எங்களுடைய, நம்முடைய)வியர்வையின் வலியின்.. வரிப்பணத்தில் கட்டிய பேருந்து நிலையம் 😡😡😡..
    தொடரட்டும் உங்கள் நாட்டு நடப்பு சேவைகள்👍🙏🙏👏👏

  • @mohan_views1
    @mohan_views1 11 місяців тому +287

    மக்கள் இனி மறந்தால் சாக வேண்டிதான் இளைஞர்கள் இனி விழிப்புணர்வுடன் இருக்கனும் சாட்டை சிறப்பு❤

  • @DisneyJF
    @DisneyJF 11 місяців тому +129

    முட்டாள்தனமான அரசாங்கம், மக்கள் போராடும் பொருட்களை ஒருபோதும் கொடுப்பதில்லை. ஆனால் ஒருவர் கூட கேட்காத திட்டங்களை வழங்குகிறார்கள். அவர்களுக்கு தேவை கமிஷன் லஞ்சம் மட்டுமே.😡😡😡

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 11 місяців тому +1

      ஐயா இப்போது ஆவது உங்களுக்கு புரியுது.

    • @hariharanhariharan7435
      @hariharanhariharan7435 11 місяців тому

      கமிஷன் வாங்கி ஓட்டு போட்டா அப்படித்தான்.

    • @Amarnath-hc9ub
      @Amarnath-hc9ub 11 місяців тому

      மக்கள் புது பஸ் நிலையம் கேட் கவில்லை.இதற்கு பிள்ளை யார் சுழி போட்டது EPS.

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 11 місяців тому

      ​@@Amarnath-hc9ubஇரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே.

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 10 місяців тому

      Nallaatchi nadakkudu!!
      Endak- kombanum kora sollamudiyadu- nu
      Already declared!!😮😅😂😁😁😁

  • @vijaydhas6861
    @vijaydhas6861 11 місяців тому +197

    வேற வழி விமர்சிக்கப்படுகிற மாதிரி தானே திமுக வின் செயல்பாடுகள் இருக்கு...சாட்டையிடம் இருந்து. எதிர்பார்த்த காணொளி..🙏🙏

    • @Music-gt8tc
      @Music-gt8tc 11 місяців тому +3

      எல்லாம் இருக்கட்டும் துரை முருகா குடும்ப அரசியல் என்று விமர்சனம் செய்து பல வீடியோக்கள் போட்டு உள்ளாய் நீயே உங்கள் தலைவர் இப்போது அவர் மனைவியை வைத்து என்ன செய்கிறார்

  • @desikvignesh1034
    @desikvignesh1034 11 місяців тому +45

    மக்கள் மனதில் இருந்ததை அப்பட்டமாக வெளியே உண்மையை உலகறிய சொல்லி உள்ளீர்கள்.

  • @miltryvenki99
    @miltryvenki99 11 місяців тому +228

    கலைஞர் ஸ்டாலின் உதயநிதி.... எதைத் தொட்டாலும் விளங்காது😭😭😭

    • @Music-gt8tc
      @Music-gt8tc 11 місяців тому

      எல்லாம் இருக்கட்டும் துரை முருகா குடும்ப அரசியல் என்று விமர்சனம் செய்து பல வீடியோக்கள் போட்டு உள்ளாய் நீயே உங்கள் தலைவர் இப்போது அவர் மனைவியை வைத்து என்ன செய்கிறார்

    • @lalitharamaswamy
      @lalitharamaswamy 11 місяців тому +1

      Exactly 💯🤣😂😅

    • @rrathish6463
      @rrathish6463 11 місяців тому

      Unmaithan

    • @kuttylovekutty7006
      @kuttylovekutty7006 11 місяців тому

      Koyambedu bus stand yaru katanathu da punda

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 11 місяців тому +6

    மிக மிக அருமையான பயனுள்ள பதிவு அண்ணனுக்கு சாட்டை அண்ணனுக்கு கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் சாராய வியாபாரியை நாடாள கொடுத்தால் சாராய வியாபாரியை வியாபாரத்தை எப்படி மேம்படுத்த முடியும் என்றுதான் கவலைப்படுவார்கள் தவிர தமிழ்நாட்டு மக்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள் அவளது அவர்கள் திராவிடம் என்பது தமிழர்களை அழிப்பதற்காக பிற மொழிக்காரர்கள் சுகபோகமாக வாழ்வதற்காகவும் தமிழர்கள் உணர்வு பெற்று விடக்கூடாது என்பதற்காகவும் திராவிடம் என்ற பெயரை வைத்துக் கொண்டு திராவிட கட்சிகள் இரண்டும் ஆண்டு இதுவரையும் தமிழர்களை அப்புறப்படுத்தியது இப்பொழுது ஒரேடியாக தமிழர்களை சென்னையில் இருந்த அப்புறப்படுத்துவதற்காக தென் மாவட்டங்களில் இருந்து யாரும் சென்னையில் வாழ்ந்து விடக்கூடாது என்பதற்காக தென்மாங்கு தென்மாவட்டங்களில் உள்ளவர்களை இப்படி சித்திரவதை செய்கிறது இது ஒருபோதும் ஏற்க முடியாது நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது எந்த ஒரு திட்ட வட்டமும் இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு கேடான ஒரு நிலைகளை திரு செத்தும் கொடுத்தாராம் சீதக்காதி செத்தும் கெடுத்தான் நான் சகுனி கருணாநிதி என்பதுதான் உலகமெங்கும் வாழும் தமிழ் உறவுகள் அனைவரும் சிந்திக்க வேண்டும் நன்றி வணக்கம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நான் கருப்பையா சித்தர்

  • @thirumurugan3117
    @thirumurugan3117 11 місяців тому +143

    எவனும் ஊருக்கு போகமாட்டான். மேலும் இது கடைசி ஆட்சி முடிந்த அளவுக்கு கொள்ளை அடிக்க திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்துகிறோம்

    • @Music-gt8tc
      @Music-gt8tc 11 місяців тому +3

      எல்லாம் இருக்கட்டும் துரை முருகா குடும்ப அரசியல் என்று விமர்சனம் செய்து பல வீடியோக்கள் போட்டு உள்ளாய் நீயே உங்கள் தலைவர் இப்போது அவர் மனைவியை வைத்து என்ன செய்கிறார்

    • @selvams656
      @selvams656 11 місяців тому

      உன் பேச்சே சரியில்லை மக்கள் தொகை அதிகமாக அதிகமாக இப்படி தான் செய்யவேண்டும் என்ன மையத்துக்கு நீ இப்படி பேசுர தாம்பரம் அறிகில் தென்மாவட்ம் செல்வர்கள் 1000000கோடி பேர் வாழ்ந்க்கொண்டு உள்ளார்கள் வாய் இருக்கு என்று பேசாதே பிரதர் நியாயமான முறையில் பேசு

    • @Singa-o4e
      @Singa-o4e 11 місяців тому +1

      Super bro

  • @ganeshlakshmi1116
    @ganeshlakshmi1116 11 місяців тому +4

    ஐயா நீங்கள் சொன்ன கருத்து அனைத்தும் நான் சொல்ல நினைத்த அனைத்தையும் நீங்கள் பேசிவிட்டீர்கள் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கிறது என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிரேன் உங்கள் கணேஷ் சங்கரன்கோவில்

  • @kuttyprakash950
    @kuttyprakash950 11 місяців тому +76

    எங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு 600 ரூபாய் பஸ் கட்டணம் இப்போது கிளம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று பிறகு கோயம்பேட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் ஆட்டோவிற்கு 1,200 ரூபாய் 🤔

    • @diesal-w2x
      @diesal-w2x 11 місяців тому +3

      இல்ல சார். நீங்க பெருங்களத்தூர் station ஆட்டோ வில் செல்லுங்கள்.. பிறகு ட்ரெயின் ல செல்லலாம்

    • @SaravananVictory
      @SaravananVictory 11 місяців тому +5

      ஊரப்பாக்கம் railway station அருகில் உள்ளது

    • @ulaganathanperiyasamy6431
      @ulaganathanperiyasamy6431 11 місяців тому +2

      @@diesal-w2xபொத்தேரி ரயில் நிலையமும் GST ரோடும் அருகருகே உள்ளது.

    • @ak-sg1hy
      @ak-sg1hy 11 місяців тому +1

      Bus any time pokudhu 50 rs ulla than pa nee yen 1200 ku auto pora avalu vasathiya nee

  • @sureshramadurai2347
    @sureshramadurai2347 11 місяців тому +32

    போக்குவரத்து நெரிசலை குறைக்க போவது இல்லை
    உடனடியாக கிளாம்பாக்கம்
    பேருந்து நிலையத்தை மூட வேண்டும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 10 місяців тому

      கோடிக்கணக்கான பணத்தைப் போட்டு கட்டியா ச்சே...

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 11 місяців тому +49

    இவனுங்க எது செய்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய இல்லை.ஏற்கனவே பெருங்களத்தூர் நிறுத்துவதே மிகவும் கடினமாக இருந்தது.

  • @arunachalampalaniappan9586
    @arunachalampalaniappan9586 11 місяців тому +21

    மக்களுக்கு கொஞ்சமாவது யோசனை வேண்டும் சிந்தித்து வாக்களியுங்கள்

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 11 місяців тому +28

    இப்படி தான் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் என்ற இடத்தை சட்டசபை கட்டிடம் கட்டும் பேராசையில் ஆட்சி கவிழ்ந்து தோல்வி அடைந்தது.
    இன்று kilambakkam பேருந்து நிலையம் வரலாறு திரும்புகிறது😂

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 11 місяців тому +16

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தென்சென்னை மக்களுக்கு பயன் படும் ஆனால் வடசென்னை மக்களுக்கு பயன் இல்லை ஆகையால் எப்பொழுதும் போல் கோயம்பேடு பேருந்து நிலையம் பயன் பாட்டில் இருக்க வேண்டும்

    • @travellermani3337
      @travellermani3337 11 місяців тому +2

      Yenda naanga Urapakkam makkal (south chennai) andhra poga madhavaram bus stand north Chennai ku travel panrome.
      Neenga north chennai aalunga vangada enga ooru Urapakkam (kilambakkam) busstand ku.

  • @saibaba172
    @saibaba172 11 місяців тому +77

    மிக அருமையான பேச்சு,🌷👍

  • @rathiname9207
    @rathiname9207 11 місяців тому +8

    Mr. Sattai Duraimugan speeches are true. He speachs very bold and clearly. Congratulation.

  • @karthikeyan-pd7ks
    @karthikeyan-pd7ks 11 місяців тому +99

    மக்களுக்கான திட்டத்தை செயல்படுத்தும் முன் மக்களிடம் அரசாங்கம் ஆலோசனை கேட்க வேண்டும். இது அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். மக்களும் இதை சிந்திக்க வேண்டும் 🥰

    • @rajag9860
      @rajag9860 11 місяців тому

      Government soldra order neenga kettu dhan aaganum,yen na neenga ellame adimaigal

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 11 місяців тому

      நமது மக்கள் முட்டாள்களா இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது.

  • @paramasamyandhaman3940
    @paramasamyandhaman3940 11 місяців тому +6

    சரியானசாட்டைஅடி சூப்பர்அப்பு.அமைச்சர்
    மக்களைபற்றி இனிமேலாவதுசிந்திப்பார்கலா

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 11 місяців тому +29

    கோயம்பேடு பஸ்ட்டான்டு நல்ல வசதியாக இருக்கிறது தென் மக்கள் பேசுகிறார்கள்

  • @aj.sa.a1827
    @aj.sa.a1827 11 місяців тому +14

    மக்களுடைய வாழ்க்கையும் தத்துவத்தையும் கஷ்டங்களும் நல்லா சொன்னீங்க அண்ணா சூப்பர் 🔥

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 11 місяців тому +998

    வெகு விரைவில் சுடலைக்கு மக்கள் பாடை கட்டுவார்கள் அதில் ஸ்டிக்கரை ஒட்டிவிட்டு அவனே ஏறி உட்காரட்டும் 😂😂👍👍👍🇨🇵

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 11 місяців тому +61

      😂😂😂ஆஆஆ நடக்கட்டும். நடக்கட்டும்.
      சீக்கிரம் நடக்கட்டும்.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 11 місяців тому +52

      அவன் எப்போதோ நடைபிணம் ஆகிவிட்டான்

    • @tamilarasu6179
      @tamilarasu6179 11 місяців тому +18

      சனாதான இந்துக்கள் ஒழிக சங்கிகள் ஒழிக திராவிடம் வாழ்க.

    • @SaravananM-i3j
      @SaravananM-i3j 11 місяців тому +38

      ​@@tamilarasu6179திராவிடம் வாழ்கவ 😂😂😂இரனூரு பா உபியா தெலுங்கனுக்கு பிறந்தவனா 😂😂😂😂

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 11 місяців тому +42

      @@tamilarasu6179 திருமதி சுடலையாரின் பாவாடைக்குள் எட்டிப்பார்த்தேன் திராவிடத்தைக்காணவில்லை 😭😭😭

  • @rambeliever1010
    @rambeliever1010 11 місяців тому +20

    யோவ்...... என் மனசுல உள்ள பாரமே கொறஞ்சு போச்சு😂😂😂😂😂

  • @KingofQueenPM1922
    @KingofQueenPM1922 11 місяців тому +138

    இதில் எத்தனை ஊழல் முறைகேடுகள் உள்ளதோ..பேருந்து நிலையம் திறப்பதற்கு ஏன் இவ்வளவு அவசரம்..சந்தேகம் வருகிறது அரசாங்கம் மீது..

    • @காலத்தின்கட்டாயம்-ந3ல
      @காலத்தின்கட்டாயம்-ந3ல 11 місяців тому +2

      4000 cr -2000 cr = 2000 cr(Balance)
      NewBusStand+2000cr=NewBus S tand

    • @Chemedia0609
      @Chemedia0609 11 місяців тому +1

      Periya cid vandhuttaaru thooooo

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 10 місяців тому

      அவப்பெயர் தான் கிடைக்கும் என்று அரசுக்கு தெரியும். 2026 தேர்தலுக்குள் மக்கள் மறக்க வேண்டும் என்ற அவசரம்தான்.

  • @Palan.P
    @Palan.P 11 місяців тому +9

    சகோ நல்லா போட்டு தாக்கு இங்க. மனசு மகிழ்ச்சி யாக இருக்கு. 🙏🙏🙏🙏

  • @SrikanthMars
    @SrikanthMars 11 місяців тому +57

    தென் மாவட்ட மக்கள், கிளாம்பாக்கத்திற்க்கு வந்து அவர்கள் இடத்திற்கும் கோயம்பேடுக்கும் தனது பை மூட்டைகளை எடுத்து செல்ல சிறமமாக இருப்பதாக சொல்கிறார்கள்...திமுக சுய நலத்திற்காகவே பல வேலைகள் செய்கிறது... இந்த ஆட்சி தேவை அற்றது! நாம் தமிழர்🌾

    • @janarthanan22-cg6hv
      @janarthanan22-cg6hv 11 місяців тому

      Very very wrong decision by this govt the kilaammbaakka bus stand .

    • @manivannanr7889
      @manivannanr7889 11 місяців тому

      ​@@janarthanan22-cg6hvKilambakkam bus stand was proposed by ADMK government

    • @ABWMEDIA
      @ABWMEDIA 11 місяців тому

      Bro athu 50% bus operate panatha iruthuchu, dmk full south bus anganu solitanga ​@@manivannanr7889

    • @JothiBabu-g8r
      @JothiBabu-g8r 11 місяців тому

      Eda Elam modi keka matara evala aniyayam pandraniga

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 10 місяців тому

      எப்படி இருந்தாலும் நாம் தமிழர் வேஸ்ட்

  • @சரவணன்-வ6த
    @சரவணன்-வ6த 11 місяців тому +23

    பல மாவட்டங்களில் சரியான பஸ் ஸ்டாண்ட் வசதி கிடையாது கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் இருக்கும்போது இந்த பேருந்து தேவையற்றது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 10 місяців тому

      கிளாம்பாக்கம் பஸ் நிலையம் கட்டினால்தானே நாலு காசு பார்க்கலாம்.

  • @gpschannel5236
    @gpschannel5236 10 місяців тому +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍super sir.🙏

  • @Puthumaippen1
    @Puthumaippen1 11 місяців тому +50

    கலைஞர் கக்கூஸ் என்று நான் எங்கள் வீட்டில் எழுதிவைத்துள்ளேன் பொருத்தமான இடத்துக்கு ஏற்ற பெயர் எல்லோரும் வையுங்கள் அதுதான் நாங்கள் செய்யும் சிறப்பான மரியாதை

    • @c.ramachanranc.ramachanran1453
      @c.ramachanranc.ramachanran1453 11 місяців тому +9

      சூப்பர் வாழ்த்துக்கள்🙏 என்னுடைய எண்ணத்திலும் இப்படித்தான் இருந்தது🦁🦁🦁 வரட்டும் காலங்கள் மாறும் போது பார்த்துக் கொள்வோம்🙏🌾🌾🌾🌾

    • @lovenature8048
      @lovenature8048 11 місяців тому +1

      கழிவறைக்கு கலைஞர் பெயர் வைக்கப்பட்டது பெருமை என்று சொல்லும் தங்களது கருத்தியல் என்ன?

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 11 місяців тому +2

      😂😂😂சபாஷ்.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 11 місяців тому +5

      அவ்வாறு எழுதினால் அது கக்கூசுக்கு தான் அசிங்கம்

    • @Puthumaippen1
      @Puthumaippen1 11 місяців тому

      @@lovenature8048 திருட்டு ரயில் ஏறியும் கக்கூசுக்குள் இருந்து வந்ததால்தானே இவ்வளவு பெரிய பணத்தையும் பதவியையும் பெண்களையும் தமிழக வளத்தையும் இன்னும் பல சுகத்தையும் அனுபவிக்க முடிந்தது அவரையும் கக்கூசையும் பிரிக்கவே முடியாது. எனக்கு கக்கூசைபார்த்தால் அவர் ஞாபகம்தான் வரும். அவர் உதயசூரியனுக்கு பதிலாக கக்கூஸ் சின்னம்தான் வைத்திருக்கவேண்டும் மக்களிடம் வேகமாக சென்றடைந்திருக்கும் எல்லோரும் தினமும் பாவிப்பதால் , அவரை வாழவைத்த கக்கூசுக்கே உண்மையா இல்லாதபோது மக்களுக்கு எப்படி உண்மையா இருந்திருப்பார் அதனால்தான் ஈழத்தில் அழிந்தும் இங்கு அழிந்துகொண்டும் இருக்கிறோம் இதுதான் உண்மை யாரவது மறுக்கிறீர்களா

  • @welcometotamila8863
    @welcometotamila8863 11 місяців тому +5

    சிறப்பு நீங்க சொல்றது

  • @புரட்சிதீ-ங7ங
    @புரட்சிதீ-ங7ங 11 місяців тому +173

    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 💪💪💪

    • @BTamil-e1g
      @BTamil-e1g 11 місяців тому +3

      சீமாண் அம்மா கூதீயில் பூலை விட்டால் போதும் பதிவிட்வண் அம்மா கூதீயில் தண்ணி அடிக்கும்

    • @Singa-o4e
      @Singa-o4e 11 місяців тому

      Super bro 😊​@@BTamil-e1g

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 11 місяців тому

      ​@@BTamil-e1gஇதை கேட்டும்
      உயிருடன் இவனுக இருக்கனுமா..டே. 😮😮😮

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 10 місяців тому

      வேஸ்ட்

  • @ssubramanian8693
    @ssubramanian8693 11 місяців тому

    அருமையான விளக்கம் தம்பிசாட்டை

  • @vigneshjagan370
    @vigneshjagan370 11 місяців тому +74

    மக்கள் இதனால் வெகு அளவில் பாதிப்படைய நேரிடும். இன்னும் மக்கள் எவ்வளவு இன்னல்களை சந்திக்கப் போகின்றனரோ 😢

  • @KarthikeyanKarthi-go1yx
    @KarthikeyanKarthi-go1yx 11 місяців тому

    அருமை அருமை அண்ணா சூப்பர் 👌👌👌

  • @Puthumaippen1
    @Puthumaippen1 11 місяців тому +154

    எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு நாம்தமிழர் ஆட்சிக்கு வருவதே 💪❤️🌾

    • @vallarasusonai9371
      @vallarasusonai9371 11 місяців тому +1

      Hi

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v 11 місяців тому

      EVM யை தடை செய்யாவிட்டால், கண்டிப்பா நாம் தமிழர் கட்சிக்கு விழும் ஓட்டுகளை மாற்றி, குறைவா ஓட்டு கிடைத்தது மாதிரி EVM ல் மோடி செட் செய்து விடுவார். இது நிச்சயம் நடக்கும்.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 11 місяців тому +4

      நிச்சயமாக நாம் தமிழர் மலரும் ❤️❤️❤️❤️

    • @devapriyandillibabu197
      @devapriyandillibabu197 11 місяців тому

      ஆமா ஆமா ஆமா போடா போடா

    • @Puthumaippen1
      @Puthumaippen1 11 місяців тому +4

      @@devapriyandillibabu197 அடிமையின் வாக்குமூலம் இப்படித்தான் இருக்கும்

  • @mrameshthamilanthamilanmra740
    @mrameshthamilanthamilanmra740 11 місяців тому +5

    இண்றய நிலைக்கு
    👍🤝 🐅வருங்காள #C M# சீமான்
    நாலய நிலைக்கு
    வருங்காள # P M # சீமான்🐅👍🤝

  • @k.natarajan4551
    @k.natarajan4551 11 місяців тому +7

    100℅ சரியான விளக்கம். மேலும் இந்த பேருந்து நிலையம் வருகிறது என்று அதை சுற்றி 15 கி. மி வரை ரியல் எஸ்டேட் கொடி கட்டி பறக்கிறது. நடுத்தர மக்களுக்கு திரும்பிய இடமெல்லாம் இடி தான்.

  • @hemalathalatha7784
    @hemalathalatha7784 11 місяців тому +4

    Super speech kilampakkam wast anna

  • @DineshKumar-mi3ox
    @DineshKumar-mi3ox 11 місяців тому +41

    At least in next election TN people should teach DMK a lesson

    • @nandhanthala7716
      @nandhanthala7716 11 місяців тому +5

      No teaching bro ppl will again get money and vote for these precious ppl only 🫠

  • @vijayalakshmi2328
    @vijayalakshmi2328 11 місяців тому

    Super thambi

  • @sakkaraipandin8231
    @sakkaraipandin8231 11 місяців тому +23

    அண்ணே உங்க வீடியோ எப்போ வரும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன் வந்துடுச்சு சந்தோஷம் சாட்டை துரைமுருகன் அண்ணே

  • @madhavankuppurao8404
    @madhavankuppurao8404 11 місяців тому +17

    மக்களின் கருத்துக்களை கேட்காமல் அவர்கள் இஷ்டத்திற்கு செய்யும் காரியங்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கும்.

  • @pronniahmohan4996
    @pronniahmohan4996 11 місяців тому +36

    அருமையான கேள்வியை எழுப்பி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பதிவிடும் சாட்டையின் பதிவும் அதையே உணர்வுடன் செயல்பட வருங்காலத்தில் வரவே இருக்கக்கூடிய ஒன்றிய அரசின் தேர்தலில் வாக்களிப்பார்களா என்ற கேள்வியை நாம்தமிழர் கட்சியின் சார்பாக மக்களின் தேர்வுக்கு விட்டுருவோமே..!

  • @BalaMurugan-ge3vc
    @BalaMurugan-ge3vc 11 місяців тому +2

    மக்களுக்கு உதவாபேருந்துநிலையம்

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 11 місяців тому +35

    பராமரிப்பு ஒரு தனியாரிடம் கொடுத்து அதில் ஊழல் நடந்திருப்பதாக சவுக்கு சொல்லியிருப்பதை ஊர்ஜிதபடுத்தி விட்டீர்கள். 😅

  • @hbv_praveen2707
    @hbv_praveen2707 11 місяців тому +1

    Yes bro good speech 💬❤❤

  • @nellaishankar
    @nellaishankar 11 місяців тому +27

    இதைப் பற்றி ஒரு காணொளி போடுங்க சகோன்னு சொல்லதான் கால் பண்ணினேன்.. நீங்க “தெளிவா” ரெடி பண்ணிட்டு இருந்திருக்கீங்க!! சாட்டையடி தொடரட்டும்

  • @sridharnarayana8889
    @sridharnarayana8889 11 місяців тому

    Sattai sir supar your speech

  • @holmes0087
    @holmes0087 11 місяців тому +14

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சைலேஷ் யாதவ் அய்யாவுக்கு பதவி உயர்வு வழங்கிய சுடலையார் வாழ்க🎉🎉

  • @harisonmedia
    @harisonmedia 11 місяців тому +6

    Excellent speech this is true 👏👏👏

  • @chatmasala6980
    @chatmasala6980 11 місяців тому +43

    Stalin was born with a silver spoon, he doesn't know the pain of normal middle-class people. If he really understood the lifestyle of the middle class, he would not act like this. Stalin, must to travel by bus from Ennore to Kilambakkam, then only will Stalin know how much difficulty and pain it is.

    • @travellermani3337
      @travellermani3337 11 місяців тому +2

      Yenda naanga Urapakkam makkal (south chennai) andhra poga madhavaram bus stand north Chennai ku travel panrome.
      Neenga north chennai aalunga vangada enga ooru Urapakkam (kilambakkam) busstand ku.

    • @chatmasala6980
      @chatmasala6980 11 місяців тому

      @@travellermani3337 Dei mental mathiri pesadha da. nallaikku government south chennai nu melmaruvathur, thindivanam, villupuram varaikume sollikittu povume, idha kettukittu naanga anga vandhu bus eranume. Makkalukku kaga dhan government irukku, governmentku kaga makkal illa. Ivanga decision nallaikku matheekittu povanga, idha patthee kettta thappa, poda dei.

    • @a1rajesh13
      @a1rajesh13 11 місяців тому

      ​@@travellermani3337
      தம்பி ஆந்திராகாரண் இடம் பேசன்பிரிட்ஜ் பணிமனை அவனின் இடம். ஆகவே அந்த இடத்திற்கு மாற்று இடமாக ; மாதவரத்தில் ஆந்திர; தெலுங்கானா பேருந்து நிலையம் அமைத்து தந்தனர். ஆனால் கோயம்பேடு பேருந்து நிலையம் என்பது சென்னையில் இருக்க வேண்டும்; அதை தவிர்த்து காஞ்சிபுரம் மாவட்டம் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுவது அறவும் ஏற்புடையது அல்ல. மாதவரம் சென்னை கோட்டத்தில் தான் உள்ளது. கிளாம்பாக்கம் அப்படி அல்ல. புத்தியுடன் பதிவிடு

    • @Chillaxvroo
      @Chillaxvroo 11 місяців тому

      @@travellermani3337bro adhalam😂ivanungalukku theriyadhu 😅😅chennai yey vabdhurukka matanga ana vaayi mattum pesiruvanunga admk period la eps pootadhukkum stalin silver spoon kkum yenna sambandham

  • @adriankasa4339
    @adriankasa4339 11 місяців тому

    All the points mentioned are correct

  • @balakrishkec
    @balakrishkec 11 місяців тому +87

    I appreciate the efforts which was put by you and your team behind your every views and opinions about major issues in tamilnadu.. it'll be very helpful for everyone if you show facts in background instead of just photos, if you show how the datas are collected and everybody will easily start monitoring all the actions by government apart from rti and from your views.. teaching fishing instead of giving fish...

  • @deivamk3770
    @deivamk3770 11 місяців тому +8

    இனி மேல் தான் சாட்டை அடி அதி வேகமாக இருக்கும். தம்பிக்கு என்னுடைய நன்றி.👍👍👍👍👍🙋🙋🙋🙋🙋

  • @bulldoserspot
    @bulldoserspot 11 місяців тому +126

    இவ்வளவு பேசுன துரைமுருகன் பேருந்து நிலையத்த சுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள வளச்சி போட்ருப்பாங்க என்பதை ஏன் சொல்லவில்லை?

    • @k.natarajan4551
      @k.natarajan4551 11 місяців тому +10

      அவருக்கு தகவல் போய் சேர்ந்திருக்காது.

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 11 місяців тому +9

      அடுத்த வீடியோ அதுவாகத்தான் இருக்கும் 🙄

    • @rameshkannan2500
      @rameshkannan2500 11 місяців тому +8

      Avar thaan ellathayum solanuma ??

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 11 місяців тому

      அதுதான் இது அதிமுக ஆட்சில தொடங்கி 2வருடம் மெதுவாக கட்டினார்கள், இப்போ விரைந்து பணி முடிக்கப் பட்டதுன்னு சொல்றாரே, அப்புறம் எப்படி சுற்றிலும் திமுக காரன் வாங்கி கொள்ளை அடிக்க முடியும்?

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 11 місяців тому

      அட ஆகாவழி, அது சூரியனைப்போல இருந்தால் என்ன?
      சந்திரனைப்போல இருந்தால் என்ன? மக்களுக்கு பயனா? இல்லையா?
      அதைப் பேசுங்க.
      யாரைக்கேட்டு கட்டுனார்கள?
      இது என்ன விஜியக்கா மேட்டரா? சாட்டையை வச்சு செட்டில்மெண்ட் பேச?

  • @selvamv6759
    @selvamv6759 11 місяців тому

    🎉
    Super..annan❤❤❤😢😢😢

  • @anbuselvans306
    @anbuselvans306 11 місяців тому +12

    நெல்லை தான் நமது எல்லை குமரி நமக்கு தொல்லை என்று கலைஞர் முன்னர் பேசியுள்ளார். எனவே இந்த பேருந்து நிலையம் நெல்லை எல்லையில் அமைந்தால் தமிழ்நாட்டின் தென் கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம். இதைவிட தூரம் குறைய வாய்ப்பில்லை!!

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 11 місяців тому +6

    Metro ஒரு நல்ல திட்டம். சென்னையில் மழை வரும் பொழுது Metro சிறப்பாக இருகும்.

  • @Ashokashok-l7e
    @Ashokashok-l7e 11 місяців тому +11

    EXCELLENT...,, EXCELLENT ....Sabash ..sabash 👏👏👏👏👏👏👏

  • @naagendranmuthumayandi7728
    @naagendranmuthumayandi7728 10 місяців тому +1

    மக்கள் ஓட்டு போட்டு நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். சென்னையில் படித்தவர்கள் அதிகமாக உள்ளது.
    இந்த தண்டனை அவர்களுக்கு ஆவசியம்

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 11 місяців тому +2

    Ulaga tamilargalin ore nambikai anna seeman ❤❤❤malaysia tambigal ❤❤❤

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 11 місяців тому +14

    இந்த கேடு கேட்ட திமுக ஆட்சியில், சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு பேருந்து நிலையம் விழுப்புரத்தில் அமைத்திருந்தால், திருச்சிக்கு இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம் என்று சொல்லிருக்கலாம்.

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 11 місяців тому

      சமயபுரத்தில் கூட கட்டுவான்சுடலை

    • @travellermani3337
      @travellermani3337 11 місяців тому

      Yenda naanga Urapakkam makkal (south chennai) andhra poga madhavaram bus stand north Chennai ku travel panrome.
      Neenga north chennai aalunga vangada enga ooru Urapakkam (kilambakkam) busstand ku.

    • @VRChandrasekaran5616
      @VRChandrasekaran5616 11 місяців тому

      @@travellermani3337 இரயில்வே பயண வசதி, மற்றும் அந்த வழியாகத் தென் தமிழகத்திற்கு செல்ல வேண்டும்.சென்னையில் பெரும் பாலும் தென்தமிழகத்தைச் சார்ந்தவர்கள் தான் உள்ளனர்.
      தினமும் சென்னையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட இரயில் பயணம் தென்தமிழகத்திற்கும் மற்றும் கர்நாடக, கேரளா மாநிலத்திற்கும் தானே செல்கின்றது.வடக்கில் இருந்து தானே இங்கு வருகின்றனர்.?

  • @meenapanneerselvam5624
    @meenapanneerselvam5624 11 місяців тому +1

    Correct a soldringa

  • @parir3752
    @parir3752 11 місяців тому +43

    கிளாம்பாக்கம் பேருந்து திட்டம் படுதோல்வி 👎👎👎👎

  • @varunprakash6207
    @varunprakash6207 11 місяців тому +2

    கிளம்பாக்கம் பேருந்து நிலையம் இது சென்னை வெகு தொனலவில் என் என்றால் தென் சென்னை மற்றும் வட சென்னை மக்கள் அவதி பொது மக்கள் இரயில் நிலையம் இருந்து பேருந்து நிலையம் செல்ல வெகு தூரம் அனத தாண்டி அதிமுக கட்சி அடிக்கல் நாட்டிய இப்போது திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு இருக்கிறது வினரவில் திமுக அரசு பானட கட்ட பொது மக்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள் விடியல் ஆட்சி விளம்பர ஆட்சி ஊழல் ஆட்சி தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு பொம்னம முதல்வர் பொது மக்கள் அவதி பட்டு வருவது அவருக்கு தெரியது சொகுசு வாழ்க்கை வாழ்வும் அரசியல்வாதிகளும் அது தெரியது

  • @சுசெயக்குமார்காமராசு

    சாட்டையின் தரமான வீச்சு👌👍

    • @thanamatoz6686
      @thanamatoz6686 11 місяців тому +3

      சாட்டை யின் தரமான சுன்ni

    • @Music-gt8tc
      @Music-gt8tc 11 місяців тому +2

      எல்லாம் இருக்கட்டும் துரை முருகா குடும்ப அரசியல் என்று விமர்சனம் செய்து பல வீடியோக்கள் போட்டு உள்ளாய் நீயே உங்கள் தலைவர் இப்போது அவர் மனைவியை வைத்து என்ன செய்கிறார்

    • @praveen-vw3rf
      @praveen-vw3rf 11 місяців тому +2

      ​@@Music-gt8tcஇப்போ தா ஹைநாக்கள் நல்ல வேலை செய்யுது 😮

    • @saivenkatesh1906
      @saivenkatesh1906 11 місяців тому

      ​@@thanamatoz6686poi sappi vidu da punda

    • @muthurajkumar638
      @muthurajkumar638 11 місяців тому

      ​@@Music-gt8tc200😂

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf 11 місяців тому +6

    தல சும்மா நச்சுன்னூ சொன்னீங்க 👌👌👌👌👌😎🚌🎉🎉🎉 அடி தூள் சூப்பர் ....👍👍👍

  • @saravananr7170
    @saravananr7170 11 місяців тому +23

    சாட்டை துறைமுருகன் சொல்வது சரிதான் உண்மை உண்மையான கருத்து வாழ்த்துகள் கருணாநிதி குடும்பங்களும் கருணாநிதி வாரிசுகளும் கருணாநிதி தலைமுறைகளும் கருணாநிதி சந்ததிகளும் அழிந்தால் மட்டும் இந்த அவலத்தில் இருந்து மீண்டு வரலாம் இந்த மாநிலத்தில் பிறந்த எல்லொரும் பாதுகாப்பாக வாழலாம் இதுதான் உண்மை

    • @franklinrajamani3224
      @franklinrajamani3224 11 місяців тому

      மக்கள் மத்தியில் மாற்றம் இல்லை

  • @airconditionersystem172
    @airconditionersystem172 11 місяців тому +1

    Super bro...en Manasa apdiye pesitinga...100% true...😊😊

  • @Firebird7091
    @Firebird7091 11 місяців тому +20

    கட்டுமரம் பெயர் வைத்த இப்படி தான் ஆகும்.🤣🤣🤣

  • @sathiyaseelan4169
    @sathiyaseelan4169 11 місяців тому +1

    சிறப்பு 🔥

  • @premdoss6507
    @premdoss6507 11 місяців тому +45

    நாம் தமிழர் ஆட்சியில் அனைத்தும் மக்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்

  • @JeyakumarS-s2v
    @JeyakumarS-s2v 10 місяців тому

    Thank you so much

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 11 місяців тому +87

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்❤️💛

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 11 місяців тому +2

      உண்மை ❤️❤️❤️

    • @Music-gt8tc
      @Music-gt8tc 11 місяців тому

      எல்லாம் இருக்கட்டும் துரை முருகா குடும்ப அரசியல் என்று விமர்சனம் செய்து பல வீடியோக்கள் போட்டு உள்ளாய் நீயே உங்கள் தலைவர் இப்போது அவர் மனைவியை வைத்து என்ன செய்கிறார்

  • @ManiMani-k2t
    @ManiMani-k2t 11 місяців тому

    Super anna 🌹🌹🌹

  • @NativeCooking
    @NativeCooking 11 місяців тому +17

    தினம் ஒரு செருப்படி வாங்குறானுங்க அசிங்கப்பட்ட உடன்பிறப்புகள்

  • @Govindasamy-z1x
    @Govindasamy-z1x 11 місяців тому +1

    சரியான பதிவுகள் வாழ்த்துக்கள்

  • @jai9597
    @jai9597 11 місяців тому +53

    வாழ்க நாம் தமிழர்
    விரைவில் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்க்கு.

    • @Music-gt8tc
      @Music-gt8tc 11 місяців тому +1

      எல்லாம் இருக்கட்டும் துரை முருகா குடும்ப அரசியல் என்று விமர்சனம் செய்து பல வீடியோக்கள் போட்டு உள்ளாய் நீயே உங்கள் தலைவர் இப்போது அவர் மனைவியை வைத்து என்ன செய்கிறார்

    • @kannanpanneer8541
      @kannanpanneer8541 11 місяців тому

      ஊம்பு

    • @muthurajkumar638
      @muthurajkumar638 11 місяців тому

      ​@@Music-gt8tc200 up😂😂

  • @SanyaSaranya-i8w
    @SanyaSaranya-i8w 11 місяців тому

    Super anna vijayakanth sir ku orumurai ottt podunka pls avanka aatchi nalla erukkum

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 11 місяців тому +26

    மக்களை ஏமாத்துறான். அழிஞ்சு போவான் 😢😢

  • @vinothkumar-nu9hm
    @vinothkumar-nu9hm 11 місяців тому +1

    அண்ணா வணக்கம் வாழ்த்துக்கள் சிறப்பு நாங்கள் மனதில் நினைத்ததை அப்படியே நீங்கள் சொல்றீங்க

  • @SaravananVictory
    @SaravananVictory 11 місяців тому +16

    இந்த திராவிட கட்சிகள் ஒரு நகரத்தை கூட உருவாக்க முடியல

  • @dhanajijadhav2852
    @dhanajijadhav2852 11 місяців тому

    👏👏👏👏👏👌👌👌👌super

  • @jesusthekingjesustheking1917
    @jesusthekingjesustheking1917 11 місяців тому +19

    அண்ணா நீங்க வேற லெவல்😂👌

  • @silambarasanm9933
    @silambarasanm9933 11 місяців тому +5

    மக்கள் அனைவரும் தனியார் பேருந்துகளை பயன்படுத்துங்கள்..... அரசு பேருந்துகளை புறக்கணியுங்கள்.....

    • @viswanathanjayarajan2105
      @viswanathanjayarajan2105 11 місяців тому

      தனியார் பேருந்துகளின் கட்டணம் எவ்வளவு

    • @silambarasanm9933
      @silambarasanm9933 11 місяців тому

      @@viswanathanjayarajan2105 அப்போ இப்புடி தான் அவர்கள் இஷ்டத்திற்கு அரசு நடத்துவார்கள்.....😂

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 11 місяців тому +46

    உண்மை தான் அண்ணா இதற்கு ஒரே வழி நாம் தமிழர் ஆட்சி 🎉🎉🎉🎉

    • @RammLaks
      @RammLaks 11 місяців тому

      Oru naalum ?

  • @manogarmanomanogarmano5504
    @manogarmanomanogarmano5504 10 місяців тому

    Super ❤

  • @gururani
    @gururani 11 місяців тому +20

    விவசாயத்துக்கு ஏதாவது நல்லது செய்யாமல் இந்த பேருந்துநலையம் தேவையா??????

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 11 місяців тому

      அதான் விவசாய இடுபொருட்களின் விலையை பலமடங்கு உயர்த்தியிருக்குரோமே அது போதாதா உங்களுக்கு????

  • @sivaaum
    @sivaaum 11 місяців тому

    உண்மையில் ஒரு நல்ல பதிவு 🎉 வாழ்க

  • @BaluTamilnadu-jx1ss
    @BaluTamilnadu-jx1ss 11 місяців тому +12

    இதே நிலைதான் பறந்துர் விமான நிலையம் அமைந்தாலும் , சிந்திப்போம் , முடக்குவோம்.

  • @vinocreations3290
    @vinocreations3290 11 місяців тому +4

    அருமையான மிகவும் சரியான கேள்வி அண்ணா, யாரோட வரி பணத்தில் யாரோட சின்னம் வடிவமைப்பு .??? மக்கள் இன்னும் உணரவேண்டும் அண்ணா

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 11 місяців тому +15

    400 கோடி ஸ்வாஹா

  • @stylishtamilan5221
    @stylishtamilan5221 11 місяців тому

    thampi super speach

  • @vshavsha6658
    @vshavsha6658 11 місяців тому +13

    தமிழ் தாய் வாழ்க 🐯💪
    தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪
    நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪

  • @guru6153
    @guru6153 11 місяців тому

    Arumaiyana pechu..Nandri

  • @chatmasala6980
    @chatmasala6980 11 місяців тому +30

    The government is claiming that due to traffic, they changed the location to Kilambakkam. However, people still need to travel to Kilambakkam to catch the SETC bus. The question is, how many new buses will be routed to Kilambakkam? Additionally, they should ensure a bus service is available every 10 minutes from every location to Kilambakkam. This move might not reduce traffic; in fact, it could increase it. The SETC bus count is lower compared to the new buses heading to Kilambakkam from various places. The government seems to be making tamilnadu people fool.

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 11 місяців тому

      Do you know a year back, Chennai administration area was extended to Greater Chennai.
      Which means population and traffic should be increased according to area, so the public amenities should accommodate upto increased necessaries.

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 11 місяців тому +3

      Close kilambakkam

    • @manivannanr7889
      @manivannanr7889 11 місяців тому +1

      Which government are you referring? Kilambakkam bus stand was proposed and constructed by ADMK and completed by DMK

  • @KannanK-xh5rl
    @KannanK-xh5rl 10 місяців тому

    Super,kelvi