சர்க்கரை நோயாளிகள் வயிறார சாப்பிடக்கூடிய 5 பழங்கள் TOP 5 FRUITS THAT CAN BE TAKEN IN GOOD QUANTITY

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 599

  • @drarunkarthik
    @drarunkarthik  2 місяці тому +82

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac...
    PHONE:0422-2432211/3562572

  • @ChinnaiyanChinnaiyan-r2g
    @ChinnaiyanChinnaiyan-r2g 6 місяців тому +84

    நானும் சுகர் பேசன்ட் தான் நீங்கள் கூறும் எல்லா மருத்துவ குணமும் எனக்கு பிடிக்கும். நன்றிங்க சார் வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @potkernimulaffar7955
    @potkernimulaffar7955 9 днів тому +3

    மிகவும் அருமையாக சொல்லியுள்ளீர்கள் சார்
    மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி

  • @raviselvanraviselvan1355
    @raviselvanraviselvan1355 Місяць тому +35

    25 வருடமாக சர்க்கரை குறைபாட்டிற்கு மருந்து சாப்பிட்டு இருந்த நான் ஜீலை 15ம் தேதிமுதல் 2024.மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் அப்பொழுது எச்பி ஏ 1சி 7.6. காலை உணவாக மா பலா வாழை என்று ஏதாவது ஒருபழம் எடுத்துவருகிறேன் எல்லாம் கலந்து சாப்பிடக்கூடாது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் மதியம் அளவாக அரிசி உணவை யும் இரவு ஏதாவது நார்மலான உணவை எடுத்துவந்தேன் அக்டோபர் 15ம் தேதி மூன்றுமாத சராசரி ரத்த சர்க்கரை அளவு 6.7 குறைந்துள்ளது. இதையும் என்னால் 6க்கு கீழ் கொண்டுவரமுடியும் எப்படி என்றால் இரவு ஊரவைத்து காலையில் குடிக்கும் பண்ணீர் பூ கசாயம். முளை கட்டிய வெந்தையம் காயவைத்து அறைத்து அதனுடன் ஓமம் கருஞ்சீரகம்கலந்த கலவை சாப்பிட்டு வருகிறேன் 9443669959

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 6 місяців тому +156

    மனிதருள் மாணிக்கம் சார் நீங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @drarunkarthik
      @drarunkarthik  6 місяців тому +26

      🙏

    • @vijayalakshmiravi8506
      @vijayalakshmiravi8506 6 місяців тому +9

      ​@@drarunkarthik44😊

    • @SaltPepper-v9l
      @SaltPepper-v9l 6 місяців тому +5

      ​@@drarunkarthik
      வணக்கம் sir . எனக்கு வயது 21 & diabetics patient .
      Sir diabetics patients க்கு முடி அதிகமா கொட்டுதல் & கண் பார்வை குறைதல் போன்றவை ஏன் எற்படுகின்றது...?

    • @thayalanjk5031
      @thayalanjk5031 6 місяців тому +1

      😊​@@drarunkarthik

    • @malathisingh4838
      @malathisingh4838 6 місяців тому

      .fraunkaytl​@@drarunkarthik

  • @sundarisrinivasan4781
    @sundarisrinivasan4781 6 місяців тому +6

    பொறுமையுடன் தெள்ள தெளிவாக தெரிவிப்பதற்கு மிக்க நண்றி கார்த்திக் சார்.

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan6780 6 місяців тому +18

    நீரழிவு நோயாளிகளுக்கான அருமையான தகவல் டாக்டர் நன்றி

  • @MuthukaniPonrathinam
    @MuthukaniPonrathinam 6 місяців тому +27

    சார். உங்கள் அறிவுரை. மிக மிக மிக மிக. பயனுள்ளதாயிறுக்கிறது

  • @vijays9559
    @vijays9559 6 місяців тому +14

    No one has given such a clarity on fruits for diabetics. Very crisp and clear speech. Thank you doctor 🎉

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m Місяць тому +1

    நன்றி,Dr
    ஆறுதலான விஷயம்
    எங்க டாக்டர் எந்த பழமுமே சாப்பிடக்கூடாது என்கிறார்❤

  • @radharatna1268
    @radharatna1268 6 місяців тому +8

    Unga chennal paathu paathu follow panni ipo enku sugar normal sir
    Sugar enku 350 irundhathu check pannumpothu
    Ipo unga chennal paathu ipo enku normal TKS a lot👍💐

    • @hasananas7405
      @hasananas7405 4 місяці тому

      Enna saptinga

    • @radharatna1268
      @radharatna1268 4 місяці тому +1

      @@hasananas7405 சார் சொன்ன மாறி food எல்லாம் எடுத்துக்கிட்டேன்
      அவர் சொன்ன டைம் ல என்ன சாப்பிடணும் என்ன சாப்பிடக்கூடாது னு follow பண்ணேன்
      ரொம்ப அருமையா குறைஞ்சி இப்போ நார்மல் கு வந்துடுச்சு
      So lot of tks சொல்லணும் சார் ku🙏

    • @malinakannadasan8942
      @malinakannadasan8942 3 місяці тому

      Neenga edutha food with timing sollunga​@@radharatna1268

  • @meenamoorthy7662
    @meenamoorthy7662 5 місяців тому +1

    உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்அனைத்துபதிவுகளையும்பார்த்துவிடுவேன்ரொம்ப நன்றி சார்😊🎉❤

  • @athiarvind
    @athiarvind 6 місяців тому +28

    சார்...தக்காளி பழம் பப்பாளி பழம் வெள்ளரிப்பழம் பற்றி சொல்லவே இல்லையே சார்

  • @vidhyavadhanam153
    @vidhyavadhanam153 6 місяців тому +21

    நன்றி அண்ணா.. வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 6 місяців тому +4

    Thank you very much doctor very useful tips for sugar patients

  • @rkrmurugesan9717
    @rkrmurugesan9717 Місяць тому +1

    அருமையான நல்ல ஒரு
    தீர்வு சூப்பர்

  • @geetaragunathan5712
    @geetaragunathan5712 7 днів тому

    Thanks for sharing fruit details. We have been advised to take apple and pomegranate. Now I can start following your advise. I am diabetic for last 25 years. FYI please

  • @sailogu564
    @sailogu564 15 днів тому

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் 😊 தெளிவான விளக்கம்

  • @afrosehidayath9015
    @afrosehidayath9015 6 місяців тому +1

    Sir very useful information thank u so much ur way of explaining is wow superb

  • @PadminiPadha
    @PadminiPadha Місяць тому +1

    Rombha nandri.porumaya explain panninga sir.coimbatore la enga irrukinga sir

  • @thenmozhivn3590
    @thenmozhivn3590 6 місяців тому +2

    அருமையான மருத்துவர். வாழ்க வளமுடன் 🙏 நலமுடன் 🙏

  • @premakumaraim5091
    @premakumaraim5091 6 місяців тому +3

    Thank you sir you r advise and explain ationsonice am following my healthy is very good

  • @shanthidamotharan6901
    @shanthidamotharan6901 6 місяців тому +7

    Thank you so much doctor
    We like your pleasing smile
    It was very informative for a diabetic like me🎉

  • @janakiprakash6912
    @janakiprakash6912 Місяць тому

    Rpmbo nandri sir pazham sappidave bayamaga irukkum

  • @rajankvjcooltiles3423
    @rajankvjcooltiles3423 4 місяці тому +2

    சந்தோஷமாக இருக்கிறேன் நன்றி நன்றி நன்றி

  • @venkatramanarajan405
    @venkatramanarajan405 6 місяців тому +1

    Sir, I am a big fan of you. I being a diabetic person, I watch your videos sincerely. I not only following you but I am quite concious of food which I consume. My suggestion to you that you can have video on
    diabetic person who is interested in fasting on EKADASHI days. Your suggestion

  • @sselvaraj3573
    @sselvaraj3573 Місяць тому

    அருமையான தகவல்கள் நன்றி.

  • @srimathikh6812
    @srimathikh6812 26 днів тому

    sir ungaludaiya speech, advice super sir, my husbandduku naan kaatayam neenga sonnatha kodukkiren sir, super, manasu niraivaga irukkirathu sir. super

  • @natesanvajiravelu2944
    @natesanvajiravelu2944 Місяць тому

    Dear Doctor
    First time I am seeing your video.
    Excellent explanation about taking fruits for diab. Patients.
    Thanks for your advise.

  • @JayalakshmiAnanthakrishnan-i3x
    @JayalakshmiAnanthakrishnan-i3x 6 місяців тому +1

    Thanks a lot Dr. Arun Karthik Sir for your wonderful comments on fruits. Being a Coimbatore person I am finding very difficult to get good guava now a days. Older days we had beautiful red guava tree in our house. Those times we didn’t pay much attention to guava. Thank you Sir. Jayalakshmi.

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 6 місяців тому +3

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @manoharan.bbalasubramanian5900
    @manoharan.bbalasubramanian5900 4 місяці тому

    Very practical and useful video. Your clarity of expression is great. Hats off to you sir.

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 6 місяців тому +20

    சார்.வணக்கம்.
    சர்க்கரை நோயாளிகளுக்கு சில மருத்துவர்கள் ஒரு தோசை சாப்பிடுங்கள்.இரண்டு இட்லி சாப்பிடுங்கள் என்று பயமுறுத்தும்.டாக்டர்கள் மத்தியில் .சாப்பிடுவதற்கு‌அருமையான டிப்ஸ் கொடுக்கும் உங்களுக்கு நன்றி.
    வாழ்க வளத்துடன்.

  • @Raghunathkumar-s5v
    @Raghunathkumar-s5v 3 місяці тому

    Good information sir
    Your message is very useful for all diabetic patients
    Thanks for your advice and information

  • @SamPan1952
    @SamPan1952 6 місяців тому

    Thank you doctor for clarifying my doubts about eating fruits.Now, without any feeling of guilt I can eat fruits that you have mentioned.May god bless you with good health

  • @premnathsuppaiah5225
    @premnathsuppaiah5225 5 місяців тому

    அருமையான பயனுள்ள காணொலி மருத்துவரே💙❤️💚. நன்றி ஐயா🙏🙏🙏.

  • @sekar9515
    @sekar9515 3 місяці тому

    பொட்டாசியம் உள்ள பழம் பற்றி சொன்னது மிக அருமை

  • @nirmalaselvarajan6512
    @nirmalaselvarajan6512 6 місяців тому +1

    Arumai sir healthy tips given u vazhika valamudan& nalamudan

  • @quotespirit2572
    @quotespirit2572 4 місяці тому

    Excellent Doctor, we salute your service and humanity 🙏🏻🙏🏻

  • @palamalaipalamalai1573
    @palamalaipalamalai1573 Місяць тому

    நன்றி நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

  • @JeganJegan-wf1eu
    @JeganJegan-wf1eu 6 місяців тому

    அற்புதமான விளக்கம். மிகவும் பயனுள்ள தகவல்கள்... ஐயா அவர்களுக்கு நன்றி....❤❤🙏🙏🙏🙏🙏

  • @mr_jo_04
    @mr_jo_04 Місяць тому

    Thank you very much for your advice and advise God bless you Dr

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 місяці тому +1

    Avacado and egg is the morning….best breakfast 🙏🇨🇦chea seeds, almonds,peanuts, pumpkin seeds, eat as snacks ❤

  • @KathijaKathija-s6k
    @KathijaKathija-s6k 3 місяці тому

    நன்றி ரொம்ப பயன் ஆன பதிவு

  • @பேகம்பேகம்
    @பேகம்பேகம் 6 місяців тому

    அழகான விவரமானபதிவு சர்க்கரைநோயுள்ள மக்களுக்குஆறுதலான பதிவுஉங்களுக்கு மிகவும் நன்றி சார்வாழ்த்துக்கள்

  • @vigneswarisezhian2820
    @vigneswarisezhian2820 6 місяців тому

    Thank u so much for ur valuable tips sir.niraiya wasteaga pesamal nalla points theliva sonninga sir .❤

  • @caneshamoorthi8914
    @caneshamoorthi8914 5 місяців тому

    மிகவும் பயனுள்ள தகவல் தந்துள்ளீர்கள் ஐயா மிகவும் நன்றி ங்க ஐயா

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 6 місяців тому +29

    🎉🎉 🍊🍏🍈🍋🫒 வணக்கம் சார் கமலா ஆரஞ்சு சாத்துக்குடி கொய்யா இவைகள் ரொம்ப நல்லது ❤❤ நல்லா சாப்பிடுங்க ❤ நல்லா இருங்க 🍁🍁💥💥

  • @rubiarul5952
    @rubiarul5952 2 місяці тому

    Very detail information sir,thank you .God bless you.

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 6 місяців тому +2

    வணக்கம் நைனா அருமையான பதிவு நைனா வாழ்க வளமுடன்

  • @gurumoorthy-kq6df
    @gurumoorthy-kq6df 6 місяців тому

    Great doctor, Thanks he openly drivenout the fear of diabatic patients

  • @ushajothi1615
    @ushajothi1615 3 місяці тому +1

    Neenga smile panninalum romba nalla erukum..

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 6 місяців тому

    Thanks so much for ur clear explanation doctor .Always u be blessed by God doctor

  • @raviengineer5555
    @raviengineer5555 5 місяців тому +2

    அருமையான அறிவுரை
    Try to follow all sugar patients

  • @valliemurugan6155
    @valliemurugan6155 4 місяці тому

    THANK YOU SO MUCH DR. VERY HELPFUL MSG. GOD BLESS. 😊👌👍❤

  • @LakshmiKR-h7p
    @LakshmiKR-h7p 4 місяці тому

    Clarity super dr ji nandrigal
    Vazgha Valamudan

  • @makeshramaswamy2773
    @makeshramaswamy2773 4 місяці тому

    Excellent information Doctor. I always love to see your videos

  • @PadmaVathi-kv2hl
    @PadmaVathi-kv2hl 6 місяців тому +3

    Nalla pathivu thank you sir

  • @saancreaations4107
    @saancreaations4107 6 місяців тому +4

    Dear doctor , I was diabetic/prediabetic in the last three years,not seriously noticed by me,I started medicine from last November ...I am thankful to my doctor Kumar thulasidoss doss sir,who was caring and friendly in these 5months .Now I have reversed my Diapetics and my doctor stopped my medicine ...I am now switched over to good diet with required exercise,reduced weight appropriately...your vedios on diet is so helpful to me all through these days sir...thanks doctor for your dedication ...God bless you doctor...Joseph Xavier

    • @amsalekabaskar3840
      @amsalekabaskar3840 Місяць тому

      Great to know..May i know ur diet and ur fasting and pp sugar level

  • @MuhammadRafiq-c4c
    @MuhammadRafiq-c4c Місяць тому

    Thanks for your help ❤❤❤Salam alaikum Doctor 💊 sri

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 6 місяців тому +1

    Arumaiyana vilakkam very useful information doctor

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 6 місяців тому +5

    ❤❤சூப்பர் சார் ..🍈🍏🍋🍊🌴 கொய்யா கமலாரஞ்சு சாத்துக்குடி நெல்லி இவைகள் மிகவும் அற்புதமான பழங்கள்.. அக்கறையோடு சொன்னீங்க ❤ சூப்பர் ❤❤

  • @kalyanasundaramthangam7442
    @kalyanasundaramthangam7442 Місяць тому

    வணக்கம்..ஐயா.நீங்கள்..அழகாக..சொன்னது.ரொம்ப..பிடிச்சிருக்கு..நன்றி..நன்றி

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 4 місяці тому

    Thank you doctor ARUN karthik .

  • @vasanthaar4177
    @vasanthaar4177 5 місяців тому

    first of all thank you thank you so much. Very very interesting and useful vedio, you are posting.

  • @shekarr61
    @shekarr61 4 місяці тому

    ரொம்ப அருமையா இருக்கு. பப்பாளி எப்படி என்று சொல்ல வேண்டும் டாக்டர் ப்ளீஸ்.

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 6 місяців тому +2

    Thanks sir. வாழ்க வாழ்த்துக்கள்

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 6 місяців тому

    Hi Dr, as usual a superb video, thank you, appreciate your efforts. 👌👍🚀🚀🚀

  • @MathisRoadmap
    @MathisRoadmap 6 місяців тому +2

    வாழ்த்துக்கள் டாக்டர் நல்ல பல உருப்படியான தகவல் தருகிறீர்கள்.வாழ்க.

  • @shanthythomas5462
    @shanthythomas5462 2 місяці тому +5

    உங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்க வாழ்க வே.

  • @kj.prakash2036
    @kj.prakash2036 6 місяців тому

    Super Information. Many Thanks. Purely Scientific. ❤🎉

  • @venkatachalamthavasiappan9895
    @venkatachalamthavasiappan9895 6 місяців тому

    Doctor ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🎉🙏

  • @bharathid4063
    @bharathid4063 6 місяців тому

    Nanri dr neega pesara vithame sugar peasant aruthala erukku theliva vilakkam nanri 😊😊

  • @kbsasidaran3759
    @kbsasidaran3759 6 місяців тому

    He is a reliable Doctor. I don't miss to see his videos.

  • @ramar6371
    @ramar6371 6 місяців тому +2

    நன்றி கடவுளே 🙏🙏🙏

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 6 місяців тому

    சக்கரை நோயாளிகளுக்கானநல்ல தகவல் நன்றி ஐயா.

  • @GanesanKR-qn8xe
    @GanesanKR-qn8xe 6 місяців тому

    அருமையான விளக்கம் நன்றி சார்

  • @chinnamanic8380
    @chinnamanic8380 6 місяців тому

    தங்கள் அறிவுரை க்கு நன்றி சார்

  • @fredric9962
    @fredric9962 6 місяців тому

    Thanks Doctor it was so useful message 👍
    Vazhga Valamudan you & family

  • @jothimanisivalingam5976
    @jothimanisivalingam5976 Місяць тому

    Many thanks Dr super pathivu

  • @ramkumars8833
    @ramkumars8833 6 місяців тому +2

    Fantastic presentation 👏

  • @LakshmiRajamanikcam
    @LakshmiRajamanikcam 6 місяців тому +3

    ரொம்ப நன்றி ஐய்யா

  • @glorytojesusministries7723
    @glorytojesusministries7723 6 місяців тому +1

    மிகவும் அருமை சார்

  • @AjaiAjai-w1s
    @AjaiAjai-w1s 3 місяці тому

    தகவலுக்கு நன்றி வாழ்க

  • @sreelathacraftandcookingar9000
    @sreelathacraftandcookingar9000 5 місяців тому

    அருமையான விளக்கம் சூப்பர் 🎉

  • @ShanthiJsm
    @ShanthiJsm 3 місяці тому

    Naanum oru sugar patient. Yenakku bypass surgery agi erandu monthagiradu
    .. yenakkuungal alosanaikku.thanks

  • @ResharalBrishaResharalBrisha
    @ResharalBrishaResharalBrisha 6 місяців тому +1

    Hello Dr,
    Today Yeanoda HBA1C 10% my age 35.Unga video pathean, HBA1C level reduce panna 5 methods sollirukenga. Itha follow panni 1% reduce panni result podurean sir.
    Thank u so much sir.

  • @vasanthia2024
    @vasanthia2024 6 місяців тому

    You are gift of God sir
    Thank you sir

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 6 місяців тому

    ECELLENT MESSAGE ABOUT FRUITS... THANKYOU DOCTOR..

  • @SoundaraRajan-pq4rs
    @SoundaraRajan-pq4rs 2 місяці тому +3

    Hi
    Docdor
    Very
    beautiful
    iam
    Happy❤❤❤❤❤

  • @samueldharmaraj4681
    @samueldharmaraj4681 6 місяців тому +1

    Thank You So Much Doctor.

  • @ramasundaresan6579
    @ramasundaresan6579 5 місяців тому

    Super Thelivaana information sir..

  • @sjayalakshmi1952
    @sjayalakshmi1952 3 місяці тому

    Very nice explation, thank u sir

  • @KalpanaSakthivel1979
    @KalpanaSakthivel1979 6 місяців тому

    Anna I am happy ivvalavu Nala payandu eduvum sappidala iam very very happy i I Nan sappiduvenea thanks anna

  • @tharanishriee1207
    @tharanishriee1207 4 місяці тому

    Romba nanri iyya happy news

  • @63manian
    @63manian 6 місяців тому

    Hello Doctor,
    Thanks for all your support and advice on diabetes prevention. By the way, I have a quick question. As a diabetic, can I sleep for some time during day time or please do suggest a way to avoid the day sleep. I am very sleepy after having the food particularly during the day time. Thanks

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 6 місяців тому +2

    Nalla ppayanulla pathivu Thanks doctor

  • @s.palkarasumathavi
    @s.palkarasumathavi 4 місяці тому

    Super advice doctor thank you🎉

  • @DhakshanaMoorthi-er8cj
    @DhakshanaMoorthi-er8cj 5 місяців тому

    Very very thankyou sir vanangugiren iya

  • @parimanamr1348
    @parimanamr1348 5 місяців тому

    நன்றி நல்வாழ்த்துக்கள்.