சர்க்கரை நோயால் உடல் மெலிந்து விட்டதா? | எடை அதிகரிக்க 2 எளிய வழிகள்! | Dr Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 152

  • @jagadeesan.s7411
    @jagadeesan.s7411 3 місяці тому +42

    Dr Arun Kumar sir
    அனைத்து மக்களையும்
    விழிப்புணர்வு அடைய செய்து
    மிகப்பெரிய சாதனை செய்து வருகின்றார்! அவரது சேவைகள் என்றும் மக்களுக்கு தேவை! நன்றி

  • @raghuramanca380
    @raghuramanca380 3 місяці тому +4

    Sir....I'm in weight loss....excellent video......very useful

  • @bosconagarajan9404
    @bosconagarajan9404 3 місяці тому +21

    சார் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை நான் பேலியோ டயட் மூலம் எனது உடல் எடையை குறைத்து தற்போது நீங்கள் சொல்வது போல் கொழுப்புச்சத்து மற்றும் தேவையான அளவு மாவுச்சத்து சேர்த்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இன்சுலின் சுரப்பு காண மருந்துகளை எடுத்து நலமுடன் இருந்து வருகிறேன் மிக்க நன்றி

  • @RojaThottam
    @RojaThottam 3 місяці тому

    5:19 Correct doctor🎉

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 3 місяці тому +5

    நல்ல தகவல்கள் ! நன்றி!

  • @PRABHUAR
    @PRABHUAR Місяць тому +3

    Karunjeeragam (Kalonji) how to eat dosage for reducing body fat, belly, blood cholesterol, reduce body weights.. pls post video regarding this.

  • @rameshradha2276
    @rameshradha2276 3 місяці тому +1

    சார் வணக்கம் கிட்டதட்ட உங்களை ஏழு ஆண்டு காலமாக உங்க மருத்துவ நிகழ்ச்சிய பார்த்து வருகறேன் உங்க மருத்துவ ஆலோசனை நன்றாக உள்ளது வாழ்த்துகள்.

  • @parimalabalamurugan413
    @parimalabalamurugan413 27 днів тому

    Thank you so much for your kind information about diabetes ❤😊

  • @arumugammuthuvel3025
    @arumugammuthuvel3025 3 місяці тому +3

    நல்ல தகவல் நல்ல விளக்கம் ரொம்ப நன்றி

  • @deepanchakkaravarthy2300
    @deepanchakkaravarthy2300 3 місяці тому +9

    2500 கலோரி உணவுக்கு நீங்கள் கூறுவது போல 100கிராம் மாவுச்சத்து (400கி கலோரி) போக மீதமுள்ள 2100கி கலோரி க்கு என்ன உணவு எடுக்கலாம் என்று கூறவும் நன்றி சார்

  • @sudarshanr7040
    @sudarshanr7040 3 місяці тому +3

    அருமையான உபயோகமான தகவல்கள், நன்றி மகிழ்ச்சி.

  • @dillibabuk5581
    @dillibabuk5581 3 місяці тому +1

    ArumaiyanaThagaval.Super🎉

  • @saravanane2231
    @saravanane2231 3 місяці тому +1

    Thanks for the information doctor ❤

  • @GovindarajGovindaraj-m4m
    @GovindarajGovindaraj-m4m 17 днів тому

    THANKS..WELDON.SUPER NEWS.

  • @marjerrianandan9466
    @marjerrianandan9466 3 місяці тому

    Very useful information Dr. Tq. God bless you 🙏

  • @BhoopathyPandiyan
    @BhoopathyPandiyan 2 дні тому

    Super Thalaivaaaaaaa

  • @santhoshk.k4327
    @santhoshk.k4327 3 місяці тому +1

    Thank you Dr good explanation

  • @aarif9089
    @aarif9089 3 місяці тому

    Thank you so much sir for your valuable information. Good explanation 🎉🎉🎉

  • @saran630
    @saran630 3 місяці тому +3

    Remba thanks sir im waiting this video

  • @karunanithindgt9354
    @karunanithindgt9354 3 місяці тому +5

    மிகவும் நல்ல ஆலோசனை ஐயா. கருணாநிதி பரமத்தி வேலூர்

  • @maritestfselvamtestf3101
    @maritestfselvamtestf3101 3 місяці тому +60

    நல்லவேளை தலைவா இந்த சக்கரசத்து, உப்புசத்து, கொழுப்பு ரத்தத்தில ஏறிக்கிற மாதிரி மசால் சத்துனு ஒன்னு ரத்தத்தில ஏறல மணிசன் எதுவும் சாப்பிட முடியாது.😂😂😂

    • @balemurupi659
      @balemurupi659 3 місяці тому

      @@maritestfselvamtestf3101 அதான் இருக்கே...அல்சர்

    • @michaelmary7340
      @michaelmary7340 3 місяці тому +4

      God bless you 🙌🏼

    • @balemurupi659
      @balemurupi659 3 місяці тому +1

      @@maritestfselvamtestf3101 அல்சர்,குடல் புற்றுநோய் பற்றி தெரியுமா?

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 3 місяці тому

    Very useful information ❤❤❤

  • @karunakaran7625
    @karunakaran7625 3 місяці тому

    Excellent sir. My doubts were clarified by your wonderful explanation. Thank you sir

  • @balakrishnan5127
    @balakrishnan5127 3 місяці тому +1

    நன்றி டாக்டர் 🎉

  • @yaathumoore360
    @yaathumoore360 3 місяці тому +7

    Sir, சிறுநீரக பிரச்சனையால் உடல் எடை குறைந்தால் அதை எப்படி சமாளிப்பது, உதவுங்கள்

  • @balamurugand2604
    @balamurugand2604 3 місяці тому +2

    முருங்கை கீரை எப்படி பயன்படுத்துவது ஒரு விளக்கம் குடுங்க சார்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saranyamurugesan447
      @saranyamurugesan447 2 місяці тому

      முருங்கை கீரை சூப் வைத்து குடிங்க

  • @Keerthi-ix9gl
    @Keerthi-ix9gl 3 місяці тому +1

    Excellent speech sir

  • @jothimathi6488
    @jothimathi6488 3 місяці тому

    Thank u for information sir🙏

  • @gowithgratitude999
    @gowithgratitude999 5 днів тому

    Super ra solluringa doctor interested ah iruku keka keka

  • @TheGamer-zi4zp
    @TheGamer-zi4zp 3 місяці тому

    நன்றி ❤

  • @gunaseelankanagasabai3714
    @gunaseelankanagasabai3714 3 місяці тому +1

    Hi Arun Kumar sir , please talk about kombucha drink ,They claim it will reduce sugar

    • @balemurupi659
      @balemurupi659 3 місяці тому

      @@gunaseelankanagasabai3714 kombucha பருகினால் சுகர் வராதுனா,சீனாவில் சுகரே இருக்கக்கூடாது...

  • @vetriveeran5527
    @vetriveeran5527 3 місяці тому

    This is my long day doubt sir. Now I cleared, thank sir

  • @nimalanimala4499
    @nimalanimala4499 3 місяці тому

    அலுமையான பதிவு டொக்டர் 🎉🎉🎉

  • @chitrabalakrishnan2725
    @chitrabalakrishnan2725 3 місяці тому

    Thank you Doctor!

  • @MurugesanM-m4w
    @MurugesanM-m4w 3 місяці тому

    Sir good explain

  • @arcool76
    @arcool76 3 місяці тому

    Thanks Doc salute

  • @shanthagunasekaran4899
    @shanthagunasekaran4899 3 місяці тому +1

    Sir please clear explanation for drinking water. Which water is good for health. ( Normal tap water, RO, whichever water is boiled for any season)please explain sir. Becoz rainy season will be start. Is very useful for chennai people's

  • @suganyajones8879
    @suganyajones8879 3 місяці тому +10

    எனக்கு age 37, pragancy period diabetes 22 age la வந்துச்சு. After delivery.. My weight suddenly decrease 87 to 50... Sir சொன்ன மாதிரி follow pannuren இப்போ 10 year ஆவே 74 to 76..✌🏻.. My hight 165 cm..

    • @jftn50tech96
      @jftn50tech96 3 місяці тому +1

      Ivaru video pottathe ippa thaan adhu eppadi ungaluku therunchu munnadiye

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 3 місяці тому

      ​@@jftn50tech96😂😂😂😂சும்மா அடிச்சி வுடுறது தான்

    • @dineshr9739
      @dineshr9739 3 місяці тому

      😂😂😂😂😂😂

    • @suganyajones8879
      @suganyajones8879 3 місяці тому

      @@jftn50tech96 my Doctor idhan sonnaga. Na ean poi sollanum sollunga...

    • @suganyajones8879
      @suganyajones8879 3 місяці тому

      @@humanbeinghb3899 my husband army eannagu delivery army hospital la. 17 yr sugar irrugu. Na poi solli eanna aaga poguthu. Ivar ippo thana video poduranga.. But 14 yr munnadi my doctor idhan sonnaga ok va.. Eannagu eanna avaru panama thara poraru.. I deleted my comments 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Karthikasbindiart
    @Karthikasbindiart 3 місяці тому +1

    Kids Vara Diabetes symptoms pathy next video full detaila podunga sir pls.

  • @surya-wi1fk
    @surya-wi1fk 3 місяці тому +3

    Sir fatty liver iruthu paleo diet edukuren athula chicken eduka kodathunu solraga edukalama vendama

  • @JENIWORLD99COOKINGCHANNEL
    @JENIWORLD99COOKINGCHANNEL 3 місяці тому

    ❤ நல்ல தகவல்கள் ! நன்றி! ❤

  • @GkKrish-fl4js
    @GkKrish-fl4js 3 місяці тому

    சார் ஒரு உதவி இந்த அக்கி நோய் பிரச்சனையைப் பற்றி சொல்லுங்கள் அதைப் பற்றிய விளக்கம் தாருங்கள் நன்றி 🙏🙏🙏

  • @sivabala8520
    @sivabala8520 3 місяці тому +2

    Diet sollunga doctor

  • @perumalsamyarumugam3605
    @perumalsamyarumugam3605 3 місяці тому

    Cleare explanation doctor.Thanks

  • @jaganmohanmegan5569
    @jaganmohanmegan5569 3 місяці тому

    Awesome sir,

  • @kumaresanr5347
    @kumaresanr5347 3 місяці тому

    Can you please video about tonned or skimmed milk?

  • @ExcitedButterfly-px6bz
    @ExcitedButterfly-px6bz 21 день тому

    Dry roast peanuts sapdalama sir

  • @vasanthanithi6083
    @vasanthanithi6083 3 місяці тому

    Thanks sir super

  • @MrSolainathan
    @MrSolainathan 3 місяці тому

    Sir, please make video about low glycemic sugars. Example: Doctor C.K Nathagobal low glycemic sugar products. Whether low glycemic sugars do not spike sugar levels?

  • @geetham5502
    @geetham5502 3 місяці тому +2

    Doctor one punch man workout pathi sollunga

  • @Pammanenthalkanishma
    @Pammanenthalkanishma 3 місяці тому

    Thanks sir

  • @lazarmanimani1391
    @lazarmanimani1391 3 місяці тому

    ரொம்ப மகிழ்ச்சி

  • @nandhinimanikandan5735
    @nandhinimanikandan5735 3 місяці тому

    பிறந்த குழந்தகளுக்கு வரும் காமாலை பற்றிய விளக்கம் கொடுங்கள் சார்

  • @Aprilboy284
    @Aprilboy284 13 днів тому

    Maavu sathu endral enna

  • @arunkajendran5530
    @arunkajendran5530 3 місяці тому +1

    Dr. Can you please explains about IIH, empty sella. No videos available in UA-cam by our Tamil doctors.

  • @soma6309
    @soma6309 3 місяці тому

    Sir typhoid fever pathi solunga sir

  • @mariammalr2474
    @mariammalr2474 2 місяці тому

    Sir, sugar patient batham paruppu sapidalama?

  • @GovindarajGovindaraj-m4m
    @GovindarajGovindaraj-m4m 17 днів тому

    SUPER SIR. SUGAR ENGHALUKKU THARIYAYATHAA NEWS

  • @kalaiselvi905
    @kalaiselvi905 3 місяці тому +1

    Sir please pcod நீர்க்கட்டி for unmarried girls

  • @tamilvasan430
    @tamilvasan430 29 днів тому

    எனக்கு kidney stone உள்ளது.உடல் எடை அதிகரிக்க எவ்வாறான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @gayathrip7654
    @gayathrip7654 3 місяці тому

    Sir empty stomach ghee hypothyroid patient sapitalama please sollunga hypothyroidism sari panna video podunga please sir 🙏🙏🙏🙏

  • @prakashshri
    @prakashshri 3 місяці тому

    Yes correct

  • @santhoshmurali7682
    @santhoshmurali7682 3 місяці тому +1

    👍

  • @tamseldra5923
    @tamseldra5923 3 місяці тому

    அருமை சார்!

  • @ramamoorthy8453
    @ramamoorthy8453 2 місяці тому

    Pancreas pain iruku and weight lowa iruku ...epadi weight increase pannurathu

  • @muruganm8732
    @muruganm8732 3 місяці тому +1

    Thank you doctor

  • @velumanivijay7350
    @velumanivijay7350 3 місяці тому +1

    Sir muttaai vegavaithal maavuchatthaka maaruma sir video podunga

    • @SekarRasaiya
      @SekarRasaiya 3 місяці тому

      Boiled egg la மாவுச்சத்து கிடையாது... வெறும் புரதம் கொழுப்பு மட்டுமே....

  • @sankarrajangam8322
    @sankarrajangam8322 2 місяці тому

    இருதய சிகிச்சை செய்து கொண்டவர்கள் கொழும்பு எடுத்து கொள்ளலாமா

  • @NAPOLEONALBERT
    @NAPOLEONALBERT 3 місяці тому

    👏👏👏👏🙏

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 3 місяці тому

    Sugar level yaarum control panna mudiyadhu.low sugar aagi mayaka m varum.don't worry be happy idhan sugarku marundhu.

    • @balemurupi659
      @balemurupi659 3 місяці тому

      Level 500 kum ithe marunthu thana??

  • @balemurupi659
    @balemurupi659 3 місяці тому

    நீங்க சொல்ற உணவுகளை எடுத்தால் கிட்னி கிய்யா,முய்யாதான்..

  • @rozerfernando9143
    @rozerfernando9143 3 місяці тому

    Superrrrrrrruuuuuuuuu

  • @thomasbalraj602
    @thomasbalraj602 3 місяці тому

    ❤❤❤ it

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 3 місяці тому +3

    Why diabetes person sweating a lot

    • @balemurupi659
      @balemurupi659 3 місяці тому

      @@thefurrybunniesdogs9308 low or high levels cause sweating

  • @manivsmoney8188
    @manivsmoney8188 3 місяці тому +3

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் சிறுதாணியங்களை கஞ்சியாக சாப்பிடலாமா . சாதம் , இட்லி, தோசை மாதிரி சாப்பிடலாமா

    • @srijayalakshmi2883
      @srijayalakshmi2883 3 місяці тому +2

      சர்க்கரை நோயாளி எந்தவொரு கஞ்சியும் தவிர்ப்பது நல்லது.(சிறு தானியம் கூட) திட உணவு தான் சிறந்தது.

  • @donaldgeetha6440
    @donaldgeetha6440 3 місяці тому +1

    Medformin tablets ku udal meliyumaaa dr

    • @mubeen1500
      @mubeen1500 3 місяці тому

      Yes

    • @selwyndevaraj2501
      @selwyndevaraj2501 3 місяці тому

      Metformin is neutral diabetic medicine. It will neither increase nor decrease the body weight.
      Metformin will deplete B 12 in our body, which need to be supplemented.

    • @venkris5393
      @venkris5393 3 місяці тому +1

      டாக்டர் metformin த‌விர வேறு என்ன மருந்து wdukkalam உடல் எடை குறையாமல் இருக்க

  • @stephenraj1986
    @stephenraj1986 3 місяці тому

    Sir please increase your video volume...

  • @maheshvhare7929
    @maheshvhare7929 3 місяці тому

    Enakku odambu starting la irundhey olliyadhan irundhen , 11 years diabetes. Now my age is 49

  • @ziaudeenkaj647
    @ziaudeenkaj647 3 місяці тому

    I reduced the carbohydrates and weight losed, how can get weight gain healthly

  • @sivabala8520
    @sivabala8520 3 місяці тому +1

    Insulin ku enna tablet irukku sir

    • @balemurupi659
      @balemurupi659 3 місяці тому

      @@sivabala8520 sulfonylureas...but only for type-2 diabetes.

  • @SakthiVel-po5tp
    @SakthiVel-po5tp 3 місяці тому

  • @sarathasasikumar6808
    @sarathasasikumar6808 3 місяці тому +3

    வணக்கம் Dr என் மகளுக்கு 12 வயது ஆகிறது பிறந்த போது சுகர் இருந்தது. இப்ப கொஞ்ச நாளா தலைசுத்தல் மயக்கம் இருக்கு sir ethanalannu தெரியல கொஞ்சம் சொல்லுங்க sir unga next video la pls sir

    • @SekarRasaiya
      @SekarRasaiya 3 місяці тому

      சார், ஒருமுறை டாக்டரிடம் நேரில் சென்று கன்சல்ன்ட்😊 பண்ணுங்க... இல்லைனா online consultation பண்ணுங்க. .. வீடியோவில் ஓரளவுக்கு தான் விவரிக்க முடியும்

  • @Divya_kvp
    @Divya_kvp 3 місяці тому

    Sir can we take peanuts for good fat

  • @riyacutedairy2946
    @riyacutedairy2946 19 днів тому

    Enaku weight gain thaan aaguthu weight loss aagala😢😢😢

  • @psrkg7398
    @psrkg7398 3 місяці тому

    EOT sir I am eighty year old l. Sir iam diabetic too
    Recently diagnosed and under control .taking 500 mgm metforformin od. My doubt is can I take sadhu mavu made of kambu thinai ragi whole urud dhall with skin whole moongh dhall with skin and Badam flakes. 200 grams each dry fried and grounded. But this is powder mixes incold milk or water. Then I drink after heating in microwave oven
    I am afraid to take in conji form
    Also is it suitable for children above 10yr old. Please clear my doubts. This powder is yet to be used after your advice Thank you

    • @psrkg7398
      @psrkg7398 3 місяці тому

      I have named it Home made Horlicks😂

  • @stanleyroshan
    @stanleyroshan 2 місяці тому

    Dr, No oil no boil food - நல்லதா உங்கள் எண்ணம் என்ன

  • @rravi1019
    @rravi1019 12 годин тому

    விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 3 місяці тому +1

    Protein supplement தான் அதிக சர்க்கரை நோயாளிகள் எடுக்கிறார்கள், குறிப்பாக வயதானவர்கள். எந்த மாதிரி புரோட்டீன் பவுடர் அவர்கள் எடுத்து கொள்ள முடியும். Dr.

  • @revathikumarkumar8025
    @revathikumarkumar8025 3 місяці тому

    Doctor sir low low sema ponga

  • @MadhuBala-ip5cl
    @MadhuBala-ip5cl 3 місяці тому

    சார் கடைசி ரயில் நீங்களும் business man ஆகத்தான் இருக்கிறிர்கள் 😊

    • @balemurupi659
      @balemurupi659 3 місяці тому

      Medicine edukka solrathu thappa??

  • @k.arumugamarumugam6575
    @k.arumugamarumugam6575 2 місяці тому

    Massssssssssss

  • @Ramzan-f9t
    @Ramzan-f9t 3 місяці тому

    நல்ல தகவல்

  • @helendjay
    @helendjay 3 місяці тому

    Low carb, low fat, low protein Lo lo lonu suthavendiyudhaan ... Thalaiva 😂😂😂😂

  • @geetharavi2529
    @geetharavi2529 3 місяці тому

    லோ லோ அலயனும் சூப்பர் Dr Sir 😂😂😂😂😂

  • @muthuraj3868
    @muthuraj3868 3 місяці тому

    Sir noni juce benefits sollunga sir

  • @vasunthraa.s307
    @vasunthraa.s307 3 місяці тому

    சர்க்கரைநோயால்எனக்குஉடல்எடைகூடுகிறதுஎடைகுறையஏதாவதுவழிஇருந்தால்கூறுங்கள்

  • @balemurupi659
    @balemurupi659 3 місяці тому +1

    கொழுப்பு,புரத உணவுகளுக்கு இன்சுலின் தேவையில்லைனு சொல்றீங்க,ஆனால் இன்சுலின் மாத்திரை,ஊசி எடுக்கணும்ங்கிறீங்க....என்ன டாக்டர்??

  • @jeevauthayachandren3732
    @jeevauthayachandren3732 3 місяці тому +1

    Bro enkku oru doubt recent aa tha enakku DOUBLE VALVE REPLACEMENT Surgery pannen athunala entha problem um illa ana en body weight kuthithe irukku nan diet um panni pathuthen jogging walking ellam try panni kasta pathu 8 kilo korachen but 1 week laenakku again 5 kg erithuchu enna panna bro😢Then tablet aa potha potha innum eruthu

  • @Dineshdk1997-h8s
    @Dineshdk1997-h8s 3 місяці тому

    வணக்கம் சார் என்னோட குழந்தை பிறந்து 20 டேஸ்தா ஆகுது அவ ரொம்ப வீகமா மூச்சி வெட்டற லைட்டா இரும்புற but just x-ray ஐஸ் நார்மல்
    Echo is நார்மல் சார் ஆனா யா மூச்சி வேகமா வெட்டறான்னு தெரியல சார் ப்ளஸ் answer

  • @sekarvbb
    @sekarvbb 2 місяці тому

    Useless information..come to the point..