DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac... PHONE:0422-2432211/3562572
Dear Dr very nicely explained, iam a diabetic patient for the past 27 years, HbA1c is 6.4 to 6.8, strict diet, 80.years old, undergone Anjioplasty 11 years back, I.have neuro pains pulling on, Iam a very active lady, with best wishes, UmaNatarajan
சார் வணக்கம் சார் உணவு விளக்கமா சொல்றீங்க சார் ரொம்ப நன்றி சார் ஆனா ஒன்னு சில நேரம் டயர்டா இருக்கு சார் ஏதாவது சத்து மாத்திரை என்ன போடலாம் என்றதை கொஞ்சம் சொல்லுங்க சார்
ஐயா தங்களின் அறிவுரை மிகவும் அருமையாக இருந்தது. நான் பொதுவாக உண்பது போலவே உணர்கிறேன் ஆனால் திடீரென்று 560 மீண்டும் 160 இதன் காரணம் தெரியவில்லை. 26 ஆண்டு ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன் தற்போது 63 நடந்து வருகிறது உடம்பு நன்றாக உள்ளது strongஎன்ன செய்ய?
வயதானவர்களை பிள்ளைகள் கவனிப்பது கிடையாது சுகர் உள்ளவர்களை சுத்தமா கவனிப்பது இல்லை எங்க பார்த்து பார்த்து சாப்புடுவாங்க செத்தா பரவாயில்லை ன்னு நினைக்கிறாங்க டாக்டர் சொந்தகாரங்களை பார்க்கிறேன்..யாரும் கவனிப்பது கிடையாது...
நான் என் மாமியார் கிட்ட சுகர் நெறைய இருக்கு எதுன்லாம் சாப்பிடாதீங்கனு சொன்ன என் husband கிட்ட தப்பா போட்டு கொடுத்து அவர் என்னை திட்டுவார்.. வாய காட்டுனாலே போதும்.. 70 வயசுல ஸ்வீட்ஸ் நெறைய சாப்பிட வேண்டியது அப்புறம் கவனிக்கலன்னு மத்தவங்க மேல பழியை போடுறது
என்னென்ன காய்கறி சாப்பிடலாம் என்னென்ன பழங்கள் சாப்பிடலாம் (நான் வெஜ்) சாப்பிடலாமா அது என்னென்ன சாப்பிடலாம் அதையும் கொஞ்சம் தெளிவுபடுத்தவும் மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் பேசுவது நன்றி ❤
சார் வணக்கம். நீங்க சொல்றீங்க அதை சாப்பிடாதீங்க இனி சாப்பிடாதீங்க அப்படின்னு சொல்றீங்க வயசான எங்களுக்கு நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்துல தனியா எங்களுக்கு மட்டும் உணவு தயாரிக்க முடியுமா. இவ்வளவு சொல்ற நீங்க இவ்வாறு சாப்பிடுங்க அப்படின்னு வகைப்படுத்தி சொன்னீங்கன்னா பரவாயில்லை. சாப்பிட வேண்டாம் என்று மட்டும் சொல்றீங்க. இப்படி சாப்பிடுங்க சுகர் குறைந்துவிடும் அப்படின்னு பாசிட்டிவா சொல்ல மாட்டேங்கறீங்க இதுதான் எங்கள் வேதனை நன்றிகள் சார்.
Enakku sugar illai, ration arisi soru kanji vadichi sapidurom iam 58 , neenga solra anaitim sapidiren, sugar level is normal, Ivlo alaga yarum vivarama sonnadillai, thank you very much sir
I found this video very useful and practical... onky the cooker part is difficult as we will hv to make rice separately fir ys by the throw away method. Otherwise what dr arun says is true sbout all the other 9 points.
Hi dear dr. Nice useful info. Do you give diet chart. I am looking out for some dietician who give a diet chart. At times I get itching problem. My dr also said me what you have said. He in fact has said me NOT to visit bakery. How about kanji mavu. Ragi+ millet varieties can we consume as kanji mixed with buttermilk and salt. Thanku
❤❤பசிக்கேற்ற உணவு பிடித்த உணவு உடல் உழைப்புக்கு ஏற்ற உணவு பாலி ஸ் ரைஸ் குறைவாக எடுத்துக்கொள்வது இவைதான் முக்கியம் .. சர்க்கரை இனிப்பு என்று மக்களை பயங்காட்டி குழப்பாதீங்க ! உடல் உழைப்புக்கு ஏற்ற நல்ல தரமான உணவு எடுத்தால் சர்க்கரை நமது கைக்குள்ளே ⛓️💢💥
நடுவில் பசித்தால் என்ன சாப்பிடுவது டாக்டர் சொல்லுங்கள் உங்கள் அறிவுரை பயனுள்ளதாக இருந்தது நன்றி வயது 61 50% இதயம் இயங்குகிறது என்றார் டாக்டர் அவருடைய பரிந்துரையில் இருக்கிறேன் பயனுள்ள தகவல் சொல்லுங்கள் நன்றி
Dr.sugar control aha treatment edukum pothu milk kudikalama enaku unga advice venum enoda dr. Milk kuda eduka kudathu nu sonar ena pana sir milk epo edukalamnu solunga sir tq
I take choice digestive biscuts with sugerles tea in the early mirning. That may be the reason for PP test suger is in control. But next test in high level more than 200.I will change this habit and comment the result latter to u. Thanks a lot Doctor 12:45 😊😊
Dr Arunkarthik..🙏🙏👍👍 Super video ..yes ..must follow these 10 tips for better sugar control..but..when can I eat my favourite snack? May be once a weak as part of the breakfast !!😊😊
DIACARE DIABETES SPECALITIES CENTRE
92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
SAIBABA COLONY,COIMBATORE-643011
BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac...
PHONE:0422-2432211/3562572
😅
00assa@@lakshmiseshan6384
😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅
Dear Dr very nicely explained, iam a diabetic patient for the past 27 years, HbA1c is 6.4 to 6.8, strict diet, 80.years old, undergone Anjioplasty 11 years back, I.have neuro pains pulling on, Iam a very active lady, with best wishes, UmaNatarajan
👍🙏
Supurdrverynice
நண்றி டாக்டர் பயனுள்ளதாக இருந்து.
நன்றி ஐயா நல்லதெநடக்குட்டும் வாழ்த்துக்கள் ❤🎉
நல்ல தகவல் கொடுத்ததுக்கு மிக்க நன்றி ஐயா.🙏
இந்த அத்தனை தவறுகளையும் நான் செய்கிறேன்....இனி குறைத்துகொள்வேன்....நன்றி அய்யா....
மிகவும் அருமையான ஒரு தகவலை சொன்ன டாக்டரை அவர்களுக்கு மிக்க நன்றி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்💐🙏🏻
சார் வணக்கம் சார் உணவு விளக்கமா சொல்றீங்க சார் ரொம்ப நன்றி சார் ஆனா ஒன்னு சில நேரம் டயர்டா இருக்கு சார் ஏதாவது சத்து மாத்திரை என்ன போடலாம் என்றதை கொஞ்சம் சொல்லுங்க சார்
சமூக அக்கறையுடனான உங்கள் அறிவுரைகளுக்கு மிக்க நன்றி🙏
😅😇😅 9:03 9:05 9:05 9:06 9:06 9:06 9:08 9:15 9:17 9:17 9:17 9:18
Hi Dr neengal solvathu ellam 100/100 unmai 100/ true thanks for your useful information in feature i followed your advice txs
Thanks for your kind communication, against the sugar problems...
தவறுகள் என்பதை எவ்வளவு அனுபவம்...
உங்களுடைய அனுபவம், விளக்கம் அருமை டாக்டர்.
டாக்டர், நீங்கள் சொல்வதெல்லாம்Vயனுள்ளதாக இருந்தது. நன்றி ஐயா.
🙏
நன்றி டாக்டர் பயத்திலேயே இன்னும் சுகர் கூடுகின்றது
😢
Super Doctor. ரொம்ப useful message. 🙏
மிக்க நன்றி டாக்டர் ஐயா
தங்கள் சேவை சிறப்பு மிக்கது சார்
ஐயா தங்களின் அறிவுரை மிகவும் அருமையாக இருந்தது. நான் பொதுவாக உண்பது போலவே உணர்கிறேன் ஆனால் திடீரென்று 560 மீண்டும் 160 இதன் காரணம் தெரியவில்லை. 26 ஆண்டு ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன் தற்போது 63 நடந்து வருகிறது உடம்பு நன்றாக உள்ளது strongஎன்ன செய்ய?
Ok
மிகவும் உபயோகம் ஆன பதிவு... நன்றிகள் கோடி...
Very useful message Dr
வயதானவர்களை பிள்ளைகள் கவனிப்பது கிடையாது சுகர் உள்ளவர்களை சுத்தமா கவனிப்பது இல்லை எங்க பார்த்து பார்த்து சாப்புடுவாங்க செத்தா பரவாயில்லை ன்னு நினைக்கிறாங்க டாக்டர் சொந்தகாரங்களை பார்க்கிறேன்..யாரும் கவனிப்பது கிடையாது...
1 QQ
நான் என் மாமியார் கிட்ட சுகர் நெறைய இருக்கு எதுன்லாம் சாப்பிடாதீங்கனு சொன்ன என் husband கிட்ட தப்பா போட்டு கொடுத்து அவர் என்னை திட்டுவார்.. வாய காட்டுனாலே போதும்.. 70 வயசுல ஸ்வீட்ஸ் நெறைய சாப்பிட வேண்டியது அப்புறம் கவனிக்கலன்னு மத்தவங்க மேல பழியை போடுறது
என்னென்ன காய்கறி சாப்பிடலாம் என்னென்ன பழங்கள் சாப்பிடலாம் (நான் வெஜ்) சாப்பிடலாமா அது என்னென்ன சாப்பிடலாம் அதையும் கொஞ்சம் தெளிவுபடுத்தவும் மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் பேசுவது நன்றி ❤
All veg & fruits can be take... but fruits can take @ mid morning time only...
You are the best ilumanety of English medicine
அருமையான பதிவு சிந்திப்போம் செயல்படுவோம்
Thank you so muchhhhhhh doctor. Enaku enna doubt irrunthucho ...Ella questions kum answer solitenga...thank you 😊
Dr அவர் வேலையை நல்லா பார்க்கிறார்
Romba.nalla.vesayangal.solle.thandega.docter.so.thank.u.so.mach
🙏
Super Dr, thank you, edha 10 commandments a madichi naanga follow pannuvom, appreciate your efforts, godbless.
நலம் தரும் நல்ல பதிவு நன்றி டாக்டர்
Good explanation.God is always with you
சார் வணக்கம். நீங்க சொல்றீங்க அதை சாப்பிடாதீங்க இனி சாப்பிடாதீங்க அப்படின்னு சொல்றீங்க வயசான எங்களுக்கு நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்துல தனியா எங்களுக்கு மட்டும் உணவு தயாரிக்க முடியுமா. இவ்வளவு சொல்ற நீங்க இவ்வாறு சாப்பிடுங்க அப்படின்னு வகைப்படுத்தி சொன்னீங்கன்னா பரவாயில்லை. சாப்பிட வேண்டாம் என்று மட்டும் சொல்றீங்க. இப்படி சாப்பிடுங்க சுகர் குறைந்துவிடும் அப்படின்னு பாசிட்டிவா சொல்ல மாட்டேங்கறீங்க இதுதான் எங்கள் வேதனை நன்றிகள் சார்.
WATCH ALL THE VIDEOS IN THIS CHANNEL. YOU WILL GET AN IDEA
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hello Sir ur Advised for Diabetes SUPER Thanks Sir
Good advice. For sugar patients thank you sir.
நல்ல தகவல், பகிர்வுக்கு நன்றி.
உங்கள் அட்வைசுக்கு நன்றி அய்யா.இருந்தாலும் வயசான காலத்தில் அவ்வாறு கட்டுப்பாட்டுடன் இருப்பது கஷ்டம்.
ரொம்ப அழகாக பயனுள்ள தகவல்கள் சொன்னீர்கள் டாக்டர் நன்றி
Enakku sugar illai, ration arisi soru kanji vadichi sapidurom iam 58 , neenga solra anaitim sapidiren, sugar level is normal, Ivlo alaga yarum vivarama sonnadillai, thank you very much sir
குட் அட்வடய்ஸ்மெண்ட் சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏🙏
சக்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் உணவு பழக்கம் பற்றி தெளிவாக எடுத்து சொன்னீர்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
12:45 12:45
Thank you doctor good advise and message fine.👍
Very useful information sir.Thank you 🙏
அருமை
சுகர் பற்றிய விளக்கம் மிகவும் அருமை!
🙏
அருமையான பதிவு, நான் 83 வயது முதியவர்.நீங்கள் தவிர்க்க ச் சொன்னவைகளை தவிர்க்க முயற்சி செய்கிறேன்...நன்றி
👍
மிகவும் அருமை யான பதிவு
நன்றி நன்றி நன்றி சார்
அருமையான விளக்கங்கள் டாக்டர். மிகவும் நன்றி அய்யா.
I found this video very useful and practical... onky the cooker part is difficult as we will hv to make rice separately fir ys by the throw away method. Otherwise what dr arun says is true sbout all the other 9 points.
Hi dear dr. Nice useful info. Do you give diet chart. I am looking out for some dietician who give a diet chart. At times I get itching problem. My dr also said me what you have said. He in fact has said me NOT to visit bakery.
How about kanji mavu. Ragi+ millet varieties can we consume as kanji mixed with buttermilk and salt. Thanku
Very informative doctor, thank you so much.
Very educative lesson.Thanks sir
❤❤பசிக்கேற்ற உணவு பிடித்த உணவு உடல் உழைப்புக்கு ஏற்ற உணவு பாலி ஸ் ரைஸ் குறைவாக எடுத்துக்கொள்வது இவைதான் முக்கியம் .. சர்க்கரை இனிப்பு என்று மக்களை பயங்காட்டி குழப்பாதீங்க ! உடல் உழைப்புக்கு ஏற்ற நல்ல தரமான உணவு எடுத்தால் சர்க்கரை நமது கைக்குள்ளே ⛓️💢💥
உங்கள் கருத்து சரியானது தானா என்பதை உங்கள் நண்பர் டாக்டர் இருந்தால் உறுதி செய்ய கொள்ள வேண்டும்..
Sir cookerla vegetables boiled pannalama
Useful ah iruku sir unga tips thank you so much sir
உடல் உழைப்பு முக்கியம்
சரியாக சொன்னீர்கள்
Super advice thank you doctor❤
Thanks for your practical advise Doctor.
Excellent ji.Today only i saw.Very very thans ji
நல்ல விழிப்புணர்வு டாக்டர்
Thank u docter this is what i expected
God bless u docter
Good job
Thank you Doctor!
Great information about to take proper food diabetic patients!
We salute 🙏 you! Doctor
P
Sir vanakam doctor. Thank you so much for your advice doctor.❤
மிகவும் அருமை.
Very correct dr.these mistakes I used to do.
Thank you for your advice
நன்றிங்க டாக்டர்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks for the use full information from Australia 🇱🇰
நடுவில் பசித்தால் என்ன சாப்பிடுவது டாக்டர் சொல்லுங்கள் உங்கள் அறிவுரை பயனுள்ளதாக இருந்தது நன்றி வயது 61 50% இதயம் இயங்குகிறது என்றார் டாக்டர் அவருடைய பரிந்துரையில் இருக்கிறேன் பயனுள்ள தகவல் சொல்லுங்கள் நன்றி
🎉Thanku Dr. For yr messages very helpful to my faults, sadhikalanarayanan.
🙏
Doctor Saar , Best Fasting irukka vendiyathu than..
Thank you doctor your message about sugar control very very useful for me
Thanku sir enna sapidalam
uleer கு treatment எடுக்கிறேன். Sugar maximum 400 கு மேல் தான இருக்கிறது
நன்றி டாக்டர்.
பயனுள்ள பதிவு டாக்டர் நன்றி
Sir fasting suger level 147 and after breakfa 299 how can I control my suger level
I am taking vildapried tablet
100mg/10mg/1000mg
Is it.ok or.not ok
very nice conversation short and simple.
மிகவும் நன்றி சார் 🙏🙏
🙏
வணக்கம் சார் 🙏 நல்ல தகவல் நன்றி 🙏
Dear Doctor, Please suggest good multigrain atta which will not raise the blood sugar level.
Dr.sugar control aha treatment edukum pothu milk kudikalama enaku unga advice venum enoda dr. Milk kuda eduka kudathu nu sonar ena pana sir milk epo edukalamnu solunga sir tq
உங்களுடைய ஆலோசனை வரவேற்கத்தக்கது. ஆனால் எதுவுமே சாப்பிடாமல்இருப்பது நல்லது.
Thank you DR.Sooper Advice.😮
Super dr. Your speech absulte correct our life
🙏
Ennathan sir sappidavendum athai sollunga
Thank you ❤
Dr.sir what is your opinion about Diabities horlics
Hi dr red aval dosai , puttu sugar patient sapidalamnu solllunga
I take choice digestive biscuts with sugerles tea in the early mirning. That may be the reason for PP test suger is in control. But next test in high level more than 200.I will change this habit and comment the result latter to u. Thanks a lot Doctor 12:45 😊😊
Thank you Sir. Its really a good awareness message. Many fruitful informations we received. Mau God bless you to serve more for the people.
Happy Diwali sir. Ty for your valuable suggestions 🙏
Thank you Dr Good information Dr
Super instructions
EXCELLENT TIPS BY DR.ARUN KARTHIK.
THANKS DR
நெற்றி அடி அறிவு ரை நன்றி டாகடர்்
Non vegetatian kurithu sollunga sir
Vanakkam sir super tq sir
🙏
At Stroke of Deepavali one can term this as the BEST USEFUL video.
Thank you so much for your very very best and very very useful video Dr.
Sir தீபாவளி வாழ்த்துக்கள்
Praise the Lord dear doctor thank you God bless you🎉 I'm vishalam from Hyderabad
Dr Arunkarthik..🙏🙏👍👍
Super video ..yes ..must follow these 10 tips for better sugar control..but..when can I eat my favourite snack? May be once a weak as part of the breakfast !!😊😊
Nalla ppayanulla thagaval Thanks doctor