சுகர் ஏறாமல் அரிசி சோறு சாப்பிட 8 டிப்ஸ் | USEFUL TIPS TO CHOOSE THE RIGHT METHOD TO CONSUME RICE

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • WHICH RICE IS THE BEST ?
    RAW RICE VS PARBOILED RICE?
    RATION RICE VS NORMAL RICE ?
    STEAMED RICE OR COOKER RICE
    OLD RICE OR FRESHLY PREPARED ?
    THESE ARE AMONG THE COMMON QUESTIONS ASKED BY PEOPLE REGARDING RICE
    WATCH THE VIDEO TO KNOW ALL THE DETAILS
    #rice #ricerecipe
    @dr.arunkarthik
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacaredia...
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacarehtt...
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR UA-cam CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement

КОМЕНТАРІ • 398

  • @KThiyagarajan-z9j
    @KThiyagarajan-z9j 5 місяців тому +77

    ஐய்யா உண்மைதான் கருப்புகவுனி அரிசி மிக அருமயான மருந்து எனக்கு சுகர் லெவல் 370 இருந்தது எந்த மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் குரைய வில்லை தினம் மும் இரவு கவுனி அருசியை ஊரவைத்து காளையில் மிக்சியில் பதமாக அரைத்து கஞ்வைத்து குடித்து வருகிறேன் 48 ஒரு மண்டலம் குடித்தேன் .இப்பொளுது லெவல் 130 எல்லோ, ரும் பயன்பெருகுங்கள்

    • @radhakrishnans3914
      @radhakrishnans3914 3 місяці тому +4

      உங்களுக்கு சரியாகிவிடடதா

    • @sriramans5388
      @sriramans5388 24 дні тому +1

      Lunch and dinner enna eduthukittinga. Please reply.

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 11 місяців тому +12

    பசித்து புசி . இதில் அளவு முறை அவரவர்களின் தனிப்பட்ட பசியை பொருத்தது.எப்போதும் நல்ல மனநிலை தேவை.

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 7 місяців тому +1

    You are really doing yeoman service to the humanity. May God Almighty always bless you with all happiness!💐🙏💕

  • @vimala1181
    @vimala1181 3 місяці тому +1

    Excellent doctor, thank you for the information sir, daily basmati rice 2 cups சாப்பிடலாமா? எனக்கு sugar ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 4 місяці тому +7

    சார் எங்க சார் இருக்கறவங்க பிரச்சனை இல்ல ஒரு கப் சோறு வச்சு நாலு கப் காய்கறி சாப்பிடலாம் இல்லாதவங்க மூணு வேலையும் இந்த சோறு தானே சா திங்கிறாங்க வேற வழி வேற வழி இல்லையே

  • @jeyap391
    @jeyap391 6 місяців тому +2

    Thank you🙏 Dr nice explain🙏

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 6 місяців тому +1

    SuPer veryusefullDr. Human oriented. God bless you.

  • @SundarRaj-fq9mc
    @SundarRaj-fq9mc 20 днів тому +1

    2 வாய் சோறு சாப்பிட்டுவிட்டு. 200 மீட்டர் ஒடு. 2 வாய் சோறு 200 மீட்டர் ஒடு. 2 வாய் 200 மீட்டர் ஒடு. சுகர் வராது.

  • @soudarssananembala7062
    @soudarssananembala7062 9 місяців тому +1

    Salient points expressed well in simple measured Tamil. Congratulations. Are there any bio-tech research to retain bran nutrients while polishing? Physical 'kaikuthahal' is not practical.

  • @menakata9395
    @menakata9395 11 місяців тому +2

    Thank you DR.useful Tips

  • @saravananr37
    @saravananr37 11 місяців тому

    அரிசி பயன்படுத்தும் முறை அளவு விளக்கம் மிக நன்று நன்றி!!!

  • @cartoonagaming5519
    @cartoonagaming5519 11 місяців тому +1

    Super doctor . Clear explanation. Tqq sir.

  • @boorasamyperumal8533
    @boorasamyperumal8533 3 місяці тому

    ❤❤🎉🎉 super excited lot of thanks

  • @manonmanigunasekaran8154
    @manonmanigunasekaran8154 11 місяців тому +2

    நன்றி டாக்டர் பார்லி கஞ்சி காலையில் குடிக்கலா டாக்டர்

  • @MrkaruppiahU-he2hq
    @MrkaruppiahU-he2hq 11 місяців тому +2

    Super explanation

  • @jeyapradha7501
    @jeyapradha7501 3 місяці тому

    Hai Dr, basmarhi rice is a type of raw rice,then how cum boiled rice is better than raw rice?
    Kindly explain Dr.

  • @gracypanch8519
    @gracypanch8519 11 місяців тому

    Hello Dr. I am in Mysore bullet rice பட்ரி சொல்லுக

  • @MarryMarry-yx9dg
    @MarryMarry-yx9dg 3 місяці тому

    Nalla pathiuo sir

  • @moorthysm1879
    @moorthysm1879 11 місяців тому +7

    🌹💋💋💋💋💋💋💋🌹இது டாக்டர் அவர்களுகாகாக

  • @nsravi2570
    @nsravi2570 5 місяців тому

    Thanks Dr

  • @chandrikaharidas1956
    @chandrikaharidas1956 11 місяців тому

    Super Sir very useful message 😊

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 11 місяців тому +3

    கஞ்சியா, சோறா, பழயதா .? அரிசியா , கோதுமையா, மில்லட்டா.? ஒன்றில்லாமல்
    மற்றொன்று உருவாகுமா? இதில் GI உயர்வென்றும் தாழ்வென்றும் சமமாகுமா.?

  • @vimalampigaitharmarajah7228
    @vimalampigaitharmarajah7228 6 місяців тому

    Thank you iya

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 11 місяців тому +2

    எந்த வகை சோறு சாப்பிட்டலும் , அளவோடு சாப்பிட்டால் எதுவும் ஆகாது !

  • @manjularavi6140
    @manjularavi6140 11 місяців тому +5

    வணக்கம் சார் மிகவும் பயனுள்ள தகவல் சொல்லி இருக்கீங்க சார் மிகவும நன்றி 🙏👍👏

  • @prabhavathitamilchannel5591
    @prabhavathitamilchannel5591 11 місяців тому +5

    Ungal sevai Engalugu thevai doctor. Nandri.

  • @zeenathtravels1698
    @zeenathtravels1698 11 місяців тому

    உங்களுக்கு இறைவன் நல்லருள் புரிவானாக, குதிக்கால் வழிக்கு வைத்திதம் சொல்லுங்கள்

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 6 місяців тому

    முட்டள்களுக்கு சொல்லுங்க உங்க அறிவுரையை பொன்னி அரிசியில் உரவிஷம் உள்ளது அதை சொன்நீ ங்களாடாக்டர்
    |

  • @pooranir1619
    @pooranir1619 10 місяців тому

    thanku

  • @jeyamalarrajendran6080
    @jeyamalarrajendran6080 9 місяців тому +4

    தெளிவான விளக்கத்துடன் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @vijitimes1570
    @vijitimes1570 8 місяців тому +2

    Enak pre sugar bladder la iruk. Ippave control pannanum nu kuzhapama irunthen unga video en manasuk aaruthala theliva irunthichu romba romba thanks sir God bless you❤

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN 10 місяців тому +1

    நினைத்தபடி அரிசி கிடைக்காது கிடைக்கும் அரிசி குறைவாகவும் நான் சத்துள்ள காய்கறி கூடவும் சாப்பிட வேண்டும் கடை இனிப்புகள் மாதம் ஒரு நாள் ஒரு ஜிலேபி ஜிலேபி லட்டு பாதுஷா ஏதாவது ஒன்றுதான் சாப்பிடணும் நிறய சாப்பிடக்கூடாது பழங்கள் வாழையை தவிர மீதி சாப்பிடலாம்

  • @pkelangoS
    @pkelangoS 11 місяців тому +3

    Nalla irukkanum dhan solreenga, aanal kadaipidikkaradhu dhan mukkiyam.

  • @seethaa8987
    @seethaa8987 День тому

    மதியம் தூங்கினால் weight ஏறுமா?இதை பற்றி சொல்லுங்கள் dr

  • @sundararamanvenkataraman9621
    @sundararamanvenkataraman9621 11 місяців тому +13

    Sir, what about Red Matta Rice. I am told it is extremely good. Can u please throw some light on this

  • @rajeshwarang5446
    @rajeshwarang5446 11 місяців тому +43

    1 கப் வியர்வை வரும் வரை வேலை செய் 👍 சுகர் என்று ஒரு நோய் கிடையாது 👍

  • @ushajothi1615
    @ushajothi1615 16 днів тому +1

    Nan mappilai samba rice sapidigiren..my sugar level is normal now a days

  • @sriramnithiy5865
    @sriramnithiy5865 11 місяців тому

    urr uravu

  • @deepa6332
    @deepa6332 11 місяців тому +2

    Om Namah Bhuvaswagha, Bhargho Devasya dthanthom dheemaghee, prajhodthayadthu:

  • @allahbaksh159
    @allahbaksh159 4 місяці тому

    டாக்டர் சார் எனக்கு சுகர் 130உள்ளது இரவுநேரத்தில் காலில் கீழ் சுருக் சுரக் என்று குத்தி தூக்கமே கெட்டுப்போகிறது

    • @lakshmizravi4991
      @lakshmizravi4991 3 місяці тому

      Vethu vethuppana venniril oru kaiyalavu salt pottu kalgalai 10 nimidam mulgumbadi vaikkavum .appuram oil thadaviyapin thungalam

  • @sivagamisornanathan8152
    @sivagamisornanathan8152 11 місяців тому

    Mapillai samba rice vadichu sapidalama or thaniya inja vitu sapidalama

  • @malathym681
    @malathym681 11 місяців тому

    Can we reheat yesterday's rice in microwave nd take?

  • @soorianarayana3005
    @soorianarayana3005 10 місяців тому +1

    ஐயா என்னுடைய அம்மா உங்களுடைய காணொளியை கண்டு மிகவும் பாயனடைகிரர்கள் நன்றி.

  • @santhoshk.k4327
    @santhoshk.k4327 11 місяців тому +3

    Very clear explanation thanks Dr வாழ்க வளமுடன்💐💐

  • @thangammaha5898
    @thangammaha5898 11 місяців тому +4

    Thank you very much sir

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 11 місяців тому +3

    excellent 👌👌👌👌👌 very much practical perfect information thankyou so much for nice 👍 sharing Dr pranaams

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 11 місяців тому +16

    நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏👌👌

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 7 місяців тому +6

    அரிசி களைப் பற்றிய விளக்கங்கள் மிக அருமை. எவ்விதம் சாப்பிட வேண்டும் என்று சொன்ன விதமும் அருமை. மிக்க நன்றி டாக்டர்..

  • @IvaJalin
    @IvaJalin 11 місяців тому +4

    Thank you very much for your very very wonderful and very very useful video Dr.

  • @baskar5611
    @baskar5611 11 місяців тому +4

    Very useful tips.All diabetic patient should benefit by this

  • @S.Ramani-o5z
    @S.Ramani-o5z 5 місяців тому

    S.ramani....aeg....61... .salem..seconmarrage ..,veetodamapillaiok .....ok ....ok..❤😢❤😮❤😮❤😅❤🎉❤

  • @sakunthalat5365
    @sakunthalat5365 11 місяців тому +3

    Excellent msg sir Thank you 🙏

  • @GrashenGrashen
    @GrashenGrashen 6 місяців тому

    பயந்து பயந்து எப்பவும் எதையும் சாப்பிடாதீங்க சாப்பிடும் போது அன்றைய நாளுக்கு இறைவன் தந்த உணவு இது என்ற நன்றி மன நிலையோடு சாப்பிடுங்க சுகரு மட்டுமில்லை ஒரு மண்ணும் வராது. attitude romba mukkiyam bigilu

  • @naheswaranmaragatham8123
    @naheswaranmaragatham8123 11 місяців тому +4

    நன்றி

  • @user-xv4ox7gf5m
    @user-xv4ox7gf5m 2 місяці тому +1

    உங்களுக்கு கோடாணுகோடி நன்மைகள் கிடைக்கட்டும் வாழ்த்துகள் சார்

  • @kthi-w5x
    @kthi-w5x 11 місяців тому +2

    Nice Information Thank You.

  • @ramadevirp9224
    @ramadevirp9224 5 місяців тому

    குக்கரில் வைத்த சாதத்தை மீண்டும நான் கொதிநீரில் போட்டு வடிகட்டி சாப்பிடுகிறேன்.சரியா?

  • @abianutwins3908
    @abianutwins3908 10 місяців тому

    வேற டாக்டர் சாதம் வடிச்சா ஸ்டார்ச்சு போகும்..கூடவே சில சத்துக்களும் போகும் என்கிறார்...அதனால வடிக்கிறதுக்கும் , குக்கருக்கும் பெரிசா வித்தியாசமில்லை என்கிறார்...கோதுமைதான் சுகருக்கு எதிரி என்கிறனர் , வேறு சிலடாக்டர்..அப்ப சப்பாத்தி சாப்பிடலாமா ? கோதுமை சோறு , உப்புமா சாப்பிடலாமாங்க..

  • @Sudandrajothi
    @Sudandrajothi 9 місяців тому +1

    Thaviduullaarichithannallathu

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 8 днів тому +1

    Your smile is awesome ❤

  • @manjulatamilmani1927
    @manjulatamilmani1927 11 місяців тому +2

    சூப்பர் சூப்பர் அருமை அருமை அருமை

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 6 місяців тому +5

    பொல்லாத போக்கிரி டாக்டர் நீங்கள் உங்கள் விளக்கம் அப்படி சார் நன்றி

  • @sriprabhakrishnan4704
    @sriprabhakrishnan4704 11 місяців тому +16

    Thank you Dr. for providing such vital information on how to consume rice .

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 8 днів тому

    Now I am happy to eat RICE❤❤❤❤

  • @seethalakshmi6643
    @seethalakshmi6643 11 місяців тому +3

    Nandrigal

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 11 місяців тому +3

    Very nice explanation and information Thanks doctor

  • @vidyaananthakrishnan4199
    @vidyaananthakrishnan4199 11 місяців тому +2

    thank you doctor...can diabetic patients take red matta rice

  • @thundersrek1660
    @thundersrek1660 11 місяців тому +4

    Very informative message Doctor..

  • @vanishri2158
    @vanishri2158 11 місяців тому

    Can we keep karupu kavuni rice in cooker ?

  • @esthergomez3629
    @esthergomez3629 7 місяців тому +1

    Dr very nice way of explaining every one can easily follow. Thank you .

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 11 місяців тому +3

    Thanks for the useful information Dr. 🙏 🙏

  • @premkr9742
    @premkr9742 9 місяців тому

    அரிசி சாப்பிடுவதால் சுகர் வருமென்று ஒருவரும் சொல்லவில்லை. சுகர் வந்தவர்களுக்குத்தான் பிரச்சினை.

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 11 місяців тому +2

    அருமையான அறிவுபூர்வமான விளக்கம்

  • @kathirvel10932
    @kathirvel10932 5 місяців тому +1

    Thanks doctor for your valuable information

  • @umadevi9178
    @umadevi9178 11 місяців тому +2

    Sir...very well explained Sir.thankyou so much.

  • @ahvenkatesh
    @ahvenkatesh Місяць тому

    Rice is carbs. Any rice will increase blood sugar. Best is to eat the rice you like, but reduce the quantity a lot...

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 11 місяців тому +24

    தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள் தோழர்களே

    • @jeraldvideos4661
      @jeraldvideos4661 11 місяців тому +1

      டாக்டர் இடை இடையில் ஆங்கிலம் வார்த்தைகளையும் பாவியுங்கள்.. தமிழ் மட்டும் போதாது.. கேரளாவில் இருந்து #kerala

    • @rajeswaripandiri8271
      @rajeswaripandiri8271 11 місяців тому

      ​@@jeraldvideos4661😊

    • @jacabjoseph
      @jacabjoseph 11 місяців тому

      ​@@jeraldvideos4661😊 he no no use no no cth. P

    • @SHREEBPL
      @SHREEBPL 20 днів тому +1

      👍🏽

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 20 днів тому

      ஆங்கிலம் கொட்டிகிடக்கிது

  • @arulselvan5937
    @arulselvan5937 11 місяців тому +2

    நன்றி டாக்டர். தெளிவான விளக்கம்.

  • @sekarnadar9860
    @sekarnadar9860 11 місяців тому +2

    தமிழ் காணொளியில் ஆங்கில எழுத்து வடிவம் எதற்கு. தமிழில் மட்டுமே கருத்துக்கள் பதிவு வேண்டும்.

  • @indiraindira6319
    @indiraindira6319 7 місяців тому

    Starting stage ippadhan sugar irupadhu theriyavandhadhu ungha tips useful aha iruku konjam payamaha iruku sugar irupadhu ninithu age 44 dhan romba kavalai agha iruku replay please

  • @ushasubramanian6875
    @ushasubramanian6875 11 місяців тому

    வணக்கம் குட் மார்னிங் தமிழில் ஒரு பழமொழி இருக்கு அரிசியை அழித்து அரிசியை அழித்து வைத்து சாப்பிடலாம் அப்படின்னு ஒரு

  • @nirmalaraghu1637
    @nirmalaraghu1637 4 місяці тому

    Vanakkam sir Nan pregnant ah iruken enaku gdm iruku Nan oats mrg breakfast ah eduthukalama

  • @daisycorreya8308
    @daisycorreya8308 10 місяців тому +1

    Thank you so much doctor... very useful message for all diabetes...

  • @SabariSai-e9v
    @SabariSai-e9v 5 місяців тому

    Hai sir my hba1c level 11 no tablets diet sugar control pannalama ila tablet kandipa podanuma sir pls rply sir

  • @ss.studio5533
    @ss.studio5533 11 місяців тому

    Seraga sampa sappidalam?

  • @Sarah-Sam10
    @Sarah-Sam10 11 місяців тому +3

    Summary 11:07 👍

  • @travelliker369
    @travelliker369 8 місяців тому

    Sir morning steel cut oats கஞ்சி குடுக்கலாமா

  • @saravanan65
    @saravanan65 7 місяців тому

    Sir, I have taken morning and night barley kanchi, rice taken afternoon only this is ok or not, kindly reply

  • @pkelangoS
    @pkelangoS 11 місяців тому +2

    Nandri sir.... 🤞🤞🤞

  • @Muthuselviselvi-c6t
    @Muthuselviselvi-c6t 11 місяців тому +2

    Sugar erutha pregnant aga mutiuma sir

    • @dhasp4065
      @dhasp4065 11 місяців тому +2

      Yes u can get concieve I am mother of two kids I gave normal delivery to both daughters with diabetic

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 11 місяців тому +3

    Thank you Dr for your explanation

  • @maryjanetanthony3268
    @maryjanetanthony3268 10 місяців тому

    அரிசி பெரிசா இருந்தால் சுகர் என்ன சேர்

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 11 місяців тому +9

    கொஞ்சம் கூட அலட்டிக்kaaமே மிக அழகுடன் பல உண்மைகளை சொன்னீங்கய்யா... அரிசி பயன்படுத்தும் அனைவரும் கேட்டு பய ன டய லாம் ❤❤❤❤❤வாழ்க வழமு டன்

  • @revathiramakrishnan9946
    @revathiramakrishnan9946 11 місяців тому +1

    அருமையான விளக்கம் டாக்டர் 🙏🙏மிக்க நன்றி 🙏🙏

  • @santhip1049
    @santhip1049 11 місяців тому +7

    Very good explanation Dr.Sir🙏
    Thank you 🙏

  • @reginaflorenceazariah8826
    @reginaflorenceazariah8826 3 місяці тому +1

    நன்றி ஐயா.

  • @HemnathB-v7u
    @HemnathB-v7u 11 місяців тому +1

    Sir thuya malli ( traditional rice) pathiyum sollunga sir

  • @devakeyp3058
    @devakeyp3058 7 місяців тому +1

    Thank you Sir. Very useful.

  • @agnesebenezer7428
    @agnesebenezer7428 7 місяців тому

    Instead of rice substitute bulgar is good or not as well ,can we eat at night

  • @sheikabdhullah5875
    @sheikabdhullah5875 11 місяців тому

    காலை உணவு சிறுதானியம் எதையும் எதையும் சேர்த்து சாப்பிடலாம்
    இரவில் எதையும் எதையும் சேர்த்து சாப்பிடலாம் சொல்லுங்கள் ஐயா

    • @drarunkarthik
      @drarunkarthik  11 місяців тому

      Better to eat seperate( Millets )