Anand Srinivasan Interview | 16 லட்சம் இந்தியர்கள் விரட்டப்படுவார்கள்! ட்ரம்ப் அதிரடி !

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Місяць тому +56

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

    • @fireofthunder2475
      @fireofthunder2475 28 днів тому +1

      டேய் இரண்டு பேரும் உருப்புடுற வழிய பாருங்கடா

    • @sankaranjeganathan
      @sankaranjeganathan 27 днів тому +3

      @@jeevatoday5887 Avoid the interview with those give wrong information

    • @bhavanisridharan6828
      @bhavanisridharan6828 17 днів тому

      Of all the people being interviewed, Anand Srinivas is the most accurate and correct.
      Some people like Umapathi are mistaken in many respects.

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam 29 днів тому +164

    திரு.ட்ராம்ப் அவர்கள் தன் நாட்டையும், நாட்டு மக்களின் வாழ்க்கையும் காப்பாற்ற எடுக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது...

  • @sivakumarm2528
    @sivakumarm2528 29 днів тому +64

    அற்புதமான பேச்சு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 29 днів тому +27

    திரு ஆனந்த் சீனிவாசன் ஐயா சொல்வது 100%உண்மை 🎉🎉🎉🎉

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 Місяць тому +52

    ஆனந்தம் ஆனந்தம் ❤இவரின்் காணொளியை காண்பது.நன்று !நன்றி! ஜீவா தமிழ்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 2 дні тому

    அருமையான விளக்கம்.பாராட்டுகள் சார்.

  • @sivasubramanian8931
    @sivasubramanian8931 29 днів тому +20

    Anand sir father was working in Gulf. He had a reason to go there and work there and make a little more money. The same reason people who work in abroad having it. So, it all depends on each individual choice. Can't blame them much though.

    • @sivag2032
      @sivag2032 29 днів тому +8

      Anandu has double standards .Only he is entitled to son to a father who can work abroad.Others kuppan and subban should remain same.what novel thought.Rajaji 2.0 reloaded

    • @aneelakantaaneelakanta8479
      @aneelakantaaneelakanta8479 15 днів тому

      Ivanintha rendu peraiyum yevvalavu kaari thuppinaalum. Poy vathanthiyai parapuvathu thaan velai.

    • @rajendranb567
      @rajendranb567 9 днів тому +1

      Super Chappel shot

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan7845 29 днів тому +13

    அருமை அருமை இந்தியா வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தியாவிலேயே சாதிப்பார்கள்....உண்மையை உணர்த்தியுள்ளீர்கள் ஸ்ரீனிவாசன் சார்.

    • @gunaseelan53
      @gunaseelan53 28 днів тому

      @@mohanakrishnan7845 I was having great marks in PUC
      My father refused to send me abroad
      I did ME MBA
      I worked in leading company in coimbatore
      I was sent to Swiss Czech for collaborated machines
      I gave at least 2 mcs with zero complaint
      After 10 yrs with lot politics I left to start my own firm
      I enjoyed thinking for development of India
      Many clients did not pay well
      I worked 16 hours per day ending with zL4 and L5 discs
      I sent children to csnada and USA
      They do well with big houses and have luxury life
      What Srinivasan says is all not true

  • @rajeshandroid3373
    @rajeshandroid3373 Місяць тому +132

    🔥🔥🔥நன்றாக படித்து, நல்ல வேலையில் இருக்கும் ஒருவர், அதிக பொருள் ஈட்டுவதற்கு அல்லது சொகுசு வாழ்க்கைக்கு ஆசை பட்டு தாய் நாட்டை விட மற்றொரு நாட்டில் நல்ல வாய்ப்புகள் இருக்கிறதென்று சுயநலத்தோடு அந்த நாட்டின் குடியுரிமை பெற்றுக்கொள்ள நினைத்த அந்த நொடியில் அவர் தாய் நாட்டை விட்டு விலகி விட்டார் என்றே அர்த்தம், அதற்கு பிறகு அவர் ஆசை பட்ட நாட்டில் குடியுரிமை அவருக்கு கிடைத்தால் என்ன, கிடைக்கவில்லை என்றால் நமக்கு என்ன என்று தெளிவாக அனந்த சீனிவாசன் ஐயா அவர்கள் கூறுகிறார்💯💯💯

    • @PrasadS-c2j
      @PrasadS-c2j 29 днів тому +12

      India is the number one populated country in the world now so if someone wants leave India to find a better life for himself and his family than let him or her do that. There is no shortage for people in India. We should take our Indian values to all over the globe. If you want to remain in India for life that's your choice don't mock others with your own theory.

    • @OneGod3vision
      @OneGod3vision 28 днів тому

      இவர்கள் எங்கு இருந்தாலும் இந்திய ஏழைகளுக்கு இவர்களால் எந்த லாபமும் இல்லை 😇

    • @SenSam-hi3xn
      @SenSam-hi3xn 24 дні тому +1

      It is true

    • @Barathindbjp
      @Barathindbjp 13 днів тому

      Bharath maatta ki jai.

    • @sammusics909
      @sammusics909 4 дні тому

      💯🙏🙏🙌

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 29 днів тому +38

    Trump வாழ்க.இப்படித்தான் செய்ய வேண்டும்.

  • @rayanselvi9794
    @rayanselvi9794 Місяць тому +44

    ❤❤❤ திரு மரியாதைக்குரிய ஆனந்த சீனிவாசன் அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை நம்ம வேண்டாம் என்று உதறித் தள்ளி அவர்களை நாம் ஏன் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்❤❤ எனக்கு தென்மாவட்டம் நான் வசிப்பது சென்னையில் என்னுடைய ரேஷன் கார்டை என்னுடைய ஓட்டு உரிமையை நான் இன்னும் மாற்றவில்லை காரணம் பிறந்த ஊர் இருந்த இடம் என்ற வித்தியாசம் தெரிய வேண்டும் அதுபோல நமது இந்தியா நமது தாய் திரு நாடு என்று அறிய வேண்டும் அது தெரியாதவர்கள் பாஸ்போட்டை திருப்பிக் கொடுத்தவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤

    • @krishnamoorthysrinivasan1737
      @krishnamoorthysrinivasan1737 Місяць тому +5

      அய்யா ஆனந் சீனுவாசன்
      அவர்களின் விளக்கம்
      உண்மை - நியாயமானதும்கூட.
      நமது நாட்டின் கடவுசீட்டை (passport)
      உதாசீனப்படுத்தியவர்களைப்பற்றி நாம் ஏன்
      கவலைப்படவேண்டும்-?!
      அருமையான விளக்கம்👌

    • @rajeshwariravikumar6816
      @rajeshwariravikumar6816 15 днів тому

      Nalla Venum, india vandha ivankalukku valai kidaikka koodathu but, ivangalathaan thakaile thooki kondaduvanga

  • @acaananthalingam1955
    @acaananthalingam1955 29 днів тому +21

    அருமை அருமை
    அற்புதமான பேச்சு
    நான் இந்தியன்
    அவன் அமெரிக்கா..
    வாழ்த்துக்கள் சீனிவாசன்

    • @ramji76
      @ramji76 27 днів тому

      Ananth is missing one key point look at my feedback above

  • @vijayanand1265
    @vijayanand1265 Місяць тому +17

    I love Anand Srinivsan Sir.....
    All time favorite Anand Sir....

  • @Tamericann
    @Tamericann 29 днів тому +22

    I live in USA and came here legally and I m a green card holder !! I m eligible to apply citizenship but haven’t applied for Citizenship but still on Indian passport!!
    Trump is saying come in to USA legally Whoever it is !!

    • @mA-fd3vu
      @mA-fd3vu 24 дні тому +2

      90% with fake experience

    • @ravi7264
      @ravi7264 22 дні тому

      ​@@mA-fd3vuNot from reputed companies for sure. And they constitute the majority.

  • @sampathkm3896
    @sampathkm3896 Місяць тому +41

    அய்யா மிகவும் எதார்த்தமாக பேசுகிறார்

  • @andalchandrasekar841
    @andalchandrasekar841 Місяць тому +73

    What he said is 100% true. Those who settled there thinking themselves as US citizen and discriminating Indians when they come to India to visit relatives.

    • @Periasami76
      @Periasami76 29 днів тому +25

      So un sondha karan evano unaya vechu senju irukkan.

    • @richardsiluvai4730
      @richardsiluvai4730 29 днів тому +4

      Why everyone going illegal to U.S.A. Stay in your country.

    • @sudhanprakash3303
      @sudhanprakash3303 28 днів тому +2

      @andalchandrasekar it's true

    • @Edjer-b5o
      @Edjer-b5o 28 днів тому +3

      ⁠we came to India many times, we do not look down any of our friends and families. If we think like that why should we come to India. Not true br.

    • @hariprathap4684
      @hariprathap4684 25 днів тому

      😂​😅

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 29 днів тому +7

    Excellent talk by Srinivasan sir about Citizenship of U.S.A. Thanks for sharing sir❤❤❤

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 29 днів тому +29

    40 வருடங்களாக தமிழ் நாட்டில் வாழ்ந்து இங்கையே திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொண்ட ஈழத் தமிழர்கள் நாடற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.இது பரிதாபம் இல்லையா?

    • @kadijaniyma746
      @kadijaniyma746 29 днів тому

      நிச்சயமாக இல்லை நீ ஏன் தாய்நாட்டை விட்டு இங்கே வந்தாய் நீ எப்படி பார்த்தாலும் வெளிநாட்டவன் அவ்வளவுதான் உன்னுடைய நாடு இப்போது சரியாகி விட்டது கிளம்புங்க ஐய்யா
      இவர் சொன்னதை கேட்டீர்கள் அல்லவா அவனவனுக்கு அவனுடைய நாடுதான் முக்கியம் அதற்க்கான அவன் உயிரை கொடுக்க வேண்டும் தப்பித்து போகக்கூடாது

    • @Shanmugam-c8d
      @Shanmugam-c8d 29 днів тому +1

      யார் சொன்னது நீங்கள் nadatr avar என்று? தமிழ் நாடு உங்கள் நாடு

    • @ganeshram4440
      @ganeshram4440 28 днів тому

      Paridhabam onnum illa. Ivargalukku India kudi urimai valangiyapodhu vendam endru niragarithu ilangai kudi urimai petravargal

    • @mA-fd3vu
      @mA-fd3vu 24 дні тому

      Adhaan war mudinchu poache Thirumbi pongaa.

    • @kadijaniyma746
      @kadijaniyma746 24 дні тому

      @@Shanmugam-c8d
      இவ்வளவு பெருமைப்படும் நீங்கள் அவர்களுக்கு இடம் வீடு உதவி செய்யலாமே இதுபோன்ற மற்ற நாடுகளில் இருந்து அகதியாக வந்தாலும் அவர்களுக்கு உங்களுடைய உதவி கிடைக்கும் என்று அறிவிக்கலாமே

  • @1selvendran863
    @1selvendran863 Місяць тому +60

    சரியான முடிவு இதி்ல் பாதிக்கப்படபோகும் இந்தியர்கள் யார் என்று நாம் அறிவோம்

  • @Thyagarajan-y6x
    @Thyagarajan-y6x Місяць тому +49

    ட்ரம்புக்கு 16 லட்சம் இந்தியர்கள் பிரச்சினை நம்ம ஜீ க்கு 20 கோடி இஸ்லாமியர்கள் பிரச்சினை.

    • @1006prem
      @1006prem Місяць тому

      20 கோடியில் உள்ள சில கோடி தீவிரவாதிகள் மற்றும் அவர்களை வைத்து பொழுப்பு நடத்தும் காங்கிரஸ் மற்றும் திராவிடர்கள் தான் பிரச்சனை😢😢😢😢

    • @redandblack188
      @redandblack188 29 днів тому +12

      16 இலட்சம் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு உதவுவார்கள், அமெரிக்காவிற்கு உண்மையாக இருப்பார்கள். ஆனால் 20 கோடி.......

    • @Thyagarajan-y6x
      @Thyagarajan-y6x 29 днів тому

      @redandblack188 அக்னிபிரவேசம் செய்ய சொல்லுங்களேன். நந்தனார் போல் 20 கோடியையும் சோலி முடித்துவிடலாமே.

    • @gopalkrishnan4543
      @gopalkrishnan4543 29 днів тому

      பங்களாதேஷ் ல முஸ்லீம்களால் ஆயிரகணக்கான ஹிந்து மக்கள் செத்து மடிகிறார்களே.. அதுக்கு உண்மையான கண்ணீர் கூட வேண்டாம்.. நீலி கண்ணீர் கூட காங்கிரஸ், DMK கூட்டணி கட்சிகள் வடிக்கவில்லையே.. அது ஏன் னு கேட்க உங்களுக்கு துப்பு இருக்கா..?

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 29 днів тому +2

      Unnaivida avargal nallavargaldhan bro

  • @sdraj3759
    @sdraj3759 28 днів тому +12

    ஆனந்த் சீனிவாசன் ஐயா அவர்களது பேச்சு மிக துல்லியமாக உள்ளது. பாராட்டுக்குரியது.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому +24

    அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள ஐயா

  • @dasdakeer
    @dasdakeer 29 днів тому +12

    வாங்க, வாங்க உண்மையான ஜனநாயக ரீதியான செய்திகளை தரும் உங்களுக்கு நன்றி....🎉🎉🎉❤

  • @rajmohamed2400
    @rajmohamed2400 29 днів тому +6

    எல்லோரும் தமிழர்கள் அல்ல. எல்லா நாடும்,
    தமிழ்நாடு மல்ல. வந்தாரை வாழ வைக்க்கும் நாடு தமிழ்நாடு மட்டும்தான்.
    யாதும் ஊரே, யாவரும் கேளீர், என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பவனும் தமிழன் மட்டுமேதான்!
    அதுவே சிறந்தது என்று இன்றும், என்றும் நாம் நம்புவோம்! It is really the True, அதுவே என்றும் சிறந்தது. உலகில்
    மக்கள் செல்வம் ஒன்றே உயர்ந்த, நிகரற்றச் செல்வம்! மற்றெல்லாம் அதன் பின்னால் தான்! இன்று உலகின் பல நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை கவனித்தால் இது விளங்கும்! ரஷ்யா, சீனா, இன்னும் பல நாடுகள், கலங்கிப் போய் நிற்கின்றன.
    மனித இனமே அதன் பரிணாமத்தில்
    இப்போது எண்ணிக்கை வீழ்ச்சி நிலையை தொடங்கிவிட்டதாக ஆய்வுகள்
    காட்டுகின்றன.
    அறிக. இன்னும் நூறாண்டுகளில், உலக மக்கள் தொகை 850 கோடிகளிலிந்து 750, 650, 500, 400, 300, 200 , 100 என குறையும். அதுவே இயற்கையான மக்கள் தொகை விதி,
    அறிவியல், பரிணாமம்.
    டிரம்ப் தற்காலிக
    லாபத்தை
    எண்ணுகிறார்.
    நாம் நீடித்த , நிரந்தர லாபத்தை எண்ணுகிறோம். எது சிறந்தது?
    நமது முன்னோர்கள் சிறந்த பண்பாடு மட்டுமல்ல, அறிவாளிகளாகவும் இருந்தவர்கள்,
    என்பது
    விளங்குகிறதா?
    மனிதர்களின் உழைப்புதான், செல்வத்தையும், பணத்தையும்
    உற்பத்தி செய்கிறது. மனிதர்கள் இல்லாவிடில், செல்வம் இல்லை என்பதை டிரம்ப் உணரவில்லை? தமிழர்
    உணர்ந்திருந்தனர்! இருக்கின்றனர்!

  • @SR-kq1tk
    @SR-kq1tk 29 днів тому +6

    Anand is an original pure Indian Jai HIND ❤

  • @ravichandrans8721
    @ravichandrans8721 29 днів тому +2

    Very well explained
    Thank you sir

  • @earnestmanoah1605
    @earnestmanoah1605 Місяць тому +7

    Very good interview, Mr.Anand Srinivasan was so realistic about his views and points 👏👏

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Місяць тому +65

    ஒரு நாட்டு அதிபரின் வேலையே அந்த நாட்டு மக்களுக்கே முக்கியத்துவம் குடுக்கனும்
    அன்னிய நாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகளை"தடுக்கவேண்டும்...

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 Місяць тому

      True. First those who there country people if any vacancy then hire. Indian misused by pulling down American.

    • @nsundu123
      @nsundu123 28 днів тому +1

      Appo Gulf job kum adhe applicablea Ji???

    • @Supermanindia98
      @Supermanindia98 26 днів тому

      Gulf countries different bro... 😊​@@nsundu123

  • @sabeesaleem1112
    @sabeesaleem1112 29 днів тому +9

    Superb speech sir very well explained... 👏 👍🏻 👌🏻

  • @kevinrothschild6091
    @kevinrothschild6091 28 днів тому

    Good video. Mr.Anand srinivasan, an advanced foremost progressive thinker, is exactly correct and has outlined and addressed the situation in the right context.

  • @King-fq4me
    @King-fq4me Місяць тому +47

    சீனிவாசன் சரியாக சொல்கிறார்.
    இந்திய வம்சாவளி அமெரிக்கர்களும் அமெரிக்காவை தான் ஆதரிப்பார்கள்.
    உங்களை இந்தியர்கள் என்றும், தன்னை அமெரிக்கன் என்றும் சொல்லி கொள்வர்.

    • @VelKI557
      @VelKI557 Місяць тому +4

      உண்மை.

    • @ganesansam815
      @ganesansam815 29 днів тому +3

      arumai seeni sir

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 29 днів тому +4

      Most பிராமணவால் இதை தான் சொல்வாள் 😅😅😅😅

    • @VelKI557
      @VelKI557 29 днів тому

      @ அவர்கள் மட்டுமல்ல முக்கால்வாசி பேர்.

  • @anudevi6815
    @anudevi6815 26 днів тому

    Rombu seriya soneergal Sir. Arumaiyana velakathai sonnathuku nandri. We are here for 6 generations in M,sia..❤❤
    No problems.

  • @VenkatachalamRavindran
    @VenkatachalamRavindran 29 днів тому +5

    மிக தெளிவான நேர்காணல்

  • @boopathirajacr7984
    @boopathirajacr7984 28 днів тому

    அருமையான பதிவு மற்றும் பதில்.
    இறுதிவரை இந்தியராக வாழ்வோம்.

  • @devsanjay7063
    @devsanjay7063 29 днів тому +17

    Trump🇺🇲🇺🇲🇺🇲தன் நாட்டிற்கு உண்மையாக இருக்கிறார் 👍👍👍😀

    • @dreamsincere
      @dreamsincere 29 днів тому

      Trump's grandparents are German's!

    • @prabhuchoc8523
      @prabhuchoc8523 21 день тому

      He is a convicted criminal. Truth and decency are light years away for him. Not paid tax for decades.

  • @PyTech1905
    @PyTech1905 Місяць тому +41

    அமெரிக்க/வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சாதித்துள்ளார் என புகழ் பாடுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.

    • @andalchandrasekar841
      @andalchandrasekar841 Місяць тому +8

      Most of them are selfish, their contribution to India is zero only.

    • @Periasami76
      @Periasami76 29 днів тому

      They r ready to contribute but our quota system govt will allow them??why this brain drain happened??​@@andalchandrasekar841

    • @Periasami76
      @Periasami76 29 днів тому

      Their contribution is the reason for dollar reserve.what is ur contribution to this country? R u in Army. If not keep quiet​@@andalchandrasekar841

    • @sundars8031
      @sundars8031 29 днів тому +6

      ​@@andalchandrasekar841Why should they contribute to India?...They got opportunities in the US and are contributing to the American economy.....It's dumb of people to expect them to contribute to India

  • @போஜராஜன்.விக்னேஷ்1995

    தெளிவான பேச்சு அண்ணா

  • @martteensoosaimanickam4617
    @martteensoosaimanickam4617 27 днів тому +2

    He is a Great sir... நல்ல மனிதர்...

  • @samsudeen7654
    @samsudeen7654 29 днів тому +14

    ஆனந்த் சார் தாங்கள் சொல்வது மிகவும் சரி இந்தியர்கள் தாங்கள் எங்கு சென்றாலும் தாங்கள் அந்த நாட்டின் குடிமகனாக கருதிகொள்வார்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இந்தியர்கள் என்பார்கள் தமிழர்கள் என்பார்கள் மற்ற நேரத்தல நம்மை எதிரியைப் போல் பார்ப்பார்கள் இதற்கு நிறைய உதாரணம் உண்டு ஆனால் நாகரிகம் கருதி சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன்

    • @kadijaniyma746
      @kadijaniyma746 29 днів тому

      ஈழ தமிழன் என்று புருடா விடுவது போல என்று தெளிவாக சொல்லுங்கள் அவன் என்ன பாஷை பேசினாலும் அவன் வேறு நாட்டவனே உதாரணமாக தமிழ்நாட்டில் இருந்து போகும் தமிழர்களை மலேசியாவில் தமிழ் பேசுபவன் மனிதனாக கூட மதிக்க மாட்டான் அங்கே உள்ள தமிழ் பேசுபவன் இதுதான் நிலை தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் தான் மதிப்பு வேற எந்த நாட்டிலும் நாய்களை விட கேவளமாகத்தான் மதிப்பார்கள் இதுதான் எதார்த்தம்

    • @Parthasarathyinderson-cw4sb
      @Parthasarathyinderson-cw4sb 21 день тому +1

      Don't believe everything

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz 29 днів тому +2

    Our Ji has taken our country to next level so Indians from overseas should come back and enjoy in Motherland

    • @drmuraligmanoharan1122
      @drmuraligmanoharan1122 24 дні тому +1

      Yes. They will enjoy all the troubles the people are facing for the past 10 + years.

  • @anbazhagana3714
    @anbazhagana3714 Місяць тому +24

    ஐயா அப்படி தானே தமிழ் நாட்டில் உள்ள கார்ப்ரேட் கம்பெனிகள் வட மாநிலத்தவனை கொண்டு வந்து குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வது போல் தானோ???

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 Місяць тому +1

      கார்ப்பரேட்கள் என்று பூசி மெழுகக்கூடாது.
      விவசாய வேலைகள் - கட்டிட வேலைகள் - கோழிப்பண்ணை வேலைகள் - பனியன் கம்பெனி - மில்கள் - ரோடு போடுதல் - ஹோட்டல் என்று எல்லா சிறு குறு நடுத்தர தொழில்கள் எல்லாம் வடக்கன் தான்.
      தமிழன் தான் இன்று அவனுக்கு வேலை தருகிறான். நாளை தமிழன் அவனுக்கு அடிமை.

    • @அருள்பழனிசாமி
      @அருள்பழனிசாமி 29 днів тому +4

      இந்தியா நிர்வாகத்திற்காக மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறது.
      மற்றபடி தமிழ் நாட்டில் உள்ளவர் டெல்லி சென்று வேலை செய்யலாம்.பஞ்சாப் மாநிலத்தில் உள்ளவர் கேரள மாநிலத்தில் சென்று வேலை செய்யலாம்.
      சட்டம் சொல்கிறது

  • @orkay2022
    @orkay2022 28 днів тому

    Clearcut comprehensive explanation by Anandji🎉🎉🎉🎉

  • @nathank.p.3483
    @nathank.p.3483 Місяць тому +6

    அருமையான கருத்தை தெரிவித்துள்ளார் சீனிவாசன்.

  • @raghavangs4450
    @raghavangs4450 28 днів тому +1

    Anand sir too good straight forward. Clear mind. Desh bakt.
    Great sir.

  • @SivaWinningStarInternational
    @SivaWinningStarInternational 28 днів тому +3

    Honourable Mr Modiji is a true patriatic Indian. Long live.

  • @MuthusamySc
    @MuthusamySc 19 днів тому

    சிறப்பான விளக்கம்.உண்மையும்தான்.

  • @ExitReviews
    @ExitReviews 29 днів тому +6

    அருமை. நம்ம நாட்லே சாப்பாட்டுக்கு வழி இல்லமே கோடி மக்கள் இருகாங்க. கோடி ல சம்பாதிக்கிற ஆளுங்க பத்தி நமக்கு என்ன

  • @gunaseelan53
    @gunaseelan53 29 днів тому +4

    Some Indians who did MS there and in leading companies have lot patents
    Let them be given green card and Citizenship

    • @viswaguru-q5k
      @viswaguru-q5k 28 днів тому +2

      Also ask them to give citizenship to your parents who supported you to file the patents so you can take them along.

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Місяць тому +7

    💐💐. ஒரிஜினல் அமெரிக்கா குடிமக்கள் அல்லாதவர்களுக்கு, பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அமெரிக்கா குடிஉரிமை இல்லை. பாதகம் என்ன ??

  • @ashok556
    @ashok556 26 днів тому +1

    Excellent information

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 29 днів тому +4

    Anand first let take care of his health. Then advice others

  • @RameshKumar-nn2oj
    @RameshKumar-nn2oj 29 днів тому +1

    அய்யா சரியான பதிவு ❤

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண Місяць тому +8

    நமது பிரதமர் மோடி இந்திய ட்ரம்ப். அதிபர் ட்ரம்ப் அமெரிக்க மோடி.

    • @MrAramian
      @MrAramian 29 днів тому +2

      இந்திய டிரம்ப் அமெரிக்க மோடி - இருவரின் செயல்களிலும் நியாயம் இருக்கிறது.

    • @sivag2032
      @sivag2032 29 днів тому

      Kamala harris kani mozhiya
      Anandu srinvassan george soros?

    • @mohamedariff4854
      @mohamedariff4854 29 днів тому

      TRUMP. U S. A ECHO NICAL IMPROVE METkKU PRIORITY. KOUKKETAR. MODI JEE. ADHANIkKU

  • @manojpoosalingam5077
    @manojpoosalingam5077 16 днів тому

    Very good point and self realisation

  • @HelloMadras
    @HelloMadras 29 днів тому +13

    கடந்த நாட்களில், இந்த உரையாடல்கள் டீக்கடை அல்லது சலூனில் நடக்கும். இப்போது அது யூடியூப் சேனலில் நடக்கிறது.

    • @sss29933
      @sss29933 29 днів тому +3

      Well said..velai illadha.vetti payalgal youtubernnu oru name vachittu panra attagasam thaanga mudlai. Ninna ukkandha.video

    • @SenthilKumar-jl7pt
      @SenthilKumar-jl7pt 29 днів тому +1

      தினம் மலம் தில் வரும் டீ கடை பெஞ்சு போல 😡

    • @SenthilKumar-jl7pt
      @SenthilKumar-jl7pt 29 днів тому +2

      தினமலத்தில் வரும் டீக்கடை பெஞ்ச் போல 🤣🤣🤪 கரெக்ட் தானே ஹலோ மெட்ராஸ்🥂

    • @HelloMadras
      @HelloMadras 29 днів тому

      @@SenthilKumar-jl7pt : நண்பரே, நீங்கள் குறிப்பிடுவது தினமலர் என்று நினைக்கிறேன்

  • @Morris-i4u
    @Morris-i4u Місяць тому +2

    Thank you sir Nandri Vanakam 😮😀🙏.

  • @FlySrilanka
    @FlySrilanka Місяць тому +8

    விஜய் என்கின்ற ஒரு நடிகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஓரிராண்டுகளுக்கு முன்பு ரெய்டு நடந்து பல ஆவணங்கள் மற்றும் கட்டு கட்டாக பணம் உள்ளிட்ட சிக்கியது அப்பொழுது நாக்பூர் அழைத்து இவனிடம் பேசி இதிலிருந்து நீ தப்பிக்க வேண்டும் என்றால் நாங்கள் சொல்படி நீ கேட்க வேண்டும் என்று மிரட்டி பேரம் பேசப்பட்டு வாக்குகளை பிரிப்பதற்காக தான் அவர் கட்சி ஆரம்பித்திருக்கிறார் தமிழ்நாட்டில் வாக்கு இயந்திரத்தை நியாயப்படுத்த வேண்டும் என்றால் ஒரு சில விடயங்கள் இதுபோன்று நடந்தாக வேண்டிய நெருக்கடி நாக்பூர் கும்பலுக்கு எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வரும் தேர்தலில் இந்த நடிகன் மற்றும் செபஸ்டின் சைமன் எடப்பாடி அல்லது ஒரு சில உதிரி கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்து அது மிகப்பெரிய மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது போல் மீடியாக்களில் பரப்பப்பட்டு மக்களிடம் நியாயமாக வெற்றி பெற்ற போது போல் காண்பிப்பதற்காக தான் இந்த நாடகங்கள் நடைபெறுகிறது

    • @mohamedariff4854
      @mohamedariff4854 29 днів тому

      TRUE BRO

    • @TamilArasan-ed6ip
      @TamilArasan-ed6ip 28 днів тому

      எப்படி உனக்கு தெரியும்
      அவர் சுன்னிய ஊம்பி கண்டு பிடிச்சியா

  • @rajay2r
    @rajay2r 29 днів тому +2

    Point blank shots.. Respect you sir

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 Місяць тому +15

    இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வர வேண்டும். ஒரு குழந்தை பிறந்தவுடன் கட்டாய கு.க செய்து விட வேண்டும். தாருமாறாக மக்கள் பெருகி நாடு நாசமாகிக் கொண்டுள்ளது.

    • @asktime5119
      @asktime5119 29 днів тому +1

      Already population in Tamilnadu is shrinking may be it applies for other states

    • @Arimakarnan
      @Arimakarnan 25 днів тому

      Ni poi itha north indians sorry, WITHOUT TICKET VADAKKANNS TA SOLLU 😂

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 25 днів тому

    அற்புதமான கருத்துக்கள்🌺👍

  • @sankarshanananantham7603
    @sankarshanananantham7603 Місяць тому +4

    Mr. Srinivasan has confused himself w/14th amendment (Birth right citizenship) vs. w/19th amendment (women's right to vote)!

    • @ramudow
      @ramudow 29 днів тому +1

      His statements are not coherent..

  • @sukumarveerakumar4435
    @sukumarveerakumar4435 25 днів тому

    அருமையான விளக்கம் ஐயா

  • @SivaWinningStarInternational
    @SivaWinningStarInternational 28 днів тому +2

    Honourable Mr Trump is a true patriatic American. Long live.

  • @user-we1mz9qp5j
    @user-we1mz9qp5j Місяць тому +9

    ஆபத்து என பதட்டத்தை உருவாக்குவதில் எத்தனை ஆனந்தம்?

    • @subramanianmariyappan8671
      @subramanianmariyappan8671 21 день тому

      ஆனந்தா உம்மை போல ஒருவரே போதும்
      வயித்தெரிச்சல் பார்ட்டி

  • @sridharanandham7828
    @sridharanandham7828 29 днів тому +1

    This is the best speech from anand sri nivasan

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Місяць тому +3

    அருமை ஜீவா

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 29 днів тому

    அருமையான தெளிவான பேச்சு ஐயா
    👍👍👌👌👏👏💐💐

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 Місяць тому +3

    தாயாக இருந்தாலும் பிள்ளையாய் இருந்தாலும் வாயும் வயிறும் வேறங்கறீ ங்க. ‌‌அப்படித்தானேங்கள
    ய்யா.

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 25 днів тому

    Hai Very good information thank you Sir🙏🙏

  • @n29i08m84
    @n29i08m84 Місяць тому +2

    opportunity matters.. how many people will say NO and stay back in India. if they get good opportunity in abroad unless otherwise? waste of time debate

    • @viswaguru-q5k
      @viswaguru-q5k 28 днів тому

      Point is go, study/earn and come back. The concept of Ganesha and Muruga is to roam around the world when you are young and return when your parents get older to take care of them. Only then you can escape the matrix of birth and death.

  • @krishnans7356
    @krishnans7356 Місяць тому +9

    Mr. Anand Srinivasan, some of your points are wrong. No Indian abandons the Indian citizenship voluntarily on acquiring the American citizenship. Indeed, even America doesn't compel them to renounce their Indian citizenship. The fact of the matter is Indian constitution doesn't allow dual citizenship and hence Indians acquiring any other citizenship are asked to surrender their Indian citizenship. However, that will not erase their affinity for their motherland or country of birth. I stand as an example. I am a naturalized American with 2 children as birth citizens of America. 8 years ago we moved to India and we're still living in India. Your opinion may be relevant to Indian origin people born in America.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Місяць тому +2

      Fate of India is such that any tom with some academic qualification and political affiliation is looked upon as an intellectual, no matter as to what their calibre is. Once such fellows become popular, they also indulge in self - deception.

    • @sethuraman6229
      @sethuraman6229 29 днів тому

      What for u need dual citizenship? Is any of ur grandfather or grand grand mother lived there? As the constitution saidvno dual citizenshipif u want to work get USA. VI's work and come back dear learned

    • @sundars8031
      @sundars8031 29 днів тому +1

      Why would one prefer a weak Indian passport which gives visa free access to only 50+countries ....American passport gives access to around 160 countries

    • @mathewsgeorge9045
      @mathewsgeorge9045 29 днів тому

      How a person could denounce own mother, Hind mata, bharat mata, mother India to obtain citizenship of foriegn matas.....? Some self respect...?....namaste sada valsal matribhume........?.....Janani janmabhumi swargasipa gariyasi......!!!

    • @krishnans7356
      @krishnans7356 29 днів тому +1

      @@mathewsgeorge9045 Sorry for your confusion. Nobody denounces voluntarily, rather they are forced by Indian Constitution/Govt to surrender their Indian citizenship. Huge difference between "voluntary renunciation" and "forced renunciation" of Indian citizenship. Watch the video again. No emotional arguments.

  • @selvakumari5646
    @selvakumari5646 29 днів тому

    Very well said Sreenivasan sir. Superb . Always INDIA is best to survive . BE A INDIAN, Love INDIA. Die for INDIA. Jai Hind.

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 Місяць тому +3

    Sir u r wrong....if they come here they will be unemployed and the problem will increase....

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Місяць тому +2

      Well said. பிறர் வாழப் பொறுக்காத சில்ரப்பயலுக குதிக்கிறாய்ஙக.

  • @GaneshThamu
    @GaneshThamu 21 день тому

    Arnand. Sir,
    Very good interview.

  • @rajkumarkr2281
    @rajkumarkr2281 Місяць тому +35

    முறையான விசா உள்ள நபர்களுக்கு, எந்த பிரச்சனையும் இல்லை என்று ஏற்கனவே அமெரிக்க அரசாங்கம் தெளிவாக தெரிவித்துள்ளது.

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os Місяць тому +4

      😂😂😂 அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. எல்லாத்தையும் ஓபன் ஆக சொல்ல மாட்டாங்க 😂

    • @sss29933
      @sss29933 Місяць тому +2

      ​@@RAJESHKUMAR-dq5osnee pasrthiya. First inakku usa enga irukkunnu theriyuma..summa oru phone vachittu comment podu

    • @venkatasamyuthirapathy435
      @venkatasamyuthirapathy435 Місяць тому +7

      சட்ட விரோதமாக சென்றவர்களுக்கே பிரச்சினை. முறையாக சென்றவர்களை அப்படியெல்லாம் விரட்ட முடியாது. நமது தொழில்நுட்ப வல்லுனர்கள் இல்லாமல் அமெரிக்கா இயங்க முடியாது என்பதே எதார்த்தம்

    • @Periasami76
      @Periasami76 29 днів тому

      Neenga tharkuri nu prove paneeteenga🎉🎉​@@RAJESHKUMAR-dq5os

    • @kadijaniyma746
      @kadijaniyma746 29 днів тому

      நம்முடைய நாட்டில் எல்லாம் முறையாக இருந்தால் அங்கே எவன் போகப்போகிறான் அங்கே அதிகமாக எவன் இருக்கின்றான் என்று மட்டும் பாருங்க சார் அவனுகளைத்தான் முதலில் அடித்து விரட்ட வேண்டும் முறையோ முறையாக இல்லாமலோ

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 29 днів тому +3

    பரவா இல்லை வந்து இந்தியாவிற்கு உழைக்கட்டும்.

  • @radhajeeva3008
    @radhajeeva3008 28 днів тому +1

    இவர் பிஜேபி க்கு எதிரா பேசும் போது பிடிக்காது. But indian என்ற அவரின் உணர்வு மதிக்க தக்கது. உண்மையான நியாயமான பேச்சு. Chanakyaa vil வந்து இருக்க வேண்டும்.

  • @subramanianmudaliar9630
    @subramanianmudaliar9630 28 днів тому +2

    🙏வணக்கம் 🌹சூப்பர் ஐயா 👌

  • @ramkumarraghavan7730
    @ramkumarraghavan7730 Місяць тому +3

    Rahul இருந்தா என்ன பண்ணுவார். அதையும் சொல்லு

    • @sivag2032
      @sivag2032 29 днів тому

      Rahul irundha Trumpa adichu kali panni white House irundhu voda vittuirupar.Chettiar will be the chief sponsor.

  • @PadsMusings
    @PadsMusings 21 день тому

    Very candid way of stating facts

  • @revathisegar8268
    @revathisegar8268 Місяць тому +24

    அவா அவா அவா அவா நாட்டில புள்ளை குட்டிகளோடா இருப்பது தான் நன்னா இருக்கும். 😊

    • @sundars8031
      @sundars8031 29 днів тому

      Yaaru yaaru naatula irukanumnu mudivu avanga edukanum.....Just because you have access to social media,dont give unsolicited advice..

  • @umaparvathyramaswamy5598
    @umaparvathyramaswamy5598 28 днів тому

    Really an excellent movie .
    Thanks for sharing

  • @leebannadar7164
    @leebannadar7164 Місяць тому +8

    சூப்பர் தன் மண்ணை மதிக்காதவன் மனிதனே இல்லை.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Місяць тому +2

      இங்க இருந்து பிச்சை எடுக்கச்சொல்றியா? இல்லை வாயில வகுத்துலமண்ணப்போட்டுக்கச்சொல்றியா?😊

  • @ramanwks1868
    @ramanwks1868 25 днів тому

    ❤wonderful argument 😊

  • @bascalbackianathan2096
    @bascalbackianathan2096 Місяць тому +5

    I liked the conversation; but during the conversation there was a mix up between the fine line of US Citizens and Non US Citizens working in USA.
    If at all any change in the Law, It will affect only the Non US Citizens employed in USA also with effect from day one not with retro effect.
    Next, it will affect economically due to fund transfer and job loss - Software industry plays an important role in Fx for India.
    Losing the birth right of the Children will be a temporary setback to that family.However, One can earn and save money for their family while working in USA.
    Last but not the least, If India can provide a better job for their edcation, this Brain Drain can be stopped.

  • @Manikandan-vs3ol
    @Manikandan-vs3ol 28 днів тому

    Excellent Justfication❤

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 Місяць тому +3

    Jeeva don't ask unnessary questions

  • @sivakani9403
    @sivakani9403 29 днів тому +1

    நன்றி Sir

  • @vggops2010
    @vggops2010 Місяць тому +3

    Such an idiotic waste of time debate. It was more like tn tv channels debating one poll one nation without any draft proposal of govt. Modi doing so no trump doing so No. Anand is confused and has no clarity on illegal immigrants 2 those who have thru process and have green card 3 who changed citizenship . Current debate is more on birth tourism and more so Mexicans crossing borders like Bangladeshis and getting adhar dl pp etc. This has to be checked. Anand comfort zone is money matters not us visa matters😅

    • @ramudow
      @ramudow 29 днів тому

      😂 I was thinking the same, when you are not able to give a clear picture on an issue, better don’t talk about it

  • @narasimhanloganathan9705
    @narasimhanloganathan9705 29 днів тому

    Thank you sir. You have given a lot of information.

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 Місяць тому +4

    நம்ம வீட்டு கஞ்சி வேண்டாம். பக்கத்து வீட்டு பாயாசம் தான் வேண்டும் என்றால் இப்படித்தான் துரத்தி விடுவார்கள்.

  • @johnpaul662
    @johnpaul662 23 дні тому +1

    Well said sir… Trump decision is correct.. people who loves his country will act accordingly like this..

    • @prabhuchoc8523
      @prabhuchoc8523 21 день тому

      Trump loves his country? He led an insurrection

  • @rudrasiva3385
    @rudrasiva3385 29 днів тому +5

    இரண்டு வீணாப்போனவர்களின் கதாகாலட்சேபம்😂😂😂

  • @ushanatraj8853
    @ushanatraj8853 14 днів тому

    Well said sir...

  • @sampathp5588
    @sampathp5588 Місяць тому +11

    டிரம்ப் மாமா வாழ்க. மோடி காலில் விழுந்து கதறினாலும் டிரம்ப் குஜராத்திகளை தூரத்துவது உறுதி.

    • @sampathkm3896
      @sampathkm3896 Місяць тому +1

      இதை எல்லாம் வெளிய சொல்ல கூடாது. தலைவர்களின் மானம் போகும்

    • @Periasami76
      @Periasami76 29 днів тому +1

      😂😂 yen ivlo poramai. Btw anga irukara patel store pathi theriyuma. Btw kash patel is going to be FBI Director. Many indians r in Trump administration. U need not worry abt Gujarathis

    • @kadijaniyma746
      @kadijaniyma746 29 днів тому

      அவனுகளை ஒரு நாள் உலகம் பூராவும் அடித்து விரட்டும் காரணம் எங்கு போனாலும் அவன் மட்டும் வாழனும் எல்லா இடத்திலும் வாழனும் அவன் மாத்திரமே சம்பாதிக்கனும் அவன் மட்டுமே உயரனும் என்று நினைப்பவன் அப்படி நினைபவன்கள் அவனுடைய மானிலத்தில் இருந்து எங்கும் போகாமல் அவன் மானிலத்தில் செய்தால் அவன் மனிதன் இவனுகள் யார் என்று உலகம் அறிந்ததே

    • @jeyaprakash663
      @jeyaprakash663 27 днів тому

      விவரம் தெரியாமல்...எதையாவது பேச வேண்டியது.இங்கே உள்ள ரவுடிகளுக்க ...வோட்டு போட வேண்டியது....

  • @SivaWinningStarInternational
    @SivaWinningStarInternational 28 днів тому

    Respected Mr Anand Srinivasan is a true patriatic Indian. Long live.

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 Місяць тому +3

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை entha வேண்டும் வெளிநாட்டில் M G R அவர்களின் பாடல் நினைவுக்கு வருகிறது.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Місяць тому

      ஊறுகா தொட்டு நக்கிக்கலாம். வேலையில் சேர்நது 20 வருடம் கார வாங்கவக்கில்லாது இருந்தோம்.2000 வரை அரசு சம்பளம்20 தேதிக்குள்கரைந்து விடும்

    • @kadijaniyma746
      @kadijaniyma746 29 днів тому

      வாயை கழுவுங்க சார் இப்படி பேசி நடித்து தானே சீனுவாசன் சொல்வது போல ஆனது அவன் மாத்திரம் தமிழ்நாட்டில் வராமல் இருந்து இருந்தால் நம்முடைய நாடு எங்கேயோ போயி இருக்கும் மக்களை ஏமாற்றி வாழ்பவன் துரோகம் செய்பவன் எப்படி கிடந்து புளுத்து அழிவான் என்பதற்கு ஆதாரம் அவன் சாவு கடவுள் எல்லாம் அறிந்தவன் நல்ல வேலை சந்ததி இல்லாமல் ஆக்கிவிட்டான் அந்த கடவுள்

  • @dls8410
    @dls8410 Місяць тому +1

    தெளிவான விளக்கம்🎉🎉🎉🎉

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 27 днів тому

    Arumai arumai arbutham sir🎉

  • @ravichandran6754
    @ravichandran6754 17 днів тому

    Ayya neenga vera level ❤❤❤