வெளிநாட்டு பாணியில் கட்டப்படும் 𝐋𝐨𝐰 𝐁𝐮𝐝𝐠𝐞𝐭 𝐒𝐓𝐔𝐃𝐈𝐎 வீடுகள் | 𝗦𝗧𝗨𝗗𝗜𝗢 𝐇𝐨𝐮𝐬𝐞 𝐂𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 |

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ •

  • @afrasmiras5576
    @afrasmiras5576 2 роки тому +720

    நிறையோடு அதன் குறையையும் சொல்லும் விதம் அழகாக உள்ளது.
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💕
    Watching from Sri Lanka 🇱🇰

  • @priyab2890
    @priyab2890 2 роки тому +822

    வீடு இல்லாதவர்களுக்கு இந்த வீடியோ சொர்க்கம் தான்

    • @olaauto2900
      @olaauto2900 2 роки тому +9

      உண்மை தான்

    • @karapaafamily5675
      @karapaafamily5675 2 роки тому +3

      @@olaauto2900 😮‍💨

    • @girinkl2406
      @girinkl2406 2 роки тому +2

      Fact... Uhhhh✔️

    • @Hari7795-t8e
      @Hari7795-t8e 2 роки тому +7

      Correct tha paarkave aasaiya iruku engaluku own house ille rent housele tha irukom rompe kastama iruku

    • @balaksvm6900
      @balaksvm6900 2 роки тому

      Super bro

  • @mohdlike
    @mohdlike 2 роки тому +17

    புறியதவர்களுக்கும் புறியும்படியனா அருமையான விளக்கம் !

  • @attitudequeen471
    @attitudequeen471 2 роки тому +130

    வீட்டின் தரம் உங்களின் பேச்சில் உள்ள உறுதியில் தெரிகிறது
    ....God Bless you 😍

  • @veemarajarumugam6347
    @veemarajarumugam6347 2 роки тому +105

    இது மாதிரி விடு எனக்கு கட்டி தர முடியுமா என்பதே எனக்கு 56 வயது என் பிள்ளைகள் என்ன பாத்துக்கள இது மாதிரி வீடு கட்டி தந்தா உதவியாக இருக்கும்

  • @tnemptystar46
    @tnemptystar46 2 роки тому +219

    BHK அர்த்தம் இப்போது தான் எனக்கு தெரியும்.நன்றி

  • @AK-zo3ht
    @AK-zo3ht 2 роки тому +177

    I saw in Bangalore. Ground floor completely for car park. First floor for kitchen and dining. Second floor for bedroom balcony. Nice concept on 400 SQ feet.

    • @happylife2466
      @happylife2466 2 роки тому +13

      வயசானவங்க kulandainga kaal வலிக்கும் 2 மாடிக்கு apapapa ஏறினால் சஹோ
      Underground la car parking இருக்கிற மாதிரி பனாங்கனா நல்லா இருந்திருக்கும்

    • @raja_raja_63
      @raja_raja_63 2 роки тому

      Bro unga number Anupunga details ketkanim

  • @lakshmithasridhar3175
    @lakshmithasridhar3175 2 роки тому +29

    Enna bro posukunu ' manushan thanguvaanaanu' solliteenga , enaku nenaivu therinja naal la irundhu we have been living in this kind of house only. Neriya peruku adhu room naalum engaluku adhaan veedu . Life la first oru 1bhk house ku aachum vadagaiku poganum. And then kutty edama irundhaalum English cottage style + south Indian collaboration la azhaga eco friendly ya oru veedu kattanum enga Amma name vakanum andha heavenly cottage ku . Idhu enoda neenda naal aasai. Currently I'm doing my masters in English literature. Being a woman marriage is not my goal, oru nalla vela and enoda dream house , idhoda enga Amma va happy ya vechukanum that's is my desperate wish and purpose of my life . Happy that I came to know the technical term for the kind of house we are living in , '1RK' ! Thank you for sharing this.

  • @CometFire2010
    @CometFire2010 2 роки тому +31

    Alot of Japan rental apartments have this type of layout like 1BK, No hall. Very small but affordable.

  • @renugadevi5900
    @renugadevi5900 2 роки тому +27

    ஒற்றை அறையில் குடும்பமாக வாழ்ந்தோரே 40 வருடங்களுக்கு முன்பு அதிகம்..

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 роки тому +8

    இதுவே சிறப்பான. வீடுதான் ஆனால் வீட்டை சுற்றி இடமிருந்தால் மிக அழகான வீடு

  • @icarerepair3336
    @icarerepair3336 2 роки тому +41

    Nanga coimbatore la ₹-5000 rent la first kudi ponom ippo Thanjavur la ₹-10000 but antha ₹-5000 veetla ulla bonding 2bhk la illa something missing thanks for new initiative houses

  • @visalamsai2495
    @visalamsai2495 2 роки тому +7

    Super anna.ana nanga already ipdi 1 room la tha irukom👍🏻👍🏻👌🏻👌🏻✌🏻✌🏻

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz 2 роки тому +17

    சரியாச்சசொன்னீங்க 👌🤩🌺🥰😍💐👋🏼👌♥❤🌸✨👏🏻💕🌷🖖🏼வாழ்த்துக்கள்🎉🎊👍 வாழ்க வாழ்க வாழ் வளமுடன் 🙏🏼இறைவன் அருளால்🌹🙏🌹

    • @RubikscubiksBheroz
      @RubikscubiksBheroz 2 роки тому +1

      வீடு வாங்க 👋🏼👌👏🏻💕🌷♥❤🖖🏼🌸✨🙏🏼நல்ல👍 ஐடியா👌 சிறப்பு👌 வாடகைக்குப்பதில்இது😭🌺💐இதுப் போதும்.. 😍🥰🤩👌அளவோடு 🙏🏼வளமுடன் ஆரோக்கியமாக❤👋🙏 வாழ்வோம்💛 வாங்க👋 வாழ்த்துக்கள்🎉🎊👍 ♥💐🌺👌🙏🏼🌸✨💕🌹👍👋🏼👏🏻👍🙏🏼

  • @s.krishnan4929
    @s.krishnan4929 2 роки тому +15

    Chennai la yarum 1RK katuradu illa. Extra space irundha oru door pottu 1RK nu solli rent ku vitaranga . Mostly ithan.

  • @selvarajr2310
    @selvarajr2310 2 роки тому +2

    Hi கிஷோர் hawar u நீங்கள் போடுகின்ற வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது இன்னும் சிறந்த வீடியோக்களை அருமையாக எங்கள மாதிரி பட்ஜெட் வீடியோ கட்டுபவர்களுக்கு நீங்கள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க

  • @rsanthoshkumar5186
    @rsanthoshkumar5186 2 роки тому +12

    சூப்பர் நல்ல முறையில் வீடு

  • @srishaluhi8138
    @srishaluhi8138 2 роки тому +21

    200 சதுர அடியில் சிம்பிளாக வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்க

  • @ramamoorthyramamoorthy9004
    @ramamoorthyramamoorthy9004 2 роки тому +11

    சார் வணக்கம் தங்கள் வீடியோ பார்த்தேன் வீடு இல்லாதஅனைவரும் எளிதாக வீடு கட்டமுடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது அதன் வழி முறைகள் தெறிவித்தால் அனைவருக்கும் உதவி யாக இருக்கும் நன்றி

  • @ADAM-sf7xc
    @ADAM-sf7xc 2 роки тому +6

    Assalamu Alaikkum
    Thank you so much brother ❤️💕

  • @ravichandran8930
    @ravichandran8930 2 роки тому +17

    Your speech very nicely 👌and your video 👍is very so much interesting sir, your Explanation very Excellent thanks for accepted your video 📹

  • @thiruthutharpaul
    @thiruthutharpaul 2 роки тому +19

    1987 நாங்கள் அந்த மாதிரி வீட்டில் தான் வாழ்ந்து வருகின்றோம்

  • @nasrinbanu5050
    @nasrinbanu5050 2 роки тому +15

    I stayed in studio room in Dubai. It is ok to couples, bachelor's, friends with sharing...
    It was strong like our home, but no extra spaces

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 2 роки тому +14

    நான் 10 வருடங்கள் முன்பே மும்பையில் இந்த மாதிரி வீடுகளை பார்த்துள்ளேன்

  • @TrollOTroll001
    @TrollOTroll001 2 роки тому +30

    என்னுடைய சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். அங்கே ஊருக்குள்ள வெறும் 1/4 சென்ட், 1/2 சென்ட், 3/4 சென்ட் வீடுகள் தான் அதிகப்படியாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு மாடி, 2 மாடி என எடுத்துக்கொள்வார்கள்

    • @cherryhyderabad575
      @cherryhyderabad575 2 роки тому +3

      Naanum srivilliputhur pakkam thaa

    • @gv11
      @gv11 2 роки тому +2

      முகவூர்

    • @m.v.nithyaseoul2590
      @m.v.nithyaseoul2590 2 роки тому +1

      I'm Rajapalayam..😊

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 2 роки тому +4

      மனித வாழ்க்கைக்கு அவ்வளவுதான் தேவை.

  • @nandukuumar6149
    @nandukuumar6149 2 роки тому +1

    நன்றி... 2 cent ல இந்த plan ok..... Budget frindly

  • @nithiyakumar6141
    @nithiyakumar6141 2 роки тому +7

    மாடியில் குறைந்த செலவில் எந்த முறையில் கட்டலாம் நண்பரே

  • @muthuselvam7391
    @muthuselvam7391 2 роки тому +3

    Super speeking woow greatman❤

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 2 роки тому +6

    தெளிவான விளக்கம்.
    அருமை.

  • @williamvlogs275
    @williamvlogs275 2 роки тому +3

    💯 solringa 👍😊nice brother 😊

  • @backpackercovai
    @backpackercovai 2 роки тому +13

    Hi even we are looking for this kind of house. Can you tell who can construct these type of house with this budget

  • @தமிழன்-ழ1ப7ள
    @தமிழன்-ழ1ப7ள 2 роки тому +17

    நண்பா மும்பைல இந்த மாதிரி விடு நிறைய இருக்கு நா இப்போ அந்த மாதிரி வீட்டுல தான் வாழ்ந்துட்டு இருக்கேன்

    • @marikannanm3859
      @marikannanm3859 2 роки тому +1

      House eppadi irukku, bro

    • @sasihani7061
      @sasihani7061 2 роки тому

      Cost evlo agum bro.. 10ku
      16 roomku

    • @தமிழன்-ழ1ப7ள
      @தமிழன்-ழ1ப7ள 2 роки тому +1

      @@sasihani7061 நண்பா 3 மடி விடு நா இருக்குறது விடு கட்ட 10 லச்சாம் ஆயிச்சி அதேய் விடு வாங்க போன இன்னிக்கு ரேட் கு 20 25 லச்சாம் வரும்

    • @தமிழன்-ழ1ப7ள
      @தமிழன்-ழ1ப7ள 2 роки тому

      @@marikannanm3859 ஹவுஸ் லன் நல்ல தான் இருக்கு

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 роки тому +1

      @@தமிழன்-ழ1ப7ள ப்ரோ புயல் மழைக்கு தாங்குமா..... டாய்லெட் வசதி லாம் எப்படி இருக்கும்

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 2 роки тому +2

    சென்னையில் இந்த வீடு கட்ட என்ன செலவாகும்? தங்களின் செல் எண் தாருங்கள்.

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 2 роки тому +82

    புயல் மழைக்கு வெயிலுக்கு தாங்குமா இந்த குறைந்த மதிப்புள்ள வீடு சொல்லுங்க

    • @SamSam-qb7is
      @SamSam-qb7is 2 роки тому +9

      S bro les square feet house compact plan pannanum
      Studio house 190 to 320 correct choice
      1bhk house. 400 to 500
      2bhk house. 550+
      3bhk. 900+

  • @yaswantha1292
    @yaswantha1292 2 роки тому +1

    Inga matheri design pandrathukum view pandrathuku neenga enna software or app use pandringa?... Please...

  • @-conscience
    @-conscience Рік тому +1

    அருமையான விளக்கம்

  • @Smith1234RB
    @Smith1234RB 2 роки тому +8

    bro intha design software name enna bro ?

  • @balajibala1630
    @balajibala1630 2 роки тому +2

    நாங்க பல வருஷமா ஒரே ரூம் தான் 🙄 அப்போ நாங்களும் ஸ்டுடியோ type veedu la irukkom 😎🤣

  • @nanthananthu4902
    @nanthananthu4902 2 роки тому +3

    Annan Intha mathiri vidu katta evalathu selavou agum itha yaru katti tharuvanga please sollunga annan

  • @ppa2118
    @ppa2118 2 роки тому +25

    Can we construct on first floor in the existing house

  • @buvanabuvana4356
    @buvanabuvana4356 2 роки тому +6

    super bro naa chennai la iruke ithu mari vitu naanga vanga mudiuma bro enga iruku

    • @divyae4552
      @divyae4552 2 роки тому

      Vijay Raja VRX thirumazhisai there available this studio type apartment

  • @vandhanamohan722
    @vandhanamohan722 2 роки тому

    Tiny house videos neraya iruku... This is just new to india

  • @manikandansankaramoorthy8938
    @manikandansankaramoorthy8938 2 роки тому +1

    அருமையான பதிவு சகோ 👌💐

  • @daravindhan8438
    @daravindhan8438 2 роки тому +1

    Super semma yelaiku yetha ellrondapa

  • @innovationenterprises9123
    @innovationenterprises9123 2 роки тому +7

    Enaku oru studio veed katanum can u Suggest me for construction

  • @LokeshLokesh-jb1pd
    @LokeshLokesh-jb1pd 2 роки тому +21

    Anna ,6lakh house palan solluinga

  • @vijiarts......sivakasi....8236
    @vijiarts......sivakasi....8236 2 роки тому +2

    Thank u. Vaalthukkal...

  • @thomaswalker8790
    @thomaswalker8790 2 роки тому +32

    This is a great concept but not suitable for us simply because we all need some privacy whether we're rich or poor. There's zero privacy in this set up

    • @sathyasiva9301
      @sathyasiva9301 2 роки тому +8

      Bro simple, if u want privacy means you can build 1 more floor and stay there

  • @simplycooking_5116
    @simplycooking_5116 2 роки тому

    Amazing superb I joined y stay connected👍

  • @vineshmithun9617
    @vineshmithun9617 2 роки тому +1

    Thelivana consept super

  • @krishnansingh7537
    @krishnansingh7537 2 роки тому +3

    very very super🙏🙏🙏🙏🙏

  • @bashaiiinnings3716
    @bashaiiinnings3716 2 роки тому +8

    Is it possible to construct on the terrace.

  • @jayaseelan9643
    @jayaseelan9643 2 роки тому +2

    Very nice bro 👏👏👏

  • @jeevanandam2000
    @jeevanandam2000 2 роки тому +2

    Windows la irukatha

  • @handsomehari3294
    @handsomehari3294 2 роки тому +1

    Super and use full video bro

  • @SAMiNBA
    @SAMiNBA Рік тому +1

    Loved it❤

  • @27bykarthi
    @27bykarthi 2 роки тому +3

    Very good home 🏡

  • @muthusamyc5885
    @muthusamyc5885 2 роки тому +7

    Super Anna, karur city la katta mutiuma is possible, please tell me,

  • @Ammu_bhinu_
    @Ammu_bhinu_ 2 роки тому +1

    Familys ku set akuma bro

  • @gurupakiyam8668
    @gurupakiyam8668 2 роки тому +1

    Studio house service Company Name irundha solunga anna please

  • @prabhuprabhu6489
    @prabhuprabhu6489 2 роки тому +5

    Super..... Bro.....

  • @arunak9190
    @arunak9190 2 роки тому +2

    Trichy la indha maadhiri v2 irukuma

  • @kalanjiyamsony8813
    @kalanjiyamsony8813 2 роки тому +4

    Bro tirunelveli la erukka

  • @sundaramoorthyvijayarangan8842
    @sundaramoorthyvijayarangan8842 2 роки тому +17

    Like this constructed after at inside later changes panna mudiyuma sir? Amount well arranged after?

  • @DrivingRulesTamil
    @DrivingRulesTamil 2 роки тому +1

    Super bro but na romba kaalama intha ore room la valanthan na sinna pillaha erukum pothu innamum Village la iptitha vaaldranga

  • @Thilagavinoth1234
    @Thilagavinoth1234 2 роки тому +1

    Nanga indha Madhuri vitula dhan valthom namba oorla inamum hall a dhan kitchen bedroom ealame irukum

  • @saravanasaravan2583
    @saravanasaravan2583 2 роки тому +1

    Bro neenka vera enka v2 ipditha irukum anaa hall kitchen mattum tha hall la bed potrukom anaa ithey conceptla v2 kattanum nenakiran but athu itha vita konjam perus 5perunalum iruka mathri madii mela bed room vachii pannanum asaii bro ithey mathrii konjam classic ahh cartoon animination katra mathrii konjam richa ah iukanum athu panna mudiuumaa bro

  • @nrybuilders3512
    @nrybuilders3512 2 роки тому +1

    Nice sir, all the best

  • @nomadpraveen3551
    @nomadpraveen3551 2 роки тому +7

    super Anna

  • @thiruvarasan9354
    @thiruvarasan9354 2 роки тому +5

    Is it good to buy for invesment plan in chennai ?

  • @venkateshrock7902
    @venkateshrock7902 2 роки тому +1

    Bro office kuda build pani kudupingala

  • @_kid_kurama_43111
    @_kid_kurama_43111 2 роки тому

    Na clg mudikura vara enga vidu ivlo than irunthu 😂😂apove therium athu romba luxury v2 ah tha irukum nu

  • @arun26119
    @arun26119 2 роки тому +1

    Thanjavur la panni tharuvingala

  • @thahurafathima3979
    @thahurafathima3979 2 роки тому +1

    Sari pa 2bhk.vedu iruntha sollunga pa nalla irkkum

  • @kuberanmech417
    @kuberanmech417 2 роки тому +2

    அருமை

  • @gardening-ft6ku
    @gardening-ft6ku 2 роки тому +1

    Indha maari veedu only single people will stay max one couple.. its not for a family

  • @poovaiyarmanipoovaiyarmani2398
    @poovaiyarmanipoovaiyarmani2398 2 роки тому +2

    Anna 5 lakch Veedu kattalama

  • @Thilibasisters
    @Thilibasisters 2 роки тому +2

    Super 👏👏👌

  • @ganesh86ful
    @ganesh86ful 2 роки тому

    Very nice 👌👌

  • @santhoshkumar-nc1tq
    @santhoshkumar-nc1tq 2 роки тому +3

    Bro 1200 square feet ku yevlo cost agum

  • @raninagarajrani2849
    @raninagarajrani2849 2 роки тому +2

    திருப்பூரில் கிடைக்குமா pls

  • @devikd8017
    @devikd8017 2 роки тому

    Ithu romba naal storanga irukkumma

  • @karthikd6463
    @karthikd6463 2 роки тому +2

    Chennai near house erukka sollunga

  • @SUBUGAMING-u4l
    @SUBUGAMING-u4l 2 роки тому +2

    Bro intha mathiri tamil nadu la veedu katta mudiyuma

  • @elizabethandrew3286
    @elizabethandrew3286 2 роки тому +8

    Sir வணக்கம் சார் எங்களுக்கு1200 sqf இருக்கிறது அதில் சின்னதா ஒரு கார்டன் ஒரு பெட்ரூம் ஒரு கிச்சன் சின்னதா ஒரு ஜெப அறை அட்சாச் பாத்ரூம் ஹால்ல ஒரு டாய்லெட் பாத்ரூம் 850sqf வருமா எங்களுக்கு ஒரு ப்ளான் போட்டு கொடுக்க முடியுமா சார்
    மேலே மாடியில் 250 sqf ஒரு அட்சாச் பாத்ரூம் மோட ஒருரூம் please Sir இதோட செலவு எவ்வளவு ஆகும் எங்களுக்கு சொல்ல முடியுமா சார்

    • @muthukrishnan1597
      @muthukrishnan1597 2 роки тому +1

      Entha oru sir ninga iam bilding contrector than na plan pottu tharen sir

    • @muthukrishnan1597
      @muthukrishnan1597 2 роки тому

      Unga contect number sollunga sir

    • @lakshmilaks9282
      @lakshmilaks9282 2 роки тому

      8777

    • @Dharsnithi2k
      @Dharsnithi2k 2 роки тому

      @@muthukrishnan1597 nenga eantha oor sir low budjet la 1200sq ku plan tharuvingala

  • @p.shrishap.shrisha5567
    @p.shrishap.shrisha5567 2 роки тому +1

    I want this type studio home bulider details please

  • @bhanuramkumar7336
    @bhanuramkumar7336 2 роки тому +3

    Is it really possible to build in 100square feet

  • @damu26basky
    @damu26basky 2 роки тому +2

    Dear your video is good but , due to this our friends and relatives could not visit our house , this kind house is the primary reason to reduce relationship. Our indian culture is so supervisor, but most of release only after we live away from home , if you give hope on these studio type living , our indian traditional culture will go unknown thanks excuse if my comment is disappointing

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому +2

    Super so good

  • @Islamonlyhutha
    @Islamonlyhutha 2 роки тому +2

    எனக்கு இது போல் வீடு கட்ட வேண்டும்

  • @kalaivanivasu2606
    @kalaivanivasu2606 2 роки тому +2

    I want this type of studio house

  • @saravananak4820
    @saravananak4820 2 роки тому

    300sq ft la yanakku oru nalla veedu katti thara mudiuma bro yavalo agum sollunga

  • @abirami9271
    @abirami9271 2 роки тому +1

    Ithu engalam iruku.

  • @Kingsofking8525
    @Kingsofking8525 2 роки тому +11

    அண்ணா எங்க காட்டில் வீடு கட்டனும்.. ஆனா வீடு கட்ட இருக்க இடம் பாறை... எனக்கு சின்னதா அட்டை வீடு கட்டினா போதும் அண்ணா ...அதற்கு வழி இருக்கா பாறை மீது கட்ட முடியுமா 10*10 இருந்தா கூட போதும்

    • @vinothjayaveeran1404
      @vinothjayaveeran1404 2 роки тому +1

      Container house try pannunga

    • @abcd-yc2fi
      @abcd-yc2fi 2 роки тому

      Paaraina thaaraalama ... Load bearing structural ah try pannalamea ...
      Ellati readymate ah container house ah vaangi apadiyea use pannalam ...
      Container house than cheap rate ...

    • @Kingsofking8525
      @Kingsofking8525 2 роки тому

      @@abcd-yc2fi Anna container house ku current connection tharuvangala

    • @Kumarasamyprem
      @Kumarasamyprem 2 роки тому

      Solar system போட்டுக் கொள்ள வேண்டும்

  • @a.rsathya9279
    @a.rsathya9279 Рік тому

    Idhuku government la approval vanganuma

  • @asmas7660
    @asmas7660 2 роки тому +5

    Enga home la மாடி Bathroom and sink uses water kila vandhu Rain water pogura pipe la pothu.ennaku atha water toilet water kuda join pannna mudiyuma sir. Enga ooru village so கொத்தனார் pathutu eppadi join panna venum na hole potu pipe podanum potta unga கீழ் Potion la pipe வெளில தெரியும் Solluraga sir. Ethu vera vali iruka sir.

    • @asmas7660
      @asmas7660 2 роки тому

      Enga home common wall 3 side sir plz reply.madi rent ku vittu irukom.

  • @arunamanickam7074
    @arunamanickam7074 2 роки тому +5

    Dubaila ippadipatta flats masathukku 20000Rs rent.

  • @Naveenmunusamy1997
    @Naveenmunusamy1997 2 роки тому +3

    Land budget and total budget evlo agum nanba❤️🙂 because enakku business pannanum nu asa

  • @alagurajaselvaraj5491
    @alagurajaselvaraj5491 2 роки тому

    நான் துபாயில் இதே மாரியான அடுக்குமாடி கட்டிடத்தில் வேலை பார்த்திருக்கிறேன்

  • @sriganeshkarthik
    @sriganeshkarthik 2 роки тому

    semma massa irukku