வட்டியையும், வாஸ்துவையும் தவிர்த்து, தன்னால் இயன்ற பொருளாதாரத்தில் மன திருப்தியுடன் எழுப்பிய இந்த இல்லத்தில் அந்த ஏக இறைவனுடைய அருளும், அன்பும் என்றென்றும் நிலவட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்...
சரியாக சொன்னீர்கள் இப்படித்தான் ஒவ்வொரு மனதிலும் இருக்க வேண்டும் நல்ல உள்ளத்தின் பதிவுக்கு நானும் வாழ்த்துகிறேன் தகுதிக்குத் தகுந்த ஆசைப்பட்டால் எப்போதும் நிம்மதிதான்😊❤🙌
சார் 6 லட்ச ரூபா வீடு மாதிரியே தெரியல பெரிய பங்களாவை பார்த்த மாதிரி இருந்துச்சு மிகவும் அருமையாக செய்து கொடுத்திருக்கிறீர்கள் மிகவும் மனம் திருப்தியாக இருந்தது எளியவர்களின் இல்லம் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்
ஆரம்பமே படியே தப்பாக இருக்கின்றது,அதெல்லாம் சரி நீங்க நல்லா இடத்தை வேஸ்ட் செஞ்சு வச்சிருக்கீங்க நீங்க இன்ஜினியரா ? அல்லது போலி இன்ஜினியரா ? நிறைய பேர் முஸ்லிம் பெயரில் இருந்து கொண்டு போலி இன்ஜினியர்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்,,,, 🔥சிவில் இன்ஜினியரிங் படிக்காமல் ஹராமான வழியில் வயிறு நிரப்புவதற்கு காண்ட்ராக்டர் என்ற பெயரில் ஹராமான வழியில் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றனர் ஹராமான வழியில் சம்பாதிப்பவன் முஸ்லிமாக முடியாது துலுக்கனாகத்தான் இருக்க முடியும்🔥பேண்ட் சர்ட் போட்டவனெல்லாம் இன்ஜினியர் ஆக முடியாது 🌙 ஹலாலான பணத்தில் சிவில் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் இன்ஜினியர் ஆவதற்கு🌙
பாய் ஐயா நான் ஒரு லாரி ஓட்டுநர் இப்போதுதான் இடம் வாங்கியுள்ள லேன் 800 ச.அடி. இதில் வீடு கட்ட உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இன்னும் குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்ட உங்கள் ஆலோசனை வழங்குகள் மிக நன்றிகள்
👏👏👏👌👌👌 வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பதிவு அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது ❤❤❤ மீண்டும் ஒரு முறை தங்களுக்கு எனது நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏 தாங்களும் தங்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் வாழ்க அனைத்து வளத்துடன் 🙏🙏🙏
அசார் பாய், அபாரம். மாஷா அல்லாஹ். (குறை சொல்லவில்லை) காமன் பாத்ரூம் ஹாலில் கதவை திறக்கும் போது தெரியாதவாரு மாற்றி அமைக்கனும் . (மன்னிக்கனும்.) வாழ்க வளர்க உங்கள் ஆர்வமும் திறமையும் அதுபற்றிய சிந்தனை இருக்கும் போதுதான் இதை செய்ய முடிந்தது. ‼️👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அனைத்தும் அருமை அருமையான பதிவுஏழைஎழிய நடுத்தர மக்களுக்கு அற்புதம் தலைவரே வாழ்க நலமுடன் வாழ்க வளத்துடன் ❤ இடம் அமைப்பு மற்றும் கார்னர் பிளாட் சூப்பர் செலக்ட்...பியூட்சர் வேலிவ் good 💯
First time i am seeing a reliable and genuine and trustworthy person. Nowadays people hyped everything and posting their videos good for nothing. This video is really wonderful. Hats off you sir.
வீடு அருமையாக உள்ளது அண்ணா, கருங்கல் சொல்லிடிங்க, சுவர்கள் கட்ட எந்த கல் பயன்படுத்தப்பட்டது அதன் விலை செலவு விவரங்கள் சொல்லவில்லை, அதை சொல்வது பயன் தரும் அனைவருக்கும்,
இந்த சீட்டுக்கு பதிலாக மண் ஓடு போட்டிருந்தால் வேற லெவல் பாய்...வெயில் காலத்தில் மண் ஓடு நன்றாக இருக்கும்... முடித்தால் இந்த சீட்டுக்கு பதிலாக மண் ஓடு இக்கு மாற்றவும்... இன்ஷாஅல்லாஹ்..
❤️🤝🤝sir 🙏. Neega கட்டியுள்ள வீடு அருமையாகவும் மிகவும் அழகாகவும் உள்ளது sir. எனக்கும் இதுபோல ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இடம் இருக்கு சார் 3600 சதுரடி.1000 சதுரடி கட்ட என்ன செலவு ஆகும் என்று சொல்லுங்கள் சார் 🙏🌹🌹🌹
வட்டியையும், வாஸ்துவையும் தவிர்த்து, தன்னால் இயன்ற பொருளாதாரத்தில் மன திருப்தியுடன் எழுப்பிய இந்த இல்லத்தில் அந்த ஏக இறைவனுடைய அருளும், அன்பும் என்றென்றும் நிலவட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்...
Congratulations
சரியாக சொன்னீர்கள் இப்படித்தான் ஒவ்வொரு மனதிலும் இருக்க வேண்டும் நல்ல உள்ளத்தின் பதிவுக்கு நானும் வாழ்த்துகிறேன் தகுதிக்குத் தகுந்த ஆசைப்பட்டால் எப்போதும் நிம்மதிதான்😊❤🙌
நன்றி
Sir endha ooru
@@ShajithShajith-ig5qqSaudi Arabia citizen
சார் 6 லட்ச ரூபா வீடு மாதிரியே தெரியல பெரிய பங்களாவை பார்த்த மாதிரி இருந்துச்சு மிகவும் அருமையாக செய்து கொடுத்திருக்கிறீர்கள் மிகவும் மனம் திருப்தியாக இருந்தது எளியவர்களின் இல்லம் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்
மேலே தளம் இல்லை. சீட்
கொடைக்கானல இந்த மாதிரி வீடு கட்ட முடியுமா
கான்கிரீட் போடவில்லை
👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
ஆரம்பமே படியே தப்பாக இருக்கின்றது,அதெல்லாம் சரி நீங்க நல்லா இடத்தை வேஸ்ட் செஞ்சு வச்சிருக்கீங்க நீங்க இன்ஜினியரா ? அல்லது போலி இன்ஜினியரா ? நிறைய பேர் முஸ்லிம் பெயரில் இருந்து கொண்டு போலி இன்ஜினியர்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்,,,, 🔥சிவில் இன்ஜினியரிங் படிக்காமல் ஹராமான வழியில் வயிறு நிரப்புவதற்கு காண்ட்ராக்டர் என்ற பெயரில் ஹராமான வழியில் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றனர் ஹராமான வழியில் சம்பாதிப்பவன் முஸ்லிமாக முடியாது துலுக்கனாகத்தான் இருக்க முடியும்🔥பேண்ட் சர்ட் போட்டவனெல்லாம் இன்ஜினியர் ஆக முடியாது 🌙 ஹலாலான பணத்தில் சிவில் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் இன்ஜினியர் ஆவதற்கு🌙
பாய் ஐயா நான் ஒரு லாரி ஓட்டுநர் இப்போதுதான் இடம் வாங்கியுள்ள லேன் 800 ச.அடி. இதில் வீடு கட்ட உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இன்னும் குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்ட உங்கள் ஆலோசனை வழங்குகள் மிக நன்றிகள்
வட்டி கடன் இல்லாமல் வீடு கட்ட முடியும் என்று நிரூபித்துக் காட்டியது, மிக அருமை May Allah bless you more
😊😊😊
மிக அற்புதமாக இருந்தது அவருடைய பேச்சும் சரி உழைப்பும் சரி மிக நன்றாக இருந்தது மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி வாழ்க வளமுடன்
நேர்மையான பேச்சு . வாழ்த்துகள் ஐயா❤❤ மற்றும் வீடு அருமை🎉🎉 6லட்சம் நம்ப முடியவில்லை
true budget
👏👏👏👌👌👌 வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பதிவு அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது ❤❤❤ மீண்டும் ஒரு முறை தங்களுக்கு எனது நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏 தாங்களும் தங்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் வாழ்க அனைத்து வளத்துடன் 🙏🙏🙏
4:45 உள்ளதைக் கொண்டு நல்லதை செய்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
அசார் பாய், அபாரம். மாஷா அல்லாஹ்.
(குறை சொல்லவில்லை) காமன் பாத்ரூம் ஹாலில் கதவை திறக்கும் போது தெரியாதவாரு மாற்றி அமைக்கனும் .
(மன்னிக்கனும்.)
வாழ்க வளர்க உங்கள் ஆர்வமும் திறமையும் அதுபற்றிய சிந்தனை இருக்கும் போதுதான் இதை செய்ய முடிந்தது. ‼️👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அற்புதமான இந்த காணொளி,,,உண்மையான உங்களுடைய புதியதாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு வாழ்த்துகள் 🎉🎉🎉
ஜயா.நாங்களும்இப்படதா.வீடு.கட்டழான்.நினைக்கிறோம்.உங்க.வீடு.சூப்பர்
அனைத்தும் அருமை
அருமையான பதிவுஏழைஎழிய நடுத்தர மக்களுக்கு அற்புதம் தலைவரே வாழ்க நலமுடன் வாழ்க வளத்துடன் ❤
இடம் அமைப்பு மற்றும்
கார்னர் பிளாட் சூப்பர் செலக்ட்...பியூட்சர் வேலிவ் good 💯
நேர்மையான உழைப்பு பாய் வாழ்க வளமுடன் ஈரோடு மாவட்டம் ராஜ்
அருமையான பதிவு ஏழைகளுக்கு ஏற்றதான பதிவு வாழ்க வளர்க
குறைந்த பட்ஜெட்
வெளிச்சம் காற்றோட்டம் ஹைலைட்டா திண்ணை சூப்பர் பாய்
வாழ்க வளர்க
கடன் இல்லா வீடுகட்டி மனம்நிம்மதியுடன் வாழ
உங்களின் முயற்ச்சி சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா🌹🌹😄. ன😊
மிகவும் அழகான பதிவு கடன் வாங்காமல் செய்வதற்கு பெரிய மனசு வேண்டும்
பல பேருக்கு எப்படி வாழ்வது என்று முன் உதாரணமாக செயல்கள்... வாழ்க வளமுடன் நலமுடன்
நல்ல விளக்கம். வாழ்த்துகள். பயனுள்ள காணொளி. நன்றிகள் பல.
First time i am seeing a reliable and genuine and trustworthy person. Nowadays people hyped everything and posting their videos good for nothing. This video is really wonderful. Hats off you sir.
Arumsamayanapadhivuthankyou
இப்படி சிறு சிறு வேலைகளை செய்து கொடுத்து ஏழை மக்களுக்கு உதவவும், மனிதாபிமானம் உள்ள மக்கள் தகுந்த சன்மானம் தருவார்கள்.
The house owner looks like an honest person & has not exaggerated any prices.
Simple & practical house for a small family.
மிகவும் அருமை இப்போது மிகவும் மக்களுக்கு தேவையான ஒரு பட்ஜெட்டில் வீடு கட்டி இருக்கீங்க ரொம்ப நல்லது 💐🙌👌🙏🌹 வாழ்க வளமுடன்
வீடு அருமையாக இருக்கிறது.❤
குறைந்த செலவில் அருமையான வீடூ நல்ல பதிவு ஐயா 🙏 வாழ்த்துக்கள்
❤பாய் சூப்பர் வீடுங்க அருமை ஆண்டவர் தங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார் ஆமென்❤
அசார் அண்ணன் வீடு அருமை வாழ்க வளமுடன்
கிச்சனுக்கு டோரே தேவையில்லை மற்றபடி சூப்பர்! 👌👌👌💐💐💐
Thevai. Mixie sound kekkama irukka, ange irukkum yeli cokroach matr idathil varaam irukka, ghaor mahram aangal vettil nadamaadum bodhu yena door thevai
👌👌👌👍👍👏👏, சீக்ரம் காங்கிரட் ருப் போட கடவுள் ஆசீர்வதிக்கட்டும் 🙏
வீடு அருமையாக உள்ளது சூப்பர் 🎉 பாய்
அருமை நண்பர் ❤
மிக நேர்மையானவர்
அருமையான வீடு பாய் நலமுடன் பல்லாண்டு வாழ்க
Masha allah Super Super bhai very nice house 🏠 Alhamddurilla
வீடு அருமையாக உள்ளது அண்ணா
வீடு அருமையாக உள்ளது அண்ணா, கருங்கல் சொல்லிடிங்க, சுவர்கள் கட்ட எந்த கல் பயன்படுத்தப்பட்டது அதன் விலை செலவு விவரங்கள் சொல்லவில்லை, அதை சொல்வது பயன் தரும் அனைவருக்கும்,
அருமை குறைந்த செலவில் நிறைந்த வாழ்க்கை சிறுக கட்டி பெருக வாழ்க
Super house Masha Allah,ya, Allah bless you and your family .vazthugkal.
Ungal. Muarsiyai. Paratugi
Ran. Magalugu oru. Arumai
Yana. Tagavalgalai solli. Irugirigal. Valgha valthual
அஜார் பாய் வாழ்த்துக்கள் 👌 👌
Ajay boy phone number veendim
mashaalla.mercyfull alla will give barakkath toyour family.
அசார் பாய் 🎉🎉🎉 செம சிறப்பாக அமைந்து உள்ளது
ஹாய் ஃபிரண்ட் சூப்பரா இருக்கு வீடு விற்பனைக்கு கொடுப்பீங்களா ❤❤❤❤❤
மிகவும் நன்றி ஐயா
அருமை வீடு கட்டி தருவிங்கல
அண்ணன் குரல் உங்கள்மீனவன் மாறி இருக்கு
Romba nalla iruku unga kattumanam... Valthukkal anna
இந்த சீட்டுக்கு பதிலாக மண் ஓடு போட்டிருந்தால் வேற லெவல் பாய்...வெயில் காலத்தில் மண் ஓடு நன்றாக இருக்கும்... முடித்தால் இந்த சீட்டுக்கு பதிலாக மண் ஓடு இக்கு மாற்றவும்... இன்ஷாஅல்லாஹ்..
Bro man vodu pota maintenence panna kashtama irukaatha
@FURRY-2606 அதெலாம் கஷ்டம் இல்லை சகோ... மண் ஓடு நல்லது...
@@kas21yes
@@kas21yes bro
Ac poda kastam bro@@kas21
அருமை 👍👍🌷👍🙏
பாய் ஓபன் டாக் குடுக்கிறதுக்கே ஒரு தைரியம் வேண்டும்..
வாழ்த்துகள்... 🎉🎉
❤️வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் 🥳🍩🍩🍩
அருமை வாழ்த்துக்கள்
Romba arumaiyaga irukku... 😊
Mashallah 👌 very good meg
❤️🤝🤝sir 🙏. Neega கட்டியுள்ள வீடு அருமையாகவும் மிகவும் அழகாகவும் உள்ளது sir. எனக்கும் இதுபோல ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இடம் இருக்கு சார் 3600 சதுரடி.1000 சதுரடி கட்ட என்ன செலவு ஆகும் என்று சொல்லுங்கள் சார் 🙏🌹🌹🌹
பாய் சூப்பர் 👍👍👍
Mashallah very nice cveedu
Migavum arumayana padhivu bhai, alhamthulillah.
வாழ்த்துக்கள்
Veedu super
சூப்பர் அண்ணா
Mashallah barakllah good super very useful for middle class people
Jazakallah khair bai
வீடு சூப்பர் எனக்கு சில விசயங்கள் சொல்லுங்கள் சிமெண்டு ருப் பதில் கேரளா ஓடு பொட்டல் என்ன செலவு வரும் ?
Superb... Bhaiya
Super 👌🏻👌🏻 sir ungala mudinchathai vechu veedu katti irukkuringa sir 👍🏻👍🏻
weldon
keep it up
super
Excellent 👌👌👌👌🎉🎉🎉❤❤❤
Masha Allah 🎉
வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
சூப்பர்🌹👌👈🤔🤗
Super ji 👌👌👌👌👍👍👍👍
👏🏻🌹🙏🏻👏🏻🙏🏻🙋🏻♂️🙋🏻♀️👍🏻👌🏻. Valthukkal. Valthukkal. Superior. Valthukkal. Thanjavur. Ayya.
Alhamdulillah ugal methun ugal family methun valla Rahman rahamat seyatum unmai shonathrku Ameen
சூப்பர் அய்யா......
அருமை🎉
Great mass sir 👍❤️
மிக்க நன்று
Mashallah good 👍👍👍👍
🎉🎉❤nalla iruku bai sir
ஐயா, சென்னைல கட்டி தருவீங்களா...
அருமை. வாழ்த்துக்கள்🎉
May allah bless this house ❤
House supera iruku anna
Very nice sir
சூப்பர் சார் 👍👌❤
Masha allah super house boy❤❤❤🎉🎉🎉🎉
Brother ur house nice
Very nice house super sir
Super vashzha virappamudan nalamndan
Ithae veedu sheet illama concrete roofing ku yevlo selavaagum sir for 2 bedrooms and kitchen
Good for all poor people
Superb home ❤🏡
Unga video super anna 🎉🎉🎉
ஐயா உங்க வீடியோ சூப்பர் வீடும் சூப்பர் சென்னையில் 600 சதுர அடியில் சென்னை தாண்டி கட்டண எவ்வளவு செலவாகும் ஐயா
மாஷாஅல்லாஹ்
Super. Sir. Loan. Of loan. etukka. Sir
Ashpetas roof தவிர்த்திருக்கலாம்,
Masha Allah..
Well done to your conversation and explain to middle class family life live in our country sir
இஸ்லாமிய குடும்பம் அருகில் இந்து கோவில், சமத்துவத்தை பேசும் பூமி எங்கள் தமிழ்நாடு, மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது ❤