துரு புடிச்சி இனிமே பயன்படுத்த முடியாத container லாம் பாதி ரேட் க்கு வாங்கி இவங்க பெயிண்ட் அடிச்சி கொள்ளை லாபம் பாக்குறாங்க. இந்த பொறம்போக்கு youtube சேனல் இதுக்கு சப்போர்ட். அட தூ
@@umarkathap8487 வெளிப்புற சூழலுக்கு மின்னியல் மின்னூட்டத்தை விநியோகிப்பதால், எந்தவொரு பொருளுக்கும் இது ஒரு கேடயமாக செயல்படுகிறது. இது வெற்று கடத்திகள் போல் செயல்படுகிறது, அங்கு சாதனங்கள் அல்லது பொருள்களை மின் புலங்களிலிருந்து பாதுகாப்பதற்காக வைக்கலாம். கூண்டு மூலம் பெறப்படும் எந்த மின் அதிர்ச்சியும் கூண்டின் வெளிப்புற மேற்பரப்பில் எந்த தீங்கும் ஏற்படாமல் செல்கிறது
Cantainer size 20x8= 160sq.ft rate =3.5l transport charges=35k Loading and unloading charges= 25k total=4.10 l Building construction per sq.ft rate =2500rs Buildup area cost= 160X2500= 4l 🤔eppadi pathalum kanakku edukuthu🙄🙄
துரு புடிச்சி இனிமே பயன்படுத்த முடியாத container லாம் பாதி ரேட் க்கு வாங்கி இவங்க பெயிண்ட் அடிச்சி கொள்ளை லாபம் பாக்குறாங்க. இந்த பொறம்போக்கு youtube சேனல் இதுக்கு சப்போர்ட். அட தூ
நீங்க கண்டனர் பாக்ஸ்ல வீடு கட்டிக் கொடுக்கிறது சரி அதுல எப்படி குடியிருக்கிறது வெயில் காலத்தில் ஒரு டீ கடை ஒரு சின்ன மளிகை கடை ஏதாவது அந்த மாதிரி பண்ணலாமே தவிர குடும்பத்தோடு அந்த வீட்டில் ஒரு வருஷத்துக்கு குடியிருந்தால் கிட்னி சோலி முடிஞ்சு போகும் போகும்போகும்
இது ஒரு scam.. Bro... என்ன இருந்தாலும் concret வீடு போல பயன்படுத்த முடுயாது... ஆனால் concrete வீட்டை விட இருமடங்கு விலை சொல்வார்கள்.. மிதமிஞ்சிய பணம் வைத்திருப்பவர்கள் தான் இவர்களின் டார்கெட்..
@@michaelkumar24 nature climate Elam iron thangathu life time kammi thuru pudichi holls vilunthu water leakage agidum money waste ulla water pona apo apo container la patchwork than panitu ukanjitu irukanum
This is OKAY for the Western countries because they upgrade every few years on the conventional home, not good for South Asia due to the long life of a concrete house also rust free ,poisonous insulation free, hurricane safe, last more than a century.
நீங்க காட்டுறா இந்த features ரோட இருக்குற வீடு எவ்வளவு மேடம் 🎉❤
I am staying in this container almost 10 years in Dubai
It will be very hot in dubai right
@@Haha-e8qஅதிக விலை
450 square feet la oru duplex house 2 bhk, 2 attached toilet bathroom, 2 service room seiya evvalavu charge varum, square feet eppadi charge panreenga, need details
Veyil kalathula romba heat ah irukkum nalla irukku idea gud
Veyil theriyathu because ulla fulla insulate paniduranga perusa heat irukathu
Lightning vantha?
மழை விழுந்த சத்தம் வருமாங்க❤❤❤
😂😂 டம டம டம😂😂
Nowadays it's better and beautiful time save and money save. In future my plan 😅😅😅
மேடம் first floor la 16X11 - 2 bed room மட்டும் ரெண்டு ரூம்கும் 5x5 dressing with - 8x5 A.toilet மட்டும் evlo price varun
Totaly 2 rooms matum
50lak
What if heavy rain comes. Any sound effects inside the container house.
Container balance vechi fencing poduvingala for 1600 Sq ft land?
மலிவு தான் ஆனால் உடலுக்கு நல்லது அல்ல இப்படியான பெட்டி வீடுகள் இவை பாரிய அளவிலான வெப்பம் தரும் வீடுகளா தான் இருக்கும்.
Current கசிவு இல்லனா மின்னல் தாக்கும்போது இது எந்த அளவுக்கு பாதுகாப்பு??
Minnal thaakinaal v2ku ulla minsara alavu '0'
@@Cryptobrothertamil purila sir...
@@mohammedsait1073 sir ipo car bus lam podhu , apo idi lam viludha 😊 minnala lam onnum aagadhu bro same dhan
Appo EB leak ooooooo
Bro rainy season electric patta fulla adikatha
Is this safe from theives when out of station
Valthukal sister romba super ra eruku
தனித்தனியாக பிரித்து எடுத்து வந்து செட் செய்து கொடுக்க முடியுமா மேம்....ஏனெனில் என் பிளாட்டுக்கு லாரி வராது
துரு புடிச்சி இனிமே பயன்படுத்த முடியாத container லாம் பாதி ரேட் க்கு வாங்கி இவங்க பெயிண்ட் அடிச்சி கொள்ளை லாபம் பாக்குறாங்க. இந்த பொறம்போக்கு youtube சேனல் இதுக்கு சப்போர்ட். அட தூ
Enaku oru dout thunder ah ithu attract panuma
Hi mam for dental clinic setup we need container like model how is it possible mam reply mam
antha gap la ena washing machine varuthu madam
For office use how much sir
How we get electric power supply from govt and house tax
India la heat adhigam . Namma weather ku idhu set aaguma ?
Set agum
@@TamilanMarket nice
What about fire and safty. And fire exist available Mam?
மழ காலத்துல இடி மின்னல் இருந்து பாதுகாப்பா இருக்குமா
Offcourse,it's Faraday cage
@@KoushikS-yh1oy what is faraday cage? Please explain in tamil
@@umarkathap8487 வெளிப்புற சூழலுக்கு மின்னியல் மின்னூட்டத்தை விநியோகிப்பதால், எந்தவொரு பொருளுக்கும் இது ஒரு கேடயமாக செயல்படுகிறது. இது வெற்று கடத்திகள் போல் செயல்படுகிறது, அங்கு சாதனங்கள் அல்லது பொருள்களை மின் புலங்களிலிருந்து பாதுகாப்பதற்காக வைக்கலாம். கூண்டு மூலம் பெறப்படும் எந்த மின் அதிர்ச்சியும் கூண்டின் வெளிப்புற மேற்பரப்பில் எந்த தீங்கும் ஏற்படாமல் செல்கிறது
@@umarkathap8487 understand aaah bro
@@umarkathap8487 it's like iron cage bro , neenga athu Mela minnall pass pana Koda athu outer surfaces liyee travell aaagii pass agidum ulla nenga iruntha Koda onum aagathu
Oooh container la veedey senji thanthuruvinglaaa?? Container cost ullaa interior work elm evlo aagum?
Cantainer size 20x8= 160sq.ft rate =3.5l transport charges=35k
Loading and unloading charges= 25k total=4.10 l
Building construction per sq.ft rate =2500rs
Buildup area cost= 160X2500= 4l 🤔eppadi pathalum kanakku edukuthu🙄🙄
Office and commercial purpose ku sariya varum🤗🤗🤗🤗🤗🤗
TNEB connection Rs 12 per unit + 1800 fixed charges
Better construct using cement and brick with same price
Rust proofAa
Do we have to get the approval for this too.
Va va kancheepuram vanthu
Ready panned thanga come @Quick
Bank loan kidaikkuma container home ku
Super sister
இது எத்தனை நாளைக்கு உழைக்கும் என்று தெரியவில்லை
20 years ok. Cost is very low.
Theriyalana sethu thola
Cost ஓவரா இருக்கு
ஆனால் ac இல்லாமல் use panna முடியாது
இதுக்கு loan available ah
No
Super mam
எத்தனை வருடம் இந்த வீடு தாங்கும்
தகரத்தில் வீடு கட்டினாலே சுவர் இல்லாமல் EBல் service line கொடுக்கமாட்டாங்க இரும்பு கன்டெய்ணரக்கு எப்படிதான் power supply கொடுப்பாங்க
துரு புடிச்சி இனிமே பயன்படுத்த முடியாத container லாம் பாதி ரேட் க்கு வாங்கி இவங்க பெயிண்ட் அடிச்சி கொள்ளை லாபம் பாக்குறாங்க. இந்த பொறம்போக்கு youtube சேனல் இதுக்கு சப்போர்ட். அட தூ
உபயோகித்த இடத்துடன் கூடிய சென்னையில் சிறிய வீடு கிடைக்குமா
VEYIL.VEKKAIRKKUMA
3 வருசத்துக்கு ஒரு தடவ fc பாக்கனும்
FC na enna bro ?
துரு புடிக்காத? 🤔 நாள் ஆகும் போது 🤔 என்ன coating போட்டாலும் நாள் ஆகும் போது நாள் ஆகும் போது துரு புடிக்குமே 🤔🤔
Boss. Ivanga podurathu. Rubber coating. 5yrs warranty
@@Dhanmech07 Athu yerkanave thuru pudicha container thaan. Paint adichi show kaamikiraanga.
Athu yerkanave thuru pudicha container thaan. Paint adichi show kaamikiraanga.
முறையான அப்ரூவல் இருக்கா கன்டெய்னர் வாங்குவதற்கு
Iruku unkitta iruka
@@TamilanMarket Potta maari pesura da nee. Point mattum pesu da. Ellam radioactive containers. ithula iruntha cancer than varum
2X40 ft container veedu kattanum eulo price
Nagapattinam
Wow
for 3 lakhs what is the size?
160 square feet
Model house photos anupuveengkala ..
Pls WhatsApp us
These containers should be customs duty paid. Also it's not suitable for our country's atmosphere and no resale value.
2 laks ethana squre fit tharalam ?
muttu sandhu thaan kidaikum. intha chinna veede 3.5 to 4 Lakhs soldraanga. Intha rate ku Cement veedu katti sheet pottu super a kattalaam.
என்ன பண்ணினாலும் A/C இல்லாமல் உள்ள இருக்க முடியாது
Goverment electricity problm varum solar mattum tha use panna mudium
நீங்க கண்டனர் பாக்ஸ்ல வீடு கட்டிக் கொடுக்கிறது சரி அதுல எப்படி குடியிருக்கிறது வெயில் காலத்தில் ஒரு டீ கடை ஒரு சின்ன மளிகை கடை ஏதாவது அந்த மாதிரி பண்ணலாமே தவிர குடும்பத்தோடு அந்த வீட்டில் ஒரு வருஷத்துக்கு குடியிருந்தால் கிட்னி சோலி முடிஞ்சு போகும் போகும்போகும்
நேர்ல வந்தா amount அதிகமா ஆகுதாமே 😂
Madam menswear show room ku ready panna mudiuma madam amount evala agum
Yes
@@TamilanMarkethow much cost mam
Top floor .can we do it. Plan approval needed or not.
Yes we can
15 லட்சத்துக்கு காங்கிரட் வீடியோ போற்றலாம்
Potralam
இது ஒரு scam.. Bro... என்ன இருந்தாலும் concret வீடு போல பயன்படுத்த முடுயாது... ஆனால் concrete வீட்டை விட இருமடங்கு விலை சொல்வார்கள்.. மிதமிஞ்சிய பணம் வைத்திருப்பவர்கள் தான் இவர்களின் டார்கெட்..
. இதில் என்ன Scam உங்களுக்கு தேவை இருந்தால் வாங்க போரீங்க கட்டாயம் இல்லையே
@@michaelkumar24 nature climate Elam iron thangathu life time kammi thuru pudichi holls vilunthu water leakage agidum money waste ulla water pona apo apo container la patchwork than panitu ukanjitu irukanum
Correct 💯
Alluminium house better
Life ?
Address madam
ஷிப்பிங் கண்டெய்னர் ப்ராப்பரா அப்ரூவல் வாங்க முடியாது சேல்ஸ் கிடையாது
I think with in five days u can arrange container. Don't cheat peoples.
இடி இடிச்சா?
Ethey Paal kanni ya😂😂
2:08
வெஸ்ட்
Message pannuna reply varala
Ssri lanka la house paruga talawakelle ela paruga pl
OMG ❤️🧡💚🧡❤️❤🩶💚🙏👍🥰🎉💯🔥✨
Unga address poduinga
Contact
15 lakh la home kattirulam poi solli vidio podatha
Enna poi sonanga
இதை எங்கு வைத்து கொள்வது. 😂 இடம்... 😅
காட்டில்
Video-வை முழுமையாக பார்க்கவும்
இடம் இருந்தால் Foundation pottu vechikalam or else four side strong ah foundation maari potu vechika mudiyum
This is OKAY for the Western countries because they upgrade every few years on the conventional home, not good for South Asia due to the long life of a concrete house also rust free ,poisonous insulation free, hurricane safe, last more than a century.
vaika place illadha naaiku veedu
😂😂😂 sathuranga vettai
This person dont even pick the call. Worst service
அது ஏற்கனவே பழைய கண்டெய்னர் டா 😂😂 இது ஒரு Scam இதுக்கு விளம்பரம் பன்ன உனக்கு எவ்வளவு Payment ஏனா நீ சும்மா போய் எடுப்பியா
Number plz
கன்னியாகுமரி மாவட்டத்திர்கு தரமுடியுமா ?
transportation extra எவ்வழவு வரும் ?
400 km - 35000
வாய்ப்பில்ல ......
Erode district can you provide
Ivlo periya container kondu poga place ila..munadiyum pinadiyum houses iruku appadi irukura place la panna mudiyuma?3 lakhs budget la