வடிவேலுவின் பிரம்மாண்ட மதுரை பேலஸ் மற்றும் 25 வீடுகளும்

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 444

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 Місяць тому +90

    அவர் மிக வசதிபடைத்தவர் இல்லை வசதி வந்த போது தன் குடும்ப உறவுகளை இந்த ளவுக்கு உயர்த்தியது சிறப்பு. தனக்கு மிஞ்சியது தானம் என்பார்கள். அதனால் குறை சொல்ல முடியாது.

    • @MVengatesan-yz9qg
      @MVengatesan-yz9qg 21 день тому +4

      vadii velu sir ennamoo panithu poraa ungaluku yan thavailla tha vella poe ungaa velaya paruga avvaga kastha padhuraga nalla irukala aadhu la ungaluku enna vanthudhichi pooga 🩴

    • @Mohamedniam-p6v
      @Mohamedniam-p6v 13 днів тому +1

      வசதியோடு எல்லோரும் பிறப்பது இல்லை

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu Місяць тому +245

    வடிவேலு , அவருடைய சகோதர,சகோதரிகளுக்கு வீடுகள் கட்டி கொடுத்து ஆதாரித்தது மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @devakumarponnan1507
    @devakumarponnan1507 Місяць тому +146

    வடிவேல் அவர்களை பாராட்டுவோம். சிலர் ஊருக்கெல்லாம் செய்வார்
    கள், வீட்டார்களுக்கு செய்யமாட்டார்கள். முதலில் தனக்கு பின் தானம்.

    • @thadchajinithadcha3676
      @thadchajinithadcha3676 6 днів тому

      Thanakku pin thanamum tharmamum enpathu ethu ellai. Erantha pin nammodu varuvathu Naam seitha thanamum tharmamum maddume

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h Місяць тому +185

    தாய்க்குப் பிறகு சகோதர, சகோதரிகளை மதிப்பவர்கள்,பொதுவாய் நல்லவர்களே!

  • @arulravi3625
    @arulravi3625 Місяць тому +76

    குடும்ப உறுப்பினர் களுக்குகாக செய்து இருக்கும் வடிவேலு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றியுடன் 🎉

  • @StellaBai719-og2ks
    @StellaBai719-og2ks Місяць тому +4

    வடிவேலு செய்தது மிகச்சரியானது . உறவுகள் விட்டுப்போகாது . சொந்தங்களுக்கு வடிவேல்மேல் பொறாமையிருக்காது . உறவுகள் கொண்டாடும் . வரப்புயர நீர் உயரும் .❤❤❤❤❤

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Місяць тому +8

    நல்ல தகவல் 🤝🤝
    அவர் வேறு யாருக்கும் உதவி செய்வதில்லை என்பது நெருடல்.
    அதனாலேயோ என்னவோ மேலும் சம்பாதிக்க விடாமல் நிறுத்தி இருக்கலாம்.

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 28 днів тому +4

    He takes care relatives….. 🙏👌

  • @jayaprakashd2608
    @jayaprakashd2608 15 днів тому +1

    உடன் பிறந்தவர்களுக்கு உதவி. அருமை

  • @vaspriyan
    @vaspriyan Місяць тому +1

    வெத்து வாய்கள்..வேதம் ஓதும்.
    சார்ந்தோர்க்கு சத்தமின்றி உதவுங்கள் போதும்.
    வாழ்த்துகள் தோழர் வடிவேலுவிற்கு.

  • @arunp8107
    @arunp8107 Місяць тому +176

    செய்நன்றி மறந்தவன் இவ்வுலகில் வாழ தகுதியற்றவன்

    • @vazhipokanparvaiparvai7863
      @vazhipokanparvaiparvai7863 Місяць тому +3

      சூப்பர்

    • @SureshSany
      @SureshSany Місяць тому +6

      உண்மை😂

    • @SathyaManju58
      @SathyaManju58 Місяць тому +3

      Yes

    • @rajadurai8067
      @rajadurai8067 10 днів тому

      அவர் அரசியல் சூழ்ச்சியில் சிக்கி நற்பெயரை இழந்த ஆள்.உணர்ச்சி வசப்படாமல் அரசியலுக்கு வருவதை தவிர்த்த ஆள் ரஜினி.

  • @manjulas3927
    @manjulas3927 Місяць тому +9

    Avar family nalla pathukurar adhuve sirappu

  • @venkatarajv2837
    @venkatarajv2837 Місяць тому +95

    அவரின் உழைப்பால் வாங்கியது.... வாழ்த்துக்கள் வடிவேலு சார்.

  • @vijayakumar2153
    @vijayakumar2153 22 дні тому +2

    சகோதரர் ன இப்படி தான் உயர்ந்து இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் 👍👌

  • @Madraswala
    @Madraswala Місяць тому +92

    பாராட்டுகள். முழுக்க முழுக்க உழைத்து, முயன்று சேர்த்த சொத்து. (நான் தரமற்ற தமிழ் படங்களை பார்ப்பதே இல்லை)

  • @ghomathimathi3363
    @ghomathimathi3363 12 днів тому +1

    Super so good...he take care of family only let's his family only see his movie ...😂

  • @MangaiyarkarasiM-k8h
    @MangaiyarkarasiM-k8h Місяць тому +10

    First family is very important to all.... So congratulations Vadivel sir your are decision good... Hands up you... Don't think other comments alll...

  • @Govindmani1234
    @Govindmani1234 Місяць тому +1

    சொந்தங்களுக்கும் தன்னிடம் உள்ள பணத்தில் வசதிகள் செய்து கொடுக்க மனசு வேணும் அந்த மனசு வடிவேலுக்கு இருப்பது பெரிய விஷயம் தான் ❤️

  • @vijayalakshmiviju4022
    @vijayalakshmiviju4022 24 дні тому +1

    Sing in the rain 😂,anda movie le ,,Dubai le 20 petrol well eruku oru comdey varudu but Adu unmai erukumo ,,sema ❤

  • @SenthamaraiR-z2r
    @SenthamaraiR-z2r Місяць тому +4

    செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் என்ற பழமொழிக்கு வடிவேலு உதாரணம்

  • @dhuraisamysowriraj5928
    @dhuraisamysowriraj5928 Місяць тому +8

    என் கேப்டன் தனக்கு கீழ் உள்ளவர்களை கூட வசதியாக்கி அழகு பார்த்தார் தனக்கென ஒரு பங்களா கட்டவில்லை அரண்மனை கட்டவில்லை ஆனால் மக்கள் மனதில் நீங்காத ஒரு வீடு கட்டி உள்ளார் அந்த வீட்டில் அசைக்க முடியாத அளவுக்கு குடி கொண்டிருக்கிறார் மக்கள் மனதில் தெய்வமாக

  • @bairathymani
    @bairathymani Місяць тому +3

    வடிவேலு நகரில் வீடு கட்டி முடிக்கப்பட்டது சகோதரர்கள் வீடு கட்டி கொடுத்தார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 Місяць тому +96

    நல்ல மனிதன் என்ற பேர் வாங்காதவர்.. நடிப்பு மட்டும் தான்...சக நடிகர்களுக்கு உதவாத நபர்..

    • @cliff311976
      @cliff311976 11 днів тому

      Why he should help other actors?

    • @theroutetodivine7374
      @theroutetodivine7374 11 днів тому

      @cliff311976 humanity... humanity is the cycle of mankind,.. இந்த நபருக்கு ஒருவர் உதவி செய்ததால் தான் மேல் நிலை, வாழ்வாதாரம் கிடைத்தது... இல்லாவிட்டால் மதுரை தெருவில் நடனம் ஆடிக் கொண்டு இருந்து இருப்பார்.உதவி ஒரு தொடர் கதை...

  • @helenesther9003
    @helenesther9003 Місяць тому +59

    எவ்ளவு நாள் உயிரோடுயிருப்பார் இந்த மாளிகைகளை அனுபவிக்க.

    • @cocktailtamizha
      @cocktailtamizha 28 днів тому +2

      இதுக்கு பேர் தான் வயித்தெரிச்சல்

  • @chandrasekar3075
    @chandrasekar3075 Місяць тому +49

    வடிவேலு அவர்களின் உழைப்பு பாராட்டத்தக்கது.

  • @gsureshkumar2712
    @gsureshkumar2712 Місяць тому +34

    உழைத்தால் கட்ட முடியாது , நடித்தாள் கட்ட முடியும்

  • @baskars8199
    @baskars8199 Місяць тому +20

    உறவினருக்காக கட்டிக்கொடுத்துள்ளாரே.அது போதும். விஜய் காந்த் பிறருக்கு உதவும் குணம் உள்ளவர். ஆனால் உறவினருக்கு உதவ தடுக்கப் பட்டுள்ளார்.

  • @anuradha-pb8rc
    @anuradha-pb8rc Місяць тому +3

    Romba suuper. Annan thambi matrum kudumbathai Nesippavar unmail nallavar dan. Valga valamudan. Vazlga pallandu❤

  • @v.5029
    @v.5029 Місяць тому +399

    எத்தனை வீடு இருந்தாலும் படுத்து உரங்க மூன்றுக்கு ஆறு அடி போதும். கடைசியில் அது கூட இல்லை.

    • @Mehadheen
      @Mehadheen Місяць тому +71

      Apo ipaye poi thondi paduthuko...

    • @Deltacompany-cy3pb5pb4
      @Deltacompany-cy3pb5pb4 Місяць тому +9

      😂😂​@@Mehadheen

    • @Deltacompany-cy3pb5pb4
      @Deltacompany-cy3pb5pb4 Місяць тому +30

      இதே மாரி பேசி பேசி ஒண்ணு இல்லாம போப்பர 🤣🤣🤣🤣🤣

    • @mohamedmaroof1505
      @mohamedmaroof1505 Місяць тому +30

      தனது😢 😂 சகோதரர்களை கவனிக்கிறாரே அது ரொம்ப நல்ல விஷயம்.எத்தெனையோ
      பேர் சொந்தங்களை கண்டு கொள்ளவில்லை.

    • @vaseefoodchannel8699
      @vaseefoodchannel8699 Місяць тому

      😂😂😂😂😂😂😂😂😂​@@Mehadheen

  • @DevarajS-my8mv
    @DevarajS-my8mv Місяць тому +5

    உறவுகளை மதிப்பவன் உயர்ந்தவன்

  • @sivaranjani5012
    @sivaranjani5012 9 днів тому

    ❤ Anthe kudumbam ippedi oru udan piranthavan kideichathuku kodutthu vechirukanum

  • @SaleemRiyaji
    @SaleemRiyaji Місяць тому +23

    யாருக்காகவும் யாரையும் ஒப்பிட்டு பேசவேணாம் அரசியல் இங்க வேண்டாம் தான் மட்டும் வாழைந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவன் மத்தியில் தான் உறவுகளும் நல்லா இருக்கணும் என்ற எண்ணமே உயர்ந்தது வடிவேல் எண்ணம் சிறந்த குணம்

    • @rajankesavan4982
      @rajankesavan4982 11 днів тому

      இது அரசியல் இல்லை, செய் நன்றி மறந்தவனை ஒரு மனிதனாகவே மதிக்க முடியாது.

  • @pandikani9770
    @pandikani9770 26 днів тому

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் மேலு சொத்துகள் குவித்து சந்தோசமாய்வாழ வாழ்த்துக்கள் ராஜா 👌🏼👍🏼

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Місяць тому +25

    நீங்கள் இங்கே காண்பிக்கும் வீடுகள் அனைத்தும் மதுரை புறநகர் பகுதியில் தான் உள்ளது. இவ்ளோ வசதி இருந்தும் மதுரை நகருக்குள் சிம்மக்கல்,கோரிப்பாளையம்,பெரியார்பஸ்ஸ்டாண்ட்,ஆரப்பாளையம்,அண்ணாநகர்,மேலமாசி வீதி போன்ற மெயின் ஆன பகுதியில் இல்லை வீடுகள் இல்லை.மெயின் ஆன பகுதியில் வாங்கினால் விலை அதிகம் என்று புறநகர் பகுதியில் கிராமத்தில் குறைந்த விலைக்கு இடங்களை வாங்கி வீடு கட்டியுள்ளார்.மதுரை நகருக்குள் மெயின் area வில் வீடு இருந்தால் மதிப்பு அதிகம்.

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi Місяць тому +28

    மிக ஏழ்மை நிலையிலிருந்து உயர்ந்தவர்...அவர் சம்பாதித்தார் இப்போது நன்றாக இருக்கிறார்..இவர் எளிமையான மனிதர்களுக்கு உதவி செய்யலாம்.நல்லா இருக்கனும்.

  • @shanmugathevirenganathan4474
    @shanmugathevirenganathan4474 День тому

    Super god bless you

  • @Raj-msmc
    @Raj-msmc Місяць тому +15

    சம்பாதிச்ச எல்லா பணத்திலும் வீடு தான் கட்டியிருப்பாரு போல❤

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 Місяць тому +58

    இவ்வளவு வசதிகள் உள்ள வடிவேலுக்கு கலைத்துறையில் அவருடன் பணிபுரிந்த நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்ய மனம் இல்லையா பணம் காசு இருந்து என்ன பயன்

  • @KalaivaniKarthigesu
    @KalaivaniKarthigesu 10 днів тому +1

    ❤❤❤💪💪💪💪💪

  • @manikavasagarkanesan5574
    @manikavasagarkanesan5574 Місяць тому +10

    த(ம)னக்கு பின் தான் தானமும் தர்மமும்

    • @kandhakandaiah8589
      @kandhakandaiah8589 Місяць тому

      Athukaga palace full tamila natayum vanguard manushan, asai adangadhu

  • @juliet-joseph
    @juliet-joseph Місяць тому +16

    இந்த கிலத்தகல் தன் குடும்ப உருப்பகனருக்கு செய்வதே பெரிய காரியம் .
    அவர் என்ன பெரகய தியாகியா அவர் செய்தது
    மிகவும் சரியே.

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 Місяць тому +25

    உதவி/செய்ய/வேண்டாம்/வரி/கட்டி/உள்ளான/என்று/பார்கவும்

  • @BKEswari-qz8tw
    @BKEswari-qz8tw 16 днів тому +1

    Happy New year brother brother

  • @MeenakshimobileKottampatti
    @MeenakshimobileKottampatti Місяць тому +124

    😮ஐயா எந்த விதமான யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் ஒரு நன்றியும் இல்லாத இவர் எத்தனை வீடு இருந்து என்ன பயன்

    • @amazon-n7s
      @amazon-n7s Місяць тому

      ஏன் யாருக்கும் பிரயோஜனம் இல்லாம இதன் மூலம் வரும் வருவாய் அவருக்கும் அவர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிரயோஜனம் தானே.

    • @vaspriyan
      @vaspriyan Місяць тому

      எதை வைத்து முடீவு செய்கிறீர்கள்...!?பணத்திற்காக எதையும் செய்த தயங்காத மீடீயாவை பார்த்து நம்பியா...!!??பாவம்யா நீங்கள்😂😂

  • @gentsonnallur7391
    @gentsonnallur7391 Місяць тому +15

    பாராட்டத்தக்க ஒரு சிறந்த நடிகர். கடின உழைப்பு அவரை இமையத்திற்கு உயர்த்தி இருக்கு.

  • @murugansivagami3614
    @murugansivagami3614 Місяць тому +107

    எத்தனை வீடு கட்டினாலும் கேப்டன் போல் வர மாட்டார்

    • @babyv2106
      @babyv2106 Місяць тому +3

      Unga captain maraivukku, udan pirandavargal oruvar kooda varavillai, idhilirundhu enna therigiradhu avar oravugallukku edhuvum seiyavillai endru, mudalil oravugalai madhikavendum, piraghudhan orrargal, avar sondhangalai sambadhikkavillai, ivar sondhangalai sambhadhithirukkirar, avvalavudhan.

    • @Jot155
      @Jot155 Місяць тому

      இவன் எத்தனை வீடு எத்தனை மாளிகை கட்டினாலும் இவன் இறந்தவுடன் எந்த மாளிகையில் இவனை அடக்கம் செய்வார்கள் நாய் கர்வமாக அலைகிறது

    • @ThileepanUthayakumar
      @ThileepanUthayakumar 26 днів тому

      Ipdye mediala katuratha nambi telunganugala thooki pidichu tamilana thaalthungada arivuketa vennaikala

    • @mohankarthick001
      @mohankarthick001 9 днів тому

      ​@@babyv2106 nee paathiya caption uravuku mukkiya thuvam tharala nu crct ah therinja pesu Ilana pesatha

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy Місяць тому +18

    எது எப்படியோ பிரபஞ்சம் கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டது நன்றி வாழ்த்துக்கள்

  • @usharavi7409
    @usharavi7409 Місяць тому +23

    துளி அன்பும்,நன்றியும் இல்லையெனில் ஒரு பிரயோஜனமும் இல்லை

  • @divyasam4
    @divyasam4 11 днів тому

    Rombho correctah panirukaru thanoda kudumbatha pathukitrau

  • @engals4308
    @engals4308 Місяць тому +11

    வடிவேலு மட்டும் உள்ள போகமாட்டார்,அந்த ஆளு சரியான மேட்டர் மன்னன், நிறைய பெண்களிடம் தன் பணபலத்தால் விளையாடி இருக்காப்ல 😊

    • @vm6433
      @vm6433 17 днів тому +1

      நிறைய பெண்களிடம் விளையாடி இருக்கிறார்..உண்மை தான்..ஆனால் எல்லா பெண்ணிடமும் இல்லை..விரும்பி ஒத்துழைப்பு கொடுத்த பெண்களிடம் தானே விளையாடி இருக்கிறார்..? அவளுக மட்டும் என்ன பத்தினியா..?ரொம்ப யோக்கியமா?

  • @radjangamekrishnamoorthy8438
    @radjangamekrishnamoorthy8438 Місяць тому +114

    அப்படீனா இவர் பொது வாழ்வில் யாருக்கும் எந்தவித உதவியும் செய்யல. அப்படித்தானே. ரொம்பவும் சிறப்பு. கடைசி காலத்தில் இறக்கும் போது அவரே எடுத்து போகட்டும் 😊😊😊

    • @Madraswala
      @Madraswala Місяць тому +29

      அடுத்தவனுக்காக உதவ ஒருவன் உழைக்க வேண்டியதில்லை. கொடுத்தால் பாராட்டலாம். அவ்வளவே.

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 Місяць тому +16

      இந்த நிலைக்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்? தனக்கு போகத்தான் தானதர்மம் செய்வாங்க. எத்தனை நடிகர்கள் தன் சம்பாத்தியத்தில் தர்மம் பண்ணியிருக்கான் கள். அவர் சொந்தப்பந்தங்களுக்குத்தான் உதவி இருக்கார் அதுவே பெரிய காரியம். ஏன் விஜய் கோடிக்கோடியா சம்பாதிச்சு எத்தனை பேருக்கு உதவி இருக்கான். P
      சொந்த பெற்றவர்களுக்கு அறுபதாம் கல்யாணம் பன்னிப்பார்க்கக்கூட வக்கில்லாதவனை விட வடிவேல் ஆயிரம் மடங்கு பெரியாள்தான்.

    • @keepcalm-kl5sr
      @keepcalm-kl5sr Місяць тому +5

      Avaru summa onu earn panala evlo kastam avamana pattu intha field la vanthuruparu avaru mattu tha theriyu😊

    • @GirijaSwami-b1g
      @GirijaSwami-b1g Місяць тому +5

      நீங்க எல்லாம் எல்லோருக்கும் ரொம்ப உதவி செய்தவர் pola சொந்த பந்தங்களுக்கு செய்திருகார்ல அதுவே போதும் போ

    • @sajahansadique6085
      @sajahansadique6085 Місяць тому +5

      குறை சொல்வதே தொழிலாச்சு.

  • @dhuraisamysowriraj5928
    @dhuraisamysowriraj5928 Місяць тому +1

    ஒருவன் வாழும்போது மக்கள் மனதில் வீடு கட்ட வேண்டும் அப்போதுதான் நீ இறந்த பின்பும் மக்கள் மனதில் வாழ்வாய் அதை கேப்டனுக்கு மட்டுமே சேரும் கேப்டன் மக்கள் மனங்களில் வீடு கட்டி வாழ்ந்து கொண்டு இருக்கிறார் தெய்வமாக❤❤❤

  • @murugesanpalanisamy6903
    @murugesanpalanisamy6903 Місяць тому +94

    பண்ணி பேலஸ் கட்டினாலும் சாக்கடையில் தான் புரளும்

    • @Realmei-rb6xg
      @Realmei-rb6xg 12 днів тому

      அத ஒரு காட்டு பன்னி சொல்லுது

  • @rmanavalan4560
    @rmanavalan4560 Місяць тому +45

    கடவுள் கையில் தான் ஒவ்வொரு மனிதனின் தலையெழுத்து

  • @manoharangovindasamy8616
    @manoharangovindasamy8616 Місяць тому +4

    எவ்லோ பெரிய ஹீரோ நடித்தாலும். வடிவேல் அந்த படத்தில் இருந்தால் மட்டுமே அந்த படத்தை பார்ப்பேன்.

    • @erode-iq8qw
      @erode-iq8qw Місяць тому

      😮😮😮😮😮😮

  • @balakumarbalakumar4799
    @balakumarbalakumar4799 Місяць тому +28

    யாருக்கும் உதவி செய்யாதவன்

  • @Saravanansaravanan-o1z
    @Saravanansaravanan-o1z Місяць тому +22

    வேஸ்ட் வேரா❤❤❤❤❤

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy Місяць тому +33

    வேஸ்ட் ஃபெல்லோ

  • @karthikbalu3054
    @karthikbalu3054 Місяць тому +16

    முதலில் அவருக்கு சம்பளமே வெறும் பேட்டா மட்டுமே

  • @SekarUtirapathi-pq5jl
    @SekarUtirapathi-pq5jl Місяць тому +19

    எவ்வளவு சம்பாதித்தாலும் கடைசியில் எங்க போகுது நன்றி கெட்ட மனுஷன்

    • @Realmei-rb6xg
      @Realmei-rb6xg 12 днів тому

      உனக்கு எதுவும் கொடுத்தா நல்லவன் அதானே

  • @gurunathan9387
    @gurunathan9387 Місяць тому +19

    ஏதாவது பயனுள்ள தகவல்களை போடுங்கப்பா.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 13 днів тому

    அவர் மற்றவர்களுக்கு உதவி செய்யவில்லை என்பது அவர் விருப்பம். ஆனால் எத்தனையோ காமெடி நடிகர்கள் செந்தில் கவுண்டமணிக்கு பிறகு யாரும் சிறப்பாக இல்லை. அடுத்தவர்களுக்கு உதவி செய்து இறுதியில் யாராவது மருத்துவமனையில் வந்து உதவமாட்டார்களா என்று யூடியூப்க்கு பேட்டி தராமல் கவுரவமாக இருப்பதே சிறப்பு.

  • @shivarajd2698
    @shivarajd2698 13 днів тому

    Vadivel is natural comedian

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 Місяць тому +11

    இவனெல்லாம் நல்லா இருக்கான்.😢

  • @Mariya.selvamT
    @Mariya.selvamT Місяць тому +1

    வடிவேல் வீடு ஆச்சிரியாம இருக்க 👌👌👌👌👌

  • @Pandiyammal-yo7ew
    @Pandiyammal-yo7ew Місяць тому +8

    கெட்ட எண்ணம் படைத்தவர் படத்தில் நடிப்பது போல் வெளியிலும் மகா நடிப்பு டா சாமி

  • @ponnusamy6180
    @ponnusamy6180 Місяць тому +6

    இது.பொது மக்கள் காசு

  • @jayaprakashd2608
    @jayaprakashd2608 15 днів тому

    அருமை

  • @VijiShalini-p7k
    @VijiShalini-p7k Місяць тому +1

    சசூப்பர்நாங்கள்இதுபோல்
    விடுகட்டனும்

  • @CloudCloud-k9t
    @CloudCloud-k9t Місяць тому +1

    😊 jeses loves u all❤
    😊 Jeses is coming soon❤
    😊 Don't worry humens❤

  • @Gpguru365
    @Gpguru365 Місяць тому +5

    சூப்பர் ஃபேமிலி அட்டாச்மெண்ட்யாரு செய்வா

  • @meenakshimeenakshi9034
    @meenakshimeenakshi9034 19 днів тому

    Ivar viraganoor la irukkumpothu yenga appa ivarkku niraya uthavi panniyirukkaru aana ippo nammala partha yaarnnu kedppanga? athuthan ulagam? avaroda thiramayala valarnthirukkar nalla irukkattum 👍💪

  • @Maddy.46
    @Maddy.46 20 днів тому

    Nandri ketta vadivelu

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 12 днів тому

    தமது சகோதரர்களுக்கு உதவி செய்தவர் தாம் இந்தநிலமைக்கு வருவதற்கு காரணமானவர்களை மறந்தவர் இப்படிப்பட்ட சுயநலவாதிகள் வசதியாகவாழலாம்

  • @VaijayanthiGiri
    @VaijayanthiGiri Місяць тому +18

    வடிவேலுவின் நகைச்சுவையை பார்த்து
    ரசித்து மகிழ்ந்திருக்கிறேன்

  • @vignesharchives2129
    @vignesharchives2129 Місяць тому

    வடிவேல் வெள்ளாளர் வாழ்க

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz Місяць тому +3

    சென்னையில் 28வீடுகள்.புதுக்கோட்டயில் 40வீடுகள் என வாங்கிப்போட்ட
    நடிகர் கிட்டப்பாவுக்கு மிச்சமிருப்பது புதுக்கோட்டையில் ஓர் முட்டுச்சந்தில் இருக்கும் அவரது சமாதி மட்டுமே.இதுதான் பணம் படைத்தவனின் வாழ்க்கை.
    என்.கே.தியாகராஜபாகவதருக்கு
    எது மிஞ்சியது .
    ஆடாதீங்கடானு சொன்னா எவன் கேட்கிறான்?
    இத்தனை வீட்டையும் கட்டிய வடிவேலு.....சுடுகாட்டைநன்றாக கட்டி வளைவுகள் அமைந்திருக்கலாம்..

  • @JayaLakshmi-rs7cq
    @JayaLakshmi-rs7cq Місяць тому +1

    Vadivelu very good comedian 👏

  • @ravianuciya2092
    @ravianuciya2092 Місяць тому +4

    Nantrikettapiravi

  • @abdulsubhan3264
    @abdulsubhan3264 Місяць тому

    ஆளாளுக்கு பெரிய பெரிய வீடுகள் கட்டுவதில் யாருக்கும் சந்தோஷம்தான் அதோட மக்களுக்கு ஏ ழை மக்களுக்கு வாரி வாரி கொடுத்தால் உலகமே போற்றுமே அதில்தானே மதிப்பும் மரியாதையும் பெருமையும் இருக்கும் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்கவே

  • @rameshsankar4238
    @rameshsankar4238 Місяць тому +24

    வாழ்க்கையில் கஸ்டப்பட்டு முன்னேறியவன்; மற்றவர்களும் உதவி செய்ய வேண்டும். தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்கள் உதவி செய்வது பெரிய உதவி இல்லை.

  • @nnkmmk5478
    @nnkmmk5478 Місяць тому +4

    Super❤🎉😊uhappy❤🎉😮uloveyou❤🎉😢

  • @MohanMohan-ew5zl
    @MohanMohan-ew5zl Місяць тому +11

    அது எப்படி முதல் படத்தில் ராஜ்கிரண் இவ்வளவு வா சம்பளம் கொடுத்தார் கோடி கணக்கில்

    • @EsakkiRani-p9w
      @EsakkiRani-p9w Місяць тому

      யாருக்கு தெரியும்

  • @PeterJohnson-v1o
    @PeterJohnson-v1o 10 днів тому

    எந்த காமடி நடிகனும் ஏழைக்கு உதவாமல் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவ நன்றாக வாழ்ந்து இறந்ததாக சரித்திரம் இல்லை. இரத்த கண்ணீர் ராதாவின் நிலைதான் இப்படி பட்டவர்களின் முடிவு.😂😂😂😂😂😂

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t Місяць тому +6

    Super super vadivelu vaikal puysliku. Valthukal sutra tha kudumam oru alslso kalagam

  • @dhanapackiamsanthiyagu8154
    @dhanapackiamsanthiyagu8154 Місяць тому

    அன்பு உள்ளத்திற்கு ரொம்ப நன்றி .

  • @jananijanani7768
    @jananijanani7768 Місяць тому +11

    அவரோட தம்பி இன்டர்வியூ பண்ணுங்க நம்புகிறோம்

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 Місяць тому

    Super

  • @sssvragam
    @sssvragam Місяць тому +6

    உழைப்பே உயர்வு

  • @arjung3427
    @arjung3427 Місяць тому +15

    திரை உலகில் Light boy ஆக இருந்தவன்.ஆனால் தலைகனம் மிகமிக அதிகம்.அற்பனுக்கு வாழ்வு வந்தது.

  • @malaimani1292
    @malaimani1292 Місяць тому +11

    நடிப்பு திறமை ஒரு பக்கம் இருந்தாலும் இதற்க்கு மூலகாரணம் அண்ணன் விஜகாந்த் அவர்கள்😢 போட்ட பிச்சைதான் 😮பரவாயில்லை நல்லா இருக்கட்டும் 🤝🙏

  • @thanimaiyilrk766
    @thanimaiyilrk766 Місяць тому +2

    Very important 😮

  • @BKEswari-qz8tw
    @BKEswari-qz8tw 16 днів тому

    ஹேப்பி நியூ இயர் வடிவேல் ஆத்மா அவர்களுக்கு ஹேப்பி நியூ இயர் அவர்களால் இல்லத்துக்கும் ஹேப்பி நியூ இயர் ஓம் சாந்தி

  • @kalaivanan3832
    @kalaivanan3832 Місяць тому +11

    நலம் கேப்டன் சார் மாதிரி ஆகாது சிரிப்பில் மன்னன் காமெடியில் சிங்கம் உதவாத ஒரு மாமனிதர்

  • @mohideenmp12
    @mohideenmp12 Місяць тому +1

    என்ன தான் பேலஸ் கட்டி வாழ்தாலும் ஒரு நாலைக்கு எல்லாமே விட்டுட்டு போக தான் போராரு

  • @Jot155
    @Jot155 Місяць тому +14

    வடிவேலுவை புதைக்கும் மாளிகை எது அதையும் கொஞ்சம் விவரமாக சொல்லவும்

  • @selvarajselvaraj3439
    @selvarajselvaraj3439 Місяць тому +1

    மனதார வாழ்த்துக்கள்

  • @WellG-z4x
    @WellG-z4x Місяць тому +8

    Valkai valvathaeku

    • @Mystylecooking2021
      @Mystylecooking2021 Місяць тому +1

      பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை....
      குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை...

  • @NeelaAwasarmal
    @NeelaAwasarmal Місяць тому

    Very nice

  • @kalaiarasisn3904
    @kalaiarasisn3904 Місяць тому

    Hands of you sir for construct building for brothers and sister