தமிழகத்தில் பிரபலமாகி வரும் 𝗣𝗥𝗘𝗖𝗔𝗦𝗧 𝗛𝗢𝗨𝗦𝗘 கட்டுமானம் | 𝗥𝗲𝗮𝗱𝘆-𝗠𝗮𝗱𝗲 𝗣𝗿𝗲𝗰𝗮𝘀𝘁 𝗕𝘂𝗱𝗴𝗲𝘁 𝗛𝗼𝗺𝗲𝘀 | Er.Kishore

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 72

  • @selvarajs2422
    @selvarajs2422 2 роки тому +181

    7:20 , இங்குதான் முக்கியமாக கவனிக்க வேண்டும்.அதாவது வழக்கமாக கட்டப்படும் வீடுகளை விட இதற்கு 30 % கூடுதலாக செலவாகும்.

  • @secretofsuccess6070
    @secretofsuccess6070 2 роки тому +427

    ஆயிரம் புது முறைகள் வந்தாலும் பாரம்பரிய முறையிலான கட்டுமானமே சிறந்தது

    • @prakashsweety1517
      @prakashsweety1517 2 роки тому +133

      பாரம்பரிய குடிசை வீடுகள் எத்தனை ஊர்களில் கட்டப்படுகிறது , மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மறவாதீர்.

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 2 роки тому +97

    நல்ல தகவல் நிறைந்த காணொளி.
    கட்டிடத்தின் கட்டுமான காலம் மிகவும் குறைவாக இருப்பது உரிமையாளர்களுக்கு பலமடங்கு செலவினத்தை குறைக்கும்.
    இந்த முறையில் உள்ள பாதகங்கள் என்ன?
    கட்டிடத்தின் உள் வெப்ப நிலை இந்த முறையால் அதிகரிக்குமா?
    குடி நீர் பைப் மற்றும் எலக்டிரிக்கல் ஒயரிங் போன்றவை இதில் செய்ய முடியுமா?
    சிலிங்கில் பேன் மாட்டுவது ஏசி பொருத்துவது சுவற்றில் ஆணி அடிப்பது இதில் முடியுமா?

    • @kavi-rb5jc
      @kavi-rb5jc 2 роки тому +9

      முடியும்

  • @Universembkp
    @Universembkp 2 роки тому +46

    பழங்கால பெரிய பெரிய கோவில்கள் கூட இது போன்ற கட்டமைப்பு தான்

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 2 роки тому +14

    இந்த முறையில் வீட்டை பொருத்தவரை நன்றுஆனால் மின் சார சாதனம் மற்றும் தண்ணீர் வசதிகள் முழுவதும் கண்கீரிட் டினால் வடிவமைப்பில் உள்ளதால் வெப்பநிலை வீட்டில் உட்புறம் எப்படி இருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

  • @aravindhanr7050
    @aravindhanr7050 2 роки тому +11

    மிகவும் தெளிவாக விளக்கமாக தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @leemaroses2540
    @leemaroses2540 2 роки тому +19

    2 sent la veedu katta yevlo selav aagum solunga please

  • @VivekAnandpdm
    @VivekAnandpdm 2 роки тому +122

    Newly constructed Chennai silks are precast buildings 🌿👍🙏

  • @thomaswalker8790
    @thomaswalker8790 2 роки тому +46

    Super duper video. This actually saves us from a lot of headaches but I need to know how the electrical, plumbing.toilet fixtures and kitchen interior designs can be done on this type of pre cast houses. Please let me know. Thanks

  • @kishorevenkathkrishh4262
    @kishorevenkathkrishh4262 2 роки тому +11

    Bro please , land space extra irunda adula rental purpose ku chinnada chinnada (like 350 to 500 sqft la) oru 4-6 veedu construct pandrada patti info video upload pannugalen... like ivlo cost , idaan cheap and best , adoda life time adu madiri..... highly requested video bro thank you very much....

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    எல்லா ஊருக்கு வந்தால்
    நல்லாயிருக்கும்

  • @newpoet8783
    @newpoet8783 2 роки тому +17

    1 centla oru veedu katta entha muraipati kattinal amount எவ்ளோ ஆகும் Brother

  • @kaleeswaran7801
    @kaleeswaran7801 2 роки тому +4

    Itha than foreign panranga ipothan india la development aguthu eg Singapore doing like that

  • @MubarakAli-yn4bv
    @MubarakAli-yn4bv 2 роки тому +9

    Bro Dindigul LA 350 squafit intha Manthiri katta mudiyuma bro

  • @vaidyanathans6757
    @vaidyanathans6757 2 роки тому +6

    திருச்சி யில் இருக்கா?

  • @divinehousing1747
    @divinehousing1747 2 роки тому +6

    Cost wise eppadi

  • @timepasswithgeetha3042
    @timepasswithgeetha3042 2 роки тому +8

    Ottu veedu eppadi katturathu sollunga

  • @AllisWell-sd5cl
    @AllisWell-sd5cl 2 роки тому +12

    Bamboo House construction and budget sollunga sir

  • @BoysAlwaysHeroes
    @BoysAlwaysHeroes 2 роки тому +1

    GFRG best ah... ipo neenga solradu best ah.?

  • @marimuthusubburaj4586
    @marimuthusubburaj4586 2 роки тому +5

    Top floor panna mudiyuma

  • @rajendiransalim518
    @rajendiransalim518 2 роки тому +8

    தோழரே spray paints vs brush paint different sollunga

    • @CivilXpress
      @CivilXpress  2 роки тому +3

      sure சகோ, will upload soon👍

  • @muthiahr7988
    @muthiahr7988 2 роки тому +25

    Crane நிறுத்த இடம் இருக்கணுமே

  • @indhupriyam3814
    @indhupriyam3814 2 роки тому +3

    Sup ah explain panringa..gnd bro.. congratulations

  • @God-dc2jy
    @God-dc2jy 2 роки тому +1

    Nekga explain panra method unkga voice nalla iruku

  • @parameswarikaliamoorthy4713
    @parameswarikaliamoorthy4713 2 роки тому +4

    Nice and useful information

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 роки тому +1

    Super super
    Time save and strong building 🙏

  • @jayaramanjayaraman4738
    @jayaramanjayaraman4738 2 роки тому +7

    Hosur THE CHENNAI SILKS Construction this type.

  • @mailsathish8
    @mailsathish8 2 роки тому

    👏 Thanks for your Detailed information

  • @srishaluhi8138
    @srishaluhi8138 2 роки тому +1

    Bro. Low price house yevlavu

  • @viralvideos9988
    @viralvideos9988 2 роки тому +9

    My area chennai silk same type bro

  • @seethalakshmi6744
    @seethalakshmi6744 2 роки тому +2

    Thanjavur erukka

  • @mkcoolingglass9400
    @mkcoolingglass9400 2 роки тому +3

    Ithoda plumbing wiring epdi bro

  • @DB-hz1gu
    @DB-hz1gu 2 роки тому

    Any genuine
    Authentic
    References please

  • @dhanalakshmidhanam2239
    @dhanalakshmidhanam2239 Рік тому +1

    Very good super 👌

  • @siva5947
    @siva5947 2 роки тому +1

    சிங்கபூரிலும் அதே பாணிதான்

  • @neelamegamramaswamy2126
    @neelamegamramaswamy2126 2 роки тому +1

    Superb... 👏👏

  • @rajaraj9581
    @rajaraj9581 2 роки тому +6

    Excellent

  • @pradabg9369
    @pradabg9369 2 роки тому

    Super sir vera level video 😅

  • @kishorefazzer
    @kishorefazzer 2 роки тому +1

    Super na

  • @RameshRamesh-zw8xw
    @RameshRamesh-zw8xw 2 роки тому +6

    Village ku suit aaguma

  • @sssvragam
    @sssvragam 2 роки тому

    அருமை

  • @neerukkunandriannadhanakuz9080
    @neerukkunandriannadhanakuz9080 2 роки тому

    நன்றி

  • @jayaganeshkumarjayaganeshk1088
    @jayaganeshkumarjayaganeshk1088 2 роки тому +8

    First comment...

    • @CivilXpress
      @CivilXpress  2 роки тому +2

      Thanks for supporting JayaGanesh சகோ

  • @prabhup2892
    @prabhup2892 2 роки тому +5

    Super

  • @balugkkl6216
    @balugkkl6216 2 роки тому +1

    Good info

  • @malarvannan4098
    @malarvannan4098 2 роки тому

    சூப்பர்,,,,

  • @praveenraj6902
    @praveenraj6902 2 роки тому

    Good

  • @bharathkumar-ig2sr
    @bharathkumar-ig2sr 2 роки тому

    Bro movie review panunga bro

  • @kalyanis4904
    @kalyanis4904 2 роки тому +7

    4th comment and 20th like

    • @CivilXpress
      @CivilXpress  2 роки тому +1

      Thanks Sis🤝

    • @kalyanis4904
      @kalyanis4904 2 роки тому

      Sir iam youtube channel
      ua-cam.com/channels/p0ifiD6xStixyEbZBBBbyQ.html

    • @kalyanis4904
      @kalyanis4904 2 роки тому

      Subscribe

  • @cloudsonthewaywithmaxzseth8022
    @cloudsonthewaywithmaxzseth8022 2 роки тому +1

    👍

  • @srirammouli2507
    @srirammouli2507 2 роки тому

    😲🤩

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 2 роки тому +1

    ❤️👍🗽

  • @siranjeevev
    @siranjeevev 2 роки тому +3

    💕💕💕👏🙏

  • @radhikar4799
    @radhikar4799 2 роки тому +2

    Super bro contact no

  • @ImrankhanImran-ie1ky
    @ImrankhanImran-ie1ky 2 роки тому

    Super

  • @VishnuKumar-fx2ln
    @VishnuKumar-fx2ln 2 роки тому

    Sema sir