சமத்துவபுர வீடுகளையும் மோடி திட்ட வீடுகளையும் இதில் கட்டலாம் ஆனால் அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும்😍 இதன் தரத்தை குறைத்து விடுவார்கள் நிறுவனத்திற்கு கெட்டப்பெயர் ஏற்படுத்துவார்கள்
அருமை ,இவ்வாறான வீடுகள் தயாரிப்பு வரும் என்று நான் இரண்டு ஆண்டுகள் முன்பே வரைபடம் தயாரிப்பு செய்து விட்டேன்.நீங்கள் செய்து முடித்து விட்டீர்கள் ,மகிழ்ச்சி, வாழ்த்துகள்,இன்னும் அதில் வெப்பம் குறைவாக உள்ளிழுக்கும் மெட்டீரியல்களுடன் கட்டுமானம் செய்ய முயற்சி செய்தால் நன்றாக இருக்கும், m sand, p sand போன்றவை உள்ளே அதிக வெப்பம் உண்டாகச்செய்து அதாவது வெப்பத்தை ஈர்த்து ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது, எனவே இன்னும் தரமான சீதோஷ்ண நிலையை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்களை சேர்த்தீர்களென்றால் உங்கள் முயற்சியால் விற்பவர் வாங்குபவர் வசிப்பவர் அனைவரும் வெற்றியாளர்களே, வாழ்கவளமுடன்
14 மாடிகள் கொண்ட மிகப்பிரமாண்ட ரெடிமேட் கட்டிடம் கட்டப்பட்டது சதாம் ஹூசைன் என்பவரின் ஈராக்கிள் 1984 1988 ல் 40 வருடங்கள் நாம் பின்தங்கியுன்னோம் இருப்பினும் வாழ்த்துக்கள்
சில வருடங்கள் முன் சென்னை ECR இல் ஒரு பெரிய அபார்ட்மெண்ட் இந்த சிஸ்டத்தில் கட்டி, சிக்கல் வந்துச்சு, என்ன ஆச்சுன்னு தெரியலை. இதுபோல முழுதும் கான்க்ரீட் சுவர்கள் வைத்து கட்டும் பாணி மும்பை போன்ற பல ஊர்களில் உள்ளது. ஏன் சென்னையில் கூட கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க் இந்த ஐடியாவை ஏற்கனவே செயல் படுத்தி உள்ளார். என்ன நம்ம ஊரில் OPS மணல் கலந்து கான்க்ரீட் போட்டுட்டா என்ன செய்யுறது.
நல்லா இருக்கு அண்ணா. இந்த வீட்டில் ஆணி அடிக்க முடியுமா. அதிக வெயில் இடி மின்னல் மழைக்கு இதுக்கு எல்லாம் தாங்குமா. செல்ப் வைக்க முடியாதா அண்ணா விலை எவ்வளவு. உங்கள் புது முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா
அக்கம் பக்கத்துல நாதாரிகள் சண்டை போட்டால் நம்ம வீட்டை தூக்கிட்டு வேற தெருவுக்கு போயிடலாம் ரொம்ப சூப்பர்ங்க.
🤣🤣🤣🤣🤣🤣🤣சூப்பர் super
😂😂😂😂
😂😂😂😂❤❤❤❤😂😂😂😂
சிருச்சுட்டேன் உங்க கமெண்ட் பாத்து. பக்கத்து தெருவுல வைக்கறதுக்கு இடம் கிடைக்குன்னுமே 😂😂😂😂
Enga maamiyar veedu pakkathu theru dhan boss😂😂
அருமை அருமை..... கொத்தனார், சென்ட்ரிங், எலெக்ட்ரிசின், பிளம்பர் என டார்ச்சர் தாங்க முடியல...
✔️👍
Correct thaan
Romba correct ba
Kitchen and bed room evolo sir
உண்மை உண்மை
ஸ்ரீ சண்முகவேல் கண் ஸ்ட்ராக்ஷன் நிறுவனம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி, வாழ்த்துக்கள் 🙏
🙏
@@சூறாவளிplease make house with loft shelf
Supero super idea,good creativation.
@@சூறாவளிPrice
அரசு கட்டிதரும் சமத்துவ வீடு இது போன்று தரலாம், இது இயற்கை சீற்றம் வரும்போது உடனடியாக வீடு வழங்காலம். நல்ல திட்டம். வாழ்க வளர்க 🎉🎉🎉
சமத்துவபுர வீடுகளையும் மோடி திட்ட வீடுகளையும் இதில் கட்டலாம் ஆனால் அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும்😍 இதன் தரத்தை குறைத்து விடுவார்கள் நிறுவனத்திற்கு கெட்டப்பெயர் ஏற்படுத்துவார்கள்
Kitchen, bathroom? Government provide big house Compare that this house
கிறகபிரவேசம் பத்திரிகை கொடுத்துட்டு கட்டாம் தரையில் உக்காந்திருதா வீடு வந்துவிடும் சூப்பர் ❤❤❤
😂😂😂
😂😂
Super sir
😂
@@ravichandrann.r.p9743 😀😀😀😀 சூப்பரப்பு...
உலகில் எதுவும் நடக்கும் இனி வரும் காலத்தில் இப்படி தான் வாழ்வோம்
உங்க work நன்கு வளர வாழ்த்துக்கள்
அருமை ,இவ்வாறான வீடுகள் தயாரிப்பு வரும் என்று நான் இரண்டு ஆண்டுகள் முன்பே வரைபடம் தயாரிப்பு செய்து விட்டேன்.நீங்கள் செய்து முடித்து விட்டீர்கள் ,மகிழ்ச்சி, வாழ்த்துகள்,இன்னும் அதில் வெப்பம் குறைவாக உள்ளிழுக்கும் மெட்டீரியல்களுடன் கட்டுமானம் செய்ய முயற்சி செய்தால் நன்றாக இருக்கும், m sand, p sand போன்றவை உள்ளே அதிக வெப்பம் உண்டாகச்செய்து அதாவது வெப்பத்தை ஈர்த்து ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது, எனவே இன்னும் தரமான சீதோஷ்ண நிலையை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்களை சேர்த்தீர்களென்றால் உங்கள் முயற்சியால் விற்பவர் வாங்குபவர் வசிப்பவர் அனைவரும் வெற்றியாளர்களே, வாழ்கவளமுடன்
😂😂😂😂
Vetuku munna oru muruga maram vaiga
முடியும் என நினைத்தால் வெற்றி வளர்க வாழ்த்துக்கள்
இதை சைட்லேயே போய் செய்து கொடுத்திடலாமே. கைப்பிடி சுவர், சன்ஷேடு எல்லாம் பிளான் பண்ணிக்கலாமே. என்னுடைய விருப்பமும் இதுதான்.
14 மாடிகள் கொண்ட மிகப்பிரமாண்ட ரெடிமேட் கட்டிடம் கட்டப்பட்டது சதாம் ஹூசைன் என்பவரின் ஈராக்கிள் 1984 1988 ல் 40 வருடங்கள் நாம் பின்தங்கியுன்னோம் இருப்பினும் வாழ்த்துக்கள்
2010 இல் திருச்சி அருகில் prefab வீடுகள் கொண்ட township கட்டப் பட்டுவிட்டது.
சாதாரணமாக ஒரு வீடு கட்ட எவ்வளவு செலவாகும்
ரெண்டு பெட்ரூம் ஹால் கிச்சன் எவ்வளவு செலவாகும்
@@vbalasubramanianvbalasubra6673 வீட்டின் அளவை ச.அடியில் சொல்லுங்கள் நண்பரே.
ஒரு ஸ்கொயர் பீட் எவ்வளவு ஆகும்னு சொல்லுங்க ப்ரோ ரேட் சொல்லவே இல்ல
வாழ்த்துக்கள் சார். வீட்டில் சன்னல் மற்றும் சன்சைடு எல்லாம் இருந்தால் இன்னும் சூப்பராக இருக்கும் சார் வாழ்த்துக்கள் சார்
ஆஹா அருமை சூப்பர் சேவை தேவையானது
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
சூப்பர் idea வெல்கம்
அருமை வளமுடன் வாழ்க வளர்க
அருமையான முயற்சி சார்.. வாழ்த்துக்கள் 💐🙏🏻☺️
STRUCTURAL ENGINEER HERE..
Nanum intha mathiri ready housing yarachu panragala .,. design pannalamnu parthen.. video potu irukinga. good
சில வருடங்கள் முன் சென்னை ECR இல் ஒரு பெரிய அபார்ட்மெண்ட் இந்த சிஸ்டத்தில் கட்டி, சிக்கல் வந்துச்சு, என்ன ஆச்சுன்னு தெரியலை. இதுபோல முழுதும் கான்க்ரீட் சுவர்கள் வைத்து கட்டும் பாணி மும்பை போன்ற பல ஊர்களில் உள்ளது. ஏன் சென்னையில் கூட கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க் இந்த ஐடியாவை ஏற்கனவே செயல் படுத்தி உள்ளார். என்ன நம்ம ஊரில் OPS மணல் கலந்து கான்க்ரீட் போட்டுட்டா என்ன செய்யுறது.
குறுகலான (சந்தில்கொண்டுவந்து அமைக்கமுடியும்னா இனி வரும் காலங்களில் சிறப்பே 🎉
சூப்பர்ப்ரோ
அருமையான பதிவு❤
Sump, septic tank, bore lam epdi poduvinga.?? Toilet epdi attach pannalama?
Super technology God bless INDIA
செய்கிற தொழிலில் உண்மையிருந்தால் நாடு உயரும்
Excellent and innovative work....
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.10க்கு 16 வீடு வேண்டும் என்றால் பணம் எவ்வளவு செலவு ஆகும்.
வாழ்த்துக்கள் நண்பா ❤ஆனால் விலை மட்டும் அதிகமாக உள்ளது 👍💐
அதற்கு காரணம் எல்லாமே கான்கிரீட்
How much sir ...
Door & window Sun shaid, laft ithallom illaama eppadi???.
Madimela entha mathiri veedo vaikalama 10,12 size eulauaom anna
அப்படியே கீழே ஹைட்ராலிக் கம்ப்ரஸ்ஸர் செட் பண்ணிடுங்க, மழை தண்ணி வந்தா வீட்டை மேலே தூக்கிக்கலாம்
அருமை🎉🎉🎉🎉
ஸ்ரீலங்கால இப்புடி இருந்தா சந்தோசம் 😔
எத்தனை வருடம் உத்திரவாதம் சொல்ல வேண்டும்..
Super nanba, valthukkal for your new concept 🎉🎉🎉🎉🎉
Madiyil fix thara mudiyuma
டிஸ்டர்ப் வீடு சூப்பர்
Well done priceum sollugha. Middle classku affordable mathiri construct pannugha
வாழ்த்துக்கள்.
எங்க சைட்டிலே செய்துதர முடியுமா
Are you furnish Stability Certificate from govt accredited testing center along with every homes if yes plz upload govt approved certificates
Super bro congrats👍
ட்ரான்ஸ் போர்ட்
எடுத்து வைக்கும் கிரேன் சார்ஜ் எல்லாமே அந்த 1500 ல் அடக்கமா
Pamban, rameswaram area ku intha service available ah sir
First floor mela vakka mudiyuma
Super bro valthugal🎉
Thiruppur mattum than pannuveengala ??
நல்லா இருக்கு அண்ணா. இந்த வீட்டில் ஆணி அடிக்க முடியுமா. அதிக வெயில் இடி மின்னல் மழைக்கு இதுக்கு எல்லாம் தாங்குமா. செல்ப் வைக்க முடியாதா அண்ணா விலை எவ்வளவு. உங்கள் புது முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா
கால் பன்னுங்க சகோதரரே
Drill only
@@சூறாவளிrest room illaya sir
Sir 10 ku 16 size la attached bathroom oda 1 rk with steel staircase oda cost yevlo agum, plus road size just 8 feet dhan so yepdi mudiyum
congradulations sir.
Can you fabricate double bedroom for an existing builtup area in the first floor with columnar per the floor plan
10 ku 16 sonninga total amount evalo sonna nalla irukkum 240000 varuthu antha bed room sentha evalo varum
Amazing🎉
Taper roof கொடுத்திருந்தால் நல்லதல்லவா?
வெள்ளம் வந்தால் வீட்டை தூக்கிக் கொண்டு போய்டலாமா?.
20டன் கெபாசிட்டி க்ரேன் வேணும்ங்க
இது அருமையான கேள்வி. குறிப்பாக சென்னையில் வசிப்பவர்களுக்கு.
எங்க போறது?! அதை கொண்டு போய் வைக்க நிலம் வேண்டாமா?! 😅
@@Spica24 தேவை இல்லை. வெள்ளம் வடியும் வரை கிரேனிலேயே தொங்க வேண்டும்.
வெள்ளம் வந்தால் வெள்ளமே தூக்கிக்கொண்டு போய் விடும் கவலை வேண்டாம் 😂😂😂
Kalpakkam le veedu vendum bro ....mudiyuma...
Coimbatore la iruken sir maadi mela room. Venum ithu vekkalama solungal na buy panikuren
மாடி மேல் வைக்கமுடியாதுங்க
Other Distric ku redy panna mudiyuma
Mothama konduvekkama wall walla vechu spot la assemble paniklam
10*16 எத்தனை ஸ்கொயர் பிட் வரும்ங்க
160
வணக்கம் நீங்கள் எல்லோரும் இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள் உங்களை நாங்கள் விரைவில் தொடர்பு கொள்வோம்
Super bro
இதுக்கும் plywood la செய்யர வீடுக்கும் என்ன வித்தியாசம்...? Summer la heat அதிகமாக இருக்கும்
Ithe madhiri katna apartment la than na iruken Coimbatore la summer la heat theriyala
Itha veedu coimbatore la iruka ?@@LifeOfSavings
@@aswanthkrishna4445 2012 முதல் திருச்சியில் உள்ளது. பல நகரங்களிலும் உள்ளது.
Super bro 🎉
Super bro 👌👌🙏🙏
06:34 Cost Details 1500 to 2000 per SQR FT
Cost,, per sq ft,,, most important,,,,pl reply,,,,,
Tirunelveli varuma intha veedu
😂❤
மனுஷங்க தான் வருவாங்க இப்ப வீடே வருது
10 /10 room mattum pana mudiuma .evolo cost agum sir
Super super
இவர்கள் தங்களது கட்டுமானங்களை
வாகன போக்குவரத்து வசதி உள்ள பகுதிகளில் மட்டுமே செய்ய முடியும் அப்படித்தானே
Pls am also expecting answer
Vaalthukkal sir
Bro மதுரைக்கு அனுப்புவங்கலா
Innoru vedio podunga idhaipatri
ஓகேங்க
மழை தண்ணீர் வந்தால் என்ன செய்வீங்க
Coimbatore area available?
Dindigul la panuvegala
Im interested ❤
Superb
கும்பகோணம்ல இது போல் ஒரு வீடு வேணும்னா என்ன பண்ணனும், சகோ?!
I need a petty shop, size ..7 feet X 10 feet, to put near my portico, 7 feet frontage 10 feet length .East facing.
How much it would cost
☝️☝️🙏🙏
மதுரையில் செய்து தரமுடியுமா
Super very nice
yevaluvu bro
1sqrft how much price sir
Can we get building approval??
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இது போன்ற வீடு கட்டினால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்
What is the cost per sqft
Super 👌 👍
Super gee
அருமையான பதிவு bro இது எத்தனை ஆண்டுகள் உறுதியான தாக இருக்கும் . அடுத்து கீழ்த்தாழம் உள்ள விடு மீது இதை அமைக்க முடியும்ம?
Super super super
Super bro how much cost 11*16
விலை விபரங்கள் சொல்லுங்கள்
Good
Super Congratulations 🎉🎉🎉🎉
Bro ithuku approve irruka
பில்லர் கட்டிடம் இரண்டாம் மாடி கட்ட முடியுமா? பாரம் குறைக்க
கட்டலாம்ங்க
உத்தேசம் செலவு?
100 கிலோமீட்டர் வைக்கமுடியுமா எவ்வளவு செலவாகும் கீழ்த்தளம் மேல் தளம் செய்ய முடியுமா
Nice one our heartful wishes to your esteemed constructions for further growth.
This is the need of hour. Please do research and come out successfully
Coimbatore delivery unda ?
Is it possible to shift one place to
Another place?
அது தானுங்க இந்த வீட்டோட ஸ்பெஷலே