இன்றைய சபை விழுந்து கிடப்பது யெரொபெயாம் பாவத்தில். இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைக் கும்பிடுகிறார்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2019
  • ஞாயிற்றுக்கிழமை சபையின் விக்கிரக ஆராதனை: இன்றைய சபை விழுந்து கிடப்பது யெரொபெயாம் பாவத்தில். இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைக் கும்பிடுகிறார்கள் (பாகாலைத் தொழுது கொள்கிறார்கள்)
    1) கல்யாணம் 2) கல்லறைத் தோட்டம்.
    • இன்றைய சபை விழுந்து கி...
    1.15 hrs.
    1 ராஜா 12:27-28
    தற்போதைய கட்டிட சபை ஆராதனை மற்றும் இஸ்ரவேலை அழியப் பண்ணிய யெரொபெயாமின் பாவம் (இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைத் தொழுதுகொண்ட பாவம்) - ஒரு ஒப்பீடு. தற்போதைய ஞாயிற்றுக்கிழமை சபைகள் அத்தனையும் யெரொபெயாமின் பொன் கன்றுக்குட்டிகளை சேவித்து வருகின்றன. நாம் நித்திய மரணத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வழி என்ன?
    1) யெரொபெயாம் Jeroboam - 1 Kings/1 ராஜா. 12:28-30 (22 years)
    2) யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் Nadab son of Jeroboam - 1 Kings/1 ராஜா.15:25-26 (2 yrs)
    3) அகியாவின் குமாரனாகிய பாஷா Baasha son of Ahijah - 1 Kings/1 ராஜா. 15:33-34 (24 yrs)
    4) பாஷாவின் குமாரனாகிய ஏலா Elah son of Baasha - 1 Kings/1 ராஜா. 16:8,12 (2 yrs)
    5) சிம்ரி Zimri servant of Elah - 1 Kings/1 ராஜா.16:10,15,18-19 (7days)
    6) உம்ரி Omri commander of army, 1 Kings/1 ராஜா. 16:25-26 (12 yrs)
    7) உம்ரியின் குமாரனாகிய ஆகாப் Ahab son of Omri, 1 Kings/1 ராஜா. 16:29-31 (22 yrs) மனைவிடம் தன்னை விற்றுப் போட்டவன் 1 ராஜா. 21:25
    8) ஆகாபின் குமாரனாகிய அகசியா Ahaziah son of Ahab 1 Kings/1 ராஜா. 22:51-52 (2 yrs)
    9) ஆகாபின் குமாரனாகிய யோராம் Jehoram son of Ahab 2 Kings/2 ராஜா. 3:1-3 (12 yrs) He was killed by Jehu - 2 Kings 9:24
    10) நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூ Jehu son of Jehoshaphat- 2 Kings/2 ராஜா.10:29-31 (28 yrs -2 K 10:36)
    11) யெகூவின் குமாரனாகிய யோவாகாஸ் Joash son of Jehu (2 Kings/2 ராஜா. 13:1-2) - 17 years.
    12) யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் Jehoash (யோவாஸ்) son of Jehoahaz (யோவாகாஸ்) 2 Kings/2 ராஜா. 13:10-11 (14 yrs)
    13) யோவாசின் குமாரன் யெரொபெயாம் Jeroboam son of Joash (2 Kings/2 ராஜா.14:23-24) 41 years.
    14) யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா Zechariah son of Jeroboam (2 Kings/2 ராஜா.15:8-9) 6 months.
    15) யாபேசின் குமாரனாகிய சல்லூம் Shallum son of Jabesh killed Zechariah (2 Kings/2 ராஜா. 15:10) one month only. No records of sin.
    16) காதியின் குமாரனாகிய மெனாகேம் Menahem son of Gadi (2 Kings/2 ராஜா. 15:17-18) 10 years.
    17) மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா Pekahiah son of Menahem (2 Kings/2 ராஜா. 15:23-24) 2 years. His officer Pekah killed him. Verse 25.
    18) ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா Pekah son of Remaliah (2 Kings/2 ராஜா. 15:27-28) 20 years.
    19) ஏலாவின் குமாரனாகிய ஓசெயா Hoshea son of Elah (2 Kings/2 ராஜா.17:1-2) - 9 years.
    (Total: 239 years)
    ENGLISH Teaching video
    ENGLISH Teaching video #3 Today's Church worships Jeroboam's two golden calves - Pure truth at Detroit 3rd March 2019
    • Detroit #3 Today's Chu...
    46 min. (English)
    ENGLISH (TEXT) - relevant teaching.
    TEACHING: Saul or David - decide today! 3rd-7th Feb 2016-“How long will you falter between two opinions? - Follow Jesus or the serpent controlled fake church. Either one only. Don’t be a Jonathan!
    Are you with Jesus or the anti Christ spirit that has killed the Great Commission?
    By Bro.C.Umashankar
    6th Feb. 2016 (Released in five parts in English. Tamil translation NOT available)
    drive.google.com/file/d/0B6tO...
    Relevant video teachings on End Time Church.
    1.
    ஞாயிற்றுக்கிழமை சபையின் விக்கிரக ஆராதனை: இன்றைய சபை விழுந்து கிடப்பது யெரொபெயாம் பாவத்தில். இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைக் கும்பிடுகிறார்கள்.
    • இன்றைய சபை விழுந்து கி...
    1 hr. 15 min (Tamil)
    கட்டிட தேவாலயமும் அதன் விசுவாசிகளும் விக்கிரக ஆராதனையும் பில்லிசூனிய பாவமும் செய்கிறார்கள்.
    • Video
    6 min. (Tamil)
    கல்யாணம், பிணத்தை அடக்கம் செய்ய நாங்கள் எங்கே போவது? How to handle our marriages & funerals?
    • கேள்வி #1 கல்யாணம், பி...
    9 min. / Oct. 2019
    2.
    சபை பாரம்பரியங்களா, இயேசுவின் கட்டளைகளா? வரலாறு திரும்பியுள்ளது: இன்றைய சபை , பரிசேய யூதர்களைப் போல.
    • சபை பாரம்பரியங்களா, இய...
    1 hr. 17 min.
    Church traditions vs. Jesus commandments? (Tamil) History revisited: The present Sunday church is doing what the Pharisees who killed Jesus did 2000 years ago.
    3.
    பழைய உடன்படிக்கையில் இஸ்ரவேலரை அழித்த அதே ஆவி இப்போது புறஜாதி கிறிஸ்தவர்கள் மீது.100 சதவீதம் தோல்வி.
    • பழைய உடன்படிக்கையில் இ...
    2 hr. 13 min (Tamil)
    313OCT2019 God has permitted the same spirit that destroyed the Israelite, to operate against the gentile Christians. Same test. And the gentile church too failed, 100%
    4.
    எச்சரிப்பு : ஞாயிறு/சனி தேவாலயத்துக்குப் போகிறவன் சபிக்கப்பட்டவன் - நியாயப்பிரமாணத்தின் பலன் சாபமே!
    • எச்சரிப்பு : ஞாயிறு/சன...
    4 hr. 26 min.(Tamil)
    5.
    சபை இயேசுவுக்கு விரோதமாக செய்யும் கலகம் - லூக். 17:25 நிறைவேறல். ஆகாதவன் என இயேசு தள்ளப்பட்டுள்ளார்.
    • லூக். 17:25 -சபை இயேசு...
    1 hr. 49 min.
    Rebellion of the church against God. Fulfillment of prophecy in Luke 17:25. The church has rejected Jesus and His gospels. Three such areas of church rebellion had been detailed in this teaching.
    6
    இயேசுவின் சரீரமாகிய சபை மொத்தமும், 100 சதவீத சபைகளும் எவ்வாறு பிசாசின் கரத்துக்குள் சென்றது?How 100% church - fell into the hands of the devil? (Tamil) - Ambattur 1st May 2017 • #13 - இயேசுவின் சரீரமா...
    1 hr.11 min (Tamil)

КОМЕНТАРІ • 71

  • @prabhur3299
    @prabhur3299 2 роки тому +1

    ஆமேன்

  • @mosesmoses3558
    @mosesmoses3558 4 роки тому +4

    உண்மை உண்மை உண்மையான சாத்தியம் இயேசு தேவானுக்கே மாகிமை உண்டாவதாக ஆமென்

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக. இந்தக் குருட்டாட்டத்திலிருக்கும் ஞாயிற்றுக்கிழமை கட்டிட சபை ஜனங்கள் கண்விழித்துத் தப்பிக் கொள்ள , இயேசுவை அவர்கள் நேசிக்கத் துவங்க நாம் ஜெபிக்க வேண்டும்.

  • @winstoleo1374
    @winstoleo1374 5 років тому +5

    Amen . Thank you Jesus Christ . Thank you sir . Super message sir.
    Thank you so much . We r following our Savior Jesus .Amen Amen Amen . . .

    • @dayoflord
      @dayoflord  5 років тому +1

      Amen. Do the work of the disciple of Jesus dear brother. Get out of the Sunday church which is in the hands of the devil. Go to the road and speak about Jesus. Heal the sick in Jesus name. Feed the poor.

  • @selvabenil1473
    @selvabenil1473 5 років тому +3

    ஆமென் அல்லேலூயா

  • @villagenatural1851
    @villagenatural1851 4 роки тому +3

    அருமையான சத்தியம்

  • @uvdon5982
    @uvdon5982 5 років тому +7

    Praise the Lord!
    Amen.

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 4 роки тому +2

    Amen Amen Amen

  • @isaiahkijo9554
    @isaiahkijo9554 3 роки тому +2

    True sir. Hallelujah

  • @carolinesofie4683
    @carolinesofie4683 5 років тому +7

    Amen..

  • @rockajay0
    @rockajay0 5 років тому +5

    Amen

  • @lavakusa7896
    @lavakusa7896 4 роки тому +2

    wonderful message,Glory to JESUS CHRIST

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Amen. Glory to Jesus. Thank you Holy Spirit for the teaching. Amen.

  • @sampaths6710
    @sampaths6710 5 років тому +5

    Amen 👍 👏

  • @shanthiv616
    @shanthiv616 2 роки тому +2

    Super,true

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.

  • @rohinirohini3453
    @rohinirohini3453 4 роки тому +3

    Super teaching.jesus bless you sir.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Amen. Glory to Jesus alone.

  • @kathiravanroach9043
    @kathiravanroach9043 5 років тому +3

    ஆமென் ஆமென் ஆமென்

  • @prabahari22
    @prabahari22 2 роки тому +1

    Super msg. Thank a lot

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.

  • @SureshSA-tq2ls
    @SureshSA-tq2ls 3 роки тому +1

    Praise our Lord Jesus Christ...He made this prophetic word come true in these corona times. Many marriages and funerals are taking place without the so-called priests and the Sword of the Spirit (God's word) has killed those golden calves of marriage & funeral...Hallelujah

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      Amen. Glory to Jesus.
      They have to repent now, at least.

  • @bgr8914
    @bgr8914 5 років тому +3

    Praise jesus

  • @bgr8914
    @bgr8914 5 років тому +4

    God bless you brother

    • @dayoflord
      @dayoflord  5 років тому

      Amen. Glory to Jesus

  • @banusreebanusree8807
    @banusreebanusree8807 3 роки тому +2

    This is true sathiyam

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      Amen. Glory to Jesus for this revelation.
      Now the building church, which is the enemy of God is being judged along with other idol worshippers.

  • @k.jayanthimalak.jayanthima5591
    @k.jayanthimalak.jayanthima5591 2 роки тому

    Amen👌🙏🙏🙏

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.

  • @richardsimon6350
    @richardsimon6350 5 років тому +1

    Supper poster

  • @thewordsofjesusiseverlasti3709
    @thewordsofjesusiseverlasti3709 5 років тому +3

    Perfect answer to all

    • @dayoflord
      @dayoflord  5 років тому +1

      Amen. Glory to Jesus

  • @murugang2390
    @murugang2390 5 років тому +2

    Amen amen anna excellent teaching.

    • @dayoflord
      @dayoflord  5 років тому

      Amen.The message is from the Holy Spirit. All glory to Jesus. Amen

  • @VeeraKumar27
    @VeeraKumar27 5 років тому +4

    After few months see again Umashankar sir

    • @dayoflord
      @dayoflord  5 років тому +2

      Teaching is constantly done through whatsapp

    • @Pilot007ful
      @Pilot007ful 5 років тому +1

      @@dayoflord sir, can I be part of the WhatsApp member...

    • @Anand-nx5qn
      @Anand-nx5qn 5 років тому

      nice

  • @madhumalar1619
    @madhumalar1619 5 років тому +3

    Super ayya anal innaikum pengalai sariya nadathurathu illai

    • @dayoflord
      @dayoflord  5 років тому

      Let us pray.
      பெண்களை இயேசுவின் ராஜ்யப்பணியில் ஈடுபடுத்த மறுக்கும் கள்ள சபைகளுக்கு யார் உங்களைப் போகச் சொன்னது?
      ஏதாவது வீட்டில் இயங்கும் உண்மையான இயேசுவின் சபையில் சேர்ந்து இயேசுவின் வேலையைப் பாருங்கள். கர்த்தர் இயேசு உங்களை ஆசீர்வதித்துக் கனப்படுத்துவாராக. ஆமென்.

  • @bennychennai7759
    @bennychennai7759 5 років тому +9

    எல்லாரையும் சுகமாக்க எல்லாருக்கும் அதிகாரம் கொடுப்பதைப்போல போதிக்கிறீர்கள், but நீங்க y கண்ணில கண்ணாடியை போட்டிருக்கிறீர்கள் அந்த இயேசு உங்களுக்கு சுகம் தரமாட்டாரா??

    • @dayoflord
      @dayoflord  5 років тому +3

      பரிசேய ஆவிக்கு இயேசு தென்படவே மாட்டார். இயேசு லாசுருவை உயிரோடு எழுப்பியபோது இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவர் ஓய்வு நாள் முறைமையை மீறி விட்டார் என்பதுதான்.
      உங்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இரு்ப்பதுபோல எனக்குத் தெரியவில்லை.
      கர்த்தர் இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @paulkiruba5855
      @paulkiruba5855 4 роки тому

      இயேசு உங்களுக்கு சுகம் தர மாட்டாரா ?
      கேள்விக்கு பதில் சொல்லவும்

    • @DrPPrabu
      @DrPPrabu 4 роки тому

      nenga cpm church cha... nengallam urupadave matinga

    • @francisxavier1557
      @francisxavier1557 3 роки тому

      Praise the lord Brother
      Nalla Question

    • @villagenatural1851
      @villagenatural1851 2 роки тому

      @@paulkiruba5855 7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
      மத்தேயு 4:7

  • @stanlyprincemca
    @stanlyprincemca 5 років тому +2

    Brother, if sickness has to go with Jesus word why Paul ‘s sickness was not healed?
    As per My believe we have to live for God in our ups and downs, sickness or healthy
    Please clarify

    • @dayoflord
      @dayoflord  5 років тому +1

      Who said Paul was sick?

    • @stanlyprincemca
      @stanlyprincemca 5 років тому

      @DAYofLORD Jesus Brother, I meant Paul's thorn in the flesh (II கொரிந்தியர் 12). Its obvious its not due to any persecution in Christ, otherwise Paul would have rather accepted it than praying.. but he prayed Lord to get rid of his fleshly weakness. but we all knew Lord didn't heal him .... Is it not HIS grace is sufficient for us?... Is it not HIS strength is made perfect in weakness?
      What is the difference of Paul's unhealed weakness and your healing preaching?
      And Lot of ministries who went out to spread Gospel around the world, died in sickness like chicken pox, malaria or other deadly diseases but they focused on preaching Gospel.
      I கொரிந்தியர் 12
      7. அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது
      8. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
      9. அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.

    • @dayoflord
      @dayoflord  5 років тому +1

      பவுல் குறிப்பிட்டுள்ள மாம்சத்தின் பலவீனம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
      அவன் குறிப்பிட்டுள்ள முள் அவனுடைய அப்போஸ்தல ஊழியத்தை எந்த விதத்திலாவது பாதித்தது என்று குறிப்பிட்டுள்ளானா?
      இந்த வசனத்தைச் சொல்லி வியாதி எல்லாருக்கும் வரும் அது பாவத்தினால் அல்ல என்று ஏமாற்றி வரும் போதகர்கள் பவுல் செய்தது போல ஏதாவது ஊழியம் செய்கிறார்களா? ஒரு தலைவலியையாவது அவர்களால் குணப்படுத்த முடிகிறதா?
      இயேசு யோவான் 10:10ல் வாக்குத்தத்தம் செய்துள்ள ஜீவன் மற்றும் பரிபூரண ஜீவன் என்பது வெறும் கட்டுக் கதையா?
      பழைய உடன்படிக்கையில் வியாதியை உன் வீட்டிலிருந்து நீக்குவேன் என்பது இப்போதும் அத்தனை உண்மை ஊழியருக்கும் பொருந்தும் என்பது உங்களுக்குப் புரிய மாட்டேன் என்கிறது?
      அல்லது நடிக்கீறீர்களா?
      கீழ்க்கண்ட வசனங்களைப் படித்துப்பாருங்கள்
      யாத்திராகமம் 15:26 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
      உபாகமம் 7:15. கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்.
      யாத்திராகமம் 23:25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
      உபாகமம் 28:27 நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
      உபாகமம் 28:60 நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.

    • @beulakanagu5232
      @beulakanagu5232 4 роки тому

      Thampi pastor paiyanpola

  • @prabhur3299
    @prabhur3299 2 роки тому +1

    ஆமேன்

  • @tamileagle9123
    @tamileagle9123 5 років тому +3

    Amen

  • @prabhur3299
    @prabhur3299 2 роки тому +1

    ஆமேன்

  • @suza61paul44
    @suza61paul44 5 років тому +2

    Amen

  • @godsonpaul8288
    @godsonpaul8288 4 роки тому +2

    Amen