பழைய உடன்படிக்கையில் இஸ்ரவேலரை அழித்த அதே ஆவி இப்போது புறஜாதி கிறிஸ்தவர்கள் மீது.100 சதவீதம் தோல்வி.

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • 313OCT2019 God has permitted the same spirit that destroyed the Israelite, to operate against the gentile Christians. Same test. And the gentile church too failed, 100%
    பழைய உடன்படிக்கையில் இஸ்ரவேலரை அழியப்பண்ணிய அதே ஆவியை புறஜாதி கிறிஸ்தவர்கள் மீது இயேசு அனுமதித்துள்ளார். ஒரே மாதிரியான சோதனை.
    இதில் இஸ்ரவேலர்களைப்போலவே புறஜாதி கிறிஸ்தவர்கள் 100 சதவீதம் தோற்றுவிட்டனர்.
    1) இஸ்ரவேலர் நியாயப்பிரமாணத்தைப் புறக்கணித்தனர். புறஜாதிகள் தேவனுடைய பிரமாணத்தை முழுவதும் புறக்கணித்துள்ளனர். இயேசுவின் வசனங்கள்தான் தேவனுடைய பிரமாணம். மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய 4 சுவிசேஷப் புத்தகங்களிலுள்ள இயேசுவின் கட்டளைகளை யாரும் போதிப்பதில்லை. யாரும் பின்பற்ற விரும்பவும் இல்லை. எச்சரிக்கைகள் அத்தனையும் வீணாகியுள்ளது. அதே ஆவி தேவ பிள்ளைகளிடம் வெற்றி பெற்றுள்ளது.
    2) இஸ்ரவேலர் ஜீவனுள்ள தேவனைப் புறக்கணித்துவிட்டு இரண்டு பொன் கன்றுக்குட்டிகளை இஸ்ரவேலின் தேவன் எனத் தொழுது வந்தனர். எந்த இஸ்ரவேலின் ராஜாவும் இதனை மாற்ற முயலவில்லை. அழிந்து போனார்கள். அசீரியாவுக்கும் பாபிலோனுக்கும் சிறையிருப்புக்குச் சென்றார்கள். தேசம் இல்லாமல் போயிற்று. இன்று புறஜாதி கிறிஸ்துவ சபைகளை அதே ஆவி பிடித்துள்ளது. ஆவிக்குறிய விக்கிரக ஆராதனை அத்தனை சபைகளிலும் நடந்து வருகிறது. ஆனால் அவர்கள் கண்களில் அது தெரிய மறுக்கிறது. இயேசுவின் கட்டளைகள் மற்றும் வசனங்களுக்கு இங்கு இடமில்லை. பழைய ஏற்பாடுதான் முக்கியம் எனப் பிரசங்கிக்கப்படுகிறது. ஜனங்களும் அதைத்தான் நம்புகிறார்கள். பழைய ஏற்பாட்டின் தசமபாகம் மற்றும் காணிக்கை இன்னமும் முழுமையாகப் புறஜாதி சபைக்கு உண்டு என்று நம்புகிறார்கள். வேதத்தில் தெளிவாக வசனங்கள் உள்ளன - நியாயப்பிரமாணம் புறஜாதிகளுக்கு ஒருபோதும் தரப்படவில்லை என்று. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள எவருக்கும் மனம் இல்லை. தசமபாகம், காணிக்கை என்ற பொருளாசையாகிய விக்கிரக ஆராதனை சபைகளில் ஆட்சி செய்கிறது. இதனை வளர்த்துவிட பழைய ஏற்பாடு வார வாரம் போதிக்கப்படுகிறது. எரொபெயாமின் பொன் கன்றுக்குட்டிகள் 2ம் உள்ளன. திருமணம் செய்து வைப்பது மற்றும் மரித்தவர்களை அடக்கம் பண்ணுவது. வேதத்தில் இல்லாத விக்கிரக சடங்குகள் இவை என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
    முடிவு சமீபமாகத் தெரிகிறது.
    சீஷர்கள் என்ன செய்ய வேண்டும் - இந்தக் காலக் கட்டத்தில்.
    பரலோகம் எதிர்பார்க்கும் செயல்திட்டம் என்ன?
    Annexures:
    1) பரலோக ராஜ்யம் என்றால் என்ன? What is Kingdom of Heaven/Jesus? இயேசுவின் ராஜ்யம் / ராஜ்யம்? Matthew 16:28, Mark 9:1, Luke 9:27
    • பரலோக ராஜ்யம் என்றால்...
    2) “Your wife is the biggest gift from God to you" (in Tamil) - to receive
    this teaching in pdf, please send mail to umashankarias@gmail.com
    'உன் மனைவிதான் இயேசு உனக்குத் தந்துள்ள மிகப்பெரிய
    பரிசு" (தமிழில் மட்டுமே). இந்தப் புத்தகத்தை ப.டி.எப் கோப்பாகப் பெற மின்னஞ்சல்
    அனுப்பவும் - umashankarias@gmail.com
    3)
    இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைத் தொழுது கொண்ட இஸ்ரவேலின் ராஜாக்கள்:
    1) யெரொபெயாம் 1 ராஜா. 12:28-30 (22 வருடம்)
    2) யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் 1 ராஜா.15:25-26 (2 வருடம்)
    3) அகியாவின் குமாரனாகிய பாஷா1 ராஜா. 15:33-34 (24 வருடம்)
    4) பாஷாவின் குமாரனாகிய ஏலா 1 ராஜா. 16:8,12 (2 வருடம்)
    5) சிம்ரி 1 ராஜா.16:10,15,18-19 (7 நாட்கள்)
    6) உம்ரி 1 ராஜா. 16:25-26 (12 வருடம்)
    7) உம்ரியின் குமாரனாகிய ஆகாப் 1 ராஜா. 16:29-31 (22 வருடம்)
    8) ஆகாபின் குமாரனாகிய அகசியா 1 ராஜா. 22:51-52 (2 வருடம்)
    9) ஆகாபின் குமாரனாகிய யோராம் 2 ராஜா. 3:1-3 (12 வருடம்)
    10) நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூ 2 ராஜா.10:29-31 (28 வருடம்)
    11) யெகூவின் குமாரனாகிய யோவாகாஸ் (2 ராஜா. 13:1-2) - 17 வருடம்.
    12) யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் 2 ராஜா. 13:10-11 (14 வருடம்)
    13) யோவாசின் குமாரன் யெரொபெயாம் (2 ராஜா.14:23-24) 41 வருடம்.
    14) யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா (2 ராஜா.15:8-9) 6 மாதம்.
    15) யாபேசின் குமாரனாகிய சல்லூம் -2 ராஜா. 15:10) ஒரு மாதம்.
    16) காதியின் குமாரனாகிய மெனாகேம் (2 ராஜா. 15:17-18) 10 வருடம்.
    17) மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா (2 ராஜா. 15:23-24) 2 வருடம்.
    18) ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா (2 ராஜா. 15:27-28) 20 வருடம்.
    19) ஏலாவின் குமாரனாகிய ஓசெயா (2 ராஜா.17:1-2) - 9 வருடம்.
    (மொத்தம் :230+ வருடம்.)

КОМЕНТАРІ • 49

  • @mosesmoses3558
    @mosesmoses3558 4 роки тому +2

    அருமையான உபதேசம் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.

  • @sitapathyvenkataraman3520
    @sitapathyvenkataraman3520 4 роки тому +5

    AWSOME EXPLANATIONS.. When I was starting to hear you sir, i was double minded to hear. But, i cant quit from your video.. filled with beautiful facts of biblical verse. Thank you. Glory be to God. May God use you more and more.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      Hallelujah.
      Glory to Jesus
      That is the work of the Holy Spirit. Let us thank our teacher, the Holy Spirit. All glory to Him alone.
      Please read the gospels and do the word. God will protect you and your family from the pestilence. He will use you and your family for His Kingdom.Amen.

  • @niranjan9534
    @niranjan9534 2 роки тому

    The power of holy spirit is
    Speaking through Bro
    UmaShankar IAS So each
    and Everyone must follow
    Jesuspa 's Comandment
    (New Testament)

  • @chitragovinda4619
    @chitragovinda4619 2 роки тому

    Amen Halleluyah..All Glory belongs to the Almighty God Jesus alone..Thank you so much Holy spirit for the perfect messages with Bible verses..Thank you Brother..Jesus bless you & your family always..🙏🙏🙏

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому +1

    ஆமென் ஏசுமகாராஜா

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.

  • @villagenatural1851
    @villagenatural1851 4 роки тому +2

    ஆமென் அருமையான விளக்கம்

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      ஆமென். ஆவியானவருக்கே மகிமை. அவர் மட்டுமே மெய்யான போதகர்.

  • @aruldrive5487
    @aruldrive5487 4 роки тому +1

    Pastor praise the Lord world savior.
    excellent massage !
    God bless you pastor.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.

  • @k.jayanthimalak.jayanthima5591
    @k.jayanthimalak.jayanthima5591 2 роки тому +1

    Glory to god🙏🙏🙏🙏🙏👌

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.

  • @godsonpaul8288
    @godsonpaul8288 4 роки тому +1

    ஆமென்

  • @gds0109
    @gds0109 4 роки тому +1

    Ayya where is your home church?...is that in Chennai! If lord willing I would like to come and glorify the lord Jesus Christ
    I'm a born again Christian from CSI background

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Our home is at Porur, Chennai.
      Due to the lockdown restrictions we dont conduct the house church anymore. We conduct family church only now. Our own family members sing and preach the word.
      Pl connect on whatsapp. I will guide you into discipleship. 9444300123

  • @Lijo712
    @Lijo712 4 роки тому +2

    Hallelujah

  • @kumarkpkpkumar8664
    @kumarkpkpkumar8664 3 роки тому

    Amen

  • @sbministries5361
    @sbministries5361 4 роки тому +3

    ஐயா , உங்களுடைய இந்த வீட்டு சபை நன்றாக நடத்துகிறீர்கள். ஒவ்வொரு முறையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
    ஆனால் ஒரு சந்தேகம் ஏன் ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய வசதி படைத்த வீட்டிலே மாத்திரம் இந்த கூடுகை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.?
    ஏன் ஒரு ஓட்டு வீட்டிலோ அல்லது ஒரு ஏழ்மையான வீட்டிலோ நடைபெறுவதை நான் பார்த்ததே இல்லை.
    அப்படிப்பட்ட சீஷர்கள் உங்களுக்கு இல்லையா? அல்லது அப்படிப்பட்ட சீஷர்களை நீங்கள் உருவாக்குவது இல்லையா????

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +9

      எங்கள் வீட்டில் நடைபெறும் - நான் பேசும் கூட்டங்கள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. மற்றவர்கள் வீட்டில் நடக்கும் கூட்டத்தில் வீடியோ பதிவு செய்வது கிடையாது.
      குடிசை வீடு உரப்பினர்கள் கிடையாது. ஆனால் சிறிய வீடு உள்ளவர்கள் உருப்பினர்களாக இருக்கிறார்கள். ஒற்றை அறை.
      இங்கு ஏழை பணக்காரன் வித்தியாசம் கிடையாது.

  • @leomary9383
    @leomary9383 2 роки тому

    1:58:07 warfare prayer pdf link

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      *படிப்பினை/Teaching: 317APR2020-இயேசுவின் பிள்ளைகள், அதுவும் அவருக்கு உண்மையான சீஷர்கள், பரலோக ராஜ்யப்பணியில் பிரகாசித்தும் பின்னர் விழுந்து போவதும் எதனால்? - **_அந்தரங்கத்திலிருக்கிற பிதாவை நோக்கி ஜெபம்_** (Secret place prayer) மற்றும் யுத்த ஜெபம் (warfare prayer) செய்யாமலிருப்பதுதான் காரணம். இதோ இயேசுவின் யுத்ததாரிகளுக்கு ஒரு வழிகாட்டி! விழுந்து பாேகாமல் தொடர்ந்து பரலோகத்துக்குக் கடைசிவரை கனி கொடுத்துக் கொண்டே இருப்பது எப்படி? அதற்கான வழிமுறை என்ன? ரோமர் **6:13** ஜெபத்தின் வல்லமை என்ன?*
      Teaching: The rise and fall of God’s children - it is prayer & warfare prayer that makes the difference.
      (Released in English and Tamil versions. Drafted in English and translated into Tamil)
      Bro.C.Umashankar IAS.,
      19th April 2020 - Ver.3 (Originally published on 11th September, 2018)
      இந்த பிராக்டிகல் படிப்பினையைத் தந்த பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி!
      Google share - Tamil version
      docs.google.com/document/d/1qqi22DfYJ9yDU-2jtUTBSxH-nmIw_5aFyUN2pNvRXeU/edit?usp=sharing
      Google share - English version
      docs.google.com/document/d/1bKSvNB4Nx_RrmVcdRKmweGZkzLBmBsdUry7Tz-IPfCc/edit?usp=sharing

  • @balajbalaji881
    @balajbalaji881 4 роки тому

    Parisutha aaviyai eppadi peara mudium ayya pls explain pannunga rombanaam therinjikkanum nu nenaikkiran adharkku vasanam sollunga paastar

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +2

      மத்தேயு மாற்கு லூக்கா மற்றும் யோவான் ஆகிய நான்கு சுவிசேஷப் புத்தகங்களை அனுதினமும் குறைந்தது ஐந்து அதிகாரம் படியுங்கள். பாவங்களை தினமும் காலை எழுந்தவுடன் ஐந்து நிமிடங்கள் அறிக்கையிடுங்கள். எதிரிகளை மன்னித்து ஆசீர்வதியுங்கள். உங்கள் கண்களை இயேசு திறப்பார்.
      மற்றவர்கள் போதிப்பார்கள் என்று கனவு காணாதீர்கள்.
      ஆவியானவர் போதிக்க அனுமதியுங்கள்.

  • @gopalmari8902
    @gopalmari8902 4 роки тому +1

    கல்யாணத்திற்கும், கல்லறைக்கும
    தான் கட்டிடசபை

    • @gopalmari8902
      @gopalmari8902 4 роки тому

      கல்லறைக்கும், கல்யாணத்திற்குப் தான் கட்டிட சபை என்று கூறும் தாங்கள் இதற்கான தீர்வு என்ன என்பதையும் சொல்ல வேண்டும் அல்லவா?

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      ஆமென். கட்டிட சபைக்கு இன்னமும் போகிறவன் இயேசுவின் விசுவாசி அல்ல.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      காத்திருங்கள். கேள்வி - பதில் பகுதியில் இதற்கான விடை உள்ளது

    • @baraniselvig7102
      @baraniselvig7102 4 роки тому +1

      மத்தேயு 3:9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
      .மாற்கு 12:24 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்?
      கல்லையே மனுசனாக மாற்ற முடியும் என்றால் உங்களை எரிச்ச என்ன புதைச்ச என்ன தண்ணீரில் கரைத்தால் என்ன தாயின் கருவில் உண்டாக்க தெரிந்தவருக்கு உங்களை மண் துகளிருந்து உருவாக்கி எழுப்புவது முடியாத காரியமா?
      2.ஊருக்கு ஊர் Registration office irrukku.. கல்யாணம் பண்ணி அனாதை ஆசிரமத்து விருந்து பண்ணீருங்க.. இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்..

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      Amen. Well said dear daughter.

  • @leomary9383
    @leomary9383 2 роки тому

    1:58:07 pdf link

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      *படிப்பினை/Teaching: 317APR2020-இயேசுவின் பிள்ளைகள், அதுவும் அவருக்கு உண்மையான சீஷர்கள், பரலோக ராஜ்யப்பணியில் பிரகாசித்தும் பின்னர் விழுந்து போவதும் எதனால்? - **_அந்தரங்கத்திலிருக்கிற பிதாவை நோக்கி ஜெபம்_** (Secret place prayer) மற்றும் யுத்த ஜெபம் (warfare prayer) செய்யாமலிருப்பதுதான் காரணம். இதோ இயேசுவின் யுத்ததாரிகளுக்கு ஒரு வழிகாட்டி! விழுந்து பாேகாமல் தொடர்ந்து பரலோகத்துக்குக் கடைசிவரை கனி கொடுத்துக் கொண்டே இருப்பது எப்படி? அதற்கான வழிமுறை என்ன? ரோமர் **6:13** ஜெபத்தின் வல்லமை என்ன?*
      Teaching: The rise and fall of God’s children - it is prayer & warfare prayer that makes the difference.
      (Released in English and Tamil versions. Drafted in English and translated into Tamil)
      Bro.C.Umashankar IAS.,
      19th April 2020 - Ver.3 (Originally published on 11th September, 2018)
      இந்த பிராக்டிகல் படிப்பினையைத் தந்த பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி!
      Google share - Tamil version
      docs.google.com/document/d/1qqi22DfYJ9yDU-2jtUTBSxH-nmIw_5aFyUN2pNvRXeU/edit?usp=sharing
      Google share - English version
      docs.google.com/document/d/1bKSvNB4Nx_RrmVcdRKmweGZkzLBmBsdUry7Tz-IPfCc/edit?usp=sharing

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 4 роки тому

    Glory to God Jesus.One of my friend Bro.Asking me..why your name didnt change yet.Uma means what?.If you are a True disciple of Christ..then change your name.Because wherever the pegan temples are there this name is using for worshiping...and also you are in a Govt.job..thatswhy you are not changing your name...also your name also exposing...moses law in old testament.......if you realy obey the God Jesus words in Bible... you have to keep your name without pronouncian of pegan name....Whats your answer for my friend? Brother. Amen Amen

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +4

      I got ready with the letter to the Government to change name. Holy Spirit said, keep this existing name. Pagan name, as per our assessment. Yes, it is. I obeyed the Holy Spirit guidance and did not proceed ahead.
      The Lord Jesus has given me another name, Biblical name. He calls me by that name.
      As of now I will continue to be Umashankar for everyone, for the close friends and my batchmates, Uma.
      We got to live with it.

  • @larulmaniraj1731
    @larulmaniraj1731 4 роки тому

    Abisheham petru kolvadhu eppadi

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      லூக்கா 11:13 படியுங்கள்.

  • @jomonjoy4411
    @jomonjoy4411 4 роки тому

    why iam seeing this

  • @lavakusa7896
    @lavakusa7896 4 роки тому

    brother lockdown period seithiya ,,dont follow social distancing ?? I went to sooo many churches ,oru miracle or not one prayer answered by Lord ?? what is wrong with me , why does God dislike me ??

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      Read the gospels. You need to have a personal relationship with Jesus. No man will give you that. The gospels will connect you with Jesus. When you are connected you get what you want. John 15:7
      Learn to pray to Jesus in the right manner.

    • @lavakusa7896
      @lavakusa7896 4 роки тому

      thank you so much ,, wonderful awesome message ,, All teachings are Clear & Precise , Thank you Jesus

  • @jgdal
    @jgdal 4 роки тому

    புதிய ஏற்பாட்டுக் கன்றுகுட்டி கல்யாணம் மற்றும் கருமாதி புரியவில்லை.

    • @snammalwar
      @snammalwar 4 роки тому +2

      இன்றைய காலக்கட்டத்தில் சபைக்கு ஐக்கியமாவதுற்கு முன்பு போதகர் திருமண தரகு வேலை பார்த்து தருவாரா? வெட்டியான் வேலை பார்த்து தருவாரா? என்று விசாரித்து தான் சேர்கிறார்கள் அல்லவா? அதைத்தான் சகோதரர் அவர்கள் இவைகள் இரண்டும் புதிய ஏற்பாட்டு தெய்வங்களாகி விட்டன என்று கூறுகிறார். இங்கு நம் பாவ-சாபங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்தவரானவரின் சித்தமான, மத்தேயு 28:18-20 ன்படி சீடர்களாகாமல் சீடர்களாக்காமல் தங்கள் விருப்பத்தையே நிறைவேற்றபவரை இவை இரண்டும் தான் முக்கியம் என்று பின்பற்றுகிறார்கள்.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      ஆமென்.
      இந்த வீடியோவில் இன்னமும் கூடுதலாக விளக்கம் தரப்பட்டுள்ளது:
      இன்றைய சபை விழுந்து கிடப்பது யெரொபெயாம் பாவத்தில். இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைக் கும்பிடுகிறார்கள்.
      ua-cam.com/video/NiF9J7JfMYo/v-deo.html
      1.15 நிமிடங்கள்.

  • @JasonJoe2008
    @JasonJoe2008 4 роки тому +1

    Amen