#21 இயேசுவின் 2ம் வருகை - இரகசிய வருகை என்பது கட்டுக்கதையா? ஒரே ஒருமுறைதான் இரண்டாவது வருகையா?

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #21 Debate - Is there a secret rapture mentioned in the Bible or there is only one Second coming of Christ?
    #21 இயேசுவின் 2ம் வருகை - இரண்டு முறை இந்த வருகை உண்டா அல்லது ஒரே ஒருமுறைதான் இரண்டாவது வருகையா?
    விவாதம்: பரிசுத்த வேதாகமத்தில் இரண்டு வருகைகள் குறித்து வசனங்கள் உள்ளதா? இரகசிய வருகை முதலாவதாகவும் அதன் பின்னர் 7 வருடங்கள் கழித்து பகிரங்கமாக இரண்டாவது வருகையும் உள்ளது என்று வேதத்தில் உள்ளதா?
    அல்லது இரகசிய வருகை என்பது ரோமன் கத்தோலிக்க அந்திக்கிறிஸ்து மார்க்கம் உண்டாக்கிய கட்டுக்கதையா?
    இயேசு தமது வருகை குறித்துக் கூறியுள்ள வசனங்களில் எங்காவது தாம் இரண்டு முறை வருவதாகக் கூறியுள்ளாரா?
    கட்டுக்கதைகளை நம்பி இன்றைய கிறிஸ்தவர்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்களா?
    பத்துக்கன்னியருக்குக் கதவுகள் அடைக்கப்பட்டபின் ஏதாவது ஒரு வழியாக பரலோகம் வரமுடியும் என்று இயேசு கூறியுள்ளாரா?
    இதில் எது உண்மை?
    இன்றைய கட்டிட சபை (போலி சபை) இரகசிய வருகை அதாவது ரேப்சர் என்று ஒன்று உண்டு என்று நம்புகிறது அப்படி ஏதாவது வேதத்தில் உள்ளதா?
    இந்த வீடியோ படிப்பினையில் இது குறித்து வேத வசனங்களை நாம் ஆய்வு செய்யலாம்.
    மனிதனுக்கு வியாதிகள் ஏன் வருகிறது? Why diseases occur? (Nagercoil edition)
    • # 5 - மனிதனுக்கு வியா...
    2 hrs. 10 min. (Tamil)
    நாம் இயேசுவின் நாமத்தில் கட்டளை கொடுத்தவுடன் வியாதி எப்படி குணமாகிறது? How healing takes place? (Nagercoil edition)
    • #6 நாம் இயேசுவின் நாமத...
    8.55 min (Tamil)
    வியாதி ஒருவருக்கு எப்படி வருகிறது? இயேசுவின் நாமத்தில் வியாதி எப்படி குணமாகிறது? (Ambattur edition)
    How diseases occur and how they get healed in Jesus name? - (TAMIL) Ambattur 1st May2017
    • #12 வியாதி ஒருவருக்கு...
    32 min. (Tamil)
    வியாதி ஏன் வருகிறது? (Tamil) Why diseases occur? - Sembakkam 15th Oct2016
    • #2 வியாதி ஏன் வருகிறது...
    50 minutes (Tamil)
    English teaching
    How sickness is caused & How Jesus heals - ENGLISH edition - Feb 2017
    • #10 How sickness is c...
    29 min. (English)
    Detroit #4 Why do we have diseases? (ENG) Sin plays the major role! Not loving spouse is a sin too!!
    • Detroit #4 Why do we h...
    43 min. (English)
    How diseases occur and how Jesus heals? (English edition) வியாதி எப்படி வருகிறது, இயேசு எப்படி குணமாக்குகிறார்? - Gift school, Chennai.
    • #5 How diseases occur ...
    38 min. (English)
    பிசாசு வியாதிகளைக் குணப்படுத்துவானா? Can the devil heal the sick? - 29th April 2018.
    Tamil - mysteries of the Kingdom edition, Chennai.
    • #12 பிசாசு வியாதிகளைக்...
    32 Min (Tamil)
    மத்தேயு 24:24: சாத்தான் / அந்திக்கிறிஸ்து வியாதியைக் குணப்படுத்துவானா? இயேசு கூறியுள்ளது என்ன?
    • மத்தேயு 24:24: சாத்தான...
    8 min (Tamil)
    வியாதிகள் ஏன்? தசமபாகம் வியாதிக்குக் காரணமா? Is paying tithes the cause of major diseases?Bangalore edition.
    • #14 வியாதிகள் ஏன்? தசம...
    1 hr 10 min (Tamil)
    English teaching
    Austin #1(15) Difference between the true God and the fake ones! The fake gods cannot heal the sick!
    • Austin #1(15) Differen...
    7.45 min (English)
    Can satan heal the sick - ENGLISH edition Feb 2017
    • #7 Can satan heal the ...
    18.3 min (English)

КОМЕНТАРІ • 101

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 3 роки тому +3

    The most wonderful, beautiful necessary Bible teaching. thank you Sir.

    • @dayoflord
      @dayoflord  3 роки тому +1

      Amen. Glory to Jesus.

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +3

    Jesus bless you brother

  • @gds0109
    @gds0109 4 роки тому +2

    Wisdom ayya
    No matter wat others say
    Being an IAS officer and had lot of controversies but still working for god and his kingdom
    God bless you ayya

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      All glory to Jesus. This is a calling

  • @uvdon
    @uvdon 6 років тому +3

    Praise the Lord.

  • @GnanaSundari-r4g
    @GnanaSundari-r4g Місяць тому

    Good"""""good"""""❤❤❤❤❤❤❤

  • @layaltv4015
    @layaltv4015 2 роки тому +1

    ஆமென்!

  • @rajamoni4078
    @rajamoni4078 3 роки тому +1

    Satya vasanam Amen Glory to jesus Christ

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      Amen. Glory to Jesus.

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      If you want to do disciple work, fully disconnecting from the false building church and its false pastors, please connect with me on whatsapp. I am ready to guide. Umashankar 9444300123

  • @kuppuswamycbe4389
    @kuppuswamycbe4389 2 роки тому

    I am hearing it repeatedly.

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      Amen. I hope you will become a disciple of Jesus

  • @godsgift8211
    @godsgift8211 2 роки тому

    Amen 🙏 Hallelujah

  • @GOKULDAVIDJESUS
    @GOKULDAVIDJESUS 4 роки тому +1

    Amen..
    Nice Explanation Brother..😊

  • @caracailouis2955
    @caracailouis2955 6 років тому +1

    Amen

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому +1

    ஆமென் ஏசுமகாராஜா

  • @suryak8865
    @suryak8865 6 років тому +3

    Mathew 24:29,30
    Mark 13:25,26
    Luke 21:26,27
    John 13:24,25,26. In all these verses it indicates there is an event after which we will see the son of God, Jesus. All have the same meaning. So it indicates that only one second coming. I had this doubt before now it is totally clarified . Nice debate

    • @dayoflord
      @dayoflord  6 років тому +1

      Amen. Thank you Jesus
      Let us continue to look into the words of the Lord and find out if there is one more.
      Let us not close the debate. Let us continue to explore/meditate the words.

    • @chantalmanicom5783
      @chantalmanicom5783 6 років тому

      Thank you Jesus you are simplifie your coming.
      It's very clear. Great teaching.

    • @johnjeoffreym
      @johnjeoffreym 4 роки тому

      Agreed but what about 1thess 3:13?

    • @sampoornaanbu898
      @sampoornaanbu898 3 роки тому

      Secret Coming: Mathew 24:26 “So if anyone tells you, ‘There he is, out in the wilderness,’ do not go out; or, ‘Here he is, in the inner rooms,’ do not believe it. 27 For as lightning that comes from the east is visible even in the west, so will be the coming of the Son of Man. 28 Wherever there is a carcass, there the vultures will gather.
      29 “Immediately after the distress of those days
      “‘the sun will be darkened,
      and the moon will not give its light;
      the stars will fall from the sky,
      and the heavenly bodies will be shaken.’[b]
      Second Coming :30 “Then will appear the sign of the Son of Man in heaven. And then all the peoples of the earth[c] will mourn when they see the Son of Man coming on the clouds of heaven, with power and great glory.[d] 31 And he will send his angels with a loud trumpet call, and they will gather his elect from the four winds, from one end of the heavens to the other.
      you can see both first and second coming of our Lord sir please don't preach unknown stories
      here you can see the scripture please read carefully

    • @sampoornaanbu898
      @sampoornaanbu898 3 роки тому +1

  • @villagenatural1851
    @villagenatural1851 5 років тому +2

    இப்பொழுதான் தெரிகிறது நம்மைச்சுற்றி அநேக கள்ளகிறிஸ்துக்கள் இருக்கிறார்கள் என்று , அருமையான விளக்கம் சார்

    • @dayoflord
      @dayoflord  5 років тому +1

      ஆமென்

    • @israkid8802
      @israkid8802 4 роки тому +2

      இவரே கள்ள தீர்க்க தரிசியாய் இருந்தா

  • @graftedin5440
    @graftedin5440 3 роки тому

    *கடைசி எக்காளம்* தொனிக்கும்போது நாம் மறுரூபமாவோம் என்று எழுதப்பட்டுள்ளது. கடைசி எக்காளம் 7-ஆவது எக்காளம் ஊதும்போது உலகின் எல்லா இராஜ்யங்களும் இயேசுவுடையதாகிறது என்றும் எழுதப்பட்டுள்ளது. வெளி 11:15-19
    இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் *கடைசி எக்காளம் தொனிக்கும்போது* , ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
    1 கொரிந்தியர் 15:51‭-‬52
    அப்படியானால், வெளிப்படுத்தின விசேஷத்திலுள்ள 7 முத்திரைகள் உடைந்தபின் 6 எக்காளங்கள் ஊதப்பட்டபின்னரே இயேசு வருவாரே. இதை இரகசிய வருகை என்று கூறமுடியாதே.

  • @benny000009
    @benny000009 3 роки тому +1

    Indha vasanam ragasiya varugaiya pathi solluthunu MD Jegan solvaru
    Revelation 7: 9 to 17
    Reply brother

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      Then you should follow him brother.

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      *இயேசுவின் 2ம் வருகை: 322MAY2020 **#1இயேசு** தமது வருகை பற்றி அவரே வாய்திறந்து கூறியுள்ளது என்ன?*
      *2nd Coming of Jesus: #1 What Jesus has said about His Coming, opening His mouth?*
      322MAY2020, 25th May, 2020. (Released in Tamil only)
      *This teaching is shared on google doc:*
      Document format
      drive.google.com/file/d/1zTJ-sMAOSaZD8eSR326CR3973nOpFGKL/view?usp=sharing
      PDF format.
      drive.google.com/file/d/1p370aVpWjdcKFY9YJ8iO3tzGJGoMg9hp/view?usp=sharing

  • @Gideon.mahalingam
    @Gideon.mahalingam 4 роки тому +13

    அன்னைக்கு சொன்னது தப்புன்னு இன்னைக்கு சொல்றீங்க இன்னைக்கு சொல்றது தப்புன்னு என்னைக்கு சொல்லுவீங்க. About second coming

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +3

      கர்த்தர் இயேசு வசனததை வெளிப்படுத்தி அதனை செய்தியாகக் கொடுக்க அதனை வாக்குவாதம் செய்வீர்களா?

    • @graftedin5440
      @graftedin5440 3 роки тому +1

      *கடைசி எக்காளம்* தொனிக்கும்போது நாம் மறுரூபமாவோம் என்று எழுதப்பட்டுள்ளது. கடைசி எக்காளம் 7-ஆவது எக்காளம் ஊதும்போது உலகின் எல்லா இராஜ்யங்களும் இயேசுவுடையதாகிறது என்றும் எழுதப்பட்டுள்ளது. வெளி 11:15-19
      இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் *கடைசி எக்காளம் தொனிக்கும்போது* , ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
      1 கொரிந்தியர் 15:51‭-‬52
      அப்படியானால், வெளிப்படுத்தின விசேஷத்திலுள்ள 7 முத்திரைகள் உடைந்தபின் 6 எக்காளங்கள் ஊதப்பட்டபின்னரே இயேசு வருவாரே. இதை இரகசிய வருகை என்று கூறமுடியாதே.

    • @graftedin5440
      @graftedin5440 3 роки тому +1

      அன்றியும், சகோதரரே, நம்முடைய *கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும்,* நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
      ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, *கிறிஸ்துவினுடைய நாள்* சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் *விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.*
      2 தெசலோனிக்கேயர் 2:1-‬3
      அந்திகிறிஸ்துவின் ஆட்சி முடிந்த பிறகு தான் இயேசு கடைசி எக்காளம் (1 கொரி 15:51-52, மத் 24:29-31, 40-41) போது வந்து தம் ஜனங்களை ஏழு கோபகலசத்திற்கு பாதுகாக்கும்படி எடுத்துக் கொள்வார். எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் கண்ணாடி கடலில் நின்று 7 கோபகலசம் பூமியில் ஊற்றப்பட்டதை பார்த்தபின் (வெளி 15-16) ஆட்டுக்குட்டியானவரின் திருமணம். பிறகு ஆயிர வருட அரசாட்சி பூமிக்கு இயேசு பரிசுத்தவான்களோடு திரும்பி வருவார். (வெளி 19).

    • @graftedin5440
      @graftedin5440 3 роки тому

      @SIVANESAN-KANNAN KUMARASAMY
      சபை எடுத்துக் கொள்ளப்படுதல்
      - ஒருவன் எடுத்துக் கொள்ளப்படுவான். இன்னொருவன் கைவிடப்படுவான்
      - 1 கொரி 15:51-52, 1 தெச 4:13-17
      இவைகள் உபத்திரவ காலத்திற்கு முன்பு என்று சொன்னீங்க. ஆனால் வேதம் இவை உபத்திரவ காலத்திற்கு பின்பு சம்பவிக்கும் என தெளிவாக சொல்லுகிறதே ஐயா.
      மத்தேயு 24
      15-16 பாழாக்குகிற அருவருப்பின் ஆட்சி தொடங்கும்.
      21-22 மலைகளுக்கு ஓடிபோங்கள்
      29-30 உபத்திரவம் முடிந்தவுடனே இயேசு வருகிறார்
      40- தேவதூதர்கள் பரிசுத்தவான்களை சேர்க்கிறார்கள்.
      ஒருவன் எடுத்துக் கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
      குறிப்பு:
      அந்நாட்களின் *உபத்திரவம் முடிந்தவுடனே,* சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் *எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை* வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து *கூட்டிச் சேர்ப்பார்கள்.*
      மத்தேயு 24:29‭-‬31
      அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
      மத்தேயு 24:40‭-‬41

    • @graftedin5440
      @graftedin5440 3 роки тому +1

      இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, *ஏழாம் தூதனுடைய சத்தத்தின்* நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,
      வெளிப்படுத்தின விசேஷம் 10:6
      தேவன் நம்மைக் *கோபாக்கினைக்கென்று* நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.
      1 தெச 5:9
      அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், *இனிவரும் கோபாக்கினையினின்று* நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.
      1 தெசலோனிக்கேயர் 1:10
      இனிவரும் கோபாக்கினையினின்று என்றால் தேவனுடைய ஏழு கோபகலசங்களுக்கு நம்மை காக்கிறார். ஆகவேதான் அவர் கடைசி ஏழாவது எக்காளத்தின்போது திரும்ப வருவார்.
      #தேவனுடைய 7 கோபக்கலசங்கள் பூமியில் ஊற்றப்படுவதற்கு முன்பதாக அவர் தம் பிள்ளைகளை கடைசி ஏழாவது எக்காளத்தின்போது பரத்திற்கு எடுத்துக்கொள்வார்.
      #1 கொரி 15:51-52, வெளி 10:6, 11:15-18, 1 தெச 4:15-16
      பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது. அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.
      வெளிப்படுத்தின விசேஷம் 15:1‭-‬2

  • @yeshurn567
    @yeshurn567 3 роки тому +1

    Brother pls see MD JEGAN HE WILL SAY CLEARLY

    • @dayoflord
      @dayoflord  3 роки тому +2

      இயேசுவின் வருகை இரண்டு முறை இருக்கும் என்று பிரசங்கம் பண்ணுகிற எவனும் இயேசுவின் ஊழியக்காரன் இல்லை.

    • @yeshurn567
      @yeshurn567 3 роки тому

      @@dayoflord he will say correctly u also said whatever u said

    • @yeshurn567
      @yeshurn567 3 роки тому

      @@dayoflord brroo at 58:40 . yesu yarai kapathuvar ?... in 7yrs christians who r there ? or noww ?

  • @larulmaniraj1731
    @larulmaniraj1731 4 роки тому

    Vijay hebert அவர்களின் 8Hour video உங்கள் Chamnel ல் இல்லையே பிரதர் Link தா.ருங்கள்

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      அவருடைய செய்திகளை ஆவியானவர் ஏற்பு செய்யவில்லை. எனவே நீக்கப்பட்டது.

  • @larulmaniraj1731
    @larulmaniraj1731 4 роки тому +1

    ஒரு நாள் ஒரு ஆண்டுக்கு சமம் வசனம் சொல்லி தாருங்கள் பிரதர்

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      II பேதுரு 3:8. பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.

    • @RikashAishwarya
      @RikashAishwarya Рік тому

      எசேக்கியேல்4:6, ஆதி5:5

  • @shashikumarshashikumar4902
    @shashikumarshashikumar4902 3 роки тому

    What about mark of the beast

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      Please submit to the gospels and do what Jesus has commanded us to do. Matthew 5:16 - let the light shine from you. Stop wasting your time on the mark of the beast. Whatever Jesus has said will happen. Why spend time on that instead of being fruitful for the Kingdom. Only the gossipers waste their time on the mark of the beast.

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      லூக்கா 12:35. உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், 36. தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள். 37. எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரை கட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 38. அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள். 39. திருடன் இன்ன நேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். 40. அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.

    • @jamesctr14
      @jamesctr14 2 роки тому

      Bro. the MOB is happening right now
      in the World. Falling away is taking place. The AC is ready to come. Beware of the Oooosi....... hope u understood . pls reply.

    • @dayoflord
      @dayoflord  Рік тому

      இயேசுவின் வசனங்களைப் படித்து அவருக்குக் கீழ்ப்படியுங்கள். அவருக்குக் கனி கொடுங்கள். நேரத்தை வேஸ்ட் செய்யாதீர்கள்.

  • @psivaramanpsivaraman5443
    @psivaramanpsivaraman5443 3 роки тому

    பரலோக ராஜ்யம் என்றாலும் தேவனுடைய ராஜ்யம் என்றாலும் தேவனுடைய ஆட்சி முறையை குறிக்கும்

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      லூக்கா 17.21

  • @suryak8865
    @suryak8865 6 років тому

    Hebrews 9:28 in NIV tells clearly there is a second coming. Not multiple. This can also be added to the debate.

  • @larulmaniraj1731
    @larulmaniraj1731 4 роки тому

    Anti christ ஆட்சி குறித்து விளக்கலாமா

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      முதலில் நாம் அழிந்து கொண்டிருக்கிற நமது சகோதரர்களைக் காப்பாற்றுவோம். சுவிசேஷம் சொல்வோம். வியாதிகளைக் குணப்படுத்துவோம்.

    • @larulmaniraj1731
      @larulmaniraj1731 4 роки тому +1

      சகோதரனை காப்பாற்றுவது என் கடமை .நன்றி

  • @francisjosephjo350
    @francisjosephjo350 4 роки тому +1

    ஐயா, இரகசிய வருகை அல்லது (மணவாட்டியாகிய சபை) எடுத்துக்கொள்ளப்படுதல், இல்லை என்றே வைத்துக்கொள்வோம். மணவாட்டியாகிய சபை அதற்காக ஆயத்தமாக இருப்பதில் என்ன தவறு... இரகசிய வருகை அதாவது எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்வோம் அல்லது நீங்கள் சொல்லுவது போல் பகிரங்க வருகையில் செல்வோம்.
    மத்தேயு 24:24
    ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். (பிரசங்கிப்பார்கள்/ போதிப்பார்கள்/ வழிநடத்துவார்கள்).

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      சரியாகச் சொன்னீர்கள்.
      ஒரே ஒரு வருகைதான் உள்ளது என்றால் நாம் நிர்விசாரமாக இருப்போமா?
      அதனால்தான் பிசாசு இரகசிய வருகை அதன்பின் ஏழு வருடங்கள் கழித்து பகிரங்க வருகை என்று கதை அளந்துள்ளான்.
      பிசாசினுடைய பொய்யினை இப்போது ஆவியானவர் வெளிக் கொணர்ந்து நமக்குக் காண்பித்துள்ளார். நாம் எச்சரிக்கையாயிருப்பது அவசியம். அத்தனை இயேசுவின் பிள்ளைகளும் இயேசு என்ன சொன்னாரோ அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும் . வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. தர்க்கம் பண்ணி நேரத்தை வேஸ்ட் செய்யவும் கூடாது. இதோ அதற்னான வசனங்கள்.
      லூக்கா 12:42 அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள் மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்?
      43. எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான்.
      44. தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
      45. அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால்,
      46. அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.

    • @graftedin5440
      @graftedin5440 3 роки тому

      சபை எடுத்துக் கொள்ளப்படுதல்
      - ஒருவன் எடுத்துக் கொள்ளப்படுவான். இன்னொருவன் கைவிடப்படுவான்
      - 1 கொரி 15:51-52, 1 தெச 4:13-17
      இவைகள் உபத்திரவ காலத்திற்கு முன்பு என்று சொன்னீங்க. ஆனால் வேதம் இவை உபத்திரவ காலத்திற்கு பின்பு சம்பவிக்கும் என தெளிவாக சொல்லுகிறதே ஐயா.
      மத்தேயு 24
      15-16 பாழாக்குகிற அருவருப்பின் ஆட்சி தொடங்கும்.
      21-22 மலைகளுக்கு ஓடிபோங்கள்
      29-30 உபத்திரவம் முடிந்தவுடனே இயேசு வருகிறார்
      40- தேவதூதர்கள் பரிசுத்தவான்களை சேர்க்கிறார்கள்.
      ஒருவன் எடுத்துக் கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
      குறிப்பு:
      அந்நாட்களின் *உபத்திரவம் முடிந்தவுடனே,* சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் *எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை* வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து *கூட்டிச் சேர்ப்பார்கள்.*
      மத்தேயு 24:29‭-‬31
      அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
      மத்தேயு 24:40‭-‬41

    • @graftedin5440
      @graftedin5440 3 роки тому

      *கடைசி எக்காளம்* தொனிக்கும்போது நாம் மறுரூபமாவோம் என்று எழுதப்பட்டுள்ளது. கடைசி எக்காளம் 7-ஆவது எக்காளம் ஊதும்போது உலகின் எல்லா இராஜ்யங்களும் இயேசுவுடையதாகிறது என்றும் எழுதப்பட்டுள்ளது. வெளி 11:15-19
      இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் *கடைசி எக்காளம் தொனிக்கும்போது* , ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
      1 கொரிந்தியர் 15:51‭-‬52
      அப்படியானால், வெளிப்படுத்தின விசேஷத்திலுள்ள 7 முத்திரைகள் உடைந்தபின் 6 எக்காளங்கள் ஊதப்பட்டபின்னரே இயேசு வருவாரே. இதை இரகசிய வருகை என்று கூறமுடியாதே.

    • @graftedin5440
      @graftedin5440 3 роки тому +1

      அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
      ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
      2 தெசலோனிக்கேயர் 2:1-‬3
      அந்திகிறிஸ்துவின் ஆட்சி முடிந்த பிறகு தான் இயேசு கடைசி எக்காளம் (1 கொரி 15:51-52, மத் 24:29-31, 40-41) போது வந்து தம் ஜனங்களை ஏழு கோபகலசத்திற்கு பாதுகாக்கும்படி எடுத்துக் கொள்வார். எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் கண்ணாடி கடலில் நின்று 7 கோபகலசம் பூமியில் ஊற்றப்பட்டதை பார்த்தபின் (வெளி 15-16) ஆட்டுக்குட்டியானவரின் திருமணம். பிறகு ஆயிர வருட அரசாட்சி பூமிக்கு இயேசு பரிசுத்தவான்களோடு திரும்பி வருவார். (வெளி 19).

    • @graftedin5440
      @graftedin5440 3 роки тому

      இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, *ஏழாம் தூதனுடைய சத்தத்தின்* நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,
      வெளிப்படுத்தின விசேஷம் 10:6
      தேவன் நம்மைக் *கோபாக்கினைக்கென்று* நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.
      1 தெச 5:9
      அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், *இனிவரும் கோபாக்கினையினின்று* நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.
      1 தெசலோனிக்கேயர் 1:10
      இனிவரும் கோபாக்கினையினின்று என்றால் தேவனுடைய ஏழு கோபகலசங்களுக்கு நம்மை காக்கிறார். ஆகவேதான் அவர் கடைசி ஏழாவது எக்காளத்தின்போது திரும்ப வருவார்.
      #தேவனுடைய 7 கோபக்கலசங்கள் பூமியில் ஊற்றப்படுவதற்கு முன்பதாக அவர் தம் பிள்ளைகளை கடைசி ஏழாவது எக்காளத்தின்போது பரத்திற்கு எடுத்துக்கொள்வார்.
      #1 கொரி 15:51-52, வெளி 10:6, 11:15-18, 1 தெச 4:15-16
      பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது. அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.
      வெளிப்படுத்தின விசேஷம் 15:1‭-‬2

  • @karthik-rq2rr
    @karthik-rq2rr 4 роки тому +1

    28 இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
    மத்தேயு 16:28.
    ஐயா தயவு செய்து இந்த வசனத்திற்கு அர்த்தம் சொல்லுங்கள்..எந்த போதகருடைய பதிலும் திருப்தியாக இல்லை...

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      இது பரிசுத்த ஆவி நமக்குள்ளே வருவார் என்பது குறித்தும் அதனிமித்தம் பல அற்புதங்களை நாம் பார்ப்போம் என்பதாகும். கீழ்க்கண்ட படிப்பினையில் 2016ல் ஆவியானவர் இதன் விளக்கத்தைத் தந்துள்ளார். அதைப் பார்த்து சத்தியத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
      (மாற்கு 9.1, மத்தேயு 16.28, லூக்கா 9.27)
      #9 பரலோக ராஜ்யம் என்றால் அர்த்தம் என்ன? What is Kingdom of Heaven? (TAMIL) - Nagercoil edition.
      ua-cam.com/video/mMujUvUHgAg/v-deo.html
      #2 பரலோக ராஜ்யம், இயேசுவின் ராஜ்யம் - இதன் அர்த்தம் என்ன? What is Kingdom of Heaven/Kgm. of Jesus?
      ua-cam.com/video/fmhYLaDiDrk/v-deo.html
      Meaning of Kingdom of Heaven - Is it the Holy Spirit? பரிசுத்த ஆவியும் தேவனுடைய ராஜ்யமும் ஒன்றா?
      ua-cam.com/video/1s_5a1B4SzM/v-deo.html
      முழு வீடியோ லிஸ்ட்.
      ua-cam.com/play/PLOW2MfOIuVcV2vRkVYbZOzCL_oaYTLJiY.html

    • @manitamil4421
      @manitamil4421 4 роки тому

      இந்த வசனத்தின் படி அவர்களில் சிலர் மரணத்தை அடையாமல் கர்த்தருடைய வருகையில் உயிரோடு செல்வார்கள். இன்னும் பல பரிசுத்தவான்கள் பூமியில் மரிக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

    • @manitamil4421
      @manitamil4421 4 роки тому

      இந்த வசனத்தின் படி அவர்களில் சிலர் மரணத்தை அடையாமல் கர்த்தருடைய வருகையில் உயிரோடு செல்வார்கள். இன்னும் பல பரிசுத்தவான்கள் பூமியில் மரிக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

  • @psivaramanpsivaraman5443
    @psivaramanpsivaraman5443 3 роки тому

    ரகசிய வருகை ஒரு அப்பட்டமான பொய் வேதத்தில் ரகசியமாக வந்து உங்களை பரலோகத்திற்கு அல்லது வானம் மண்டலத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வாழவைப்பேன் என்று இயேசு கிறிஸ்து சொல்லவில்லை.

    • @dayoflord
      @dayoflord  3 роки тому +1

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.
      இந்த சத்தியத்தை அறியாமல் ஜனங்கள் பாஸ்டர்கள் விடுகிற இரகசிய வருகை பொய்யை இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கிறாரகளே. அவர்களது குருட்டுக் கண்கள் திறக்கப்பட நாம் யுத்த ஜெபம் பண்ண வேண்டும்.

    • @justinvijila1381
      @justinvijila1381 3 роки тому +1

      @@dayoflord good

  • @sharmilas4664
    @sharmilas4664 4 роки тому

    Ivar kalla pothagar nambathinga yarum

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +4

      என்னைக் கள்ளப் போதகர் என சர்டிபிக்கேட் கொடுத்தமைக்கு நன்றி என் அருமையான சகோதரியே. கர்த்தர் இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.