Mistakes of

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 724

  • @Niranjanchattada
    @Niranjanchattada 8 місяців тому +87

    Bro why you always interview muslim preacher and why can't you do hindu preacher or Christian preacher.

    • @varun_vlogs
      @varun_vlogs  8 місяців тому +127

      islam & muslims are misunderstood that is why.. next week hindu content .. and im a Christian so I don't want to promote my belief in my channel instead I want to debate it 🙏🏾

    • @Mars0128
      @Mars0128 8 місяців тому +36

      @@varun_vlogs bro ask about sex slavery, pedophilism and fascism by Mohammad! Till now they are justifying it! You are not debating anything with them! I feel like one sided!

    • @varun_vlogs
      @varun_vlogs  8 місяців тому +31

      @@Mars0128 please read my comment above brother.. i don't want to debate other beliefs.. i can only debate mine 🙏🏽

    • @ItsmeFiraz
      @ItsmeFiraz 8 місяців тому +17

      ​​@@Mars0128 Lee Tv Network UA-cam channel paarunga br, recent aa unga kealvikku pathil irukku

    • @MarvelofMercy
      @MarvelofMercy 8 місяців тому

      ​@@Mars0128L-ust and desire became manifested from the heart of Brahmā, anger from between his eyebrows, greed from between his lips, the power of speaking from his mouth, the ocean from his p-enis, and low and abominable activities from his anus, the source of all sins. ( Source: srimad bhagavatam 3 12 26)

  • @affathiahamed98
    @affathiahamed98 8 місяців тому +56

    எதிர்பாரத ஒரு பதிவு varun brother , Mustafa bhai க்கும் உங்களுக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும் ❤ Love from Sri Lanka 🇱🇰

  • @quran_site
    @quran_site 8 місяців тому +59

    இறைவன் அன்பும் கருணையும் உண்டாகட்டுமாக !
    Musthafa bhai ❤
    Brother Varun ⚘

    • @batman-eq1pg
      @batman-eq1pg 5 місяців тому

      ua-cam.com/video/ycjb-vatxS8/v-deo.htmlsi=ZaWM9IfBbXu4_aHh பொய் சொல்லிட்டே இருங்க😂😂😂

  • @SulthanIbrahim-v7u
    @SulthanIbrahim-v7u 8 місяців тому +39

    சகோதரர் வருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரர் முஸ்தபா பாய் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பேட்டிகள் நிறைய எதிர்பார்க்கிறோம்

  • @fathimaathequeen
    @fathimaathequeen 8 місяців тому +34

    கடவுள் உங்கள் இருவருக்கும் அருள் செய்வானாக ❤😍

    • @batman-eq1pg
      @batman-eq1pg 5 місяців тому

      ua-cam.com/video/ycjb-vatxS8/v-deo.htmlsi=ZaWM9IfBbXu4_aHh செய்வான்😂😂

  • @praveenbabu8470
    @praveenbabu8470 7 місяців тому +10

    Journalism should first listen to ex Muslim and then ask questions to any Muslim. They will show u real colors.

  • @Muslimnanban-gw6sd
    @Muslimnanban-gw6sd 8 місяців тому +4

    வாழ்த்துக்கள் varun talks.
    அறியாமையே பயத்துக்கு காரணம். பயமே வன்முறைகளை தூண்டுகிறது. பயத்தால் பாம்பை கொள்வதை போல். வேற்றுமை அறிந்துகொள்வோம் ஏற்றுக்கொள்வோம் ஒற்றுமையை வாழ்வோம்.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 8 місяців тому +13

    Islam is a stricter versions of Christianity. Even Bible prohibits pork and tax but Christians never followed it since the beginning of Christianity

  • @Muslimnanban-gw6sd
    @Muslimnanban-gw6sd 8 місяців тому +6

    சரியான முன்னுரை விவாதங்கள் விதண்டாவாதங்களை விட இது போன்ற ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் அதிக பயனளிக்கும்.
    Varun talks வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @abubakkarsithick1088
    @abubakkarsithick1088 8 місяців тому +108

    m.k.musthafa is an intellectual person❤

    • @AbdulRahman-ob7tc
      @AbdulRahman-ob7tc 8 місяців тому +5

      True brother 🤝💯

    • @Dhikrdua
      @Dhikrdua 8 місяців тому +7

      😂😂😂 intellectual na enna nu theriyuma da unakku

    • @nishasyd4461
      @nishasyd4461 8 місяців тому +1

      ​@@Dhikrduawhy you knowing ?? 😏😏😎

    • @Dhikrdua
      @Dhikrdua 8 місяців тому +1

      @@nishasyd4461 he gave very good explanation for skull cap and beard definitely an intellectual 🤣🤣🤣

    • @kameelaslam7881
      @kameelaslam7881 8 місяців тому +1

      ​@@Dhikrdua s s according to you puppets prising saudi govt is intelectual work.

  • @apasalim.n9576
    @apasalim.n9576 8 місяців тому +29

    முஸ்தபா பாய் இதை நான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்
    ஆனால் அதில் ஒரு "twist "
    நான் எதிர்பார்த்தது "லிடிவி நெட்வொர்க்"கிடம் இருந்து ஆனால் அதைவிட சிறந்ததாக வருண் டாக்ஸ்ல நீங்க இந்த நிகழ்ச்சியை செய்தது ரொம்ப சந்தோஷம்

  • @Nippu-hv4sg
    @Nippu-hv4sg 5 місяців тому +4

    Subscribers panniten
    உண்மையிலேயே சிறந்த ஒரு சேனல்
    வருண் அண்ணா ❤
    முஸ்தபா பாய் ❤️
    வேறே லெவல் ❤❤❤
    🇱🇰

  • @olivebbq477
    @olivebbq477 8 місяців тому +7

    எல்லா மக்களும் எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் உங்களுடைய இந்த விவாத நிகழ்ச்சி அமைந்தது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானாக

  • @HijabeeMuslimah
    @HijabeeMuslimah 8 місяців тому +7

    ❤❤❤🎉🎉🎉 எல்லாப் புகழும் இறைவனுக்கே...

  • @Ramya35
    @Ramya35 8 місяців тому +26

    Mustafa bai avarudaiya interview kaga tha wait panne... Super Masha Allah ivaru very intelligent... Ivaru kitta irunthu tha Naa Neraiya islam a innu purunjukitte

    • @VijayVijay-nx6fk
      @VijayVijay-nx6fk 8 місяців тому +3

      Mothalla hindhu va purinjikittingalaa?

    • @Vidinjalumvidinjirum
      @Vidinjalumvidinjirum 8 місяців тому

      😅😅😅😅

    • @Ramya35
      @Ramya35 8 місяців тому +8

      @@VijayVijay-nx6fk Naa Hindu va irunthu tha Hindu a purunjukittu islam ku marite brother...

    • @Sarjunsarjun-jh2lk
      @Sarjunsarjun-jh2lk 8 місяців тому

      ​@@Ramya35super sis

    • @Atheist-e4t
      @Atheist-e4t 8 місяців тому

      Intelligentna kadavula kumbuda mattan

  • @hajirabasheer1383
    @hajirabasheer1383 8 місяців тому +39

    எப்படி டா நீ இவ்வளவு அறிவா பேசுர மாஷாஅல்லாஹ் அல்லாஹ் உனக்கு இன்னும் அதிக ஞானத்தை அளிக்கட்டும்❤

    • @all9077
      @all9077 8 місяців тому +4

      இதுக்கு முன்னாடி அறிவில்லாம திரிஞ்சானோ?

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew 6 місяців тому +1

      சகோதரர் கண்ணியத்துடன் பதிவிடுங்கள்

  • @shamseethbegum509
    @shamseethbegum509 8 місяців тому +12

    மிகவும் அருமையாக இருந்தது இந்த காணொலி அல்லாஹ் இந்த இலைஞனுக்கு நேர்வலி காட்டட்டும் அருமை வாழ்த்துக்கள்

  • @haribahariba1341
    @haribahariba1341 8 місяців тому +4

    அருமையான பதிவு வருண் முஸ்தபா பாய் அவர்களுக்கும் மிக்க நன்றி மிக மிக இப்போதைக்கு தேவையான கேள்விகளும் பதில்களும் அடுத்த பதிவு எப்பொழுது போடுவீங்க என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்

  • @HeartBeatTwist
    @HeartBeatTwist 8 місяців тому +12

    மிகவும் சிறந்த தலைப்பு ☺️ மற்றும் தெளிவான பதிவு 👌 மேலும் இதுபோன்ற பதிவிற்காக காத்திருக்கிறோம் சகோ 🤗

  • @mohamedriashriash2342
    @mohamedriashriash2342 8 місяців тому +6

    நன்றி சகோதரர் வருண் ❤️ 👍

  • @itzmeNishu
    @itzmeNishu 8 місяців тому +21

    இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையின் அர்த்தத்தை எனக்கு உணர்த்திய என் சகோதரர் முஸ்தபாவுக்கு அல்லாஹ் ஈருலகிலும் நன்மை பொழிவானாக💚💚💚
    🎉🎉🎉நன்றிகள் கோடி வருன் ப்ரோ🎉🎉🎉

    • @mdrafiqbe
      @mdrafiqbe 8 місяців тому

      Same here

    • @batman-eq1pg
      @batman-eq1pg 5 місяців тому

      ua-cam.com/video/ycjb-vatxS8/v-deo.htmlsi=ZaWM9IfBbXu4_aHh 😂😂

  • @trusturself-t6q
    @trusturself-t6q 8 місяців тому +22

    Some muslim had shared food from us but overall there is untouchablity that islam is direct towards itself and on other religions.
    Islam have this woke mentality that they have special food like halal but others have that is wrong...
    When u start looking more into other religion then u will understand hindu are far better in many cases... in many muslim country minority religion facing harsh reality that no one can understand.
    If we start talkng about this then other start say it is Islamophobia. Sometimes u need bold enough to state your opinions else people start to blame u...

    • @saifudeenmuthuahamed8012
      @saifudeenmuthuahamed8012 8 місяців тому

      I can say your knowledge is limited about Islam and World Politics.
      I can elaborate all answers but it will be too long.
      1. To think only minorities are discriminated in Islamic countries is a pure lie. Even muslims from all countries are treated as low class. Even the own citizens of Islamic countries are living under a tyranny. These Islamic countries are not Islamic and it is only namesake. They do not follow any Islamic laws but they use some Islamic laws to suppress revolution. In fact all the 57 Islamic country leaders are puppets of the west and zionists and helping them to loot their countries just to live a lavish life for themselves. But RSS and BJP use that to create hatredness and divide us and they are living a lavish life in India. In fact the RSS BJP and congress leaders are the puppets of west. Only they show they are against the west but internally they do what the west wants to do. In return, they get the acknowledgement. 15 years before Modi was not allowed in US and the west. Once Modi agreed to their conditions, he was glorified. Once he dont follow their orders they blackmail him thru BBC, CNN using his past attrocities. The west is not going to do any justice for muslims, christians are the hindus. They want leaders who can allow them to loot our country. Why the west is so opposed to Islam and every muslim countries are controlled by dictators??? To know this you to have a little bit of Islamic knowledge. Islam is the only religion which opposes the Banking and Interest system which is used to control the whole world. Alchohol, Tobacco, Sex Industry and porn Industries, gambling are run by big corporates and Islam is the only religion firmly opposes these businesses. So the west wants to make sure that Islam does not get up. But Islam will prevail. The whole world is controlled by Satanic laws and system and not a single country is run by God,s laws whether it is Saudi Arabia or Afganisthan. Everything is fake Islamic countries. To this opperession God will revolutionise the people against this tyranny and Islam will prevail. The revolution has started and you can see the protests in US and western countries for Palestine. And the greatest agenda who controls the world is Zionist Israelis. Do a reasearch and find out who are the big corporates of Sex, Porn, hollywood, banking and gambling. You will be surprised to find that it is all controlled by jews. When the whole world is against it, it has the power to withstand it becoz the western leaders are controlled by Satanists. To understand all these you need to have knowledge. And you lack those knowledge becoz you have brainwashed into hating muslims and Islam. You need to purify your heart to know the truth.

    • @ssraju07
      @ssraju07 3 місяці тому +3

      Exactly correct

    • @abishekchinnusamy8017
      @abishekchinnusamy8017 2 дні тому

      Exactly

  • @aravindmadurai9743
    @aravindmadurai9743 8 місяців тому +3

    Varun - Nice work. Food vlogger to sensible content creator

  • @SonaganLand
    @SonaganLand 7 місяців тому +1

    அருமையான கேள்வி அருமையான பதிவு 🌹💐😘

  • @Leovijay78hi66
    @Leovijay78hi66 4 місяці тому +2

    என்🔱கடவுளை நான் வழிபாடு செய்கிறேன்.இதில் உனக்கு என் வலிக்குது மற்ற மதங்களை என் வழிபாட்டை குறை சொல்லவில்லை அப்ப நீ மட்டும் எனக்கு என் கடவுளை வழிபாட்டை தவறாக பேசுகிறாய் அன்பே சிவம் 🔱❤

  • @yusufdiveryusufkandysrilan3573
    @yusufdiveryusufkandysrilan3573 7 місяців тому

    Salam
    நல்ல நிகழ்ச்சி அமைதியாக நல்ல முறையில் பதில் கொடுத்திர்கள் முஸ்தfப பாய்
    அருன் சகோதரரின் கேள்விகள் கேட்கு முறையும் அருமை நன்றி ❤❤🎉

  • @mdrafiqbe
    @mdrafiqbe 8 місяців тому +7

    முஸ்தபா பாய் ஒரு சிறந்த பேச்சாளர் என்னுடைய பல கேள்விகளுக்கும் விடை காண உதவியர்.

  • @overseasgeneralcontractors3305
    @overseasgeneralcontractors3305 8 місяців тому +4

    GOOD TO SEE THOSE CONTENTS ON INTERNET

  • @MarvelofMercy
    @MarvelofMercy 8 місяців тому +8

    I Love this varun bro❤️

  • @AbdulKalam-jt9ht
    @AbdulKalam-jt9ht 8 місяців тому +5

    Thanks varun and musthafa bhai....❤❤❤

  • @mmusthas9085
    @mmusthas9085 8 місяців тому +5

    Thank you Varun brother 🎉🎉❤👏.

  • @Arfii777
    @Arfii777 8 місяців тому +4

    Thank u Varun bro for videos like this .❤

  • @MatchakaniAyshanisa-kn6sd
    @MatchakaniAyshanisa-kn6sd 8 місяців тому +52

    நான் இஸ்லாதிற்கு புதிதாக வந்தேன் ஆனால் உண்மையான இஸ்லாத்தை முஸ்தப்பா அண்ணாவிடம் தான் கற்றுக்கொண்டேன்
    அல்லாஹ் அவர்களுக்கு ஈருலகிலும் வெற்றியை கொடுப்பானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    • @samathhameeda4699
      @samathhameeda4699 8 місяців тому +3

      Ameen🤲

    • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை
      @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை 8 місяців тому +1

      அல்லாஹ் நாம் அனைவருக்கும் நல் அருள் புரிவான்

    • @000stevejobs
      @000stevejobs 8 місяців тому +7

      exmuslims channels kooda paarunga dont fall for false teachings bro - this tamil soil taught the best very very very long before any other religion or teachings - just becoz some told something doesnt mean tamil gods or literature didnt tell any thing ....

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 8 місяців тому +5

      பாவம், தவறு இழைத்து விட்டீர்கள். இருப்பினும் கேரள ஹதவி அஸ்கர் அலியை பார்த்து திருந்தலாம்.

    • @000stevejobs
      @000stevejobs 8 місяців тому

      exactly soon tamil thullukaas will become exmuslims one by one - when the basic ideology is meaningless and violnece and sex based - 2024 world of youth will quit this cult and follisness soon @@shankar1dynamo694

  • @mrmadmeta
    @mrmadmeta 8 місяців тому +17

    Love your maturity and reasoning. Unity in Diversity only in Tamil Nadu! ❤

    • @Flying_Spaghetti_Monsterr
      @Flying_Spaghetti_Monsterr 8 місяців тому

      Unity in what? pedophilism?? 🤦

    • @mrmadmeta
      @mrmadmeta 8 місяців тому

      @@Flying_Spaghetti_Monsterr sorry buddy, not here to waste my time. Stop be a keyboard warrior, read a book or GPT the answer yourself. It’s a detailed topic and takes knowledge & maturity to understand it anyway, which is something you clearly lack

    • @Flying_Spaghetti_Monsterr
      @Flying_Spaghetti_Monsterr 8 місяців тому +1

      @@mrmadmeta Ad Hominem?? What more can I expect from a person, who REALLY lacks maturity and reasoning....

    • @mrmadmeta
      @mrmadmeta 8 місяців тому

      @@Flying_Spaghetti_Monsterr the response you gave literally has the same words from mine. You just rephrased it 😅 You are proving your maturity + lack of vocabulary

    • @Flying_Spaghetti_Monsterr
      @Flying_Spaghetti_Monsterr 8 місяців тому

      @@mrmadmeta At this point I doubt I'm talking to an 8yo kid. Sorry sweetie! You were totally right. I was just kidding you know 😅

  • @holeefuk53
    @holeefuk53 8 місяців тому +13

    Waqf Board Act pathi konjam islamic scholars kita kelvi kelunga bro. recent ah Thiruchendurai village 400 acres waqf board claim pannitanga.idhu pathi konjam explain panna sollunga

    • @vrswadeshi3541
      @vrswadeshi3541 6 місяців тому +6

      இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டானுங்க

    • @20020saravanan
      @20020saravanan 3 місяці тому +3

      Yes, peaceful community will not open

  • @JxM572
    @JxM572 8 місяців тому +8

    31:20 Varun bro ellame oru understanding and ovoruthavnagloda madham ku rules nu iruku, Ippo nan vanthu en friend oruthan Aiyyappan ku Maalai pottu irukan na avan Pulal saapda koodathu, Avan Samy ku malai potu irukum pothu nan bakrid ku intha machan briyani nu koduka maaten…yean na athu avan follow pandra rules avan religion avanuku sonna rules, atha nan respect pandren, same food vishyathula intha rules engaluku iruku atha avan purinjikitu enaku nu seperate ah othuki, amma pooja pandrathuku munnadi unaku amma ku thaniya eduthu vachi ten da nu vanthu kodupan
    Ithan TAMILNADU 🫂🤍

  • @vijayvijay4123
    @vijayvijay4123 8 місяців тому +5

    28:22 Good Argument 🎉🎉🎉

  • @farookmohamed1663
    @farookmohamed1663 8 місяців тому +4

    Hats off Varun Talks 🎉🎉🎉

  • @rameshgopal1415
    @rameshgopal1415 8 місяців тому +4

    Varun you are a excellent actor/ anchor.
    Wow performance.
    By degrading Hindu's beliefs, you posting your self as a intellectual.
    God bless you

    • @Uchihaclan9339
      @Uchihaclan9339 8 місяців тому +3

      Where did he degraded Hindus?

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 8 місяців тому +1

      அவன் ஒரு கிறிஸ்தவன். கேரளாவில் ஜோஸப் மாஸ்டர் கையை வெட்டியது தெரியாது போல! 😂

    • @ravi7264
      @ravi7264 8 місяців тому +1

      He didn't do it

    • @rameshgopal1415
      @rameshgopal1415 8 місяців тому

      My comments not for this particular interview, I watched many of his program.

    • @agsitaraman3270
      @agsitaraman3270 7 місяців тому +1

      ​@@ravi7264who did it

  • @rasith-nra
    @rasith-nra 8 місяців тому +6

    Wonderful explanation

  • @kumaranran9757
    @kumaranran9757 8 місяців тому +14

    ஓ... முஸ்தபா பாய் அவர்களா! அப்ப பேட்டி சூப்பரா இருக்கும்.☺️

  • @jaychinnas9501
    @jaychinnas9501 8 місяців тому +3

    வாய்க்குள் போகிறது ஒன்றும் தீட்டப்படாது. வாய்க்குள்ளிருந்து வெளியே வரும் தீமையான வார்த்தைகள் தீட்டு.

  • @murugang47
    @murugang47 8 місяців тому

    பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். ஆனால் நல்முயற்சி

  • @ramvishwanathan3650
    @ramvishwanathan3650 8 місяців тому

    People like him are needed to bring peace into society

  • @jagdishkrishnan2371
    @jagdishkrishnan2371 3 місяці тому

    Very fair , we were very United till 1857, British were key in dividing us after revolt by Hindus and muslims...then the Indian politicians started the same for vote consolidation.. once you go out of India...even muslims from other countries are very friendly and considerate to hindus...I had personal experience at saudi, UAE, Greece , Italy and even at Mexico..during my visit on 33:46 company business... these kind of eye opening interviews..will help to hold our humanity values...thanks to both of my brothers

  • @aasathaasath5387
    @aasathaasath5387 8 місяців тому +5

    அழகான விளக்கம்

  • @mindsetv3630
    @mindsetv3630 8 місяців тому +1

    Superb conversation ❤ I'm waiting for next episode

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 8 місяців тому +3

    Hats off Varun talks ❤❤❤

  • @zahirhussain5913
    @zahirhussain5913 8 місяців тому +4

    சரியான comments க்கு விளக்கம் சொல்லாமல் delete செய்றது Mistakes of Varun talks ஆகும்.

  • @apasalim.n9576
    @apasalim.n9576 8 місяців тому +2

    Waiting for part 2❤❤❤

  • @mohamedismail1802
    @mohamedismail1802 8 місяців тому +5

    ❤🎉 from Sri Lanka

  • @Shahuruthin
    @Shahuruthin 8 місяців тому +1

    Hi Varun Brother,i just subscribed your channel.There is more knowledgeable information regarding your questions have in islam.i humbly request you to make an interview with Abdul basith bhuhari also.Thanks

  • @Kiyas_Deen
    @Kiyas_Deen 8 місяців тому +5

    Please Post the Part 2 video

  • @saransa8674
    @saransa8674 8 місяців тому +5

    Varun❤❤❤❤❤ & Mustafa bhai ❤❤❤❤❤

  • @overseasgeneralcontractors3305
    @overseasgeneralcontractors3305 8 місяців тому +4

    THANKS VARUN

  • @Shagul-expedition
    @Shagul-expedition 8 місяців тому +2

    Varun! Your vision is wider ❤

    • @varun_vlogs
      @varun_vlogs  8 місяців тому +3

      All praise to the only 1.. super one ☝🏾🙏🏽❤️🫂

  • @haleemathulbadriya
    @haleemathulbadriya 8 місяців тому +2

    26:00 bro pandigai appo nan biriyani kondu poi kudutha vellikalami non veg sapada maatom nu refuse panniruvanga illana vera reason solli refuse panniruvanga.
    Athu avanga beleif nu naanga purijinjikittu vilagiruvom innoru naal kodutppom.
    Ivlo tha ivanga purithal ah irukku

    • @gopalrohini
      @gopalrohini 8 місяців тому

      Poi mattume solluveergala Bhai. Friday and matra viradham ulla makkalukkum Hindu prasadam KAFIRS udaya prasadam endru permanent agha ninaikum makkal dhane neengal

  • @Kiyas_Deen
    @Kiyas_Deen 8 місяців тому +3

    அருமை...

  • @MohamedMuzaahirAjward
    @MohamedMuzaahirAjward 8 місяців тому

    Brother, I appreciate your friendly conversation with our Muslim brother. Your Dialog is knowledgeable conversation, also you are very intelligent that you be very careful not to hurt the Muslims. Please don’t take decisions looking at a Muslims and come to a conclusion. I assure you that you will research the Religion and the teachings of Prophet Muhammad SAW. Nobody can deny Islam is the religion purely truth and the only religion to be accepted and exist in in the world. The fastest growing religion in the world is Islam. America is the highest number of Christians converting to Islam. India also Hindus are converting to Islam. For example the woman Sabarimala has converted to Islam and she also spreading the religion in India.
    The Muslim brother he gave a good talk that was very logical and knowledgeable.
    I am a Muslim brother from Srilanka.

  • @videshraj_7NeXT
    @videshraj_7NeXT 8 місяців тому +5

    Schumy Vanna Kaviyam Podcast reference

  • @Athifshow
    @Athifshow 8 місяців тому +2

    Two colour tone is good and good quality audio and video

  • @Navaz-ig2lc
    @Navaz-ig2lc 8 місяців тому +6

    அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்

  • @salahudeenmohamed2478
    @salahudeenmohamed2478 8 місяців тому +1

    Intha kelviya nalla oru Islamiya arivulla oruvaridam kelungal

  • @KarthikeyanThangavel-pl1ek
    @KarthikeyanThangavel-pl1ek Місяць тому

    22:27 I’ve difference of opinion here. He said it’s natural so it should be normalized and teach how to behave in society instead of blocking and hiding. It’s temporary solution. blocking and hiding creates curiosity which leads to explode one day. In modern world men and women has to work together in one place. It’s proved that co education systems help them achieve in their life.

  • @Ramanathan.RRamanathansengai
    @Ramanathan.RRamanathansengai 3 місяці тому +1

    ஆல்ஹம்துலில்லாஹ் 🎉❤❤சுபஹானல்லாஹ் ❤

  • @சக்திமான்-ள4ந
    @சக்திமான்-ள4ந 8 місяців тому +21

    இஸ்லாம் சகோதரர்க்கு நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்
    கடவுளுக்கு படைத்தை யாருக்கும் கொடுக்க மாட்டோம்
    இன்னொரு இந்து வீட்டுக்கு கூட கொடுக்க மாட்டோம்
    அதை நாங்கள்தான் சாப்பிடுவோம்
    பத்து முறுக்கு சுட்டோம்னா ஒரு முறுக்கை தான் கடவுளுக்கு படைப்போம்
    அந்த ஒன்றையும் நாங்களே சாப்ட்டு விடுவோம்
    மீதம் இருக்கும் முறுக்கு களைந்தான் நாங்கள் மற்றவர்களுக்கு கொடுப்போம்

    • @affathiahamed98
      @affathiahamed98 8 місяців тому +8

      இதுபற்றி புரிதல் இல்லாததால் தான் சில முஸ்லிம்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ❤

    • @Asja-es5jo
      @Asja-es5jo 8 місяців тому +5

      Thank you brother ..for this information..thereafter i feel free to eat hindus festival food stuff..😊

    • @v2i0e2w0spo2ints
      @v2i0e2w0spo2ints 8 місяців тому +3

      அவ்வாறு அறியாமல் கொடுத்தாலும் அதனை அறியாமல் சாப்பிடக்கூடிய இஸ்லாமிய மக்களையும் கூட இறைவன் அநியாயமாக குற்றம் பிடிப்பது கிடையாது . அறிந்து கொண்டே செய்யக்கூடிய செயல்களை மட்டுமே இறைவன் கணக்கில் எடுப்பான் என்று நிச்சயமாக நாம் நம்பலாம்.

    • @uTyouber999
      @uTyouber999 8 місяців тому

      உங்கள் / பலர் வீட்டில் அப்படி. வேறு பலர் முதலில் சமைத்த அனைத்தும் வைத்து கும்பிட்டுவிட்டு பிறகு உண்பார்கள். அதை விட திருப்பதி லட்டு கடவுளுக்கு படைத்த உணவாகவே கருதப்படுகிறது.

    • @tamils4436
      @tamils4436 8 місяців тому

      @@v2i0e2w0spo2intsஇறைவன் உங்கட்ட சொல்ரானாடா? இறைவன் மனிதன் உருவாக்கியவன் தான்

  • @ttcfashiongate4398
    @ttcfashiongate4398 8 місяців тому +1

    My dear friends very good and very healthy interview continue more same. All the best only one we are God bless you.
    Same more
    Same more
    Same more

  • @LilyinHeaven
    @LilyinHeaven 8 місяців тому +2

    ஆண்களுக்கு தொப்புளிலிருந்து முழங்கால் வரை கட்டாயமாக மறைக்கப்பட வேண்டிய இடம். தொழுகையில் அவர்கள் ஒரு துண்டையேனும் தோளில் போட்டுக் கொள்ள வேண்டும். ஆடையணியும் போது இரு பாலாருடைய ஆடைகளும் நிலத்தைத் துடைக்குமளவுக்கு இருக்கக் கூடாது.❤

  • @sakslife
    @sakslife 8 місяців тому

    Very nice questions from you varun.🎉🎉🎉

  • @ShafiShafa-f1x
    @ShafiShafa-f1x 8 місяців тому +2

    Super varun

  • @TheAhamedSidhiq
    @TheAhamedSidhiq 8 місяців тому +3

    Bro if videos have 2 or 3 part please mention it in title itself. Anyhow nice conversation ❤

  • @mohamedriashriash2342
    @mohamedriashriash2342 8 місяців тому +3

    சகோதரர் முஸ்தபா பாய் ❤️ 👌

  • @saifunismail6990
    @saifunismail6990 8 місяців тому +3

    Your Chanel is superb brother for today’s time

  • @abdhulrahuman2454
    @abdhulrahuman2454 8 місяців тому +5

    Mashallah

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 8 місяців тому

    நல்ல கலந்துரையாடல் நன்றி

  • @MarvelofMercy
    @MarvelofMercy 8 місяців тому +2

    Ma Sha allah ❤️

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 8 місяців тому

    Excellent Conversation brothers 🎉🎉🎉

  • @NiyasdeenRifkhan
    @NiyasdeenRifkhan 8 місяців тому +1

    Wow super program ❤❤

  • @வாழ்கவளமுடன்.காம்

    Matured Conversation

  • @outlook80
    @outlook80 8 місяців тому +1

    நல்ல முயற்சி 👍👌

  • @omarkhattab1695
    @omarkhattab1695 8 місяців тому +1

    Congratulations both

  • @goldentimegoldentime9612
    @goldentimegoldentime9612 8 місяців тому +6

    முஸ்லிமில் இவர் பின்னாடி அவர் தொழ மாட்டார் அவர் பின்னாடி இவர் தொழ மாட்டார். இவருக்கு வேறு கபரஸ்தான் அவருக்கு வேறு என்று சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
    எங்கள் குடும்பம் சென்னையில் திருவல்லிக்கேணியில் தான் 100 வருடங்களாக இருக்கிறது. எங்களுடைய 100 வருட பழமையான பெரிய வீடும் இங்கு இருக்கிறது. திருவல்லிக்கேணி, மவுண்ட் ரோடு, ஐஸ் ஹவுஸ், ராயப்பேட்டை, இங்கு உள்ள எல்லா மசூதிகளிலும் ஷியா முஸ்லிம் மசூதியிலும் நாங்கள் தொழுவோம். யார் பின்னாடி வேனும் நாலும் தொழுவலாம். அது எல்லாம் யாரும் கேட்க மாட்டார். அப்படி கேட்டான் செத்தான் அவன்.. இறந்தால் இங்கு உள்ள எந்த கபரஸ்தானிலும் அடக்கம் செய்வோம். அது எல்லாம் யாரும் கேட்க கூடாது. அப்படி கேட்டால் பிடிக்கலையா உன் வீட்டில் அடக்கம் செய் என்பார்.
    இவர் சொல்வது எல்லாம் அந்த காலத்தில் இருந்தே சென்னையில் கிடையாது... அதுவும் இவர் channel பார்த்து மாறி விட்டார் சொல்வது நல்வே ரீல் அடிக்கிறார் தெரிகிறது. எதோ கிராமங்களில் நடக்குதோ என்னவோ நமக்கு தெரியாது ....

    • @twinstraz8979
      @twinstraz8979 8 місяців тому

      சகோ , நீங்கள் தான் காலத்தை புரியாமல் இருக்கின்றீர்கள்
      Simple Example/ ஸன்னி பிரிவில்
      தவ்ஹீத், தப்லீக் ஜமாத்தை எடுத்து கொள்வோம்..
      தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்த ஒருவர் மர்ணித்தால் , அவரை தப்லீக் ஜமாத் மையவாடியில் அடக்கம் செய்யமாட்டார்கள்!
      ஏன்? அவர் தவ்ஹீத் இயக்கத்தை சார்ந்தவர்!
      அதே போல் தான் தப்லீக் இயக்கத்தை சார்ந்தவருக்கும்..
      ஒரு இயக்கத்தையும் சாராமல் வாழ்ந்து மரணித்தால்
      அவரை எந்த இயக்க மையவாடியலும் அடக்கம் செய்ய மாட்டார்கள்!
      இதுவே தற்போதைய நிலை!
      எப்போ இஸ்லாத்திற்குல் பிரிவினை வந்ததோ,
      மனிதன் கொஞ்சம், கொஞ்சம்
      மிருகமாக மாறிவிட்டான்
      #fact

  • @HijabeeMuslimah
    @HijabeeMuslimah 8 місяців тому +1

    Part 2 upload quick ...please....

  • @sakthivelganesan5109
    @sakthivelganesan5109 5 місяців тому

    தயவு செய்து பரந்தூர் புதிய விமான நிலைய நில அகபரிப்பு பற்றி பேசுங்கள்

  • @fawsulhidaya3109
    @fawsulhidaya3109 8 місяців тому +3

    Super super super

  • @BadushaBasha-p5e
    @BadushaBasha-p5e 6 місяців тому

    Great program 😊

  • @BG-ho3ob
    @BG-ho3ob 2 місяці тому

    இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம் அது எல்லோருக்கும் கொடுக்கிறோம் யாரும் அதை புனிதமாக்கவில்லை

  • @msrocker1170
    @msrocker1170 7 місяців тому +1

    Stay United, to unite our nation

  • @abdurrasheed3999
    @abdurrasheed3999 8 місяців тому +1

    My mother tongue is urdu. எனக்கு தமிழ் பேசவும், எழுதவும் தெரியும், மேலும் அனைத்து உருது முஸ்லீம்களுக்கும் தமிழ்நாட்டில் தமிழ் தெரியும்

  • @syedchannel3182
    @syedchannel3182 8 місяців тому +1

    Bro super video ❤

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 8 місяців тому +1

    A good move by younger generation.

  • @MUSAD19
    @MUSAD19 8 місяців тому +6

    I don’t agree with Mr. Super Muslim. It is better to be honest saying we couldn’t eat, due to Islamic rulings , if the food is submitted to other non Islamic gods , our religion doesn’t allow to eat . If we are honest they will appreciate. If we give non veg food to vegetarian , his response will be he is vegetarian. We will not be offended , we will respect it. Always being honest is best policy.

  • @dhiwaakara6781
    @dhiwaakara6781 8 місяців тому

    Much needed discussion

  • @mrmadmeta
    @mrmadmeta 8 місяців тому +1

    Waiting for part2

  • @arsh_rtr
    @arsh_rtr 8 місяців тому +1

    Super video bro waiting for part 2 ... Super Muslim Mustafaa is my Favourite person 💖

  • @சக்திமான்-ள4ந
    @சக்திமான்-ள4ந 8 місяців тому +3

    அந்த தொப்பி அந்த மதம் பிறந்த இடத்தின் கலாச்சாரம்
    நம்ம தாத்தாக்கள்
    அந்த காலத்துல லா தலைப்பாகை கட்டுவாங்களே
    அந்த மாதிரி

  • @HafizNafiz-vd8my
    @HafizNafiz-vd8my 8 місяців тому +4

    Good healthy conversation

  • @laima6599
    @laima6599 8 місяців тому

    நன்றி வருண் சகோ!❤

  • @VasimKhan-ph6rn
    @VasimKhan-ph6rn 8 місяців тому +1

    Its a guide line of dress code 24:48

  • @samirrouf7606
    @samirrouf7606 8 місяців тому +2

    Musthafa bhai great 💯👌