கடவுள் வழிபாடு - சமஸ்கிருதமா? தமிழா? - Spiritual Speaker Suki Sivam Never Before Interview - Part 3

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 436

  • @GuruvammalV-i1z
    @GuruvammalV-i1z Місяць тому +2

    ஐயா சுகி சிவத்திடம் கேட்ட கேள்விகள் அனைத்தும் தாங்கள் யார் என்பதை உணர்த்தியிருக்கிறீர் என்பதை உணர முடிகிறது வாழ்த்துக்கள்

  • @ranganathanp1416
    @ranganathanp1416 4 місяці тому +44

    ஐயா தங்களது பகுத்தறிவுடன் கூடிய ஆன்மீக பேச்சுக்கு எனது வணக்கத்துடன் கூடிய வாழ்த்துகள்.🙏🙏🙏

  • @Jawahira-fi8vs
    @Jawahira-fi8vs Місяць тому +1

    சுகி சிவம் ஐயா நீங்கள் எல்லா மதத்தினருக்கும் பிடித்தமானவர் வாழ்க பல்லாண்டு

  • @satsanman
    @satsanman 4 місяці тому +27

    பக்தியோடு பகுத்தறிவு சேர்ந்தால் இப்படி தான் விளைவுகள் வரும் !!
    கேள்வி கேட்காமல் ஆன்மிகம் வளர்வதில்லை , கேள்வி கேட்பதை மதங்கள் அனுமதிப்பதில்லை ...
    மனிதனை மனிதன் மதிக்காத கடவுளும் மதமும் வெகு நாட்கள் நிலைப்பதில்லை !!!

  • @MuniyandiM.R.
    @MuniyandiM.R. 4 місяці тому +16

    அருமையான நேர்காணல். தனது கருத்தை தெளிவாக கூறும் விதத்தில் சுகி சிவம் அய்யா அவர்கள் தனித்துவமாக தெரிகிறார்

  • @viswanathanrathnam4281
    @viswanathanrathnam4281 4 місяці тому +19

    Mr. Suki sivam is a great personality, he talks for humanity, he is not against hinduism, he talks in the gods point of view, he is simply superb, very intellectual answers, great Sir,

  • @மோஹனரங்கன்ஸ்ரீநிவாஸன்

    மிகப் பெரிய நேர்மையாளர் திரு.சுகி சிவம் ஐயா அவர்கள். வெளிப்படையான மனம் படைத்தவர். அவரது கருத்துகள் நம்மை சிந்திக்கத் தூண்டும் விஷயங்கள். ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடனும் முழு ஆரோக்யத்டனும் நம்மை வழிநடத்த வேண்டிக்கொள்கிறேன். மதிப்பு மிக்க பெரியவருக்கு எமது பணிவான வணக்கங்கள்... 🙏🙏🙏💐💐

  • @SriKumarasamy-qu8zm
    @SriKumarasamy-qu8zm 4 місяці тому +16

    Excellent interview...very well thought through..what a clarity he provides for every curvy questions posed to him with sound evidence. Suki Sivam Iyya covered many issues in his response within this three episodes. This interview must be documented and preserved for next generations. We won't get another Suki Sivam in this century... Pray the almighty to shower His choicest blessing to Suki Sivam Iyya. Thank you also to Wow Thamizha for bringing this up and giving us the unedited version of the interview.

  • @k.rangaraj7357
    @k.rangaraj7357 4 місяці тому +7

    கேள்வி கேட்பவர் உள் நோக்கத்தோடு அவரை பிரச்சினை யில் சிக்க வைக்க முயற்சிக்கிறார்

  • @murugaprakash9152
    @murugaprakash9152 4 місяці тому +9

    அருமை சார். மூன்று பேட்டிகளையும் முழுமையாக பார்த்தேன். ரசித்தேன். நேரம் போனதே தெரியவில்லை. ஆழ்ந்த சிந்தனைகள் மற்றும் கருத்துகள்.

  • @vigneshvignesh5730
    @vigneshvignesh5730 26 днів тому +2

    இந்த மாதிரி நல்ல மனிதர்களை பேட்டி எடுங்கள் மிகவும் நன்றி தமிழ் சேனலுக்கு

  • @masilamaniramalingam805
    @masilamaniramalingam805 4 місяці тому +9

    அருமை யான பேட்டி
    தமிழ்நாடு கொடுத்து வைத்துது
    வாழ்க வளமுடன்
    உங்களுக்கு தமிழ்நாடு நன்றி கடன் பட்டது

  • @satheeshkumar5243
    @satheeshkumar5243 2 місяці тому

    சுகி சிவம் ஐயா அவர்களின் கருத்து மெய். பல ஆண்டு வாழ்ந்து மக்களிடம் ஞானத்தை பறவ செய்ய வேண்டும்.

  • @mathantamil7852
    @mathantamil7852 4 місяці тому +9

    இந்த நெறியாளரை music interview நான் பலமுறை பார்த்திருக்கிறேன் மிகவும் அமைதியாக பேசுவார் ஆனால் இப்பொழுது மிகவும் கண்டிப்பாக பேசுகிறார் நல்ல வழியாக முடிக்கும் போது அமைதியாக உள்ளது

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 4 місяці тому +5

    இவருக்கு ஆண்டாள் திருப்பாவையும் பிடிக்கும் ஆண்டாளை தரக்குறைவாக பேசிய வைரமுத்துவும் பிடிக்கும்.இது தான் வேற்றுமையில் ஓற்றுமை

    • @ramyaJ2109
      @ramyaJ2109 3 місяці тому

      Neenga Brahmin pola

    • @pandianssp6244
      @pandianssp6244 3 місяці тому +1

      வைரமுத்து ஆண்டாளைத் தரக்குறைவாக பேசவில்லை.. அவர் பாடல்களைப் பற்றியே பேசினார்..

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 4 місяці тому +15

    பயனுள்ள உரையாடலாக அமைந்தது.
    மிக்க நன்றிகள்.

  • @muthukumark937
    @muthukumark937 4 місяці тому

    ஆகச் சிறந்த நேர்காணல். அனைவருக்கும் நன்றி
    Dr K Muthukumar MD Dch
    TRICHY

  • @UmaShankar-ct1bo
    @UmaShankar-ct1bo 4 місяці тому +12

    பலபேரைத் தெளிவாக்குகிற சுகி. ஐயா வின் பதில்கள் சிறப்பு

  • @Hovdeee
    @Hovdeee 4 місяці тому +26

    சுகி ஐயா வாழ்க
    நெறியாளர் கேள்வி ஒரு சார்புடையது கண்டிக்கதக்கது

  • @vjbalaje
    @vjbalaje 4 місяці тому +17

    இவர் பார்ப்பனராய் இருந்தால் இவருக்கு ஆதரவு பெருகியிருக்கும். பிரேக் உதாரணம் அருமை ஐயா.

  • @chitralekha2476
    @chitralekha2476 4 місяці тому

    என்ன ஓர் ஆழ்ந்த அறிவு, தெளிந்த சிந்தனை! Awareness level ஓடு தொடர்பில் இருப்பதாக சொல்வது உண்மை என்றே தோன்றுகிறது. அஞ்சாமல் கருத்து தெரிவித்து anchor கேட்கும் எடக்கு மடக்கு கேள்விகளுக்கு சுகி சிவம் அய்யாவால் தான் முடியும்.

  • @balasethuraman7977
    @balasethuraman7977 4 місяці тому +6

    இவ்வளவு ஆழமான, அறிவு,சிந்தனை,பக்தி இருக்கும் சுகி அவர்கள் ஒருத்தர,1% மக்கள் தாக்கி பேசியதால் வருத்தபட்டு 3% இனத்தவரை 30% மேற்பட்டவர்கள முப்புரி நூலை கூட அறுத்து ஆட்டம் போடுபவர்களை அதிகமாக ஆதரித்து பேசுவது போல தெரிவதால் அதுவும் ஆழந்த சிந்தனை உள்ளவர் பேசுவது வருத்தபட ஙைக்குறது

    • @subbusethu3552
      @subbusethu3552 4 місяці тому

      ஆம், ஆம், ஆம்!
      ஆமென் 🙏

  • @bkala9506
    @bkala9506 4 місяці тому +5

    Excellent interview. Sabash sariyana kelvi badhil. Great Suki sir.

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 3 місяці тому +2

    சமீப காலமாக இவர் முடி தீடீர் என வெள்ளையாக மாறியுள்ளது‌ உள்ளது

    • @workerooo7-j5j
      @workerooo7-j5j 3 місяці тому

      உங்களுக்குதான் அவர் முடிதான்ஆன்மீகமா? நல்சொற்கள்தான் மனிதனைமாற்றும்.கடவுள்நம்பிக்கை இந்து.முஸ்லீம். கிறித்தவன் எல்லாருக்கும் உண்டு.எல்லாரும் நல்லவர்அல்ல நல்ஞான சொற்களே மனிதனைமாற்றும்.

  • @banupriya9356
    @banupriya9356 3 місяці тому

    I am really enjoyed this interview. Excellent clarity,my soul felt light after watching this interview. Slipper shot Answer.god bless you sir.

  • @KLT_Sathish
    @KLT_Sathish 4 місяці тому +6

    சிந்திக்க வைக்கும் பதில்கள். அருமை. 👏👏👏...

    • @yezdikdamo9613
      @yezdikdamo9613 4 місяці тому

      சிந்தனையெய் தூண்டும் கேள்விகள் கூட . கேள்வி கேட்கும் நபர்கூட புத்திசாலியான நபர் .

  • @peer2361
    @peer2361 4 місяці тому +5

    தவறாக ஈட்டிய பணத்தில் கடவுளுக்கும் பங்கு கொடுத்தால் பாவம் தொலையும் என நம்பி உண்டியலில் போடுவதுதான் லஞ்சம் என்பதன் முன்னோடியோ என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்...

  • @subramaniamraghavan326
    @subramaniamraghavan326 2 місяці тому

    கேள்வி கேட்பவர் தன்னை யார் என்று அடையாளம் காட்டுகிறார்.

  • @MdKfkf-yq3ii
    @MdKfkf-yq3ii 4 місяці тому

    ஐயா உங்களுடய பகுத்தறிவு ஆன்மீக சந்தனைக்கு தலை வணங்குகிறோம்

  • @JeniS-l9r
    @JeniS-l9r 4 місяці тому +2

    Real God can understand every language because HE is the source of everything and everyone.

  • @paramananthammanikandan7690
    @paramananthammanikandan7690 4 місяці тому +2

    பேட்டி கண்டவருக்கு வாழ்த்துக்கள்

  • @SKNGAMES
    @SKNGAMES 4 місяці тому +9

    உங்களது பக்தி உரை சிறப்புக்குரியது

  • @paramananthammanikandan7690
    @paramananthammanikandan7690 4 місяці тому +1

    அறிவு....நோக்கம்...சிறப்பு...நன்றி...
    பராபரக்கண்ணிக்கு விளக்கம் வெளியிடும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்....

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 4 місяці тому +1

    Shri. Suki Sivam talks as if he has gone beyond spiritual evolution and that he has reached the stage where subject object differentiation is obliterated.. If he has reached that stage he should see others in him and should not be talking about him vs me.. he says with great anguish that he has not been respected and that the reason is caste! He is stuck in spiritual arrogance / ego.. which is the biggest challenge.. he is still evolving and answering the existential questions!! All the best to him!
    I am hearing continuously his argument that belief is not important but truth!! For a normal person his faith is more important than truth. It’s important for person to believe that is wife is chaste whether she is or not!
    For a person who is in 8 th standard a 7 th standard book or a 9 th book is of no use.
    I can see Mr. Sivam feels that he is in graduation level and looks down on people below graduation!! He forgets that there are more levels above graduation level!! He appears to have understood the nuances of living peacefully but actually he is confused!!

    • @tamizharasi1840
      @tamizharasi1840 4 місяці тому

      Your analysis shows your ignorance.

    • @muralinarasimhan3863
      @muralinarasimhan3863 4 місяці тому

      @@tamizharasi1840 please explain. A sweeping statement is of no use. First give me the difference between spirituality and religiosity. Then we can discuss further! I need to know how much you know before discussing. Otherwise it’s waste of time!

    • @Behappy11231
      @Behappy11231 4 місяці тому

      ​​​​@@muralinarasimhan3863 agreed to your analysis of Mr. suki sivam. He is thinking of himself many level higher than average human being. His opinion on honourable prime. Minister shows he is already appointed as a spokesperson of one political party of Tamulnadu and people know this.
      He is becoming a preacher who speaks but does not practice divinity. Silence is the ultimate achievement . His Buddha said this 2300 years ago. Still people like him do not practice complete silence when required. God only can Save Tamilnadu from this neo-politico -divinity professional

    • @sukisivam5522
      @sukisivam5522 3 місяці тому

      Why are you wasting your time by judging me. Are you god to know everything about me. Try to understand whom you are. Please don't wast your time to assess me. Thank you.

  • @ravichandranmadhan6730
    @ravichandranmadhan6730 4 місяці тому +2

    சுகி.சிவம் அய்யா இன்றைய காலகட்டத்தில் நமக்கு கிடைத்த வரம். நற்பண்பு மிக்க நல்ல நெறியாளர். அய்யா அவர்களின் புத்தகங்களும் அருமை.

  • @janet5110
    @janet5110 2 місяці тому

    மற்ற பேச்சுக்களை போல இதுவும்
    மிகமிக அருமை

  • @rdhineshkhanna
    @rdhineshkhanna 4 місяці тому +1

    நன்றி அய்யா. சமீப காலமாக உங்களை பின் தொடருகிறேன் . உங்களின் பல வகுப்பிற்கு வந்து பயன் அடையிந்துள்ளேன். உங்களால் என் வாழ்கை மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிட்டது. மீண்டும் ஒரு முறை நன்றி🙏

  • @ThavaguruKathirvel
    @ThavaguruKathirvel 4 місяці тому +1

    கடவுள் மதத்தை படைத்திருந்தாள் சூப்பரான ஒரே ஒரு மதத்தை படைத்திருப்பான் சரியாக அமைந்திருப்பான் சண்டையும்வராது
    பிரிவுகளுவராது
    மனித காட்டுமிராண்டி உருவாக்கிய ஈன இழி
    மத புத்தகங்கள்
    மனிதனை சூத்திரன் ஆக்கினான்
    மனிதனை காஃபிர் ஆக்கி அவனை கொன்று அவர்களது பெண்களை கற்பழித் அவர்களது சொத்துக்களை அனுபவிக்க ஜிஹாத்த
    புனித கடமை 5 ல் ஒன்று என்று குரானில் எழுதி உள்ளான்
    ஆதாம் ஏவாளுக்கு பிறந்த சகோதரர் மூலம் உலகமக்கள் உருவானார் என்று பைபிள் சொல்கிறது
    முதிர் கன்னிய தந்தையே வைத்துக்கொள்ளலாம் என்று பைபிள் சொல்கிறது
    ஏண்டா இதைவிட தேவையா முற்றும் அறிந்த கடவுள் இந்த இழி ஈன மதத்தை படைத்திருப்பானா
    R ராசா சொன்ன தேவடியாபயலுகளே சிந்திங்கடா

  • @bharanidharanjawehar1666
    @bharanidharanjawehar1666 4 місяці тому +3

    Very good explanation by Mr. Suki Sivam❤❤❤👏👏👏👏👏👏👍👍👍👍👍Sir.. You are Rocking 👍👍🙌🙌🙌👍👍

  • @kalavathys6835
    @kalavathys6835 4 місяці тому

    சரியான பதில்கள். பாராட்டுகள்

  • @SK-pq3ie
    @SK-pq3ie 4 місяці тому +14

    விலை போய்விட்ட விலை மனிதர் இவர்

    • @sukisivam5522
      @sukisivam5522 4 місяці тому

      என்னை விலைக்கு வாங்கும் சக்தி எந்த செல்வனுக்கும் இல்லை. விற்கும் அவசியம் எனக்கு இல்லை. அடிமைகள், வெறி பிடித்த கூட்டம், அப்படி நினைக்கிறது

    • @zahierhussain4690
      @zahierhussain4690 4 місяці тому

      என்னுடைய நண்பர்கள் 12 பேர் சித்தர்கள். அனைவரும் நேர்மையானவர்கள் சிலை வழிபாடு அற்றவர்கள்

    • @sukisivam5522
      @sukisivam5522 4 місяці тому +3

      என்ன விலை தெரியுமா? நானும் தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறேன். Please. உண்மை யற்ற ஒன்றை உண்மை போல் பரப்புகிற வன் தலை முறை தலைமுறை தலைமுறையாக நாசம் அடைவான் என்பது இந்து சமய கர்ம வினை உண்மை. எப்படி வசதி?

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 4 місяці тому +17

    வாழ்வின் எதார்த்தமானஉண்மைகளை உரக்கச் சொல்வதால் சங்கிகள் இவர் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 4 місяці тому +1

      அதுமட்டும் இல்லை, நூலும் காரணம்

    • @ramanarayanan9242
      @ramanarayanan9242 3 місяці тому

      செருப்படி விழும்

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 3 місяці тому

    Yes sir! I do care you evolve or not! Because you are my extension in the space time continuum. Moreover since you occupy an important post as advisor to HRCE and since your convictions affect my life I can’t ignore you. I need to counter you to the best of my understanding and my conviction . I will continue to do it irrespective of you liking it or not! My humble opinion is that your knowledge is not translating into gnaana as Rajaji says. Gnaanam translating into Bhakti is quite for away! Such a knowledge is a piece of tinsel!

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 4 місяці тому

    நெறியாளர்க்கு அருமையான பதில் கொடுத்து கொண்டிருக்கிறார். எத்ஊனை கேள்விகள் கேட்டாலும் பதில் சரியாாக வருகிறது. அது இவரால மட்டுமே முடியும்.

  • @subbusethu3552
    @subbusethu3552 4 місяці тому +2

    சுகி சிவம் சூப்பர் சிவம் 🌹🙏👌♥️👍

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 4 місяці тому

    தமிழ்நாட்டில், தமிழர்களின் செல்வத்தால், தமிழர்களின் உழைப்பால், தமிழர்களின் கட்டடக் கலையால், தமிழர்களின் தேவைகளுக்காக கட்டப்பட்டு, தமிழர்களை பக்தர்களாக கொண்ட கோவில்களில் அர்ச்சனைகள்
    தமிழில் செய்யப்பட வேண்டுமா, சமசுகிருதத்தில் செய்யப்பட வேண்டுமா? என்று கேள்விக்கு பதில் என்னவாக இருக்க வேண்டும்???
    பெற்றோரிடம் குழந்தைகள் எந்த மொழியில் பேசுவார்கள்?

  • @prasannak.r.7788
    @prasannak.r.7788 4 місяці тому +10

    பேட்டி மிகவும் அருமை

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 4 місяці тому +6

    நிறைவாக இருந்து நிறைந்தது இந்த உரையாடல்.

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 4 місяці тому +7

    Wonderful speech sir👏👏

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 4 місяці тому

    தெளிவான உரையாடல். அருமை. நன்றி 🙏

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 4 місяці тому

    மாநிலத்தலைவர்களை செல்லாக்காசு ஆக்கியது .... அதுவும் சொந்தக்கட்சித் தலைவர்களை...ex Devaraj Urs, Bahuguna, Pawar, RP Singh Karmaveerar Kamraj so on and so forth that rang the death knell. However there is hope for its redemption in the hands of young, vibrant and energetic democratic leader. Very thought provoking simile brake.

  • @deivakanim9643
    @deivakanim9643 4 місяці тому

    இடக்கு டடக்கா கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தவரை பக்குவம் அடையச் செய்துவிட்டீர்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 4 місяці тому +1

    அய்யா சுகிசிவம் கூறியவார்த்தை புறிந்தவர்கள் புரியாத மடையனுக்கு சொல்லவும்

  • @visvesvaraya
    @visvesvaraya 4 місяці тому +1

    if you are bold comment abour udhanidhi and vairamuthu....fir their anti hindu speeches

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 4 місяці тому +3

    இவரு எல்லாம் தெரிந்தவர் போல பேசிக்கொண்டிருக்கிறார். இவரை விட அறிவாளிகள் இவ்வுலகில் நிறைய இருக்கின்றார்கள்

  • @KalaikannanArumugam
    @KalaikannanArumugam Місяць тому

    சுகிவிவசாயத்தைபற்றிஆராய்ச்சிசெய்

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 4 місяці тому +4

    It is shocking this old learned man has lost his way. I couldn't accept all his present views though I was his ardent fan once.

  • @narayananpuducode1516
    @narayananpuducode1516 4 місяці тому +23

    This Fellow earned a lot of money through Hindu Religion. Now, after comfortably getting his Daughters married and with good Bank Balance and a Post in the Government, at his old age, has started criticising Hinduism and Sanathan Dharmam. And, Lol, HE has the audacity to compare Himself with Mahakavi Bharathiar and Siddhargal😁

    • @VenkataramanSreeram
      @VenkataramanSreeram 4 місяці тому

      Well said! Another stupid comment he mentioned a coyple of years back was that of comparing the living God Shri Kanchi MahaPeriyava with an opportunist bereft of morals lowly person by thoughts and values .

    • @sukisivam5522
      @sukisivam5522 3 місяці тому

      You don't know anything about me.

  • @arunjohan
    @arunjohan 4 місяці тому +1

    சாமிக்கு காசு தேவையில்லை, பூசாரிகளுக்கே காசு தேவை - புரிந்து கொள்வோமே! மிகத் தெளிவான பதில்கள்! கை கட்டப்பட்டுள்ளது - அருமை!

    • @kssps2009
      @kssps2009 4 місяці тому

      அப்போ பூசாரிகள் எல்லோம் பூளை ஊம்புனும் சொல்ல வர்றீயா😂😂

    • @kssps2009
      @kssps2009 4 місяці тому

      கிறிஸ்துவ பாதிரியார்கள் எல்லாம் கொள்ளையடிக்கிறார்கள்

    • @arunjohan
      @arunjohan 4 місяці тому

      அதுதான் அவர்களுக்கு தெரியுமானால், நாம் தடுக்கமுடியுமா?

    • @arunjohan
      @arunjohan 4 місяці тому

      @@kssps2009 அதுதான் அவர்களுக்கு தெரியுமானால், நாம் தடுக்கமுடியுமா?

    • @KR-vv8lg
      @KR-vv8lg 3 місяці тому

      Then how can temple run and exist.. ull want all temples to vanish modern day malik kafur.

  • @pandianssp6244
    @pandianssp6244 3 місяці тому

    கேட்பவர் பக்கா வலதுசாரி போல் இருக்கிறது.. நயமாக பேசுவது போல் வன்மத்தை கக்குகிறார்.. சுகி சிவம் முதிர்ச்சியாக பதிலளிக்கிறார்..

  • @sairamvenkatraman5983
    @sairamvenkatraman5983 4 місяці тому

    Excellent Suki Sir. Praying Almighty for your good health and please continue your journey for the benefit of humanity.
    Thanks

  • @JKCODE46
    @JKCODE46 4 місяці тому

    ஐயா உங்கள் தலைமையில்(குருவாக) ஒரு மடம் (குருகுலம்) உருவாக்கினால் அல்லது தொடங்கப்பட்டால் முற்றும் துறந்து உங்களோடு இணைவேன்🙏🙏🙏 எனக்கு வயது 29 நான் செல்வதற்கு முன் உங்களை ஒரு தடவையாவது பார்த்துவிடவோண்டும் உங்கள் பாதங்களில் விழுந்து ஆசிபெற வேண்டும்

  • @sundaramthiags
    @sundaramthiags 4 місяці тому

    சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன்

  • @yamkochi
    @yamkochi 2 місяці тому

    கேள்வி கேட்டவருடைய அறிவு வளரும் என்பது பழைய கோட்பாடு..
    கேள்வி கேட்பவர் உயிரோடு சமாதியாவது நேரலயில் ஒளிபரப்பாவது இப்போது நடக்கிறது 😂😂😂

  • @GanesanSingaram-u1j
    @GanesanSingaram-u1j 4 місяці тому

    Ayyappan is Great

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 4 місяці тому

    Super interview sir.I love Mr.Sukisivam sir.

  • @Godandgraceorg
    @Godandgraceorg 4 місяці тому +3

    கவிதையில் முதுமையின் சமரசம் அருமை. வள்ளலாரின் சாகா கல்வி குறித்த விசாரணைக்கு அன்புடன் அழைக்கிறோம் ஐயாவை 🎉

  • @Sales-yr1ch
    @Sales-yr1ch 4 місяці тому +11

    இன்னொரு முடிந்தால் ரங்கராஜ் பாண்டே சாரிடம் பேட்டி நினைத்து கூட பார்க்க மாட்டார்..

    • @sukisivam5522
      @sukisivam5522 4 місяці тому

      You are one sided and biased. பான்டே வின் நோக்கம் சமயம், நாடு குறித்து கவலை ப் படுதல் இல்லை. உள் நோக்கம் மிக்க அணுகு முறை உள்ள வர். அவருடன் பேசுவதால் உண்மை காயப்படும். எந்த நன்மை யும் நாட்டுக்கு இல்லை.

    • @powerabuse8960
      @powerabuse8960 4 місяці тому

      Go and see the comment section of Rangaraj Pandey sukisivam interview . . You’ll know 😂😂😂😂 summa poi solladha man. . Ask bihari Pandey to call for an interview again😂😂😂

    • @Sales-yr1ch
      @Sales-yr1ch 4 місяці тому

      கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் டிஆர்பி ரீச் பற்றி பேசியது மறக்க முடியாது... பாண்டே அரசியல் தவறு இப்போதைய அரசியல் ஆன்மீக வாதிகள் நன்மை மிகுந்த அப்படித்தானே... எதிர்காலத்தில் பாகிஸ்தான் பங்களாதேஷ் அடுத்து.. உங்கள் பதில் ஒன்று பட்ட இந்தியா.....? சைனாவோ , அமெரிக்காவோ பெரிதாக கொடுத்தால் நாட்டை விற்றுவிட்டு போய்விடுவார்கள் இன்றைய அரசியல் வாதிகள் மாமிசத்தை தின்று தின்று ஆன்மிகம் நாறிக்கொணடு இருக்கிறது அன்பு கருணை செத்து கொண்டு இருக்கிறது அதையெல்லாம் விட்டுவிட்டு... ஆரிய மாம் திராவிட மாம்... கட்சிகள்...? ஆதாயங்கள்....?

    • @Sales-yr1ch
      @Sales-yr1ch 4 місяці тому

      வலிக்குதையா ஒரு முஸ்லீமை இந்துவாகவும் , ஒரு கிறுத்துவனை இந்துவாக மாற்ற முடியாவிட்டால் பரவாயில்லை நீங்கள் ஏன் இப்படி..?நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது..? என்னவாகும்..? உங்கள் சொற்பொழிவு கேட்டு கேட்டு தான் சமய மதிப்பு உணர்ந்தோம்..இப்படி நாங்கள் உணரும்போது நீங்கள் தடம் மற வேண்டிய காரணம் என்ன..?பாண்டே நோக்கம் சரியில்லை ...மோடியின் நோக்கம் சரியில்லை.. இந்து சமய அறநிலையத்துறை சரியாக செயல்படுகிறது... அடேயப்பா...

    • @sukisivam5522
      @sukisivam5522 4 місяці тому

      @@Sales-yr1ch இறை குறித்து உண்மையை உணர்ந்து விட்ட ஹிந்து கட்டாயமாக ஹிந்துத்துவ அரசியல் வெறி பிடித்து அலைய வேண்டும் என்று எந்த க் கட்டாயமும் இல்லை.

  • @villageexcellence3728
    @villageexcellence3728 4 місяці тому +7

    தெளிவான அறிவுப்பூர்வமான பதில்கள்❤

  • @venkatlax
    @venkatlax 4 місяці тому +2

    Sugi sivam was good orator once upon time.

  • @munusamym1944
    @munusamym1944 4 місяці тому +19

    எவ்வளவு தான் விளக்கமாக எடுத்துரைத்தாலும் முட்டாள்களுக்குபுரியப்போவதில்லை.

    • @kssps2009
      @kssps2009 4 місяці тому

      அவனை என்னிடம் பேச சொல். பணம் தரவியில்லையென்றால் இந்த பாடுக்கு பயங்கர கோவம் வரும்

    • @kssps2009
      @kssps2009 4 місяці тому

      அவன் என் நண்பரின் வீட்டில் வாடகைக்கு இருந்து விட்டு மூன்று மாத வாடகை தெரியவில்லை

  • @ranganathanv5365
    @ranganathanv5365 4 місяці тому +5

    Mr Suki Sivam excelled in this interview

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 4 місяці тому

    திருஞான சம்பந்தர் தமிழில்தேவாரம் பாடி இஇறந்து எரித்து எலும்பாக இருந்ததை பூமபாவை பெண்ணாக உயிருடன் எழுப்பினார் திருநாவுக்கரசர் சுவாமிகள் பாம்புகடித்து இறந் த அப்பூதி நாயனாரின்மைந்தரை உயிருடன் எழுப்பினார் அதே பாணியில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாணிக்க சுவாமிகள் தமிழில் பாடல்களை பாடி பல அற்புதங்களை செய்தார்கள்

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 4 місяці тому

    Every human being has that weakness ... Suki Sivam avargal is no exception .. May be it is part of tharka sasthram ..

  • @Thousandcr
    @Thousandcr 4 місяці тому +21

    ஒரு சிலர் மீது எதனாலோ மரியாதை வைத்திருப்போம். அது எவ்வளவு முட்டாள்தனமானது என்று புரிய புரிய....என்ன சொல்ல..

    • @sukisivam5522
      @sukisivam5522 4 місяці тому

      முதலில் அர்த்தம் புரியாத மரியாதை வைத்தது முட்டாள்தனம். இப்போது விடுவது அதை விட முட்டாள் த் தனம் ஆனது. ஞானம் என்பது என்ன என்று உங்களுக்கு ப் புரிதல் இல்லை.

    • @ravi181055t
      @ravi181055t 4 місяці тому

      மதவெறி அதிகமாக அதிகமாக மூடநம்பிக்கைகளும் முட்டாள்தனங்களும் அதிகமாகும்

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 3 місяці тому +1

    சுக்கு சவம்

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 4 місяці тому +7

    புத்த சம னர் செய்த அட்டுழியும் என்ன சிவம் இவர். திருநாவுக்கரசர் கதை ?

  • @roobenveeranan9107
    @roobenveeranan9107 4 місяці тому +13

    Suki சிறந்தவர்

  • @saravananmaha3429
    @saravananmaha3429 4 місяці тому

    Real Karuthu Kanna 1000 ❤❤❤

  • @ragavprasad271080
    @ragavprasad271080 4 місяці тому +1

    to Dravida Model related questions his answers were like ...Please ask them ...for Modi related questions he answers immediately :)

  • @jeer7996
    @jeer7996 4 місяці тому

    மிக உயர்ந்த மனிதர் திரு சுகி சிவம் அவர்கள்..சங்கிகளுக்கு அறிவு பூர்வமாக ஆப்பு வைப்பதில் வல்லவர்

  • @sathishk.c.654
    @sathishk.c.654 4 місяці тому +1

    Very nice interview. I am Suki Shivam Sir fan.
    Controversial questions were asked and sir answered diplomatically.. Like the interviewer style😊

  • @mvjai2875
    @mvjai2875 4 місяці тому

    Suki sir Naan unnai pirinchikiren(purunjikiren) sir....

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 4 місяці тому +41

    உமக்கு தேவாரம், திருவாசகம் ம‌ற்று‌ம் பாசுரங்கள் மட்டுமா பிடிக்கும்? EVR, கருணாநிதி, ஸ்டாலின், சேகர் பாபு இன்னும் பல பேரை பிடிக்கும். அதையும் துணிவுடன் சொல்லுங்கள்.

    • @masilamaniramalingam805
      @masilamaniramalingam805 4 місяці тому +7

      உங்கள் பேச்சு துணிவும் நேர்மை
      தான் ஆன்மீக த்தை
      மீட்டு எடுக்கும்
      வாழ்க பல்லாண்டு

    • @asokandakshinamoorthy8271
      @asokandakshinamoorthy8271 4 місяці тому +4

      The old man has lost his direction. His double standard is not understandable.

    • @Jayantan846
      @Jayantan846 4 місяці тому +3

      ​@@masilamaniramalingam805பாப்பான் கால் கழுவி விடுடா
      ராமன் என்ன மொழிடா பேசுனான்

    • @tamizharasi1840
      @tamizharasi1840 4 місяці тому

      ஏன் அவங்களை பிடிக்கக்கூடாதா??

    • @anbalagapandians1200
      @anbalagapandians1200 4 місяці тому +3

      அருமையான பேச்சு.பாராட்டுக்கள்ஐயா

  • @prasanththangavelu
    @prasanththangavelu 4 місяці тому +18

    இன்னூம் காட்டமாக ஐயா பேச வேண்டும் ‌..... இருந்தாலும் நன்றி‌..
    தமிழ் வாழ்க....

  • @sivakamirekha9715
    @sivakamirekha9715 4 місяці тому +3

    சுகி சிவம் ஐயாவுக்கு வாழ்த்துகள்

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 місяці тому +2

    *அசைவ உணவால் வரும் பின்விளைவுகள்:* கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு,‍. மற்றும்
    பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில், கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்து கடவுளை திருப்தி படுத்த வேண்டும்.
    மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்று உணரவும், பார்க்கவும், பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு நான் யார்? கடவுள் யார் என்று உணர்ந்து கொள்ள முடியாது.
    பிராமணர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு வாழ வேண்டும்.
    இந்தியாவில் பல குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக:
    திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், சிவாச்சாரியார்கள்,12 ஆழ்வார்கள், தவத்திரு.ராமாணுஜர், தவத்திரு.மத்வச்சாரியர், தவத்திரு.ராகவேந்திரர், ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் மற்றும் இந்தியாவில் மேலும் பல கோடி குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், கருணையுடன் எல்லோரையும் அரவனைத்து தூய அன்புடன் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.
    சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
    மேலும் விவரங்களுக்கு :
    ஆறுபடை வீடு முருகன் கோவில் அர்ச்சகர்கள், விநாயகர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை, சிதம்பரம், சிவபெருமான் கோவில், காசி விசுவநாதர் கோவில், 5 ஜோதிர் லிங்கம் உள்ள சிவன் கோவில் அர்ச்சகர்கள், மற்றும்
    திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், திருச்சி ஶ்ரீ ரங்கநாதர் கோவில் வைஷ்ணவர்கள், அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில், வைஷ்ணவர்கள்,
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வழிபடும் இஸ்கான் கோவில் வைஷ்ணவர்கள்,‌ மற்றும்
    இமயமலையில் உள்ள பத்ரிநாத் கேதார்நாத் கோவில்களில் பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களிடமும், பிராமணர்களிடம், வைஷ்ணவர்களிடமும் சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மற்றும்
    கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள்,
    பிராமணர்கள், வைஷ்ணவர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல
    இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கிருஷ்ண உணர்வுடன் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் எல்லோரையும் அரவணைத்து சத்வ குணத்தில் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற்று கிருஷ்ண உணர்வுடன் அமைதியாக, ஆனந்தமாக வாழ வேண்டும்.
    படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்‌ படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏
    அசைவ உணவுகளை சாப்பிடுவதால் அறிவியல் பூர்வமாக நம் சுதூல உடலில் உள்ள 144 சக்கரங்களை முழுமையாக இயக்குவதை தடை செய்யபடுகிறது மற்றும் சத்வ குணத்திற்கும் எதிரானது. சைவ உணவு சுதூல உடலில் உள்ள சக்கரங்களை இயக்குவதிலும் மற்றும் சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும்.
    திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்றாக ஆராய்ந்து சினிமாவில் நல்ல தெளிவான திரைக்கதையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் 🙏
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்...!!
    உங்கள் சேவகன் 🙏

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 4 місяці тому +1

      ❤️ **கடவுள் இருக்கிறார்**❤️
      முழு முதற் கடவுளை அறிந்திருப்பவனும் மற்றும் முழுமுதற் கடவுளின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவனே அதி புத்திசாலி. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது.
      முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்.
      பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
      முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை நம்பிக்கையுடன் அரிந்து தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள், பூஜைகள் செய்து மற்றும் ஹரி நாம கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
      ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்
      நீங்களும், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள்.
      மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும்
      www.iskcon.com
      www.iskcondesiretrees.com
      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம,
      ராம ராம ஹரே ஹரே !
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் !
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி புத்திசாலியாக கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ போகிறீர்களா அல்லது முட்டாள்களாக
      மற்றும் நடை பிணங்களாக வாழ போகிறீர்களா ??
      சிந்தித்து செயலாற்றுங்கள்...!!🙏💐❤️

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 4 місяці тому +1

      *கள்ளக்குறிச்சி தொகுதி* எம்.எல்.ஏ , கலேக்டர், கவுன்சிலர், ஊராட்சி தலைவர், போலீஸ் அதிகாரி இவர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்.
      *மது 🍷 குடியை நிறுத்த ஒரே வழி*
      குடிமகன், குடிமகள் இந்த இரண்டு பேரும் குடி போதையை நிறுத்த ஒரே வழி அஷ்டாங்க யோகா பயிற்சியும் மற்றும் மந்திர தியான பயிற்சியால், *ஓம்* மந்திர தியான பயிற்சி, *ஓம் ஹ்ரீம் நம சிவாய* மந்திர தியான பயிற்சி, *ஓம் நமோ நாராயணாய* மந்திர தியான பயிற்சி,
      *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம,
      ராம ராம ஹரே ஹரே*.!! ஹரே கிருஷ்ண மஹா மந்திர தியான பயிற்சிகளால் மட்டுமே இந்த உலகில் பிறந்த அனைத்து குடிமகன்களும், குடிமகள்களும் மது குடிபோதையை நிறுத்தி அன்புடனும், அமைதியாகவும், ஆனந்தமாக வாழ ஒரே வழி. மற்றும் இதர தீய பழக்கங்களும் ஒழியும்..!!
      தினமும் குறைந்தது 2 மணி நேரம் அஷ்டாங்க யோகா பயிற்சியும் மற்றும் மஹா மந்திர தியான பயிற்சிகயும் அன்புடன் செய்யுங்கள். தூய மனதுடன் கடவுள் உணர்வுடன் சத்வ குணத்தில் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், நம்பிக்கையுடனும், பாசத்துடனும், அன்புடனும், கருணையுடனும், அமைதியுடனும் ஆனந்தமாக வாழ பழகுங்கள்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்..!!
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்..!!
      உங்கள் சேவகன் 🙏

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 4 місяці тому +1

      கடவுளின் துணையோடு வாகனங்களை தயாரித்தவர்கள் பெட்ரோல் எஞ்ஜின் வண்டிக்கு பெட்ரோல் போடுங்கள் என்பார். டீசல் என்ஜின் வண்டிக்கு டீசல் போடுங்கள் என்பார். ஏனெனில், வண்டியை தயாரித்தவருக்கு தான் தெரியும் வண்டியை எப்படி பராமரிப்பது என்பது. இதனால் அவர் வண்டியை பற்றி என்ன சொல்கிறாரோ, அதை நாம் நம்பிக்கையோடு பின்பற்ற வேண்டும். அப்போது தான் வண்டி சீராக செல்லும். அதுபோலவே,
      முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரால் இந்த உலகில் படைக்கப்பட்ட 800 கோடிக்கும் மேற்பட்ட மனிதர்களின் உடலில் உள்ள குடலுக்கு ஏற்ப சைவ உணவுகளை சாப்பிடுவதற்கு அனுமதி அளித்துள்ளார்.
      பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், சில விலங்குகளின் உடலில் உள்ள குடலுக்கு ஏற்ப சைவ தாவரங்களை சாப்பிட அனுமதி அளித்துள்ளார். மற்றும்
      பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், சில மிருகங்களின் உடலில் உள்ள குடலுக்கு ஏற்ப மாமிச அசைவ உணவுகளை சாப்பிடுவதற்கு அனுமதி அளித்துள்ளார்.
      முக்கிய குறிப்பு : மனிதர்கள் சைவ உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் அன்புடன் சமைத்த உணவுகளை குறைந்தது 10 நிமிடங்கள் வைத்து நேவேதியம் செய்ய வேண்டும். பிறகு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் சாப்பிட்ட உணவுகள் பிரசாதமாக மாறி இருக்கும். பிறகு நாம் வீட்டில் எல்லோரும் கிருஷ்ணரின் பிரசாதத்தை சாப்பிட்டு வந்தால் ஶ்ரீ கிருஷ்ணரின் அன்பை பெறலாம். மற்றும்
      கிருஷ்ணர் உணர்வுடன் சத்வ குணத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் ஹரி நாம கீர்த்தனைகள் ஹரி நாம பஜனைகள் மற்றும் ஹரி நாம ஜெபம் செய்து ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், நம்பிக்கையுடனும், பாசத்துடனும், அமைதியுடனும், எல்லோரையும் அன்புடன் அரவனைத்து கருணையுடன் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ வேண்டும்.
      அஷ்டாங்க யோகத்திலும் அசைவ உணவுகள் சாப்பிடுவதால் நம் சுதூல உடலில் உள்ள 144 சக்கரங்களை முழுமையாக இயக்குவதை தடை செய்யபடுகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் அசைவ உணவுகள் சத்வ குணத்திற்கும், கடவுளுக்கும் மக்களுக்கும் எதிரானது என்றும் சாஸ்திரத்தில் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்கள். மற்றும்
      மனித உடலில் உள்ள குண்டலினி சக்கரங்கள் முதல் சஹஸ்ரநாமம் சக்கரங்களை இயக்கி முழுயான சக்திகளோடு கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ சைவ உணவுகளாகிய கிருஷ்ண பிரசாதங்கள் மற்றும் அஷ்டாங்க யோக பயிற்சியாலும் மற்றும் பக்தி யோக பயிற்சியாலும், ஹரி நாம கீர்த்தனைகள், ஹரி நாம பஜனைகள், ஹரி நாம ஜபத்தாலும் சுதூல உடலில் உள்ள சக்கரங்களை இயக்குவதிலும் மற்றும் சத்வ குணத்தில் அன்புடன் கிருஷ்ண உணர்வுடன் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் பக்தி தொண்டுகள் செய்யும் போது ஆனந்தமாக வாழ வழி வகுக்கிறது.
      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம,
      ராம ராம ஹரே ஹரே...!!
      மேலும் விவரங்களுக்கு : படியுங்கள் கலியுக சாஸ்திரங்கள் : ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்‌ படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்றாக ஆராய்ந்து சினிமாவில் நல்ல தெளிவான திரைக்கதையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் 🙏
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்...!!
      நன்றிகள்...!!
      ஹரே கிருஷ்ண....!!
      சிந்தித்து செயலாற்றுங்கள் 🙏🔥🔥

    • @Saravan2300
      @Saravan2300 4 місяці тому

      Yenya.... Ivvalavu.... Neelamava.. Pesurathu....

  • @praburavindran3377
    @praburavindran3377 4 місяці тому

    13:35 Sugi sivam .... super sivam....

  • @elisac7171
    @elisac7171 4 місяці тому

    உண்மை பக்தர்🎉🎉🎉

  • @sasikumar1231
    @sasikumar1231 4 місяці тому +1

    Thug suki sivam sir

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 місяці тому

    Many Thanks for your inspirations Sir

  • @SanthiSanthi-u1t
    @SanthiSanthi-u1t 4 місяці тому +1

    Super Sir.

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 4 місяці тому +5

    தலையில் ஒரு ரூபாய் வைத்தார்களா இல்லை லட்சமா
    இப்படி ஆடுது

    • @zahierhussain4690
      @zahierhussain4690 4 місяці тому +1

      முட்டாள் தனமாக பேசாதே நியாயமாக நேர்மையாக பேசுகின்றனர் சுகிசிவம் அவர்கள். என்னுடைய நண்பர்கள். 12 சித்தர்கள் அவர்களுக்கும் சுகு சிவத்தை அவர் பிடிக்கும் ஏனென்றால் இவரின் நேர்மை

  • @SKNGAMES
    @SKNGAMES 4 місяці тому +11

    தமிழ்நாட்டில் சர்ச் மசூதிகளில் வாக்குஅரசியல் பேசி ஒரு மித்த முடிவெடுப்பது உங்களுக்கு தெரியதா

    • @sukisivam5522
      @sukisivam5522 4 місяці тому

      சர்ச் சும் மசூதி யும் ஏற்பட யார் காரணம். சூத்திரன் கோவிலுக்கு வெளியே நிற்க வேண்டும் என்ற ஜாதி வெறி தானே காரணம். அவர்கள் உள்ளே விட்டிருந்தால், மனிதனாக நடத்தி இருந்தால் மதம் மாறிய கொடுமை நடந்திருக்காது என்பதை ஏன் மறை க் கிறீர்கள்.

  • @NarayananK-ct4gl
    @NarayananK-ct4gl 4 місяці тому +1

    He wants enormous perks and privileges. That is why he has become a Dmk man, of course without wearing black ⚫ and 🔴veshti.
    In old age one should shed ambitions but he is otherwise.
    Best is to ignore him.

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 4 місяці тому +8

    What about buddhist jains atrocities against siva and Perumal bakthas.sreerangam vs buddha .??

    • @Nostalgic14-zo3pk
      @Nostalgic14-zo3pk 4 місяці тому +1

      No one ll talk about that....the Saivas and Vaishnavas only retaliated in response

    • @reganjoans
      @reganjoans 4 місяці тому

      Stop the beg and leave Tamil Kings palace given to pappans by British!!

    • @Nostalgic14-zo3pk
      @Nostalgic14-zo3pk 4 місяці тому

      @@reganjoans 🤣🤣🤣😁 yennada loosu thanama yedho ollarre

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd 11 днів тому

      ​@@reganjoans paithiyakara payale

  • @VS-pf9et
    @VS-pf9et 4 місяці тому +1

    People like Suki Sivam add value to the society with their knowledge about a number of subjects like religion, culture, philosophy., language But knowledge alone is of little use without humility. He lacks humility, possesses vanity, inflated pride in oneself. அவரது ஆணவம் ஒவ்வொரு வார்த்தையிலும் தொனிப்பதைப் பார்க்கமுடிகிறது. He speaks as if his words are final in whatever subjects he speaks. In fact, his words are not final. He has spent so many years in these fields. That should be appreciated.

    • @Nostalgic14-zo3pk
      @Nostalgic14-zo3pk 4 місяці тому

      Very well put

    • @rajm.rajendra3485
      @rajm.rajendra3485 15 днів тому

      The host is biased. His intention is to provoke Mr. Sugi Sivam. I thought SS is going against Hindus until listining to this interview.

  • @vijayasrinivasan9001
    @vijayasrinivasan9001 4 місяці тому +1

    K.SARAYAM URUVAKA 40 X3 KAIKALU KU ADIKARAM KOTU ULLOOM.MUDINDA VARAI SEIKA MAKKAL SANTOOSAM

  • @MM-dh3wr
    @MM-dh3wr 4 місяці тому +1

    Bhakti Dravid Upaji, Laaye Ramanand
    Prakat Kari Kabir Ne, Saat Dweep Nau Khandभक्ति द्रविड़ उपजी, लाए रामानंद
    प्रकट करी कबीर ने, सात द्वीप नौ खंड
    or
    Devotion took birth in the South, brought here ( to Varanasi) by Ramanand in 1400 AD

  • @denzillaazar3165
    @denzillaazar3165 4 місяці тому +1

    பிரப்பால் நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் சகி சிவம் ஐயாவின், கிறிவலம் ,மஹா பாரதம் 10 பகுதியாக. பலமுறை கேட்டு டகண்ணதாசனின் ஐயா,அர்த்தமுள்ள இந்துமதம்,கேட்டு இப்பிறவி தெளிவு பெற்றேன் இவர்களை போல் இன்னும் சாமானியனை சிந்திக்கவைக்கும் முத்துக்கள் யேராளம் நம் தமிழ்நாட்டிலுள்ளார்கள் இங்கு பிறப்பதே பெரும்புண்ணியம்.ஒரு பாணை சோத்துக்கு ஒரு சோரு பதம் ,சுகி சிவம் ஐயா ஒரு உண்மையான ஞாணிகளின் அறிவை கடத்தும் அறிவுக்கு கை கூலியே யன்றி மக்களை சுரண்டுபவர்களுக்கு அல்ல.