கோபம் - எங்கிருந்து ?எப்படி?எதனால்? -சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 20 лют 2021
  • கோபம் - எங்கியிருந்து ?எப்படி?எதனால்? -சுகி சிவம்
    #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil

КОМЕНТАРІ • 264

  • @mohamedriyas2761
    @mohamedriyas2761 3 роки тому +37

    அய்யா உங்கள் சொற்பொழிவுதான் என்னை நல்ல மனிதனாக மாற்றியது

  • @varshakaaruniya8241
    @varshakaaruniya8241 3 роки тому +4

    மிக மிக அருமையான தகவல் . எனக்கும் கடுமையாக கோபம் வருது . இனி கோபத்தை வெகு வெகுவாக குறைத்துக்கொள்கிறேன் அய்யா உங்கள் பதிவு என் கோபத்தை குறைப்பதற்க்கான வழிகளை காட்டுகின்றது . நன்றி

  • @Narayanaswamy-km7xo
    @Narayanaswamy-km7xo 2 роки тому +4

    அய்யா, உங்கள் பேச்சை நான் தினமும் கேட்கிறேன் என் மனதில் பல மாற்றம் தெரிகிறது ,நன்றி நீடுன்றி வாழ்க அய்யா

  • @m.ksrinivasan5062
    @m.ksrinivasan5062 Рік тому

    அப்பா மறுபிறவி என்று ஒன்று இ௫ந்தால் உங்கள் மகனாக அல்லது சீடனாக பிறக்க ஆசை நீங்கள் பல்லாண்டு நலமுடன் வளமுடன் வாழ வேண்டுகிறேன் அப்பா 🙏

  • @vijianand273
    @vijianand273 2 роки тому +4

    Lord Buddha story is awesome sir ,I was very angry before ,but now I have changed myself ,I am not angry any more,thank you so much 🙏

  • @sakthi3065
    @sakthi3065 3 роки тому +6

    வணக்கம் அய்யா...
    சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னதை தங்களுக்கே உரிய பாணியில் வரலாற்றுச் சம்பவங்களைக் கூறி சினம் எவ்வாறு மானுடத்தை மாய்க்கிறது என்பதை மிக அருமையாக எடுத்துக் கூறினீர்கள்....
    முத்தாய்ப்பாக புத்தரின் வாழ்க்கை நிகழ்வைக் கூறி(அதைக் கூறும் போது, புத்தரை திட்டியவர் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்,அதைக் கூறினால் கூட சிக்கலுக்கு உள்ளாக வேண்டி உள்ளது என்று அதை லாவகமாக கடந்து சென்றீர்கள்.இந்த இடத்தில் தந்தை பெரியார் அவர்கள்,காந்தியார் இறந்து,அவரின் அஞ்சலி கூட்டத்திற்கு வந்த போது,பேச்சாளர் ஒருவர் காந்தியாரை சுட்டது இன்ன பிரிவினர் என்று ஒலிபெருக்கியில் உரக்கச் சொன்ன போது அதைக் கண்டித்து அவ்வாறு சொல்லக் கூடாது என்று கூறியது நினைவுக்கு வந்தது...இக்கட்டில் சிக்காமல் சமூகம் செல்ல அது போல பேசாமல் இருப்பது நல்லதே...இருந்தாலும் உண்மையை சொல்லக் கூட முடியாத இடத்தில் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது சற்று வருத்தமே...) கோபத்தில் இருந்து நம்மைக் காக்கும் முறையைக் கூறியது கோபத்தை கட்டுப்படுத்த நினைக்கும் நபர்களுக்கு நல்லதொரு உபாயம்...
    புத்தர் சொல்வார், கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும் தண்டனை...
    இடையே,பின்னூட்டம் இடுவோரின் நாகரிகமற்ற பதிவுகளை கண்டு தங்களுக்கும் கோபம் வந்ததையும் பின்பு அதை கடந்து சென்றதையும் கேட்ட போது,சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய சொல்லிய வண்ணம் செயல் என்ற வள்ளுவரின் வாய்மொழி நினைவுக்கு வந்தது...
    அனைவரும் இவ்வாறு வெளிப்படையாக பேசுவர் என்று எதிர்பார்க்க முடியாது...
    உண்மையில் சமூக நோய்களுக்கான ஆகச் சிறந்த மருத்துவர் அய்யா தாங்கள்...
    உங்களிடம் பிடித்த விசயமே,எந்த ஒன்றையும் அறிவியல் அடிப்படையிலும் பார்த்து பேச வேண்டும் என்ற கண்ணோட்டம்...
    ஏன் என்றால் டோபமைன், செரோட்டனின் போன்ற 4 வகையான உயிரி _ வேதிப் பொருட்கள் (ஹார்மோன்) மூளையில் சுரக்கும் முறை,அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தான் நம் நடவடிக்கை அமையும் என்கிறது அறிவியல்...அநேகமாக அடுத்த விழியத்தில் அது குறித்து பேசுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் அய்யா...
    நன்றி அய்யா.
    சக்தி...

  • @EnMoliyinSirappu
    @EnMoliyinSirappu 2 роки тому +2

    கோபம் என்ற வார்த்தைக்கு நீங்கள் கூறிய விளக்கம் என் செவியில் உரைத்தன ஐயா ..மிக்க நன்றி...💯💯

  • @sudhakaran1037
    @sudhakaran1037 3 роки тому +4

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 3 роки тому +38

    கோபக்கார பாவி நான்... என்னை மனிதனாக ஆக்கி விட்டீர் கள் அய்யா... வாழிய நீடு

  • @MANIMATHSWORLD
    @MANIMATHSWORLD Рік тому

    உலகின் மிகச்சிறந்த பயனுள்ள வீடியோ..........

  • @ponnusamyponnusamy702
    @ponnusamyponnusamy702 3 роки тому

    உங்கள். கருத்து. அற்புதம். மானது...உங்களைப்போன்றோர்களால்தான்....என்னைப் போன்றவர்கள்.. மனிதனாக...இருக்கிறோம்

  • @divyaalayamany7523
    @divyaalayamany7523 2 роки тому +5

    🙏Thanks for the sharing about anger Sir😊.
    ஆழியின் சில முத்துக்கள்,
    👉 கோபத்திற்கு காரணம்- தனக்கு
    ஏற்றவாறு எதிர்ப்பார்க்கும்
    காரியம் நடக்காத போது.‌
    👉 கோபம் கொண்டவரின்
    நற்பண்பை கோபம் அழித்து
    விடும்.
    👉 வலிமை- கோபம்
    வரும்பொழுது தன்னைத்தானே
    அடக்கிக் கொள்வது.
    👉நம் நிம்மதியை மற்றவர்
    கெடுக்க அனுமதித்தல் கூடாது.‌
    👉 விழிப்புணர்வே தீர்வு.
    👉திருக்குறள்- அதிகாரம் "சினம்‌"
    👉சோமவல்லியப்பன்- "இட்லியாக
    இருங்கள்"- Book related to
    emotional intelligence.

  • @rejiin_723
    @rejiin_723 3 роки тому +8

    அற்புதமான உரை ஐயா!

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 3 роки тому +10

    சினம் மனிதனை மிருகமாக்கிவிடும் என்று அழகுற விளக்கிய தங்களுக்கு என் நன்றி

  • @PadmakumarRajan
    @PadmakumarRajan 3 роки тому +6

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: தமளூழ

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 роки тому +2

    அருமை அருமை ஐயா பல கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌

  • @parthibanpanchatcharam6458
    @parthibanpanchatcharam6458 3 роки тому +5

    அய்யா இன்றைய மனித வாழ்விற்கு தேவையான செய்தி. நன்றி.

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 3 роки тому +2

    கோபத்தை பற்றிய இன்னும் ஒரு பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

  • @kamalasinidevi6444
    @kamalasinidevi6444 2 роки тому

    நல்ல பொக்கிஷமான பதிவு ,வணக்கம் ஐயா,

  • @faheemhameed
    @faheemhameed Рік тому

    Amazing Amazing.... God bless you for this amazing video

  • @d.shanthi9410
    @d.shanthi9410 2 роки тому

    ஐய்யா அவர்களுக்கு காலை வணக்கம்.. கோபத்தை பற்றிய தங்களது பேச்சு ஒரு டாக்டரை விட சிறப்பாக இருந்தது..நீங்கள் சொன்ன அத்தனை கருத்துக்களும் உண்மையிலும் உண்மைதான். அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய பேச்சு....நன்றி.....

  • @arunnhas
    @arunnhas 2 роки тому

    இந்த விஷம் கதைய சொன்னதும் எனக்கு ஒரு கதை நினைவில் வருகிறது....
    சில நேரங்களில் சில நண்பர்கள் நாம் உயிரோடு இருப்பதை அவர்கள் விரும்பது இல்லை..இத்தைனைக்கும் ஆள் மனதில் இருந்து எந்த ஒரு விஷயத்தை எதிர்பார்க்காமல் பல நண்மைகள் செய்தாலும்....
    நன்றி கேட்ட உலகம்.

  • @umarsingh4330
    @umarsingh4330 3 роки тому +9

    நமஸ்காரம் குரு, மிக அருமை, நன்றி.பகவான் புத்தர் reaction super

  • @krishnansethuramanhariomna4150
    @krishnansethuramanhariomna4150 3 роки тому +1

    Ethu engal school Head Master cholli koduthathu. Athanaal eppo ennaku neegalum oru HM. Enakku koapam varathu, entha 60 vayathilum arokiya mudan eruken. Super, thankyou sir for your valuable information.

  • @adnaanmohamed6209
    @adnaanmohamed6209 3 роки тому +1

    நன்றிகள் கோடி அய்யா,
    கோபத்தை அடக்கும் மனிதனை இறைவன் நேசிக் கிறான். ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ (42:37) என்றும், “அவர்கள் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள். கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மேலும் மக்களை மன்னித்து விடுவார்கள். இத்தகைய உயர்ந்த பண் பினரை அல்லாஹ் நேசிக்கிறான்.’’ (3:134) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
    ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “மல்யுத்தம் செய்பவர் உண்மையான வீரர் அல்ல. கோபத்தின் போது தன்னை அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரர்” என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி-6114)

  • @bangarukrish1976
    @bangarukrish1976 3 роки тому +3

    வணக்கம் அய்யா!!! எனக்கான இனிய காலை என்று நினைக்கிறேன். மிக்க நன்றி அய்யா !🌺🙏

  • @videovasan2286
    @videovasan2286 2 роки тому +2

    கோபம் 2பாகம் கேட்டு விட்டேன்
    அருமை ஐயா 3ம்பாகம் வீடியோ அப்லோட் பனானுங்க ஐயா

  • @nishapriyanishapriya9248
    @nishapriyanishapriya9248 3 роки тому

    வாழ்த்துக்கள் அப்பா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @kamalakannanm2k
    @kamalakannanm2k 3 роки тому +9

    Hi sir,
    I am 34yr old.. I am listening your speech almost 20yrs from Intha naal iniya naal. I am taking your words at every difficult phase of my life... Thanks for being my moral..I need more advise to lead successful life..

  • @selvaprithi4336
    @selvaprithi4336 3 роки тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா அவர்கள் 🙏🙏🙏🙏

  • @rajithav4457
    @rajithav4457 3 роки тому +1

    நன்றி ஐயா🙏வாழ்க வளமுடன்.

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 Рік тому

    Sooper explanarion abt "angry"well explained Always u be blessed by God

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi 3 роки тому

    உங்களது இந்த பதிவிற்கு மிக்க நன்றி அய்யா

  • @mohamedriyas2761
    @mohamedriyas2761 3 роки тому +5

    அய்யா உங்களை நேரில் சந்திக்க மிக ஆவலுடன் உள்ளேன் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இருந்து ரியாஸ்

    • @sukisivam5522
      @sukisivam5522 3 роки тому +1

      இறை அருள் புரியட்டும்

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku 3 роки тому +1

    Really great sir...ungaloda speech meguvam nalla iruku

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 роки тому +5

    மனிதர்களுக்கு பல உணர்வுகள் பிறவியிலேயே இருக்கு, பயம், வெக்கம், விருப்பு, பொறாமை..... இப்படி பல...அதில் ஒன்றுதான் கோபம், இன்னும் சொல்லப்போனால் இது கிட்டத்தட்ட சகல ஜீவராசிக்கும் உண்டு.... ஆகவே மனிதர்களுக்கும் கோபமென்பது இயற்கைதான்..... ஆனால் அது சில மனிதர்களுக்கு சம்மந்தமில்லாமல், அவசியமில்லாமல் வருகின்றது....ஐயா சொல்வதுபோல...
    அதை அடக்க முடியாது...ஆனால் தவிர்த்துக்கொள்ளலாம்... மனிதர்கள் பொதுவாக இரண்டில் ஒரு நிலையில் எப்போதும் இருப்பார்கள்...
    ஒன்று அறிவு, மற்றது உணர்வு. உணர்ச்சியின் உச்ச நிலையில்த்தான் கோபம் வரும்...அதுவே ஒருவர் அறிவின் உச்சியில் இருக்கும்போது ஒருபோதும் கோபம் வராது.... ஆகவே உணர்ச்சியைக் குறைத்து அறிவை கூட்டி வைத்துக்கொள்ளுங்கள்.... கோபத்தை தவிர்த்துக்கொள்ளலாம்..

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 2 роки тому +5

    அனைத்தும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்துக்கள் ஐயா

  • @divyavelusamy8831
    @divyavelusamy8831 3 роки тому +2

    Arumai...nandri 👍🙏

  • @banumathig5353
    @banumathig5353 3 роки тому +1

    வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏

  • @kumareshalaguram5332
    @kumareshalaguram5332 3 роки тому

    அருமையான பதிவு அன்புடன்வணக்கம்

  • @sumathianju1261
    @sumathianju1261 2 роки тому +1

    மிகவும் அருமை ஐயா..🙏🙏🙏

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 роки тому +1

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 3 роки тому +1

    இன்றைய முடிவு சொற்பொழிவு மிகவும் பிடித்தது நன்றி ஐயா...

  • @sugumaran150
    @sugumaran150 3 роки тому +1

    Vazgavalamudan 👃💐 Good message Thanks 👃💐

  • @vigneshv9324
    @vigneshv9324 2 роки тому

    அருமையான பதிவு ஐய்யா..

  • @takfavourites2766
    @takfavourites2766 3 роки тому +1

    மிகவும் அருமை ஐயா

  • @srhvkitchen8470
    @srhvkitchen8470 2 роки тому

    Wooooow

  • @raji.g1011
    @raji.g1011 3 роки тому

    நன்றி ஜயா

  • @nilaani5210
    @nilaani5210 3 роки тому +2

    Fantastic speech to tell my children..

  • @vethavinvethangal7273
    @vethavinvethangal7273 3 роки тому +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @baburajan4067
    @baburajan4067 3 роки тому +2

    Arumai sir.

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +1

    வணக்கம் அய்யா
    அற்புதம் அருமை

  • @yogicvazhkai
    @yogicvazhkai 3 роки тому +1

    Ayiya ayiya supper speech nanri nanri enakku migavum payanulla karuththukkal solringkal naan ethumillai aanal vizhppodu irukkiren ஞானநாத்தின் vazhyil solkiren நன்றி நன்றி,,,,,

  • @keyboardguys104
    @keyboardguys104 3 роки тому +1

    வாழ்க குரு

  • @rajeshh4119
    @rajeshh4119 Рік тому

    நன்றி ஐயா 🙏

  • @sankarmahesh1832
    @sankarmahesh1832 3 роки тому +2

    அதே ஆற்றல் அதே அருமையான பேச்சு அய்யா சுகி சிவம் அவர்களே....பள்ளி பருவத்தில் விருதுநகரில்

  • @varathanraju994
    @varathanraju994 3 роки тому

    ஐயா தங்களின் கீதையின் சாரம்சம் என்று முதல் மூன்று அத்தியாயத்தை விளக்கியிருந்தீர்கள்.நான் அதனைக்கேட்டு மகிழ்ந்தேன்.மிக்க நன்றி.கீதையின் மற்ற பகுதிகள் முழுவதையும் விளக்கியிருக்கிறீர்களா என்பதையும் அறிய ஆவல் இது ஒன்று.மற்றொன்று திருக்குறளுக்குத் தரமான உரையாக ஆரியம் மற்றும் திராவிட என்ற அடிப்படையில்லாமல் தமிழைத் தமிழாக தமிழனாக உணர முற்படுகிறேன் ஆகையால் சிறந்த உரை எதுவெண்பதை தாங்கள் எனக்கு உணர்த்தினால் நன்றாகயிருக்கும் மிக்க நன்றி ஐயா

  • @joebala8328
    @joebala8328 3 роки тому +1

    very informative presentation. Thanks f

  • @kuttysaravanan1730
    @kuttysaravanan1730 3 роки тому +2

    💯அருமை ஐயா எப்போது உங்களை சந்திக்க வேண்டும் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் காலம் எப்போது வரும்🥰 ஒவ்வொரு videovum பேச்சும் சிந்திக்க வைக்கிறது அருமை அருமை ஐயா

    • @sukisivam5522
      @sukisivam5522 3 роки тому

      வணக்கம். நல்லது நடக்கும். நம்புவது நம் கடமை. இறை அருள்.

  • @studioremix6325
    @studioremix6325 3 роки тому +2

    Arumai ayya

  • @velmurugank408
    @velmurugank408 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @pranavaome6892
    @pranavaome6892 2 роки тому

    ஞானம் பெற்றேன்

  • @rajam4701
    @rajam4701 3 роки тому +1

    அருமை அய்யா...

  • @agajothi7353
    @agajothi7353 3 роки тому

    🙏🙏🙏 நன்றி அய்யா

  • @kirtanaganga4235
    @kirtanaganga4235 3 роки тому

    🙏🏻🙏🏻 thank for your sharing your experience sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @deepusaravanan8027
    @deepusaravanan8027 3 роки тому

    அருமை அருமை அருமை

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 3 роки тому

    Ungal video ketu vittuthan nan thinamum thoonga selkiren.. nandri aiya.. ungal arokiyathai parthu kollungal.. yengalukaha.. 🙏🙏..

  • @funtimetirunelvelikanyakum7390
    @funtimetirunelvelikanyakum7390 3 роки тому

    அருமை ❤️❤️❤️👍👍👍🙏🙏🙏🙏 நன்றி

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar4224 3 роки тому

    Ayya..thank you very much for your speech and advice...my father was regular listener of your speech and he was passed away recently ,but continued listening your speech sir..till his demise

  • @mohithav.p1591
    @mohithav.p1591 3 роки тому +1

    God bless u sir your words gave me more peace in my life

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 роки тому +1

    🙏👌😍super🙏 thank you 🙏

  • @sivagamisivagami6660
    @sivagamisivagami6660 3 роки тому +1

    Nandri ayya.Enaku thevaiyana ondru..

  • @6butterfly279
    @6butterfly279 3 роки тому

    You're right
    Wonderful tips

  • @newsviewsbees
    @newsviewsbees 2 роки тому

    நன்று

  • @baskaranv2998
    @baskaranv2998 2 роки тому

    Sirandha Asaan🔥

  • @ananthkaruppanan8455
    @ananthkaruppanan8455 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @PremKumar-kg5ep
    @PremKumar-kg5ep 3 роки тому +2

    Sir. Thanks for the detailed information about raising anger. Hats off to your and your team effort. 😍🥰🤩

  • @rajantirouvengadame9770
    @rajantirouvengadame9770 10 місяців тому

    வணக்கம் சார் நல்ல பதிவு. நன்றி

  • @balasubramaniyana4429
    @balasubramaniyana4429 3 роки тому +1

    Super ayya👍👍👍

  • @jeyaraman9014
    @jeyaraman9014 3 роки тому

    அருமையான பதிவு

  • @soundariitd1332
    @soundariitd1332 3 роки тому

    You are serving the society

  • @srilaxy2473
    @srilaxy2473 3 роки тому +1

    Ayyaa, neenga legend ma

  • @ravindranveeramani9848
    @ravindranveeramani9848 2 роки тому +1

    Suuuuuupppppppppppper……..Thank you Suki Sir….

  • @chidambarambabuji
    @chidambarambabuji 3 роки тому +3

    தமிழில் கோபம் பற்றி புதுப்பார்வை.நன்றி.

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 3 роки тому +1

    Vazhga valamudan ayya

  • @kanranga
    @kanranga 2 роки тому +1

    Romba practical for our daily life

  • @sureshraja8054
    @sureshraja8054 3 роки тому +1

    Very good speach sir... Thanks

  • @mahendranagaraju8000
    @mahendranagaraju8000 2 роки тому

    Hi sir am mysore Unga speech am to pm kekkuren romba................. Nella iruku Unga speech enna mathi iruku sir ungalapakunum ashirvadam vanganum sir neenga 1000 varudam nallairukanum melum melum vidio pannunga sir Nandri Nandri Nandri sir

  • @sakthivelk6814
    @sakthivelk6814 3 роки тому +1

    Respected sir 🙏🙏🙏

  • @kirubakaranraja75
    @kirubakaranraja75 3 роки тому +2

    அமைதிஆனந்தம்

  • @anbuking2010
    @anbuking2010 3 роки тому

    வாழ்க வளமுடன்...

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 роки тому +1

    I will try to control 😃Thank you.

  • @SS-eg2en
    @SS-eg2en 3 роки тому +1

    Thank you sir 🌞🌞🌞

  • @premat4433
    @premat4433 3 роки тому

    Fentastic your last words

  • @keerthanaarjunan8490
    @keerthanaarjunan8490 3 роки тому

    அய்யா உங்கள் கதை சூப்பர்

  • @ulaganathana1580
    @ulaganathana1580 Рік тому

    Godblessyou. Sir

  • @ConDual020
    @ConDual020 2 роки тому +3

    In fact it is very interesting and enlightening to know that the root word for 'Angry' is from 'Anger' which in turn is explained as 'Temporary Madness.' This thought has kept me going more 'smoothly' in life 👌🏼

  • @krishnakumari6993
    @krishnakumari6993 3 роки тому

    சொல்லின் மருத்துவர் அய்யா நீங்கள்
    மிக்க நன்றி
    தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்
    ஆசீர்வதியுங்கள்

  • @mathivanan4972
    @mathivanan4972 2 роки тому

    Ayya spr

  • @magicwater3069
    @magicwater3069 2 роки тому

    Nice message