ஜோதிடத்தை நம்பலாமா (Can I believe in Astrology ) / Dr.C.K.Nandagopalan

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2023
  • ​@Dr.C.K.Nandagopalan
    ஜோதிடம் - Video -1
    ஜோதிட அறிவியல் (Science of Astrology)
    • ஜோதிடத்தை நம்பலாமா (Ca...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

КОМЕНТАРІ • 379

  • @user-tc6gh4ib1g
    @user-tc6gh4ib1g Рік тому +134

    அண்ணா உங்களுக்கு என் பணிவான வணக்கம்.அடியேன் சோதிடர் மற்றும் சித்த வைத்தியன். என் குரு நாதர் கூற்றுப்படி ஒரு ‌சோதிடர் மருத்துவராகவும் இருக்கவேண்டும். ஒரு மருத்துவர் சோதிடராகவும் இருக்கவேண்டும் என்று கூறுவார். உங்கள் அலப்பரிய அறிவு ஆற்றலும் ஞானமும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. நான் படித்த ஒரு விசயம் அதாவது 10000 வருடத்திற்கு ஒருமுறை தான் ஒரு அபூர்வ மனித ஞானவான் தோன்றுவார்களாம் .அப்படி தோன்றிய ஞானி நீங்கள் உங்கள் பாதம் தொட்டு வணங்கும். சோதிட வைத்தியன் குபேர குபேந்திரன் வணக்கம்.

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Рік тому +52

    மிக அளப்பரிய ஞானம்.. ஐயா நீடூழி வாழ்க

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Рік тому +76

    நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே இந்தப் பதிவு புரியும் ஐயா தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @girijadurai8259
    @girijadurai8259 Рік тому +8

    ஐயா ஒரு தடவையாவது உங்களை நேரில் சந்தித்து உங்கள் ஆசி பெற வேண்டுகிறேன் ஐயா நன்றி வணக்கம் இறையருள் இருந்தால் மட்டும் தான் உங்கள் பதிவுகள் புரியும் எனக்கு தாங்கள் பதில் ஏது சொன்னாலும் என்பாக்கியம் சர்வம் சிவம்

  • @ramaprabuprabukandiyr2688
    @ramaprabuprabukandiyr2688 Рік тому +36

    அய்யா சித்தமருத்துவத்துக்கு நீங்கள் தான் உயிர் கொடுக்க வேன்டும்.

    • @needhar3287
      @needhar3287 Рік тому

      சித்த மருத்துவம் ஏற்கனவே உயிருடன் தான் உள்ளது. யாரும் சாகடிக்காமல் இருந்தாலே போதும்

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 Рік тому +10

    முகவுரை மட்டுமே ...!
    தெளிவுரை அவரவர் தேடலில்
    கிடைக்கும் .!
    நன்றி ஐயா !..♥**

  • @ManiKandan-ds5ft
    @ManiKandan-ds5ft Рік тому +4

    அற்புதம் தோண்ட தோண்ட புதையல்.
    சார் உங்கள பாதுகாக்க உங்க வீட்டுக்கு காவளாளிய வரட்டுமா.

  • @manojkiyan1503
    @manojkiyan1503 Рік тому +11

    அறிவது அறிவு , உணர்வது ஞானம்...

  • @jayanthiv1479
    @jayanthiv1479 Рік тому +40

    மிகவும் சிறப்பு ஐயா, நீங்கள் ஒரு அறிவு களஞ்சியம் 💐💐💐

  • @gkmaths8035
    @gkmaths8035 Рік тому +13

    வணக்கம் சார் மிக அருமையான புரிதலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 Рік тому +24

    Doctor....you are having ocean of knowledge really...we are proud and happy about you Dr.😀🙏🙏🌹🌹

  • @ssr7222
    @ssr7222 11 місяців тому +4

    நீங்க தான் sir real allrounder what a flow in all subjects தலை வணங்குகிறேன் ❤👍🌺🌺🌺

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Рік тому +5

    தொடரட்டும் ஜோதிடம் செய்தி ஐயா 🙏🙏🙏

  • @llovedy
    @llovedy Рік тому +21

    CKN Sir has the skill to narrate a content into a attractive story. In that aspect, I like this video content and rest of his past videos as well. Its very useful to novice like me. Thanks Sir and Thanks to that Sister who had good interlocution.

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +62

    Important concept & its Timings ⌛⌚
    1:30 Start
    2:05 Note
    2:20 Tamils Science
    3:27 Poombuhar
    5:00 Anthropology
    5:19 Metallargy
    6:30 Astrology (Note 11:36)
    11:55 👏👏👏 12:08 👏👏👏
    12:15 👏👏👏
    12:35 👏👏👏
    12:55 👏👏👏
    13:27 👏👏👏 Knowledge
    15:33 😁😁😁👏👏👏
    16:00 > Simple பா ஜாதகரின் சுக்கிரன் & செவ்வாய் களத்திறத்தில் செவ்வாய் அல்லது சுக்கிரன் மீது இருக்கணும், Vice Versa
    > குரு பார்வை களத்திறத்தின் நல்ல கிரகங்களை பார்க்கணும் Vice Versa,
    > Dual Chart Combo la எந்த கெட்ட கிரகமும் இநோருத்தரொட நல்ல/கெட்ட கிரகத்துடன் சேர/ தொடர்பு கொள்ள கூடாது
    > ராசி லக்னம் 6/8 இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்
    > Suppose பிரியவே கூடாத களத்திரம் வேண்டும் என்றால்
    - ஆணுக்கு லக்னத்தில் சுக்கிரன்/7 ஆம் அதிபதி தொடர்பு இருக்கவேண்டும்
    - பெண்ணுக்கும் செவ்வாய்/7 ஆம் அதிபதி லகந்துடன் தொடர்பு இருக்க வேண்டும்
    இது எல்லாத்துக்கும் மேல ஜாதகர் நல்லவரா கெட்டவரா என்று காணவேண்டும் 🙋‍♂️
    (⚠️தேவை படுவோர் பயன் படுத்தி கொள்ளவும்⚠️)
    16:12 100% சத்தியம் 16:30 ஆமாம் இப்போது ரொம்ப ஜாஸ்தி ஆகிவிட்டது😔
    17:48 அகத்தியர் மகா குழம்பு திதி
    18:25 Planetary Impacts
    18:40 Timing for Making & Storage of Medicine
    19:17 Who Can do Medicine & Curing as Profession
    20:10 விதி
    20:45 🙏🙏🙏 The End 🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 Рік тому +18

    மிக அருமையான தகவல் 👍

  • @user-pl7dq4jo3s
    @user-pl7dq4jo3s Рік тому +2

    நம்பலாமா வேண்டாமா என்று கடைசி வரைக்கும் சொல்லாமைக்கு நன்றி 🙏

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Рік тому +7

    Static knowledge can't able to study moment.... Just super sir.....

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 Рік тому +1

    ஐயா தொடர்ந்து இதேபோல் ஜோதிடம் சம்பந்தமான காணொளி பதிவிடுங்கள் 🙏🙏💐💐🙏🙏💐

  • @mayazhaguamara5256
    @mayazhaguamara5256 Рік тому +1

    வணக்கம் அய்யா,
    .... மிக்க நன்றி அய்யா.
    உடன் உரையாடும் அம்மையே
    அருள்கூர்ந்து ஆங்கிலத்தைத் தவிர்த்துத் தமிழிலேயே வினாவலாமே...
    தமிழர்கள் மட்டுமே தங்களைப்போல கலப்படம் செய்து மொழிகளின் தனித்தன்மையைக் கெடுக்கின்றனர்.
    மிக்க நன்றி...

  • @JoeFranklin-vh7zg
    @JoeFranklin-vh7zg Рік тому +20

    happy to being Big fan of ck.nandagopalan sir 🤩

  • @samydassmsamy
    @samydassmsamy 9 місяців тому +2

    சார் நீங்க ஒரு ஜீனியஸ் ,சார்உங்கள பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை சார், வணங்குகிறேன் நன்றி நன்றி

  • @efasaravanan
    @efasaravanan Рік тому +14

    எனக்கு புதன் திசை கேது புத்தி நடக்கிறது இதனால் எனக்கு வித்தைகளும் ஞானத்தையும் கேது வும் புதனும் இவர் மூலம் தெரிய வைக்கிறார்

  • @dganapathi7968
    @dganapathi7968 Рік тому +1

    Very good morning and have a great day Dr. Sir. Thanks for the valuable information Dr. Sir. 👍. Sathamaanam bhavathi. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 Рік тому +1

    அனைத்து பதிவுகளும் அருமையான தெளிவான பதிவுகள் அருமை சார் , நன்றிகள்,வாழ்க வளமுடன்,

  • @gunasekaran4116
    @gunasekaran4116 Рік тому +2

    ஐயா வணக்கம் மிக தெளிவாகும் துல்லியமாகவும் நம் தமிழன் வகுத்த ஞானத்தை சொன்னீர்கள் மகான் போக மகரிஷி செய்த முருகப்பெருமானின் நவபாஷாண சிலை அந்த பாசனங்கள் ஓட்டுவதற்காக எடுத்துக் கொண்ட கேட்டலிஸ்ட் இன்னும் யாருக்குமே தெரியல நாசா கூட தெரியலன்னு கேள்விப்பட்டேன் என்னற்ற சொல்லில் விளக்க முடியாத கலை இது
    பூம்புகார் மகன் பட்டினத்தார் மிகப்பெரிய வியாபாரி அதை விட்டு வெளியே வந்தவர்..... ஞானமடைந்தார்
    நாலு யுகத்துக்கு முன்னமே அகத்தியர் முனிவரும் முருகப்பெருமானம் வகுத்தது இந்த மாபெரும் கலை அதை புரிந்து கொள்வது மிகவும் சிரமம் நீங்கள் சொல்வது போல அது நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது இனியும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கும்..... நன்றி வணக்கம் அகத்தியர் பெருமானின் அருள் ஆசியுடன் தொடரட்டும் தங்கள் பணி.

  • @lawrencejalathiel1742
    @lawrencejalathiel1742 Рік тому +3

    Beautiful explanation. Thank you.

  • @drharsha3376
    @drharsha3376 Рік тому +1

    Beautiful Dr.CKN…Thank you for such a wonderful talk 💐

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 Рік тому +11

    M a big fan of you Dr. Thankyou for the valuable knowledge about astrology... 👌👌👌🙏🙏🙏🙏

  • @suryajosh8511
    @suryajosh8511 Рік тому

    Love From The Universe, Love to the Universe. Your Shared knowledge and values are acknowledged and appreciated. Please keep doing it.

  • @posadikemani9442
    @posadikemani9442 Рік тому +2

    D doctor CKN seems to be an alien
    In this universe who explodes his knowledge in various fields. His presentations are super
    Many of us may not be knowing his explanations. Thought provoking
    Sir. Pl continue and give jeevamritham to us' .our day to day ceremonies are linked with science

  • @kanniappang7733
    @kanniappang7733 Рік тому +2

    Marvelous and wonderful speech by doctor ckn

  • @user-ph7gu6wx4i
    @user-ph7gu6wx4i 6 місяців тому

    ஆகச்சிற்ந்த அஸ்ட்ராலஜியின்.தெளிவுரை நன்றி ஐயா !!!!❤

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Рік тому +6

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 Рік тому +2

    C. K. Nandha. Goplan. Is.. Brilliant.

  • @Thaimoogambigai
    @Thaimoogambigai Рік тому +1

    Good morning Sir
    What do you think about planetary Aspects
    Plz explain Sir

  • @e.muniappanelumalai1278
    @e.muniappanelumalai1278 Рік тому

    மிக மிக நல்ல பதிவு.
    நன்றி.! நன்றி.!! நன்றி.!!!

  • @user-uo6fe5de1j
    @user-uo6fe5de1j 6 місяців тому +1

    Great depth - wide and deep view broad perspective. Mentioned in easy way largely fact
    based

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs Рік тому +5

    அருமை ஐயா

  • @kartiksachithanantham6153
    @kartiksachithanantham6153 Рік тому +3

    I clicked my like as 999th one from Poompuhar and heard you are saying about Poompuhar.. Great n Thanks sir...🙏🙏🙏

  • @jayshree8344
    @jayshree8344 Рік тому +2

    True. 12:25 sir ningge YAARE SIR?I thought he is agathiyar sitthar marupiravi.21 century sitthar. Full of knowledge. He is Very intresting person.ivereke nalla ore angigaram kandipa kideikke vendum.from Malaysia

  • @giriprasad9536
    @giriprasad9536 Рік тому +1

    Very awsome and interesting topic. Thank you so much, sir 🙏

  • @natarajansp6653
    @natarajansp6653 Рік тому +3

    You are great person in the universe 🙏

  • @bhagimedia
    @bhagimedia Рік тому +2

    Thanks for sharing this wonderful video. You are a genius 🙏

    • @radhaayyanar5314
      @radhaayyanar5314 Рік тому

      Vazhga vazhamudan sir as she asked who r you sir ??? excellent Hat's of

  • @karthikgunasekaran1223
    @karthikgunasekaran1223 Рік тому +5

    Please make this twice a week❤

  • @user-vm8if6nd7v
    @user-vm8if6nd7v 9 місяців тому +1

    மிக சிறந்த பதிவு!!! அதனால் தான் "சனியன் வந்து விட்டது என்று" திட்டுகிறார்களோ? யாருக்கு சனி வந்தது என்று தெரியாமல்....😂
    அற்புதம்!!! ஐயா, மிக்க நன்றி.🙏

  • @muthu7024
    @muthu7024 Рік тому +1

    சம்பந்தப்பட்ட துறையில் உள்ள ஒருவரோடு உரையாடலில் இருந்தால் சரியான கேள்வி கேட்பார் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள முடியும்

  • @sasibaluk5758
    @sasibaluk5758 Рік тому +1

    Sir kindly arrange one meeting once in a month we are eagerly to meet you .thanks excellent true speech.

  • @sdevid6938
    @sdevid6938 Рік тому +3

    வைத்தியர் ஐயா வணக்கம். தமிழரின் சித்தர்களினால் உருவாக்கப்பட்ட சித்தமருத்துவத்தை மீண்டும் உயிருட்டத்துடன் கொண்டுவர முடியுமா ?????????🙏🙏🙏🙏🙏👍👍

  • @a.umatnfu5631
    @a.umatnfu5631 Рік тому +1

    Interesting discussion sir...
    Linda Goodman is a lady !

  • @radhag9794
    @radhag9794 6 місяців тому

    நந்தகுமார் சார் உங்களுக்கான தொகுப்பாளராக இவர் இன்னும் திறமையான தொகுப்பாளரை வைத்து கேள்வி கேட்க சொல்லி பதில் சொல்லுங்கள். இப்படிக்கு உங்கள் திறமைக்கு ரசிகன்

  • @tamilremixsongs1872
    @tamilremixsongs1872 6 місяців тому

    Dear Dr. Please talk about Attamasiddhi (அட்டமாசித்தி)

  • @venkatesansj7919
    @venkatesansj7919 Рік тому

    Wow. Very Interesting... I am inspired.

  • @tejaatejaa6861
    @tejaatejaa6861 Рік тому

    Thanks for your information
    Guru jee pada pranam
    V v happy

  • @mythilibalasrinivasan4027
    @mythilibalasrinivasan4027 7 місяців тому +2

    Really wonderful knowledge in all subjects. U r connecting things with invisible thread. Hats off!. 👏👏👏

  • @janakim2682
    @janakim2682 Рік тому +1

    ஐயா.உங்களமாதிரி நிறையபேர் உருவாக்குங்க சார்.🙏🙏👌

  • @KumarKumar-hw2sj
    @KumarKumar-hw2sj Рік тому

    Ayya ongoloda kaalla
    Vilunthu kumpurren sir🙏
    Ennoda santhegangalukku
    Thirva erukkunga sir👏 nandri

  • @ravichandran-hj1vq
    @ravichandran-hj1vq Рік тому

    Unbelivable information tks

  • @manickamsuppiah
    @manickamsuppiah Рік тому +1

    Thanks Dr.CKN🙏🏻

  • @king-power
    @king-power Рік тому +2

    இவர் சொல்வது உண்மை

  • @ayerma1
    @ayerma1 8 місяців тому +1

    Fantastic explanations..Is dr.Nandhagopal an Allopathy docter ?

  • @saravanabavann4886
    @saravanabavann4886 Рік тому

    அருமை அருமை அருமைய்யா.

  • @ajaikrishna4645
    @ajaikrishna4645 Рік тому +1

    Coconut 🥥 pathi sollunga sir ls

  • @saravananachuthan3967
    @saravananachuthan3967 Рік тому +2

    Sir.last natchatram Revathi..u told Aswini to Uthratadhi..any reason for that sir

  • @stellabaianandan2422
    @stellabaianandan2422 Рік тому +3

    Sir. How. Can. U. Remember. Every. Thing. In. Your. Mind. Ninga. Our. World. Book. Unbevable. Brain. Ur. Explanation. Ur. Speech. Is. Can't. Be. Explain. Love. U. Sir

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 Рік тому

    Interesting reeserech to know and best to lrarn 👌

  • @Astro_Madhi_Vazhli
    @Astro_Madhi_Vazhli Рік тому +1

    You have a wide knowledge sir 👌

  • @fathimashifani6145
    @fathimashifani6145 Рік тому

    Well done experience is a master point of ypirs sir.science.ia very important. I agree with you sir.

  • @KadambamGRN
    @KadambamGRN 11 місяців тому

    Àyya,is the greatest man.all well-known person.
    Vazgha valamudan.
    Iam also ACU Healer and astro
    Healer.

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Рік тому +4

    Yes sir 100% must belief astrology

  • @Thulasilavan
    @Thulasilavan Рік тому +3

    Autism குழந்தைகளை பேச வைக்க ஒரு வழி சொல்லுங்கோ ஐயா,autism ஐ சரி செய்ய முடியுமா?

  • @anandkumar-fd5vw
    @anandkumar-fd5vw Рік тому +1

    Sir, you're God in human...

  • @kumarv9844
    @kumarv9844 Рік тому

    வணக்கம் சார்🙏🙏🙏என்னால் கற்பனைகூட செய்ய முடியவில்லை தாங்கள் ஞானத்தை 🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @magicsnacksrecipe924
    @magicsnacksrecipe924 Рік тому +2

    Hi Sir, now only i am getting believe after watching your video... What a explanation and no one has given details this much... Hats off you sir... Can u provide good astrologer details so we can check our life growth??

    • @samyupondy
      @samyupondy Рік тому

      You can contact Guruji Vallarasu Dinesh Raja. Search in You tube and you'll get his number.

  • @nagammair2508
    @nagammair2508 Рік тому

    Adukku thummal,, Vicing proplam medicen sollunga Sir

  • @thanjainayakkar4575
    @thanjainayakkar4575 Рік тому

    வாழ்த்துக்கள் 💐🙏

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Рік тому

    வாழ்த்துக்கள் சார்.

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Рік тому +2

    Thank you 🙏🏾❤️❤️

  • @suganyapalani7207
    @suganyapalani7207 Рік тому +3

    Sir please tell about amh counting

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Рік тому +1

    I have listening my deep of heart

  • @allenroy9974
    @allenroy9974 Рік тому +1

    Excellent

  • @jaikani2965
    @jaikani2965 11 місяців тому

    Ayya jathakathla maranatha enthamari karanathala evar indha varudam irandhu povar endru sollamudiyuma.?

  • @durailion9829
    @durailion9829 Рік тому

    athisaya piravi,kadauvl kodutha varam,ayya ckn, Nantrigal 🙏

  • @ajaikrishna4645
    @ajaikrishna4645 Рік тому +2

    Sir coconut pathi poduga sir pls

  • @elumalaie2793
    @elumalaie2793 Рік тому +3

    Dr sir vs rajesh sir interview pannunga .

  • @kulanthai4237
    @kulanthai4237 Рік тому

    ato z Nandtha sir...v good man ,the god gift in earth...

  • @sankarlaal7585
    @sankarlaal7585 8 місяців тому

    Sir, indha horai parpadhal kidaikkum nanmaigalai patri solllungal sir

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic Рік тому +1

    வாழ்க வளமுடன்அய்யா
    தங்களின் பதிவில் மக்கள் மனம் தெளிவு பெறவேண்டும்
    கல்வியியலில் ஏற்பட்ட
    கோளாறு சரிசெய்து மாற்றம்
    வந்தால் மட்டுமே இதனை மக்கள் மனதில் கொண்டு செல்லமுடியும் அரசியல் அமைப்பு மக்கள் மனதை மயக்கநிலையிலேயே வைத்தால் மட்டுமேஇவர்கள் ஆட்சி செய்யமுடியும் அறிவு வளம் பெறுகவேண்டும்
    நலம் பெறவேண்டும்.

    • @a.c.devasenanchellaperumal3526
      @a.c.devasenanchellaperumal3526 7 місяців тому

      உண்மை !
      மயக்கநிலையில்
      வைத்து ஆளுபவர்கள் மாநில
      ஒன்றிய அரசுகளே !
      கொள்ளையடிப்ப தில் ,
      வல்லமை காட்டும்
      திருட்டு உலகம் என
      நிரூபிக்கபட்டு வருகிறது !
      பாவம் ! மக்களே பலி கிடாக்கள் !
      அறிவே தெய்வம் !
      வாழ்க சத்ய யுகம் !
      வாய்மை வெல்லட்டும் !..♥**

  • @prasathprasath915
    @prasathprasath915 Рік тому

    தமிழ் கடல்
    அறிவு கடல் வாழ்க வளமுடன்

  • @Enisaaki
    @Enisaaki 6 місяців тому

    Sir sanjeevi oil, nanner eppadi purchase pandrathu sir call pannalum switch off nu varuthu plz help me sir

  • @kalavathivk9436
    @kalavathivk9436 Рік тому +1

    கடைசி வரை கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை

  • @Reenasrie
    @Reenasrie Рік тому

    Sir pls talk more about this... Interesting

  • @sivalingarajapalanisamy7181

    Well explained sir

  • @bala5490
    @bala5490 Рік тому +3

    Good evening sir....

  • @natrajan5229
    @natrajan5229 Рік тому

    அருமை

  • @yasodab3202
    @yasodab3202 Рік тому +1

    Awesome sir 👏👏👏🙏🙏🙏

  • @thenmozhidevarajan7881
    @thenmozhidevarajan7881 Рік тому +1

    Sir I am suffering from endometriosis for past 10 yeay. I want ur guidance. Pls help me

  • @umarani3992
    @umarani3992 Рік тому +1

    I am waiting for your next video.

  • @valuepeoplesuccess
    @valuepeoplesuccess Рік тому

    Sir Do you have any idea about Neurotherapy?

  • @RENGASAMYP-vy9fl
    @RENGASAMYP-vy9fl 2 місяці тому +1

    Only realy show human being respect & Traditional happits respect for best life styles