Dr.C.K.Nandagopalan
Dr.C.K.Nandagopalan
  • 1 818
  • 34 973 315
விழித்திரை நோய்கள் Part II | Retinal diseases Part II
@Dr.C.K.Nandagopalan
ckninnovations.com/
ua-cam.com/channels/HZykgyk8Ny2fAIm-3sxCkA.html
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
ua-cam.com/video/UTPNPVdINPo/v-deo.html
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal-diabetes-Diabetic-Friendly/dp/B07BQP6C4Z/ref=sr_1_5?keywords=sugarlife+diet+sugar&qid=1666186104&qu=eyJxc2MiOiIxLjc3IiwicXNhIjoiMS4wNCIsInFzcCI6IjEuMDAifQ%3D%3D&sprefix=Sugarlif%2Caps%2C579&sr=8-5
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycemic-Diabetic-friendly-Apsorbtion/dp/B0B5KXYY5B
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal-Extracts-Enriched-Preservatives/dp/B0BCKL7FVX/ref=d_pd_sbs_sccl_3_6/259-0352821-1404471?pd_rd_w=UvC26&content-id=amzn1.sym.2db7fcb9-4c68-4d7a-84ce-450f877f4572&pf_rd_p=2db7fcb9-4c68-4d7a-84ce-450f877f4572&pf_rd_r=QZPDXJ2JEFT0THW3NWTJ&pd_rd_wg=hyU3y&pd_rd_r=00e3b91c-8b1d-4b09-bf84-3838b85b032e&pd_rd_i=B0BCKL7FVX&psc=1
ckninnovations.com
ua-cam.com/channels/HZykgyk8Ny2fAIm-3sxCkA.html
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality
Переглядів: 1 425

Відео

சமூக ஊடகம் மற்றும் எம்.எல்.எம் | SOCIAL MEDIA AND MLM
Переглядів 2,2 тис.4 години тому
@Dr.C.K.Nandagopalan #shorts ckninnovations.com/ ua-cam.com/channels/HZykgyk8Ny2fAIm-3sxCkA.html Dr.C.K.Nandagopalan Old No 29,New No 65, 3rd Main Road, Gandhi Nagar, Adyar, Chennai - 600020. 9382308369 9382829551 9150422382 (Appointment) Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products Monday to Sunday for Products Sunday - Holiday (No Consultation) Dr.C.K.Nandagop...
தவறுகளை மறைக்க முடியாது | Mistakes cannot be hidden
Переглядів 7 тис.12 годин тому
@Dr.C.K.Nandagopalan ckninnovations.com/ ua-cam.com/channels/HZykgyk8Ny2fAIm-3sxCkA.html Dr.C.K.Nandagopalan Old No 29,New No 65, 3rd Main Road, Gandhi Nagar, Adyar, Chennai - 600020. 9382308369 9382829551 9150422382 (Appointment) Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products Monday to Sunday for Products Sunday - Holiday (No Consultation) Dr.C.K.Nandagopalan ua-...
விழித்திரை நோய்கள் Part I | Retinal Diseases Part I
Переглядів 6 тис.16 годин тому
@Dr.C.K.Nandagopalan ckninnovations.com/ ua-cam.com/channels/HZykgyk8Ny2fAIm-3sxCkA.html Dr.C.K.Nandagopalan Old No 29,New No 65, 3rd Main Road, Gandhi Nagar, Adyar, Chennai - 600020. 9382308369 9382829551 9150422382 (Appointment) Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products Monday to Sunday for Products Sunday - Holiday (No Consultation) Dr.C.K.Nandagopalan ua-...
இயற்கை பேரிடர் காலங்களில் சமூக வலைதளங்களின் பங்கு |The role of social gradients in natural climate
Переглядів 1,8 тис.21 годину тому
@Dr.C.K.Nandagopalan #shorts ckninnovations.com/ ua-cam.com/channels/HZykgyk8Ny2fAIm-3sxCkA.html Dr.C.K.Nandagopalan Old No 29,New No 65, 3rd Main Road, Gandhi Nagar, Adyar, Chennai - 600020. 9382308369 9382829551 9150422382 (Appointment) Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products Monday to Sunday for Products Sunday - Holiday (No Consultation) Dr.C.K.Nandagop...
வீட்டுக்கு வராத பொருட்கள் இருக்கிறதா? | Got items that didn't make it home?
Переглядів 6 тис.День тому
@Dr.C.K.Nandagopalan #shorts ckninnovations.com/ ua-cam.com/channels/HZykgyk8Ny2fAIm-3sxCkA.html Dr.C.K.Nandagopalan Old No 29,New No 65, 3rd Main Road, Gandhi Nagar, Adyar, Chennai - 600020. 9382308369 9382829551 9150422382 (Appointment) Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products Monday to Sunday for Products Sunday - Holiday (No Consultation) Dr.C.K.Nandagop...
கண்ணை பற்றிய தமிழ் விஞ்ஞானம் | Tamil Science of the Eyes
Переглядів 32 тис.14 днів тому
@Dr.C.K.Nandagopalan ckninnovations.com/ ua-cam.com/channels/HZykgyk8Ny2fAIm-3sxCkA.html Dr.C.K.Nandagopalan Old No 29,New No 65, 3rd Main Road, Gandhi Nagar, Adyar, Chennai - 600020. 9382308369 9382829551 9150422382 (Appointment) Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products Monday to Sunday for Products Sunday - Holiday (No Consultation) Dr.C.K.Nandagopalan ua-...
லிஙகேடின் | LINKEDIN
Переглядів 6 тис.14 днів тому
@Dr.C.K.Nandagopalan #shorts ckninnovations.com/ ua-cam.com/channels/HZykgyk8Ny2fAIm-3sxCkA.html Dr.C.K.Nandagopalan Old No 29,New No 65, 3rd Main Road, Gandhi Nagar, Adyar, Chennai - 600020. 9382308369 9382829551 9150422382 (Appointment) Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products Monday to Sunday for Products Sunday - Holiday (No Consultation) Dr.C.K.Nandagop...
சமூக வலைதளத்தில் தவறான பயன்பாடுகள் | Misuses on social networking sites
Переглядів 4,6 тис.14 днів тому
சமூக வலைதளத்தில் தவறான பயன்பாடுகள் | Misuses on social networking sites
ஆரோக்கியத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும் | What should I do to be healthy?
Переглядів 29 тис.21 день тому
ஆரோக்கியத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும் | What should I do to be healthy?
விலையில்லாத விளம்பரம் | Free advertising
Переглядів 2,9 тис.21 день тому
விலையில்லாத விளம்பரம் | Free advertising
TOUCH PHONE - இல்லாத மனித வாழ்க்கை | TOUCH PHONE - A HUMAN LIFE WITHOUT
Переглядів 11 тис.21 день тому
TOUCH PHONE - இல்லாத மனித வாழ்க்கை | TOUCH PHONE - A HUMAN LIFE WITHOUT
குடல் நோய் | Intestinal disease
Переглядів 21 тис.28 днів тому
குடல் நோய் | Intestinal disease
தொலைக்காட்சியும் மக்களின் மன நிலையும் | Television and People's Mental State
Переглядів 2,5 тис.28 днів тому
தொலைக்காட்சியும் மக்களின் மன நிலையும் | Television and People's Mental State
தொலைக்காட்சி செய்திகள் உண்மைதானா?
Переглядів 5 тис.Місяць тому
தொலைக்காட்சி செய்திகள் உண்மைதானா?
அறுவை சிகிச்சை தீர்வாகுமா? | Is Surgery a Solution?
Переглядів 11 тис.Місяць тому
அறுவை சிகிச்சை தீர்வாகுமா? | Is Surgery a Solution?
விளம்பரங்களும் மக்களும் | Advertisements and People
Переглядів 2,8 тис.Місяць тому
விளம்பரங்களும் மக்களும் | Advertisements and People
தொலைக்காட்சியும் மனித மன நிலையும் | Television and the Human State of Mind
Переглядів 3,4 тис.Місяць тому
தொலைக்காட்சியும் மனித மன நிலையும் | Television and the Human State of Mind
வைட்டமின் C | Vitamin C
Переглядів 26 тис.Місяць тому
வைட்டமின் C | Vitamin C
தொலைக்காட்சி பொழுது போக்கும் மனித ஆரோக்கியமும் | Television Entertainment and Human Health
Переглядів 5 тис.Місяць тому
தொலைக்காட்சி பொழுது போக்கும் மனித ஆரோக்கியமும் | Television Entertainment and Human Health
தொலைக்காட்சியும் பிரபலங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளும் |Television and Celebrity Shows
Переглядів 7 тис.Місяць тому
தொலைக்காட்சியும் பிரபலங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளும் |Television and Celebrity Shows
உமிழ் நீர் குறைபாடு | Salivary deficiency
Переглядів 13 тис.Місяць тому
உமிழ் நீர் குறைபாடு | Salivary deficiency
யதார்த்த நிகழ்ச்சிகள்| Reality Shows
Переглядів 4,6 тис.Місяць тому
யதார்த்த நிகழ்ச்சிகள்| Reality Shows
பண்டிகை காலங்களில் தொலைக்காட்சியின் பங்களிப்பு | Contribution of Television During Festivals
Переглядів 2,6 тис.Місяць тому
பண்டிகை காலங்களில் தொலைக்காட்சியின் பங்களிப்பு | Contribution of Television During Festivals
மோர் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன பயன் #104How But
Переглядів 4,9 тис.Місяць тому
மோர் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன பயன் #104How But
ரசத்தின் நன்மைகள் #143 Health Benefits of Rasam
Переглядів 1,9 тис.Місяць тому
ரசத்தின் நன்மைகள் #143 Health Benefits of Rasam
யோகா மற்றும் உடற்பயிற்சி நம்மைநீரிழிவு நோயிலிரு
Переглядів 1,9 тис.Місяць тому
யோகா மற்றும் உடற்பயிற்சி நம்மைநீரிழிவு நோயிலிரு
மைக்ரோவேவ் ஓவனின் மோசமான விளைவுகள் #199Bad effect
Переглядів 1,1 тис.Місяць тому
மைக்ரோவேவ் ஓவனின் மோசமான விளைவுகள் #199Bad effect
மேற்கத்திய கழிப்பறை அல்லது இந்திய கழிப்பறை # 148W
Переглядів 1,5 тис.Місяць тому
மேற்கத்திய கழிப்பறை அல்லது இந்திய கழிப்பறை # 148W
முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகளின் நன்மைகள் #108
Переглядів 2,3 тис.Місяць тому
முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகளின் நன்மைகள் #108

КОМЕНТАРІ

  • @dasam4856
    @dasam4856 Годину тому

    How to contact sujatha madam for help?

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 3 години тому

    Sir, you are great 😃

  • @SamiZaini-br8rf
    @SamiZaini-br8rf 3 години тому

    waste of time and Data. ஏம்மா! எங்களை எல்லாம் பார்த்தா எப்படித் தெரியுது? இந்த குழாய் அடி சண்டை எதுக்கு?

  • @ramyadevi2363
    @ramyadevi2363 4 години тому

    நல்ல பதிவு... இந்த காலத்தில் நாம் நம் முழு அடையாளத்தையும் அனைத்து நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் திறன் அறிவு சாதுர்யம் முன்னெச்சரிக்கை அன்பு ஒற்றுமை கூட இக்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்க கூட தெரியாத நிலைக்கு மனித இனம் சென்று கொண்டு இருக்கிறது. பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும், வசதிக்காகவும் ஆசைப்பட்டு சென்றதன் விளைவாக அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டும் நாமே நம் வாழ்க்கையை அனைத்து விதத்திலும் கடினமாக்கிக் கொண்டும் நம் ஆரோக்யம் நிம்மதி சந்தோசம் அனைத்தையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம்.இக்கால கல்வியை மட்டும் வைத்து நாம் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மை. நம் முந்தைய தலைமுறையினரான சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் தங்களுக்கும் தன் வருங்கால சந்ததியினரான நமக்கும் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ தேவையான மருத்துவ முறைகள், கல்வி ,உணவு முறை, சமையல், கட்டிடக்கலை, விவசாயம், சுற்றுச்சூழல், வானவியல், அறிவியல், பல கலைகள், விளையாட்டு, தற்காப்பு கலைகள், ஆன்மீகம், உளவியல், குழந்தை வளர்ப்பு, தொழில்கள் ,அன்றாட வாழ்க்கை முறை, சாஸ்திரம், சடங்குகள்,ஜோதிடம், வாஸ்து, கட்டுப்பாடுகள், குடும்ப அமைப்பு, விழாக்கள், விதிமுறைகள், பண்டிகைகள், மற்றும் மேலும் எண்ணற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வழங்கினர். அதன்படி பல ஆண்டுகள் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ்ந்தார்கள். அந்த பொக்கிஷங்களை நாம் மதிக்காமல் சிறிதளவும் கடைபிடிக்காமல் அவற்றின் அடிப்படை அறிவை கூட வளர்த்துக்கொள்ளாமல் பலவற்றை மூடநம்பிக்கை என்று அலட்சியப்படுத்தியும்,பணத்திற்காக வியாபார நோக்கில் மட்டும் அவற்றை கொண்டு சென்றதன் விளைவே இப்போது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆரோக்யம் நிம்மதி அனைத்தையும் இழந்து தவிக்கும் இந்த வாழ்க்கை. வருங்கால சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதை நினைத்து பாருங்கள். எனவே அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து அவற்றை கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து வாழ்ந்தால் போதும் அவை நம்மை வழி நடத்தும்.பல ஆண்டுகளாக அதற்காக கஷ்டப்பட்டு பலவழிகளில் முயற்சி செய்து வாழ்ந்த, வாழும் உண்மையான மனிதர்களை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியத்தைதவிட முக்கியமானது எதுவும் இல்லை. உதாரணமாக இரசாயனங்கள் பூச்சி கொல்லி இல்லாத பாரம்பரிய உணவுகள் , இயற்கை முறையில் சுத்தம் செய்த குடிநீர்,சீரானஉடல் உழைப்பு மற்றும் ஒய்வு, ஏசி சொசுவர்த்தி இல்லாத இயற்கையான கற்று, தேவையான உறக்கம், உடற்பயிற்சி, மன அமைதி, நிம்மதி இவைகள் மிகவும் முக்கியம். உதாரணமாக சமையலில் கலப்படம் மற்றும் இரசாயனங்களில் இருந்து விடுபட சமையலுக்கும் மற்ற தேவைக்கும் தேவைப்படும் பொருட்களை முடிந்தவரை சொந்தமாக நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் மாற்றிக் கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை விட்டு விட வேண்டும்.இயற்கை வளங்களை பாதுகாத்து இந்த உலகில் வாழ அனைத்து உயிர்களுக்கும் சமஉரிமை உள்ளது என்பதை உணர்ந்து வாழ வேண்டும். முக்கியமாக உங்களுடனும் உங்களை சுற்றிலும் வாழும் நச்சு மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து உங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ள தேவையான வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தில் பஞ்ச பூத தத்துவப்படி உயிர் படைப்பு, உடல் இயக்கங்கள், வாழ்க்கை, பிரபஞ்ச தொடர்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சி செல்போன் போன்ற சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து நேரத்தை பயனுள்ளதாக மற்ற வேண்டும்.இந்த காலத்தில் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அரசாங்கமே மற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறை நல்ல முறையில் வாழும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து. ...வாழ்க வளமுடன்...

  • @sabithastanislaus4848
    @sabithastanislaus4848 5 годин тому

    Sir , pls elaborate more on macular regeneration of the retina or about eye stroke and its treatment

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 7 годин тому

    எல்லா விசயமும் ஒரு பாடல் புரிய வைத்து விட்டது.

  • @nithig60
    @nithig60 7 годин тому

    You are the great man nanda gopal very Very thanks

  • @salmanfaill1252
    @salmanfaill1252 7 годин тому

    Sir serenjivi epudi vangurathu

  • @PerumPalli
    @PerumPalli 7 годин тому

    💖🙏💖

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani 8 годин тому

    Sir thanks

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani 9 годин тому

    Thanks for ďetails

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani 10 годин тому

    Thanks for medicine

  • @SirKarthik
    @SirKarthik 10 годин тому

    ❤ both

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 10 годин тому

    அருமையான பதிவு நன்றி

  • @Sarah--makeover
    @Sarah--makeover 16 годин тому

    Sir ringworm clear agaa sollution sollungaa sirr plzzz😢😢😢

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani 19 годин тому

    Subject super

  • @annamayyatv4707
    @annamayyatv4707 21 годину тому

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏

  • @velmurugan092
    @velmurugan092 21 годину тому

    too long for this short information.

  • @abdul-sc1yo
    @abdul-sc1yo 21 годину тому

    DR CKN is right, even I am taking bath twice a day morning and evening, I feel so energetic and calm mind.

  • @sivamanichn
    @sivamanichn 22 години тому

    Sir ungalukku kannu theriyuma....always wearing cooler... please update

  • @JebersonSon
    @JebersonSon День тому

    Ponnunga only 25 west my life

  • @thirumaKachiraysr
    @thirumaKachiraysr День тому

    உங்களை போன்ற ஞானிகள் மணி, மந்திரம், ஔஷதம் போன்ற விஷயங்களை குருகுலமுறையில் போதிக்க வேண்டும். உங்களை போன்றவர்களுக்கு உதவ நான் தயார்.

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 День тому

    Thank you sir

  • @kuppammalkuppu6768
    @kuppammalkuppu6768 День тому

    Sir thairaidu pattri sollavum

  • @benasirsha
    @benasirsha День тому

    How to take this remedy, I couldn’t understand what he is telling,In a month first 7 days intake then 7 days gap then intake,after that?

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani День тому

    Thanķs

  • @Shinoj9
    @Shinoj9 День тому

    I learned that Bathing in Night is forbidden in ayurveda and siddha system. Can we do head bath?

    • @ArunA-ow1th
      @ArunA-ow1th День тому

      No. you should not. avoid head bath in the evenings

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani День тому

    Thánks

  • @nkulantaivelvel8376
    @nkulantaivelvel8376 День тому

    வில்வத்தை எப்படி சாப்பிடுவது என்று சொல்லுங்க. சார்.

  • @raammoorthy3043
    @raammoorthy3043 День тому

    யாரைய்யா நீங்கள்் நவின் மகான்் . தமிழகத்தின்் சிறப்பு தாங்கள்

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani День тому

    Thanks

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani День тому

    Many ďetails thanks

  • @rajendranram9611
    @rajendranram9611 День тому

    80/20 சரியா

  • @jayakumari6593
    @jayakumari6593 День тому

    ஆக அருமை குருவே சரணம் தெளிவு தெளிவு

  • @kandasamyraja5006
    @kandasamyraja5006 День тому

    அமிா்தாவை மாற்றி விடாதீா்கள் வெகுளியான பேச்சிஉடையவர்

  • @MohanKumar-nq9hg
    @MohanKumar-nq9hg День тому

    Salt is very excellent medicine sugar is the most excellent medicine both are very much essential and good for health

  • @A.jayasankarA.jayasankar
    @A.jayasankarA.jayasankar День тому

    Supper sir

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 День тому

    Hello my Appa ❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏

  • @manirajendran8390
    @manirajendran8390 2 дні тому

    Ckn sir maaassssss❤❤❤😂😂😂

  • @jeffrey7193
    @jeffrey7193 2 дні тому

    Doctor you told in your other videos to take vitamin c please talk about that 🙏🏼

  • @jasminechristopher-es2nf
    @jasminechristopher-es2nf 2 дні тому

    Sister avar solrathu mattum kalunga yathuku arakoraya kalvi kattu vaya kuduthu vangi katikirenga

  • @nagarajlingappan6347
    @nagarajlingappan6347 2 дні тому

    Good ❤❤❤

  • @PerumPalli
    @PerumPalli 2 дні тому

    Online மோசடியில் ஏமாருபவருக்கு Simple புதன் கெட்டு போகி இருக்கும், ஏமாற்றுபவருக்கு, பாவ கிரகங்களின் மீது 6,8,12 அதிபதி சுபரகி தொடர்பு கொள்வது, தசா ஒத்து ஓய்சா அடிப்பான், ஜக்குநா கம்பி தான்

  • @PerumPalli
    @PerumPalli 2 дні тому

    10:05 *This is new news to me*

  • @PerumPalli
    @PerumPalli 2 дні тому

    7:35 *I just prefer Healthy quality life*

  • @PerumPalli
    @PerumPalli 2 дні тому

    3:55 *INFLATION NE 15% RANGE LA இருக்கு 4% எந்த மூளைக்கு*

  • @PerumPalli
    @PerumPalli 2 дні тому

  • @nagarajlingappan6347
    @nagarajlingappan6347 2 дні тому

    Good ❤️❤️❤️

  • @poongodikulandhaivel1622
    @poongodikulandhaivel1622 2 дні тому

    Sir my father is affected by ckd and his pottasium 150, creatinine levl 9.19 Dialysis where suggested for him. we are at confused and critical stage

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani 2 дні тому

    Well come