பெரும் மரியாதைக்குரிய ஐயா ckn அவர்களே! உங்களை எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி , . அள்ள அள்ளக்குறையாத அட்சய பாத்திரமே வருக . தேனினும் தெவிட்டாத தெள்ளமுதே வருக . மனித குலத்தின் மாபெரும் அற்புத பிறப்பான தமிழ் நாகரீகத்தின் நமது முன்னோர்களின் மருத்துவ அறிவை பாமரருக்கும் தெளிவாக புரியும் வகையில் கூறியதற்கு மிக்க நன்றி . நமது தமிழ் பொக்கிஷத்தின் அளவற்ற பல பேட்டிகளை அள்ளி தரப்போகும் பெரும் மரியாதைக்குரிய அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி . ஓம் சரவணபவ சேனலுக்கு மிக்க நன்றி .
உடலில் உள்ள முக்கிய உறுப்பு கண்கள் தான். அதைப்பற்றி மிகவும் தெளிவாக விளக்கிய டாக்டர் அவர்களுக்கும். சிறப்பான பேட்டி எடுத்த ராஜேஷ் சார் அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து வர வேண்டும்.
மருத்துவம் என்ற ஒரு விஷயத்தை தாண்டி ஏர்போர்ட் பைலட் பற்றி தெள்ளத் தெளிவாக கூறும் எங்கள் ஐயா c.k.n மனித சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நன்றி ஐயா
ஐயா hair colour குறித்து சொல்லுங்கள் ஐயா பலர் இதை பயன் படுத்தி அனைத்து சிகையும் நிறம் மாறி வெண்மையாக உள்ளது. இது பெரிய வியாபார நோக்கத்துடன் செயல்படுவதாக உள்ளது. கவனிக்கவும்
ஐயா எங்களை போல் நடுத்தர மக்களும் வாங்கும் விலையில் உங்கள் மருந்துகள் கிடைக்கும் மாதிரி ஏதாவது செய்யுங்கள் .விலை மிகவும் அதிகமாக உள்ளது. அனைவரும் பயன் பெறும் வகையில் தங்கள் மருந்துகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.பணக்கார்கள் வாங்குவார்கள் எங்களை போல் உள்ளவர்கள் இவ்வளவு விலைக்கு எப்படி வாங்குவது நன்றி .
Ckn, sir. அநேக விஷயங்களைப் புரிந்து கொண்டோம். நன்றிகள். மேலும் பல அதிசயங்களை தங்களின் மேலான தகவல்கள் மூலம் அறிந்து கொள்ள முடியுமா? ஆன்மீக விஷயங்கள். மேலும் கண் பார்வை மூலமாக ஆன்மீகத்தில் கிடைக்கும் சக்திகள் அறிந்து கொள்ள ஆவல். ...
ஐயா! நமது தமிழ்நாடு அரசு போக்குவரத்து பேருந்து ஓட்டுனர்களின் திறன் சர்வதேச விமானிகளுக்கு இணையானது. நடத்துனர்களின் திறன் Titanic கப்பல் Captain ற்கு நிகரானது.
Nandri rajesh anna Dr CKN Dr iya valathu nasi idathu nasi breath with both nostril please give info about tis how to heal our self thank you thank you thank you
பெரும் மரியாதைக்குரிய ஐயா ckn அவர்களே! உங்களை எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி , . அள்ள அள்ளக்குறையாத அட்சய பாத்திரமே வருக . தேனினும் தெவிட்டாத தெள்ளமுதே வருக . மனித குலத்தின் மாபெரும் அற்புத பிறப்பான தமிழ் நாகரீகத்தின் நமது முன்னோர்களின் மருத்துவ அறிவை பாமரருக்கும் தெளிவாக புரியும் வகையில் கூறியதற்கு மிக்க நன்றி . நமது தமிழ் பொக்கிஷத்தின் அளவற்ற பல பேட்டிகளை அள்ளி தரப்போகும் பெரும் மரியாதைக்குரிய அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி . ஓம் சரவணபவ சேனலுக்கு மிக்க நன்றி .
மருத்தவஞானி CKN. ராஜேஷ்
இருவரும் இணைந்தால்
நமக்கெல்லாம் நன்மையான செய்திகள் அருவியாய் கொட்டிக்கொண்டேஇருக்கும்.
தெரிந்து கொள்ளவேண்டிய அதே நேரத்தில் யாரும் சொல்லி தர முடியாத அறிவு பெட்டகத்தை எங்களுக்காக திறக்கும் ராஜேஷ் ஐயா வாழ்க
Annapoorani illai nee oru annapoollani...kraaa thuuuu
@@thoughtprocess6615என்ன கமெண்டு இது
வாழும் தெய்வங்கள் நீங்கள். எல்லா உண்மைகளையும் சொல்லித்தருகிறீர்கள். நன்றி
உடலில் உள்ள முக்கிய உறுப்பு கண்கள் தான். அதைப்பற்றி மிகவும் தெளிவாக விளக்கிய டாக்டர் அவர்களுக்கும். சிறப்பான பேட்டி எடுத்த ராஜேஷ் சார் அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து வர வேண்டும்.
விரும்பும்வரை என்ற பேச்சுக்கே இடமில்லை....
தொடர்ந்து மேலும் மேலும் எதிர்பார்கிறோம்...
நன்றி..🙏🙏🙏
வணக்கங்கள் சான்றோர்களே! உயர்திரு. விஞ்ஞானி, தமிழ் மருத்துவர். CKN. ஐயா! தமிழ் கலைஞர் திரு ராஜேஷ் ஐயா வணக்கம் 🙏🏽
🙏🙏🙏
அற்புதமான மனிதர் CKN அய்யா வாழ்த்துக்கள் ராஜேஷ் அய்யா வாழ்த்துக்கள் அற்புதமான பதிவுகள் இது
மருத்துவம் என்ற ஒரு விஷயத்தை தாண்டி ஏர்போர்ட் பைலட் பற்றி தெள்ளத் தெளிவாக கூறும் எங்கள் ஐயா c.k.n மனித சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நன்றி ஐயா
நாங்கள் இதுவரை கேள்விப்படாத தகவல் நன்றி ஐயா டாக்டர்ஐயா ராஜேஷ்ஐயா நன்றி
சார் இவரை வுட்ராதிங்க புடிச்சு நிறைய விஷயங்கள வாங்கூங்க முக்கியமான மனசு அப்புற சோதிடம்
அருமையோ அருமை. இந்த பதிவை கேட்கும் போது வேறொரு உலகத்தை பார்ப்பது போல் உள்ளது. நன்றி
ஐயா வாழ்க வளத்துடன் வாழ்க இது அருமை விளக்கம் அழகான விளக்கம் இதை அனைவரும் அறிவது நல்லது உங்கள் தாள் பணிகிரென் வாழ்க வளத்துடன் வாழ்க இருவரும்
கண்களை பற்றிய கருந்துகளுக்கு இந்திய விமானியான Abhinandhan அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்......
ஆக்டர் ராஜேஷ்🙏 ஐயா அவர்களுக்கும் டாக்டர் சி கே என்🙏 அவர்களுக்கும் மிக்க நன்றி🙏 சேவை தொடர 👍👌🦋
கலைஞர்
மகாபாரதம்! இராமாயணம்!திருப்பாவை! திருவெம்பாவை!திருவாசகம் !திருமந்திரம் போன்ற அனைத்து நூல்களுமே அறிவியலே!!!
இருவருக்கும் கோடான கோடி நன்றிகள்,,,❤
❤❤❤❤❤❤இருவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை சார் அவரின் பேட்டியை தொடர்ந்து எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
கண் நன்றாக இருந்தால், பீனியல் நன்கு சுரக்கும்!
மருத்துவம் அல்லாத மற்ற துறைகளிலும் மிகுந்த ஞானம் கொண்டுள்ளீர்கள்,இவை அனைத்தும் தங்கள் வாயிலாக எங்களுக்கு கிடைப்பதற்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏...
குரு பார்வை கோடி செல்வம்
கண்ணை திறந்தே வைத்தால், சக்தி எல்லாம் வெளியேறி விடும். கண்ணை நிறைய நேரம் மூடி வைத்து, திறந்தால் அவ்வளவு சக்தி கண் வழியாக வெளிப்படும்.
தவறு
அருமையான மிகவும் எதிர்பார்த்த காணொளி தொடர்ந்து ஐயாவிடம் இருந்து இன்னும் பல அறிய தகவல்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம்🎉❤❤🎉🎉🙏🙏🙏🙏
இவர் தமிழர்களுக்கு கிடைத்த வரபிரசாதம்❤❤
ராஜேஷ் ஐயா உங்கள் பணிகள் தொடரட்டும் நன்றிகள் பல🙏🙏🙏
பதிவு சிறப்பு & தொடர்க CKN பதிவு.
ஐயா உங்கள் கானொலிகள் ஒவ்வொன்றும் விவரிக்க வார்த்தைகளே இல்லை வாழ்க வளமுடன் ஐயா
ஐய்யா தொடர்ந்து விடியோபோடுங்கள்
Eppadi Ayya ungalal mudiudhu.we r lucky to hear only .If we follow your system that will leads us noyilla peru vaalvu ❤❤❤
ஐயா முடக்கு வாதம் பற்றியும் அதன் குனநலன்கள் பற்றியும் அதற்கான தமிழ் மருத்துவ முறையினை விளக்குமாறு உங்களை தாழ்மையுடன் வணங்குகிறேன்.
Pls sir do not end this interview. Give us more MORE...
ஐயா வின் ஆய்வுகள் மிகவும் அருமை அருமை நன்றி
Sir we are also benefiting through your great service not my family entire Tamil pl continue sir.🙏🙏🙏🙏
ஐயா hair colour குறித்து சொல்லுங்கள் ஐயா
பலர் இதை பயன் படுத்தி அனைத்து சிகையும் நிறம் மாறி வெண்மையாக உள்ளது. இது பெரிய வியாபார நோக்கத்துடன் செயல்படுவதாக உள்ளது. கவனிக்கவும்
மேலும் நேர்காணல் வேண்டும்
Thanks CKN sir. ❤
Yaru sir neega unmaiyana vishiyatha unmaiya solriga really superb sir
Pls take more interviews with this doctor I really want see information sorry facts from him
இரண்டு ஆன்மாகளுக்கும்மிக்க நன்றி.
நன்றி ஐயா
என்றும் உங்கள் அன்பு
சொந்தங்கள்
ஐயா எங்களை போல் நடுத்தர மக்களும் வாங்கும் விலையில் உங்கள் மருந்துகள் கிடைக்கும் மாதிரி ஏதாவது செய்யுங்கள் .விலை மிகவும் அதிகமாக உள்ளது. அனைவரும் பயன் பெறும் வகையில் தங்கள் மருந்துகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.பணக்கார்கள் வாங்குவார்கள் எங்களை போல் உள்ளவர்கள் இவ்வளவு விலைக்கு எப்படி வாங்குவது நன்றி .
He is costly dr
அவர் எந்த மாதிரி மருத்துவம் பார்க்கிறார்
Ckn, sir. அநேக விஷயங்களைப் புரிந்து கொண்டோம். நன்றிகள். மேலும் பல அதிசயங்களை தங்களின் மேலான தகவல்கள் மூலம் அறிந்து கொள்ள முடியுமா? ஆன்மீக விஷயங்கள். மேலும் கண் பார்வை மூலமாக ஆன்மீகத்தில் கிடைக்கும் சக்திகள் அறிந்து கொள்ள ஆவல். ...
ஐயா தயவுசெய்து இயற்கை யான முறையில் hair dye கூறுங்கள் நன்றி.
ஞானவானனே பரிபூரண சரணாகதி
Om saravana bhava the excellent channel 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அருமையான பதிவு🙏
Rendu perumkalakkarel.Gud job.keep it up Tnank you to both of you 👌🏻👏🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏Iruvarukum manamarntha nandrigal guruve,ungal sevvai thodara vazthukal guruve👌💐💐💐Rajayoghathil vazgha nalamudan. 🙌🙌
Please continue like this conversation Rajesh sir❤
ஐயா! நமது தமிழ்நாடு அரசு போக்குவரத்து பேருந்து ஓட்டுனர்களின் திறன் சர்வதேச விமானிகளுக்கு இணையானது.
நடத்துனர்களின் திறன் Titanic கப்பல் Captain ற்கு நிகரானது.
கடவுளே கண் 👁️ 👁️ திறந்து பாரைய்யா.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிகவும் அருமை,🌷👌
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗 nandri vanakkam 🙏
Dr Sir Super 👌 Neengal Medical Thala 👍 CKN 🙏💐 Medical king 👑 👍
சாமிங்களா 😊👏👏👏👏👏💯💯🎈🎈🎈🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு நன்றி 🎉
நன்றி அய்யா வாழ்க வளமுடன்
Rajesh sir this time your conversation is good, especially kanne torakkanum samy🎉
எவ்வளவு ஞானம் சரஸ்வதியின் அருள் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் ckn சார்
Rajesh Anna... Ckn kitta eruthu ennum naraya kathukanum... Eye to leg all details I need from drckn...
எங்கள் ஆயுளையும் சேர்த்து அறிவு ஜீவி டாக்டர் அவர்களுக்கு இறைவன் தருவார்
தொடர்ந்து இவருடைய பேட்டி வேண்டும்
Sir... please continue with Dr.C.K.N...
Please
Balanceee😅KARMA🎉 ENNAA arumaiya pesitirukeenga renduperum 😊jammunu joly guys
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம்
வணக்கம் ஐயா ❤❤❤
Both of you Awesome........VAAZHGA PALLAANDU NALAMUDAN VALAMUDAN 🙏🙏✨️✨️💐💐💐
கூர்மை பார்வை, வர என்ன செய்ய வேண்டும்?
நன்றி ஐயா🙏
Very useful session. G8 Nandagopal Sir.
Please continue the interview with Dr CKN
நன்றி Sir
Plse continue the conversation sir I am eagerly waiting for this interview sur
Super thala,,
அற்புதமான கண் பார்வை பெற எனக்கும் ஆர்வம் உள்ளது. என்ன பயிற்சி செய்ய வேண்டும்? சொல்வீர்களா?....
நன்றி 🙏🦋🦋🦋🙏
this week episode extraordinary
Super sir. Please continue
Dr.Nandhagopalan is a genioys.Please ask him about What next may happen to India ,how long will it survive with people.
Very nice❤
Sir good information...how abt wearing dark glasses will help those people working with computer screen...tthanks
Multi talented person hats of u sir
No one can explain like you sir ,,,... great 👍👍
🇮🇳
வணக்கம் சார் 🪔
Nandri rajesh anna Dr CKN Dr iya valathu nasi idathu nasi breath with both nostril please give info about tis how to heal our self thank you thank you thank you
Rajesh sir the interview is super and get to know new facts. Thank you sir .pls go on with the interview with c k. Nandagopalan sir
ராஜேஷ் சார் நல்லா கதை கேட்கிறீர்கள் சூப்பர்.
சிக்மண்ட் பிராய்ட் அவர்கள் கூறிய உளவியல் கண்களை பற்றி டாக்டர். நந்த கோபால் ஐயா அவர்களிடம் கொஞ்சம் கேளுங்கள் pls sir....
Rajesh Appa, continue yours scientific debating.
Let Dr speak abt spirituality.
Aanmegam pathi athigam pesunga iyya🙏
❤❤Mikka Nandri Ayya❤❤❤
Aiyaa please advice how old people should take care of their health like exercise talking to friends etc
Genius என்றால் இவர் மட்டும்....
SUPER,🔥🔥
வாழ்க வளமுடன்
Thanks for your information daddy
Rajesh sir ,I really enjoy your video. And your narration is awesome 👌
Great sir🎉🎉🎉🎉🎉
வாழ்க நலமுடன்