சீமான் சொல்வது விரைவில் நடக்கும்! Actor Rajesh Interview | Seeman | Astrologer Balaji Hassan | NT118

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #Nakkheeran #ActorRajesh #Seeman #AstrologerBalajiHassan NKN1
    Rajesh is an Indian actor who has performed in Tamil and Malayalam films. He has completed more than 45 years in films and appeared as lead roles and supporting roles in over 150 films.He is a Christian, later he was active in Periyaar's ideologies then he involved himself in Astrology. He had written many books and articles about Astrology.
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world News, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @Me-nk5ic
    @Me-nk5ic 5 років тому +145

    69 year old man.. learn so much in the non internet world.. good knowledge

  • @VishnuKumar-hg8vg
    @VishnuKumar-hg8vg 5 років тому +398

    ராஜேஷ் அய்யா பேச்சை கேட்டாலே அறிவுக்கும் மனதுக்கும் இதமா இருக்கிறது.

  • @வெயில்
    @வெயில் 5 років тому +790

    உங்கள் உணர்வுகளையும் பேச்சையும் கேட்டா இன்னொரு சிவாஜி சார் மாதிரி இருக்கு ....

    • @chitramanirasa3054
      @chitramanirasa3054 5 років тому +20

      Yes absolutely correct 👍

    • @rathikamanickam4321
      @rathikamanickam4321 5 років тому +8

      Yes bro

    • @apn5524
      @apn5524 5 років тому +24

      He was my science teacher in Kellett higher secondary school during 1977-78. We would call him Sivaji sir then. How true it became

    • @galt6052
      @galt6052 5 років тому +6

      He is said to be Sivaji son

    • @babudhakshina8311
      @babudhakshina8311 5 років тому +3

      நான் என்ன நினைத்தேனோ அதையே பதிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @Kabilan80
    @Kabilan80 3 роки тому +14

    தமிழ் மிக அழகாக பேசும் இவரைப்போல பேசுபவர் சீமானும் இவரைப்போல பேச்சை கேட்கவே இனிமையாக உள்ளது சொல்லும் விதம் கேட்கணும்போல உள்ளது

    • @jayavelr9514
      @jayavelr9514 2 роки тому +1

      Very very nice to hear. And to know about universe.

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 роки тому +123

    இவர் சொல்வது உண்மைதான் புரிந்தவர்களுக்கு இவர் சொல்வது உண்மை என்று புரியும் 👏👏👏

  • @tsk8821
    @tsk8821 4 роки тому +227

    ஒரே மொழி , நாடு , இனம் கேள்வி க்கு - அருமையான விளக்கம்
    👍💯

    • @londontamiltv4507
      @londontamiltv4507 4 роки тому +3

      கேரளா தலைமுறை மலையாளி சீமான் தமிழ்நாட்டின் முதல் மந்திரியா ????

    • @thirumalmurugan8993
      @thirumalmurugan8993 4 роки тому +2

      @@londontamiltv4507 oh.. you only helped nurse during his birth ..

    • @karuppasamykaruppasamy1700
      @karuppasamykaruppasamy1700 3 роки тому +5

      சீ மா ன் ஒ ரு சா தி வெ ரி ய ன்

    • @amuthaa9757
      @amuthaa9757 3 роки тому

      Hey andha mozi nadu innadhaiyea mathitingalea da neeinga la nalla irupingala

    • @adithya7349
      @adithya7349 3 роки тому +2

      @@karuppasamykaruppasamy1700 eena veriyan 🔥🔥 tamil eenam

  • @BJ-jq8or
    @BJ-jq8or 5 років тому +856

    💃🏽 💃🏽💃🏽💃🏽💃🏽. சீமான் : கேப்பம் கூள் மாதிரி
    ரஜினி ,கமல் : chocolates மாதிரி....முதல் உண்ணும் போது நன்றாக சுவைக்கும் ஆனால் உடல் நலத்திற்கு கேடு...

    • @rathikamanickam4321
      @rathikamanickam4321 5 років тому +5

      Semma pasiya

    • @kathavarayankathavarayan7331
      @kathavarayankathavarayan7331 5 років тому +19

      @Prabakar muttaa kooooo....

    • @umap177
      @umap177 5 років тому +7

      Prabakar ippo yaaruku silirthudu irukunu pathinga neenga. Pore varanumnu solli innu orutharku pore vantha padu illa... Innorutharu big boss la busy irukuraru.... Ivanka rendu petha veeta seeman onnu korachavar illa. Kanna mooti actors support panna vanthurathu

    • @ஆனந்தன்-ங9ழ
      @ஆனந்தன்-ங9ழ 5 років тому +18

      @Prabakarபிரபாகர் நீ பண்ற கெட்ட பழக்கத்தை எல்லாம் சபையில் பேசாத அசிங்கமா இருக்கு நீ வேணும்னா கையில் வேண்டுமாவது ஆட்டிக்கோ அல்லது வேறுஏதாவதினாலோ ஆட்டிக்கோ அதெல்லாம் வேண்டாம் எங்களுக்கு

    • @raghuraman3188
      @raghuraman3188 5 років тому +4

      @Prabakar , thappenna sariyenna eppothum velayudu
      Nee kalakkuya. Mutta pasangalukku unna maari aalunga ippadithan bathiladi kudukanum

  • @shivasankar475
    @shivasankar475 5 років тому +550

    சரியானது வென்றே தீரும்...
    நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 4 роки тому +40

    Absolutely open -minded and frank ,amazing replies by Mr.Rajesh! Kudos to you Rajesh

  • @kamalvassan4362
    @kamalvassan4362 4 роки тому +47

    நல்ல திறமையான மனிதரிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்டு அவருடைய நேரத்தையும் எங்கள் நேரத்தையும் வீணடித்த நெறியாளருக்கு நன்றி😬😬நன்றி

  • @sowmiyaradhakrishnan1435
    @sowmiyaradhakrishnan1435 5 років тому +9

    மிகவும் சரியான பேச்சு, தொழில்நுட்பம் அதிகரிக்க மனிதன் இயல்பும் , முக்கியத்துவம் மாறுகிறது. அன்றாட வாழ்க்கை பயத்துடன் வாழும் சூழல் உருவாகிறது.

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 5 років тому +864

    ஹேய் ! இவரு கிட்ட நிறைய விஷயம் இருக்குப்பா. இவரை அடிக்கடி கூப்பிட்டு பேச வைய்யுங்கப்பா.

    • @Me-nk5ic
      @Me-nk5ic 5 років тому +15

      yes very talented man

    • @anasisna112
      @anasisna112 5 років тому +1

      😂😂

    • @jaichittu4245
      @jaichittu4245 5 років тому +12

      Watch his other videos in UA-cam. He studied and analysed many things for his self learning

    • @rkannan0emc
      @rkannan0emc 5 років тому +10

      சரியான லூஸு இந்தலு

    • @jaichittu4245
      @jaichittu4245 5 років тому +18

      @@rkannan0emc arivali sollitaru nampidunga makkale

  • @pandiansk5214
    @pandiansk5214 5 років тому +86

    மிக அற்புதமான பேச்சு உண்மை செய்தியை தந்தமைக்கு நன்றி நக்கீரன்

  • @ramaraj6491
    @ramaraj6491 2 роки тому +1

    திரு.இராஜேஸ் அவர்களுடைய பேட்டி எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.அருமை.

  • @alagesan7836
    @alagesan7836 2 роки тому +1

    சோதிடம் என்றாள் முன்கூட்டியே சோதித்து பாத்து அறிந்து கொள்ள முடியும் கடவுள் இல்லை என்பது ஆனால் நான் ஏன் இறந்து போகிறோம் நான் ஏன் பிறக்கும்போதே பெரிய மனிதனாக பிறக்கவில்லை நம் தாய் தந்தை ஏன் நம்மை பெரிய அறிவாளியாக பெற்றெடுக்கவில்லை கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் இந்த உலகத்தின் உச்சத்தை எட்டினார்களா தோற்றுப் போனார்களா என்பதை எல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் நாம் நினைப்பது போல் வாழ்ந்து விட முடிவதில்லை என்பதையெல்லாம் ஆராய்ந்து சோதித்து பார்த்தால் கடவுள் இருக்கிறானா இல்லையா என்பது புரிந்துவிடும் உன் உயிரே உன்னிடத்தில் இல்லை வேறு ஒருவரே நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நன்றாக புரியும் உதாரணமாக வாகனம் எல்லாம் தயாராக இருக்கிறது அதை நாம் போய் இயக்கினால் தான் இயங்கும் அது போலவே மனிதனின் இயக்கமும் வேறு ஒருவரால் இயக்கப்படுகிறது ஜோதிடம் என்பது உண்மை அதை தவறு என்று பரப்பி பரப்பி மக்கள் மனதில் பதிய விட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டால் கடவுள் இருக்கிறார் ஜோதிடம் பார்த்தவர்கள் அதை நம்பியவர்கள் எல்லாம் உயரத்துக்குச் சென்று இருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிய வேண்டும் தோற்றமும் மறைவும் இறைவனின் கையிலே நான் உள்ளது

  • @saranyamothip
    @saranyamothip 4 роки тому +8

    மிகச் சிறப்பான பேட்டி. ராஜேஷ் சார் நீங்கள் சிறந்த அறிவாளி என்பதை நிரூபித்து விட்டீர்கள். மிகச் சிறப்பான பதில்கள். உங்களிடம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது பேட்டி ஒரு மணி நேரமாக இருந்திருந்தால் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டிருப்போம்.

  • @ksiva99
    @ksiva99 5 років тому +70

    விஞ்ஞானம் மனித உறவுகளை தூரப்படுத்துகிறது. உண்மை.
    It was interesting listening to you, understanding was all right.

  • @mesureshah7128
    @mesureshah7128 5 років тому +35

    Rajesh is a vivid reader and vast knowledge ... tamil media should make use of him ...

  • @p.vkannanfamilymusic6652
    @p.vkannanfamilymusic6652 Рік тому +1

    Wooow super பதில் ராஜேஷ் சார் என் வாழ்வில் ஒருமுறையாவது உங்களை சந்தித்து ஆசிர் வாதம் வாங்கவேண்டும் p v kannan

  • @simplesmart8613
    @simplesmart8613 3 роки тому +11

    ஜயாவின் பேச்சை இப்போது தான் கேட்கிறேன் இத்தனை நாட்கள் இவரைப் பற்றி தெரிந்து கொள்ள தட்போதுதான் இந்த வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி உங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @rggji2844
    @rggji2844 5 років тому +24

    ஒவ்வொரு மனிதனும் தனி யுனிவர்ஸ். ...அற்புதமான உண்மை. ..

  • @sanraasathy
    @sanraasathy 4 роки тому +12

    ராஜேஷ் அய்யா மிக்க நன்றி. நான் ஒரு ஆராய்ச்சியாளர் அல்ல, ஆனால் நீங்கள் சொல்வதில் சிலவற்றை நான் ஆராய்ச்சி செய்தேன், அது உண்மையில் உண்மை. அந்த புத்தகத்தையும் படித்திருக்கிறேன். நான் ஒரு தமிழ் பெண், ஆனால் நோர்வேயில் ஒரு நோர்வே குடும்பத்துடன் வளர்ந்தவன். நக்கிரனிலிருந்து உங்களை நேர்காணல் செய்தவர் உங்களுக்கு பதிலளிக்கும் அளவுக்கு புத்திசாலி இல்லை. இந்த நேர்காணல் எப்போது முடியும் என்று அவர் நிச்சயமாக யோசித்திருந்தார். அவர் நக்கிரனில் தொடருவாரா என்பது கொஞ்சம் உறுதியாகத் தெரியவில்லை😜🙏love from 🇳🇴

  • @blue_tick.123
    @blue_tick.123 5 років тому +1501

    தலைப்பில் சீமான் பெயர் பொடவில்லையென்றால் நான் பார்த்திருக்கமாட்டேன்

  • @SubramanizMani
    @SubramanizMani 3 роки тому +2

    ராஜேஷ் ஐயாவின் பேச்சை நான் இதுவரை கேட்டதில்லை இப்போதுதான் கேட்கின்றேன் அய்யா நல்ல அறிவு சார்ந்த விஷயங்களை கூறியுள்ளார் அவர் கூறிய விஷயங்கள் எல்லாம் நம் மானிட குலத்திற்கு மிகவும் அவசியம்

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 2 роки тому

    தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்....
    அரி ஓம்.

  • @malaiselvandurairaj4451
    @malaiselvandurairaj4451 5 років тому +209

    செத்துட்டான் சேகர்😂🤣
    அருமை ராஜேஷ் அய்யா

  • @thiruselvithiruselvi3220
    @thiruselvithiruselvi3220 5 років тому +84

    Very good speech 💕👍 மொழி மனிதர்களை இணைக்கவில்லை மதம் மனிதனை இணைக்கவில்லை மனம்தான் மனிதனை இணைக்கும்

  • @rajmanickhere
    @rajmanickhere 5 років тому +186

    Need more interview with Rajesh👌👌👌

  • @yourfriendlymedic
    @yourfriendlymedic 3 роки тому +13

    Sema Interview !! Rajesh sir hats off !! 🙌🏼🙌🏼🙌🏼

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal Рік тому +1

    மிகவும் அறிவார்ந்த பேச்சு... வாழ்த்துக்கள்

  • @maheswarang7711
    @maheswarang7711 5 років тому +52

    Very good, Rajesh sir.many of your facial expressions resembles Shivaji sir.

  • @kathirvelkathir6249
    @kathirvelkathir6249 4 роки тому +116

    அருமையான பேட்டி.. ராஜேஷ் சார்.. பின்னிடிங்க போங்க சார்....

  • @arumugamk7424
    @arumugamk7424 5 років тому +123

    அருமையான பதிவு கலத்தின் தேவை சீமான்

    • @arumugamk7424
      @arumugamk7424 5 років тому +2

      நன்றி

    • @jimmyco6230
      @jimmyco6230 5 років тому +2

      யார் எது சொன்னாலும் அனைத்து உயிர்களுக்கான ஒரே தலைவன் சீமான் அண்ணன்

  • @a.c.devasenanchellaperumal3526

    மிக அருமையான பேட்டி !
    நடிகர் இராஜேஸ் ,
    அறிவு வழியில் பயணம் !
    வாழ்க வளமுடன் !..♥**
    அறிவே தெய்வம் !

  • @vasudevanvasu8268
    @vasudevanvasu8268 3 роки тому +4

    அருமை சார் நம் கருத்துக்கள் உடைகிறதென்று நினைப்பவர்கள் எதையும் புதிதாக கற்றுக்கொள்ள முடியாது என்பதை ஆணித்தனமாக உரைத்தீர்கள் வணக்கங்கள் ஐயா

  • @snandhininvrzmsywqh2687
    @snandhininvrzmsywqh2687 4 роки тому +14

    Rather than arguing the anchor should leave Rajesh to freeflow his thoughts. A genius as well as goodhearted man.

  • @malai09
    @malai09 4 роки тому +10

    ஒரே மதம்... ஒரே இனம்... ஒரே மொழிக் கொள்கை பற்றிய உங்கள் விளக்கம் மிக அருமையான பதிவு...

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 2 роки тому

    இந்த பதிவை இன்னிக்கு தான் பார்த்தேன். லைப்ரரில் வைத்து தினம் புரட்டி பார்க்கிற மாதிரியான பதிவு. பேட்டி எடுத்த வரும், பேட்டி கொடுத்தவரும் அருமை.

  • @sritar985
    @sritar985 3 роки тому

    மனமே குரு. உன்னையே நீ அறிந்தால் நீயே கடவுள். இது அத்தனையும் உண்மை. உங்கள் பேச்சுஅருமை. சில கேள்விகளுக்கு ஐயா. பதில்களில் கோபபடுகிறீர்கள்.அதுதான் மற்றது எல்லாம் அற்புதம்.

  • @sguruchandran4950
    @sguruchandran4950 4 роки тому +15

    அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம் பத்திரிகைக்காரர்கள் மிரட்டும் அளவுக்கு உங்கள் பதில்கள் இருந்தது.(super)

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 5 років тому +370

    நாம் தமிழர் கட்சியை காக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் நண்பர்களே.

    • @nleninh2123
      @nleninh2123 5 років тому +1

      Dr.Raj Thangavel unmaiyei.urakkasollungal

    • @tulasiramjk
      @tulasiramjk 5 років тому +5

      Poda Avan la oru alu ... Avan oru rapiest, pombala porukki, unnmaiya sollanum na thaevidiya paiyan.. Ivan yarayavathu Nallavanga nu solli irukana..

    • @raghuraman3188
      @raghuraman3188 5 років тому +3

      Dr.Raj Thangavel, sir naam thamizhar katchikitta irunthu, ennoda thamizh makkala paathugakanumnra avasiyam engalukku irukku.
      Mothalla ennoda sagotharagalai unga katchikitta irunthu kaapathunum

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 5 років тому +3

      @Prabakar சீமானிடம் இருந்து அல்ல தம்பி, திராவிட திருடர்கள் இடம் இருந்து தான் காக்க வேண்டும், பெருத்து பார்க்கலாம் தம்பி காத்திரு.

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 5 років тому

      @@raghuraman3188 பெருமையாக இருந்து பாருங்கள் பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என்று.

  • @SenthilKumar-fz7xc
    @SenthilKumar-fz7xc 4 роки тому +93

    செம்ம மாஸ் ராஜேஷ் அவர்களின் பேச்சு 👍👍👍

  • @sethuraman1009
    @sethuraman1009 2 роки тому +1

    இது..உண்மை தான் ...மண்ணில் இருந்து எடுத்ததை வைத்து தான் உடம்பு. ஆகாயத்தில் இருந்து வந்தது இயக்க சக்தி .ஆக இரண்டும் கலந்தது தான் "நான்" என்பது அதுதான் அருவம்+உருவம் .பணி முடிந்ததும் உடல் பழுதானல் மண்ணில் விட்டு விட்டு இயக்க சக்தி மீண்டும் அடுத்த உடலுக்குள்...

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 роки тому +7

    Wow, Mr. Rajesh, well. Long live with Healthly.

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 років тому +63

    நடிகர் செந்தாமரைக்கும் பின்னால் நடப்பதை முன்கூட்டி சொல்லும் ஆற்றல் உண்டு. தனது மரணத்தை முன்கூட்டி சொன்னதாக நான் குமுதத்தில் படித்த ஞாபகம்.

  • @rrsivacbe
    @rrsivacbe 5 років тому +75

    சிறந்த அறிவான பேச்சு..திரு.ராஜேஷ் அவர்களே...

  • @Multivercell
    @Multivercell 5 років тому +54

    The takeaway is,
    " THE BRAIN " book by - David Eagleman.
    Almost , half an hour saved for u 👍

  • @KG28127
    @KG28127 4 роки тому +5

    Mr. Rajesh has excellent knowledge n Tamil pronunciation good n good expression.

  • @rajendranrajendran5915
    @rajendranrajendran5915 4 роки тому +2

    முதல் கேல்விலையே உங்கலவிட எனக்கு அனுபவ அரிவு நிரையாவே இருக்கு என்று முதல் செருப்படி அரிவு நிதானத்திர்க்கு கிடைத்த பரிசு வாழ்த்துக்கள் ராஜேஷ்சார்

  • @தமிழ்அமுத-ய5ம
    @தமிழ்அமுத-ய5ம 5 років тому +330

    என்னவொரு தெளிவான புரிதலான விளக்கம் இவரை போன்ற அறிவார்ந்தவர்களை இந்த ஊடகங்கள் மக்களுக்கு அடையாளம் காட்டாமல் ஒன்றும் அறியாத கமல் ரசினி பின்னால் போய்கொண்டிருக்கிறார்கள்

    • @sarbathsarbath8352
      @sarbathsarbath8352 5 років тому

      Correct

    • @camperranjith2973
      @camperranjith2973 5 років тому

      Sariya sonneenga

    • @vijivivi2883
      @vijivivi2883 4 роки тому

      @அபிலாஷ் வாஸுதேவன் neenga solrathu ennathu puriyalaiye

    • @vijivivi2883
      @vijivivi2883 4 роки тому

      @அபிலாஷ் வாஸுதேவன் puriyala

    • @vijivivi2883
      @vijivivi2883 4 роки тому

      @அபிலாஷ் வாஸுதேவன்athimeadhavi pola peasatha nee solra vaartthai ellaam Sanskrit

  • @parmeshwarbetta9149
    @parmeshwarbetta9149 5 років тому +63

    I watch this video for Seeman, But Rajesh Sir really Great, Superb

  • @gopimahanath3967
    @gopimahanath3967 3 роки тому +5

    Extraordinary speech 👏👏👏ராஜேஷ் sir

  • @parameswarig4481
    @parameswarig4481 5 років тому +15

    சகோதரர் ராஜேஷ் அவர்களின் பேச்சு குறுகிய சிந்தனை உள்ளவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.ஏனெனில் பிரபஞ்சம் என்பது அளவிட முடியாத,சாதாரண அறிவினால் விளங்கிக் கொள்ள முடியாத முடிவில்லாதது,ஆனால் நிலையானது.வாழ்த்துகள் உண்மையை கண்டு பிடிக்க முயலும் அவரது அரிய முயற்சிகளுக்கு.

  • @narayananamonamo6369
    @narayananamonamo6369 5 років тому +56

    மெய்ஞானத்தில் அனைத்திற்கும் விடை கிடைக்கும் அப்படித்தான் ஞானிகளும் சித்தர்களும் உணர்ந்து கூறினார்கள்

  • @008tele
    @008tele 5 років тому +47

    I started believing and studying astrology after watching this video. I have been a atheist and went through the rabbit hole of marxism, communism and many more Western philosophy before finally coming back to be the person of my family tradition. Rajesh is highly intelligent, brilliant and possess the ability to decipher the complexity of existence. That cryptic solution was astrology. I became a fan of Rajesh from this video

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 4 роки тому +4

    Rajesh summa vetchu seyararu.....
    Vera level knowledge...🙏

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 роки тому +2

    அறிவில் சிறந்த நடிகர் திரு. ராஜேஷ். கம்பீரம்.சிறந்த படிப்பாளி.

  • @pmsreenivasan
    @pmsreenivasan 4 роки тому +95

    எனது சிந்தனை ஓட்டத்திற்கு ஒத்த கருத்துடையவராய் இருக்கிறார் ராஜேஷ்.

    • @londontamiltv4507
      @londontamiltv4507 4 роки тому +1

      கேரளா தலைமுறை மலையாளி சீமான் தமிழ்நாட்டின் முதல் மந்திரியா ????

    • @ajayksivasivasiva6355
      @ajayksivasivasiva6355 3 роки тому

      உண்மை

    • @spnspn9205
      @spnspn9205 3 роки тому +2

      சீமானால்தான்.நாட்டு.மக்களை.காப்பாற்ற.முடியும்.வேறு.யாராலும்.காப்பாற்ற.முடியாது.சீமான்தான்.அடுத்த.அரசியல்.அணைத்தும்.வகுக்க.கூடியவர்.சீமான்தான்.மாற்றம்.உண்டு..ஒன்று.வரும்.அது.நடக்கும்.சிரந்த.தலைவர்.சீமான்தான்

    • @spnspn9205
      @spnspn9205 3 роки тому

      @@londontamiltv4507 கேரளாவில்.வாழ்ந்து.வரும்.மக்கள்.தமிழர்கள்தான்..இடையில்.சமஸ்கிருதத்தை.புகுத்தியதால்..தமிழரை.பிரிச்சு.தனிமைபடுத்திய.இனம்.தான்.தமிழ்.இன.கேரளா.மக்கள்.

    • @spnspn9205
      @spnspn9205 3 роки тому

      சோதிடகலை.சாதகம்.இவை.அணைத்தும்.பரையர்கள்.பார்த.தொலில்.நல்லா.பார்ப்பவன்..பாப்பான்.என்ற.சொல்.பரையன்.இதைதான்.பிராமணன்.திரிடி.கொண்டான்.பார்ப்பான்.பரையணை.அடிமைபடுத்தி.விட்டான்..பார்ப்பான்.பரையன்.பூநூல்தான்.பிராமணன்.அநிந்திருக்கிறான்.

  • @deepans.k115
    @deepans.k115 5 років тому +35

    David eagle man ஆ கூகிள்ல தேடினவங்க.... 👍

  • @sukri0911
    @sukri0911 3 роки тому +8

    Rajesh’s points were lovely - lot of information and all makes perfect sense. As long as Unity in Diversity is valued in India, Buy Indian - Sell Indian, lovely future guaranteed

  • @balaramanr5311
    @balaramanr5311 2 роки тому +1

    நான் 6-7 வருடங்கள் முன்பு வரை ஜாதகம், பலன், பரிகாரம் எல்லாவற்றுக்கும் அலைந்து திரிந்த நிலையில் ஒரு வயதான ஜோதிடர் எனக்கு இன்று ராஜேஷ் அவர்கள் என்ன சொன்னாரோ அதை அப்படியே சொன்னார்.. உனக்கு என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும். அதை மாற்ற முடியாது.... பரிகாரம், அதிர்ஷ்டக் கற்கள் இவற்றிற்கு எந்த பலனும் இல்லை....குல தெய்வ வழிபாடு செய்து வா அது போதும் என்றார்....அதை தான் இப்போது செய்கிறேன்.

  • @gokulachandranv9522
    @gokulachandranv9522 5 років тому +182

    காலத்தின் கட்டாயம்....
    நாம் தமிழர்.....
    இலக்கு ஒன்றுதான்.... இனத்தின் விடுதலை...

  • @anbumani4cm194
    @anbumani4cm194 4 роки тому +16

    He is absolutely right......his speech has some deep meaning which everyone wants to realize

  • @tharthalaiking6069
    @tharthalaiking6069 5 років тому +197

    என்ன பெரிதா கண்டுபிடித்தீங்க சோறே கிடைக்கவில்லை 👏👍😂. செவ்வாய் கிரகத்தில் என்ன செய்ய போறோம்

    • @umamaheshwarishekharan3330
      @umamaheshwarishekharan3330 4 роки тому +4

      Super sir unga josiyathil neenga thalaivar agi angaluku aduutha gen nalla kalvi nalla valkai thanga sir

    • @ankaiahg567
      @ankaiahg567 4 роки тому +2

      Unga brainlo damination irukku pavam andha anker appavi sariyan alu kitta matna appu theriyum sambandhamiillame pesaringo melanringa enna airopava ammericava pavam avara adikapornga seemansar kitta pesunga

    • @seetharamannarayanaswamy5159
      @seetharamannarayanaswamy5159 3 роки тому +1

      @@umamaheshwarishekharan3330 000

    • @tharthalaiking6069
      @tharthalaiking6069 3 роки тому

      @@ankaiahg567 👍

    • @lemuriatvbyLemurianGuru
      @lemuriatvbyLemurianGuru 3 роки тому +1

      Super Rajesh Sir

  • @vananp947
    @vananp947 3 роки тому

    அற்புதம் ராஜேஷ் ஒவ்வொருவரும் ஒரு யுனிவா்ஸ் உண்மை....

  • @senthilnathan6554
    @senthilnathan6554 4 роки тому +8

    மிகவும் அறிவார்ந்த நடிகர் ராஜேஸ்.

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 5 років тому +337

    மொத்தத்துல
    பேட்டி எடுத்தவரின்
    போட்டிய எடுத்துட்டாரு!!!😳🤣

    • @amudhajayaraman9211
      @amudhajayaraman9211 5 років тому +4

      😂😂

    • @anikalaxhman741
      @anikalaxhman741 4 роки тому +2

      😆😆😆😆😆

    • @londontamiltv4507
      @londontamiltv4507 4 роки тому +2

      கேரளா தலைமுறை மலையாளி சீமான் தமிழ்நாட்டின் முதல் மந்திரியா ????

    • @HabiburRahman-xt2gl
      @HabiburRahman-xt2gl 3 роки тому

      @@londontamiltv4507 please bring the the total truth if you have guts to exposed off please.

    • @anupriyaj8590
      @anupriyaj8590 3 роки тому +1

      @@londontamiltv4507 Kerala , tamil nadu il irunthu vanthathu

  • @saravanamurthy4239
    @saravanamurthy4239 5 років тому +89

    Should have more episodes with Rajesh sir..

  • @elumalaim7856
    @elumalaim7856 5 років тому +9

    சார் நீங்க மிகவும் உணர்ச்சி மிக்க வார்த்தைகள் மட்டும் தத்துவம் சார்ந்து பேசினார் வாழ்த்துக்கள் 👍🙏

  • @Sriramvaradharajan
    @Sriramvaradharajan 4 роки тому +9

    Rajesh Sir, you have shown how to set up the interview and bring that discipline to the reporter during the start of the interview with your facial expression, body language, and tone. poor guy reporter did not expect this. this is our Rajesh sir from Kellet High school. this is what is missing nowadays sir

  • @srisumukatraders9925
    @srisumukatraders9925 4 роки тому +7

    Raajesh sir is corect right person👍👌🙏suuoooopper😁😂😁😂nakkeeeran gooovindhooooo goooovindoooo😂😁😊👍👏👌🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +6

    ஐய்யா நன்றி உங்களுக்கு இருக்கும் அரசியல்அறிவு தெளிவு மற்றவர்களுக்கும் வரவேண்டும்.

  • @amirtharasu
    @amirtharasu 5 років тому +27

    ஒரு குடும்பத்தில் பிறந்த பல சகோதர சகோதரிகள் மத்தியில் உள்ள ஒருமை இருக்கிறதா பாருங்கள் அது தான் நடந்தேறுகிறது

  • @kannathasanparamasivan2815
    @kannathasanparamasivan2815 3 роки тому

    Great sir , Vaan Kuruvi Koodu , Vallaraukku Tolkaraiyan, Thean , Silambi, Yaavarukkum Seiyarithaal, Yaamperithum, Vallome Endru Valimai Sola Veandaame Kaan, Ellarukkum Ovuvondru Elithu.( Avvaiyaar Paadal)

  • @sundarvn8602
    @sundarvn8602 3 роки тому

    Yaralum ethaium eppothum ore mathiriyaga theermanikka iyalathu. That is universal. 100 % correct

  • @kanthansamy7736
    @kanthansamy7736 5 років тому +232

    இன்னும் சாப்பாடு கூட எல்லாருக்கும் கொடுக்கமுடியல👌

  • @manikandan-fw4xr
    @manikandan-fw4xr 4 роки тому +50

    Rajesh sir expression looking like sivaji ganesan

    • @crazymohan2008
      @crazymohan2008 3 роки тому

      I have said the same thing 30 years ago. If there is a movie about Shivaji then Rajesh it is.

    • @meenaparamanand8925
      @meenaparamanand8925 2 роки тому

      குறிப்பாக கண்கள்.

  • @தமிழினதமிழன்
    @தமிழினதமிழன் 5 років тому +86

    கிரேட் ராஜெஷ் சார் .

  • @kalidas8
    @kalidas8 3 роки тому +2

    ராஜேஷ் சார் அருமையாக ரிவிட் அடிக்கிறீர்கள்.. அருமையான அறிவு இருந்தால் மட்டுமே இது சாத்தியம்....

  • @s.nswamy7993
    @s.nswamy7993 3 роки тому

    திரு ராஜேஷ் அவர்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள தனித்திறமையும் அறிவும் வேண்டும்.

  • @risingphoenix1001
    @risingphoenix1001 5 років тому +15

    Appada, after many interviews, this interviewer get a best reply for each question... semma serupadi bathil from Rajesh Sir.

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 5 років тому +27

    🤝😂💗😎🤙Rajesh sir... Sema... Super.... Maassssssss... Pinitinga

  • @balasadhi
    @balasadhi 4 роки тому +11

    U are truly an intellect. I am extremely happy to watch you speak. God Bless U Rajesh Sir.

  • @Senthilkumar-ky4hv
    @Senthilkumar-ky4hv 3 роки тому +2

    மிக கெட்டிக்காரர் அண்ணண் ராஜேஸ்..இவர் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்...நான் போடிநாயக்கனூர்...எனது மாமா அண்ணாமலை..நல்லயம்பெருமாள் ..அவர்களுடன் படித்தவர் ராஜேஸ் அண்ணண்..இவர் ஆசிரியராக இருந்தவர்.நன்றி Msr👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @dhanabalakidnan9347
    @dhanabalakidnan9347 3 роки тому

    மிகவும் சிறப்பான பதிவு ராஜேஸ் அவர்களின் ஆளுமையே தனிசிறப்பு என்னுள் இருந்த பல கேள்விகளுக்கு தக்க பதில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

  • @malarpaul2888
    @malarpaul2888 4 роки тому +12

    Rajesh sir, u are correct! Balaji is too young and high in ego.He dares to put forward his point but not matured enough to take comments.Not everything he says is valid.I salute your boldness Rajeah sir.

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 5 років тому +14

    அருமையானவிளக்கம். ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம் தான். ஆதிசங்கரர் சொன்னது போல் லோகோ விபின்ன ருசி, உலகம் பல சுவைகள், அல்லது விருப்பங்கள், கொண்டது. மிக ஆழ்ந்த, நுட்பமான சிந்தனைகளை, just like that, என இயல்பாக சொல்லிவிட்டார். மிக நல்ல விளக்கம்.

    • @Fnn895
      @Fnn895 5 років тому

      Thuooooo

  • @bhuvaneshwaranmuthuvel7887
    @bhuvaneshwaranmuthuvel7887 5 років тому +14

    அண்ணண் சொல்வது உண்மை காலன் என்ற காலம் .நேரம் அனைத்தையும் முடிவு செய்கிறது

  • @யாழ்க
    @யாழ்க 3 роки тому

    அருமை சார் தெளிவான பதில் நாங்கள் நினைப்பதை இயற்கை உங்கள் மூலம் சொல்ல வைய்க்கிறது

  • @helenmarcus8153
    @helenmarcus8153 3 роки тому +8

    Superb interview. Enjoyed it

  • @gopinathm7685
    @gopinathm7685 5 років тому +402

    எங்கும் சீமான்..

    • @govindasamyks9249
      @govindasamyks9249 5 років тому +7

      Pundai seeman

    • @yogen2192
      @yogen2192 5 років тому +7

      @@govindasamyks9249 sunni

    • @Noname-bm4op
      @Noname-bm4op 5 років тому +4

      @@govindasamyks9249 👏👏👏👏👏👏👏👏👏👏

    • @ammuanandhan3256
      @ammuanandhan3256 5 років тому +14

      கருத்துக்களை பதிவிடும் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து உங்களின் கருத்து ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இருக்கலாம். தவறில்லை. ஆனால் வார்த்தைகளில் குறைந்தபட்ச நாகரிகம் வேண்டும். எனென்றால் உங்கள் பதிவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை படிப்பார்கள். நம்வீட்டுக் குழந்தைகள்கூட படிக்கநேரும் . சீமான் அவர்களின் மேடைப்பேச்சுகளில் கோபமாகத் திட்டும்போதுகூட கேட்பவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளைப் பேசியதில்லை. மற்றவர்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து நாம் பேசும் வார்த்தைகள் நம்முடைய தரத்தையும் குறைத்து விடும். நம்முடைய எதிர்ப்பைக் கூட நாகரிகமான சொற்களால் வெளிப்படுத்தினால் எதிராளியைக்கூட நிதானமாக யோசிக்கவைக்கும்.

    • @jahubarsathick1936
      @jahubarsathick1936 5 років тому +5

      @@govindasamyks9249 சகோதரா உங்களுக்கு சீமானை பிடிக்கவில்லையென்றால், அதை புறந்தள்ளிவிட்டு சென்றுவிடலாம், இப்படி வாய்க்கு வந்தபடி பேசுவது நாகரீகம் இல்லை, சீமான் உங்களுக்காவும் தான் போராடுகிறான், நீங்கள் அவர் பேசிய புள்ளிவிபரங்களை பாருங்கள் விரைவில் தமிழகம் பாலைவனமாக மாறும் அப்பொழுது நாம் நம் நிலத்தை வடஹிந்தியர்களிடம் இழந்திருப்போம் அவர்களுக்கு அடிமை சேவகம் செய்யவேண்டிய கட்டாயத்திற்க்கு தள்ளப்படுவோம்.

  • @kolam9761
    @kolam9761 4 роки тому +111

    நடிகர் ராசேச் ஐயா,உங்க பேச்சு உணர்வுள்ள பேச்சுங்கையா ,சிறந்த ஆராய்ச்சியாளர்ங்கையா. நன்றிங்கையா.

    • @murthykrishna3834
      @murthykrishna3834 3 роки тому

      ராஜேஷ் அய்யா

    • @Ramdev-oz2qb
      @Ramdev-oz2qb 3 роки тому +1

      எல்லாம் தீர்மானம் மாக நடக்கறது னு னா எதுக்கு ஜோசியம் பார்க்கணும்........ நல்லா யோசிங்க

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 роки тому

      ua-cam.com/video/BKSTgYPSd1o/v-deo.html

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 роки тому

      ua-cam.com/video/VepiFKxVjNA/v-deo.html

  • @gurudentalsurgeon
    @gurudentalsurgeon 5 років тому +153

    Naam tamizar 😍

  • @1995weni
    @1995weni 4 роки тому +11

    உண்மைகள் ஒருபோதும் உறங்காது தமிழா விழித்தெழு

  • @bala995
    @bala995 3 роки тому +3

    I like actor rajesh very much.. awesome speech.. really nice to watch

  • @balajim6145
    @balajim6145 4 роки тому +10

    Well said Rajesh sir.. you are a genuine and realistic man.. I love your comments and bold replies

  • @arivazhaganvaradharasu889
    @arivazhaganvaradharasu889 5 років тому +99

    சார் எப்போதும் coolலா இருப்பாரு அவரையே கோபபடுத்திட்டியே பரட்டை..

    • @VJJ555
      @VJJ555 3 роки тому +2

      😁

  • @Felix_Raj
    @Felix_Raj 4 роки тому +1

    ஐயாவின் கருத்துக்கள் மிகத்தெளிவாக, உண்மையாக உள்ளது.

  • @karunasivam3184
    @karunasivam3184 3 роки тому

    ஓம் நமசிவாய
    ஐயா இத தான் நாங்கள் சைவ சித்தாந்த உன்மை விளக்கம் என்னும் நூல் , மற்றும் சிவ ஞான போதம் , சித்தியார் , போன்ற நூல்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது .
    வினை, வினைப்பயன் ,வினைக்கொள்கை, கர்மாக்கள் , ஞான இந்திரியங்கள் , கன்ம இந்திரியங்கள் ,
    மெய்கண்டார்.
    உமாபதி சிவாசாரியார்
    குரு நமசிவாய மூர்த்திகள் .
    தேடி படியுங்கள் . நம்முடைய புத்தகத்தை தவிர மற்ற எல்லா புத்தகத்தையும் படிக்கிறீர்கள் .
    திருச்சிற்றம்பலம் .

  • @ravisf8877
    @ravisf8877 5 років тому +89

    அருமை. வாழ்த்துக்கள்..