"யார் கடவுள்? எது நினைச்சாலும் அது நடக்குமா ?" வியந்து போன ராஜா & பாரதி பாஸ்கர் - பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 56

  • @rajendranss3680
    @rajendranss3680 День тому +6

    சந்தோஷம் மகிழ்ச்சி உற்சாகம். நன்றி குருமகான், அருமையான காரியம் செய்திருக்கிறீர்கள் திரு.இராஜா & திருமதி.பாரதி பாஸ்கர். நல்வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ❤❤😂😂

  • @NeelavathiM-vq2es
    @NeelavathiM-vq2es День тому +9

    திரு. ராஜா சார் திருமதி.பாரதிபாஸ்கர் நான் மதிக்கிற நல்ல மனிதர்கள் .அவர்கள் எது செய்தாலும் சரியாக தான் ‌இருக்கும்.

  • @arvindhans3449
    @arvindhans3449 20 годин тому +2

    சில வருடங்களுக்கு முன் குரு மகான் அவர்கள் தியான குடிலை வுட் polish வேலை செய்து கொடுத்தோம் மிக்க சந்தோஷம் சந்தோசம் சந்தோஷம்

  • @arvindhans3449
    @arvindhans3449 20 годин тому +3

    மீண்டும் பாரதி பாஸ்கர் ராஜா அவர்களுக்கு இந்த அருமையான பேட்டியை எடுத்த தற்கு நன்றி கலந்த வணக்கங்கள்

  • @antonybivera7028
    @antonybivera7028 12 годин тому

    அய்யா தீமை நினைக்காமல் இருந்தாலே இந்த ப்ரபஞ்ஞம் உன்னை மரணிக்கவேவிடாது .......

  • @charvipassion1450
    @charvipassion1450 23 години тому +8

    Today date 11 who are all watching this video they are all connecting to universal . Who are all agree this just like it ❤

  • @vazhviyalarivar2104
    @vazhviyalarivar2104 16 годин тому +1

    தமிழவேள் மகிழ்ச்சி...
    இங்கு எதையும் நம் அறிவால், அனுபவத்தால் பெற வேண்டியதில்லை...
    தன்னை உணர்ந்து, விழிப்பாக இருத்தல், நமது இறை இயல்பில் இருத்தல் போதுமானது.
    நன்று...

  • @MohanMohan-z8m8l
    @MohanMohan-z8m8l День тому

    Excellent true explanations to all question. Also iam very much admired towards the Sathguru.

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 19 годин тому +2

    உன்னால் முடிந்தால் உபகாரமாக இரு.என்னால் முடிந்தால் நானும் செய்கிறேன்.

  • @nandulala8940
    @nandulala8940 19 годин тому +1

    Awsom..guruve saranam

  • @thinkpositivethinkpositive6412
    @thinkpositivethinkpositive6412 3 години тому

    ❤ thankyou ❤thankyou ❤thankyou ❤

  • @nandhinithirupathi4940
    @nandhinithirupathi4940 21 годину тому +4

    Indha guru paakka oru saayalku thambi raamaiya sir maari irukkaru.

  • @thangamrass328
    @thangamrass328 20 годин тому +1

    Nandri 🙏

  • @muthumari9294
    @muthumari9294 11 годин тому +1

    பேசினால் ஆற்றல் குறையும்
    மௌனம் ஆற்றல் அளப்பரியது.

  • @antonybivera7028
    @antonybivera7028 12 годин тому +1

    உழைப்பவர்கள் சரியாக உழைத்ததினால்த்தான் வஞ்ஞனையில்வீழ்ந்து சிலர் செல்வந்தர் !!!! அதை நிலைநாட்ட அதிகாரம் !!!!! உழைத்தவர்கள் செல்வந்தர் ஆகாத வரைக்கும் பேசுவது எல்லாம் ஏமாற்றுவேளையே .......

  • @kptex9813
    @kptex9813 День тому

    குருவே சரணம் சந்தோஷம் 🙏🙏🙏

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 11 годин тому +1

    ❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
    முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
    நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம்
    *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
    *ராம ராம ஹரே ஹரே* !
    இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
    ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
    கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
    ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
    ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
    திரேதா யுகத்தில்‌ 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும்‌ காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார்.
    முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    நன்றிகள் 🙏
    ஜெய் பாரதம் !
    ஓம் ஹ்ரீம் நம சிவாய !
    ஜெய் ஹனுமான் !
    ஜெய் ஶ்ரீராம் !
    ஜெய் ஶ்ரீ கிருஷ்ண !
    ஹரே கிருஷ்ண 🙏🔥❤️💐

  • @saravanan.akumar3841
    @saravanan.akumar3841 День тому

    சந்தோசம்
    குரு வணக்கம்

  • @ishanabdullah9045
    @ishanabdullah9045 13 годин тому +1

    ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். மனிதனுக்கு தேவை அறிவு மட்டுமே

  • @uthrapugazhendhi85
    @uthrapugazhendhi85 День тому

    Santhosham guruji, this is Amudha Pugazhendhi, neenda natkaluku piragu manam virunbiya arurulurai

  • @iyyanariyyanar944
    @iyyanariyyanar944 День тому

    சத்குருவே சரணம் சந்தோஷம் 🙏

  • @hildahope
    @hildahope 20 годин тому

    Dear Sir....
    The basic nature / purpose / function of our brain / mind is 2S....
    S - Survival
    S - Save Energy
    Hence, if we want to be happy we need to put our conscious effort.
    Happiness is not our nature...
    Kindly excuse if anything misleading or wrong...
    To be happy more efforts and consciousness is required...
    Sir..... U r an expert Guru.... The above are my realisation from life....
    Thank you...

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 22 години тому

    18 வருஷத்துக்கு முன்னாடி முதன்முதல்ல இவரோட வகுப்பு தான் சார் attend பண்ணேன். 13 day class மஹா ஶ்ரீ யோகம், திருச்சி

  • @santhit5631
    @santhit5631 День тому

    சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் நன்றி

  • @ErsamuthiramSamuthiram
    @ErsamuthiramSamuthiram День тому

    Guruve saranam

  • @meenakshir3834
    @meenakshir3834 20 годин тому

    Which place, Sir

  • @Nathancsr
    @Nathancsr Годину тому

    அறிவியல் என்றாலே அறிவு சம்பந்தப்பட்டதுதானே?!
    கடவுளை அறிவுக்கு அப்பாற்பட்டவன் சிந்தனைக்கு அப்பாற்பட்டவன் என்று சொல்லிக்கொண்டு அறிவியலா என்று கேட்டால் என்ன அர்த்தம்?

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 19 годин тому +1

    கெட்டதையும் நல்லதையும் எது செய்கிறது? ஆன்மாவா? உடலா? மனமா? புத்தியா?

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 16 годин тому

      திமிர்?

    • @AThiagarajan-y5f
      @AThiagarajan-y5f 16 годин тому

      @vasanthisenthilkumar48 இருந்தாலும் இருக்கலாம்.நன்றி.

    • @madanmohan9216
      @madanmohan9216 13 годин тому +2

      மனமானது புத்தியை க் கொண்டு உடலால் செய்கிறது ஆன்மா பதிவு செய்கிறது

    • @AThiagarajan-y5f
      @AThiagarajan-y5f 13 годин тому

      @@madanmohan9216 அப்ப இந்த நான்கு பயலுகளுமே கூட்டாளிகளா?

  • @venkatachalemthanamraja2892
    @venkatachalemthanamraja2892 День тому

    மகான் சந்திப்பு... மகா சந்திப்பு...
    நீயம் கடவள்... மா தத்துவம்

  • @ManojKumar-dk7xp
    @ManojKumar-dk7xp День тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @appischakra
    @appischakra День тому

    ❤😊 ... . ... சொர்க்கத்தில் வாழ வேண்டும் என்று உயிர்கள் வந்தன 😢.. அதனை காணாமல்.. வாழாமல்.. குழப்பத்தில் அலைகின்ற.. வாழ வந்தவன். மேகக் கூட்டத்தில் ஒரு துளி ஜலம் எங்கிருந்து விழுந்தத ??😅

  • @janakisundararaman683
    @janakisundararaman683 День тому

    Santhosam guru mahan namaste vanakam

  • @mbminaar
    @mbminaar День тому

    சந்தோஷம் சந்தோஷம் சந் தோ ஷம்

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 21 годину тому

    🙏🙏🙏🙏

  • @mythilirethi8896
    @mythilirethi8896 День тому

    நமஸ்காரம் மேடம் நமஸ்காரம் ராஜா சார்🎉

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw День тому

      சந்தோஷம்

    • @SureshKumar-y5h3z
      @SureshKumar-y5h3z 20 годин тому

      நமஸ்காரம் நன்றி
      குருவின் பெயர்...
      இந்த இடம் எங்குஉள்ளது

  • @antonybivera7028
    @antonybivera7028 12 годин тому

    சப்ஜக்ட்ட தேர்ந்து எடுப்பது தன்னால் முடியாததனால்த்தான் அத்தனை பாகுபாடு ......எல்லாரும் படிச்சா உனக்கு வேளைக்கிடையாது !!!!

  • @antonybivera7028
    @antonybivera7028 11 годин тому

    ஏமாற்றுவேளை சார் .....
    ஏமாத்துறவன் இருக்குறவறைக்கும் ......

  • @penme
    @penme 12 годин тому

    முதலில் மனித கூட்டத்துக்குள் உள்ள மனிதனை தேடி கண்டு பிடியுங்கள், பிறகு தெய்வம் புலப்படும்.
    தேடித்தேடி கடைசியில் தெய்வத்தையே தேட வேண்டிய நிலை வந்து விட்டதா.
    முதலில் தேடுவதை நிறுத்துங்கள், தெய்வத்தை தேடுவதை நிறுத்துங்கள். கிடைப்பாரா என்ன.
    அவர் அன்பை அடைய நினையுங்கள். அன்பே சிவம். 🙏

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 10 годин тому +1

    ⚛️🕉️🔯♾️☪️✝️☯️

  • @sridharan1943
    @sridharan1943 День тому

    Santhosam 🙏

  • @kpkanagarajankandasamy4366
    @kpkanagarajankandasamy4366 День тому

    குருவே சரணம் சந்தோசம் ❤

  • @SDM_2002
    @SDM_2002 День тому +1

    அகம் பிரம்மாஸ்மி....

  • @ravivsap1012
    @ravivsap1012 День тому

    Doopaaakurrr