ஒரு வருட காலமாக சீமானை இரகசியமாகக் கண்காணித்த பொட்டம்மான் | Unmaiyin Tharisanam | IBC Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ •

  • @RajaRajan-g4z
    @RajaRajan-g4z 23 години тому +715

    IBC ஊடகத்தின் இந்த உண்மையான ஜனநாயகத்தை போற்றுகிறோம் நடுநிலையான ஊடகம் கட்டாயம் வேண்டும் பாராட்டுக்குரியது

    • @Jai_Arumugam
      @Jai_Arumugam 22 години тому

      இதுவே சங்கி மீடியா தான்... இவர்கள் நமக்கு ஆதரவா விடியோ போடுறது தான் சந்தேகம் அளிக்கிறது

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 17 годин тому

      நீங்கள் போற்றும் அளவுக்கு IBC எந்த நன்மையையும் சீமானுக்கு செய்யவில்லையே ...
      15 வருடமாக காண்பித்து ஏமாற்றிய போட்டோ உண்மை என்று நிரூபித்து விட்டார்களா அல்லது எடிட் செய்யப்பட்ட ஆடியோ அது அல்ல என்று நிரூபித்து விட்டார்களா சேரலாதன் தலைவரோடு எடுத்த போட்டோவை கொடுக்கக் கூடாது என்று ஏன் சொன்னார் என்பதை நிரூபித்து விட்டார்களா ஒன்றுமே இல்லையே ....

    • @Aalampara
      @Aalampara 8 годин тому

      😂😂😂

    • @LuxmanWinten
      @LuxmanWinten 7 годин тому

      🤮🤮🤮🤮​@@Aalampara

  • @janam5556
    @janam5556 22 години тому +319

    உரிய நேரத்தில் உண்மையை வெளிப்படுத்தும் உலக தமிழர்களின் நம்பிக்கையை வென்ற ibc Tamil க்கு பல கோடி நன்றிகள் .
    இலங்கையிலிருந்து...

  • @premshanth2094
    @premshanth2094 22 години тому +139

    ஊடக அறம் IBC தமிழுக்கு நன்றிகள்

  • @ArulQuiz
    @ArulQuiz 22 години тому +229

    அன்றே காலம் கணித்த மாவீரன் எம் தலைவர் மேதகு பிரபாகரன் ❤

    • @thanushanththayananthan
      @thanushanththayananthan 21 годину тому +15

      அதனால் தான் தேசிய தலைவரை நாங்கள் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லுவார்கள் தமிழர்கள்.❤❤❤

  • @ponampalamvarathan245
    @ponampalamvarathan245 23 години тому +338

    நாங்கள் பிரபாகரன் என்னும் பெருநெருப்பின் பிள்ளைகள் உள்ளதை உள்ளவாறே சொல்வோம்❤❤

    • @Thamizhan-38
      @Thamizhan-38 22 години тому

      இப்ப RSS இன் கொத்தடிமை கள்

  • @seemanmanavan
    @seemanmanavan 22 години тому +167

    எங்களைப் போன்ற சீமான் தம்பிகளுக்கு இந்த போராளிகளின் குரல் உந்து சக்தியாக இருக்கிறது காலத்தின் கட்டாயம் உணர்ந்து அண்ணன் சீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய எங்கள் உயிர் தமிழ் சொந்தங்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @arunprakashj1373
    @arunprakashj1373 23 години тому +184

    உண்மையின் பக்கம் ஒரு மீடியா மகிழ்ச்சி🎉

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 22 години тому +139

    ஐயா சங்கீதன் அவர்களுக்கும் ஐபிசி ஊடகத்திற்கும் மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 17 годин тому

      எதுக்கு நன்றி சொல்கிறாய் எடிட் செய்யப்பட்ட ஃபோட்டோ இல்லை என்று சொல்லிவிட்டாரா.... எடிட் செய்யப்பட்ட ஆடியோ இல்லை என்று சொல்லிவிட்டார்களா..???? சேரளாதன் எந்த ஆவணங்களையும்.. போட்டோக்களை..சந்தோஷ் யிடம் சீமான் கையில் கொடுத்து விடாதீர்கள்... என்று ஏன் சொன்னார்..??? அதற்க்கு காரணம் என்ன..??? என்று தெளிவுபடுத்தியா விட்டார்....???? எதுவுமே இல்லை அப்பாவி ஆமை குஞ்சு

  • @sivasu_chitrarasu2016
    @sivasu_chitrarasu2016 22 години тому +146

    காணொளியை பதிவேற்றம் செய்தமைக்கு பாராட்டுகள்

  • @n.thanurash
    @n.thanurash 22 години тому +47

    அண்ணன் கந்தையா பாஸ்கரன் அவர்களுக்கும் அண்ணன் டேவிட் நிராஷ் அவர்களுக்கும் நன்றிகள்.
    தொடர்ந்தும் அண்ணன் சீமான் அவர்களுக்கு IBC Tamil ஊடகம் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்று மிக பணிவுடன் கேட்டும் கொள்கின்றேன். எமது தாய் வீடாம் தமிழகத்தில் தமிழ் தேசியம் வேர் ஊன்றிவிட கூடது என்பதற்காக ஒட்டுமொத்த திரவிட ஊடகங்களும் அண்ணன் சீமாம் மீது அவதுறுகளை பரபபி வருகின்றது. அண்ணன் சீமானுக்கு போதிய அளவு ஊடக பலம் இல்லாத காரணத்தினால், IBC tamil ஒரு ஈழ தமிழரின் ஊடகம் என்ற ரீதியில் ஆதரவு வழங்கியே ஆக வேண்டும்.
    அண்ணன் பாஸ்கரன் அவர்களும் அண்ணன் டேவிட் நிராஷ் அவர்களும் தமிழ் தேசியம் மீது அளவுகடந்த பற்று கொண்டவர்கள் என்ற ரீதியில் அண்ணன் சீமான் அவர்களுக்கு தொடர்ந்தும் IBC Tamil-லின் ஆதரவு இருக்கும் என்று நம்புகின்றேன்.
    அண்ணன் டேவிட் நிராஸ் அவர்கள் பிறந்த மட்டக்களப்பில் இருந்து நான்.

  • @velavang7312
    @velavang7312 23 години тому +340

    தமிழர்க்கும், தமிழ் தேசிய இனத்திற்கும் ஆபத்து வரும்போது ,சில முரண்கள் இருந்தாலும் தமிழர்களாக ஒன்று இணைந்து ,தமிழ் தேசியம் வென்றெடுக்க களமாடுவோம், மிக்க நன்றி அண்ணா ❤❤.

    • @sktamilmelodyhits4317
      @sktamilmelodyhits4317 22 години тому +9

      👍

    • @goldpandian7013
      @goldpandian7013 22 години тому

      தமிழ் தேசியம் னா என்ன அது எங்க கட்டமைக்க போறீங்க? ஈழத்து தமிழர்கள் இங்கு அகதிகளாக உள்ளனர் இவர்களுக்கு இந்த மயிராண்டி புடுங்கியது என்ன?

    • @தேசியநெடுஞ்சாலை
      @தேசியநெடுஞ்சாலை 21 годину тому +9

      👍👍👍

    • @DharmaturaiDharmaturai
      @DharmaturaiDharmaturai 21 годину тому +5

      👍🙏

    • @sandhanakumar1137
      @sandhanakumar1137 19 годин тому +3

      🙏🙏🙏🙏

  • @rajivrommel
    @rajivrommel 22 години тому +74

    மீ்ண்டும் நன்றி IBC Tamil 🎉

  • @sellathurailogeswaran5197
    @sellathurailogeswaran5197 23 години тому +564

    நானும் இதே பிரிவில் இருந்தேன் என்பதால் சொல்கின்றேன் இவர் சொல்வது அனைத்தும் உண்மை

    • @ajaykarthi3187
      @ajaykarthi3187 22 години тому +5

      🙇

    • @jothibasunagarajan4201
      @jothibasunagarajan4201 22 години тому +6

      😂😂😂

    • @goldprices3990
      @goldprices3990 22 години тому +13

      💪💪💪🔥🔥🔥🐯🐯🐯

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 22 години тому

      ​@@jothibasunagarajan4201veeranukum un madiri ponayanukum ula vithiyasam😂

    • @JackiMathn
      @JackiMathn 22 години тому +5

      you all sole our thailver to fradu seeman

  • @TamizhThenaruvi
    @TamizhThenaruvi 22 години тому +46

    நன்றிகள் IBC Tamil , காலத்தின் தேவை கருதி தமிழ் தேசிய ஊடகங்கள் ஒற்றுமையாக ஒரு இலக்கை நோக்கி செயற்படவேண்டும்.

  • @user-ks3861
    @user-ks3861 23 години тому +415

    நன்றி நன்றி நன்றி IBC தமிழ்,நாளுக்கு நாள் அண்ணன் சீமான் மீது மதிப்பு அதிகரிக்கின்றது

  • @saminathan6237
    @saminathan6237 22 години тому +91

    அண்ணன் சீமான் அவர்களின் பின்னால் உலகத் தமிழர்கள் அனைவரும் அணிவகுத்து நிற்க வேண்டிய தருணம் இது..

  • @kajan.tamil.
    @kajan.tamil. 23 години тому +140

    தெளிவான பதில் சங்கீதன் அண்ணானுக்கு நன்றி ..என்னும் வெளியிடுங்கள் நிராஜ் அண்ணுக்கு நன்றி..சீமான் எங்கள் அண்ணான்...ஈழத்திலிருந்து

  • @suradell
    @suradell 22 години тому +149

    தேசிய தலைவர் உலகத் தமிழ் இனத்திற்கு பல வரலாற்று கடமைகளை அண்ணன் சீமான் மூலம் கடத்தி விட்டுத்தான் சென்று இருக்கிறார்.
    எவ்வளவு வீரியம் மிக்க ஆற்றலை அண்ணன் சீமானை அடையாளம் கண்டு கொண்ட தலைவரின் திறன் கற்பனைக்கு அப்பார்ப்பட்டது

    • @thanushanththayananthan
      @thanushanththayananthan 21 годину тому +9

      அதனால் தான் தமிழ் மக்கள் அவரை தமிழ்த் தேசிய தலைவராக பார்க்கிறார்கள்.
      ஒரு தீர்க்கதரிசி.❤

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 19 годин тому +4

      🙏🏻

    • @vksvks7901
      @vksvks7901 7 годин тому

      சீமான் அவர்களின் அர்ப்பணிப்பை அறிந்து இன்று ஐம்பது லட்சம் மக்களை தலைவர் எட்டி விட்டார் வீடுகளிலும் பொதுக் கூட்டங்களிலும்.
      இனத்தை அழித்தது இலங்கை அரசும் காங்கிரஸும் திமுகவும். ஆனால் தமிழக மக்கள் அறியாமல் அவர்களையே ஆட்சியில் அமர்த்திய கொடூரம். எங்குமே தமிழினத்தின் அறியாமையும் அப்பாவித் தனமும் இல்லை.

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 23 години тому +184

    IBC முதல்தடவையாக நேற்றும் இன்றும் எமக்கு பிடித்தமான கணொளிகளை தருகிறது❤

    • @Thamizhan-38
      @Thamizhan-38 22 години тому

      சங்கிகளுக்கு பிடித்த மான காணொளி

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 17 годин тому

      உண்மை,?😢😢இது 😢இது வரை ஒரு தேவடியா மீடியாக இருந்தது , 😢😢இவர்களை நம்ப முடியாது 😢😢

  • @fazeelan
    @fazeelan 20 годин тому +65

    அடேங்கப்பா நாம் நினைத்த விடவும் அண்ணன் சீமானை பற்றி அறி யும் போது ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. யாரு என்ன சொன்னா லும் சீமா அண்ணன் தான் சரியான ஓரு தலைவர்.

  • @Maheshwari1993-hs7qo
    @Maheshwari1993-hs7qo 23 години тому +122

    எந்த ஊடகங்கள் எல்லாம் அண்ணனை காண்பிக்க மறுத்ததோ இப்போது எந்த தொலைக்காட்சியிலும் எங்கள் அண்ணன் சீமான் மட்டும் தான் அண்ணன் இல்லாம செய்தி இல்லை நன்றி ஊடங்கங்களே

    • @arkathiramar4442
      @arkathiramar4442 14 годин тому

      ❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪

  • @Balamurugan-ph9og
    @Balamurugan-ph9og 21 годину тому +42

    எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் IBC தமிழ் ஊடகத்துக்கு

  • @srahavens2557
    @srahavens2557 23 години тому +164

    திராவிடம் செய்த ஒரே நல்ல காரியம் .. இது தான் !

  • @MichealRaj-g8y
    @MichealRaj-g8y 22 години тому +42

    சீமான் புலிகளின் குரல் வானொலியில் அன்றே இது சம்பந்தமாக உரையாடல் நடந்து இருக்கிறது இது உண்மை

  • @dharmarajp7207
    @dharmarajp7207 23 години тому +143

    சீமான் வழியில் தமிழ் தேசியத்தை வென்றெடுப்பதே தமிழர்களுக்கு சிறப்பு! வெற்றி!

  • @shythu7335
    @shythu7335 21 годину тому +25

    IBC வெளியிட்ட ஆவணபடத்திலேயே இதுதான் மிகவும் முக்கியமானது.

  • @udayana1346
    @udayana1346 23 години тому +422

    🇰🇬சீமான் நாம் வாழும் காலத்தில் வாழும் புரட்சியாளன் 🔥🔥

    • @athiliphen3985
      @athiliphen3985 23 години тому +11

      உண்மை

    • @fafduplessis4829
      @fafduplessis4829 22 години тому +2

      😂😂😂😂

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 22 години тому

      ​@@fafduplessis4829apa South Africa karana😂😂😂

    • @siylvesterpaul9325
      @siylvesterpaul9325 22 години тому

      Oh inga Thalaivar Enbanidhi maari ella la😂😂😂😂​@@fafduplessis4829

    • @msubramaniam8
      @msubramaniam8 21 годину тому

      @@fafduplessis4829 உண்மையில் ஏமாற்றத்தில் கதறி அழுகிறாய் என்று தெரியும் ,,,,அழு உன் பல திருட்டு திராவிட தெலுங்கன் கும்பலுக்கு இப்போ உன் நிலைத்தான்

  • @Rajatamilan-o3c
    @Rajatamilan-o3c 22 години тому +47

    உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர். பிரபாகரன் செந்தமிழன் சீமான் சந்திப்பு நடந்ததை உறுதிப்படுத்திய ஐ பி சி தமிழ். மற்றும் அய்யா நிராஜ் டேவிட் அவர்களுக்கும். முன்னாள் போராளிகளுக்கும்.தமிழ் ஆழ்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்.

  • @rolexdilli3371
    @rolexdilli3371 23 години тому +118

    பொட்டு அம்மான் செயல் ஆச்சரியம் மர்மம் நிறைந்தது 😮😮

    • @Thamizhan-38
      @Thamizhan-38 22 години тому

      பொட்டு அம்மான் என்ன பெரிய மயிரா? சொன்ன து சீமான்

  • @tharsantharsan5662
    @tharsantharsan5662 21 годину тому +44

    தகுந்த நேரத்தில் தரமான ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள் உண்மையின் தரிசனத்துக்கு மனதார நண்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ..❤❤❤❤❤❤

  • @arasan2873
    @arasan2873 22 години тому +88

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @ajanthanvarsini
    @ajanthanvarsini 21 годину тому +23

    நிதர்சனமான நேர்காணலை தேடி
    வழங்கிய IBC தமிழுக்கு
    வாழ்த்துகள்

  • @tuty_king307
    @tuty_king307 23 години тому +129

    இது தமிழர் காலம் 🐯💪

  • @saravananrengaraj9054
    @saravananrengaraj9054 22 години тому +97

    இந்த பதிவு சீமான் மீது இருக்கும் கரயை துடைத்து விட்டது.இந்த மாதிரி உண்மை பதிவை எல்லா விடயங்களிலும் எதிர்பார்க்கிறோம்.hats off IBC TAMIL.

    • @goldprices3990
      @goldprices3990 22 години тому +1

      கறை💪💪💪🔥🔥🔥🐯🐯🐯

    • @saravananrengaraj9054
      @saravananrengaraj9054 22 години тому +2

      @goldprices3990 👍👍👍

    • @pushparajrams5076
      @pushparajrams5076 18 годин тому

      ஏன்டா இவனா உண்மையை சொல்றான்.இவன் ஒரு பெய்ட் பேட்டியாளன்.

  • @banumathi3020
    @banumathi3020 23 години тому +127

    IBC நன்றி நன்றி நன்றி

  • @sivakumarraja5294
    @sivakumarraja5294 22 години тому +27

    ❤ நன்றி IBc தமிழுக்கு

  • @tamilanpan2014
    @tamilanpan2014 День тому +891

    அண்ணன் சீமான் அவர்கள் நேர்மையாக தான் இருக்கிறார். அது தான் எதிரிகளை குலைநடுங்க வைக்கிறது.

    • @ArunchunaikathanArun
      @ArunchunaikathanArun 23 години тому +35

      ஆம் குலை நடுங்க ❤️❤️❤️❤️❤️❤️!!!

    • @salamonraj7678
      @salamonraj7678 23 години тому +20

      Yes

    • @selvarajselvaraj7054
      @selvarajselvaraj7054 23 години тому +18

      சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் நேர்மையாக தான் இருக்கிறார்

    • @sellathurailogeswaran5197
      @sellathurailogeswaran5197 23 години тому +60

      @@selvarajselvaraj7054உண்ட அப்பன் கருணாநிதி மாதிரி

    • @தட்டிகேட்பவன்
      @தட்டிகேட்பவன் 23 години тому

      போடா பேய் பு............ உங்க அம்மாவையும் அண்ணன்தான் வைத்திருந்தாராமே?​@@selvarajselvaraj7054

  • @yuvrajradan5844
    @yuvrajradan5844 22 години тому +24

    Ibc க்கு மிக்க நன்றி

  • @Kajetan2
    @Kajetan2 23 години тому +107

    சீமான் வாழ்க வளர்க

  • @adlynmedia
    @adlynmedia 21 годину тому +73

    சரியான நேரத்தில் சரியான காணொளி நன்றி❤❤❤❤❤

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 22 години тому +63

    உண்மை வெளி தந்தே தீரும். காலம் அதைத் தீர்மானிக்கிறது. முடிவு செய்கிறது. அந்தக் காலம் தமிழ்த்தேசிய இனத்தின் வெற்றிக்கான காலமாக இருக்கும். அது கண்முன்னே முன்னேறிச் செல்கிறதை உணர்கிறேன்.

  • @maheswarannanthagopal2947
    @maheswarannanthagopal2947 22 години тому +42

    ஒரு உண்மையின் பக்கம் நிற்பவனை நரூபிக்க நீங்கள் எடுத்த இந்த முயற்கிக்கு நன்றி.

  • @krgopalakrishnan8465
    @krgopalakrishnan8465 23 години тому +106

    நாம் தமிழரும் சீமானும் தான் தமிழகத்தின் அடுத்த நம்பிக்கை

  • @maridasanrmaridasanr6952
    @maridasanrmaridasanr6952 22 години тому +28

    அண்ணன் சீமான் மீது இன்னும் அன்பு கூடுகிறது 💕

  • @nallasivam500
    @nallasivam500 23 години тому +124

    தமிழ் தேசியத்தின் எழுச்சி அண்ணன் சீமான்

  • @gandhikpm2649
    @gandhikpm2649 22 години тому +155

    தலைவர் ஒரு தீர்க்கதரிசி என்பதால் தான் சீமானை இனம் கண்டு உள்ளார் ❤❤❤

  • @banumathi3020
    @banumathi3020 23 години тому +65

    உலக வரலாற்றில் புரட்சியாளர்கள் வரிசையில் அண்ணன் சீமானுக்கு சிறப்பு இடம் உண்டு. நன்றி ஐபிசி..

  • @Thusi15
    @Thusi15 22 години тому +19

    IBC தமிழ் உண்மையில் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @Kajetan2
    @Kajetan2 23 години тому +73

    தலைவன் தம்பி வாழ்க வளர்க

  • @rmdriderarun1211
    @rmdriderarun1211 22 години тому +87

    உண்மை ஒரு நாள் வென்றே தீரும் , நாம் தமிழர் ❤️🐯🐯🐯🐯🔥🔥🔥

    • @Thamizhan-38
      @Thamizhan-38 22 години тому

      ஓம் தமிழர்

    • @muthukumaran7269
      @muthukumaran7269 22 години тому

      Umbu thelungar​@@Thamizhan-38

    • @palanisamym8833
      @palanisamym8833 21 годину тому

      நெய்தல் படை கட்டுவது எப்போது? செய்ய முடியாததை கதாசிரியரை வச்சு நல்லா கதைக்க விட்டு தேசியத் தலைவரையும் பெரியாரையும் எதிரெதிரே நிறுத்தி சண்டை செய்து எதைச் சாதிச்சு காட்டப்போறாங்க. கற்பனையிலேயே காதலில் வாழ்க்கையைக் கடக்கிறமாதிரி கெடந்து நாசமாப் போகவேண்டியதுதான். இது அறிவுரை அல்ல. மகன் மீது அப்பாவுக்குள்ள கருணை.

    • @vanmam4
      @vanmam4 18 годин тому +3

      ​@@Thamizhan-38 ஓசிக என்ற கட்சி 😂😂😂😂

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv 17 годин тому

  • @hamsaveni96
    @hamsaveni96 23 години тому +98

    உலகத்தமிழர்கள் அண்ணன் சீமானுடன் கரம் கோர்த்து நிற்க வேண்டிய தருணம்! 😊

  • @velunavam9052
    @velunavam9052 20 годин тому +14

    அண்ணா சங்கீத்தான் சொல்லு அனைத்தும் உணமை வாழ்த்துக்கள் சங்கீத்தான்

  • @mukizhendure5798
    @mukizhendure5798 22 години тому +38

    மிக்க நன்றி!!!

  • @rajhakanthan474
    @rajhakanthan474 21 годину тому +18

    இந்த போட்டியை எங்களுக்கு தந்த தங்கள் உலகத் தமிழர் தமிழ் தொலைக்காட்சி ஐபிசி தமிழ் இன்று வரைக்கும் ஒரு குறிக்கோளோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் ஊடகம் என்பதையும் உலகத்தில் வாழும் ஈழத்தமிழர் உலகத் தமிழர் ஈழத்தமிழர்கள் அனைவருக்குமே தெரிந்த விடயம் ஐபிசி தமிழுக்கு எங்கள் உலகத்தமிழ் சார்பில் என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @Tamildesiyam_
    @Tamildesiyam_ День тому +106

    Seeman annan❤

  • @jqqjqjqj
    @jqqjqjqj 22 години тому +35

    தமிழர்களின் குல தெய்வங்கள், எல்லைச்சாமிகள் பார்ப்பதற்கு பயங்கரமான தோற்றத்தில் இருக்கும் . ஆனால் நம்மை காத்து நிற்கும். அண்ணன் சீமானின் ஆக்ரோசமான நிமிர்வான பேச்சைக்கேட்கும் போதெல்லாம் என்னுள் இந்த யுகத்தின் எல்லைச்சாமி அல்லது இயற்கையின் இந்த காலத்திற்கான தேர்வாக இருக்குமோ என என் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது.

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 23 години тому +128

    உண்மையே வெல்லும் ❤️🙏

  • @selvamg1102
    @selvamg1102 10 годин тому +2

    நீண்ட நாட்கள் காத்திருப்பு சரியான நேரத்தில் தங்களின் பங்களிப்பு சிறப்பானது வாழ்த்துக்கள் ஐபிசி❤❤❤❤

  • @தீபன்-17
    @தீபன்-17 22 години тому +52

    மேதகு 🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️

  • @nadarajapirasanthan
    @nadarajapirasanthan 21 годину тому +23

    நிராஜ் அண்ணா உங்களை வாழ்த்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. நீங்கள் நூறாண்டு வாழவேண்டும்.
    சங்கீதன் அண்ணாவிற்கும் என் கோடாட கோடி நன்றிகள்🥰🎊🎉🙏🏽🙏🏽🙏🏽

  • @sithamalliyan
    @sithamalliyan 23 години тому +61

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க 🔥✊🏽❤️

  • @JayaSumaBE
    @JayaSumaBE 22 години тому +24

    இது போன்ற ஊடகங்கள் உண்மையாக செயல்படுவதால் தான் கொஞ்ச நஞ்ச ஜனநாயகம் ஆவது கொஞ்சநஞ்சம் உண்மையானது வாழ்ந்து கொண்டிருக்கிறது

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 22 години тому +24

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍

  • @firevideo3062
    @firevideo3062 17 годин тому +7

    சங்கீதன் அண்ணா சொன்ன எல்லாம் உன்மைதான் நன்றி.❤

  • @qatararavinth1874
    @qatararavinth1874 23 години тому +49

    தலைவர் ஒரு தீர்க்கதரிசி இல்லைனா தலைவர் மாதிரி முரண்டு பிடிச்சா எங்கட முரண் அதிகமா இருக்கும்றத தலைவருக்கு அப்புறம் பார்க்கமுடியுது னா அது சீமான் அண்ணனிடம் தான்..

  • @tamil_bgm_editing6814
    @tamil_bgm_editing6814 22 години тому +27

    நாம் தமிழன் 🔥🔥🔥

  • @RJ....44
    @RJ....44 23 години тому +84

    இந்த காலத்துல சீமான் அண்ணா மாதிரி நேர்மையான , அறிவுள்ள , மக்கள் மேல பாசதோட , தமிழ் மொழி காக உயிறை கொடுக்குற மனுசனா பாக்கவே முடியாது இது தான் உண்மை இதுக்கு மேளையும் சீமான் அண்ணா வ தமிழ்நாட்டு மக்கள் நம்பலன்னா பெரும் இழப்பு இந்த மக்களுக்கு தான்

    • @goldprices3990
      @goldprices3990 22 години тому +4

      பாசத்தோடு, மொழிக்காக, உயிரை,மேலேயும்.💪💪💪🔥🔥🔥🐯🐯🐯

  • @selvarajkadvikks7619
    @selvarajkadvikks7619 20 годин тому +26

    சீமான் அண்ணா தமிழர்கள் பற்றி தெளிவுப்படுத்தி எழுச்சியூட்டுவது அவரது வளர்ச்சி புடிக்காமல் புளுகிறார்கள், இந்த அய்யாவே சொல்லவில்லை என்றாலும், சீமான் அவர்கள் பிரபாகரன் அய்யாவை சந்திக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, இன்று தமிழ் நிலத்திற்கான ஒரே விடிவெள்ளி அண்ணன் சீமான் மட்டும்தான், எவர் என்ன சொன்னாலும் அண்ணனுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென நம் தமிழ் உறவுகளை வேண்டுகிறேன் 🙏✊💪

  • @prabhu9189
    @prabhu9189 17 годин тому +11

    தமிழர்கள் எங்களுக்கு இரண்டு அண்ணன்கள் ❤. ஒன்று மேதகு பிரபாகரன் ❤, இரண்டு செந்தமிழன் சீமான் ❤

  • @maridasanrmaridasanr6952
    @maridasanrmaridasanr6952 22 години тому +34

    இனிமேலும் தமிழகத்தில் தமிழ் தேசிய அரசியலை புறக்கணிக்க முடியாது..!
    சீமான் நிச்சயமாக வெல்வார்.! 💪

  • @dineshvillagevideos
    @dineshvillagevideos 22 години тому +53

    அண்ணா சீமான் தலைவரை சந்தித்தாலும் சந்திக்க விட்டாலும் இன்று தமிழர் சார்ந்த அத்தனை பிரச்சனைகளை நாம் தமிழர் கட்சி ஒரு அரனாக இன்றும் போராடி கொண்டு இருக்கு 💪அது மட்டும் இல்லை என்னை போன்றோர்க்கு தமிநாட்டில் தலைவரை கொண்டு போய் சேர்த்த பெருமையும் சீமான் அன்னையே சேரும் தமிழர்கள் ஒன்று படும் நேரம் இது நாம் தமிழர் 💪💪💪

    • @SunilKumar-ih5lj
      @SunilKumar-ih5lj 21 годину тому

      😂😂😂

    • @mpkumuthan5472
      @mpkumuthan5472 21 годину тому +1

      Enna poradittu irukaar enkalukkanddi 😂 oru rendu moonu porattatha sollunka boss😂

    • @lohaswaranlohaswaran3759
      @lohaswaranlohaswaran3759 20 годин тому +6

      இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 💪💪💪

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv 17 годин тому

      ​@@mpkumuthan5472suntv ,main stream mediavil seeman porattathai kattamattan

  • @rk8425
    @rk8425 22 години тому +18

    நன்றி அண்ணா ❤❤ சீமான் எங்கள் தலைவர் ♥️

  • @AnilKumar-wb7my
    @AnilKumar-wb7my 20 годин тому +14

    சீமான் வளர்ச்சி தமிழ் தேசியம் வெல்லும்❤❤❤

  • @ShivaKumar-zk5fh
    @ShivaKumar-zk5fh 22 години тому +12

    One of the best news, thank you soooo much.

  • @rajanmaduraithamizhTHEVAR
    @rajanmaduraithamizhTHEVAR 23 години тому +219

    அந்த புகைப்படம் உண்மையோ பொய்யோ அதனால் நாங்கள் சீமான் பின் நிற்கவில்லை அவர் எடுத்து செல்லும் தமிழ் தேச அரசியலுக்காகதான் நிற்கிறோம் .... ஆனால் இதனை இந்த நேரத்தில் நிரூபித்து காட்ட வேண்டும் 🎉🎉

    • @RagupathyB-y5p
      @RagupathyB-y5p 23 години тому +8

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Tamil-an
      @Tamil-an 23 години тому +6

      👌👌👌

    • @rajkumarsathish1280
      @rajkumarsathish1280 23 години тому +3

      10 varusamaa thamizh desiyathirku enna seidhu irukiraaar? neengaley sollungal

    • @EricmerlioRavindra
      @EricmerlioRavindra 22 години тому

      Entha oru ulal katchiyudanum Samarasamintri thaethal kalathil thelivana thamil thesiyak kolkaiyudan thanitha perum aatralaka, aalumaiyudan nitkirar.... ​@@rajkumarsathish1280

    • @jansyengineeringcompany3856
      @jansyengineeringcompany3856 22 години тому

      ​@@rajkumarsathish1280 பிம்பிளிக்கா பிளாப்பி .... திரள்நிதி மட்டும் தான் குலாபி...

  • @aanaa4631
    @aanaa4631 22 години тому +17

    உண்மை ஒருநாளும் மாறாது வாழ்த்துக்கள் ஐயா.... சீமான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @arunrenu896
    @arunrenu896 6 годин тому +3

    Ibc ஊடகத்தின் நேர்மையை பாராட்டுகிறோம்...
    நாம் தமிழர்... 🔥🔥🔥

  • @subburajkumar4103
    @subburajkumar4103 18 годин тому +10

    புரட்சி எப்போதும் வெல்லும்🔥🔥🔥

  • @Selvam232
    @Selvam232 22 години тому +28

    🤝🤝🤝🤝ஆகச்சிறந்த பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 10 годин тому +2

    அண்ணா மிகவும் சிறப்பு நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 23 години тому +56

    "தமிழ் தேசியம் நாம் தமிழர் 🔥🔥🔥🔥 வெல்க தமிழ்.WELL WISHER NAAM THAMIZHAR CHENNAI.""

  • @seeman-2.0
    @seeman-2.0 7 годин тому +2

    உண்மையின் பக்கம்
    ஒரு மீடியா ஆச்சரியமாக உள்ளது நன்றி🙏

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 23 години тому +70

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே❤❤❤

  • @LunaticFringe-f5s
    @LunaticFringe-f5s 12 годин тому +2

    Thank you IBC Tamil you guys earned my respect Thank you so much🙏🙏 Seeman thailvar valga ✊

  • @kmdhevardhevar1014
    @kmdhevardhevar1014 23 години тому +28

    எனது அருமை ஈழத்து சொந்தங்கள் நாம் தமிழர் தம்பி தங்கை. உங்கள் பதிவுகள் நல்ல உணர்வு தருகிறது 🙏 நன்றி🙏💕

  • @Tamiljoker-b2t
    @Tamiljoker-b2t 20 годин тому +8

    இது தான் நிஜமான உண்மையின் தரிசனம்‌..உலகத்திலேயே நிகழ்ச்சிக்கு ஏற்ற தலைப்பு இது தான்

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish 10 годин тому +4

    IBC Tamil ஊடகத்திற்கும் ஐயா திரு சங்கீதன் அவர்களுக்கும் நன்றி❤❤தமிழ் தேசிய தலைவர் மேதகு அவர்களின் கனவு நனவாகும் காலம் வெகு தூரம் இல்லை தமிழ் தேசியம் வென்றே தீரும் அண்ணன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்❤❤❤

  • @Tamilan136
    @Tamilan136 22 години тому +82

    சீமான் நல்லவரோ கெட்டவரோ என் ஓட்டு சீமான் அவர்கள்தான் 👏👏💪🔥🔥🔥தமிழ் தேசியம் வாழ்க 💪

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 19 годин тому

      அவன் ஒரு அயோக்யன்.
      இந்த சேனல் no1 திரள்நிதி திரட்டு கூட்டம்.
      2008 காலகட்டத்தில் ஈழவிசயத்தில் சீமான் ஒரு ஆளே கிடையாது.

    • @MuthaRasu-vh5yp
      @MuthaRasu-vh5yp 19 годин тому +2

      எப்படிடா நீங்களே ஐடி வீங்கள போடுவீங்களா இந்த மாதிரி😂😂

    • @bamathykularajan2490
      @bamathykularajan2490 19 годин тому +1

      😂😂😂

    • @vanmam4
      @vanmam4 18 годин тому

      ​@@MuthaRasu-vh5yp வாடா அறிவாலய ஐடி விங்க் தாயோலி இதுக்கு ஊம்பலாம்டா நீ

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv 17 годин тому

      ​@@MuthaRasu-vh5ypmuttal thelungu kolti

  • @udaya.2012
    @udaya.2012 23 години тому +40

    தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் ❤

  • @Krishna94824
    @Krishna94824 22 години тому +11

    அண்ணன் சீமான் அரசியல் புரட்சியாளர் 😍👍💐

  • @itamilsky
    @itamilsky 23 години тому +179

    ""திராவிடத்தை முடிச்சு விட்டீங்க போங்க""😂😂😂😂

  • @PapaPepa-p6d
    @PapaPepa-p6d 20 годин тому +14

    சீமான் அண்ணா மீது இன்னும் மரியாதை வந்த விட்டது🙏🙏💪💪

  • @amalvictor
    @amalvictor 23 години тому +30

    Thank you Thaya Anna and IBC Tamil

  • @srathan-y4i
    @srathan-y4i 5 годин тому +1

    மிக சிறப்பான தெளிவூட்டல் ❤

  • @king-ky1yy
    @king-ky1yy 20 годин тому +35

    திரு சீமான் அவர்கள் மூலம் தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் தலைவர் புகழ் ஓங்கியது

  • @vishwatamil9295
    @vishwatamil9295 22 години тому +14

    One Man found from Tamil Nadu to keep the momentum to continue... he is SEEMAN... omg... ❤❤❤❤🎉🎉

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 23 години тому +20

    அருமை சிறப்பு.
    நெருப்பைக் காகிதம் மூலம் அணைக்க முடியாது.
    உண்மை எனும் நெருப்பைப் பொய் எனும் காகிதம் மூலமும் அணைக்க முடியாது என்பது
    இவர் நேர்காணல் அமைந்துள்ளது..
    நன்றி மகிழ்ச்சி 🎉🎉🎉

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 22 години тому +19

    சீமான் தமிழர் நிலம் மொழி உரிமை சார்ந்த போராட்டவாதி. அவர் உண்மையை பேசுவதால் கதறுகிறது கேடுகெட்ட திராவிடம். நாங்கள் உலகத் தமிழர்கள் சீமானுக்கு பக்கபலமாக இருப்போம் 🙏. From Malaysia

  • @bhavansunderam
    @bhavansunderam 23 години тому +24

    SEEMAN WINNING OR LOSING ,HE WILL BE IN TAMIL HISTORY

  • @sudhakarmps8316
    @sudhakarmps8316 21 годину тому +8

    நன்றி ஐபிசி தமிழ் ஊடக மே பல கேள்விகளில் ஒன்றான இந்த விடயத்தில் நீங்கள் செய்யும் இந்த பணி உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது நாம் தமிழர் ❤