Kelum Dheva Christian Devotional Song

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • This is a devotional song for all devotees especially Christians.
    கேளும் தேவா என்
    வேண்டுதல் கேளும்
    தாரும் தேவா மன
    அமைதியை தாரும் - 2
    உம் அன்பில் ஓர் நாள்
    வாழ்ந்திடும் வரம் தாரும்
    உம் அருகில் ஓர் நாள்
    அமர்ந்திடும் வரம் தாரும்.
    (கேளும்...)
    உலகம் என்னை வெறுக்க
    தனிமை என்னை வதைதிடவே...
    சக்கேயு போல தூரத்தில் நின்றிடுவேன் - 2
    சொல்லும் தேவா ஒரு‌ வார்த்தை ...
    என் வீட்டில்
    மீட்பு உண்டாகும் - 2
    உமை நான் உள்ளத்தில் ஏற்க
    வாழ்வில் மாற்றம் நிகழ்ந்ததுவே...
    ரபூனி உந்தன் முகம் பார்த்து
    மகிழ்ந்திடுவேன் - 2
    சொல்லும் தேவா ஒரு வார்த்தை...
    என் ஆன்மா குணமடையும் - 2

КОМЕНТАРІ • 16