Ummai allamal | உம்மை அல்லாமல் | Tamil Christian Song | 4K | Jesus Redeems

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @bhuvanaarokiyaraj355
    @bhuvanaarokiyaraj355 Рік тому +16

    Enaku ellame yesappa than😭😭😭

  • @KAVYANS-g4w
    @KAVYANS-g4w Рік тому +409

    நான் ஒரு சாட்சி எங்க அப்பாவுக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஹாஸ்பிடல்ல அட்மிடபன்னங்க டாக்டர் எல்லாம் டெஸ்ட் எடுத்துபதங்க எங்க அப்பாவுக்கு முதல் முதல் அட்டக் வந்துள்ளது சொன்னாங்க ஆப்ரேஷன் பண்ணனும் சொன்னாங்க ஆஞ்சியோஆப்ரேஷன்பண்ணும் இரண்டாவது ஆப்ரேஷன் பண்ணாங்க நாங்க போற சர்ச் பாஸ்டர் ஜெபம் பண்ணங்கள் இப்போ எங்க அப்பாவுக்கு இயேசபா குணம் படுதுனர் இயேசப்பா நன்றி நன்றி 👌👌👌🥹🥹🥹💯⛪✝️✝️✝️ இந்த மெசேஜ் புடிச்சிருந்தா லைக் பண்ணுங்க

    • @durgasri4896
      @durgasri4896 10 місяців тому +7

      Amen avar endrendraikum Jeevan ulla dhevan yesu kristhu avarai allamal intha ulqgathula yaarum illa karthar ungalai menmelum asivathipar amen

    • @SureshSuresh-vd3ws
      @SureshSuresh-vd3ws 10 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤the the the same❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤time ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Malronjos
      @Malronjos 9 місяців тому +6

      எனக்கும் இதே மாதிரியான சூழ்நிலை என் தேவனாகிய கர்த்தர் ...என் அப்பாவை காப்பாற்றினார்❤❤என் இதய த்தில்,நினைவில் இயேசு என் கூட இருக்கிறார்..🙏🙏

    • @Santhirakala-b4t
      @Santhirakala-b4t 8 місяців тому +2

      ​@@Malronjos❤❤❤❤❤❤

    • @ChittyBabu-h1y
      @ChittyBabu-h1y 8 місяців тому +2

      😅

  • @Malronjos
    @Malronjos 9 місяців тому +20

    இயேசு...நீர்தான் எனக்கு எல்லாம்..🙏

  • @shanushinchanvlogs428
    @shanushinchanvlogs428 Рік тому +199

    Jesus en koodavae irukaga ❤ yarukellan Jesus pidikumo avanga like poduga

  • @giftlinhepzibha6084
    @giftlinhepzibha6084 2 роки тому +3314

    அம்மா, அப்பா, அக்கா, தங்கை, கணவர் எல்லாருடைய அன்பும் ஒரு நாள் இல்லாமல் போகும். ஆனால் உம்முடைய ( இயேசுவின்) அன்பு என்றுமே மாறவே மாறாது. அன்பான என் இயேசு அப்பாவுக்கு ஸ்தோத்திரம்.

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 День тому +1

    ஆமென் 🙏🙏🙏 திக் அற்ற பிள்ளைகளுக்கு ஆறுதல் தந்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvanrevathi8248
    @selvanrevathi8248 9 місяців тому +33

    உண்மையாகவே எனக்கு அம்மா அப்பா இல்லை. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இயேசுப்பா மட்டும் தான். இயேசுப்பா நான் உங்களையே நம்பியிருக்கிறேன்

  • @eddiebrock2926
    @eddiebrock2926 2 роки тому +85

    உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
    உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
    உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
    உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
    என் இயேசையா அல்லேலூயா
    என் இயேசையா அல்லேலூயா
    என் இயேசையா அல்லேலூயா
    என் இயேசையா அல்லேலூயா
    1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
    இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
    எவ்வேளையும் ஐயா நீர்தானே
    எவ்வேளையும் ஐயா நீர்தானே
    உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
    உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
    2. என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே
    என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே
    என் எல்லாமே ஐயா நீர்தானே
    என் எல்லாமே ஐயா நீர்தானே
    உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
    உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
    3. இம்மையிலும் நீரே மறுமை
    இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
    எந்நாளுமே ஐயா நீர்தானே
    எந்நாளுமே ஐயா நீர்தானே
    உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
    உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
    உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
    உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
    என் இயேசையா அல்லேலூயா
    என் இயேசையா அல்லேலூயா
    என் இயேசையா அல்லேலூயா
    என் இயேசையா அல்லேலூயா

  • @rajanannamalai8871
    @rajanannamalai8871 2 роки тому +347

    நான் உன்னை விட்டு
    விலகுவதும் இல்லை
    உன்னை கை விடுவதும் இல்லை
    ஆமென் அல்லேலூயா

  • @kalistantheepika1206
    @kalistantheepika1206 Рік тому +146

    தனிமையில் அழும் நேரத்தில் இந்த பாடல் கேட்கும் போது என் யேசப்பா எனக்கு முன்பாய் இருந்து என்னை பார்ப்பது போல் தோன்றும் 🥺 ஸ்தோத்திரம் யேசப்பா🙇‍♀️

    • @shalinishalu18
      @shalinishalu18 Рік тому +3

      Amen

    • @kumarmary6835
      @kumarmary6835 11 місяців тому

      Amen

    • @AbinsonAlex1990
      @AbinsonAlex1990 6 місяців тому

      கடவுள் உங்கள் விருப்பங்களை நடத்தித் தருவார்

  • @jayasudha52
    @jayasudha52 2 роки тому +210

    இந்த மாயமான உலகத்தில் உங்க அன்பு மட்டுமே நிரந்தரம்... ஆமென் இயேசப்பா...

  • @jebakanis9029
    @jebakanis9029 Рік тому +4

    Jesus ellarume poiya palaguranga entha world la true unmaiya yarume kidaiyathu. Poi tha jeyukkuthu. Unmaiya erutha vest sollranga na en anupavathil purinthu konden. I love you Jesus neengathan en palam strong💪💪 nampikkai plz Jesus poi thothupoganum Jesus

  • @maryi4869
    @maryi4869 Рік тому +110

    உறவுகள் இருந்தும் அனாதை யாக இருக்கும் எனக்கு நீர் அடைக்கலமாக இருப்பதற்காக கோடி நன்றி அப்பா, எனக்கு அம்மா அப்பா இல்லை எல்லாமே நீங்க தான் அப்பா😢

  • @suvasthikaarumugam5014
    @suvasthikaarumugam5014 2 роки тому +551

    உலகின் அன்பு ஒரு நாள் மாறும் ஆனால் நம்முடைய தேவனுடைய அன்பு ஒருநாளும் மாறாது thank you Jesus amen 😍

  • @kumarsuresh8495
    @kumarsuresh8495 Рік тому +75

    இந்த பாடலை கேட்கும்போது அழுகை வருகிறது.எனக்கும் யாரும் இல்லை தங்கையை தவிர.இயேசு தான் என் தேவன்

    • @bharathibharathi7440
      @bharathibharathi7440 5 місяців тому +4

      நானூம் உங்களுடன் இருக்கிறேன் அண்ணா 🥰🫂🥰

    • @YuvaRaj-pc
      @YuvaRaj-pc 2 місяці тому

      Kavalai padathinga

  • @PillaiAnthoni
    @PillaiAnthoni Рік тому +34

    எல்லாரும் இருக்காங்க ஆனா ஒருத்தரும்
    இல்லாதது போல் இருக்கு இயேசப்பா

  • @mudiyalada112
    @mudiyalada112 2 роки тому +91

    என் கணவர் தீமையை விட்டு விலகி மெய்யான இயேசுவின் வழியில் நடக்க வேண்டிக்கொள்ளுங்கள் 🙏😭 இது வரை என்னை நடத்தி வந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @ragupathy3844
    @ragupathy3844 Рік тому +3

    Neer mattumthan yanakgu nirantharam andavarakiya yesu cristhuve amen 🙏 hallelujah thagapane sthothiram

  • @jobmuthuraj729
    @jobmuthuraj729 2 роки тому +643

    எனக்கு அம்மா அப்பா இல்ல... இந்த பாடலை கேட்ட பிறகு எனக்கு புது நம்பிக்கையும் என்னை போல இருப்பவர்கள மேல் மனதுருக்கக்கமும் அதிகமாயிருக்கிறது...நானும் அனேகருக்கு ஆதரவாய் இருப்பேன்..இயேசுதான் எனக்கு எலலாம்... அவர் நிச்சயம் என்னை ஆதரிப்பார்..

  • @kalidasankalidasan657
    @kalidasankalidasan657 2 роки тому +43

    இயேசப்பா என் மேல் இறக்கம் காட்டுங்க உங்களவிட்டா எனக்கு யார் இருக்கா❤️❤️🙏

    • @SamSam-pr7bc
      @SamSam-pr7bc Рік тому

      Kandipa brother .. jesus da prayer pannunga avaru podhum 🤍 எல்லாம் பண்ணுவார்❤

  • @umadevi5065
    @umadevi5065 2 роки тому +92

    நான் பிறந்த நாள் முதல் அன்புக்காக ஏங்குகிறேன்
    அனால் நான் இயேசுவை ஏற்றுக்கொண்ட நாள் முதல் பூரண அன்பை ருசித்து வருகிறேன்
    Thanks yesuappa

  • @skalamthi1898
    @skalamthi1898 2 роки тому +339

    மாயையான உலகில் எல்லாருடைய அன்பும் ஒழிந்து போகிரது இயேசப்பா நான் நல்லா உனர்ந்துட்டேன் என் இயேசு ஒருவருடைய அன்பு மாத்திரம் என்றும் ஒழியாது நன்றி இயேசப்பா ஆமென்

  • @stephena2525
    @stephena2525 Рік тому +37

    இந்த.பாபல்காட்சியில்.வருபவை.அணைத்தும்.என்.வாழ்க்கையில்.ந
    டந்தவை.நான்.குழந்தையாக.இருந்
    தபொழுது.பிரஸன்டேஷன்.சிஸ்டர்ஸால்.வளர்க்கப்பட்டேன்.என்வயது
    59.இதுவரை.கன்மனி.போல்.பாது
    காத்த.இயேசப்பாவுக்கும்.மதர்.அல்போன்ஸா.பிரஸன்டேஷன்கான்வென்ட்.சிஷ்டர்களுக்கும்.என்.நெஞ்சார்ந்த.நன்றிகள்.சூப்பர்சாங்

  • @Ammu-vmm
    @Ammu-vmm Рік тому +12

    Ungala vita enaku yarum illainga appa😢😭😭😭😭

  • @julieangel8135
    @julieangel8135 Рік тому +21

    மரண படுக்கையில் போராடி கொண்டு இருந்த என் தந்தை மிகவும் கண்ணீரோடு கேட்ட பாடல், இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மிகவும் மனதுருகி அழுது ஜெபிப்பேன், என் தந்தை இறந்து விட்டார்😭😭😭😭😭😭 இயேசப்பாவின் சித்தம் எல்லாமே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @southernheartcentrethirune9177
    @southernheartcentrethirune9177 2 роки тому +177

    Naa oru hindu பொண்ணு thann.Naa romba feel pannan.எல்லாரும் என்ன hurt pannanga entha song kettan I am so happy .Jesus en kudave erukanga .thank you God 🙏

  • @gopalraj3883
    @gopalraj3883 2 роки тому +288

    இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே ஆமேன் அல்லேலூயா.... ஆமேன் அப்பா🙏🙏🙏

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 26 днів тому +3

    மணமெறக்கமுல ஆண்டவரே உமக்கு நன்றி நன்றி நன்றி❤❤❤ தெங்க்கூு என்று சொல்ல வேண்டும் அப்பா🎉🎉🎉

  • @sivakumarabinaya664
    @sivakumarabinaya664 5 місяців тому +12

    நானும் யாரும் இல்லாத அனாதை போல் இருக்க ஆனால் எனக்கு இயேசு இருக்கிறார்

  • @vijaysuntharam
    @vijaysuntharam Рік тому +3

    எத்தனை உறவுகள் இருந்தாலும் என் தேவனை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் எதிர் வரும் 29 திகதி சாதாரண தர பரீட்சை தோற்ற உள்ளேன் எனக்காக எல்லோரும் கர்த்தரிடம் மன்றாடுங்கள் நான் இந்த பரீட்சையில் சித்தி அடைய வேண்டும் என்று ஆமென்

  • @ashwinisamuel3456
    @ashwinisamuel3456 2 роки тому +259

    அப்பா எனக்கு நீங்க மட்டும் போதும் சுவாமி ✝️🧡🙏 இந்த உலகத்தில் நான் உங்களை மட்டும்‌ நம்புகிறேன் சுவாமி ✝️🧡🙏

    • @sumethra5236
      @sumethra5236 2 роки тому

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝

    • @paramananthamrajan476
      @paramananthamrajan476 2 роки тому +2

      எனக்கு எல்லாமே நீங்க மட்டும்தான் ஆண்டவரே. உமக்கு கோடி நன்றி.

    • @bowbow001
      @bowbow001 2 роки тому +1

      Amen 🙏✝️💯

    • @DhuaiGmailComDhuraiGmailCom
      @DhuaiGmailComDhuraiGmailCom 2 роки тому

      Yes bro avarudaiya annu enrum marathu

    • @judesamuel4908
      @judesamuel4908 2 роки тому

      @@paramananthamrajan476 s

  • @selvijayakumar6090
    @selvijayakumar6090 2 роки тому +25

    அம்மா அப்பா அக்கா தம்பி பிள்ளைகள் உறவுகள் மாறலாம் மாறாத அன்பு என் தேவனுடைய அன்பு மாத்திரமே

  • @merlinsuji5638
    @merlinsuji5638 Рік тому +69

    எந்த சூழ்நிலையிலும் மாறாத என் இயேசுவின் அன்பு 😢😢

  • @praveenav3886
    @praveenav3886 Рік тому +2

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஸ்தோத்திரம் கோடி கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @janakiharini3340
    @janakiharini3340 Рік тому +47

    கர்த்தரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா

  • @BenshiBeni
    @BenshiBeni 2 місяці тому +4

    உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு 🙏நீங்க தான் அப்பா உண்டு ✝️🙏✝️

  • @michealcharlesrajah5275
    @michealcharlesrajah5275 Рік тому +7

    இயேசுவின் அன்பிற்கு இனை ஏது
    அந்த அன்பு மாறாதது
    மறையாதது
    அள்ள அள்ள குறையாதது
    எடுத்தாலும் குறையாதது
    காெடுத்தாலும்
    குறையாதது
    வழிதவறிப்
    பாேகவிடாதது
    கரம் பிடித்து நடத்துவது
    கண்ணின் மணி பாேல காப்பது
    உயிரைக்காெடுத்து
    உயிரை மீட்டது
    பாேலியான தெய்வங்களின் மத்தியில் உண்மையான
    மெய்யான பரிசுத்தமான
    தெய்வம் இயேசுவின்
    அன்பு

  • @albertsundarraj189
    @albertsundarraj189 2 роки тому +17

    இயேசப்பா உடைய அன்பு ஒருபோதும் மாறாதது கர்த்தர் நம்மோடிருக்கிறார் கர்த்தரை தேடுவோம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்

  • @Beze44
    @Beze44 2 роки тому +2

    மரணத்துக்கு பின்பும் தொடரும் ஒரே அன்பு அது இயேசுவின் அன்பு மட்டும் தான்

  • @alphonsoraj9750
    @alphonsoraj9750 10 місяців тому +5

    Jesus is our refuge, He will never leave us alone nor forget us. Believe in him. I accept him my Lord God and Saviour. Praise you Jesus Glory to God.

  • @gcrao_gcr
    @gcrao_gcr 2 роки тому +194

    அன்று Mp3 யாக கேட்ட பாடல் இன்று Mp4 ஆக உயிரோட்மாகப் பார்க்கிறோம். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.🙏

    • @samuelraja112
      @samuelraja112 2 роки тому +3

      Amen

    • @rajathithamizhanban9916
      @rajathithamizhanban9916 2 роки тому +1

      கண்ணீருடன் இயேசுவை நினைத்தேன்.அண்ணா உங்கள் ஜெபம் எங்களுக்கு பெரிய ஆறுதல் அண்ணா.என் குடும்பத்திற்காக ஜெபித்து கொள்ளுங்கள் அண்ணா. நன்றி. இயேசுவுக்கு புகழ்.

    • @kalavathikalavathi7483
      @kalavathikalavathi7483 2 роки тому

      @Fire Flames kk

    • @MMGiftCentre
      @MMGiftCentre 7 місяців тому

      thankyou

  • @akvdreamsmedia7539
    @akvdreamsmedia7539 2 роки тому +17

    என்னை சொந்த பந்தம் புறக்கணித்து, தாழ்வாக நினைகிறார்கள்.. அவர்கள் முன் நல்ல நிலைமைக்கு வர வேண்டும்.. சிங்கப்பூர், வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன்.. கர்த்தர் கிருபை செய்ய வேண்டும்... உம்மை அல்லாமல் வேறு யார் உண்டு...

  • @umakumar7097
    @umakumar7097 2 роки тому +105

    தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்கமாட்டேன் என்றவரே இன்று வரை அப்படி நடத்துகிற கிருபைக்காக உமக்கு நன்றி 🙏

  • @kanjaneyulu6528
    @kanjaneyulu6528 Рік тому +2

    இயேசுவின் நாமத்தில் சகோதரிக்கு vandanaalu. கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @ni-eu2zs
    @ni-eu2zs Рік тому +4

    Yar nammaka Kai vittaeum jesu Kai vida maattar
    I Love Jesus
    Jesus is my Life❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johnsonjohnson6444
    @johnsonjohnson6444 2 роки тому +7

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் எனக்கு அப்பா அம்மா இல்லை ஆனாலும் எனக்கு என்னுடைய அப்பா அம்மா நினைவு வரும் போதெல்லாம் இந்த பாட்டு கேட்கும் போது என் ஆண்டவராக இயேசு எனக்கு அப்பாவா அம்மாவா என் கூட இருக்கிறார் என்பது நான் உணர்கிறேன் இயேசப்பா உமக்கு நன்றி ஐயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @ranim1890
    @ranim1890 2 роки тому +117

    ஆண்டவரே இயேசப்பா எனக்கு எல்லோரும் இருக்காங்க ஆனா இப்ப அனாதையாக கைவிடப்பட்ட நிலைமையில வாழ்கிறேன் . நீங்க எனக்கு எல்லாமாகவும் இருக்கிங்க உமக்கு நன்றி அப்பா🙏❤

  • @mathangilchrist363
    @mathangilchrist363 2 роки тому +89

    இந்த பாடலை கேட்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது😭😭😭

  • @surendarmanas7465
    @surendarmanas7465 Рік тому +6

    Intha paadal enaku rombo pudikum enna feel song yesappa ummai allamal yaaru undu intha ulagathil Amen...

  • @PgKelvin-en9nq
    @PgKelvin-en9nq Рік тому +3

    1.அழகான மற்றும் ஆழமான வரிகள்......
    2.அண்ணனின் பாசம்......
    3.ஆதரவுக்கொடுக்க பிஸப் மற்றும் கன்னியாஸ்திரியின் அரவனைப்பு......
    4.கையில் இருக்கும் மச்சம் உறவின் அடையாளமாக இருந்தது.....
    5.பின்னனி இசையமைப்பு சாட்சிகளோடு ஒத்துச்செல்கிறது...
    6.நடித்தவர்களின் நடிப்பு பிடித்திருக்கிறது.
    7.சில காட்சிகள் இசையோடு சேர்ந்த வரிகளினாலும் எனது கண்களின் ஓரம் கண்ணீர் வந்தது......
    8.நிஜ வாழ்வில் நம்மோடு இருக்கும் தாய் தகப்பன் உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தேன்.
    9.தாயும் தகப்பனும் கடவுள் கொடுத்த சொத்துக்களே......
    10.இப்பதிவை பகிர்ந்தமைக்கு எனது மனமாந்த நன்றி மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.......

  • @jebaajitha4911
    @jebaajitha4911 2 роки тому +38

    ஆமென் அப்பா எங்களுக்கு எல்லாமும் நீரே நீர் இருப்பதனால் தான் நாங்கள் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம் உங்கள் அன்பிற்கு ஸ்தோத்திரம் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @BalaMurugan-io8fb
    @BalaMurugan-io8fb 2 роки тому +137

    இந்த பாடலை பார்க்கும் போது என்னையே அறியாமல் நான் அழுதுவிட்டேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @lakshmilakshmi5379
    @lakshmilakshmi5379 2 роки тому +39

    இந்த உலகத்தில் இயேசயப்பா அன்புதான் மெய்யான அன்பு ❤❤❤❤❤🙏🙏🙏🌹✝️✝️✝️

  • @Balamurugan-lp6uh
    @Balamurugan-lp6uh Рік тому +5

    உம்மை அல்லாமல் எனக்கு யாரும் உண்டு எல்லாரும் இருந்து எனக்கு யாரும் இல்லை என்று நினைக்கிறேன் நீங்க தான் எனக்கு எல்லாமே இயேசுவே ஆமென் 😢😢😢

  • @JohnPeter-le6uh
    @JohnPeter-le6uh 2 роки тому +18

    என் ஜீவனுள்ள தேவாதி தேவனை உம்மை மட்டுமே நம்புவேன் அப்பா

  • @r.megalakala9345
    @r.megalakala9345 2 роки тому +17

    உம்மையல்லாமல் எனக்கு இவ்வுலகில் யாருமில்லை இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @ranjithk3843
    @ranjithk3843 11 місяців тому +5

    Endha ullagil yallam mayai.yesuvidam than meiyana anbu irukum.god gives permanent love

  • @Raja-iz9ib
    @Raja-iz9ib 2 роки тому +12

    ஆம் ஆண்டவரே🕊🕊🕊 இந்த உலகத்தில் உம்மை தவிர வேற தெய்வமே இல்லை 🙏🙏🙏🙏
    இந்த பாடல் வரியாக உண்மைய உரிக்க சொன்ன பாடல்கள் ♥️♥️♥️♥️
    என் வாழ்வில் நிம்மதிய தந்த பாடல்⚡⚡⚡

  • @pandishwarik8615
    @pandishwarik8615 Рік тому +1

    இயேசுவே எனக்கு நீதான் எல்லாமே நா அருட்சகோதரி ஆகி உன்னக்காக பணி செய்யும் வரம் தாங்க இயேசுவே... 🥺🤍

  • @johnbosco8375
    @johnbosco8375 Рік тому +33

    உங்க அன்பு மட்டும் எப்பவுமே மாறாது.நன்றி இயேசு அப்பா .....

  • @-C.M.I
    @-C.M.I 2 роки тому +19

    என்ன போன்ற அனாதைக்கு எல்லா உறவும் நீங்க தான் இயேசப்பா

  • @sajinrismiya30
    @sajinrismiya30 2 роки тому +41

    என் இன்பத்திலும் துன்பத்திலும் நீரோ எனக்கு உம்மை அல்லாமல் எனக்கு யாரு உண்டு

  • @anjalap1023
    @anjalap1023 Рік тому +7

    எல்லோரும் மாறினாலும், என்றும் மாறாத என் தகப்பனே உங்க அதன்பிறகு கோடீ கோடீ ஸ்சோஸ்திரம் நன்றி தகப்பனே.

  • @Sakthisangeetha-g7l
    @Sakthisangeetha-g7l Рік тому +2

    En dhevanudaya anbu orunaalum marathu.... Amen appa alleluya...... Yaru ennai Kai vittalum yesu kaividamatar...🙏

  • @dhiya1113
    @dhiya1113 Рік тому +3

    Intha song in kaatchi ellamey reala nadanthata god is great

  • @gnanadass5197
    @gnanadass5197 2 роки тому +28

    அவர் அன்பு மட்டும் போதும் எனக்கு

  • @sarahparkavi4956
    @sarahparkavi4956 2 роки тому +73

    இயேசுப்பா இந்த பாடல் கேக்கும்போது உள்ளம் சதோஷமா இருக்கு ஆறுதல் தருகின்றன இது மூளியம எல்லாரும் ஆசிர்வாதம் வேண்டும் ஆமென் ஆமென்

  • @samuvel4416
    @samuvel4416 2 роки тому +15

    உலகத்திலே உப்பத்திரம் உண்டு ஆனால் நான் உலகத்தை ஜெயித்தேன்

  • @vilvaranjithvilvaranjith-hn8mm
    @vilvaranjithvilvaranjith-hn8mm Рік тому +20

    எனக்கு இந்த பாடல் ❤❤❤❤❤❤❤❤ ரொம்ப பிடிக்கும் .இந்த பாடலை ஒரு நாளைக்கு 10 முறை கேட்பேன்

  • @d.r.ddeena5316
    @d.r.ddeena5316 2 роки тому +8

    இந்த பாடலை எத்தனை நூறு முறை கேட்டாலும் என் கண்களில் கண்ணீர் வடிகிறது என் என்று தெரியவில்லை என் இயேசப்பாவின் அன்பு என்னை அணைக்கிறது....

  • @francisfrancis435
    @francisfrancis435 2 роки тому +239

    இந்த பாடலை கேட்கும்போதே என் கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது

  • @jagatheeswarijagatheeswari8858
    @jagatheeswarijagatheeswari8858 2 роки тому +227

    என்னை அழைத்தவர் உண்மையுள்ள தேவன் வாக்கு கொடுத்தவர் நிறைவேற்ற போதுமானவர் பெரியவர் அன்புக்கு அளவே இல்லை

  • @Rajasekar_Jose
    @Rajasekar_Jose 2 роки тому +16

    HE forgives all our sins because He loves us unconditionally, that's why HE shed HIS BLOOD for us. HE is more than enough in our lives. Love YOU JESUS. Amen.

  • @glorioussublime6396
    @glorioussublime6396 Рік тому +16

    My grandmother always cry after seeing this song every time.
    This song is the one taken birth from huge pains and sufferings.
    Really a consoling song.
    The video presentation is really very so good.
    Thank you for the song.

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Рік тому +10

    🙏❤️கர்ததாவே 😭😭எல்லாரையும் காப்பாற்றுங்கள்🙏❤️🌹

  • @shanthijulius63
    @shanthijulius63 2 роки тому +85

    இயேசப்பாவின் அன்பு பூரண அன்பு. எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்துயிருக்கிறது.

  • @karthikcps4085
    @karthikcps4085 2 роки тому +23

    இயேசு அப்பா நான் ரொம்ப கடன் பிரச்சனைல இருக்கேன் எனக்கு job இல்லை.. Family ரொம்ப கஷ்டதுல இருக்கோம் 😭 i love tis song

  • @roven8185
    @roven8185 2 роки тому +71

    தேவ அபிஷேகம் நிறைந்த பாடல்... அதனால்தான் கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் வருகிறது.... நன்றி....தேவனுக்கே மகிமை 🙏🙏🙏

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 11 місяців тому +1

    என் அம்மா சமீபத்தில் கர்த்தருக்குள் நித்தரை அடைந்து விட்டார்கள் மிகவும் கலங்க வைத்து விட்டது இந்த பாடல் என் குடும்பம் முழுவதற்க்கும் ஆறுதல் ஆறுதலாக உள்ளது நன்றி இயேசுவே

  • @Cglmedall123
    @Cglmedall123 17 днів тому +1

    Enakku ellame jesus pothum tha❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉😢

  • @naniwebtv6188
    @naniwebtv6188 2 роки тому +251

    கண்ணீரை வரவழைத்து விட்டது 😭😭😭. நன்றி இயேசுவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vinovino2481
    @vinovino2481 2 роки тому +11

    எனக்கு அப்பா அம்மா நண்பன் எல்லாமே என் இயேசு அப்பா தான்

  • @maryi4869
    @maryi4869 2 роки тому +76

    ஏசு அப்பா உம்மை அல்லாமல் வேறு யாரும் எனக்கு இல்லை, நீங்க தான் எல்லாமே. Amen nantri appa

  • @johncyjebarani1400
    @johncyjebarani1400 2 роки тому +12

    என் தாய், தகப்பன், என் மகன், என் கணவர், என் டாக்டர் எல்லாமே நீர்தானையா, என் இயேசையா🙏

  • @priyadarshaniparumal6796
    @priyadarshaniparumal6796 Рік тому +2

    ஆமென் ஆமென் அப்பா 🙏🙏ஆமென் அப்பா ❤️❤️என் இயேசுஆமென் அப்பா 🙏🙏🙏

  • @victoriajennifer2737
    @victoriajennifer2737 2 роки тому +138

    அப்பா உண்மை உம்மை அல்லாமல் வேறு யார் எங்களுக்கு உண்டு என் ஏசுவே இன்பத்திலும் துன்பத்திலும் நீரே உண்மையான தேவன் ஆமென் ilova this song இந்த பாடலை கெட்க்கும் போது எங்கள் இதயம் சந்தோஷமாக மாறும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏✝️❤️❤️❤️❤️❤️

  • @pushpavallishanmugam8159
    @pushpavallishanmugam8159 2 роки тому +152

    இந்த பாடல் கேட்பவர் உள்ள த்தை கரையச் செய்கிறது.பாடலை இயற்றிய மோகன் ஐயா அவர்களுக்கும் பாடிய சகோதரிக்கும் நன்றி

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 2 роки тому +12

    இந்த பாடல் இயேசு பெரியவர் என்ற ஆடியோ சிடி யில் கேட்டேன்...2006 நாலுமாவடி நடந்த பொங்கல் prayer camp யில் முதலில் கேட்டேன்.... 😭😭😭😭மிகவும் அருமையான குரல், இசை, வரிகள் மற்றும் தேவனுடைய பிரசன்னம்👍👍👍👍👍...வீடியோ 👍👍👍

    • @shechand
      @shechand 2 роки тому +1

      s nanum appothula iundu keturken enaku migaum piditha paadal idu... church la special song endral nanum en tholiyum inda song thaan paduvom.... praise god..

    • @antontirunelveli8621
      @antontirunelveli8621 2 роки тому

      ​@@shechand 👍👍🙌🙌🙌🙏🙏🙏😀

    • @shechand
      @shechand 2 роки тому +1

      🙏🙏 bro...

    • @selvakumars280
      @selvakumars280 2 роки тому +1

      அன்றைய செய்தி ஏசாயா 45: 22
      நோக்கிப்பாருங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்
      நான் இரட்ச்சிக்கட்பட்ட வருஷம் 2006 மே மாதம்.
      கர்த்தர் நல்லவர் அவர்கிருபை என்றுமுள்ளது.

  • @ജോസഫ്വിജയ്ആൻസി

    இசை அற்புதம் பாடலை கேட்க்கும் போது கண்ணீர் தான் வருகிறது
    love you Jesus 🌲🌲🌲🎅🎅🎅🤶🤶🤶💫💫💫

  • @angelangel1745
    @angelangel1745 2 роки тому +15

    என் தேவன் எப்போதும் என்னோடு இருக்கிறார் நன்றி ஆண்டவரே

  • @johnsondurai34
    @johnsondurai34 2 роки тому +35

    இயேசப்பா இந்த பாடல் மூலம் எல்லாரும் இரட்சிக்கப்பட கிருபை செய்யுங்கப்பா ஆமென் 🙏

  • @nimmijeni332
    @nimmijeni332 2 роки тому +49

    கர்த்தர் தம்முடைய கிருபையால் மகிமைப்படுவாராக ரொம்ப அழகான பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்கக் கூ டிய பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாரக💗💗❤️❤️💖💖💝💝✝️✝️✝️✝️🤲🏻🤲🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻 👏🏻👏🏻👏🏻🥰🥰🤗🤗🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @factsofficial5467
    @factsofficial5467 2 роки тому +26

    அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @bhuvaneshwarijo7355
    @bhuvaneshwarijo7355 7 днів тому

    அப்பா நீங்க என் கூட இருக்குறீங்க நான் உணராத நாள் இல்லை பா.... நான் நினைக்காத மறக்காத நாள் இல்லை பா என் கூட நீங்க எப்பவும் இருக்கனும் பா 🙏🙏🙏

  • @KAVYANS-g4w
    @KAVYANS-g4w Рік тому +254

    நான் ஒரு சாட்சி எங்க அப்பாவுக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஹாஸ்பிடல்ல அட்மிடபன்னங்க டாக்டர் எல்லாம் டெஸ்ட் எடுத்துபதங்க எங்க அப்பாவுக்கு முதல் முதல் அட்டக் வந்துள்ளது சொன்னாங்க ஆப்ரேஷன் பண்ணனும் சொன்னாங்க ஆஞ்சியோஆப்ரேஷன்பண்ணும் இரண்டாவது ஆப்ரேஷன் பண்ணாங்க நாங்க போற சர்ச் பாஸ்டர் ஜெபம் பண்ணங்கள் இப்போ எங்க அப்பாவுக்கு இயேசபா குணம் படுதுனர் இயேசப்பா நன்றி நன்றி 👌👌👌🥹🥹🥹💯⛪✝️✝️✝️ இந்த மெசேஜ் புடிச்சிருந்தா லைக் பண்ணுங்க

    • @balajosh9788
      @balajosh9788 6 місяців тому +5

      Jesus grace 🎉🎉🎉❤🎉🎉🎉

    • @RajaguruR-v2n
      @RajaguruR-v2n 6 місяців тому +5

      இயேசுவே உண்மையான உலக கடவுள் ❤❤❤❤❤❤❤

    • @juliusceasar1357
      @juliusceasar1357 6 місяців тому +1

      Amen

    • @arulraj6727
      @arulraj6727 5 місяців тому +1

      Praise the lord 🙏

    • @LeoXavier-ql2zt
      @LeoXavier-ql2zt 5 місяців тому +2

      எனக்குந்தான்,, அமென்

  • @JaganRaman-tz3cd
    @JaganRaman-tz3cd 10 місяців тому +3

    ஆமென் அல்லேலூயா 🙏 எனக்கு பிடித்த பாடல் 😢😢😢😢❤❤❤❤

  • @stephentaveethurajaraja5381
    @stephentaveethurajaraja5381 2 роки тому +7

    இன்பத்திலும் துன்பத்திலும் நீங்கதான்.இயேசுஅப்பா.

  • @soniyas2499
    @soniyas2499 Рік тому +3

    Entha song En vazhkaiku Romba porutham Naum Oru Christian Anadha Asramamthil Valarnthu Vanthen

  • @sanjaya6630
    @sanjaya6630 6 місяців тому +2

    இயேசுப்பா உங்களை தவிர வேறு யாரும் இல்லைப்பா இந்த தடவையாவது வேலைக்கான பரீட்சையில் மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை இனியும் நாங்கள் வெட்கபட கூடாதுப்பா நீங்கள் உதவி செய்யுங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏

    • @AbinsonAlex1990
      @AbinsonAlex1990 6 місяців тому

      கடவுள் உங்கள் விருப்பங்களை நடத்தித் தருவார்

  • @thecrownofsprit4606
    @thecrownofsprit4606 Рік тому +8

    என் மகன் Name Nataniyel 4 வயது இன்னும் பேச வில்லை plz pray fits varum இயேசு அப்பா குணமாக்கி பேச வையுங்கள் அப்பா எனக்கு யாருமே இல்லா அப்பா ப்ளீஸ் 😭😭😭😭😭