எனது மனைவி 7 to 9 months.. இந்த பாடலை கேட்டவுடன் வயிற்றில் இருக்கும் பிள்ளை குத்த aarambichiduvan.. papa movement illana intha songa than poduvom... active aaiduvan... intha paadalai ketu valantha pillai... intha pillaiyai Devan pakkuvamai uruvaakinaar.. devanu ku நன்றிகள்..
எதனை பேர் latest music போட்டு பாட்டுக்கள் வந்தாலும்.....இவருடைய பாட்டு மட்டுமே real presents of god feel பண்ண வைக்கக்கூடியது......நமக்கு கிடைத்த தாவீது..........
இதில் தயவுசெய்து மொழி வேறுபாட்டினை தினிக்காதீர்கள். நாமெல்லாரும் கிறிஸ்துவர்கள். அவ்வளவுதான். இதில் பிரிவுகள். வேண்டாம். ஏற்றத்தாழ்வு வேண்டாம். ஜாதி வேண்டாம். மொழி வேண்டாம். மனந்திரும்புதலுக்கேற்ற மனசு வேண்டும்..
ஆண்டவர் இயேசுவுக்கே எல்லா மகிமையும். தேவனின் பெரிதான கிருபை. அப்பா பெர்க்மான்ஸ் அவர்களை இன்னும் பயன்படுத்தும் கர்த்தாவே. எங்கள் கால கட்டத்தில் எங்களுக்கு மிக அருகில் அதுவும் மிக எளிதில் பார்க்கும் படியாக உம்முடைய சத்தம் கேட்டு உம் சித்தம் செய்ய தன் வாழ்வை அர்பணித்த அப்பா பெர்க்மான்ஸ் வைத்திருப்பதற்கு நன்றி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே.
Wonderful song. Every song of Appa makes heart burning and comforting. from my youth hood I am listening your songs. It encourages all the time to run in ministry and life. May the Lord give good health and strength to you Appa. Glory to God.
*Dm* என்னைக் காண்பவரே தினம் காப்பவரே-2 ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்-2 நான் அமர்வதும் நான் எழுவதும்-2 நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்-2 -என்னை காண்பவரே 1.எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் எல்லாமே அறிந்திருக்கின்றீர்-2 நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்-2 நன்றி ராஜா இயேசு ராஜா-2 -என்னை காண்பவரே 2.முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்-2 உம் திருக்கரத்தால் தினமும் என்னை பற்றி பிடித்திருக்கின்றீர்-2 நன்றி ராஜா இயேசு ராஜா-2 -என்னை காண்பவரே 3.(என்) கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே-2 அதிசயமாய் பிரமிக்கத்தக்க பக்குவமாய் உருவாக்கினீர்-2 நன்றி ராஜா இயேசு ராஜா-2 -என்னை காண்பவரே Ennai Kaanbavarae Dhinam Kaappavarae-2 Aarainthu Arinthirukindreer Sutrisutri Soozhnthirukkindreer-2 Naan Amarvathum Naan Ezhuvathum-2 Nandraay Neer Arinthirukkindreer-Ennai 1. Ennangal Yaekkangal Ellaam Ellaamae Arinthirukkindreer-2 Nadanthaalum Paduththaalum (Naan) Appa Neer Arinthirukkindreer-2 Nandri Raja Yesu Raja-2-Ennai 2. Munnum Pinnum Nerukki Nerukki Sutri Ennai Soozhnthirukkindreer-2 Um Thirukkarathaal Dhinamum Ennai Patri Pidiththirukkindreer-2 Nandri Raja Yesu Raja-2-Ennai 3.Karuvai Um Kangal Kandana-En Maraivaay Valarvathai Gavaniththeerae-2 Adhisayamaay Bramikkaththakka Pakkuvamaay Uruvaakkineer-2 Nandri Raja Yesu Raja-2-Ennai *Chords* Dm Am என்னைக் காண்பவரே C Gm தினம் காப்பவரே-2 Dm Gm A ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் Dm Gm A சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்-2 F Bb F Bb நான் அமர்வதும் நான் எழுவதும்-2 Gm A Dm நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்-2 -என்னை காண்பவரே Dm/Bb (G) F/C எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் C/Gm (C) Dm/F (A) எல்லாமே அறிந்திருக்கின்றீர்-2 Dm F Dm F நடந்தாலும் படுத்தாலும் Gm C F A அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்-2 Bb Am Dm நன்றி ராஜா இயேசு ராஜா-2 -என்னை காண்பவரே
Enakku 5 years kulanthai illa intha songa daily paaduven prayer pannumpothu en karuvai um Kangal kandana maraivai valarvathai kavanitheere endru ippoluthu oru azhagana boy baby Jesus enaku koduthurukar❤❤❤ nandri ayya
கருவை உம் கண்கள் கண்டன..மறைவாய் வளர்வதை கவனித்தீரே... ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.. சுற்றி சுற்றி சூழ்ந்திருக்கிறீர். நன்றி ராஜா இயேசு ராஜா...என்னைக் காண்பவரே...தினம் காப்பவரே...
என் கணவரை புற்று நோயால் இழந்து விட்டேன் .திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் தான் ஆகின்றன. தற்போது இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது நானும் என் குழந்தையும் அனாதையாக உள்ளோம் . கடவுள் தான் எங்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டும்.
Father அவர்கள் தமிழ் நாட்டிற்கு அப்பா தந்த மிக பெரிய பரிசு புரிந்தவர்களுக்கு புரியும் தீர்க்காயசுடன் வாழ்ந்து இன்னும் கர்த்தருக்குப் பல பணிகள் செய்ய கர்த்தர் உதவி செய்வாராக ஆமென் தந்தையை பாதுகாத்து கொள்ளுங்கள் அப்பா
Yes இந்த பாடலில் இவர் கூறுவது மிகவும் உண்மை... நானும் ஒரு முறை போதாகர் கூடுகைக்கு ஜெபதோட்டம் போனேன் 3 நாள் தங்கி இருந்தேன், Father எங்களோடு பேசும்போது ஆவிக்குரிய காரியங்களை, அவர் இந்த வயதிலும் எப்படி உற்சாகமாய் இருக்கிறார் என்பதை எல்லாம் கூறினார்..மற்றும் அதிகாலையில் அவர் தங்கி இருக்கும் ஆலயத்தில் மேல ஏறி சென்று மண்டபத்தை சுற்றி சுற்றி வந்து ஜெபித்து கொண்டே ( Prayer walk) போவாங்க... உணவு காரியத்தில் கூட மிகவும் control ah இருப்பாங்க father அவர்கள். காரணம் கேட்டால் நான் இன்னும் கர்த்தருடைய ஊழியத்தை செய்ய ஓட வேண்டும் என்று சொல்லி எங்களை உற்சாகம் படுத்தினர் ... இந்த மெய்யான தேவ மனிதனுக்காக இன்னும் அநேக எழுப்புதல் பாடல்கள் எழுத கர்த்தர் அவரோடு இருந்து உடல் சுகம், பெலன் தந்து உயர்த்த, அனைவரும் Fatherகாக உங்கள் தனிப்பட்ட ஜெபத்தில் ஜெபிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோன்..... Amen
பொம்மி என்ற பெயரில் அக்கா ஒருவர் கருமுட்டை வளர்ச்சி கொஞ்சம் குறைவாக இருப்பதாக மருத்துவர் சொன்னார் என் தேவனுடைய கிருபையினால் அந்த அக்காவுக்கு வளர்ச்சி அதிகமாக இருக்க செய்வார் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤
நான் புரஜாதியில் இருந்து வந்தவன் என் கவிக்குரிய ஆரம்ப நாள்களில் கர்த்தருக்குள் வளர்ச்சிக்கு ஜயாவின் பாடல் உணர்வு உள்ளதாகவும் உயிர் உள்ளதாகவும் இருந்தது
தந்தை அவர்கள் 2016ஆம் ஆண்டு ஒரு கூடுகையில் இவ்வாறு சொன்னார்கள். ஒரு நியூஸ் பேப்பர் மூலமாக, டிவி மூலமாக கூட என் கண்கள் தேவை இல்லாததை பார்க்கக்கூடாது என்றும் இன்னும் நான் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்றும் ஜெபிப்பதாக கூறினார். இந்த வயதிலும் பரிசுத்தத்திற்காக வைராக்கியம் பாராட்டும் தந்தையை பார்க்கும்போது நான் இன்னும் எந்த அளவு அதற்க்காக வைராக்யமாய் இருக்க வேண்டும் என்று தோன்றியது
என்னை காண்பவரே தினம் காப்பவரே (2) 1. ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர் (2) நான் அமர்வதும் நான் எழுவதும் (2) நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர் (2) - என்னை 2. எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் எல்லாமே அறிந்திக்கின்றீர் (2) நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திக்கின்றீர் (2) நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை 3. முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி சுற்றி என்னை சூழ்ந்திக்கின்றீர் (2) உம் திரு கரத்தால் தினமும் என்னை பற்றி பிடித்திருக்கின்டீர் நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை 4. கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதை கவனித்தீரே - என் அதிசயமாய் பிரமிக்கத்தக்க பக்குவமாய் உருவாக்கினீர் நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை Ennai Kaanbavarae Lyrics in English ennai kaannpavarae thinam kaappavarae (2) 1. aaraaynthu arinthirukkinteer sutti sutti soolnthikkinteer (2) naan amarvathum naan eluvathum (2) nantay neer arinthikkinteer (2) - ennai 2. ennnangal aekkangal ellaam ellaamae arinthikkinteer (2) nadanthaalum paduththaalum appaa neer arinthikkinteer (2) nanti raajaa Yesu raajaa (2) - ennai 3. munnum pinnum nerukki nerukki sutti ennai soolnthikkinteer (2) um thiru karaththaal thinamum ennai patti pitiththirukkinteer nanti raajaa Yesu raajaa (2) - ennai 4. karuvai um kannkal kanndana maraivaay valarvathai kavaniththeerae - en athisayamaay piramikkaththakka pakkuvamaay uruvaakkineer nanti raajaa Yesu raajaa (2) - ennai
அருமையான பாடல் ஐயா... இந்த வீடியோவில் உங்கள் எளிமையான வாழ்க்கை பார்க்கும்போதும்; உங்களது ஆழமான அருமையான அர்த்தம் நிறைந்த இந்த பாடலை கேட்கும்போதும் என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்தது. என்னுடைய எல்லா ஆசைகளையும் விட்டு விட்டு இப்போது ஒரு ஆசை கொள்கிறேன். உங்களைப் போன்ற எளிய வாழ்வும் , ஜெப வாழ்வும் வேண்டும் என்று.
இந்த நூற்றாண்டில் நமக்கு கிடைத்த பொக்கிஷம் பெர்க்மான்ஸ் அய்யா நம்முடைய ஜெபத்தினால் இவரை பாதுகாக்க வேண்டும் இப்படிப்பட்ட தேவ பாடகரை ஊழியரை நாம் பார்க்க முடியுமா விமல் கனகராஜ்
ஆண்டவர் இயேசுவுக்கே எல்லா மகிமையும். தேவனின் பெரிதான கிருபை. அப்பா பெர்க்மான்ஸ் அவர்களை இன்னும் பயன்படுத்தும் கர்த்தாவே. எங்கள் கால கட்டத்தில் எங்களுக்கு மிக அருகில் அதுவும் மிக எளிதில் பார்க்கும் படியாக உம்முடைய சத்தம் கேட்டு உம் சித்தம் செய்ய தன் வாழ்வை அர்பணித்த அப்பா பெர்க்மான்ஸ் அவர்களை வைத்திருப்பதற்கு நன்றி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே.
Praise God, I'm shocked 😱😱😱😱, கொஞ்ச நேரத்திற்கு முன்பு 1,15,999 பார்வையாளர்கள் இருந்தது, ஒரேயொரு முறை கேட்டுவிட்டு மறுமுறை கேட்க வேண்டும் என்று பார்த்தால் 1,16,046 இருக்கிறது, 5 நிமிடங்கள் கழித்து பார்த்தால் 1,16,083 பார்வையாளர்களாக இருக்கிறது, தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென் 🙏 After 19 min 1,16,203 😲😲😱
இயேசப்பா என் கருவை என் கண்கள் கண்டன ஆண் குழந்தை கிடைக்கணும் இந்த மாசம் எனக்கு நல்லா பதில் கொடுங்க இயேசப்பா இருதயத்தில் வேண்டுதல் உனக்காக செய்வீர்கள் அப்பா இயேசப்பா நன்றி
சங்கீதம் 139 ஐ வாசிக்கும்போது கிடைக்கும் ஆறுதலை இப்பாடலின் இசையோடு கேட்கும்போது இதயத்தை வருடுகிறது. வசனத்தை பாடலாக படைக்க்கும் வரம் பெற்றவர் நம் father அய்யா ... அதற்கு ஏற்ற இசை அமைத்த Alwin thambi வாழ்த்துக்கள் God bless
ஆமென். தமிழ்நாடு தேவனுடைய ஆசீர்வாதம் நிறைந்து காணப்படுகிறது, என்றால் பெர்க்மன் பாதர் போன்ற ஊழியர்களின் ஜெபங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. அல்லேலூயா ஆமென்.
அப்பா உங்கள் பாடல் கேகும் போது எனக்குள் என்னமோ நடக்குது அவற்றை சொல்ல தெரிய வில்லை, ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது என் மனம் மகிழ்கிறது தேவ பிரசன்னம் கிடைக்கிறது... கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
தந்தை... உங்க பாடலில் தான் நான் அபிஷேகம் அடைந்தேன்.. எத்தனை singer's வந்தாலும் உங்க பாடலில் மட்டும் மகிமை கான முடியும்.. இன்னும் நீங்க ஆரோக்கியமாய் இருக்கணும்,🙏💜
Song lyrics என்னை காண்பவரே தினம் காப்பவரே (2) 1. ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர் (2) நான் அமர்வதும் நான் எழுவதும் (2) நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர் (2) - என்னை 2. எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் எல்லாமே அறிந்திக்கின்றீர் (2) நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திக்கின்றீர் (2) நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை 3. முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி சுற்றி என்னை சூழ்ந்திக்கின்றீர் (2) உம் திரு கரத்தால் தினமும் என்னை பற்றி பிடித்திருக்கின்டீர் நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை 4. கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதை கவனித்தீரே - என் அதிசயமாய் பிரமிக்கத்தக்க பக்குவமாய் உருவாக்கினீர் நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை
இந்த கால சந்ததிக்கு தேவாதி தேவன் தந்தருளின தாவீது. எங்கள் ஐயா (ஆவிக்குரிய தந்தை) பரிசுத்த வேதத்தையே பாடல்கள் மூலம் கொண்டு ஊழியம் செய்துக்கொண்டு இருப்பது தேவ கிருபையே..
Ennai Kaanbavarae என்னை காண்பவரே தினம் காப்பவரே (2) 1. ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர் (2) நான் அமர்வதும் நான் எழுவதும் (2) நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர் (2) - என்னை 2. எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் எல்லாமே அறிந்திக்கின்றீர் (2) நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திக்கின்றீர் (2) நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை 3. முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி சுற்றி என்னை சூழ்ந்திக்கின்றீர் (2) உம் திரு கரத்தால் தினமும் என்னை பற்றி பிடித்திருக்கின்டீர் நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை 4. கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதை கவனித்தீரே - என் அதிசயமாய் பிரமிக்கத்தக்க பக்குவமாய் உருவாக்கினீர் நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை
இந்து கிறிஸ்த்தவம் என்றில்லை சகோதரா நாங்களும் இந்து தான் எங்கள் வாழ்வை மாற்றிய இயேசு உங்களையும் நேசிக்கிறார் ❤️🙏 ஐயாவின் பாடல்கள் எல்லாமே நல்லாயிருக்கும் கேளுங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார் 🙌🤲
I am a malayalee from Catholic Church I didn't feel this much anointing from any other songs... Thank you HOLY SPIRIT for given such a holy songs through this Holy Father. God bless you Father. All Glory to our Heveanly Father through JESUS CHRIST. Amen!!!
என்னைக் காண்பவரே தினம் காப்பவரே ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் நான் அமர்வதும் நான் எழுவதும் நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் எல்லாமே அறிந்திருக்கின்றீர் நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் நன்றி ராஜா இயேசு ராஜா முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச் சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர் உம் திருக்கரத்தால் தினமும் என்னைப் பற்றி பிடித்திருக்கின்றீர் கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே அதிசயமாய் பிரமிக்கத்தக்கப் பக்குவமாய் உருவாக்கினீர்
🙏True servent of God Rev.Father . Thanks so much 🙏 Glory to God 🙏 15 இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்" என்றார். யோவான் நற்செய்தி 21:15
New Song: ua-cam.com/video/_UWrVRXk-4c/v-deo.html
Amen
@@josephinoliviya7648😢 5:03 😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen
@@josephinoliviya7648❤❤❤❤❤❤o😊😊
அய்யா பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்
Praise the lord appa song is awesome heart touching vvvery pleasant lord bless you appa abundantly have blessed day
Me present
இப்படி comments போட வேண்டாம்... இது ஆவிகுரிய காரியம்... உலகம் உள் வர வேண்டாமே....
@@nazaranejoseph5577 ok bro i realized
Me
எனது மனைவி 7 to 9 months.. இந்த பாடலை கேட்டவுடன் வயிற்றில் இருக்கும் பிள்ளை குத்த aarambichiduvan.. papa movement illana intha songa than poduvom... active aaiduvan... intha paadalai ketu valantha pillai... intha pillaiyai Devan pakkuvamai uruvaakinaar.. devanu ku நன்றிகள்..
Praise to Jesus Christ
Praise the Lord Jesus...
Amen...Great to hear 😊... God bless the child 🙏
amen
Glory to God 🙏
என் சிஸ்டருக்கு கல்யாணம் ஆகி 13 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை , தயவாய் ஜெபிக்கும்படி உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
கர்த்தர் கட்டாயம் கர்ப்பத்தின் கனியை வாய்க்க செய்வார்
Kandipa nallade nadakum❤
Indha month unga sisku positive agu
உங்கள் நம்பிக்கையை தளரவிட வேண்டாம். கர்த்தர் நிச்சயமாக இரக்கம் பாராட்டுவார்
jhon 14+14 🙏
புதிய ஏற்பாட்டு காலத்தின் தாவீதாக தந்தையை தந்த கர்தருக்கு கோடாகோடி மகிமை உண்டாவதாக
Super comparison brother.
S brother
He is david, in this era
Super command 👏👏👏👏👏
எதனை பேர் latest music போட்டு பாட்டுக்கள் வந்தாலும்.....இவருடைய பாட்டு மட்டுமே real presents of god feel பண்ண வைக்கக்கூடியது......நமக்கு கிடைத்த தாவீது..........
Nice
உண்மை
Yes❤🎉😂
நம் தமிழ்நாட்டுக்கு இப்படி ஒரு ஊழியரை தந்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்
amen
amen
Yes
இதில் தயவுசெய்து மொழி வேறுபாட்டினை தினிக்காதீர்கள். நாமெல்லாரும் கிறிஸ்துவர்கள். அவ்வளவுதான். இதில் பிரிவுகள். வேண்டாம். ஏற்றத்தாழ்வு வேண்டாம். ஜாதி வேண்டாம். மொழி வேண்டாம். மனந்திரும்புதலுக்கேற்ற மனசு வேண்டும்..
Amen
தேவனை விசுவாசிக்கிறவர்கள் ஆமென் சொல்லுங்கள்
AMEN 🙏
Amen
Amen
Amen
Amen
குழந்தை பாக்கியம் தாங்க அப்பா... இயேசுவே😞🙏🙏😭😭
Jesus bless you soon.
GOD BLESS YOU SOON
Blessings
விரைவில் கர்த்தர் குழந்தை தருவார் நான் ஜெபிக்கிறேன்.
Kandipa Karthar Tharuvar
தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள்தான் இன்றைக்கு அநேக ஆராதனை வீரர்கள் எழும்ப ஆணி வேராக இருப்பவர்...
Amen Amen Thank you pa
S brother..
@@LenHd9220 Thank you
ஆண்டவர் இயேசுவுக்கே எல்லா மகிமையும்.
தேவனின் பெரிதான கிருபை.
அப்பா பெர்க்மான்ஸ் அவர்களை இன்னும் பயன்படுத்தும் கர்த்தாவே.
எங்கள் கால கட்டத்தில் எங்களுக்கு மிக அருகில் அதுவும் மிக எளிதில் பார்க்கும் படியாக உம்முடைய சத்தம் கேட்டு உம் சித்தம் செய்ய தன் வாழ்வை அர்பணித்த அப்பா பெர்க்மான்ஸ் வைத்திருப்பதற்கு நன்றி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே.
ஆமென் உண்மை அதுதான். கர்த்தர் தாமே மகிமை அடைகிறார்
தந்தைக்கு நீடிய ஆயுளும் ,நல்ல சுகம், பெலன் கர்த்தர் தருவார்கள்!
கர்த்தர் தாமே அய்யாவை மேலும் மேலும் ஆசீர்வதிக்க வேண்டும்
எவராலும் குற்றமோ அல்லது குறையோ சொல்லப்பட முடியாத பாடகர் அநேக பாடகர்களுக்கு உதாரணமாக விளங்குபவர் எல்லாவற்றிலும் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்பவர்
Wonderful song. Every song of Appa makes heart burning and comforting. from my youth hood I am listening your songs. It encourages all the time to run in ministry and life. May the Lord give good health and strength to you Appa. Glory to God.
Yes it's greatest singer
It's true
Yes that's true
🙏🙏🙏🙏🙏🙏🙂🙂
*Dm*
என்னைக் காண்பவரே
தினம் காப்பவரே-2
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்-2
நான் அமர்வதும் நான் எழுவதும்-2
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்-2
-என்னை காண்பவரே
1.எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்-2
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்-2
நன்றி ராஜா இயேசு ராஜா-2
-என்னை காண்பவரே
2.முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்-2
உம் திருக்கரத்தால் தினமும் என்னை
பற்றி பிடித்திருக்கின்றீர்-2
நன்றி ராஜா இயேசு ராஜா-2
-என்னை காண்பவரே
3.(என்) கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே-2
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
பக்குவமாய் உருவாக்கினீர்-2
நன்றி ராஜா இயேசு ராஜா-2
-என்னை காண்பவரே
Ennai Kaanbavarae
Dhinam Kaappavarae-2
Aarainthu Arinthirukindreer
Sutrisutri Soozhnthirukkindreer-2
Naan Amarvathum Naan Ezhuvathum-2
Nandraay Neer Arinthirukkindreer-Ennai
1. Ennangal Yaekkangal Ellaam
Ellaamae Arinthirukkindreer-2
Nadanthaalum Paduththaalum (Naan)
Appa Neer Arinthirukkindreer-2
Nandri Raja Yesu Raja-2-Ennai
2. Munnum Pinnum Nerukki Nerukki
Sutri Ennai Soozhnthirukkindreer-2
Um Thirukkarathaal Dhinamum Ennai
Patri Pidiththirukkindreer-2
Nandri Raja Yesu Raja-2-Ennai
3.Karuvai Um Kangal Kandana-En
Maraivaay Valarvathai Gavaniththeerae-2
Adhisayamaay Bramikkaththakka
Pakkuvamaay Uruvaakkineer-2
Nandri Raja Yesu Raja-2-Ennai
*Chords*
Dm Am
என்னைக் காண்பவரே
C Gm
தினம் காப்பவரே-2
Dm Gm A
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
Dm Gm A
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்-2
F Bb F Bb
நான் அமர்வதும் நான் எழுவதும்-2
Gm A Dm
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்-2
-என்னை காண்பவரே
Dm/Bb (G) F/C
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
C/Gm (C) Dm/F (A)
எல்லாமே அறிந்திருக்கின்றீர்-2
Dm F Dm F
நடந்தாலும் படுத்தாலும்
Gm C F A
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்-2
Bb Am Dm
நன்றி ராஜா இயேசு ராஜா-2
-என்னை காண்பவரே
Tq bro....
Nice bro 👌
You are a Very good job👏👍
God bless you bro.... And
Tanks bro...
Thank you for your Effort brother 💜
Thanks brother
Enakku 5 years kulanthai illa intha songa daily paaduven prayer pannumpothu en karuvai um Kangal kandana maraivai valarvathai kavanitheere endru ippoluthu oru azhagana boy baby Jesus enaku koduthurukar❤❤❤ nandri ayya
கருவை உம் கண்கள் கண்டன..மறைவாய் வளர்வதை கவனித்தீரே...
ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்..
சுற்றி சுற்றி சூழ்ந்திருக்கிறீர். நன்றி ராஜா இயேசு ராஜா...என்னைக் காண்பவரே...தினம் காப்பவரே...
Amen
🙏🙏🙏🙏
Amen
Amen
Jesus Christ 123 years old
Baby
What a beautiful lyrics! அதிசயமாய் பிரமிக்கத்தக்க பக்குவமாய் உருவாக்கினீர். ஆமென்
இது பைபிள் வசனங்கள் sis
Thank you Jesus.
Thank you Jesus 🙏🏻🙏🏻🙏🏻
@@ranit7971 kk. Bpobkpbp
😘🙏🙏 of N
என் கணவரை புற்று நோயால் இழந்து விட்டேன் .திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் தான் ஆகின்றன. தற்போது இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது நானும் என் குழந்தையும் அனாதையாக உள்ளோம் . கடவுள் தான் எங்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டும்.
Don't worry sister. Jesus with you we pray for you...
Neenga yengalam prayer nadakkutho angalam ponga sis... God bless you...
Jesus with you sis
En Husband kuda Health problems la Death aagi 3months Aachu.... 😭😭😭😭😭9 Month Boy baby iruku Engaluku.....
Ungaluku ok na Unga g pay number sendme
Father அவர்கள் தமிழ் நாட்டிற்கு அப்பா தந்த மிக பெரிய பரிசு புரிந்தவர்களுக்கு புரியும் தீர்க்காயசுடன் வாழ்ந்து இன்னும் கர்த்தருக்குப் பல பணிகள் செய்ய கர்த்தர் உதவி செய்வாராக ஆமென் தந்தையை பாதுகாத்து கொள்ளுங்கள் அப்பா
Supper🥰🥰 My heart touching song😊
@@shalinihena6140 d
ஆமென் 🙏
Na nenacha sollitinga
I'm pregnant.... Daily intha song ketpen
கருவை உம் கண்கள் கண்டன, மறைவாய் வளர்வதை கவனித்திரே....... ❤❤
Glory to God.............
Me too
Plz pray for me to get second baby🤰🤰🤰🤰
@@amutha7886 Praise the Lord sister... I am Princy... Dont wry sis... I pray for your second baby... Surely Jesus will bless you...
Thank you sister..... Praise the Lord..... Best wish for ur delivery.... Amen✝️✝️
Ammen
I am pregnant, en kudave irugapa , enakunu yarum illa ungala vitta, I love you Jesus❤❤❤❤❤❤❤
Jesus with you always dear sister in Christ
அவர் கூடவே இருப்பார் அம்மா
ஐயா பாடல் பிடிக்காது என்று ஒருவராலும் சொல்ல முடியாது.....என் என்றால் கர்த்தரே நமக்கு இந்த பாடல்களை தருகிறார்கள்...
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Aamen ❤️
Yes it's true praise the lord hallelujah hallelujah hallelujah
சரியாக சொன்னிர்கள்
Super padal
இப்படி ஒரு அழகான தந்தையை எங்களுக்கு கொடுத்து உமது ஊழியத்தை நிறைவேற்றுவதற்க்கா நன்றி நன்றி நன்றி என் செல்ல யேசப்பா 🙏🙏🙏
Praise the Lord anna
Praise the Lord
🙏
@@SanthiSanthi-zp5zd wqqqq
Amen🙏 Amen
கர்த்தர் உங்களுக்கு, நிறைவான உடல் ஆரோக்கியத்தை தர வேண்டுகிறேன் ஆமென்
இக்கால தாவீது என்பதை அவரின் பாடல்கள் நிருபித்து கொண்டே உள்ளது..❤
Yes it's true
ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html
Amen
It is true
உண்மை உண்மை
எத்தனை பாடல் வந்தாலும் ஐயாவின் ஆவிக்குரிய பாடல் வரிகள் மிகவும் மிகவும் அற்புதம்......👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
Praise the LORD...அனைத்து பாடல் வரிகளும் வேத வசனங்களே... உயிருள்ளது... 🙏
🙏🙏👍🏿❤️❤️❤️
நிஜம்
Amen
சரியான வார்த்தை ஆமென் அல்லேலூயா
விசுவாசிக்கிறேன் .... என் கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதை கவனித்தீரே... அடுத்த மாதம் சாட்சியாக நிற்பேன்.... விசுவாசிக்கிறேன் ஆமென்..
Amen
ஆமென் ❤
ஆமென்
God's Grace,
Dear Friends யாரெல்லாம் அடிக்கடி பாத்தீங்கள்?
நம்ம இயேசப்பாவுக்கும் நம்ம Father அப்பாவுக்கும் ஒரு Like போடுங்க ....
Yes இந்த பாடலில் இவர் கூறுவது மிகவும் உண்மை... நானும் ஒரு முறை போதாகர் கூடுகைக்கு ஜெபதோட்டம் போனேன் 3 நாள் தங்கி இருந்தேன், Father எங்களோடு பேசும்போது ஆவிக்குரிய காரியங்களை, அவர் இந்த வயதிலும் எப்படி உற்சாகமாய் இருக்கிறார் என்பதை எல்லாம் கூறினார்..மற்றும் அதிகாலையில் அவர் தங்கி இருக்கும் ஆலயத்தில் மேல ஏறி சென்று மண்டபத்தை சுற்றி சுற்றி வந்து ஜெபித்து கொண்டே ( Prayer walk) போவாங்க... உணவு காரியத்தில் கூட மிகவும் control ah இருப்பாங்க father அவர்கள். காரணம் கேட்டால் நான் இன்னும் கர்த்தருடைய ஊழியத்தை செய்ய ஓட வேண்டும் என்று சொல்லி எங்களை உற்சாகம் படுத்தினர் ... இந்த மெய்யான தேவ மனிதனுக்காக இன்னும் அநேக எழுப்புதல் பாடல்கள் எழுத கர்த்தர் அவரோடு இருந்து உடல் சுகம், பெலன் தந்து உயர்த்த, அனைவரும் Fatherகாக உங்கள் தனிப்பட்ட ஜெபத்தில் ஜெபிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோன்..... Amen
Amen bro lam praying for father to our FATHER
Really 🙏🙏🙏
super
தேவனுக்கே மகிமை இந்த பாடலை கேட்க்கும் போது நான் என்னையே மறந்து விடுகிறேன்.
🙏🙏🙏❤❤❤
❤❤❤
எத்தனை முறை இந்த பாடலைக் கேட்டாலும், கேட்க்க தூண்டுகிறது, நான் பல முறை கேட்டுள்ளேன், என் ஜெபத்திலும்
என்னை காண்பவரே என்னை காப்பவரே ஆராய்ந்து அறிந்து இருக்கின்றீர் அப்பா பாடல் யார் யாருக்கு பிடிக்கும் காட் பிளஸ் யூ 🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️👍👍👍👍👌
பொம்மி என்ற பெயரில் அக்கா ஒருவர் கருமுட்டை வளர்ச்சி கொஞ்சம் குறைவாக இருப்பதாக மருத்துவர் சொன்னார் என் தேவனுடைய கிருபையினால் அந்த அக்காவுக்கு வளர்ச்சி அதிகமாக இருக்க செய்வார் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤
நான் புரஜாதியில் இருந்து வந்தவன் என் கவிக்குரிய ஆரம்ப நாள்களில் கர்த்தருக்குள் வளர்ச்சிக்கு ஜயாவின் பாடல் உணர்வு உள்ளதாகவும் உயிர் உள்ளதாகவும் இருந்தது
வாழ்த்துகள் ஐயா
மாற்று நம்பிக்கை என்ற வார்த்தை சரியாக இருக்கும்.....
இந்த பாட்டை கேட்ட பின்னர் தனிமையில் பாவங்கள் செய்வது அரிது
Father is evergreen
Man of God
Thank you Lord..
Amen
Unmai nanpa
மனிதன் நினைத்தால் தேசத்தை மாற்றம் முடியாது ஆனால் அதே மனிதன் ஜெபத்தில் தேசத்தை மாற்ற முடியும்.
தந்தை அவர்கள் 2016ஆம் ஆண்டு ஒரு கூடுகையில் இவ்வாறு சொன்னார்கள். ஒரு நியூஸ் பேப்பர் மூலமாக, டிவி மூலமாக கூட என் கண்கள் தேவை இல்லாததை பார்க்கக்கூடாது என்றும் இன்னும் நான் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்றும் ஜெபிப்பதாக கூறினார். இந்த வயதிலும் பரிசுத்தத்திற்காக வைராக்கியம் பாராட்டும் தந்தையை பார்க்கும்போது நான் இன்னும் எந்த அளவு அதற்க்காக வைராக்யமாய் இருக்க வேண்டும் என்று தோன்றியது
ஆமென்
என்னை காண்பவரே தினம் காப்பவரே (2)
1. ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர் (2)
நான் அமர்வதும் நான் எழுவதும் (2)
நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர் (2) - என்னை
2. எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திக்கின்றீர் (2)
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திக்கின்றீர் (2)
நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை
3. முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி
சுற்றி என்னை சூழ்ந்திக்கின்றீர் (2)
உம் திரு கரத்தால் தினமும்
என்னை பற்றி பிடித்திருக்கின்டீர்
நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை
4. கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதை கவனித்தீரே - என்
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
பக்குவமாய் உருவாக்கினீர்
நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை
Ennai Kaanbavarae Lyrics in English
ennai kaannpavarae thinam kaappavarae (2)
1. aaraaynthu arinthirukkinteer
sutti sutti soolnthikkinteer (2)
naan amarvathum naan eluvathum (2)
nantay neer arinthikkinteer (2) - ennai
2. ennnangal aekkangal ellaam
ellaamae arinthikkinteer (2)
nadanthaalum paduththaalum
appaa neer arinthikkinteer (2)
nanti raajaa Yesu raajaa (2) - ennai
3. munnum pinnum nerukki nerukki
sutti ennai soolnthikkinteer (2)
um thiru karaththaal thinamum
ennai patti pitiththirukkinteer
nanti raajaa Yesu raajaa (2) - ennai
4. karuvai um kannkal kanndana
maraivaay valarvathai kavaniththeerae - en
athisayamaay piramikkaththakka
pakkuvamaay uruvaakkineer
nanti raajaa Yesu raajaa (2) - ennai
Thanks for lyrics may God bless everyone
Thanks brother
@@estherpankiraj4589 Thanks Thanks
Thank you so much
@@AnandKumar-ue9tq welcome
Ennai kanbarea ..... Nandri Yesappa en kuruvai en kangal kaana seiungappa plz pa ennaku karbathin kani thangappa plz pa
அருமையான பாடல் ஐயா... இந்த வீடியோவில் உங்கள் எளிமையான வாழ்க்கை பார்க்கும்போதும்; உங்களது ஆழமான அருமையான அர்த்தம் நிறைந்த இந்த பாடலை கேட்கும்போதும் என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்தது. என்னுடைய எல்லா ஆசைகளையும் விட்டு விட்டு இப்போது ஒரு ஆசை கொள்கிறேன். உங்களைப் போன்ற எளிய வாழ்வும் , ஜெப வாழ்வும் வேண்டும் என்று.
Really . Great man of God. Please pray for him every one..
இந்த நூற்றாண்டில் நமக்கு கிடைத்த பொக்கிஷம் பெர்க்மான்ஸ் அய்யா நம்முடைய ஜெபத்தினால் இவரை பாதுகாக்க வேண்டும் இப்படிப்பட்ட தேவ பாடகரை ஊழியரை நாம் பார்க்க முடியுமா விமல் கனகராஜ்
உலக மக்கள் இரட்சிப்பிற்காக இந்த பாடல் மிகவும் அருமையான பாடல் நன்றி இயேசப்பா
ஐயா உங்கள் பாடலைக் கேட்கும்போது எல்லா கவலையும் பறந்து விடும்
Sssss 💯 unmaithan
Yes Yes Yes
அதனால் தான் தந்தை எழுதுகிற பாடல் எல்லாம் கருத்துள்ள பாடல்களாயிருக்கிறது
ஆமாம். நான் கேன்சர் நோயிலிருந்து மீள்வதற்கு இயேசப்பாவும் , ஐயாவின் பாடல்களும் தான் காரணம்
Amen
முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்! 💚
Mm tq anna
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ❤️👍
Amen❤️
கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதை கவனித்தீரே ❤
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
பக்குவமாய் உருவாக்கினீர்❤
நன்றி ராஜா இயேசு ராஜா❤
தந்தை பெர்க்மான்ஸ் ஐயா போன்ற ஊழியக்காரர்களை தேவன் தெரிந்துகொண்டு பயன்படுத்துவதற்காக தேவனுக்கு நன்றி
ThankyouJesus.
Fr.berchmans தான் நம்ம காலத்து தாவீது.he had the character of DAVID. And writing songs like him
ஆண்டவர் இயேசுவுக்கே எல்லா மகிமையும்.
தேவனின் பெரிதான கிருபை.
அப்பா பெர்க்மான்ஸ் அவர்களை இன்னும் பயன்படுத்தும் கர்த்தாவே.
எங்கள் கால கட்டத்தில் எங்களுக்கு மிக அருகில் அதுவும் மிக எளிதில் பார்க்கும் படியாக உம்முடைய சத்தம் கேட்டு உம் சித்தம் செய்ய தன் வாழ்வை அர்பணித்த அப்பா பெர்க்மான்ஸ் அவர்களை வைத்திருப்பதற்கு நன்றி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே.
Correct you said brother ( glory to God )
ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
Praise God, I'm shocked 😱😱😱😱, கொஞ்ச நேரத்திற்கு முன்பு 1,15,999 பார்வையாளர்கள் இருந்தது, ஒரேயொரு முறை கேட்டுவிட்டு மறுமுறை கேட்க வேண்டும் என்று பார்த்தால் 1,16,046 இருக்கிறது, 5 நிமிடங்கள் கழித்து பார்த்தால் 1,16,083 பார்வையாளர்களாக இருக்கிறது, தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென் 🙏
After 19 min 1,16,203 😲😲😱
காலம் கடந்தாலும் கர்த்தரின் கிருபை மாறாது ❤️❤️❤️
Yes it's true 👍word
தந்தை அவர்களுக்காக என் இயேசுவைத் துதிக்கிறேன்!!!
Praise the lord
Am 24..still no other music artists songs can heal me in my worst times.Father songs is a blessing from CHRIST
God bless you dear ❤
( God bless you )our God blessings and peaceful always be with you sister. glory to God.
ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html
S
இயேசப்பா என் கருவை என் கண்கள் கண்டன ஆண் குழந்தை கிடைக்கணும் இந்த மாசம் எனக்கு நல்லா பதில் கொடுங்க இயேசப்பா இருதயத்தில் வேண்டுதல் உனக்காக செய்வீர்கள் அப்பா இயேசப்பா நன்றி
சங்கீதம் 139 ஐ வாசிக்கும்போது கிடைக்கும் ஆறுதலை இப்பாடலின் இசையோடு கேட்கும்போது இதயத்தை வருடுகிறது. வசனத்தை பாடலாக படைக்க்கும் வரம் பெற்றவர் நம் father அய்யா ... அதற்கு ஏற்ற இசை அமைத்த Alwin thambi வாழ்த்துக்கள் God bless
அப்பா கர்த்தர் உங்களை இன்னும் பாடல் ஊழியத்தில் வல்லமையாக பயன்படுத்தும்
இயேசுவுக்கு மகிமை உண்டாகட்டும்
ஆமென். தமிழ்நாடு தேவனுடைய ஆசீர்வாதம் நிறைந்து காணப்படுகிறது, என்றால் பெர்க்மன் பாதர் போன்ற ஊழியர்களின் ஜெபங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. அல்லேலூயா ஆமென்.
கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
அதிசயமாய் பிரமிக்கத்தக்கப் பக்குவமாய் உருவாக்கினீர்💓
Super lyrics thank you daddy
En karuvai um kankal kandana maraivai valaruvathai kavaniththeerey athisayamai piramikkathka pakuvamay uruvakkineer👌👌👌👌👌super fantastic lyrics
Yes amen power ful words
எத்தனை தடவ இந்த பாட்டை கேட்டாலும் சலிக்காது ஆண்டவரை துதிக்க தூண்டுகிற பாட்டு அனேக பாடல்கள் பாடுங்கள் அப்பா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமென்✝️
.இயேசு.நம்மவர்.💧💧💧❤️❤️
அப்பா உங்கள் பாடல் கேகும் போது எனக்குள் என்னமோ நடக்குது அவற்றை சொல்ல தெரிய வில்லை, ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது என் மனம் மகிழ்கிறது தேவ பிரசன்னம் கிடைக்கிறது...
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
AMEN
தந்தை... உங்க பாடலில் தான் நான் அபிஷேகம் அடைந்தேன்.. எத்தனை singer's வந்தாலும் உங்க பாடலில் மட்டும் மகிமை கான முடியும்.. இன்னும் நீங்க ஆரோக்கியமாய் இருக்கணும்,🙏💜
Yes Amen
👍
Appa Appa
Amen ❤God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
En marumagaluku karpathin kani thanthu asivathikuvum
அதிசயமாய் பிரமிக்கத்தக்க பக்குவமாய் உருவாக்கினீர்
Song lyrics
என்னை காண்பவரே தினம் காப்பவரே (2)
1. ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர் (2)
நான் அமர்வதும் நான் எழுவதும் (2)
நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர் (2) - என்னை
2. எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திக்கின்றீர் (2)
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திக்கின்றீர் (2)
நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை
3. முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி
சுற்றி என்னை சூழ்ந்திக்கின்றீர் (2)
உம் திரு கரத்தால் தினமும்
என்னை பற்றி பிடித்திருக்கின்டீர்
நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை
4. கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதை கவனித்தீரே - என்
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
பக்குவமாய் உருவாக்கினீர்
நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை
Amen
Nice heart touching song
Amen🙏 thanks brother🙏
Amen appa
Praise the Lord
நான் கத்தோலிக்க சபையில் இருந்து மாற அய்யா எனக்கு முன் உதாரணம்...மெய்யன தேவனை காண செய்த தேவ மனிதர்...
மதமோ சபையோ அல்ல மனிதத்தோடு வாழுங்கள்.எந்த சபையும் மதமும் குறைவானது அல்ல.
You are not going in right way. Church will not take u to heaven. Even fr Brahmans cried a lot about Pentecostal church and still crying.....
@@joejayanth2022 நன்றாக சொன்னீர்கள்.
Amen amen ❤️❤️❤️❤️❤️
👌👌👌👌
..ருபன்..நவின்.பாரதீ...சகா.........2023...அபீப்...💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽
இந்த கால சந்ததிக்கு தேவாதி தேவன் தந்தருளின தாவீது. எங்கள் ஐயா (ஆவிக்குரிய தந்தை) பரிசுத்த வேதத்தையே பாடல்கள் மூலம் கொண்டு ஊழியம் செய்துக்கொண்டு இருப்பது தேவ கிருபையே..
ஜெபத்தோட்ட ஜெய கீதங்கள் பாடல்கள் 80's and 90's kid favourite , one and only faithful songs, என்னுடைய சிறு வயது ஞாபகங்கள் மலர்கிறது
Yes amen amen
It's favorite to all generation people & kids especially father songs.
தேவன் எங்கள் மேல் பிரசிப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக
Praise the lord 🙏
நாங்கள் காணும் தாவிது நீங்கள் அய்யா அதற்காய் தேவனுக்கு நன்றி 🙏🙏
S ayya
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் என்னை உணர்வடையப் பண்ணுகின்றதற்காக தேவனுக்கு நன்றி .ஆமென்.
P
கண்ணின் மணி போல் ஒவ்வொரு நாளும் பாதுகாக்கிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக ஆமென்🙏🙏🙏
Ennai Kaanbavarae
என்னை காண்பவரே தினம் காப்பவரே (2)
1. ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர் (2)
நான் அமர்வதும் நான் எழுவதும் (2)
நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர் (2) - என்னை
2. எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திக்கின்றீர் (2)
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திக்கின்றீர் (2)
நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை
3. முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி
சுற்றி என்னை சூழ்ந்திக்கின்றீர் (2)
உம் திரு கரத்தால் தினமும்
என்னை பற்றி பிடித்திருக்கின்டீர்
நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை
4. கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதை கவனித்தீரே - என்
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
பக்குவமாய் உருவாக்கினீர்
நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை
Thank you for the lyrics
Thanks
Amen
நான் இந்து இந்த பாடல் மிக அற்புதமாக இருக்கிறது
இந்து கிறிஸ்த்தவம் என்றில்லை சகோதரா நாங்களும் இந்து தான் எங்கள் வாழ்வை மாற்றிய இயேசு உங்களையும் நேசிக்கிறார் ❤️🙏 ஐயாவின் பாடல்கள் எல்லாமே நல்லாயிருக்கும் கேளுங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார் 🙌🤲
நானும் ஒருகாலத்தில் இந்துத்தான். என் அப்பாவை இயேசுதேடிவந்துதொட்டுசுகமாக்கினார் அன்றுமுதல் நாங்கள் குடும்பமாய் இயேசுவை மெய்யானதெய்வம். என ஏற்றுகொண்டோம். இயேசு. மதங்களுக்கெல்லாம். அப்பாற்பட்டவர். இயேசுவை இரட்சகர். இயேசு உங்கள்குடும்பத்தை நேசிக்கிறார்
@@kumarshiva7650um oj. 96😊DAYS 0😊
Jesus is give me
1house
2money
3power
4soul
5health
When I choose Jesus in my life
Now my life is fully filled with joy
Thank God
அப்பா பாடும் பாடல் கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்படும் பாடல் ஆமென்
இந்த பாடலை தந்த தேவனுடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்
,
கர்த்தர் ஐயா ( பெர்க்மான்ஸ் ) அவர்களை நினைத்திருக்கிறார்...
அவரின் பாடல் மூலமாக நம்மை ஆசீர்வதிப்பார்....
தாயின் கருவில் என்னை கண்டீரே... அப்பா... உமக்கு நன்றி...Thank you Jesus....💞
Amen amen
87
I am a malayalee from Catholic Church
I didn't feel this much anointing from any other songs...
Thank you HOLY SPIRIT for given such a holy songs through this Holy Father.
God bless you Father.
All Glory to our Heveanly Father through JESUS CHRIST. Amen!!!
Father songs make us feel the presence of Holy Spirit. Just tears pour out .
ஆராய்ந்து அறிந்து இருக்கிறார் என்னை
என்னைக் காண்பவரே தினம் காப்பவரே
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
நான் அமர்வதும் நான் எழுவதும் நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
நன்றி ராஜா இயேசு ராஜா
முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச் சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
உம் திருக்கரத்தால் தினமும் என்னைப் பற்றி பிடித்திருக்கின்றீர்
கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
அதிசயமாய் பிரமிக்கத்தக்கப் பக்குவமாய் உருவாக்கினீர்
Thanks for sharing the lyrics
Thanks bro
கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதை கவனித்தீரே
I love you daddy May god bless you dad
இந்த பாடல் கேட்டவுடன் என்னை அறியாமல் கண்ணீர் பெருகியது
வாழும் தாவீது நம் தந்தை
Amen🙏
Intra paadalukku migavum nandri
நம்மை கான்பவர் கர்த்தராகிய இயேசு ஒருவரே ஆமேன்
அப்பாவைப்(அப்பா) பாடும் பாடல் யாருக்குத்தான் பிடிக்காது.. Love You Too My Lovely Jesus Dad..😍😚
3 நாட்களாக தொடர்ந்து அடுத்து அடுத்துகேட்கின்ற சங்கிதமாய் என் நெஞ்சில்
என் மகள் ஜெனிக்கு கர்பத்தின் கனிகா ஜெபிக்க வேண்டும்உங்கள் குடும்பங்களை கண்மணியை போல பாதுகாத்துக் கொள்ளும் இயேசப்பா
தேவனுக்கே மகிமை
ஐயாவுக்கு தேவன் சுகத்தையும் பெலத்தையும் கொடுத்து இன்னும் மகிமையான பாடல்களை தேவன் கொடுத்து வல்லமையாக தேவன் பயண்ப்படுத்த வேண்டும் ஆமென்
ஆண்டவர் வருகை வரை அய்யாவுக்கு நல்ல உடல் சுகம் பெலன் யேசப்பா அவருக்கு கொடுக்கணும் ஆமென்
குடும்ப பாதுகாத்து சமாதனம் கொடுங்க அப்பா
எத்தனை முறை பார்த்தாலும் இந்த பாடல் சலிகாது
🙏True servent of God Rev.Father . Thanks so much 🙏 Glory to God 🙏
15 இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்" என்றார்.
யோவான் நற்செய்தி 21:15
இயேசு அப்பா, உங்கள் நேச குமாரனில் மகிமையாக இருக்கிறதைக் காண்கிறேன். நன்றி இயேசு அப்பா
இந்த வயதிலும் அதே உற்சாகம் இளம் ஆராதனை வீரர்கள் உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்
இன்னும் 100 பாகம் வெளியிட கர்த்தர் உதவி செய்வார் தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த நூற்றாண்டின் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.......
.அஸ்கர்பாஷ்ஷா...ராப்பர்ட்..விமல்...2023.💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥✝️✝️✝️✝️✝️
காலம் கடந்தாலும் கர்த்தரின் அன்பும் கிருபையும் என்றென்றும் மாறாது 🙏🤗👌👍💐🌹☦️🛐💯
ஐயா பாடல்கள் அனைத்தும் கர்த்தருடைய நாமம் மகிமைப் படுகிறது
en karuvai um kangal kandana Nadi Jesus
இயேசுவே என் கரங்களை உம் கரத்தில் தருகிறேன் உம்மை ஆராதிக்க உதவி செய்யும்