Udaintha Paathiram (Official) - New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 4,3 тис.

  • @sureshmathukumar7559
    @sureshmathukumar7559 15 днів тому +109

    2025 இந்த பாட்டு கேட்பவர்கள்

  • @k.anthoniandani
    @k.anthoniandani Рік тому +495

    நான் ஒரு இந்துவாக இருந்தேன் இந்த பாடலை கேட்டு பின் உன்மையான கடவுள் என்று நம்பினேன்

    • @Prasanth_Mt15
      @Prasanth_Mt15 9 місяців тому +15

      Supper Amen Amen

    • @Prasanth_Mt15
      @Prasanth_Mt15 9 місяців тому +9

      Supper

    • @kersonprem7785
      @kersonprem7785 8 місяців тому +9

      Wow

    • @dhandapaniv2105
      @dhandapaniv2105 7 місяців тому +25

      தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)

    • @hermeshosanjj4987
      @hermeshosanjj4987 7 місяців тому +2

  • @Narutoloverdeviofficial
    @Narutoloverdeviofficial 7 місяців тому +233

    ஆண்டவர் நமக்காக பலியானார் ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ ஒரு like போடுங்க ❤❤❤❤

    • @DevaAnbu-c6o
      @DevaAnbu-c6o 7 місяців тому +1

      Holy spirit Jesus Christ superstar amen ✋️ ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 ✋️ 🙏 🙌 👏 ✨️ 🤴

    • @Priyadheboral
      @Priyadheboral 6 місяців тому +6

      Like ku ahgavaa msg pandringa,aandavara magimapaduthunga

    • @Sebi-mcky-dolls
      @Sebi-mcky-dolls 13 днів тому

      E🥹😉😚

  • @praveenkumar2977
    @praveenkumar2977 Рік тому +456

    நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன் ஆனால் இந்த பாடலை கேட்காமல் ஒரு நாளும் என் காலை தொடங்காது 😘😘😘

  • @ashwinijero8580
    @ashwinijero8580 3 роки тому +1582

    உடைந்த பாத்திரம் நான்
    எதற்கும் உதவாதவன்
    உருகுலைந்த பாத்திரம் நான்
    எவரும் விரும்பாதவன்
    குயவன் கையில்
    பிசையும் களிமண் போல-2
    என் சித்தமல்ல
    உம்சித்தம் போலாக்கும் -2
    அந்த உலக இன்பம் எல்லாம் மாயையே
    உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே
    என் பெலவீன காலங்களில்
    உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர்
    என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்
    கிருபை என்மேல் என்றும் இருக்குமே,
    என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்
    அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர்
    உன்னத பாத்திரம் நான்
    உலகிற்கு ஒளியானவன்
    தேவ அழகின் பாத்திரம் நான்
    உம்மை விட்டு விலகாதவன்

  • @Ektalentshow
    @Ektalentshow 3 роки тому +478

    ❤💖🙏
    உடைந்த பாத்திரம் நான்
    எதற்கும் உதவாதவன்
    உருகுலைந்த பாத்திரம் நான்
    எவரும் விரும்பாதவன்
    குயவன் கையில்
    பிசையும் களிமண் போல-2
    என் சித்தமல்ல
    உம்சித்தம் போலாக்கும் -2
    அந்த உலக இன்பம் எல்லாம் மாயையே
    உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே
    என் பெலவீன காலங்களில்
    உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர்
    என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்
    கிருபை என்மேல் என்றும் இருக்குமே,
    என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்
    அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர்
    உன்னத பாத்திரம் நான்
    உலகிற்கு ஒளியானவன்
    தேவ அழகின் பாத்திரம் நான்
    உம்மை விட்டு விலகாதவன்

  • @simeonjoshua2860
    @simeonjoshua2860 2 роки тому +293

    உடைந்த பாத்திரம் நான்
    எதற்கும் உதவாதவன்
    உருகுலைந்த பாத்திரம் நான்
    எவரும் விரும்பாதவன்
    குயவன் கையில்
    பிசையும் களிமண் போல-2
    என் சித்தமல்ல
    உம்சித்தம் போலாக்கும் -2
    அந்த உலக இன்பம் எல்லாம் மாயையே
    உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே
    என் பெலவீன காலங்களில்
    உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர்
    என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்
    கிருபை என்மேல் என்றும் இருக்குமே,
    என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்
    அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர்
    உன்னத பாத்திரம் நான்
    உலகிற்கு ஒளியானவன்
    தேவ அழகின் பாத்திரம் நான்
    உம்மை விட்டு விலகாதவன்

  • @MorisanJerom
    @MorisanJerom Рік тому +94

    நிறைவான தேவன் என்னை குறைவில்லாமல் உருவாக்கியது அவர் கிருபையே❤❤❤

  • @prrobert1072
    @prrobert1072 3 роки тому +2142

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎶🎶

  • @selvamerline1193
    @selvamerline1193 3 роки тому +142

    தேவனுடைய நாமம் மகிமைப்படும் படியாக.... இந்த பாடலை வெளிப்படுத்திய என் தகப்பனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @kumanan.supper5603
    @kumanan.supper5603 2 місяці тому +35

    சாது பால் சாலமன் ஐயா என் மனைவி நான்கு மாதம் கால் தவறி கீழே விழுந்துவிட்டால் என் மனைவியின் கருவை காப்பாத்தும் ஆண்டவரே கோடான கோடி ஸ்தோத்திரம் இரவு ஜெபத்தில் வந்து சாட்சி சொல்கிற ஆண்டவரே

    • @SironmaniS-mf6og
      @SironmaniS-mf6og Місяць тому +1

      Don't worry brother,we r praying for your wife child safety

  • @lingapoopathy5959
    @lingapoopathy5959 2 роки тому +109

    ஆமென் அப்பா என் சித்தம் அல்ல உம் சித்தம் போலாக் கும் ❤️❤️❤️

  • @gnanaraj6060
    @gnanaraj6060 2 роки тому +176

    என் சித்தம் அல்ல உம் சித்தம் போலாக்கும் 🙏

  • @Sachin.LOfficial
    @Sachin.LOfficial 9 місяців тому +140

    ஆண்டவருக்கு என்று நானும் இரண்டு பாடல்கள் பாடியுள்ளேன் இதுதான் என்னோட UA-cam Channel நீங்கள் பாடலைப் பார்த்துவிட்டு அனைவருக்கும் பகிர்ந்தால் மனம் திரும்புவார்கள் அது உங்களுக்கும் ஆசிர்வாதம் நான் ஆட்டோ ஓட்டி அதில் ஆண்டவருக்கு என்னோட ஊழியத்தை செய்துள்ளேன் நீங்கள் பார்த்து பகிர்ந்தால் இதன் மூலம் பிறரின் வாழ்க்கை மாறினால் அது எனக்கும் உங்களுக்கும் ஆசிர்வாதம் ஆமென்❤

  • @abinaveen1119
    @abinaveen1119 11 місяців тому +40

    இந்த உலக இன்பம் எல்லாம் மாயையே
    உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே🙌🏻🙇🏻‍♀️

  • @Ratchippin_Magimai
    @Ratchippin_Magimai 4 роки тому +648

    அண்ணா இந்த பாடலை கேட்கும் பொழுது வார்த்தைகள் வராமல் கண்ணீர் மட்டும் தான் வருகிறது. இது போன்ற பாடல்கள் இன்னும் நிறைய வெளியிட தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அண்ணா

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  4 роки тому +31

      Thanking God ! Sure brother

    • @ramimman8788
      @ramimman8788 4 роки тому +12

      Yes

    • @venkevenkatesh135
      @venkevenkatesh135 4 роки тому +17

      எனக்காக இந்தபாடல்நன்றிஇயேசுவேநன்றிஇயேசுவே

    • @karnanprapakaran8231
      @karnanprapakaran8231 4 роки тому +8

      Yes akka

    • @vasuvasu2484
      @vasuvasu2484 3 роки тому +8

      Alleluya ithupondra padal ketkumbothu kadhukkul nulaindu kangalil neerai varavaithu ithayathil inam puriyatha oru nimmathi pirakkirathu Amen Amen

  • @ttfragul5517
    @ttfragul5517 3 роки тому +429

    எப்போது பாடல் கேட்டாலும் கண்ணீரைத் தடுக்க முடியவில்லை... இயேசுவின் அன்புக்கு ஈடு இணை உலகில் எதுவும் இல்லை... பாடலின் வரிகள்.. ராகம்.. இசை.. இதயத்தை உடைத்து..... இயேசுவின் அன்பை நினைத்து.. கண்ணீர் மட்டுமே வருகிறது.. நன்றி ஐயா. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.... ...

  • @MANOTHEEPAN419
    @MANOTHEEPAN419 2 роки тому +69

    இந்த பாடல் நான் தேவனுக்கு முன்பாக ஒன்றுமே இல்லை எல்லாமே அவரே என்பதை கான்பிக்கின்றது அண்ணா கடவுள் ஆசிர்வதிப்பாராக ஆமேன்

  • @miniminiminimini3482
    @miniminiminimini3482 10 місяців тому +431

    ஒரு குழந்தைக்கு தாயாக முடியாமல் உடைந்த உருக்குலைந்த பாத்திரமாக இருக்கிறேன் அப்பா.... என்னையும் ஒரு தாயாக ஆக்கும் அப்பா😭😭😭
    என் யேசுவுக்கே மகிமை... எனக்காக ஆறுதல் கூறிய அனைத்து சகோதர சகோதரிகலுக்கு நன்றி ... கர்த்தர் என் மேல் கருணை புரிந்து இன்று நான் கர்பமாக இருக்கிறேன்... எனக்காகவும் என் கருவில் இருக்கும் குழந்தைகும் ஜெபியுங்கள்

    • @mugilamugila8124
      @mugilamugila8124 10 місяців тому +23

      Kavalapatathinga sister Jesus kandipa baby tharuvaru ..... next year kulla baby unga Kaila iruku ..... Jesus kandipa baby tharuvaru.....

    • @Anbukooruvom2024
      @Anbukooruvom2024 10 місяців тому +5

      Amen❤

    • @sasindhran2102
      @sasindhran2102 10 місяців тому +2

      Kadavul aasirvathiparaga

    • @aishuaishu8316
      @aishuaishu8316 10 місяців тому +2

      Jesus always with you sister 2 pana nanmaiyai devan tharuvaru god bless you

    • @manostanly6747
      @manostanly6747 10 місяців тому +12

      பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்.நல்லா ஜெபம் பண்ணுங்க கர்த்தர் தருவார்

  • @k.daniel1447
    @k.daniel1447 3 роки тому +189

    ஆயிரம் முறை கேட்டாலும் சுளிக்காமல் கேட்கலாம் அவ்வளவு இனிமையான பாடல் 👍👌💐🛐✝️🙏 நன்றி‌ தேவணுக்கே மகிமை உண்டாவதாக

  • @velankanniraj3528
    @velankanniraj3528 2 роки тому +74

    இயேசப்பா என் உடைந்த போன உள்ளத்தை உம்முடைய ஆறுதலின் வார்த்தையில் என்னை வழி நடத்துகிறீர்...என் சித்தம் அல்ல உம் சித்தம் போலாக்கும்...I Love you jesus...

  • @prsugumar5586
    @prsugumar5586 4 роки тому +252

    என் சித்தம் அல்ல உம் சித்தம் போலாக்கும்😭😭😭😭♥️♥️♥️♥️

  • @AshokAlex-g7f
    @AshokAlex-g7f 11 місяців тому +3

    Vere N i ce

  • @Malathi-yu5qi
    @Malathi-yu5qi Рік тому +14

    என் கர்த்தர்ருக்கு கோடான கோடி நன்றி ❤ உம்மோடு தான் இருக்க வேண்டும் அப்பா ஆமேன் அலேலுயா 😢❤

  • @DeepanImmanuelChakravarthy
    @DeepanImmanuelChakravarthy Рік тому +64

    ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும்போது, மகா பாவியாகிய என்னை நேசித்து மன்னித்த என் நேசரின் அன்பு என் இருதயத்தை உடைத்து..என்னை உருகவைக்கின்றது...கண்ணீரோடு உமக்கு மனதார நன்றி செலுத்துகின்றேன் என் அன்பு தகப்பனே….LOVE YOU PA....

  • @mebalfineeda834
    @mebalfineeda834 8 місяців тому +46

    4 வருடங்களுக்கு பின் மறுபடியும் கிறிஸ்து அண்டை கிட்டி சேர மனதை உடைத்த பாடல்.

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 7 місяців тому +4

      கிறிஸ்துவில் நிலைத்திருங்கள் ❤.. அதை விட சிறந்த உறவு உலகில் வேறு எங்கும் இல்லை..

  • @Joycemery2659
    @Joycemery2659 11 місяців тому +31

    Entha ulaga inbam ellam mayaye unga virupa padi yenna matrum daddy

  • @neviljames6785
    @neviljames6785 2 роки тому +79

    உடைந்த💔 பாத்திரம் நான் எதர்க்கும் உதவதவன்😭😭😭😭😭😭

  • @manickaraj1344
    @manickaraj1344 3 роки тому +173

    இந்த உலக இன்பம் எல்லாம் மாயயை
    உங்க விருப்ப படி என்னை மாற்றும் 🙏🙏❤️

  • @aashaaasha5927
    @aashaaasha5927 27 днів тому +5

    Appa enakku oru kulaitha thangka pa etharkkum uthavatha ennai etuththu payan patuthum appa 😭😭

  • @poovarasanmuthu8745
    @poovarasanmuthu8745 Рік тому +78

    உண்மை தான் நான் எவராலும் விரும்ப படாத ஒரு பயனற்ற பூமிக்கு பாரமான உயிர்😭😭😭

    • @JESUSSAMUEL.
      @JESUSSAMUEL. Рік тому +16

      இயேசப்பாவுக்கு நீங்க தான் வேண்டும்

    • @JeniferKarolin-cs6is
      @JeniferKarolin-cs6is Рік тому +8

      தேவன் தேவைன்றி ஏறியப்பட்ட உயிரே தான் தேடுவர். அது போல jesus உங்கள நேசிக்கிறார். விரும்புகிறார் ❤️amen

    • @Koilmani-ju8nx
      @Koilmani-ju8nx 8 місяців тому

      😢😢😢😢

    • @kersonprem7785
      @kersonprem7785 8 місяців тому

      Dontwory

    • @jancyjan1953
      @jancyjan1953 2 місяці тому

      கைவிடப்பட்ட என்னையும் தேடி வந்த இயேசு கிறிஸ்து..... உன்னையும் கைவிடாமல் தேடி வருவார்.....ஆமென்

  • @thirupathijesus5130
    @thirupathijesus5130 4 роки тому +351

    நா ஒவ்வொரு நாளும் இது போன்ற வார்த்தைகளால் ஜெபம் பண்ணுவேன்... இன்று இந்த பாடலை கேக்கும் போது...... ஆச்சரியப்பட்டேன்.. அப்பா என்னையும் அவருக்காக பயன்படுத்தனும்..

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  4 роки тому +8

      Thirupathi Jesus Good brother !!! God is God !!!!

    • @sheebasujin4773
      @sheebasujin4773 4 роки тому +2

      Super anna

    • @sabagabriel3583
      @sabagabriel3583 4 роки тому +2

      GLORY BE TO GOD

    • @gospelchannel895
      @gospelchannel895 4 роки тому +2

      Tq for good song pastor

    • @shiningcross3496
      @shiningcross3496 3 роки тому +6

      ஆம் தகப்பனே இந்த உலக வாழ்க்கை எல்லாம் மாயை உம் சித்தம் போல் மாற்றும்...

  • @madheshl8008
    @madheshl8008 3 роки тому +161

    இந்த பாடலை கேக்கும் போதும் மனசுல உள்ள கவலை எல்லாம் மறந்துபோய்டுது 👌👌👌🤝 i love jesus

  • @ReginaVishva
    @ReginaVishva 5 місяців тому +22

    இந்த பாடலை கேட்கும்
    போது மனதிற்க்கு அவ்வளவு ஆருதளாக இருக்கிறது. தேவனுக்கே மகிமை.
    ஆமென். ❤️❤️🙏

  • @DeinnesAnthonyadimai
    @DeinnesAnthonyadimai 7 місяців тому +28

    😭😭😭😭😭உடைந்த பாத்திரம் நான்😮 எதுக்கும் உதவாதவன். என்னை யாரும் மதிக்கவே இல்லை கண்ணீர் சிந்தும் நேரத்தில் கடவுள் ஆறுதல் அழித்தார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @evangelineesther8416
    @evangelineesther8416 4 роки тому +299

    very nice u r song .really
    எதற்கும் உதவாதவன்
    உருக்குலைந்த பாத்திரம் நான்
    எவரும் விரும்பாதவன்
    100% true line 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @vikramjesus958
      @vikramjesus958 3 роки тому +2

      𝘏𝘪 𝘴𝘪𝘴𝘵𝘦𝘳

    • @vikramjesus958
      @vikramjesus958 3 роки тому

      @@evangelineesther8416 𝘩𝘰𝘸 𝘳 𝘶

    • @vikramjesus958
      @vikramjesus958 3 роки тому +1

      𝘔𝘺 𝘯𝘢𝘮𝘦 𝘷𝘪𝘬𝘳𝘢𝘮 𝘑𝘦𝘴𝘶𝘴 𝘧𝘳𝘰𝘮 𝘤𝘩𝘦𝘯𝘯𝘢𝘪

    • @vikramjesus958
      @vikramjesus958 3 роки тому

      @@evangelineesther8416 𝘨𝘰𝘰𝘥 𝘮𝘰𝘳𝘯𝘪𝘯𝘨

    • @SathishKumar-ln6eq
      @SathishKumar-ln6eq 3 роки тому +1

      Amen Jesus appa amen help me Jesus appa

  • @ruthruth6051
    @ruthruth6051 3 роки тому +51

    குயவன் கையில் பிசையும் களிமண் போல என் சித்தமல்ல உம் சித்தம் போலாகும்🙏🙏

    • @madheshwarimadheshwari518
      @madheshwarimadheshwari518 3 роки тому

      ❤️❤️

    • @kalar7189
      @kalar7189 Місяць тому

      4qphbb -••☆1《{□○●●□●||{|8😢😢😢😮😅😊😊😮😂❤❤❤@😂🎉😅😅😮😅😅😊😊😊pm poppa

  • @sus-9896
    @sus-9896 Рік тому +20

    நான் நல்லா இருக்க வேண்டும் சந்தோஷமாக வாழ வேண்டும் ஏசையா ஆமென்✝️✝️✝️

  • @ArchanaArthi-f3v
    @ArchanaArthi-f3v 10 днів тому +2

    ❤God is great ❤

  • @theivananthan5084
    @theivananthan5084 4 місяці тому +8

    பத்தாயிரம் முறை கேட்டாலும் ஆசைதிராது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arokiamary2786
    @arokiamary2786 2 місяці тому +8

    நூறு முறைகேட்டாலும்சலிக்காதபாடல்

  • @Ranjithkumar-t7s
    @Ranjithkumar-t7s 2 роки тому +22

    எலியாவின் தேவன் பாடலுக்குப் பிறகு அதிகமாக கேட்ட பாடல் praise the Lord

  • @JenuuG
    @JenuuG 6 місяців тому +5

    Yen amma ke heart le hole uruke ne doctor inike solirekanga...yen amma kaga pray pannikenga please...avanga per SAROJA age 71 ....tq🙏🙏🙏🙏

  • @chinnadurai7634
    @chinnadurai7634 Рік тому +9

    🙏 🙏 இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் இரட்சிக்கப்படட்டும். இயேசுவின் நாமத்தில்🙏

  • @v-rasaledchumishanthi1424
    @v-rasaledchumishanthi1424 4 роки тому +75

    குயவன் கையில் இருக்கும் களிமண் நான் உம் சித்தம் போல்லாக்கும் ..ஆண்டவரே💗🙏😢

  • @saranyatamilselvan7944
    @saranyatamilselvan7944 3 роки тому +39

    வார்த்தைகள் இல்லை விமர்சிக்க ...கர்த்தருக்கு நன்றி சொல்கிறேன் உங்களுக்காக..।🙏🙏🙏🙏

  • @SanthoshHari-h6p
    @SanthoshHari-h6p Рік тому +2

    ஆயிரம் முறை திரும்ப திரும்ப ஆராதனையக்கு வருவேன்

  • @mohanrosejohn5441
    @mohanrosejohn5441 3 роки тому +24

    அருமை அண்ணா என் கவலை எல்லாம் மாறிப்போச்சு இந்த பாடலை கேட்டதும் தேவனுக்கே மகிமை உண்டாவதாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @preethiss-bu9km
    @preethiss-bu9km 2 роки тому +88

    உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவள்.... உருக்குலைந்த பாத்திரம் நான் எவரும் விரும்பாதவள்... 😭😭😭

    • @ravirajarv6036
      @ravirajarv6036 2 роки тому

      தகப்பனும் தாயும் கை விட்டாலும் கர்த்தர் என்னை சேர்த்து கொள்வார்

    • @yabezyabez6455
      @yabezyabez6455 2 роки тому +2

      Jesus love you

    • @arunbhai9070
      @arunbhai9070 2 роки тому +1

      Don't fear
      God jesus love you

    • @R.Easumanir.Easumani1854
      @R.Easumanir.Easumani1854 2 роки тому

      Naanthan apti irukiren

    • @Koilmani-ju8nx
      @Koilmani-ju8nx 8 місяців тому

      நானும்😢

  • @RIR444-w3g
    @RIR444-w3g 2 роки тому +74

    பெலவீனங்களில் என்னை தாங்குகிற கர்த்தருக்கு கேடி நன்றி
    Jesus is my favorite hero
    🙏🙏

  • @SunilKumar-m4e8m
    @SunilKumar-m4e8m 3 дні тому +2

    ❤❤❤❤ ஆமென் உம் சித்தம் போல் மாற்றுமையா

  • @sellamuthuvellivel7960
    @sellamuthuvellivel7960 3 роки тому +40

    என் அக்ரமங்களை சிலுவையில் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🌹🌹🌹🌹❤❤❤

  • @VinuThankaraj-ql9ll
    @VinuThankaraj-ql9ll Рік тому +4

    ஆமென் இயஏசப்பஆ ஸ்தோத்திரம்

  • @tharmabakee9565
    @tharmabakee9565 10 днів тому +1

    இந்த பாட்னட கோட்கும் போது விசுவாசம் கூடுது ஆமொன்

  • @sumathiv211
    @sumathiv211 4 роки тому +40

    ஸ்தோத்திரம் இந்த பாட்டு உண்மையிலேயே எனக்கு மன ஆறுதலா இருக்கு இதுதான் என் வாழ்க்கை உண்மை என் கர்த்தர் என்னோடு இருந்தா போதும் ஆமென்

  • @SamuelBoaz
    @SamuelBoaz 2 роки тому +24

    unnadha paathiram naan ulagirku oliyanavan , deva azhagin paathiram naan ummai vittu vilagadhavan. GLORY TO GOD

  • @mohanjoshua9567
    @mohanjoshua9567 2 роки тому +22

    உண்மையாகவே இந்த பாடல் உள்ள ஒவ்வொரு எழுத்தும் கர்த்தர் உங்கள் மூலமாக எனக்கு கொடுத்த வார்த்தைர்கள்.

  • @kuzhanthaivel-cr4yt
    @kuzhanthaivel-cr4yt 3 роки тому +8

    எப்போதும் தேவனை மட்டுமே மகிமை படுத்த தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக..... ஆமென்

  • @mathiazagan4770
    @mathiazagan4770 4 роки тому +32

    உடைந்த பாத்திரம் நான்
    எதற்கும் உதவாதவன்
    உருகுலைந்த பாத்திரம் நான்
    எவரும் விரும்பாதவன்
    குயவன் கையில்
    பிசையும் களிமண் போல - 2
    என் சித்தமல்ல
    உம்சித்தம் போலாக்கும் - 2
    1. அந்த உலக இன்பம் எல்லாம் மாயையே
    உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே - 2
    என் பெலவீன காலங்களில்
    உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர் - 2
    2. என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்
    உங்க கிருபை என்மேல் என்றும் இருக்குமே - 2
    என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்
    அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர்
    உன்னத பாத்திரம் நான்
    உலகிற்கு ஒளியானவன்
    தேவ அழகின் பாத்திரம் நான்
    உம்மை விட்டு விலகாதவன்

  • @ApiApi-c5l
    @ApiApi-c5l Місяць тому +4

    எவரும் விரும்பத பத்திரம் நான் அனல் தேவன் என்ன கன்டர்❤❤❤❤

  • @Pournami_Nila
    @Pournami_Nila 22 дні тому +1

    Phaaaaaaaaa enna lyrics heart touching song 👏👌👌👌Jesus song na etha ❤️‍🔥

  • @smulesaravanan4952
    @smulesaravanan4952 3 роки тому +11

    இந்த பாடலை ஒரு நாளைக்கு 10 தடவை கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @phebejacinth1214
    @phebejacinth1214 4 роки тому +256

    என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்
    கிருபை என்மேல் என்றும் இருக்குமே, Amen

  • @menakamenaka9371
    @menakamenaka9371 3 роки тому +11

    Entha song yethanai time kattalum salikkavillai nice song

  • @MWeerasundara
    @MWeerasundara Місяць тому +2

    மிகவும் அழகான பாடல் ❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍🙏🙏

  • @charlesofficial6691
    @charlesofficial6691 4 роки тому +76

    அருமையான பாடல் ..இன்னும் உங்களை பாடல் மூழியமாக மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஒரு கருவியை போல பயன்படுத்துவாராக ஆமேன்
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @nitharsanmass5804
    @nitharsanmass5804 11 місяців тому +9

    உங்க கிருபை என் மேல் என்றும் இருக்கிறது.நன்றி அப்பா ❤❤

  • @alimajohna6435
    @alimajohna6435 4 роки тому +40

    என் விழிகளில் வழியும் என் கண்ணீர்த் துளிகள் என் தேவனுக்கே சமர்ப்ப்பிக்கிறேன்.அண்ணா இன்னும் தேவன் உங்களை பயன்படுத்த ஜெபிக்கிறேன்.தேவனுக்கே மகிமை ஆமென்

  • @SankarUma-t7r
    @SankarUma-t7r 11 місяців тому +2

    ஆமென் இயேசப்பா என் சித்தம் அல்ல உம் சித்தம் போல் ஆக்கும் ❤ அல்லேலூயா 😊

  • @Ponmalar-y9j
    @Ponmalar-y9j 8 місяців тому +19

    பாவத்திலிருந்து மனந்திரும்பி இயேசுவோடு வாழ்கிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் பிரதிபலிக்கிற பாடல் வார்த்தைகள் இசை குரல் காட்சி என அத்தனையும் அருமை அருமை godbless you🙏👏👍

    • @Ponmalar-y9j
      @Ponmalar-y9j 8 місяців тому +2

      என் அக்ரமங்களை சிலுவையில் சுமந்தீர் அபிஷேகத்தாலே முழ்க நனைத்திட்டீர்🖐️👏🙏✝️

  • @Peaceofgod777
    @Peaceofgod777 3 роки тому +37

    அருமையான வரிகள் கேட்கும் பொழுதே கண்ணீர் வருகிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @gomathis7063
    @gomathis7063 2 роки тому +43

    Amen appa நானும் உடைந்த பாத்திரம் தான், Jesus bless u brother super song

  • @SelfieMona
    @SelfieMona 7 днів тому +1

    இயேச அப்பா செல்லாமே நன்றி அண்ணா டைங்கு

  • @MithraSundar
    @MithraSundar Рік тому +7

    கோடி முறை கேட்டாலும் சலிக்காது பாடல்

  • @sonapopz3
    @sonapopz3 Рік тому +11

    He doesn't forsake my hand in my critical situation,no one like Jesus Christ...🫰🤍💯pure soul...

  • @kavinkavin84
    @kavinkavin84 8 місяців тому +6

    Intha song ennoda mind romba romba love panna vechiruchu I love Jesus Christ always my life full damage ana Jesus Christ ennnoda life mathurama maathinaru yezappaku nandri avaru illana na illa

  • @kramachandran812
    @kramachandran812 Рік тому +2

    Innda padalai padavanariku thanks

  • @alexshamilyalexshamily1541
    @alexshamilyalexshamily1541 3 роки тому +32

    இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது

    • @DevaAnbu-c6o
      @DevaAnbu-c6o 7 місяців тому

      God with you us me all people 🙏 you will never forget about you 🙏 💯 your family life 🙏 💯 good message super words good thanks ✋️ 👌 😊 🙏 👍

  • @veerakumar5445
    @veerakumar5445 3 роки тому +13

    சகோ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!!!
    என் பெலவீன காலங்களில்,உம் பெலத்தாலே பாதுக்காக்கிரிர்!!!
    என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்!!!
    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @sudhapriyanka8306
    @sudhapriyanka8306 2 роки тому +18

    அர்த்தம் உள்ள பாடல் அண்ணா. மனதை தொட்ட பாடல் வார்த்தைகள். மியூசிக் 👌👌👌

  • @Jeny_creation
    @Jeny_creation 4 місяці тому +3

    எவ்வளவு அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.

  • @rejoicehours2254
    @rejoicehours2254 2 роки тому +12

    யார் மறந்தாலும் என் மீட்பர் இயேசு கிறிஸ்து என்னை மறப்பதில்லை...ஆமென்

    • @dpkkuttay9488
      @dpkkuttay9488 Рік тому

      Amen hallelujha nantri appa ❤❤❤❤❤❤❤❤

  • @cruzteli7471
    @cruzteli7471 4 роки тому +40

    தேவன் உங்களை இன்னுமாய் பயன் படுத்துவராக ஆமேன்!
    அருமையான பாடல் 👍👌🙏

  • @judahsoundari1982
    @judahsoundari1982 4 роки тому +36

    ஆமென் பாட்டு சூப்பர் இன்னும் பல பாடல்களை தேவன் உங்களுக்கு தருவார்

  • @sanjeewanisaji440
    @sanjeewanisaji440 2 місяці тому

    Amen. உடைத்து உருவாக்கிய தெய்வமே யேசப்பா. எப்படி அப்பா உமக்கு நன்றி சொல்வது. என் சித்தம் அல்ல. உண்மையில் உம் சித்தம் போல் வழி நடத்துறீங்க யேசப்பா. நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது யேசப்பா ❤❤❤❤❤

  • @sharmilayokesh1587
    @sharmilayokesh1587 4 роки тому +219

    வார்த்தைகளே இல்லை இப்பாடலை விமர்சிக்க....மணிமணியான வரிகளால் எங்கள் மனதை வென்று விட்டீர்கள்....
    வாழ்த்துக்கள் சார்...

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  4 роки тому +8

      sharmila yokesh15 Thank u so much sister

    • @shana_boutique_jeni
      @shana_boutique_jeni 4 роки тому +1

      Really

    • @socialjustice6351
      @socialjustice6351 4 роки тому +6

      விமர்சிக்க என்பது எதிர்ப்புக்கான வார்த்தை....

    • @saron9735
      @saron9735 4 роки тому +1

      Yes

    • @GospelEDGE
      @GospelEDGE 4 роки тому +1

      ப்ரோ, சுவிசேஷம் அறிவியுங்க! இந்துக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க டிப்ஸ் என் சேனலில் இருக்கு. இன்னும் நிறைய குறிப்புகள் வருது! விருப்பம் இருந்தா subscribe பண்ணுங்க
      இந்து சகோதரர்களுக்கு சில கேள்விகள்!
      கர்மா என்ற கருமம் - Karma Tamil -
      Sanatan Dharma - True lies
      Karma Truth MUST know secrets -

  • @manbu3647
    @manbu3647 4 роки тому +27

    என் சித்தம் அல்ல, உம் சித்தம்
    போலாக்கும்

  • @annalakshmi117
    @annalakshmi117 3 роки тому +17

    அப்பா‌ நீர் என்‌ குயவன் அய்யா🙏🙏🙏ஆரோக்கியம் தந்து நடத்தி வருகிறீர் நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @Anbukooruvom2024
    @Anbukooruvom2024 10 місяців тому +1

    ஆமென் ❤😊

  • @amuthap3608
    @amuthap3608 3 роки тому +87

    மிக மிக இனிமையான குரல்வளம் அளித்த கர்த்தருக்கு நன்றி. தங்கள் தெய்வீக பணி தொடர வாழ்த்துகள் சகோதர்ரே. 🌺🌺🌺🌺

  • @ps.peteryazhini1765
    @ps.peteryazhini1765 Рік тому +7

    நான் ஒரு ஹிந்து ஆனால் மிகவும் பிடித்திருக்கிறது ❤

  • @shalini366
    @shalini366 2 роки тому +20

    Jesus, Lord, I am nothing without you. You are my strength, thought, guide me here to walk in Jesus name I ask. Amen amen

  • @NiklashNiklash-p2j
    @NiklashNiklash-p2j 15 днів тому +1

    Entha Edaththukku na poierukke
    Semma pattu pa❤❤

  • @shalinishalu9044
    @shalinishalu9044 2 роки тому +24

    குயவன் கையில் பிசையும் களிமண் போல.....that line 🥺😇

  • @mkumar6986
    @mkumar6986 3 роки тому +34

    வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பாடல் வரிகள் அனைத்தும் அருமை அண்ணா கேட்கும் போது மன நிம்மதி ஆறுதல் எல்லாம் மனதில் அதிகமாக கிடைக்கிறது அண்ணா ..தேவனின் ஆசிர்வாதம் அதிகமாக உங்களுக்கு கிடைக்கட்டும் அண்ணா உன்னதமான உயிருள்ள தேவனின் வார்த்தைகளை பாடல்கள் மூலமாக வேதனை அறியாத ஜனங்கள் அறியட்டும் கர்த்தரின் கிருபை உங்களை வழி நடத்தட்டும் அண்ணா

  • @danielmani4074
    @danielmani4074 4 роки тому +112

    அண்ணா பாடல் கேக்கும்போது மனசு ரொம்பவே நிம்மதியா இருக்கு அண்ணா இன்னும் அநேக பாடல்கள் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இயேசப்ப என்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @LatchmanSathyan-jb3gc
    @LatchmanSathyan-jb3gc Місяць тому +2

    Kadal kadandhu senda enakku vandha kastaththinal en kanavarayu en kulandhaikalayum pirindhu viduven endu nenadhai ennai en kudumbadhdhodu sertha yesappavukku nandri😢
    Amen✝️🛐

  • @mdhamayanthi
    @mdhamayanthi 2 роки тому +25

    இன்று தான் கேட்டேன் ரொம்ப நல்ல பாட்டு,, பாடினவர் குரல் அருமை 👏, இசை யும் மிக அருமை,,, திரும்ப திரும்ப கேட்க்கிறேன் 👏👏👏👍

  • @ramchandraram9128
    @ramchandraram9128 2 роки тому +20

    God is great

  • @காதுள்ளவன்கேட்கக்கடவன்-இயேசு

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் my favourite song இந்த உலக இன்பம் எல்லாம் மாயை .நான் உடைக்கப்படும் நேரம் எல்லாம் எனக்கு ஆறுதல் தரும் பாடல்.nice voice Glory to god.thank u brother