I use mindfulness exercises to ground myself and let anxiety pass. The book "30 Days to Reduce Anxiety" by Harper Daniels helped me learn some practices.
@@user-zw1im3qe2eMeans which makes you focus on the present .. mindful practice tasks ellam ungala present state la mind iruka vaikum so you don’t overthink
Sir, as an allopathic Dr clearly explained the reality of pscho somatic how symptoms & influences / affects, ரீசன் not able to find all டெஸ்டிங்ஸ், எஸ்பெஷல்லி when treating this person's psychotherapists are to be accompanied to find and conclude the reality of the problem is required to be டிரீட், super excellent extraordinary,.
Useful info brother Best breathing exercise திருமந்திரம் நூலில் இது போன்ற பயிற்சி சொல்லப்பட்டுள்ளது . இதை வாழ்வியல் நோயில்லா நெறி . இந்த நல்ல பயிற்சிகளை பதட்டமான அசாதாரணமான சூழலில் மட்டுமல்ல அனுதினமும் செய்யலாம் . நன்றி பதட்டமான சூழலிலாவது நாம் இதை
Dear 💕Bro! Myself age 69 , I have been doing yoga, Breathing exercises, Griya, &Meditation since 1980 incessant ( continous practice) not intermittant practice ( discontinue) practice gentleman, no major ailments, Now a days choru allavukku mathiraikkallum mathirai allavukku chorru sappida kudia kkallam.. Yoga & Breathing exercises are panacea ( Remedy for all diseases) yoga is concerned sexual glands will be stimulated... Mind it.. Life span will be increased. Sure & Definitely my Dear 💕Dear guys... No exagregation.. I endorse this boy valuable suggestion.. Follow incessant manner... Gorgeous video..
சார் எனக்கு சின்ன வயசுல இருந்தே ஒரு மன பயம் மன இருக்குமா இருக்கு மற்றவர்கள் முன்னாடி கையெழுத்து போடும் போது மற்றவர்கள் இருக்கும்போது எழுதும் போது அது மாதிரி ஒரு பயம் பதட்டம் வருது கை நடுக்கம் ஏற்படுது இதிலிருந்து எந்நாளும் மீள முடியவில்லை சார் இதற்கு ஒரு வீடியோ போடுங்க
வணக்கம் நண்பர்களே கவலை வேண்டாம் இந்த பதட்டம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது நானும் இதில் பாதிக்கபட்டு குணமாகியுள்ளேன் நன்றி பகவத் ஐயா
ipdi motaya solitu poitiga nega epdi cure aniga pagavath ayya pathi soluga and avaroda contact number kuduga plz...😔😔im dying help me plz...naa suicide el thoughts la iruka help panuga anna/akka....plz....😢😢
Hi brother,I am a single mother of my son,na ipo en amma appavoda than iruken,avanga death ku apram namakku nu yarume illaye nu ovoru naalum bayanthutruken,ithunaalayo ennamo enaku health issue aahiruchu,so intha fear la irunthu epdi veliya varalam nu enaku thayavu senju reply pannunga brother 🙏
அண்ணா எனக்கு இந்த மாதிரி பதட்டம் படபடப்பு வரும் போது,வாய் திக்கும் பதட்டம் இல்லாத போது நல்லா ஜாலியா பேச முடிகிறது. நான் பேருந்தில் டிக்கெட் வாங்கும் போது ஊர் பெயர் சட்டென வாயில் வராது, என் பெயர் மற்றும் போன் நம்பர் கேட்டால் உடனே பேச்சு வராது. நான் இந்த மூச்சு பயிற்சி செய்யலாமா?
Bro enakku bayam padhatram romba iruku, athunaala BP athigam avuthu, but konjam relaxe panna kammi aaguthu, enaku saudi la nalla job koduthu iruku na polama.... Enakku age 31....
@@trypaniparunga5712 physically உப்பு நெறய சாப்பிட்டா இல்லே உடல் நல kollaarugal இருந்தா tablet அவசியம். With doctor advice. Kamakshi விருத்தம் சுவாமிகளால் எழுதப்பட்டது. அம்மா தாயே நீயே துணை என்று நெஞ்சம் உருகி கும்பிடும்போது BP குறையும் .Bp level shotupto 230/250 with pulse 125. 😆 yet Kamakshi saved me. Now getting far better. Mudra செய்யுங்க . மைண்ட் சிவ நிலையில் இருக்க வேண்டும். சிவ நிலை என்பது எதுவும் அற்று இருப்பது. தான், தன்னை சுற்றி உள்ளவை , இன்பம் துன்பம் தேவை எதிர்பார்ப்பு எதுவும் அற்று இருப்பது. அதைத்தான் மூச்சை கவனிக்க சொல்வதும், சிவன் அரை கண்ணில் அமர்ந்து இருப்பதும். ஓம் நமசிவாய ஓம்
சிவனுக்கு நீர்/ பால் அபிஷேகம் செய்து பாருங்கள். நிச்சயம் மனம் மாற்றம் அடையும். மனம் அமைதியாகும்.
I use mindfulness exercises to ground myself and let anxiety pass. The book "30 Days to Reduce Anxiety" by Harper Daniels helped me learn some practices.
Mindfulness exercise meaning
Hi
@@user-zw1im3qe2eMeans which makes you focus on the present .. mindful practice tasks ellam ungala present state la mind iruka vaikum so you don’t overthink
Please explain 'mindfulness' exercises.
My son is suffering from anxiety.
It is used to control your mind
இத இத இத தான் எதிர்பார்த்தேன் சகோ ரொம்ப நன்றி. எனக்கு தேவையான வீடியோ பதிவு
Enakum pa
அருமையான தமிழ் விளக்கம் சகோதரா.
Sir, as an allopathic Dr clearly explained the reality of pscho somatic how symptoms & influences / affects, ரீசன் not able to find all டெஸ்டிங்ஸ், எஸ்பெஷல்லி when treating this person's psychotherapists are to be accompanied to find and conclude the reality of the problem is required to be டிரீட், super excellent extraordinary,.
Very scientific method for stress relief 🎉
Yes sir 😢😢😢😢😢😢l am suffering 🥺 about my family situation
Me too😢😢
Me too😢😢
Same toxic family causes all my pain
Useful info brother
Best breathing exercise
திருமந்திரம் நூலில்
இது போன்ற பயிற்சி சொல்லப்பட்டுள்ளது .
இதை வாழ்வியல் நோயில்லா நெறி .
இந்த நல்ல பயிற்சிகளை பதட்டமான அசாதாரணமான சூழலில் மட்டுமல்ல
அனுதினமும் செய்யலாம்
. நன்றி
பதட்டமான சூழலிலாவது நாம் இதை
Vazhgavalamudan Brother
மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் சகோ
Dear 💕Bro! Myself age 69 , I have been doing yoga, Breathing exercises, Griya, &Meditation since 1980 incessant ( continous practice) not intermittant practice ( discontinue) practice gentleman, no major ailments, Now a days choru allavukku mathiraikkallum mathirai allavukku chorru sappida kudia kkallam.. Yoga & Breathing exercises are panacea ( Remedy for all diseases) yoga is concerned sexual glands will be stimulated... Mind it.. Life span will be increased. Sure & Definitely my Dear 💕Dear guys... No exagregation.. I endorse this boy valuable suggestion.. Follow incessant manner... Gorgeous video..
அழகான பதிவு, பயனுள்ள பதிவு
சார் எனக்கு சின்ன வயசுல இருந்தே ஒரு மன பயம் மன இருக்குமா இருக்கு மற்றவர்கள் முன்னாடி கையெழுத்து போடும் போது மற்றவர்கள் இருக்கும்போது எழுதும் போது அது மாதிரி ஒரு பயம் பதட்டம் வருது கை நடுக்கம் ஏற்படுது இதிலிருந்து எந்நாளும் மீள முடியவில்லை சார் இதற்கு ஒரு வீடியோ போடுங்க
Enakkum idhey problem sir
வெளில போய் பழகணும் வெளி பழக்கம் இல்லாமல் v2 குள்ளேயே இருந்தாலும் இப்டி இருக்கும்
Same problem
அருமையான பதிவு. Not familiar with the second exercise mentioned in the video. However will try it. Thanks
Very useful message Hisham bro...Nandri bro..
Sir really useful. Thanks a lot bro.
வணக்கம் நண்பர்களே கவலை வேண்டாம் இந்த பதட்டம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது நானும் இதில் பாதிக்கபட்டு குணமாகியுள்ளேன் நன்றி பகவத் ஐயா
How did you get cured sir
bagavatha pathai UA-cam parunga@@susithramurugan5258
Epti bro na 2 year ahh tablet etuthutu irruken solution sollunga bro
@@susithramurugan5258
பகவத் பாதை youtube channel... (12.9.24 (வாழும் ஞானி பகவத் ஐயா பிறந்த நாள், ...மனம் சம்பந்தபட்ட அனைத்திற்கும்)
ipdi motaya solitu poitiga nega epdi cure aniga pagavath ayya pathi soluga and avaroda contact number kuduga plz...😔😔im dying help me plz...naa suicide el thoughts la iruka help panuga anna/akka....plz....😢😢
Rompa tq anna 2 week...low dipertion
Fantastic message sir🎉 Useful matters
மிக்க நன்றி சகோதரா❤
சூப்பர்... Very யூஸ் full🌹🙋
அருமை❤
Anna office la working costumer face panun potu payam pathatram athikama varutuna ethala sariya office la work panna mudiyala maint block aytotuna
Hisham bro. Gratitude to you and your channel. Love from tamilnadu India.🎉🎉🎉
Thanks a ton
நன்றி நன்றி நண்பரே ...
Yes sir super ❤❤❤
From srilanka
மிக நன்றிகள்...
This is there in yoga and in pranayama. Certain people will quote only westerners. Know our tradition and values.
Sir self healing video போடுங்கள்
சூப்பர் அண்ணா
Bro you can suggest binural beats or frequency healing also....please talk about it 😊😊😊
Useful information &great explanation
Romba nandri brother..
Bro you are awesome 🎉 stay blessed
Thank you so much 😀
@@hishammetha Mari enaku thinamu akuthu sir ethuku enna pantrathu ropa payam aku
verynice information pl write often sir
Very helpful …thank u sir …
😊
Romba thanks anna.. it's worked well instantly..
மிக்க நன்றி🎉
இதுவும் நம்ம யோகா பயிற்சிதான், இதில் அயல்னாட்டினரின் பங்கு என்ன?
Its very useful for people. And also for me.mental stress will be reduced.
Hi brother,I am a single mother of my son,na ipo en amma appavoda than iruken,avanga death ku apram namakku nu yarume illaye nu ovoru naalum bayanthutruken,ithunaalayo ennamo enaku health issue aahiruchu,so intha fear la irunthu epdi veliya varalam nu enaku thayavu senju reply pannunga brother 🙏
Very useful information brother kantipa nan try panren brother thank you so much brother 🙏🙏🙏
🤝sure sure
Enaku romb. Bayama iruku en kulanthakku naa mattum tan enaku eranthu viduvomo endu bayam extreme ah varuthu enna panrathune teriyala ... Manam vittu pesiyachu udambu mudiyama poguthu athunala enna treatment eduka onume puriyala job porathe stop panniten financiallyum romba kashta paduren epdiyathu intha issuela irunthu thappicha taan en kulanthaya paaka mudiyum en babyku naa matum na iruken sir please any suggestions from ur side .... Breathing exercises pannuna romba kooduthu bayam udambula viruvirupa iruku .... Hospial pona kanda marunthu taranga also romba kaasum aaguthu so 3 years ah romba kashta paduren immunity drop aaguthu please anybody give me a good solution
Same problem ethu nadanthalum pathukalam nu irunga
அண்ணா எனக்கு இந்த மாதிரி பதட்டம் படபடப்பு வரும் போது,வாய் திக்கும் பதட்டம் இல்லாத போது நல்லா ஜாலியா பேச முடிகிறது. நான் பேருந்தில் டிக்கெட் வாங்கும் போது ஊர் பெயர் சட்டென வாயில் வராது, என் பெயர் மற்றும் போன் நம்பர் கேட்டால் உடனே பேச்சு வராது. நான் இந்த மூச்சு பயிற்சி செய்யலாமா?
Bro enakku bayam padhatram romba iruku, athunaala BP athigam avuthu, but konjam relaxe panna kammi aaguthu, enaku saudi la nalla job koduthu iruku na polama.... Enakku age 31....
மிக அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி
First time yoga or meditation any reduce body heat syomptems
அண்ணா ஒரு நபர பற்றி ஓவர் திங் வருகுது imagination வருகுது இத கன்ரோல் பண்ண என்ன பண்ண வேண்டும்
Plz starting la yea control panidunka....romboo vitinkana many disease vanthudum....unkaluku oidichavanka kita solunka
Bro sari.aidcha
Very useful...... thank you
Very useful message thank you brother
Nice speech n bold voice sir
Thankyou sir I follow it...
அருமையான பதிவு
Super, effective one
Very useful message thankyou ❤
Anna nega 100varusam nalla erukkanum
Very useful excellent method❤❤❤
Excellent message and need of the hour for both professionals and students
Thank you nanba
நன்றி தம்பி
Thank you so much sir 👌👌👏👏👏👏🙏🙏🙏🙏
Lot of thanks bro...
Yet another great video
Super thalaiva 😊😊😊 nandri
Very useful information sir.Thank you so much Hisham ♥️♥️♥️
Really very useful video. Bro
Thanks lot
Welcome 👍
Thank you so much udanpirapa
Useful channel.good work very appreciative brother.
Thanks and welcome
Hi this breathing exercises all from our pathanchali methed.
How many times in a day
Thanks tampi🎉
Theivame romba nandri
Useful message 👍thank you
hai
@@mynaasmynaaspoor punda
I am happy
I was happy
I will be happy
Thank you Hisham
Thanks do much dear god bless you
Nalla pathivu........ Nandri brother💐💐💐💐
romba nandri bro
நன்றி அண்ணா
3000 years ago thiru moolar has said in thirumanthiram
நன்றி
Super bro. ...❤
Thank you ❤❤❤
Thankyou sir good information
So nice of you
Sir stammering problem solution solluga sir
Sir please put words in english too
Thank you speech nice
Super br
Thank you sir
Yes super msg dear thank you
Good sir 🎉🎉🎉
Super message
மன அழுத்தம்மன் நோய் நான் காது (செவிடர் அனுவமில்லை இந்த பற்றி அத்தாம் விள்க்கம் கண்டு நன்றி
இந்தத் தமிழை படிக்கும் பொழுது மன அழுத்தம் வருகிறது 😂😂
Evvalavu neran seiya vendum sir😢
Awesome
Super cambak
Kamakshi விருத்தம் பாடல் high Bp யவே கம்மி பண்ணும் mudra use பண்ணலாம்
Epdi
@@trypaniparunga5712 physically உப்பு நெறய சாப்பிட்டா இல்லே உடல் நல kollaarugal இருந்தா tablet அவசியம். With doctor advice.
Kamakshi விருத்தம் சுவாமிகளால் எழுதப்பட்டது. அம்மா தாயே நீயே துணை என்று நெஞ்சம் உருகி கும்பிடும்போது BP குறையும் .Bp level shotupto 230/250 with pulse 125. 😆 yet Kamakshi saved me. Now getting far better. Mudra செய்யுங்க .
மைண்ட் சிவ நிலையில் இருக்க வேண்டும். சிவ நிலை என்பது எதுவும் அற்று இருப்பது. தான், தன்னை சுற்றி உள்ளவை , இன்பம் துன்பம் தேவை எதிர்பார்ப்பு எதுவும் அற்று இருப்பது. அதைத்தான் மூச்சை கவனிக்க சொல்வதும், சிவன் அரை கண்ணில் அமர்ந்து இருப்பதும்.
ஓம் நமசிவாய ஓம்
very useful thanks sir
Very good msg excellent 👍
Enakku payathala bp athigama akiduchi