Thank u very much sir for a wonderful video. Very simple explation.with Serotinine, Dopomine and so on..All causes of stress and relief is discussed. Fantastic Video. Thank u doctor.
Kindly check the links below 👇 ua-cam.com/video/URVhXA8qlRM/v-deo.htmlsi=1uR-3AJ52ldQFQMH And ua-cam.com/video/JrdVyeOxR2k/v-deo.htmlsi=P3j8kalEgW64oDpW
Family problem sir 3 years ah rmb stress la iruku night fula thoonga mudiyala thookam varala sariya sapada mudiyala sapadama weight potruku next na ena pandrathu enala love emotional la enala face pani travel pani vara mudiyala
Really very good explanation mind relaxing explanation thanks a lot Dr doctor may I ask one question which time is best to get vitamin D from sunlight pls can I expect your valuable reply
வணக்கம்! நெஞ்சம் நிறைந்த நன்றி டாக்டர்! மன பதட்டம் மன அழுத்தத்தால் எந்த அளவுக்கு உடல் பாதிக்கப்படும் என்பதை விளக்கியிருந்தீர்கள் ஒரு வகையில் இங்கு சொல்லப்பட்ட அத்தனை வியாதிகளுக்கும் மருந்து தேடிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களில் நானும் ஒருத்தி குறிப்பாக உணவுக்குழாயில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பே இப்போது தீவிரம் அடைந்த நிலையில் என்ன செய்யலாம் என்ற கேள்விக்குறியோடு நாட்கள் நகர்கின்றன இதைக் குணப்படுத்த முடியாதா டாக்டர்? முடக்கு வாதம் அத்தோடு நோயெதிர்ப்பு சக்தி தவறான புரிதலில் இயங்கிவருகிறது!
வணக்கம், உங்கள் உடல் நலப் பிரச்சனைகளை குறைக்க உங்கள் மன அழுத்தத்தை குறைக்கவும். மன அழுத்தம் குறைய எளிய வழிகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை பார்க்கவும். ua-cam.com/video/JrdVyeOxR2k/v-deo.htmlsi=vArPI0DWgDFjC0xX
Sir eanakku 6 time abortion aaduchu na ippo ivf poganu erukken oru vetha tension a erukku atha irunthu velaya vara mudiyala {na pregnant a eruntha ve eankku oru ventha tension vanthiruthu apram itha baby vendanu nu thonuthu pls solution sollunga
Kindly relax yourself and be stress free by following any of the techniques from the link below 👇 ua-cam.com/video/JrdVyeOxR2k/v-deo.htmlsi=Bo2pnQZj2MrygAuw
Veetla saptu Toonuguna stress varathunu yarunga sonnathu. Teva illatha ennagal varum . Velaiku ponalavathu vera diversion irukum.
நல்லா புரியும்படி சொன்னீங்க டாக்டர்... மிக்க நன்றி...
🙏
Nailed this topic,,,, superb explanation,,,,,,,Thank You somuch DR.
Always welcome Ma'am 🙏
Thank u very much sir for a wonderful video. Very simple explation.with Serotinine, Dopomine and so on..All causes of stress and relief is discussed. Fantastic Video. Thank u doctor.
Pleasure is mine, Sir 🙏
Arumaiya vilakkam sir..tq u so much...🎉🎉🎉🎉unga video parthu niraiya purithalgal enakku kidaithuvittathu..😊
Thank you for your kind words, Ma'am 🙏
super explanation, i got very good clarifications about stress, Nice sir, please send me how to avoid unwanted thinking, and anxiety.
Kindly check the links below 👇
ua-cam.com/video/URVhXA8qlRM/v-deo.htmlsi=1uR-3AJ52ldQFQMH
And
ua-cam.com/video/JrdVyeOxR2k/v-deo.htmlsi=P3j8kalEgW64oDpW
தெளிவான விளக்கம் டாக்டர்
Thank you Ma'am 🙏
Family problem sir 3 years ah rmb stress la iruku night fula thoonga mudiyala thookam varala sariya sapada mudiyala sapadama weight potruku next na ena pandrathu enala love emotional la enala face pani travel pani vara mudiyala
Kindly reduce your stress levels by any of the following methods.
ua-cam.com/video/JrdVyeOxR2k/v-deo.htmlsi=pDLGaCq55ehpJ9Pj
Thank you doctor 🎉🎉very nice explain 😊
Welcome Ma'am 🙏
Really very good explanation mind relaxing explanation thanks a lot Dr doctor may I ask one question which time is best to get vitamin D from sunlight pls can I expect your valuable reply
Sir, recent medical research says the best time for sun exposure is between 10 am and 1 pm.
அருமையான பதிவு.வாழ்க
🙏
Very good excellent Thankyou so much sir.
Clear message about stress.yarume eppadi solli Nan kettadhe illai.thankyou again and again .
Welcome Ma'am 🙏
Diabetic neuropathy பற்றி Video போடுங்க Sir
Sure Ma'am, will do in sometime 👍
நன்கு புரிகிற மாதிரி எடுத்து சொன்னீங்க டாக்டர் நன்றி
🙏
Thank u your message sir
Most welcome
Super Dr thank you so much 🙏🙏
My pleasure 🙏
பல வருஷம் இந்த பிரச்சனை எனக்கு இருக்கு சார் முக்கியமா வயிறு ஜீரணிக்க மாட்டிங்குது சார்
வணக்கம்! நெஞ்சம் நிறைந்த நன்றி டாக்டர்! மன பதட்டம் மன அழுத்தத்தால் எந்த அளவுக்கு உடல் பாதிக்கப்படும் என்பதை விளக்கியிருந்தீர்கள் ஒரு வகையில் இங்கு சொல்லப்பட்ட அத்தனை வியாதிகளுக்கும் மருந்து தேடிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களில் நானும் ஒருத்தி குறிப்பாக உணவுக்குழாயில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பே இப்போது தீவிரம் அடைந்த நிலையில் என்ன செய்யலாம் என்ற கேள்விக்குறியோடு நாட்கள் நகர்கின்றன இதைக் குணப்படுத்த முடியாதா டாக்டர்? முடக்கு வாதம் அத்தோடு நோயெதிர்ப்பு சக்தி தவறான புரிதலில் இயங்கிவருகிறது!
வணக்கம், உங்கள் உடல் நலப் பிரச்சனைகளை குறைக்க உங்கள் மன அழுத்தத்தை குறைக்கவும்.
மன அழுத்தம் குறைய எளிய வழிகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை பார்க்கவும்.
ua-cam.com/video/JrdVyeOxR2k/v-deo.htmlsi=vArPI0DWgDFjC0xX
Super mge fr present life style sir, remedy enna sir ,types symptoms sonnenga .🎉
Kindly check the link below
ua-cam.com/video/JrdVyeOxR2k/v-deo.htmlsi=X6ZwKXKovO-laoh7
Indha health issue la varumnu solrathu infha video la kekum pothey inum romba fear and anxiety ahuthu sir..
தொடர்சிய நாளைக்கே கண்டிப்பாக போட்டுவிடுங்கள்.நன்றி சார்.
Thank you for your encouragement, Sir. Will release the video next Wednesday. 🙏
@@dr.sivashaleandhealthy நன்றி சார்.
Thank you so Much dear Sir 🙏🌿
My pleasure Sir 🙏😊
Sir enaku la one yr mela stress, anxiety, depression sir..left side heart kita pain varum,oru vela heart issue o,bfeath nama nala naturally ah pana mudila apdinunenenamo yosipa..even bayam,padhatam.nan nalla pesara ponnu.ana ipola thaniya iruka.thunga mudila.alwys breath pana mudila nu bayam.ena seiya sir.ipotha enaku baby poranthanga.ana from pregnancy la irunthu iruku.mentally romba weak..i was verg bold girl once.ena seiyanum sir !?nan ready airuva..
Sir enakku ennanamo ennaggal varuthu nalla kaththi thalaya picukkalam pola erukku mana nilaya epovume ore maathiri ellai bayam pathattam erukku sollave theriyala ennanamo aaguthu enna pannarathugga
Kindly check the link below 👇
ua-cam.com/video/JrdVyeOxR2k/v-deo.htmlsi=70t89TZRjjMSyJuk
Exactly true. I am facing this issue after my 13 years son death
Sorry for your loss, Ma'am.
Praise the lord 🙏🙏🙏
🙏
எனக்கு திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது குழந்தை இல்லை இதை நினைத்தே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்
Dont worry கண்டிப்பா நல்லது நடக்கும் 🙏
Tanks you docteur
🙏
Very good sir.......🎉
Thank you
Super sir ❤❤❤
Thank you
Nice explanation doctor 🎉❤
Thank you
அருமை சார்
நன்றி
வாழ்க வளமுடன் 🙏
Where is your clinic I need to meet u sir
Hi, I am basically a dentist and do only dental consultations. I do these videos for awareness purposes only. Thank you.
மன. அழுத்தம் இருக்கு மது குடித்தால் மன அழுத்தம் குறையுமா. சார்
மன அழுத்தம் குறைய கீழ இருக்கும் வழிகளை கடைப்பிடியுங்கள்.
ua-cam.com/video/JrdVyeOxR2k/v-deo.htmlsi=INugOfCAKkEnQJXR
I'm going through all these symptoms currently.😢😢
Please practice yoga and meditation! Don't worry, universe will lead you in the right way! Stay positive
@@shashank3343 Thank you. 🙏
Doctor please ennoda kelviku pathil sollungka..ennoda age 27th ..ennoda sinna vayasula nadanthathula erunthu eppo varaikkum nadantha vishayangkal enakku japakam vanthitte erukku sir.enna ariyaamale aluran sir.piraku naanaakave ok aakiduran..daily eppadi thaan erukku.2month ah eppadi nadakkuthu sir
make ur self bc
Naamatum yen ippadi irukiren enbathu theriyamal irunthathu athoda reason neenga solliteenga doctor thank thank thank you
🙏
Thank you sir 🎉
🙏
Super information sir thank you so much
🙏😊
Seme❤
Thank you 🙏
Cent percent true
👍
ஜீரண மண்டலம். பதிக்குமா சார்
வயிறு சம்மந்த மருத்துவம் அணைத்தும் பாத்துட்டேன் பிரச்னை தீரல சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Kindly reduce your stress levels and your body will be perfect.
🙏
👍
Sir eanakku 6 time abortion aaduchu na ippo ivf poganu erukken oru vetha tension a erukku atha irunthu velaya vara mudiyala {na pregnant a eruntha ve eankku oru ventha tension vanthiruthu apram itha baby vendanu nu thonuthu pls solution sollunga
Kindly relax yourself and be stress free by following any of the techniques from the link below 👇
ua-cam.com/video/JrdVyeOxR2k/v-deo.htmlsi=Bo2pnQZj2MrygAuw
👍👍👍🙏
🙏😊
பயம்வந்துட்டேஇருக்குஅப்புறம்சிந்தனைவந்துட்டேஇருக்குஇதற்குவழிசெரல்லுங்க
Ma'am, kindly check the link below
ua-cam.com/video/JrdVyeOxR2k/v-deo.htmlsi=I1DhK0iToEz5E3C_
இது அனைத்து எனக்கு உள்ளது
மன அழுத்தம் குறைய நிறைய வழிகள் உண்டு. உங்களுக்கு பிடித்த ஓர் இரண்டு வழிகள் மூலம் குறைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.