Це відео не доступне.
Перепрошуємо.

இதையெல்லாம் கூடவா தேவதாசிகள் செய்தார்கள் | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2020
  • இதையெல்லாம் கூடவா தேவதாசிகள் செய்தார்கள் | Pradeep Kumar
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi, #Keezhadi_News, #Tamil #Tamil_civilization #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader
    #PradeepKumar

КОМЕНТАРІ • 3,2 тис.

  • @arifautomobile
    @arifautomobile 3 роки тому +292

    இன்று நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு சலுகைகளுக்கும் முன்னாள் ஒரு தணி நபரின் தியாகம் என்பதை நினைவு கொள்ள வேண்டும்

    • @lakshmip5079
      @lakshmip5079 2 роки тому +2

      அதைக் காக்க சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு இன்று நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு சுதந்திரத்தையும் வாங்க எத்தனை முன்னோர்கள் கஷ்டப்பட்டார்கள் என்று புரிய வைக்க வேண்டும்.

  • @annapurnak7751
    @annapurnak7751 3 роки тому +170

    வரலாற்று செய்திகளை சேகரித்து மக்களுக்கு சொல்லும் மகனுக்கு வசதி இன்மையை நினைத்து வருந்துகிறேன். என்றும் மனதால் நீ பணக்காரன்......
    வாழ்க! வளத்துடன்!
    இனிய நல் வாழ்த்துகள்! தொடரட்டும் உன் சேவைகள்!
    நன்றி கண்ணு...

  • @porkodi7110
    @porkodi7110 3 роки тому +254

    தேவதாசிகள் மீதான தவறான கருத்துக்களை போக்கும் விதமான அருமையான பதிவு.பல தலைவர்களின் தியாகத்தால் தான் நாம் நல்ல பலனை அனுபவிக்கிறோம்.உங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள்.

  • @neidhal4325
    @neidhal4325 3 роки тому +34

    தங்களின் பதிவுகள் அனைத்தும் வாழ்வியல் சார்ந்த கருத்துக்களை அனைவருக்கும் அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது. தொடரட்டும் தங்கள் பணி செவ்வனே 🌹

  • @rajthelonelysoul
    @rajthelonelysoul 3 роки тому +967

    Sweating is good for health. Face eppadi irukku nu mukkiyam illa. Concept and Knowledge sharing worthful ah irukka nu than important. Go ahead brother.

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 3 роки тому +899

    இது எல்லாம் சாதாரண விசயம் இல்லை இந்த தகவல்க்கு கடினமான உழைப்பும் பொறுப்பும் தேவை பணிக்கு வாழ்த்துக்கள் நண்பா

    • @jacobsylas9872
      @jacobsylas9872 3 роки тому +8

      Ayyar veeddu pompalenkale..devadasia anuppalame....

    • @petsinformationchannel7170
      @petsinformationchannel7170 3 роки тому +9

      @@jacobsylas9872 நீ ஜாதியே இல்லேன்னு சொல்றவன் தான் உன் பொண்ண அனுப்பு அப்ரம் என்ன ஜாதி

    • @vigneshwarganesan609
      @vigneshwarganesan609 3 роки тому +3

      Jacob Sylas unga ammava annupu pavada

    • @devakiy2727
      @devakiy2727 3 роки тому

      0😊

    • @alagana7538
      @alagana7538 3 роки тому +1

      Muthulakshmi reddy Vanga pengala kapatha

  • @amalashriya17
    @amalashriya17 3 роки тому +84

    The most humble,honest, straight forward and intelligent guy...God will give you all the success and abundance buddy..keep going 🙌❤️

  • @PVivekmca
    @PVivekmca 3 роки тому +82

    சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் உயர்ந்த ஒழுக்கம் உடைய மன்னர்கள்👩‍🚒👩‍🚀👮

    • @TheManzagirl
      @TheManzagirl 3 роки тому +10

      ஏண்டா பொறம்போக்கு. இப்ப இதா முக்கியம் content என்னன்னு பாப்பியா

    • @kannanraj7151
      @kannanraj7151 3 роки тому +10

      ஒழுக்கம்னா'எப்படி'ஐம்பது'பொண்டாட்டி'கட்டிக்கொள்வதா'?????

    • @vidhehikasividhehikasi739
      @vidhehikasividhehikasi739 3 роки тому +4

      நீ பாத்த சல்லி

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 роки тому

      விவேக் அவர்களே சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள், பல்லவர்கள் என்ற எந்த மன்னர்களும் பெரும்பாலும் தனிமனித ஒழுக்கங்களை கடைபிடித்தது இல்லவே இல்லை. ஏன் இப்படி ஏதோ சமகாலத்தில் வாழ்ந்த மனிதர்களை கண்டு ஒழுக்கமாக இருந்தனர் என்று கூறுவது போல பொதுவெளியில் இப்படி அறியாது தட்டச்சு செய்துள்ளீர்கள்?
      தனிப்பட்ட மனித வாழ்க்கையில் எவரிடமும் 100% ஒழுக்கத்தை தேடுவது என்பது கூட ஒரு விதமான மனோதத்துவ வியாதிகளில் ஒன்று தான் ஐயா.

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 роки тому +1

      @Views Tamil ஏன் தசரதன் மஹாராஜா இல்லையா ஐயா???
      60,000 மனைவிகள்.
      புத்திர காமிஷ்டி யாகம் செய்து தான் பஞ்சகவ்யம் கொடுக்கப்பட்டு தான் ராமர், லக்ஷ்மணன், பரதன், சத்ருகுணர் பிறந்தனர் என்கிறது வால்மீகி மாமுனிவர் எழுதிய ராமாயணம்.

  • @narasimha0078
    @narasimha0078 3 роки тому +91

    Thambi உங்களை பார்க்கும் போது எங்க வீட்டில் உள்ள பிள்ளை மாதிரி ரொம்ப யதார்தமாக . எளிமையாக இருக்கேன்க நீங்க ரொம்ப நல்லா வருவேங்க bro All the best 👍👌💐

    • @manilic3531
      @manilic3531 3 роки тому

      முதலில் தேவதாசிகள் என்று👉 பெயர் எப்படி❓ வந்தது பின் காலத்தில் தேவடியால் என்று👉 கூரியது யார். தேவடியர் அடிகளார் என்ற பெயர் மட்டுமே🙏💕🙏போதுமா.

  • @karthikeyana8539
    @karthikeyana8539 3 роки тому +580

    வரலாற்று உண்மையை உள்ளது உள்ளபடி சொல்ல நிறைய உழைப்பும், மிக பெரிய தைரியம் வேண்டும். இவை உங்களிடம் நிறைய உள்ளதுkeep it up வணக்கம்

    • @lakshmisrirangam9149
      @lakshmisrirangam9149 3 роки тому +3

      Nice video keep it up

    • @sivakumari3927
      @sivakumari3927 3 роки тому

      Super Thambi

    • @meganathng7600
      @meganathng7600 3 роки тому

      If you can give awareness on mooda numbeiKai( false belief) thousands of generations following) everytime every video how people are following moodanambike
      Secondly keep you are awareness on water in each and every country/town facing the water problems in around the world during summer this is a very essential part of your video required for the awareness to stop the climate changemore rain forest trees are to be planted such messages are very badly required aspirus my knowledge water will be a costlier than the milk per litre within few years in Russia water bottle more expensive than the 1 litre of beer 😂😂😂😂

    • @rameshe2388
      @rameshe2388 3 роки тому

      00

    • @n.chandrasekar5409
      @n.chandrasekar5409 3 роки тому

      👌👌👌😍

  • @ElankovanMG
    @ElankovanMG 3 роки тому +44

    You have an excellent articulation skills Mr Pradeep... keep it up
    The way you narrate your research is so good
    It’s very difficult to deliver reports like this so coherently
    Just today I found your channel... great efforts
    Be proud to call yourself an “educator” than “youTuber”
    PLEASE OPEN YOUR PATREON PAGE - And raise funds for your channel...
    I wish I donate some funds HONESTLY...
    You have a SOLID future...
    forget about not having AC ....
    In coming years, you’ll have your STUDIO...
    Wish you all the best!

  • @maniguna282
    @maniguna282 3 роки тому +30

    நன்றி தம்பி உண்மையை வெளிபடுத்தினதற்காக. உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்.

  • @matangiram3504
    @matangiram3504 3 роки тому +13

    உங்கள் கருத்துக்கள் மிகவும் சாராம்சம் பொருந்தியது. நீங்கள் மனதில் பதியும் படி சொல்கின்றீர்கள். .உங்களுக்கு இந்த தமிழ் ஆசிரியரின் பாராட்டுக்கள் பல பல..👌👏

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 3 роки тому +37

    முத்துலட்சுமி அம்மையாருக்கு வாழ்த்துக்கள்,தமிழ் நாடு ஒவ்வொரு மாணிளங்களிலும் இவரின் சிலைகள் வைக்கபடனும் ,வாழ்க இவரின் புகழ் ,தகவள்களுக்கு நன்றி

  • @jothilucascreations6435
    @jothilucascreations6435 2 роки тому +1

    பிரதீப் தம்பி. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் முயற்சி

  • @rajarathinampackiri6751
    @rajarathinampackiri6751 3 роки тому +15

    திறமை மட்டுமே கவனிக்க வேண்டிய ஒன்று....

  • @MahaLakshmi-dr1wj
    @MahaLakshmi-dr1wj 3 роки тому +191

    இந்த வீடியோ பார்த்த பின்புதான் தேவதாசிகளை பற்றி தெரிந்து கொண்டோம் பாவம் அவர்கள் . நன்றி.

  • @pushpalatha766
    @pushpalatha766 3 роки тому +62

    அருமையான தகவல்.. முக்கியமாக முத்துலட்சுமி அம்மாவை பற்றி.. அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன்.. நன்றி மற்றும் நல் வாழ்த்துகள் சகோ ❤🙏

  • @Smaran16g
    @Smaran16g 3 роки тому +25

    Pradeep - talented guys starting may be struggling but I know one day you will reach your height where all the happiness will come for your service. Keep up your hard work. All the best.

  • @kalamanismk6610
    @kalamanismk6610 2 роки тому

    சூப்பர் சாமி பெண்கள் வரலாற்றை குறிப்பாக முத்துலட்சுமி அம்மாவின் அதீத துணிச்சல் , திறமை இறைவனுக்கு அர்பணிக்கபட்டவர்களின் நிலைஅணைத்தும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது உனது சேவை பெண்களுக்கு அவசியம் . வாழ்த்துக்கள் வளர்க 🙏🙏🙌🙌

  • @rathaa2082
    @rathaa2082 3 роки тому +159

    இவ்வளவு விடயமும் தமிழனாக இருந்து தமிழர்களுக் அறியத் தந்து கொண்டிருக்கும் அண்ணுக்கு வாழ்த்துகள்!

    • @kamarajalagan9645
      @kamarajalagan9645 3 роки тому +3

      இவர் தமிழர் இல்லை

    • @srisri1817
      @srisri1817 3 роки тому +7

      @@kamarajalagan9645 தமிழனுக்கு தமிழ் மொழிக்கு நன்மை தருபவர்கள் அனைவருமே தமிழனே.

    • @mohammedfarook609
      @mohammedfarook609 3 роки тому +1

      @@kamarajalagan9645 இவன் பூசெய் அறையில் கரடி விடுறான்

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 3 роки тому

      @@srisri1817 apdi partha tamil natile settled ana yelorum vantheri ile thane

    • @Elamparithi-vi2yy
      @Elamparithi-vi2yy 3 роки тому

      @@aavaninaidu6556 sri sri nota thamilan.sri is not a thamilward

  • @behappy7786
    @behappy7786 3 роки тому +161

    வியர்வை வந்தா என்ன இப்போ. அதெல்லாம் ஒரு mattera நெனச்சு comment panirukanga, நீங்க explanation குடுததும் இல்லாம மன்னிப்பு வேற கேக்குறீங்க. விடுங்க bro. Athellam problem illa. You are really doing a great job. உங்க ச்சேனல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

  • @Amalorannette
    @Amalorannette 3 роки тому

    உங்க விடியோ நிறையோ பார்த்திருக்கிறேன் அத்தனையும் அருமை ஒரு கொலை விடியோவை கூட ஒர் அர்த்தமுள்ள விடியோவாக அதில் நல்ல கருத்தை வைத்து முடிவில் கூறியிருப்பிர்கள் இதனாலேயே உங்கள் விடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் மேலும் ஒரு சிலர் கொலை விடியோ ஒருவித முகம் சுலிக்க வைக்கும் அறுவறுப்புகள் இருக்கும் ஆனால் உங்கள் பல விடியோவை பார்த்துவிட்டேன் அணைத்துமே மிகவும் அருமை.பாராட்டுக்கள் ,மிக்க நன்றிங்க உங்க விடியோ பார்க்கும் பொழது அடிக்கடி கமெண்ட்ஸ்ல ஒரு சிலர் உங்கள் தனிபட்ட வாழ்க்கையில் தலையிட உரிமை இல்லை இது எல்லா UA-cam க்கும் பொருந்தும் நிங்களும் பொருமையுடன் பதில் கொடுகிறிங்க ஆனால் பார்வையாளர்கள் இப்படிபட்ட கேள்வியை தவிர்ப்பது நல்லது யாராக இருந்தாலும் கேள்வி கேட்பதில் ஒரு எல்லை உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

  • @sivagangathirupathi6879
    @sivagangathirupathi6879 Рік тому

    வணக்கம் நான் ஒரு வரலாற்று ஆசிரியர் இப்பதான் எனக்கு நிறைய தெரிஞ்சிருக்கு தேவதாஸ் பத்தி நிறைய விஷயங்கள் வந்து நான் தெரிஞ்சுகிட்டன் ரொம்ப பயனுள்ள வகையில் இருந்துச்சு பா நன்றி உங்களுடைய பங்கு இன்னும் அதிகமா இருக்கட்டும் வாழ்த்துக்கள். 💐💐💐💐🙏🙏

  • @sudhasundar2976
    @sudhasundar2976 3 роки тому +290

    நிறைய புத்தகம் படித்து எங்களுக்கு நல்ல தகவல்களை தந்தமைக்கு நன்றி.வாழ்த்துக்கள் தம்பி..

    • @urdnahc5395
      @urdnahc5395 3 роки тому

      @Shukriyadhan Who said? In pakistan Tamil people are there. There are couple of Pakistan media which shows tamil exists in Karachi (Pakistan)

    • @SivaSiva-de3wc
      @SivaSiva-de3wc 3 роки тому +1

      Hi

    • @krishnavenipk6350
      @krishnavenipk6350 3 роки тому +1

      அ௫மை

    • @mohammedfarook609
      @mohammedfarook609 3 роки тому

      மத்திய
      சைபீரியா வில் இருந்து பாரசீகம் வழியாக சிந்து சமவெளி அடைந்த ஆர்யா பார்ப்பன நாடோடி கும்ப ல இன்றைய ஈரானிய பெண்கள் மற்றும் ஆடு மாடுகளுடன் பாகிஸ்தானின் தென் பகுதியை அடைந்து அங்கு வாழ்ந்த தமிழ் மக்களை இடம் பெயர வைதுள்ளனனர். பண்டயபின்னர் தமிழர்கள் கோவா வரை வாழ்ந்துள்ளனர்

    • @mohammedfarook609
      @mohammedfarook609 3 роки тому

      துளுவில் தமிழ் வார்த்தைகள் உள்ளன்ன.லிமூறியவம் ஆப்ரிசவரை நீண்டுள்ளது ஆப்ரிக்கா பழன் குடி மக்க்கள் தமிழ் வார்த்தைகள் உபயோகிக்கின்றனர்

  • @kamalakannan7792
    @kamalakannan7792 3 роки тому +100

    இன்றைய தலைப்ப மிகவும் நல்ல தலைப்பு இதன் மூலம் தெரியாத
    செய்திகளை அறிந்து கொண்டேன்
    வாழ்த்துக்கள் 🤝🏻 🌹
    பாராட்டுக்கள் 👏🏻👏🏻👏🏻
    நன்றி சகோ 🙏🏻

    • @murugavadivus9935
      @murugavadivus9935 3 роки тому

      அருமை தம்பி, வாழ்த்துகள்

    • @SelviSelvi-ky4qh
      @SelviSelvi-ky4qh 3 роки тому

      super pa muthulaxmi kealvipatiruken ana avanga unmaiyana nilaimai ungalal arindhen🙏🙏🙏🙏👌👌

  • @FoodnCrafttamil
    @FoodnCrafttamil 3 роки тому +3

    பயனுள்ள அறிவுசார் முயற்சிக்கு பாராட்டுகள். உம் அறிவும் திறமையும் உழைப்பும் இந்த காணொளியில் தெரிகிறது

  • @nagavelp4058
    @nagavelp4058 3 роки тому +1

    Dr. முத்துலட்சுமி ரெட்டி பெண்களுக்கான குரல் கொடுத்தவர் உண்மை சகோ.... தன்னோட வலி பிறர் அனுபவிக்க கூடாது என்று பெண்களின் உரிமையை நிலை படுத்தியவர்... நல்ல வரலாற்று பதிவு இன்றைய இந்த பெண்களின் சுதந்திரதிக்காக போராடியவர்கள் நிறைய பேர்களில் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் மிகவும் பெருமை படுத்த வேண்டியவர்... நன்றி சகோ... 👍

  • @srinivasansrinivasanpuli3781
    @srinivasansrinivasanpuli3781 3 роки тому +4

    வரலாற்றை ஆராய்ந்து சொல்வதுமிகவும் கடினம்.பல ஆதாரம் தேவைவிளக்கம்சொல்ல.வாழ்த்துக்கள்

  • @joshuanirmal9068
    @joshuanirmal9068 3 роки тому +13

    Reverence and salutes to all the warriors who fought to abolish Dasi system. Thanks Mr. Pradeep for sharing this valuable information with us. வாழ்க தமிழ்.

  • @Musicallyever
    @Musicallyever 3 роки тому +23

    God bless you with good health and prosperity brother😌🙏🏽
    Your hard work is appreciable and you are an immense story teller ..
    My prayers to you and everyone reading this message..
    Stay safe..stay blessed 🙏🏽🙏🏽🙏🏽

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 роки тому

      Gods and goddesses were created by humans no need blessings of gods and goddesses.
      We need blessings of elders, parents, friends, other peoples only that's karma for humans.

  • @housewifesagi8584
    @housewifesagi8584 3 роки тому +7

    அருமையான பதிவு...👌
    கடின உழைப்பும்
    விடாமுயற்சியும்
    விஸ்வரூப வெற்றி தரும்❣️❣️❣️
    வாழ்த்துக்கள்❤️❤️❤️

  • @premila24
    @premila24 3 роки тому +67

    ஒரே காணொளியில் பல புத்தககங்கள் வாசித்தது போன்று ஈடு இணையற்றது

  • @v.ravishankar1897
    @v.ravishankar1897 3 роки тому +29

    Sir, your compilation is excellent. You never hurt anybody but still added great values to your content. I wish you a great future.

  • @rajendranv4327
    @rajendranv4327 2 роки тому

    அருமை தம்பி உண்மையானவறலாற்று செய்தியை மக்களுககு மீண்டும் அறிய வாய்ப்பை இந்த சேனல் தருகிறது வாழ்த்துகள் நன்றி தொடர்க...

  • @sathisathish4061
    @sathisathish4061 3 роки тому +16

    சார் உங்க உணர்ச்சிமிக்க குரல் ஒரு ஹிஸ்டரி படம் பார்த்த எபெக்ட் இருக்கு.. வாழ்த்துக்கள்

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 3 роки тому +6

    அருமை அருமை பொருப்புடன் பொருமையுடன் நிலையையும் விலக்கிய நண்பரே விறைவில் உங்கள்பொருலாதாரம் உயர்ந்து இதுபோல் பல நல்லதகவள்கள் பதிவிடவும் இறைவனிடம் வேண்டுகிறேன்.

    • @elangom690
      @elangom690 3 роки тому

      விரைவில் பொருளாதாரம்

    • @elangom690
      @elangom690 3 роки тому

      தகவல்

    • @elangom690
      @elangom690 3 роки тому

      நன்றி

  • @kibh14
    @kibh14 3 роки тому +260

    I subscribed.. I never subscribed madan gowri. Vickey.. Etc. But unga way of effort is great.. Hats off sir... Ur hard worker ur way of delivering style superb...

    • @SashaKevin
      @SashaKevin 3 роки тому +22

      Yes true! He deserve more appreciation than those guys!! His humbleness should take him to heights!!

    • @vadamallisenthazhini
      @vadamallisenthazhini 3 роки тому +5

      Yes

    • @andril0019
      @andril0019 3 роки тому +15

      True! Pradeep's flow of description is flawless..madan gowri is over hyped person. He use so much of fillers especially so many "vandhutu"..video va nambi thana polaikiraru. Apo atha olunga prepare panitu pesalamla..summa olari kotuvaru MG.I have commented this many times. But He never corrected his mistakes.

    • @kanchanac1448
      @kanchanac1448 3 роки тому +14

      Why comparing with others? Everybody in this world is unique.he is doing his and pradeep doing his style... Pls don't compare...even I did not subscribe any of the you Tuber so far..just am saying my opinion...pudicha eduthukonga illana vitrunga 😉

    • @taranyarstaranyars4864
      @taranyarstaranyars4864 3 роки тому +5

      @@kanchanac1448 Superb sis well said. Frm Malaysia

  • @swathikeerthan5799
    @swathikeerthan5799 3 роки тому +7

    Those are preparing TNPSC exams.. Ur vedios are very usefull..exact date of Abolish of devadasi which is October 9 1947 is notable one..thank u

  • @TheHawwaOfficial
    @TheHawwaOfficial 3 роки тому +8

    You Have Explained it in A Fantastic Way, Bro. Thank You, So Much. Huge Respect to Muthulakshmi Amma👏👏👏. Feeling Proud To be a Periyarist!!

  • @m.s.1284
    @m.s.1284 3 роки тому +27

    அருமை பிரதீப்..
    தேவதாசிகளின் வரலாற்று உண்மையை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்..

  • @venkatramanr663
    @venkatramanr663 3 роки тому +57

    இது போன்ற வரலாறு தொடருட்டும் தோழரே

    • @thaentamilaruvi7936
      @thaentamilaruvi7936 3 роки тому +1

      அருமையான வரலாற்றுப் பதிவு.தொடர்க உமது தேடல் களும்பதிவுகளும்.

    • @sriamman4474
      @sriamman4474 3 роки тому

      Se x

  • @actifautomobilesprivatelim9454
    @actifautomobilesprivatelim9454 2 роки тому +1

    உங்களுடைய உழைப்பும் simplicity um வாழ்க்கையில் மிக உயர்ந்த எடத்துக்கு கொண்டு செல்லும் நண்பரே

  • @anusuyadevi9149
    @anusuyadevi9149 2 роки тому +1

    தேவரடியார்கள் என்ற வார்த்தையை பெண்களை கேவலமாக திரட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்....
    ஆனால் அதன் உண்மையான அர்த்தம் எடுத்து கூறி புரிய வைத்த சகோதரனுக்கு நன்றி 🙏🙏

  • @jayendhiran1
    @jayendhiran1 3 роки тому +158

    U r such a great person Pradeep.
    Really likes most of ur videos..
    Hats off to you man

    • @Homewithlov
      @Homewithlov 3 роки тому

      Super bro

    • @reginasamansuvery1725
      @reginasamansuvery1725 2 роки тому

      Very good info ladies have been cheated and miss use those days pitty those ladies. Muttulechimi amah is a great lady who stop this.

  • @srimageshhindividyalayapan2411
    @srimageshhindividyalayapan2411 3 роки тому +7

    உள்ளது உள்ளபடி கூறும் உங்கள் திறமையை மட்டுமே நாங்கள் ரசிக்கிறோம் உழைப்பின் அங்கீகாரம் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நல்ல விமர்சனத்தை பற்றி மட்டுமே நீங்கள் கவலை படுங்கள்

  • @user-sv6pn7pz2d
    @user-sv6pn7pz2d 3 роки тому

    முத்துலட்சுமி அம்மையார் பத்தி அனைவருக்கும் தெரிய வைத்ததற்கு மிகவும் நன்றி🙏.
    மேலும் சிறு தகவல்கள்:
    1.முதல் இந்தியப்பெண் மருத்துவர்
    2.அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட் அடிக்கல் நாட்டியவர்
    3.பெண்கள் நலனுக்காக நிறைய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றினார். அதில் சில, திருமணம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கும் வயது பெண்களுக்கு 16 ஆகவும் ஆண்களுக்கு 21 ஆகவும் மாற்றினார்; பெண்களுக்கு சொத்துரிமை; பெண்கள் தனித்து சிந்தித்து அவர்களின் படிப்பு, வேலைவாய்ப்பில் முடிவுகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
    பெண்ணியவாதம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் சம உரிமையை பெற்று தர போராடுவதே. அதுவே நிலையான சமுதாயத்திற்கு வித்திடும்.
    இது போன்ற பெண்ணியவாதிகள் வரலாற்றை தெரிந்து கொண்டு நியாயமான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தல் அவசியம்.

  • @user-qs6qf1dz1v
    @user-qs6qf1dz1v 3 роки тому +1

    எதற்குள்ளும் ஆழமாகப் போகாமல் அலசுவதும். அதுவும் மிக சிக்கலாக மாறக்கூடிய முடிச்சுகளைப் போன்ற செய்திகளை மெல்லிய பாதையாக்கி அதில் பயணிப்பது நல்ல முயற்சி.... உங்களின் பல காணொளிகளில் இதைக் கண்டுள்ளேன்... இந்த காணொளியும் அதே வகை.....நல்ல நேர்மைக் கண்கொண்டு பார்க்கும் முயற்சி .... வாழ்க உம் துணிவு...... அன்புடன்............

  • @bujjibommi5893
    @bujjibommi5893 3 роки тому +122

    Credit goes to both the legend muthulakshmi mam and also to her mom who guided her about the painful history. Her mom is the original revolution personality. These are to kept as lessons for youngsters

  • @bharathjaishankar5514
    @bharathjaishankar5514 3 роки тому +4

    உங்களின் இன்றைய வியர்வை, கூடிய விரைவில் அதற்கேற்ற ஊதியம் தரும்.... நிச்சயம் மேலும் வலர எங்களின் வாழ்த்துக்கள்.....

  • @ramaninathan5863
    @ramaninathan5863 2 роки тому +1

    சூப்பர் அண்ணா நன்றி ❤️

  • @drthamizhan9357
    @drthamizhan9357 2 роки тому +10

    Great job Pradeep. Ur way of narrating the story is superb and the quality u deliver is also fantastic. I really loved it. Cleopatra series was my first video of urs. I became ur fan. Looking forward for more historical videos from you. Gud luck brother 😄🔥

  • @Tharunkrrish
    @Tharunkrrish 3 роки тому +22

    Don't mind unnecessary comments. This is really superb. You are doing a good job. Information is so useful. Thank you.

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 3 роки тому +235

    ராஐாராம் மோகன்ராய், பாரதி,பெரியார் இப்படிப்பட்ட தலைவர்கள் இருநத நம் நாட்டில் இன்னும் ஐாதியும் மூடநம்பிக்கையும் இருப்பதுதான் வருத்தம்.

    • @ragupathiramasamy3214
      @ragupathiramasamy3214 3 роки тому +3

      S

    • @raviathikesavan3971
      @raviathikesavan3971 3 роки тому +12

      @@ragupathiramasamy3214 Periyar represented only upper caste hindus and against brahmins. He was always against BC, SC & ST, read his speeches published before 1975...

    • @SureshKumar-zq5bb
      @SureshKumar-zq5bb 3 роки тому +1

      There is casate Or colour different group people all over the world.. It's become pratical life practice

    • @kungfukonda2764
      @kungfukonda2764 3 роки тому +8

      நல்லவர்கள் பெயரோடு அந்த சொரியான் பெயரை ஏன் சேர்க்கின்றீர்கள்..?

    • @ramayiraman601
      @ramayiraman601 3 роки тому +2

      *Yes* 🤔🤔🤔🙄🙄🙄😎😎😎

  • @parmeshwarbetta9149
    @parmeshwarbetta9149 3 роки тому +6

    Valuable information, very humble, reality and way of expressions So Good.
    I Wish you Bro. Keep it up !

  • @vijayalakshmis.9027
    @vijayalakshmis.9027 3 роки тому

    நன்றாக தெளிவாக உங்கள் வரலாற்று பதிவு இருந்தது.வாழ்த்துகள்

  • @a.r.m..3846
    @a.r.m..3846 3 роки тому +4

    அருமையான பதிவு தகவல் உண்மையான தகவல்களை வெளியிட்டு வருகின்றன நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் என்றும் 🙏

  • @AishwaryamBuilder
    @AishwaryamBuilder 3 роки тому +533

    Very good post ....showing videos/...your hard works

    • @vettriselvan4180
      @vettriselvan4180 3 роки тому +7

      அய்யாவணக்கம்சங்கதமிழன். தமிழ்சிந்தனையாளர்பேரவை. வலையொலியைகானவும்

    • @kuberapriya
      @kuberapriya 3 роки тому +4

      Arumai

    • @ManiM-ji7jc
      @ManiM-ji7jc 3 роки тому +1

      @@vettriselvan4180 aaaaaàaaaàÀ

    • @sethulakshmik2619
      @sethulakshmik2619 3 роки тому +3

      மூத்துலஷ்மியின் வரலாறு தெரிந்து கொண்டேன் மிகவும் அருமை

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 роки тому +2

      Omg ...what a great info gathering ...hatsoff. keep going .

  • @saraswathy4492
    @saraswathy4492 3 роки тому +8

    Dear brother,
    I wish you great success...very soon you will buy an AC by the grace of God.
    GOD BLESS

    • @Thenifarmar
      @Thenifarmar 3 роки тому

      Neriya positive story pannunga motivated story podunga Anna athu ungaluku m our good vibrations create pannum please reply me nan unga fan Anna

    • @thankachanck8361
      @thankachanck8361 3 роки тому

      Fantastic work , god bless you and aim higher, don't worry u wl grow higher and higher. U r way of telling also appreciated.

  • @ranishiva1754
    @ranishiva1754 3 роки тому +3

    Pradeep I am your biggest fan. Narrate panrathu background music all are super. Especially congrats to your mother and sister. All the very best 👍

  • @priyadharsinigs4153
    @priyadharsinigs4153 3 роки тому +63

    I got a perfect recommendation from UA-cam....Much appreciated Bro!

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 3 роки тому +35

    நல்ல தகவல்கள் இது உண்மை இன்றும் சில கோயில்களில் அவர்களுடைய வாரிசுகள் பணி புரிகின்றனர்.

  • @im_a_potato7524
    @im_a_potato7524 3 роки тому +12

    Namaskaram, i'm an bangalore tamilian, i've seen 5-6 videos, I liked the way u describing it, my hearty thanks to u fr this episode, bcoz many had an bad opinion about DEVADASI system, so far none of them clearly said it, but ur the one who said the real story . actually many misunderstood the concept of DEVADASI system n many use to blame the religion .their were many wrong n nonsense speeches against the religion based on the DEAVADASI system, as u cleared the topic so clearly ,u might have known about it. So my hearty thanks to u to clearing it. If my words hurted anybody i'm really sry. I love my country n my religion ,so once again thanks fr ur clearance, all the best fr ur upcoming project lots of respect from BANGALORE.

  • @amudhavallipaquiriswamy4413
    @amudhavallipaquiriswamy4413 2 роки тому

    அருமையான தம்பிபெண்களைபெருமைபடுத்தும்பதிவுநன்றி.நன்றி.நன்றி.கடவுள்
    உங்களைஆசீர்வதிப்பாரப்பா.

  • @KUINWORLD
    @KUINWORLD 3 роки тому +180

    தேவதாசியா அனுப்பப்பட்டு எத்தனை பெண்கள் வாழக்கையை இழந்திருப்பார்கள். நல்ல வேளை ஒழிக்கப்பட்டது 🙏
    அன்று இந்து மதத்தில் தேவதாசிகள் போல இன்று கிறிஸ்தவத்தில் அருட்சகோதரிகள். பாவம் அவர்கள் வாழக்கையை வீணாக்குகிறார்கள். மனித பிறப்பே உறவுகளோடு இன்பத்துன்பங்கள் பகிரப்பட்டு வாழ்ந்து இருப்பதற்கே இதெல்லாம் தேவை அற்ற வேலை.

    • @travellerquotes9076
      @travellerquotes9076 3 роки тому +5

      Correct bro 😕

    • @thinkwise7796
      @thinkwise7796 3 роки тому +16

      @@travellerquotes9076
      Cor... t தான். ஆனால் அவங்க தியாகத்தினாலும் சேவையாலும் எத்தனை அனாதை கள் ஆதரவு அற்றவர்கள் நலிவடைத்தவர்கள் வாழ்கை அடைந்து இறுகிறார்கள் தெரியுமா?

    • @chitraj3145
      @chitraj3145 3 роки тому +7

      நீங்கள் எந்த உலகதில் இ௫க் கிறீகள் ஆதரவு அற்ற பெண்கள் ஏறாலம்
      ஆண்கள் தி௫மணம் செய்ய
      எத்தனை எதிர்பார்ப்பு தனி யாக வாழவும் நமது சமூகம் கேவலமா பார்க்கின்றது .
      இந்த நிலையில் பாதுகாப்பு
      க௫தியே செல்கின்றனர்
      பெண்கள் வி௫ம்பி செல்
      வதில்லை .

    • @horseman6923
      @horseman6923 3 роки тому +16

      @@chitraj3145 நம் முன்னோர்களிடம் வரதட்சணை கிடையாது, சிலை வழிபாடு கிடையாது, மூட நம்பிக்கை கிடையாது. இது எல்லாமே ஆரிய வருகைக்கு பின்னே இப்போது உள்ள மாற்றங்கள் நிகழ்ந்தன.

    • @chitraj3145
      @chitraj3145 3 роки тому +6

      @@horseman6923 அந்த காலம்
      எப்பொழுது வ௫ம்?
      நம்பிக்கை இல்லை
      இரண்டு தலை முறை
      மூன்று தலை முறை
      அதற்க்குள் உலகம்
      அழிந்து வி்டும்.

  • @sasidharansivaprakasam3085
    @sasidharansivaprakasam3085 3 роки тому +33

    Simply in one world. "How you worked to collect the information to present on here" Outstanding.

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 3 роки тому +1

    பயனுள்ள தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் பாராட்டுகள்

  • @bhuvin150
    @bhuvin150 2 роки тому +3

    Humble and Talented man... Great 👏 job 💯

  • @thiyagarajannagarajan2615
    @thiyagarajannagarajan2615 3 роки тому +15

    By God's grace your hard work and dedication will be paid to maximum level brother omnamashivaya🙏

  • @msathasivam3212
    @msathasivam3212 3 роки тому +6

    நல்ல விளக்கங்களை தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @devikrishnaiah753
    @devikrishnaiah753 2 роки тому +4

    Sweating ku sorry la yedhukku soldringa bro.. Ignore that type of comments.. Such a gd and informative video.. Ippolam UA-cam open pannaley fridge tour, home tour, room tour nu useless videos dha poduranga mostly.. Ur giving nice content.. Keep going bro...☺🙌🏻

  • @arunaganesan1315
    @arunaganesan1315 3 роки тому +1

    தேவதாசி முறை பற்றி தாங்கள் சொன்னது மிகவும் சிறப்பு 🙏

  • @arunprakash398
    @arunprakash398 3 роки тому +11

    உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது நண்பா. நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.தங்களுக்கு எனது நன்றிகள் . வாழ்க வளமுடன்.

    • @koraturpoonamallee5495
      @koraturpoonamallee5495 3 роки тому

      நல்ல தகவல்கள் வாழ்க வளமுடன்

  • @Kalaimahan
    @Kalaimahan 3 роки тому +5

    தேவதாசிகள் பற்றிய முழு விபரமும் கிடைத்தாற் போலுள்ளது. துணிச்சலுடன் விவரணத்தை தந்துள்ளீர்கள். நன்றி. வாழ்க தமிழ்!!

  • @asokannalliappan8760
    @asokannalliappan8760 2 роки тому +47

    As a writer, I appreciate this devadasi episode. I would like to add one information that the bill for abolition of the devadasi system was introduced and got passed by dr.p.subbarayan of kumaramangalam zamin
    _Poongurunal.

  • @siddharthj8351
    @siddharthj8351 3 роки тому +33

    No matter what the video you make. Its like an encyclopedia. We no need to refer any books. Just listening your videos enlightening us. You are awesome buddy! Keep up your good work!!!

  • @vanamohanrajan4683
    @vanamohanrajan4683 3 роки тому +12

    மிகவும் அருமையான பதிவு தமிழர்கள் படிக்க வேண்டிய ஒன்று.

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 3 роки тому +11

    Don't worry about your looks Pradeep. Only your work matters. Keep going, keep rocking. You are awesome!👍👍

    • @pushpamaharaj6225
      @pushpamaharaj6225 3 роки тому +4

      What is wrong with his looks?

    • @zuzuba3481
      @zuzuba3481 2 роки тому

      Athana. avaru looksku ena kora..

    • @sudhasuresh6880
      @sudhasuresh6880 2 роки тому

      @@pushpamaharaj6225 It is he who said that people make fun of his looks, I only consoled him saying looks does not matter. Pls listen carefully to what he said. In fact I like him a lot. In fact he is my inspiration when it comes to health issues.

    • @g.p-s.k.r6426
      @g.p-s.k.r6426 2 роки тому

      He is very smart look and speech

  • @sayansikasuthas3963
    @sayansikasuthas3963 3 роки тому +4

    Love all your videoes sir,
    Thank you so much sir!!
    It shows that you give your 100% effort to search and to let us know.
    May god bless you and be with you all the time.

  • @jivanraj4324
    @jivanraj4324 Рік тому

    Bro.super message. Thasigal aramba valkai varalaru theiva nokathodu irunthu pinbu panampadaithavanin sevagiyaga mari athan pin sattathal viduthalai petravargal yendru.nandri. valgha valargha.

  • @imaindian
    @imaindian 3 роки тому +5

    உழைப்பாளி வியர்வை முத்துக்களை விட மதிப்பு உயர்வானது நன்பா.. வாழ்க வளமுடன்..

  • @panneerpanneer8948
    @panneerpanneer8948 3 роки тому +11

    Sir வியர்வை எல்லாம் ஒரு பெரிய விஷயம் அல்ல உங்களின் எல்லா vdo வும் அருமை வாழ்த்துக்கள்

  • @bhuvana5675
    @bhuvana5675 3 роки тому +2

    உங்களின் பதிவுகள் மிகவும் அருமை தொடரட்டும் உங்கள் பணி 🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthik8980
    @vasanthik8980 3 роки тому

    👍 உழைப்பு உயர்வு தரும்.தடைகற்கள் படிகற்களே ...

  • @sridharl1389
    @sridharl1389 3 роки тому +57

    Muthulakshmi Reddy is also a Medical Doctor from madras medical college, you missed this information

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 роки тому +26

    அருமை புரோ நல்ல விளக்கம்

  • @somapalakumara4489
    @somapalakumara4489 2 роки тому

    Very good Om.Namashivaya

  • @kavyashni256
    @kavyashni256 3 роки тому +2

    Good information... 👍👍

  • @AnuRadha-bz7gu
    @AnuRadha-bz7gu 3 роки тому +20

    My 🙏 to முத்துலட்சுமி உங்களுக்கு நன்றி

    • @raaji_lk
      @raaji_lk 3 роки тому

      இதில் ராமாமிர்தம் அம்மையாருக்கும் வெள்ளைகார பெண்மணி ஐடாவுக்கும் சம பங்கு இருக்கிறது.

  • @shanmugakumar7437
    @shanmugakumar7437 3 роки тому +6

    Proud for u pradeep.good to see such straight forward people.

  • @sehwaqjaswanth1268
    @sehwaqjaswanth1268 2 роки тому

    Super brother. Always welcome

  • @sarojini763
    @sarojini763 2 роки тому

    ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். ஆதாரத்தோடே சொல்வது அருமை

  • @calmandpeace6796
    @calmandpeace6796 3 роки тому +5

    Ungal mulama neraya visayangalai therinjikitan great job.
    Kadavulin kulanthai neengal.

  • @Megaaravind143
    @Megaaravind143 3 роки тому +6

    ❤ராமாமிர்தம்❤🙏 ❤முத்துலட்சுமி❤🙏💪💪💪💪💪💪💪💪❤🙏

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 роки тому

    உங்கள் பதிவை தொடர்ந்து பாத்துட்டுருக்கேன் அருமை தொடரட்டும் உங்கள் பணி

  • @nalinikesavan
    @nalinikesavan 3 роки тому +2

    Wow simply beautiful your ❤️ God bless you brother 🤗

  • @murugavadivus9935
    @murugavadivus9935 3 роки тому +13

    அருமை தம்பி. வாழ்த்துகள்

  • @padmanabanr4289
    @padmanabanr4289 3 роки тому +4

    Mr. Pradeep excellent and good information , keep it up

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 2 роки тому

    நல்ல அருமையான பேச்சு செம அருமையான வார்த்தை.....

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 2 роки тому

    Pradeep Ella Valamum Petru,Nalamudan Vashha.Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani, Melappathi. OmSivayanama.7.10.21.